ஆதித்த கரிகாலன் மகன் யார்? பொன்னியின் செல்வன் கூறாத ஆதித்த கரிகாலன் | SundayDisturbers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
  • Telegram: t.me/joinchat/...
    Face Book - / sundaydisturbers
    Twitter - / adoreap
    Insta - / arunprasath.201
    Email: sundaydisturbers@gmail.com
    Website: sundaydisturber...
    Our Another Channel:
    / channel
    Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
    Join SundayDisturbers:
    / @sundaydisturbers
    Please Subscribe and Share With Your Family and Friends.
    #sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

ความคิดเห็น • 285

  • @karthikvelusamy8380
    @karthikvelusamy8380 4 ปีที่แล้ว +4

    யாரும் அதிகம் விவாதிக்காமல் விட்டதை நீங்கள் தொட்டுவிட்டீர்கள்......தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @ragavanme1008
    @ragavanme1008 4 ปีที่แล้ว +63

    I am really crying for adithya karikalan death

    • @Bidenator69420
      @Bidenator69420 4 ปีที่แล้ว +7

      Mee too

    • @aravinthkannan4399
      @aravinthkannan4399 4 ปีที่แล้ว +8

      Ippovum book la padica aanda scene nyabagam varudu😭😭😭😭

    • @Bidenator69420
      @Bidenator69420 4 ปีที่แล้ว +8

      @@aravinthkannan4399 enaku atha ninaikum bothu ellam nenju valikuthu

    • @akilshan6039
      @akilshan6039 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Ve0tdGacnUU/w-d-xo.html

  • @aagudha
    @aagudha 4 ปีที่แล้ว +27

    Bro I'm Fan of ADTHIYA Karikalan & his Brother Arul mozhi varmar in

  • @PriyaDharshini-gq8be
    @PriyaDharshini-gq8be 4 ปีที่แล้ว +9

    Yeah I guessed right while reading #மன்னன் மகள் 🤗 சாண்டில்யன் நாவல் 📖📚

  • @m.ranjithkumar1188
    @m.ranjithkumar1188 4 ปีที่แล้ว +65

    5.0 கண்ணன், தேவி.
    அவர்கள் யார் என்ற குழப்பம் தெளிந்தது

    • @ramyajasi7213
      @ramyajasi7213 3 ปีที่แล้ว +1

      5.0 aptina ena

    • @SundayDisturbers
      @SundayDisturbers  3 ปีที่แล้ว +1

      @@ramyajasi7213 it's my story and continuation of ponniyin Selvan

  • @ilovemyfamily4668
    @ilovemyfamily4668 4 ปีที่แล้ว +33

    கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் பல உண்மைகளும் சொல்லியிருக்கின்றன பல உண்மைகள் சொல்லாமலே இருக்கின்றன

  • @vijayvadivelu1997
    @vijayvadivelu1997 4 ปีที่แล้ว +10

    மர்மங்களை அவிழ்க்க வரும் ஆதித்ய கரிகாலன் தொடர் ... எதிர்பார்த்திருக்கிறோம் அண்ணா

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 4 ปีที่แล้ว +8

    காலையில் இருந்து ஒரே மன குழப்பமாக இருந்தது அதற்கு இப்போது பதில் கிடைத்து விட்டது அண்ணா

  • @jagadishponnusamy
    @jagadishponnusamy 4 ปีที่แล้ว +6

    I didn’t watch the 18th video yet. I know I am gonna cry out when you gonna reveal Kannan😍 karikala kannan 💪

  • @thiruvalummarban3216
    @thiruvalummarban3216 4 ปีที่แล้ว +9

    Ur dedication level is amazing 👏

  • @sultanalaudeenalaudeen2703
    @sultanalaudeenalaudeen2703 4 ปีที่แล้ว +6

    அருமை சகோ
    தேவியின் ரகசியமும் கண்ணனின் அருமையும் விளங்கிவிட்டது.
    5.0 வின் முடிவும் சூப்பராகும்.
    வாழ்த்துகள் 🎊 அருண் சகோ

  • @தமிழின்பார்வையில்

    Wow.. big information 👏👏

  • @dhanushzack7553
    @dhanushzack7553 4 ปีที่แล้ว +2

    Enaku theriyum bro.... Neenga vera level bro....5.O la loop aagum nu😍😍😍

  • @sjsakthimusic
    @sjsakthimusic 4 ปีที่แล้ว +4

    நண்பா நான் நினைத்தேன் நீங்கள் பதில் கூறிவிட்டிர் 😍🙌🏻

  • @aravindram2387
    @aravindram2387 4 ปีที่แล้ว +2

    Super work bro keep up. Lot to expect from Kannan in 5.0, make spl series for Kannan

  • @ilamathyc6503
    @ilamathyc6503 4 ปีที่แล้ว +3

    More than a story twist, Karikala Kannan is a forgotten history. Thanks much

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 4 ปีที่แล้ว +14

    கரிகால கண்ணண்...
    5.O வின் முடிச்சு இங்க தெளிந்தது...
    உங்களது தேடல் தொடரட்டும் சகோ...
    🥰🐅🐈🥰

  • @venikrishna5816
    @venikrishna5816 4 ปีที่แล้ว

    புதியதொரு தகவல் தந்தமைக்கு நன்றி அருண் அவர்களே உங்கள் தேடல் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @funnyboydharan5095
    @funnyboydharan5095 4 ปีที่แล้ว +4

    நன்றி நண்பா இது விட்ட குறை தொட்ட குறை.
    கல்கி அவர்கள் சொல்ல மறந்ததை உங்கள் மூலம் சொல்ல நினைத்திருக்கிறார் இந்த உலகிற்கு, பல உண்மைகளை உரக்கச் கூறுகிறீர்கள்.
    மிக்க நன்றி நண்பா நண்பா.

  • @aurokishore
    @aurokishore 4 ปีที่แล้ว +18

    Karikaala kannan......5.0 19 th episode waiting.....

  • @KannadaChitraMandala025
    @KannadaChitraMandala025 4 ปีที่แล้ว +2

    Thank you Anna
    And I'm very very happy to hear a story in your voice anna

  • @subashbose9476
    @subashbose9476 4 ปีที่แล้ว +2

    நன்று...!
    நல்ல வெளிக் கொணரல்...!
    சுந்தர சோழருக்குப் பிறகு உத்தம சோழர் தான் மன்னராகிறார்..!
    மன்னனின் மகனுக்குத் தான் இளவரசுப் பட்டம் கட்ட முடியும்...!
    ஆனால்
    இளவரசுப் பட்டம் கட்டி விட்டால்....
    பிறகு மன்னராகி இருக்க வேண்டுமே...? ராஜேந்திர சோழனின் மரணத்திற்குப் பின்....
    3 மகன்களும் இள வயதிலேயே இறந்து விட.... சோழர்கள் ஆண் வாரிசுகள் இல்லாமல்... பெண் வழியில் குலோத்துங்கனை மன்னானாக்கியதற்கு பதில்....கரிகால கண்ணனை ஆட்சியில் அமர்த்தி இருக்கலாமே...?
    கரிகால கண்ணனும் இள வயதிலேயே மரணித்து விட்டாரோ...?
    தந்தையைக் கொன்றவர்களை பழி தீர்க்க சபதமேற்கவில்லையே...?
    இது பற்றி
    இன்னும் ஆராய வேண்டும்...!
    எனக்கென்னவோ...
    உத்தம சோழனின் மகனாக இருந்திருக்கவே வாய்ப்பு உள்ளது...!

  • @suganthidinesh2712
    @suganthidinesh2712 4 ปีที่แล้ว

    நன்றி அருண் .. உங்கள் காணொழி மூலம் பல தகவல்களை அறிய முடிகிறது . எந்த அரசாங்கம் முயற்சி எடுத்து எமது தமிழரின் புகழை பறை சாற்றும் என்று ஏக்கமாகவும் உள்ளது ..

  • @vojessriemgo1327
    @vojessriemgo1327 4 ปีที่แล้ว

    1st view.Nice Information.Waiting for your upcoming uploads.....

  • @Tami_ln
    @Tami_ln 2 ปีที่แล้ว

    Superb brother very gd information... 👌👌👌👍👍👍

  • @vijayvrangan1
    @vijayvrangan1 4 ปีที่แล้ว

    Oru disk likes kooda illa ithu than Arun anna oda vetri..... Valthukkal anna

  • @தமிழினவிடுதலை
    @தமிழினவிடுதலை 4 ปีที่แล้ว

    சிறப்பு காணொலி....

  • @sivajothi212
    @sivajothi212 4 ปีที่แล้ว

    Yeah sure, got the answers not only for one doubt, what all you have said, thank you

  • @BSuba
    @BSuba 4 ปีที่แล้ว +1

    Ur dedication... Vera level bro 👌👌👌

  • @udhayachinnappan
    @udhayachinnappan 4 ปีที่แล้ว +1

    Bonus video....Happy happy...

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว

    இன்று பொன்னியின் செல்வன் ஐம்புள்ளி சுழியம் பார்த்துவிட்டு இந்த சந்தேகத்தை கமெண்டில் கேட்டிருந்தோம் அதற்கான பதிலை விவரமாக தந்தீர்கள் மிக்க நன்றி

  • @karthikeyank9678
    @karthikeyank9678 4 ปีที่แล้ว +1

    Waiting for more information 🧐🧐

  • @subhashini9274
    @subhashini9274 4 ปีที่แล้ว +1

    Adhitha karikalanai pattriyum kalki koori irukalam.mikka nandri thagavalukku..

  • @bharath9652
    @bharath9652 4 ปีที่แล้ว +11

    அண்ணா
    ராஜாதித்யர். கண்டராதித்யர். அரிஞ்சிய சோழர். இவர்களுடன் உத்தம சீலி என்ற நான்காவதாக ஒரு சகோதரர் இருந்தாரா

    • @akilshan6039
      @akilshan6039 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Ve0tdGacnUU/w-d-xo.html

  • @naskhan6684
    @naskhan6684 3 ปีที่แล้ว

    This video made my day... ❤❤

  • @maheshmanju8039
    @maheshmanju8039 4 ปีที่แล้ว

    Thank you so much for or sharing this info 💐🙏🏽

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 4 ปีที่แล้ว

    ஆகா அற்புதமான தகவல். நன்றி அண்ணா

  • @murali1118
    @murali1118 4 ปีที่แล้ว

    Nalla arumaiyana pathivu.

  • @gayathris8447
    @gayathris8447 4 ปีที่แล้ว +1

    ஆதித்த காிகாலன் பற்றிய புதிய செய்தியை தெரிந்து கெண்டேன் நன்றி

  • @pavithrann5117
    @pavithrann5117 4 ปีที่แล้ว +16

    5.0 suspense revealed

  • @CVEGowthamR
    @CVEGowthamR 4 ปีที่แล้ว +2

    Anna MAANAN MAGAL series podunga bro...semma interestingaa irukum

  • @sambathkumar7210
    @sambathkumar7210 4 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க வெற level .... 🔥🔥🔥🔥

  • @DilipKumar-tq6nt
    @DilipKumar-tq6nt 4 ปีที่แล้ว

    Good research bro.

  • @nandhiniarul8440
    @nandhiniarul8440 4 ปีที่แล้ว

    Super work

  • @akiles6080
    @akiles6080 4 ปีที่แล้ว

    Yes bro ,after watching today's ps episode..i went to wikipedia and searched for adhithya karikalan

  • @gokulkumar1630
    @gokulkumar1630 4 ปีที่แล้ว +1

    1 like &1st view

  • @GTM-m6p
    @GTM-m6p 4 ปีที่แล้ว +1

    காணொளி முடிவில் மனம்......ஒருவேளை ஆதித்யா கரிகாலன் வாழ்ந்திருந்தால்!!!!!

  • @jivenraj0000
    @jivenraj0000 4 ปีที่แล้ว +3

    சோழர்கள் 💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @bullsoftamilnadu6835
    @bullsoftamilnadu6835 4 ปีที่แล้ว

    Daily night neenga soldra history and information ketta thaaan bro aniki day enaku complete aguthu😍😍😍

  • @Rajan65827
    @Rajan65827 4 ปีที่แล้ว

    Super bro keep doing this kind of videos

  • @gopikrishna9334
    @gopikrishna9334 4 ปีที่แล้ว

    Worth information bro

  • @karthikak9579
    @karthikak9579 4 ปีที่แล้ว +3

    Arun create a dvd or book of this history you may get some earning also for your hard work

  • @PrabasView
    @PrabasView 4 ปีที่แล้ว

    1st like and Comment

  • @jeshurunmathew786
    @jeshurunmathew786 4 ปีที่แล้ว

    VERA LEVEL BRO

  • @marimedai5452
    @marimedai5452 4 ปีที่แล้ว

    Arumai...

  • @prabu221988
    @prabu221988 4 ปีที่แล้ว

    Sema sema. Great job bro

  • @pgpfotography3129
    @pgpfotography3129 4 ปีที่แล้ว

    அருமை அருண்

  • @shankarg5615
    @shankarg5615 4 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @vidhyanatasha1236
    @vidhyanatasha1236 4 ปีที่แล้ว

    Anna kalaila irundhu kolapitu irundha oru kelvi ku nala badhil solitinga .ennaku munadiye doubt irundhuchu AK eppadi single ah iruka mudiyum avalo varusham nu .thank god idhukum vidai kedachuduchu..romba nandri Anna and PS 5.0 is rocking 👏👏👏👏

  • @prashanthravi3747
    @prashanthravi3747 4 ปีที่แล้ว

    Nandri

  • @bhanumathivasudevan6945
    @bhanumathivasudevan6945 4 ปีที่แล้ว

    சகோ, நான் காலையிலே நினைத்தேன் , தேவி மற்றும் கண்ணைப் பற்றி தெளிவாக விபரமாக,பதிவிடுவீர்கள் என்று வந்து விட்டது. தங்கள் கதைகளில. நாங்கள் அறிந்திராத சம்பவங்கள்,மற்றும் நபர்கள் பற்றிய விவரங்களை தெரிவித்தால் எங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்கு காணொளி பதிவிடுவீர்கள் என நினைத்தேன் அது நடந்து விட்டது. நன்றி... நன்றி ...மிகநன்றி.

  • @karthikacalista476
    @karthikacalista476 2 ปีที่แล้ว

    How many channels u have been linked.? Pls tel . It help us to follow correctly without missing

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 ปีที่แล้ว

    Arumai ARUN SIR

  • @karthickkumar5959
    @karthickkumar5959 4 ปีที่แล้ว

    அற்புதம் அண்ணா 🙏🙏🙏

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 4 ปีที่แล้ว +1

    கல்கியின் படைப்புகலையும் நுன்னறிவுக்கொண்டு ஆறாய வேண்டியகாலமிது.

  • @tamizhkondan3209
    @tamizhkondan3209 4 ปีที่แล้ว +4

    Anna mourya vs chola war pathi sollunga ...

  • @naveena6214
    @naveena6214 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா...

  • @logesh.k7765
    @logesh.k7765 4 ปีที่แล้ว +2

    Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏 pls

  • @sebenafza5799
    @sebenafza5799 4 ปีที่แล้ว +1

    Crct ungaloda insta page pathutu irukarapa unga TH-cam notification varuthu ♥️♥️

  • @Rajasekarraju
    @Rajasekarraju 4 ปีที่แล้ว +1

    bro neega vera level, many videos getting published. Take care your health

  • @jayalakshmi4372
    @jayalakshmi4372 4 ปีที่แล้ว

    Grt Info anna

  • @rpymithran9235
    @rpymithran9235 4 ปีที่แล้ว +1

    Yenaku Cholargalin varalara athigama therinjuka ora karanam neenga Oru all than Thiru Arun Prasath Natrajan💗

  • @ஆதித்தகரிகாலன்-ட3வ

    ஆதித்த கரிகாலன் பற்றி இன்னும் பதிவுகள் போடுங்க அருண் அண்ணா🙏🙏🙏💪💪💪💝💝💝💝

  • @sowthrisow3442
    @sowthrisow3442 4 ปีที่แล้ว

    🔥Thala answer kadashurechu🤩😘👍

  • @kingkpskingkps1962
    @kingkpskingkps1962 4 ปีที่แล้ว +7

    Purindathu 5.0 la kannanan character dhan karikalan kannan irrupar Nan ninaikindrane

  • @looserdevil1591
    @looserdevil1591 4 ปีที่แล้ว +1

    Bro oruvela uttamacholaroda son irukalame aadithya karikalan death apprm karikala kanan pirathitikalam

  • @art.of.riding__1696
    @art.of.riding__1696 4 ปีที่แล้ว

    Thanks Arun

  • @MohanKumar-jj4qk
    @MohanKumar-jj4qk 4 ปีที่แล้ว +1

    Pudhusa iruke Waiting 🔥

  • @ரௌத்திரன்ரமணா
    @ரௌத்திரன்ரமணா 4 ปีที่แล้ว

    தமிழா...மகாபாரதம் கதாபாத்திரங்களின் முற்பிறவை குறிப்புகளை கொடுங்கள்...கர்ணருக்கு அளித்தது போல்

  • @pavithramaheshwaran162
    @pavithramaheshwaran162 4 ปีที่แล้ว

    Keep rocks man👍

  • @gowthamroshan8614
    @gowthamroshan8614 3 ปีที่แล้ว

    Vera level na

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 4 ปีที่แล้ว +1

    Super

  • @angeldeepika5829
    @angeldeepika5829 4 ปีที่แล้ว

    Tq bro intha explain Ku 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mohanapriyamath6688
    @mohanapriyamath6688 4 ปีที่แล้ว +1

    I am waiting for next episode Anna. Malaiyaman grandpa scenes vara la why?

  • @anbudhoss4957
    @anbudhoss4957 4 ปีที่แล้ว +3

    அந்த dislike செய்துள்ள கமுனாட்டிகள் யாரு?

    • @arunpandian8161
      @arunpandian8161 4 ปีที่แล้ว +1

      பாண்டியர்களாக இருக்கும் 😂😂

  • @kailashnathan6760
    @kailashnathan6760 4 ปีที่แล้ว

    Bro today na Aayirathil oruvan movie pathen antha bgm kekum Pothu la unga ponniyan Selvan story telling tha nabagum vanthuchu...ipadi oru padam namaku inimetu kedaika porathu ila Aayirathil oruvan part 2 yedutha nalla irukum selva Raghavan sir manasu vacha ithu nadakum...

  • @INNISAIYAGAM
    @INNISAIYAGAM 4 ปีที่แล้ว

    Nandri nanbaaa

  • @yuvarajprabhakaran
    @yuvarajprabhakaran 4 ปีที่แล้ว

    Semma

  • @PonRaj-km3yh
    @PonRaj-km3yh 4 ปีที่แล้ว

    PS 5.0 part 18th doubt cleared😍😍😍

  • @kavinrajendran4074
    @kavinrajendran4074 4 ปีที่แล้ว

    Thanks bro...

  • @dass6298
    @dass6298 4 ปีที่แล้ว

    குழப்பத்தைத் தெளிவாக்கிதற்கு மிக்க நன்றி அண்ணா

  • @aarudhracreation931
    @aarudhracreation931 2 ปีที่แล้ว

    Semma ❤️

  • @avinothkumar6636
    @avinothkumar6636 4 ปีที่แล้ว

    So neenga unga story la sethukunenga bro sema bro nenga

  • @adhivicky8200
    @adhivicky8200 4 ปีที่แล้ว

    அருமை

  • @giggsold
    @giggsold 4 ปีที่แล้ว +5

    Ippa kuda silar avargaloda pillaigaluku thatha name ah vekiranga max to boys,,to show respect they won't call by their grandparents name,,,ippaye ipdi iruku that ancient days la nenga solra mari name vechi kuputu irupangala

    • @dhanalakshmib4281
      @dhanalakshmib4281 4 ปีที่แล้ว +1

      Kandipa kupturupanga. Raja Raja cholan father name paranthakan( paranthaka II) which was named after his grandfather paranthaka cholar (paranthaka I) who was father of prince rajaadhithyar. Apolam family tree miss agakudadhunu thatha Peru peran Kum paati peru pethi Kum vechanga. There are three chola princess in the name of kundavai. Apo descendants ku munnorgal name maraka kudadhu history maraka kudadhu nu nenaichanga

    • @giggsold
      @giggsold 4 ปีที่แล้ว

      Grandparents name vechi irupanga but athe name la kuptu irupangala illa pet name mari vechi kuptu irupangala nu than doubt..

  • @hpkccolorworld2737
    @hpkccolorworld2737 4 ปีที่แล้ว

    Anna super I love Tamil history ( chera chola pandya )

  • @ksankarsankar7853
    @ksankarsankar7853 4 ปีที่แล้ว

    முதல் பதிவு

  • @creator4136
    @creator4136 4 ปีที่แล้ว

    Vera level bro ninga

  • @Vickyr795
    @Vickyr795 4 ปีที่แล้ว

    I love u bro thank you so much now i cleared

  • @ramcse1111
    @ramcse1111 4 ปีที่แล้ว

    Answer kedaichiyachi.......