தமிழில் கையெழுத்து போட வேண்டும் இது ஒரு பெருமையான விஷயமாக மாற வேண்டும் என்று ஃபேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் வளர்க தமிழ் வாழ்க மக்கள்
நன்றி சகோதரா அருமையான பதிவு. தாங்கள் கூறியது போல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள் படிக்க முடியாமல் கிடைக்கின்றன என்று கூறுகிறீர்கள். நான் தற்பொழுது " தமிழி " எழுத்துக்களை படிப்பதற்கு கற்றுக்கொண்டு விட்டேன். அதைத்தொடர்ந்து வட்டெழுத்துக்கள் , கிரந்த எழுத்துக்களும் படிப்பதற்கு பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் கூறுவது போல் ஓலைச்சுவடிகளை படிப்பதற்கு என்னால் கூடும் என நம்புகிறேன். தங்கள் கூறிய அந்த ஓலைச்சுவடிகள் உள்ள கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அதை தொடர்பு கொள்ளும் எண்கள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏
உன் பெயரே தமிழ் கடவுள் முருகன் பெயரை தழுவி வந்தது தான். நாங்கள் தமிழன் என்று கர்வம் கொண்டவர்கள் தான் ஆனால் மற்றவர்களை அவமதிக்கும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல.
பாகிஸ்தானுடன் இந்தியா ஒரு முறை போரிட்டாலே உலக வளர்ச்சியில் இருபது வருடம் பின் தங்கும் என்றால்.....பண்டைய தமிழன் உலக நாடுகளுடன் வியாபாரம் செய்யாமல் இருந்திருந்தால் உலக வளர்ச்சியில் தமிழகத்தை காட்டிலும் இநத உலகம் மூவாயிரம் வருடங்கள் பின் தங்கி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.....தமிழர்களை வந்தேறி என்று சொல்பவர்களுக்கு சரியான செருப்படி அண்ணா....
அருமையான பதிவு அண்ணா... நான் மலேசியா மண்ணில் வாழும் தழிழ் பெண். இந்த காணொலி பார்த்த பிறகு தழிழச்சி என்ற கர்வமும் பெருமையும் 100% அதிகமாகி விட்டது... தமிழ் என் உயிர் மூச்சு...
இதைவிட பதில் சொல்லவே முடியாது உரியவர்கள் கேட்க வேண்டும் குட்டி கதைகள் இரண்டுமே அருமை ஆச்சரியம் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் இன்னும் அரை மணி நேரம் சொல்லியிருந்தால் கூட கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது மிகவும் நன்றி 🙏🙏
அருமையான பதிவு. நாங்கள் எல்லோரும் இந்த கானொளிய பார்த்து மெய்மறந்து போய்டோம் சகோதரரை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை🙏🙏👌👌👌👌👌👍👍👍👍
அண்ணா அருமையான பதிவு என் தமிழ் சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள் தமிழையும் தமிழனையும் அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நாம் அனைவரும் தமிழனாக ஒன்றிணைந்து போராட வேண்டும்
I studied in a catholic international school when I was doing my 10th standard practical exam I signed in tamil at that time my Anglo Indian teacher asked me to sign in English I didn't she told if u sign i English I will let u do ur practical I said I will not and left that classroom Today without my Tamil signature no foreign flights cant land or take off in a metropolitan airport in India
@@anandhiv5641 I don't know to type in tamil And no need to prove it to any one else I just shared it to express my self However other language people also can understand my msg
மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோ.. அனைத்து காணொளியும் பாராட்டத்தக்கது.இந்த நொடி முதல் நான் தமிழில் மட்டுமே கையொப்பம் இட போகிறேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்கிறேன் நண்பா.நன்றி எவ்வளவு சொன்னாலும் ஈடு இல்லை நண்பரே..
Superb....perumaie padugiren...nan oru tamil penn yendru...ini ovvoru nam tamilan varalaru..mannai vidhu veliye varah kudiya naal migha tolaivil ellai...en tamil makkale....🙏
என் உணர்வை உங்கள் காணொளியில் காண்கிறேன். ஒவ்வொரு பதிவும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது நண்பா. ஒவ்வொரு நொடியும் நான் தமிழன் என்று பெருமிதம் கொள்கிறேன். மிக்க நன்றி...
அருண் மாய் சிலுக்குது நீங்க உண்மையான தமிழ் பொக்கிஷம்.நான் உங்க ரசிகன் என்பதில் என்னக்கு பெருமை.நீங்க தான் உண்மையான தமிழன்.அருண் உங்க அடுத்த (project நீங்க சொல்லி இருக்குறீங்க கமெண்ட் box ) கத்து இருக்கான்.அதை முடித்து சிவகாமி சபதம் பண்ணி தரேன்னு சொல்லி இருக்குறீங்க.
எனக்கு தமிழ் தெலுங்கு இந்தி ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் தெரியும் ஆனாலும் என் கையெழுத்தை நான் தமிழில் தான் எழுதுவேன். ஏனெனில் நான் மறத்தமிழச்சி .. வாழ்த்துக்கள் சகோதரா தமிழ் பணி சிறக்க என்னுடைய வணக்கங்களை உங்களுடைய பொற்பாதத்தில் வைக்கிறேன். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
மிக அருமை, தோழர்.. என் சிறு வயது முதல் நான் தமிழில் தான் கையொப்பம் இட்டுவந்துள்ளேன்.. இடைப்பட்ட சில இடங்களில் ஆங்கிலத்தில் இட்டேண்.. 2009 இல் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கையொப்பம் தமிழில் இருப்பதை பார்த்து.. வியந்து.. தொடர்ந்து இன்று வரை தமிழில் கையொப்பம் இடுகின்றேன்..
இது போன்ற பதிவுகளை அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்கள் போற்றுவர். ஆனால் தமிகத்தில் மட்டும் தான் விதிவிலக்கு. தமிழுக்கு எதிரிகள் தமிழ் நாட்டில் தான் உள்ளனர். அனைவரும் அல்ல ஒரு சிலர்.......,.. பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே
நல்ல பதிவு... தமிழ் வெறும் மொழி அல்ல தமிழ் என்பது ஒரு உணர்வு, கலச்சாரம், பண்பாடு, பெருமை... நீங்கள் குறிப்பிட்டது போல் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் இன்றய பிள்ளைகளுக்கு தமிழின் அழகையும் அருமையையும் கற்று கொடுக்க வேண்டும்.
அண்ணா நீங்கள் சொல்வது போல் தான் கிட்டத்தட்ட நான் நான்கு வருடங்களாக என்னுடைய பெயரை தமிழில் தான் கையெழுத்து இடுகிறேன் இந்த விழிப்புணர்வு என் மக்களிடம் செய்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா தமிழில் கையெழுத்து இடுவோம் தமிழனாய் தமிழகமெங்கும் உலகெங்கும் ஒன்றிணைவோம் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது என் உயிரிலும் மேலான தமிழாக இருக்கட்டும்
என் உடல் மயிர்களும் வாளாக மாறுகிறது தமிழன் என்று நினைக்கையில் அண்ணா உண்மையில் நான் வலையொளி திறந்தாலே உங்களுடைய காணொளிக்காகத்தான் காத்திருக்கிறேன் அண்ணா... இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் உங்கள் தமிழ் எங்களுக்கும் சேரட்டும் அண்ணா..
Sarithama nega Tamil la sonthama nenaikurathulaa ana oru oruthagalu ipadi Maaruna varum kaalathula Malayalam nu illa nu solliduvaga ippa nama tam ku iruka a the nelama athuku varu athunaala anaithu mozhium nam mozhi tha.. Malayalam mu.. Yenaku Kerala border tha nagerkovil.. Tamil lu anga peauvaga Malayalam mu pesuvaga yepadi naga pesura mozhila Tamil lu Malayalam mu kalathu iruko athe maari nama Ella onna irukanu nu ye aasa.. Irukanu..!!!
நான் கையெழுத்தை ஆங்கிலத்தில் போடகற்றுக்கொண்டேன். எனக்கு தமிழும் தமிழரும் எவ்வளவு முக்கியம் மற்றும் அத்தியாவசியம் என தெரியாத காலகட்டத்தில் கற்றுக்கொண்டது. பல அரசு ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கில், நான் படித்த சான்றிதழ்கள் என அனைத்திலும் என்னுடைய ஆங்கில வகை கையெழுத்தையே உபயோகித்துள்ளேன். அதை மாற்றுவது சாத்தியம் இல்லை. இனி வரும் என்னுடைய சந்ததிகள் மற்றும் எனக்கு தெரிந்த சந்ததிகள் என அனைவருக்கும் நான் கூறும் முதல் உபதோசனை இதுவாகவே இருக்கும். அனைவரும் கையெழுத்தை தமிழில் போட கற்றுக்கொடுங்கள் .மற்றும் நீங்களும் மாற்றிக்கொள்ள முயலுங்கள். தமிழ் வாழ்க.....
சகோதரா என் பெயர் தெய்வீகன் உங்கள் காணொளிகள் அனைத்தும் அற்புதம், எனது ஒரு சிறு வேண்டுகோள், பெரும் வருத்தமான ஒரு செய்தி தற்காலத்தில் யாரும் தம் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதில்லை மேலும் தூய தமிழ் பெயர்கள் தெரியவம் இல்லை எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி ஒரு காணொளி பதிபெற்றம் செய்யுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மற்றுமோர் உதவி என் பெயரின் பொருள் அல்லது வரலாற்றில் என் பெயரில் யாரேனும் இருந்துள்ளர்களா என ஆராய்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நண்பன், தெய்வீகன்
அருமையான பதிவு. அவர்களின் செயல்கள், நமது வரலாற்றை நாம் தேடி தெரிந்துக்கொள்ள வைக்கிறது. வரலாறு இல்லாதவர்கள் நம்மை வந்தேறி என்பவர்களுக்கு சரியான பதில் இந்த பதிவு.
ஆங்கில மொழியில் இந்த காணொளியை மொழிபெயர்க்க வேண்டும்... பிறமொழி முட்டாள்களும் அறிந்து கொள்வதற்கு... வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்...💪💪💪
தமிழில் எழுதவே தெரியாது இதில் தமிழன் என்று பெருமையா ? தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான நம்தாய்மொழி அழிவுக்கு முதல் படி
Bro Sanskrit is only 2000 years old Prakrit was the spoken language before 2000 years in north India Prakrit mozhi ya thirudi thaan Sanskrit uruvaakunaanga
எல்லா வார்த்தைக்கும் வேர் சொல்.... தமிழில் உள்ளது...! சுமேரியா மொழியில் சுமேரியா என்பதற்கு என்ன பொருள் என்பது இல்லை...! ஆனால்..அதன் அர்த்தம்... தமிழில் உள்ளது...! ஆப்பிரிக்க ... கிரேக்கப் பெயர் இங்கே இல்லை என்பதே .... அங்கிருந்து இங்கே நாகரீகம் எதையும் கொண்டு வரவில்லை என்பதற்கு சரியான ஆதாரம்...! Seientific thamizha நிர்மல் பதில் சொல்ல்வும்...!
@@athmacivil இஸ்லாமியர் வரவு காரணமாக இங்கே அரசு மொழியில் உருது கலந்து நமுனா...ஜவாப் தாரி... ஜாமீன்... அமீனா..என்று பல சொற்கள் இன்றும் கோர்ட்.. அலுவலகங்களில் உள்ளது...! அதே போல் கிரேக்க... சுமேரிய சொற்கள் இங்கே என்ன உள்ளது...? வெறும் சில ஆண்டுகள் ஆண்டதற்கே இப்படி என்றால்... நிறைய சொற்கள் மாற்று மொழியிலிருந்து இங்கே வந்து இருக்க வேண்டும்...! எங்கே அவை..? ஆனால்... அதே வேளையில் அந்த மொழிகளில் நம் சொற்கள் நிறைய இருக்கின்றன..!
வேர் சொல் என்றால்.... கா கா- காகம் கீ கீ-கிளி.. கூ கூ-குயில்.. ம்மா- மாடு... மே- மேசம்ஆடு.. ஓ- ஓட்டை.. வாய் ஓ என்னும் போது பொந்து போல் குவியும்... என்று இயற்கை சார்ந்த ஒலியையே பெயராய் வைத்தது தமிழ் தான்...! கேஷ்.. என்ற ஆங்கில வார்த்தை காசு என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்தது...! நாவாய் தான் நேவி யானது...! எந்த மொழியிலும்... உள்ள வார்த்தைக்கு வேர் சொல் எங்கேயிருந்து வந்தது என்று தேடினால் கடைசியில் தமிழில் வந்து நிற்கிறது...! தமிழில் உள்ள எல்லா சொற்களுக்கும் வேர் இங்கே உள்ளது...! ஆனால் எந்த சொல்லும் ஆப்பிரிக்க..கிரேக்க...சுமேரிய மொழியிலிருந்து வந்ததாக இல்லை...!
சமீபத்திய ஆங்கில வார்த்தைகளான "ஸ்டியர்'ரிங்" பிரேக்.. கிளட்ஸ் ... போன்றவையின் மூலம்... தமிழில் இல்லை...! ஆனால் இணையான சொற்கள் கண்டுபிடித்து வந்து கொண்டே இருக்கிறது...! கணினி... அலைபேசி... போன்ற புதிய வரவுகளுக்கும் பெயர் வந்து கொண்டே இருக்கிறது...! ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பெயர் உள்ளது தமிழில் தான்..! தென்றல்...கூதல்...வாடை...காற்று... பருவக் காற்று... புயல்... என்றும் ... மொட்டு...அரும்பு... பூ...மலர்... என்றும் சொல்லிக் கொண்டே போகலாம்..!
Hats off brother. I was subscribing you when you have 4k followers. Now proud of you. Always mesmerized with your knowledge and research .. I wish all your videos are become documentary videos and teach in schools for all tamil people.
ஆரியர்கள் வரும் போது...இங்கே தமிழ் மக்கள்.... உடை... மொழி இல்லாமல் நிர்வாணமாக இருந்ததாகவும் சமஸ்கிருதம் மூலமாகவே.... தமிழ் மொழி உருவானதாகவும் சொல்லி 2000 வருஷத்துக்கு பின்னால் நம் சரித்திரத்தை கொண்டு செல்ல விடவே மாட்டான்...! அதனால் தான் ஆராய்ச்சி செய்தாலும் முடிவு வெளியிட.... விடாமல் தடுத்து வைத்திருக்கிறது....அதிகார ஆரிய வர்க்கம்...! மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும்.... அதிகாரிகள் வந்தேரிகள் தானே...!
தமிழில் கையெழுத்து போட வேண்டும் இது ஒரு பெருமையான விஷயமாக மாற வேண்டும் என்று ஃபேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் வளர்க தமிழ் வாழ்க மக்கள்
நன்றி சகோதரா அருமையான பதிவு. தாங்கள் கூறியது போல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள் படிக்க முடியாமல் கிடைக்கின்றன என்று கூறுகிறீர்கள். நான் தற்பொழுது
" தமிழி " எழுத்துக்களை படிப்பதற்கு கற்றுக்கொண்டு விட்டேன். அதைத்தொடர்ந்து வட்டெழுத்துக்கள் , கிரந்த எழுத்துக்களும் படிப்பதற்கு பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் கூறுவது போல் ஓலைச்சுவடிகளை படிப்பதற்கு என்னால் கூடும் என நம்புகிறேன். தங்கள் கூறிய அந்த ஓலைச்சுவடிகள் உள்ள கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அதை தொடர்பு கொள்ளும் எண்கள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏
இனிமேல் என் கையெழுத்து தமிழில் மட்டும் தான் இருக்கும் 🙏🙏🙏 மத்தவங்க எப்படி???
இதர்கு நானும் நடவடிகை எடுகப்போரென்
Same bro
Tamilnadu government employees a iruntha tamilla than sign pannanum bro
நான் தமிழில் தான் ஒப்பமிடுகின்றேன், English forms la kooda
@@blackscreen8531 I started to change signature to tamil in all bank n pan card bro
Feeling proud, even though i'm a Malayali!!! (En Thaayin Thaaye Tamizh)
Good job nanba, ungalidam innum ethirpaakkiren!!! 👏👏👏
Proud of u
Chera naattu nanban
😍💪தமிழன் என்ற தலைக்கணம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது🔥
appo poi saavu
@@iamnastyguy fuck
உண்மை நண்பா....😎
உன் பெயரே தமிழ் கடவுள் முருகன் பெயரை தழுவி வந்தது தான். நாங்கள் தமிழன் என்று கர்வம் கொண்டவர்கள் தான் ஆனால் மற்றவர்களை அவமதிக்கும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல.
தமிழனுக்கு தலைக்கணமும் இருக்கும் நல்ல குணமும் இருக்கும் 🥰😍😍😍
பாகிஸ்தானுடன் இந்தியா ஒரு முறை போரிட்டாலே உலக வளர்ச்சியில் இருபது வருடம் பின் தங்கும் என்றால்.....பண்டைய தமிழன் உலக நாடுகளுடன் வியாபாரம் செய்யாமல் இருந்திருந்தால் உலக வளர்ச்சியில் தமிழகத்தை காட்டிலும் இநத உலகம் மூவாயிரம் வருடங்கள் பின் தங்கி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.....தமிழர்களை வந்தேறி என்று சொல்பவர்களுக்கு சரியான செருப்படி அண்ணா....
ஆமா நண்பா நல்ல செருப்படி தான்...
அடிச்சி விடு காசா பணமா😂😂
Poda deiiii
@@michaelraj2418 சோத்த திங்குறியா சுண்ணிய திங்குறியா ?
@Andhuvan Anbu yeah.. நல்லா தெரியும்
அருமையான பதிவு அண்ணா... நான் மலேசியா மண்ணில் வாழும் தழிழ் பெண். இந்த காணொலி பார்த்த பிறகு தழிழச்சி என்ற கர்வமும் பெருமையும் 100% அதிகமாகி விட்டது... தமிழ் என் உயிர் மூச்சு...
இதைவிட பதில் சொல்லவே முடியாது உரியவர்கள் கேட்க வேண்டும் குட்டி கதைகள் இரண்டுமே அருமை ஆச்சரியம் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் இன்னும் அரை மணி நேரம் சொல்லியிருந்தால் கூட கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது மிகவும் நன்றி 🙏🙏
அருமையான பதிவு. நாங்கள் எல்லோரும் இந்த கானொளிய பார்த்து மெய்மறந்து போய்டோம் சகோதரரை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை🙏🙏👌👌👌👌👌👍👍👍👍
இந்த காணொளி மிகவும் பாதுகாக்கத் தக்க ஆவணம். அருமை, அற்புதம் நன்றி.
அண்ணா அருமையான பதிவு என் தமிழ் சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள் தமிழையும் தமிழனையும் அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நாம் அனைவரும் தமிழனாக ஒன்றிணைந்து போராட வேண்டும்
I studied in a catholic international school when I was doing my 10th standard practical exam I signed in tamil at that time my Anglo Indian teacher asked me to sign in English I didn't she told if u sign i English I will let u do ur practical I said I will not and left that classroom
Today without my Tamil signature no foreign flights cant land or take off in a metropolitan airport in India
Goosebumps 🔥🔥❣❣
Wow
சொல்வது நம்புவது போல இல்லை . பதிவே தமிழில் எழுதாத நீங்கள் ?
@@anandhiv5641 I don't know to type in tamil
And no need to prove it to any one else I just shared it to express my self
However other language people also can understand my msg
✊🏽
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க தமிழ் வளர்க தமிழ்
மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோ.. அனைத்து காணொளியும் பாராட்டத்தக்கது.இந்த நொடி முதல் நான் தமிழில் மட்டுமே கையொப்பம் இட போகிறேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்கிறேன் நண்பா.நன்றி எவ்வளவு சொன்னாலும் ஈடு இல்லை நண்பரே..
தமிழர்களை வந்தேறி என்று சொல்லும் அனைவருக்கும் சரியான விளக்கம்.சரியான செருப்படி....அருமை நண்பா மிக்க நன்றி....வாழ்த்துக்கள்
😂 ne vanderi illa agathi. Erukiradhu tholichutu ullavan vanderiyalla agathigal tan.
நன்றி அண்ணா.. இதுக்கு தான் காத்திருந்தேன்.. இனி எவனாவது பேசட்டும்
Superb....perumaie padugiren...nan oru tamil penn yendru...ini ovvoru nam tamilan varalaru..mannai vidhu veliye varah kudiya naal migha tolaivil ellai...en tamil makkale....🙏
மிகவும் அருமை அற்புதம் தம்பி. பயனுள்ள படிப்பினை உள்ள காணொளி . வாழ்க நீ, வளர்க நின் அரும் பணி. நன்றி தம்பி.
என் உணர்வை உங்கள் காணொளியில் காண்கிறேன். ஒவ்வொரு பதிவும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது நண்பா. ஒவ்வொரு நொடியும் நான் தமிழன் என்று பெருமிதம் கொள்கிறேன். மிக்க நன்றி...
அருமையான பதிவு நண்பரே,
தமிழ் வெல்லும்👍
அருண் மாய் சிலுக்குது நீங்க உண்மையான தமிழ் பொக்கிஷம்.நான் உங்க ரசிகன் என்பதில் என்னக்கு பெருமை.நீங்க தான் உண்மையான தமிழன்.அருண் உங்க அடுத்த (project நீங்க சொல்லி இருக்குறீங்க கமெண்ட் box ) கத்து இருக்கான்.அதை முடித்து சிவகாமி சபதம் பண்ணி தரேன்னு சொல்லி இருக்குறீங்க.
எனக்கு தமிழ் தெலுங்கு இந்தி ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் தெரியும் ஆனாலும் என் கையெழுத்தை நான் தமிழில் தான் எழுதுவேன். ஏனெனில் நான் மறத்தமிழச்சி .. வாழ்த்துக்கள் சகோதரா தமிழ் பணி சிறக்க என்னுடைய வணக்கங்களை உங்களுடைய பொற்பாதத்தில் வைக்கிறேன். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
புல்லரித்தது. மிக அருமையான பதிவு. நன்றி அருண். இதற்கெல்லாம் விடை அரசியல் ரீதியாக நாம் வலிமை அடைய வேண்டும்.
மிக சரியக சொன்னிங்க அண்ணா
கூடாரத்துக்குள்ளே வந்தது...
வழிப் போக்கு ஒட்டகம்....!
சொந்த ஒட்டகமா இருந்தாக் கூட பரவாயில்லையே...!
இதைவிட பெரிய விரிவாக்கம் யாராலும் கொடுக்க முடியாது .மிக்க நன்றி 🙏
மிக்க நன்றி
மிக அருமை, தோழர்..
என் சிறு வயது முதல் நான் தமிழில் தான் கையொப்பம் இட்டுவந்துள்ளேன்.. இடைப்பட்ட சில இடங்களில் ஆங்கிலத்தில் இட்டேண்.. 2009 இல் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கையொப்பம் தமிழில் இருப்பதை பார்த்து.. வியந்து.. தொடர்ந்து இன்று வரை தமிழில் கையொப்பம் இடுகின்றேன்..
மகிழ்மதி உங்கள் பெயரே மகிழ்ச்சி அளிக்கிறது.🙏👍
நான் இனி தமிழில் தான் கையெழுத்து போடுவன்
இது போன்ற பதிவுகளை அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்கள் போற்றுவர்.
ஆனால் தமிகத்தில் மட்டும் தான் விதிவிலக்கு. தமிழுக்கு எதிரிகள் தமிழ் நாட்டில் தான் உள்ளனர். அனைவரும் அல்ல
ஒரு சிலர்.......,..
பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே
உங்கள் பதிவு வந்தேறினு சொன்னவங்களுக்கு தரமான செருப்படி😂😂✌️
அருமை 👌👌👌
கம்மா நாயுடு காரி......
நன்றி தோழரே என் தமிழ் மொழியின் அருமை, பெருமையை உணர்த்தியதற்கு.நன்றி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....
Iam in tears bro
But u deserve more subscribers bro I pray for ur health
Super bro
அருமையான பதிவு...தரமான செருப்படி பதில்..,தொடரட்டும் உங்கள் முயற்சி
தமிழன் டா!!!!!!!!
நண்பா என்னன்னு தெரியல கண்ல தண்ணீர் வந்துருச்சு இத பார்க்கும் போது... Thank u
நல்ல பதிவு... தமிழ் வெறும் மொழி அல்ல தமிழ் என்பது ஒரு உணர்வு, கலச்சாரம், பண்பாடு, பெருமை... நீங்கள் குறிப்பிட்டது போல் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் இன்றய பிள்ளைகளுக்கு தமிழின் அழகையும் அருமையையும் கற்று கொடுக்க வேண்டும்.
Sema bro emotional, speech தமிழ் 💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
அழகாக பதில் கூறினீர்கள் நண்பா. உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை. மேலும் இது போன்ற பல காணொளிகள் நீங்கள் உருவாக்க எங்கள் வாழ்த்துக்கள் 👍👍👍👍🙏🙏🙏🙏 நன்றி
அண்ணா நீங்கள் சொல்வது போல் தான் கிட்டத்தட்ட நான் நான்கு வருடங்களாக என்னுடைய பெயரை தமிழில் தான் கையெழுத்து இடுகிறேன் இந்த விழிப்புணர்வு என் மக்களிடம் செய்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா தமிழில் கையெழுத்து இடுவோம் தமிழனாய் தமிழகமெங்கும் உலகெங்கும் ஒன்றிணைவோம் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது என் உயிரிலும் மேலான தமிழாக இருக்கட்டும்
அண்ணா சிறப்பு தமிழன் இந்த உலகில் முத்த குடி ஆனால் நம்மை வந்தேரி என்று சொல்லிகிறார் கள் என் தமிழ் என்றும் அழிவு இல்லை
என் உடல் மயிர்களும் வாளாக மாறுகிறது தமிழன் என்று நினைக்கையில் அண்ணா உண்மையில் நான் வலையொளி திறந்தாலே உங்களுடைய காணொளிக்காகத்தான் காத்திருக்கிறேன் அண்ணா... இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் உங்கள் தமிழ்
எங்களுக்கும் சேரட்டும் அண்ணா..
Tamil language is going to be world no1 language soon soon soon sooooooooon this is my dream
இதில் dislike பன்ன 4 பங்காளிங்க யாருனு அவங்க அட்ரஸ்ச பதிவிடுங்க 🤬🤬😡😡
அண்ணா நீங்கள் சொல்லும் தகவல்களுக்கு எந்நன்றி சொன்னாலும் போதாது அண்ணா...!!! மிக பெரிய நன்றி அண்ணா..!!
மிகச்சிறந்த பதிவு இதை தொகுத்து வழங்கிய இனிய உறவிற்கு தலைவணங்கிய நன்றி !
என் தாயும் எனது தாய் மொழியும் என்னை காப்பதற்கு தவரியதில்லை
தவறியதில்லை This றி Is correct
வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் உழைப்புக்கு, முயற்ச்சிக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமா நண்பா ஒரிசா பாலு போட்ட காணொளி ல பாத்தேன்
உண்மையை உரக்க சொல்வோம் உலகிற்கு
வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் பணி மேலும் தொடரட்டும்
Tamil should be the National Language of Baratham and also it was once a International Language. Focus and fight to achieve this.
This is what Hindi people doing, let all languages be equal
@@harshavardhanj2970 Tamil is the mother of all the world languages.
உங்கள் பேச்சை கேட்க கேட்க நெஞ்சில் ஓர் உணர்ச்சி பொங்கி எழுகிறது அண்ணா....
I am pride to see these kind of inspirational TH-camrs who really dedicate so much for our history
Tan q
அருமை சகோதரா......தொடரட்டும் உங்களுடைய பணி.....வாழ்த்துக்கள்
En amma malayali but na Tamil ponnu nu sollikaradhula dha peruma padura, en Thai mozhi Tamil
Sarithama nega Tamil la sonthama nenaikurathulaa ana oru oruthagalu ipadi Maaruna varum kaalathula Malayalam nu illa nu solliduvaga ippa nama tam ku iruka a the nelama athuku varu athunaala anaithu mozhium nam mozhi tha.. Malayalam mu.. Yenaku Kerala border tha nagerkovil.. Tamil lu anga peauvaga Malayalam mu pesuvaga yepadi naga pesura mozhila Tamil lu Malayalam mu kalathu iruko athe maari nama Ella onna irukanu nu ye aasa.. Irukanu..!!!
Neengal sera sondhangal...
Akka unggeley vanegeegeyrinn...vanakam❤
Also watch videos of Orissa balu
th-cam.com/video/7FHyLenjeSg/w-d-xo.html
உங்கள் இந்த தமிழ் பணித் தொடர என் நல்வாழ்த்துக்கள்.அற்புதமான பதிவு.
அருமையானா பதிவு சகோதரர்💐
நான் கையெழுத்தை ஆங்கிலத்தில் போடகற்றுக்கொண்டேன். எனக்கு தமிழும் தமிழரும் எவ்வளவு முக்கியம் மற்றும் அத்தியாவசியம் என தெரியாத காலகட்டத்தில் கற்றுக்கொண்டது. பல அரசு ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கில், நான் படித்த சான்றிதழ்கள் என அனைத்திலும் என்னுடைய ஆங்கில வகை கையெழுத்தையே உபயோகித்துள்ளேன். அதை மாற்றுவது சாத்தியம் இல்லை. இனி வரும் என்னுடைய சந்ததிகள் மற்றும் எனக்கு தெரிந்த சந்ததிகள் என அனைவருக்கும் நான் கூறும் முதல் உபதோசனை இதுவாகவே இருக்கும். அனைவரும் கையெழுத்தை தமிழில் போட கற்றுக்கொடுங்கள் .மற்றும் நீங்களும் மாற்றிக்கொள்ள முயலுங்கள். தமிழ் வாழ்க.....
தமிழை வாழ வைக்க மூகநூல் ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்து இருக்கிறது எல்லோரும் தமிழில் பதிவுகள் செய்ய கற்று கொண்டலே தமிழ் உயிர்த்தெழும். நன்றி
சகோதரா என் பெயர் தெய்வீகன் உங்கள் காணொளிகள் அனைத்தும் அற்புதம், எனது ஒரு சிறு வேண்டுகோள், பெரும் வருத்தமான ஒரு செய்தி தற்காலத்தில் யாரும் தம் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதில்லை மேலும் தூய தமிழ் பெயர்கள் தெரியவம் இல்லை எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி ஒரு காணொளி பதிபெற்றம் செய்யுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மற்றுமோர் உதவி என் பெயரின் பொருள் அல்லது வரலாற்றில் என் பெயரில் யாரேனும் இருந்துள்ளர்களா என ஆராய்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் நண்பன்,
தெய்வீகன்
அண்ணா நான் பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் என் தாய்மொழியான தமிழில் தான் கையெழுத்திட்டேன்
அருமையான பதிவு. அவர்களின் செயல்கள், நமது வரலாற்றை நாம் தேடி தெரிந்துக்கொள்ள வைக்கிறது. வரலாறு இல்லாதவர்கள் நம்மை வந்தேறி என்பவர்களுக்கு சரியான பதில் இந்த பதிவு.
சிறப்பான பதிவு சகோ
அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
அருண் அண்ணனை பின் தொடர்ந்த பின் நான் பல நாட்களாக தமிழில் தான் கையெழுத்து போடுகிறேன். நன்றி சகா
யாதும் ஊரே யாவரும் கேளிர்
அதன் அர்த்தம் என்ன?🤔
@@baphometpresidente4637 எல்லாம்
என் நாடு எல்லாரும் என்ன
மக்கள் . என்று உலகத்திற்கு
முதல் கம்யூனிசத்தை சொன்னவன் தமிழன் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
அருமையான பதிவு. அயல் தேசத்து தமிழர்களுக்கு ஒரு பதிவு.
Adutha episode of ponniyin selvan bro.. 🤗🤗🤗
சிறப்பான தரமான சம்பவம் என் இரத்த உறவே 💪💪💪
How can I give double like in TH-cam ... Really incredible one... Hope you should record these as written books and publish
சிறப்பான வீடியோ பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
நண்பா, தரமான சம்பவம். வாழ்த்துக்கள்...
மிக அருமை தோழரே... வாழ்த்துக்கள்...
Ungaloda Tamil patruku big salute bro...❤️❤️😍😍
ஆங்கில மொழியில் இந்த காணொளியை மொழிபெயர்க்க வேண்டும்... பிறமொழி முட்டாள்களும் அறிந்து கொள்வதற்கு...
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்...💪💪💪
23:02 what a word..
Goosebump!!!!!!!!
Are have
உங்களது வசனங்களும் அதன் உச்சரிப்பும் சிலிர்க்க வைக்கிறது.
உம்மை பெற்றெடுத்ததற்காக உமது தாயை எண்ணி எம் தமிழே பெருமை கொள்ளும்...
Tamizhe endru sollada Thalai Nimirnthu nillada🇮🇳🐅
தமிழில் எழுதவே தெரியாது இதில் தமிழன் என்று பெருமையா ? தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான நம்தாய்மொழி அழிவுக்கு முதல் படி
Pa vera level video 😊 My most favorite video of yours. Inime vandherigal nu solravanga indha video ah patha vaayadichi poiduvanga.. 😁
நன்றி நண்பா
உண்மையை அறிவதற்கான சரியான வாய்ப்பினை தந்தமைக்கு நன்றி.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.....
Bro Sanskrit is only 2000 years old
Prakrit was the spoken language before 2000 years in north India
Prakrit mozhi ya thirudi thaan Sanskrit uruvaakunaanga
பிராகிருதமே சிதைவுற்ற தமிழ் வடிவம்....
பாவாணர் அதை உறுதி செய்துள்ளனர்.
@Navin Mutharaiyar yes North Indian Tamil
அருமை அருமை அருமை.வாழ்த்துக்கள் ஐயா.🌷🌷🌷🌷🌷
எல்லா வார்த்தைக்கும் வேர் சொல்.... தமிழில் உள்ளது...!
சுமேரியா மொழியில் சுமேரியா என்பதற்கு என்ன பொருள் என்பது இல்லை...!
ஆனால்..அதன் அர்த்தம்... தமிழில் உள்ளது...!
ஆப்பிரிக்க ...
கிரேக்கப் பெயர் இங்கே இல்லை என்பதே .... அங்கிருந்து இங்கே நாகரீகம் எதையும் கொண்டு வரவில்லை என்பதற்கு சரியான ஆதாரம்...! Seientific thamizha நிர்மல் பதில் சொல்ல்வும்...!
ATHUKKU ENNA ARTHAM THELIVA SOLLUNGA.... KULAPPATHEENGA
@@athmacivil இஸ்லாமியர் வரவு காரணமாக இங்கே அரசு மொழியில் உருது கலந்து நமுனா...ஜவாப் தாரி... ஜாமீன்... அமீனா..என்று பல சொற்கள் இன்றும் கோர்ட்.. அலுவலகங்களில் உள்ளது...!
அதே போல் கிரேக்க... சுமேரிய சொற்கள் இங்கே என்ன உள்ளது...?
வெறும் சில ஆண்டுகள் ஆண்டதற்கே இப்படி என்றால்...
நிறைய சொற்கள் மாற்று மொழியிலிருந்து இங்கே வந்து இருக்க வேண்டும்...! எங்கே அவை..?
ஆனால்... அதே வேளையில் அந்த மொழிகளில் நம் சொற்கள் நிறைய இருக்கின்றன..!
வேர் சொல் என்றால்....
கா கா- காகம்
கீ கீ-கிளி..
கூ கூ-குயில்..
ம்மா- மாடு...
மே- மேசம்ஆடு..
ஓ- ஓட்டை.. வாய் ஓ என்னும் போது பொந்து போல் குவியும்... என்று இயற்கை சார்ந்த ஒலியையே பெயராய் வைத்தது தமிழ் தான்...!
கேஷ்.. என்ற ஆங்கில வார்த்தை காசு என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்தது...! நாவாய் தான் நேவி யானது...!
எந்த மொழியிலும்... உள்ள வார்த்தைக்கு வேர் சொல் எங்கேயிருந்து வந்தது என்று தேடினால் கடைசியில் தமிழில் வந்து நிற்கிறது...!
தமிழில் உள்ள எல்லா சொற்களுக்கும் வேர் இங்கே உள்ளது...!
ஆனால் எந்த சொல்லும் ஆப்பிரிக்க..கிரேக்க...சுமேரிய மொழியிலிருந்து வந்ததாக இல்லை...!
சமீபத்திய ஆங்கில வார்த்தைகளான "ஸ்டியர்'ரிங்" பிரேக்.. கிளட்ஸ் ... போன்றவையின் மூலம்... தமிழில் இல்லை...!
ஆனால் இணையான சொற்கள் கண்டுபிடித்து வந்து கொண்டே இருக்கிறது...!
கணினி... அலைபேசி... போன்ற புதிய வரவுகளுக்கும் பெயர் வந்து கொண்டே இருக்கிறது...!
ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பெயர் உள்ளது தமிழில் தான்..!
தென்றல்...கூதல்...வாடை...காற்று... பருவக் காற்று... புயல்...
என்றும் ... மொட்டு...அரும்பு... பூ...மலர்... என்றும் சொல்லிக் கொண்டே போகலாம்..!
மிக்க நன்றி அண்ணா இந்த தகவலுக்கு.
Hats off brother. I was subscribing you when you have 4k followers. Now proud of you. Always mesmerized with your knowledge and research .. I wish all your videos are become documentary videos and teach in schools for all tamil people.
Tan q so much bro
தமிழன் நெடும் வரலாறு கொண்டவன் அனைவருக்கும் தெரியனும்
உங்கள் பணியை தொடர எனது வாழ்த்துக்கள் அண்ணா
ஆரியர்கள் வரும் போது...இங்கே தமிழ் மக்கள்.... உடை... மொழி இல்லாமல் நிர்வாணமாக இருந்ததாகவும்
சமஸ்கிருதம் மூலமாகவே.... தமிழ் மொழி உருவானதாகவும் சொல்லி 2000 வருஷத்துக்கு பின்னால் நம் சரித்திரத்தை கொண்டு செல்ல விடவே மாட்டான்...!
அதனால் தான் ஆராய்ச்சி செய்தாலும் முடிவு வெளியிட.... விடாமல் தடுத்து வைத்திருக்கிறது....அதிகார ஆரிய வர்க்கம்...!
மத்தியில்
எந்த ஆட்சி வந்தாலும்.... அதிகாரிகள் வந்தேரிகள் தானே...!
ஞாலத்தில் பேசப்பட்ட மொழிகளில் இந்தியாவிலிருந்து தமிழ் மட்டும் தானே தேர்வாகியுள்ளது இந்த ஒரு செருப்படி போதுமே அவைங்களுக்கு😂
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்
Sama info Bro....
Thanks for your efforts in finding, exploring and providing it us...
நல்லது. உலகமே அழித்தால் கூட 'தமிழ் 'என்றும் நிலைக்கும்...சான்றோர்கள் வாக்கு....😎
Sir நீங்க தமிழ் பற்றி பேசுவது சந்தோஷமாக உள்ளதா?ஐயா நீங்கள் இலக்கணம் எல்லாம் அறிந்து வைத்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
அருமை வாழ்த்துக்கள்
Goosebumps ❤️😍
நன்றி அண்ணா... தமிழ் அவமானாம் அல்ல... அடையாளம்...
brilliant...... I salute tamil...
செமயான கருத்து உங்கள போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் மொழியும் தமிழினத்திற்கும் மரணமில்லை
பெரும் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு வேலை தேடி செல்லும் போது என் தற்குறிப்பில் கையொப்பம் தமிழில் இட்டு கொடுக்கும் போது ஒரு கர்வம் வரும்.
ஆணித்தரமான பதிவு.தெளிவான விளக்கம்👌🙏
😍😍😍😍😍Arun annanin theevira visiri pesuren 😍😍😍😘😘😘😘😘
மிகவும் அருமையான பதிவு
Your work behind these are really appreciable sir😍💕