Aditha Karikalan death | Who killed Aditya Karikalan in Tamil | Ponniyin Selvan | ஆதாரங்களுடன்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • 👉 உடையார்குடி கல்வெட்டுப் பயணம்:▶️ • Proof of Aditha Karika...
    மற்ற காணொளிகளையும் பாருங்கள்: ️‍🔥 ️‍🔥
    ▶️ ஒரு காலத்தில் தங்க முலாம் பூசப்பட்டிருந்த தஞ்சைப் பெரிய கோவில்! 😲 • Thanjai Periya Kovil H...
    ▶️ ராஜராஜ சோழன் - அறியாத வரலாறு! • Raja Raja Cholan Histo...
    ▶️ ராஜராஜன், வந்தியத்தேவன் கல்வெட்டு: • பெரிய கோவில் பொக்கிஷங்...
    Aditha Karikalan death | Who killed Aditya Karikalan in Tamil | Ponniyin Selvan I ஆதாரங்களுடன்!! ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    Tamil series: bit.ly/Tamil_Kings
    English series: bit.ly/Tamil_Kings_Eng
    ▬▬▬▬ Chapters ▬▬▬▬▬
    00:00 The 3 Suspects
    01:48 Uthama Cholan killed Aditya Karikalan?
    03:24 Raja Raja Cholan killed Aditya Karikalan?
    03:59 Pandyas killed Aditya Karikalan?
    04:17 What is Brahmadeyam?
    05:30 The Culprits and Udayarkudi Kalvettu
    #AdityaKarikalan #AdithaKarikalan #PonniyinSelvan
    Know everything about aditha karikalan death, who killed aditya karikalan in tamil, who killed aditya karikalan in ponniyin selvan, aditya karikalan history in tamil, aditha karikalan, who killed raja raja cholan, ponniyin selvan story in tamil, ponniyin selvan short story, ponniyin selvan short story in tamil, udaiyarkudi, udayarkudi, uthama cholan in tamil, uthama cholan, uthama cholan wife, raja raja cholan secrets, raja raja cholan mystery in tamil, raja raja cholan mystery, ponniyin selvan, Raja Raja Cholan Death place, Raja Raja Cholan death place in Tamil, Udaiyarkudi kalvettu, Udayarkudi kalvettu
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. EnlightenedNiche
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.blogspot.com
    Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

ความคิดเห็น • 722

  • @jesus3180
    @jesus3180 3 ปีที่แล้ว +336

    Mr thamilan fans
    ❤️👈

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +23

      வருக வருக. Mr. தமிழன் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்! ☺️🙏
      இந்த வீடியோ பிடித்திருந்தால் share செய்து தொடர்பில் இருங்கள்! 🤗

    • @jesus3180
      @jesus3180 3 ปีที่แล้ว

      @anushiya hmmm❤️

    • @rajmohanraj8389
      @rajmohanraj8389 2 ปีที่แล้ว

      Edhum uruthiya solla mudiyathu adhu en appadina ellame oru siru pulliyalathan mothamume mariduthu so antha pulli enanu sariya kandupudicha matume unmaiya therinjika mudium illana 1000 vithama ganikamatume mudium

    • @sg7953
      @sg7953 2 ปีที่แล้ว

      அது எப்படி ஒரு நிலம் இருவேறு நிலப்பரப்பை ஆண்ட இருமன்னர்களிடம் வேலை செய்த மூவரின் பெயரில் இருக்கும்... அப்படியே இருந்தாலும் அந்த நிலம் சோழர்கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா ? அல்லது பாண்டியர் கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா தா? ... ஒரு நாட்டு மன்னரின் கீழ் வேலை செய்பவருக்கு எப்படி மற்றொரு எதிரி நாட்டில் நிலம் இருக்கும்....... அவரை சூழ்ச்சி செய்து கொன்றது ஆரிய பிராமணர்கள் ... அதனால் தான் 3000 பிராமணர்களை ராச ராச சோழன் நாடு கடத்தினார்... மேலும் தஞ்சை பெரிய கோயிலை முற்றிலும் ஆரிய மரபுக்கு எதிராக , தமிழ் மரபுக்கு ஏற்ப கட்டினார்.. அதன் முதல் அர்ச்சகர் பெயர் பெரும்பறையர் என்பவர்..... நீங்கள் சொல்லும் மூன்று பேரை பிராமணர்கள் பயன்படுத்தி இருக்கலாம்

    • @ajithexam2538
      @ajithexam2538 2 ปีที่แล้ว +1

      But Nandhini nu oru character eah sollala avar periya palu veatiyar wife

  • @Athief-S
    @Athief-S ปีที่แล้ว +32

    Ps-2 padam pathu vanthavanga oru like pottu ponga ❤ 🎉

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +335

    சோழர்களும் பாண்டியர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டிருந்தால் மொத்தத் தென்னிந்தியாவும் தமிழர் வசம் இருந்திருக்கும்...

    • @mayakannan7961
      @mayakannan7961 ปีที่แล้ว

      Yes.....

    • @mr_mohan_das_565
      @mr_mohan_das_565 ปีที่แล้ว +5

      அது பாண்டியர்களின் தவறு

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว +1

      தென்னிந்தியா மட்டுமல்ல வங்காளவிரிகுடாவை ஒட்டிய நிலப்பரப்பு முழுமையாக தமிழர்கள் ஆட்சியில் தாங்க இருந்தது .
      இந்தியப் பெருங்கடல் கூட சோழர்களின் ஏரி என்றே அழைக்கப்பட்டது.
      தமிழ் மன்னர்களின் ஒற்றுமையை கெடுத்தது பார்ப்பன நரிகள் தாங்க.
      இப்ப நாம சோழர்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இருக்கிறோம் ஆனால் அதே வலிமையுடன் இருந்த பாண்டிய மன்னர்களைப் பற்றி எந்த விதமான சிந்தனையும் இல்லையே ஏன் ?
      எல்லாமே பார்ப்பன சூழ்ச்சி தாங்க. சோழ மன்னர்கள் தாங்க பார்ப்பனர்களுக்கு அதிக சலுகை காட்டினார்கள்.
      எப்படி தஞ்சை பெரிய கோயில் சிறப்பானதோ அதே சிறப்பான பல கோயில்கள் தென்னிந்தியாவில் இருக்கிறது அந்த கோயில்களை கட்டியவர் யாரென்றே தெரியாமல் தாங்க இருக்கிறது .
      உதாரணமாக திருச்செந்தூர் முருகன் கோயில். கடல் மட்டத்தைவிட கீழே உள்ளது. அதன் கட்டடக்கலை பற்றியும் சிந்திக்கலாமே.
      சிதம்பரம் நடராஐர் கோயிலைக் கட்டியது யார் ?
      திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைக் கட்டியது யார்?
      எல்லாமே தமிழர் மன்னர்கள் கட்டியதே. அவர்கள் பெயர் ?

    • @yokeshstfu
      @yokeshstfu ปีที่แล้ว +6

      மங்குனி பாண்டியர்கள்

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว +10

      @@yokeshstfu பார்ப்பனர்களின் சதி.

  • @sabarisparamasivan
    @sabarisparamasivan 3 ปีที่แล้ว +301

    This one is really excellent 👍 எனக்கு இதுவரையிலும் உடையார்குடி கல்வெட்டைப் பற்றித் தெரியாது 😃 Thanks for the reverence too 👍

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +12

      Thank you so much, Sabari! 😊🙏

    • @sarathaselvakumar450
      @sarathaselvakumar450 3 ปีที่แล้ว +5

      Sabari sisy ......🔥

    • @umanagarjun1191
      @umanagarjun1191 3 ปีที่แล้ว +1

      Avanga red la koduthirukara lines kalvetla sethanji iruku.avangala epdi edit panni soldranga.

    • @roohinisaadhana3528
      @roohinisaadhana3528 3 ปีที่แล้ว +1

      Hmm Raja Raja cholan kadaisi kalam vazlthu madintha Madamnu solranga.. Athula asthi mattum than irukuthunu solranga..

    • @rattyaadhiththanrasigan4330
      @rattyaadhiththanrasigan4330 3 ปีที่แล้ว +1

      Hi sister

  • @sobhamathianna9915
    @sobhamathianna9915 2 ปีที่แล้ว +8

    நன்றி ஹேமந்த் தங்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாம் தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்யும். உங்கள் சேவை தொடரட்டும்.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 முழு தொடரையும் பார்த்து கமெண்ட் பதிவிடவும்! History Tours: ▶️ bit.ly/Tamil_HistoryTours
      Tamil Kings: ▶️ bit.ly/Tamil_Kings

  • @Alamelumurali
    @Alamelumurali 3 ปีที่แล้ว +22

    Wow... very impressive Hemanth... the elimination process was simply superb with ur awesome tamil narration. As usual your Voice modulation keeps us interesting... Kudos to u👌👏keep doing ...👍

  • @MrBeneven
    @MrBeneven 3 ปีที่แล้ว +18

    Excellent narration with high production value ! Loved it.

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thanks, and so glad to know, Bene! 😊

  • @shanthithiru3329
    @shanthithiru3329 3 ปีที่แล้ว +8

    Very clear and crisp video with perfect screenplay and techniques! Good job Hemanth 👏👏Keep going.

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @SundayDisturbers
    @SundayDisturbers 3 ปีที่แล้ว +91

    Altimate documentary bro. U nailed it. Congratulations.

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +15

      Thank you bro! I'm happy to see a comment from well-established TH-camrs like you! 😊❤️

    • @ezhilvarman4109
      @ezhilvarman4109 3 ปีที่แล้ว +3

      Tamilarkal oruvarai paratti kolla vendum apothu than Tamilarkal Ondravom

    • @panimalar558
      @panimalar558 3 ปีที่แล้ว

      Both you tubers are legends

    • @gokuldyaal41
      @gokuldyaal41 3 ปีที่แล้ว

      Arun bro

    • @jagannath4050
      @jagannath4050 3 ปีที่แล้ว

      Bro ennaku oru doubt.. soman ravi ivanga Vera yaro oruthar karikalana konnathu ku apram.. antha place vanthu karikaalan eranthutaru nu therinjathum.. naanga tha karikaalana konnom nu sollu ellarayum yemathi Iruka vaipu Iruka bro? Konjam sollunga

  • @dnpodcast9485
    @dnpodcast9485 ปีที่แล้ว +18

    Your contribution to the bygone glory of Tamil civilization is highly commendable.. I hope I can quote you as my reference to others who are in the western world, especially when I have to explain the events that happened in our native land thousands of years ago.

    • @UngalAnban
      @UngalAnban  11 หลายเดือนก่อน

      Thank you! :)

  • @krishnanmadabushi
    @krishnanmadabushi 2 ปีที่แล้ว +3

    I love the way you deliver the video ... It is not necessary that the inscription tells the fact ... All the three possibilities mentioned in the beginning remain valid ... The people mentioned could have been scapegoats ...

  • @UngalAnban
    @UngalAnban  3 ปีที่แล้ว +10

    ஆராய்ச்சிக் குறிப்புகள்:
    1) உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பர்வை, குடவாயில் பாலசுப்பிரமணியன்
    2) A History of South India- From Prehistoric Times to the Fall of Vijayanagar - K.A. Nilakanta Sastri, 1958
    அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    Tamil series: bit.ly/Tamil_Kings
    English series: bit.ly/Tamil_Kings_Eng
    ▶️ ஒரு காலத்தில் தங்க முலாம் பூசப்பட்டிருந்த தஞ்சைப் பெரிய கோவில்! 😲 th-cam.com/video/MU32pzCgQiY/w-d-xo.html
    ▶️ ராஜராஜ சோழன் - அறியாத வரலாறு! th-cam.com/video/biX-mI3aBBs/w-d-xo.html
    ▶️ ராஜராஜன், வந்தியத்தேவன் கல்வெட்டு: th-cam.com/video/7ONQfLlgNi8/w-d-xo.html
    Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪

    • @sudhaperumal564
      @sudhaperumal564 3 ปีที่แล้ว

      Uahemanth

    • @sg7953
      @sg7953 2 ปีที่แล้ว +1

      அது எப்படி ஒரு நிலம் இருவேறு நிலப்பரப்பை ஆண்ட இருமன்னர்களிடம் வேலை செய்த மூவரின் பெயரில் இருக்கும்... அப்படியே இருந்தாலும் அந்த நிலம் சோழர்கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா ? அல்லது பாண்டியர் கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா தா? ... ஒரு நாட்டு மன்னரின் கீழ் வேலை செய்பவருக்கு எப்படி மற்றொரு எதிரி நாட்டில் நிலம் இருக்கும்....... அவரை சூழ்ச்சி செய்து கொன்றது ஆரிய பிராமணர்கள் ... அதனால் தான் 3000 பிராமணர்களை ராச ராச சோழன் நாடு கடத்தினார்... மேலும் தஞ்சை பெரிய கோயிலை முற்றிலும் ஆரிய மரபுக்கு எதிராக , தமிழ் மரபுக்கு ஏற்ப கட்டினார்.. அதன் முதல் அர்ச்சகர் பெயர் பெரும்பறையர் என்பவர்..... நீங்கள் சொல்லும் மூன்று பேரை பிராமணர்கள் பயன்படுத்தி இருக்கலாம்

  • @tinseltinnarsan
    @tinseltinnarsan 3 ปีที่แล้ว +47

    An explicit presentation of a past incident in the history of Chola Kings' lineage. Kings' genealogy is clearly explained. 👍
    Congrats on this first effort of appearing on the video screen as a Deepavali Special. 💐

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +2

      thank you! 😄🙏

    • @sg7953
      @sg7953 2 ปีที่แล้ว +1

      அது எப்படி ஒரு நிலம் இருவேறு நிலப்பரப்பை ஆண்ட இருமன்னர்களிடம் வேலை செய்த மூவரின் பெயரில் இருக்கும்... அப்படியே இருந்தாலும் அந்த நிலம் சோழர்கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா ? அல்லது பாண்டியர் கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா தா? ... ஒரு நாட்டு மன்னரின் கீழ் வேலை செய்பவருக்கு எப்படி மற்றொரு எதிரி நாட்டில் நிலம் இருக்கும்....... அவரை சூழ்ச்சி செய்து கொன்றது ஆரிய பிராமணர்கள் ... அதனால் தான் 3000 பிராமணர்களை ராச ராச சோழன் நாடு கடத்தினார்... மேலும் தஞ்சை பெரிய கோயிலை முற்றிலும் ஆரிய மரபுக்கு எதிராக , தமிழ் மரபுக்கு ஏற்ப கட்டினார்.. அதன் முதல் அர்ச்சகர் பெயர் பெரும்பறையர் என்பவர்..... நீங்கள் சொல்லும் மூன்று பேரை பிராமணர்கள் பயன்படுத்தி இருக்கலாம்

    • @radhab3957
      @radhab3957 2 ปีที่แล้ว

      Dear Hemanth... Just now I by chance came across the book சங்கதாரா by writer Narasimhan... It depicts historical scenes in completely different angles and different analysis... It is horrifying...

  • @dilshanmac5588
    @dilshanmac5588 2 ปีที่แล้ว +4

    Highly appreciated 🇱🇰

  • @shivaviduyt3764
    @shivaviduyt3764 3 ปีที่แล้ว +6

    No words first heartfelt thanks 💗 for bringing the research truths to all

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you so much, Shiva! 😊 Share with your friends and help this video reach more people! 🔥
      You can watch the Tamil Kings from our 3000+ years history here: bit.ly/Tamil_Kings

  • @indianhistory4450
    @indianhistory4450 3 ปีที่แล้ว +8

    Good one . A detailed description backed by facts

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you, Karthick!

  • @tutypearlhistory1095
    @tutypearlhistory1095 ปีที่แล้ว +1

    Sir...Very very interesting...Thank u so much for everything...

  • @AshokAmm
    @AshokAmm 2 ปีที่แล้ว +2

    மிக அருமை நண்பரே. சோழர்களை பற்றி நீங்கள் கூறும் தகவல்களுக்கு மிக்க நன்றி. இவ்வகை உண்மை கதைகளை கேட்க நான் எப்பொழுதும் மிக ஆவலுடன் இருக்கிறேன். தங்களுக்கு கோடான கோடி நன்றி. நீங்கள் இதே போல் நமது மூதாதையர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி மேலும் பல வீடியோக்களை போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    Dr. Ashok from Nigeria, west Africa.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே!! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @2snish
    @2snish ปีที่แล้ว

    Great effort .
    Amazing video.
    Kudos to all the unseen hardwork.

  • @kannammalt3021
    @kannammalt3021 ปีที่แล้ว +52

    பொன்னியின் செல்வன் என் மனதில் செதுக்கிய சிற்பம்....ஆனால்😖😖 (ஆதித்தர் கொலை )அந்த பகுதிகளைப் படித்த பொழுது ஏற்பட்ட காயம் இன்னும் வலிக்கிறது😞

    • @teddy9629
      @teddy9629 ปีที่แล้ว

      கல்கி ஒரு பிராமின்.
      மணி இரத்தினம் ஒரு பிராமின்.
      வரலாற்று சுவடுகளில் இருக்கிறது ஆதித்ய கரிகாலன் நான்கு அந்தணர்களின் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டார்.
      அதை இந்த பிராமண கூட்டம் மறைத்து வேறு கதையை திரித்திரிக்கிறது.
      நந்தினி கற்பனை கதாபாத்திரம்.
      PS வரலாறு அல்ல. பிராமணனின் கற்பனை சூழ்ச்சி.

    • @manikandanmpnmanikandanmpn6892
      @manikandanmpnmanikandanmpn6892 ปีที่แล้ว

      Same feeling

    • @hari7Ajay
      @hari7Ajay ปีที่แล้ว +2

      Veera pandiyana vettum pothu inippa irunducho ...

    • @jvideochannel1468
      @jvideochannel1468 ปีที่แล้ว +4

      @@hari7Ajay veerapandiyan chozhar raja va kollum podhu ungalukku inichidho?

  • @banukannan9397
    @banukannan9397 ปีที่แล้ว +1

    Thank you for the clear explanation

  • @drnivra
    @drnivra 2 ปีที่แล้ว +1

    Sir all information you gathered are tooo excellent.all information should be released as a book sir

  • @meenals3477
    @meenals3477 4 หลายเดือนก่อน

    Niraya efforts pottu engalukku miga ariya thagaval koduthatharku nandri

  • @RochanaRochana-ru1kw
    @RochanaRochana-ru1kw ปีที่แล้ว +1

    Thank you Anna because of you we are knowing our Tamil history. Tamil Nadu have an very large history and culture, Tradition ,world's first language tamil .We are proud to be a Tamilan and Indian. We will support you Anna. Create still more videos. I am an history student because of your video it's more easy to learn History. Thank you Anna 😊

  • @jananirsekar341
    @jananirsekar341 3 ปีที่แล้ว +34

    Amazing narration of such an intriguing history machan. The way you eliminated all the other suspects layer by layer was awesome 👏

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Thank you Janani! Glad you liked it! 😊

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 ปีที่แล้ว +1

      Pls don't use "maachan"

  • @shantini2911
    @shantini2911 ปีที่แล้ว +10

    I'm your new subscriber. Thank you for teaching chola dynasty with proof and simplicity. I'm from Malaysia who don't know how to read tamil but i learned a lot from your videos. then yesterday I watched PS-1 in theater and i was the few who was not completely lost in the narrative. thank you

  • @nraj6320
    @nraj6320 2 ปีที่แล้ว +2

    காலங்கள் கடந்தாலும் தமிழர்கள் சரித்திரம் மிகவும்பல ஆச்சரியங்கள்மூழ்கிகிடக்குது அவர்கள்வாழ்க்கைநெறிமுறைமிகவும் மதிக்கப்படுவதேஉங்களைப் போன்றவர்களால் தெரியவருகிறது நன்றிஅன்பரே

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 ปีที่แล้ว

    Excellent research and detailing ❤️

  • @saravananmurugesan362
    @saravananmurugesan362 ปีที่แล้ว

    Very good and appreciative ..

  • @sharmileeganesh3725
    @sharmileeganesh3725 3 ปีที่แล้ว +5

    Your are doing a great job.
    Keep it up!

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Thanks a lot! 😊

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 ปีที่แล้ว

    Amazing information. Good work done by you.

  • @megalathangaraj9886
    @megalathangaraj9886 ปีที่แล้ว

    TH-cam லஒரு வீடியோவை இவ்வளவு தூரம்மக்களுக்குப் புரியும்படிஅழகாக சொன்னதற்கு நன்றிசொன்னதற்கு நன்றி உங்கள் பணி தொடரட்டும்

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      😊🙏 நன்றி! இதையும் சேர்த்து பார்க்கவும் 👉 உடையார்குடி கல்வெட்டுப் பயணம்:▶️ th-cam.com/video/bEAyvwXqhqU/w-d-xo.html

  • @dheepakesavan
    @dheepakesavan 3 ปีที่แล้ว +1

    Excellent news. அருமையான தமிழ் உச்சரிப்பு. நன்றி.

    • @sg7953
      @sg7953 2 ปีที่แล้ว

      அது எப்படி ஒரு நிலம் இருவேறு நிலப்பரப்பை ஆண்ட இருமன்னர்களிடம் வேலை செய்த மூவரின் பெயரில் இருக்கும்... அப்படியே இருந்தாலும் அந்த நிலம் சோழர்கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா ? அல்லது பாண்டியர் கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா தா? ... ஒரு நாட்டு மன்னரின் கீழ் வேலை செய்பவருக்கு எப்படி மற்றொரு எதிரி நாட்டில் நிலம் இருக்கும்....... அவரை சூழ்ச்சி செய்து கொன்றது ஆரிய பிராமணர்கள் ... அதனால் தான் 3000 பிராமணர்களை ராச ராச சோழன் நாடு கடத்தினார்... மேலும் தஞ்சை பெரிய கோயிலை முற்றிலும் ஆரிய மரபுக்கு எதிராக , தமிழ் மரபுக்கு ஏற்ப கட்டினார்.. அதன் முதல் அர்ச்சகர் பெயர் பெரும்பறையர் என்பவர்..... நீங்கள் சொல்லும் மூன்று பேரை பிராமணர்கள் பயன்படுத்தி இருக்கலாம்

  • @sharavv676
    @sharavv676 ปีที่แล้ว

    Amazing... Vazhga cholargal 🙏

  • @panimalar558
    @panimalar558 3 ปีที่แล้ว +3

    Very good explanation sir.... Keep going

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you, Panimalar!
      Do watch Thanjai Periya kovil tour and share your comments! :)
      th-cam.com/video/MU32pzCgQiY/w-d-xo.html

  • @drvijaydrvijay5501
    @drvijaydrvijay5501 3 ปีที่แล้ว +2

    Very nice, great effort, now recent generations, they are not interested to know their, ancient history

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you Dr. Vijay!

  • @Mahalakshmiharikarthik
    @Mahalakshmiharikarthik 3 ปีที่แล้ว +20

    Kattu mannar kovil is my grandma's village where I like this temple I went really lot of times.... but this temple having this much of history and evidence is very awesome....

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thanks Devash! Now that you know all these details, you should visit it again! 😊 I'm releasing a video on how to find this kalvettu (inscription) in the temple very soon. You will find it in our "Varalaatru Payanam" series. Watch these episodes and share your comments! :)
      bit.ly/Tamil_HistoryTours

  • @Keerthi0611
    @Keerthi0611 3 ปีที่แล้ว +1

    Wonderful video. Superb explanation sir

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Thank you so much! 😊
      தஞ்சை பெரிய கோவில் காணொளியை இங்கு பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிரவும்! 😀
      th-cam.com/video/MU32pzCgQiY/w-d-xo.html

  • @vanajaa4967
    @vanajaa4967 2 ปีที่แล้ว

    Subscribed bro excellent video🎊

  • @vanichandrakumar1961
    @vanichandrakumar1961 3 ปีที่แล้ว +7

    It's great to see you for the first time on the screen.. you created a great impact with your presence 👍👍👍

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you so much 😊

  • @ravinishanth4255
    @ravinishanth4255 3 ปีที่แล้ว +4

    Really very good. Keep it up Hemanth

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you machan!!

  • @ASD-cl5gv
    @ASD-cl5gv 3 ปีที่แล้ว +1

    Vera level explanation

  • @senthilrajag6464
    @senthilrajag6464 3 ปีที่แล้ว +4

    I feel, the Outcome of Deep Dived Research is this video !!! Amazingly articulated Machan !! Way to go !!! Keep up this good work !!

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thanks da machan! 😊🙏

  • @geethadinesh5020
    @geethadinesh5020 ปีที่แล้ว

    Nice explain,we are love your tamil explained.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 3 ปีที่แล้ว +4

    சிறப்பு
    மலேசியா

  • @davidadam7466
    @davidadam7466 ปีที่แล้ว +1

    Anna rumbo nalla irunduche unga explanation... Movie release aagi iruku, movie pathi explanation thara mudiuma

  • @andhsug429
    @andhsug429 3 ปีที่แล้ว +1

    Useful information 👍

    • @sg7953
      @sg7953 2 ปีที่แล้ว

      அது எப்படி ஒரு நிலம் இருவேறு நிலப்பரப்பை ஆண்ட இருமன்னர்களிடம் வேலை செய்த மூவரின் பெயரில் இருக்கும்... அப்படியே இருந்தாலும் அந்த நிலம் சோழர்கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா ? அல்லது பாண்டியர் கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா தா? ... ஒரு நாட்டு மன்னரின் கீழ் வேலை செய்பவருக்கு எப்படி மற்றொரு எதிரி நாட்டில் நிலம் இருக்கும்....... அவரை சூழ்ச்சி செய்து கொன்றது ஆரிய பிராமணர்கள் ... அதனால் தான் 3000 பிராமணர்களை ராச ராச சோழன் நாடு கடத்தினார்... மேலும் தஞ்சை பெரிய கோயிலை முற்றிலும் ஆரிய மரபுக்கு எதிராக , தமிழ் மரபுக்கு ஏற்ப கட்டினார்.. அதன் முதல் அர்ச்சகர் பெயர் பெரும்பறையர் என்பவர்..... நீங்கள் சொல்லும் மூன்று பேரை பிராமணர்கள் பயன்படுத்தி இருக்கலாம்

  • @naganaga8829
    @naganaga8829 ปีที่แล้ว

    Super Anna thanks for ps history 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @cinetrack1140
    @cinetrack1140 ปีที่แล้ว +1

    Iam new subscriber for you channel
    Really interesting for your videos

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @marisiva389
    @marisiva389 ปีที่แล้ว

    Ungaloda kural kathai sollum murai ellam super

  • @akshayamuralidaran7826
    @akshayamuralidaran7826 3 ปีที่แล้ว +2

    Very nice brother 👌

  • @vivekgreen18
    @vivekgreen18 3 ปีที่แล้ว +2

    Nice. Don't know why you have not crossed 1mn subscribers. Soon it will. All the best.

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you for your kind words! 😊🙏 Do share this video with your friends and help this video reach more people!

  • @bashiniselvakumar1915
    @bashiniselvakumar1915 3 ปีที่แล้ว +15

    Top notch, I already read Ponniyin selvan , my inspired character is karikaalar,my mind got blanked when karikalar dead and murdered by someone, till the end of the story, the murder is suspicious.. after seeing this video, I'm satisfied
    Keep rocking sir🙏

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you Bashini! 😊
      Watch my latest video here and share your comments on it! 😊 th-cam.com/video/MU32pzCgQiY/w-d-xo.html

    • @darshanashorts
      @darshanashorts ปีที่แล้ว

      @@UngalAnbanjjol

    • @shankar996754
      @shankar996754 ปีที่แล้ว

      Exactly same feelings, even I felt hollow after reading the part describing his death...till the end of the book and even now the feeling is not going..

    • @technicalnovice2901
      @technicalnovice2901 ปีที่แล้ว

      Yes, same way I was blanked and depressed for many days after the death of Adiththa Karikaalan. I couldn't proceed after that. All this when I was just 14.

  • @KUPPARTHIBAN
    @KUPPARTHIBAN ปีที่แล้ว

    addicted to your channel😍

  • @keerthiradha8319
    @keerthiradha8319 2 ปีที่แล้ว +1

    உங்களது பணி சிறக்கட்டும் நண்பரே ..👍

  • @sarathypari2242
    @sarathypari2242 2 ปีที่แล้ว

    GOOD Making screen play with great efforts sir

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

  • @drvijaydrvijay5501
    @drvijaydrvijay5501 3 ปีที่แล้ว

    Pls, continue ur great work

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you. I'd like to see your comments on our other videos too. 😊 Please do watch them here:
      bit.ly/Tamil_Kings_Eng

  • @santhiya666
    @santhiya666 ปีที่แล้ว +2

    Asingama dress pottu aaduravangaluku subscribe panni encourage pandringa..but intha anna evalo usefulll video kudukuraru salute kudinga

  • @prajan8197
    @prajan8197 2 ปีที่แล้ว +4

    நான் பொன்னியின் செல்வன் படித்ததில் இருந்து எனக்கு தூக்கம் வருவதில்லை அவர் கற்பனை கொஞ்சம் இருக்கிறது ஆனால் வரலாறு அதிகமாக இருக்கிறது நன்றி சகோதரா

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! :)

  • @daniroskumar
    @daniroskumar 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோ... I can't find the inscription details in the description... Could you please share the same

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      சகோ, இன்னும் சிறிது நாள் பொறுத்துக்கொள்ளவும். அதை ஒரு தனி காணொளியாக வெளியிடவுள்ளேன்.
      வரலாற்றுப் பயணம் series இல் விரைவில் வரும்! 🔥
      bit.ly/Tamil_HistoryTours

  • @Alamelumurali
    @Alamelumurali 3 ปีที่แล้ว +10

    The way u presented the family tree was also good for us to understand. Indhamaadhiri sollinde polaaam...😁great work with intense research 👏

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you so much, Srinithi! 🙂

  • @belsiyajohnbell8849
    @belsiyajohnbell8849 3 ปีที่แล้ว +7

    Mr. Tamilan fans yaravathu irukingala... 😍😍😍

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Welcome, Belsiya! தொடர்பில் இருங்கள்! 😊

  • @vennilachandrasekaran8184
    @vennilachandrasekaran8184 3 ปีที่แล้ว +4

    Good effort wish you good luck

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you so much!!

  • @ashwinmiyer6159
    @ashwinmiyer6159 3 ปีที่แล้ว +2

    5:59, what a voice!
    Nice video

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thanks Ashwin! 😀 Please watch our latest video of a tour of Brihadeeswara temple. I'd like to know your comments on it! th-cam.com/video/MU32pzCgQiY/w-d-xo.html

  • @jeevaravi9817
    @jeevaravi9817 2 ปีที่แล้ว +20

    பொன்னியின் செல்வன் படித்து முடித்தும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை,ஆதித்த கரிகால னின் மரணம் ஏற்க இயலாத ஒன்று😢படிக்கும்போதே கண்கள் குளமாகி மனம் வலித்தது😓

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @jeevaravi9817
      @jeevaravi9817 2 ปีที่แล้ว

      @@UngalAnban Kandippa sago👍😊

    • @kannammalt3021
      @kannammalt3021 ปีที่แล้ว

      என் மனதின் வலியை நீங்களும் பிரதிபலிக்கிறீர்கள் சகோ😔

    • @karthiyozo20
      @karthiyozo20 ปีที่แล้ว

      @@kannammalt3021 e book iruka sis?

    • @balajibala5555
      @balajibala5555 ปีที่แล้ว

      Nice

  • @shinchanvijay6630
    @shinchanvijay6630 ปีที่แล้ว

    Tqsm

  • @michaelnathan3836
    @michaelnathan3836 ปีที่แล้ว +1

    Your method of investigation is very academic. Your needle of suspicion points very well to the assassin. I am very happy the way the investigation goes on. One day Tamils will be known as a great people. Thank you.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @hellostitchesxo
    @hellostitchesxo 3 ปีที่แล้ว +7

    I added this to my watch later, so I can watch when I'm ready to listen intently. Brilliant video as usual, I think you should more on-screen videos anna, has a bigger impact. And, appadiyae perfect youtuber aagiteenga, with all the video suggestions, subscription and comments reminders. And the sign off vanakkam at the end, vera level vera level 👌😁

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      hahaha 😂😂 - thank you Divya!! 🙏

    • @sg7953
      @sg7953 2 ปีที่แล้ว

      அது எப்படி ஒரு நிலம் இருவேறு நிலப்பரப்பை ஆண்ட இருமன்னர்களிடம் வேலை செய்த மூவரின் பெயரில் இருக்கும்... அப்படியே இருந்தாலும் அந்த நிலம் சோழர்கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா ? அல்லது பாண்டியர் கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா தா? ... ஒரு நாட்டு மன்னரின் கீழ் வேலை செய்பவருக்கு எப்படி மற்றொரு எதிரி நாட்டில் நிலம் இருக்கும்....... அவரை சூழ்ச்சி செய்து கொன்றது ஆரிய பிராமணர்கள் ... அதனால் தான் 3000 பிராமணர்களை ராச ராச சோழன் நாடு கடத்தினார்... மேலும் தஞ்சை பெரிய கோயிலை முற்றிலும் ஆரிய மரபுக்கு எதிராக , தமிழ் மரபுக்கு ஏற்ப கட்டினார்.. அதன் முதல் அர்ச்சகர் பெயர் பெரும்பறையர் என்பவர்..... நீங்கள் சொல்லும் மூன்று பேரை பிராமணர்கள் பயன்படுத்தி இருக்கலாம்

  • @sabari0403
    @sabari0403 3 ปีที่แล้ว +1

    Thank you

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      You're welcome! Please subscribe and stay connected! :)

  • @tamilselvi3034
    @tamilselvi3034 ปีที่แล้ว +1

    Very good information. Thanks for this video.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @tamilselvi3034
      @tamilselvi3034 ปีที่แล้ว

      @@UngalAnban ok

  • @gokuldyaal41
    @gokuldyaal41 3 ปีที่แล้ว

    Hats off to your dedication sir

  • @saralovemasmas8332
    @saralovemasmas8332 ปีที่แล้ว +4

    I am from malaysia i love history raja raja cholan

  • @sundarrajamanickam9809
    @sundarrajamanickam9809 3 ปีที่แล้ว +9

    You can also try recent histories that are 50 to 200 years old intermittently, to keep variety and answer unknown puzzles to the present generations.

    • @shanthithiru3329
      @shanthithiru3329 3 ปีที่แล้ว

      Good suggestion mama! You can try this too Hemanth.

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +2

      Great idea! Thanks for the suggestion! We have a few more kings to go through in the current series and we'll then hit Marudhupandiyar, Kattabomman, etc.

    • @sg7953
      @sg7953 2 ปีที่แล้ว +1

      அது எப்படி ஒரு நிலம் இருவேறு நிலப்பரப்பை ஆண்ட இருமன்னர்களிடம் வேலை செய்த மூவரின் பெயரில் இருக்கும்... அப்படியே இருந்தாலும் அந்த நிலம் சோழர்கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா ? அல்லது பாண்டியர் கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா தா? ... ஒரு நாட்டு மன்னரின் கீழ் வேலை செய்பவருக்கு எப்படி மற்றொரு எதிரி நாட்டில் நிலம் இருக்கும்....... அவரை சூழ்ச்சி செய்து கொன்றது ஆரிய பிராமணர்கள் ... அதனால் தான் 3000 பிராமணர்களை ராச ராச சோழன் நாடு கடத்தினார்... மேலும் தஞ்சை பெரிய கோயிலை முற்றிலும் ஆரிய மரபுக்கு எதிராக , தமிழ் மரபுக்கு ஏற்ப கட்டினார்.. அதன் முதல் அர்ச்சகர் பெயர் பெரும்பறையர் என்பவர்..... நீங்கள் சொல்லும் மூன்று பேரை பிராமணர்கள் பயன்படுத்தி இருக்கலாம்

  • @sundarrajamanickam9809
    @sundarrajamanickam9809 3 ปีที่แล้ว +2

    Firing narration and story

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thanks so much! 😊

  • @devdharen2147
    @devdharen2147 2 ปีที่แล้ว

    Super ji

  • @magikani6661
    @magikani6661 2 ปีที่แล้ว

    Mass history Bro👍👌🏼👏🏻

  • @cyrusthegreat3081
    @cyrusthegreat3081 ปีที่แล้ว

    Thanks for unbiased video.
    Other Tamil nationalist videos all stopped at Brahmins killed Adhitha and created hatred against other community by hiding they were Pandians.
    Thanks for presenting history as is!

  • @arumugamanand7151
    @arumugamanand7151 ปีที่แล้ว

    Thanks

  • @ib_YouTube
    @ib_YouTube 9 หลายเดือนก่อน

    Thanks :)

  • @UDHAYAA993
    @UDHAYAA993 2 ปีที่แล้ว

    அருமை

  • @santhanamsanthanam165
    @santhanamsanthanam165 2 ปีที่แล้ว

    Sirapana... Varalatru unmaigal..

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว

    Nice. Super. Good information.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      thank you! :) Do share with your friends.

    • @ganeshkumar657
      @ganeshkumar657 2 ปีที่แล้ว

      @@UngalAnban welcome. Kandipaga bro.

  • @rattyaadhiththanrasigan4330
    @rattyaadhiththanrasigan4330 3 ปีที่แล้ว

    Super Vera level

    • @sg7953
      @sg7953 2 ปีที่แล้ว

      அது எப்படி ஒரு நிலம் இருவேறு நிலப்பரப்பை ஆண்ட இருமன்னர்களிடம் வேலை செய்த மூவரின் பெயரில் இருக்கும்... அப்படியே இருந்தாலும் அந்த நிலம் சோழர்கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா ? அல்லது பாண்டியர் கள் ஆண்ட நிலப்பரப்பில் இருந்தா தா? ... ஒரு நாட்டு மன்னரின் கீழ் வேலை செய்பவருக்கு எப்படி மற்றொரு எதிரி நாட்டில் நிலம் இருக்கும்....... அவரை சூழ்ச்சி செய்து கொன்றது ஆரிய பிராமணர்கள் ... அதனால் தான் 3000 பிராமணர்களை ராச ராச சோழன் நாடு கடத்தினார்... மேலும் தஞ்சை பெரிய கோயிலை முற்றிலும் ஆரிய மரபுக்கு எதிராக , தமிழ் மரபுக்கு ஏற்ப கட்டினார்.. அதன் முதல் அர்ச்சகர் பெயர் பெரும்பறையர் என்பவர்..... நீங்கள் சொல்லும் மூன்று பேரை பிராமணர்கள் பயன்படுத்தி இருக்கலாம்

  • @ranjithrt9146
    @ranjithrt9146 ปีที่แล้ว

    Really great.. just oru vdo paka vandhen.. ipa channel fulla pathuten.. and one req.. karikalan cholan epdi kolla pattar nu podunga.. oru cholana avlo easy ah epdi konnanga..? Athukaga avungaluku ena punishment pananganu..

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @rudhrabairav4911
    @rudhrabairav4911 2 ปีที่แล้ว

    Bro ivlovum enga kannu pudikirenga bro ancient tamil ah epdi padikiradhunu oru video podunga plzzz .... Basic ah epdi palaya tamil ah padikalamnu sollingaley plzzzz.....

  • @scarletpimpernel9693
    @scarletpimpernel9693 3 ปีที่แล้ว +9

    Definitely a good content ana sila peru content ah illa million views vanguranga

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +3

      True! Please share this and help this video reach even more people. ❤️

  • @prasannavenkat7600
    @prasannavenkat7600 2 ปีที่แล้ว +13

    மதுராந்தகன் என்று சித்தப்பாவின் ஞாபகமாக வைக்கவில்லை. மதுராந்தகன் என்பது மதுரையை அழித்தவன் என்று பொருள். மதுராந்தகன் என்பது சோழர்கள் காலத்தில் common name

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 ปีที่แล้ว

    அருமை சார்

  • @anu71841
    @anu71841 2 ปีที่แล้ว

    Good one;

  • @alamelue2988
    @alamelue2988 3 ปีที่แล้ว +4

    Could not find the link to உடையார் குடி கல்வெட்டு.
    Please guide me

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      I'll publish it here soon: medium.com/lessons-from-history/who-killed-aditya-karikalan-the-ponniyin-selvan-mystery-e536fc5c011c

    • @alamelue2988
      @alamelue2988 3 ปีที่แล้ว

      Please publish it in what's up since I don't see any other social media

  • @nithyanarayanasamy4956
    @nithyanarayanasamy4956 ปีที่แล้ว

    I love this channel

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 ปีที่แล้ว +2

    Hemanth such a wonderful narrater

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 ปีที่แล้ว

    நன்றி வணக்கம்

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 2 ปีที่แล้ว +2

    Just now only watch ur video..indru muthal naan ungal rasikai 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @ramprasathnagarjan4632
    @ramprasathnagarjan4632 3 ปีที่แล้ว +10

    The way you narrated was excellent.... Research about history with proof makes this video more interesting...👌

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you so much Ramprasath! 😀

  • @surentharraj2692
    @surentharraj2692 ปีที่แล้ว

    Anna ennaku oru doubt please clear,
    Uthana cholan aa madhuranthakan nu sonninga but senthan amuthan Peru thana uthama cholan and madhuranthakan name pandiya king's son thanae. My doubt is ,uthama cholan nu neenga represent pannurathu Raja Raja cholan oda real chithappa senthan amuthan aa illana sembiyanma Devi thathu eduthu valatha pandiya king son madhuranthakan aa?

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +1

    👍🙏

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 3 ปีที่แล้ว

    Super

  • @SubhashTiptur
    @SubhashTiptur 2 ปีที่แล้ว

    Bgm link iruka ?

  • @krithika1985
    @krithika1985 3 ปีที่แล้ว +4

    Thelivana vilakam........Nandri

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Nandri Krithika!