நாடி ஜோதிடத்தில் பலன் காணும் விதம்! | PREDICTION METHODS IN NAADI | டாக்டர் கணியர் A.N. ராஜசேகர் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 79

  • @rajrathinampalaniswamy2458
    @rajrathinampalaniswamy2458 3 หลายเดือนก่อน +1

    ஐயா , அருமையான விளக்கம்,பொருமையுடன் செய்திகளை அள்ளிக் கொடுத்தமைக்கு, மிக்க நன்றி.வாழ்க வளமுடன்

  • @santhafireservice5495
    @santhafireservice5495 ปีที่แล้ว +4

    இவருடைய முகம் மிக சாத்வீகமாக தெய்வீகமாக உள்ளது

  • @jayaradha8282
    @jayaradha8282 3 หลายเดือนก่อน +1

    கணியர் ஐயா எங்களுக்கு குருவாக அமைந்தது பாக்கியம் என்று சொல்வேன் 🎉 வாழ்க வளமுடன் 🙏

  • @rajendranvethamanickam4665
    @rajendranvethamanickam4665 ปีที่แล้ว +2

    கோச்சார கிரகத்தோடு ஜனன ஜாதகத்தை இணைத்த விதம் மிகவும் சிறப்பு. ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @santhafireservice5495
    @santhafireservice5495 ปีที่แล้ว +1

    மிக அருமையாக உரிமையாக ,கொடுத்த நேரத்தில் பல விசயங்கள் கற்று கொடுத்த குருவிற்கு நமஸ்காரங்கள்.

  • @vanchinathankumar1116
    @vanchinathankumar1116 ปีที่แล้ว +2

    Taught simple methods of Nadi prediction. Thank you so much

  • @viswanathans4250
    @viswanathans4250 2 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு அருமையான ஆசான் star academy க்கு மனமார்ந்த நன்றி 🙏🏻

  • @jayakumarramiah6777
    @jayakumarramiah6777 2 ปีที่แล้ว +10

    மிக தெளிவான நிதானமான கருத்துரை. இவரை குருவாக கொள்ள மிக்க கொடுப்பினை வேண்டும்

  • @karthikeyanshanmugam4929
    @karthikeyanshanmugam4929 2 ปีที่แล้ว +7

    Kaniyar is a great scholar ; at the same time very humble also

  • @kumargiri7714
    @kumargiri7714 2 ปีที่แล้ว +5

    நல்ல ஆசான் இறைவன் அருள் உங்களுக்கு மென்மேலும் கிடைக்கட்டும்

  • @amrutharao8784
    @amrutharao8784 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம். நன்றி🙏

  • @jhansirani5502
    @jhansirani5502 2 ปีที่แล้ว +8

    Very useful Lecture by a great Astrologer, explained in a simple way and patiently answered the questions raised. Vazhga Valamudan. Thanks to AstroAcademi by giving different methods of Astrology through well experienced Astrologers. God bless your team to continue this wonderful service

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +3

    தமிழ் புலவர் கணியன்பூங்குன்றனாரை ‌தங்களின் திருப்பெயர் நினைவு
    கொள்ளச் செய்தது.

  • @senthilkumar233
    @senthilkumar233 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள கருத்துகள் எளிமையான பயனுள்ள கருத்துக்கள்

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 ปีที่แล้ว

    Dr. A N Rajasekhar than sariyana jothidar for zoom meeting lecture.

  • @segarennair1900
    @segarennair1900 2 ปีที่แล้ว +4

    The First time I met an honest jotidam and taught 4 planets clearly everything,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    Thanks you so much sir.

  • @sunjothidam7307
    @sunjothidam7307 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம், அருமையான வகுப்பு சிறப்பு📝🙏

  • @maalar1396
    @maalar1396 2 ปีที่แล้ว

    Awesome sir. Very crystal clear explanation and easy method anyone can easily understandable. Thank you so much sir. 🙏🙏🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 ปีที่แล้ว +1

    கரும்பலகையில்
    எழுதிவிளக்கினால்
    மிகவும்உதவிகரமாக
    இருக்கும்
    இனிவரும்
    காலங்களில் செய்ய
    முற்படவும்

  • @usharamachandrenusha2271
    @usharamachandrenusha2271 ปีที่แล้ว

    Explanations are very clearly thought by this maestro , long live sir, may god give u more gifts of Astro through nature, thanks to star academy for their effort to serve to people and truly appreciative,tq

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 2 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அய்யா!

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு

  • @Gowtham7A7
    @Gowtham7A7 2 ปีที่แล้ว +3

    naadi jothidathil koorum parigaram kandipaga seyAnuma. parikarathidku amt niraya kekuranga

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பாக இருந்தது வகுப்பு. ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவு கிடைக்க வில்லை. பனிரெண்டு ஆண்டுகள் கடந்த பின் அதே இடத்திற்கு வரும் குரு அதற்கு அடுத்த வருடம் அடுத்த ராசியில் இருக்க வேண்டிய குரு அதற்கு அடுத்த ராசியில் இருப்பதாக சொல்வதன் காரணம் விளக்கப்படவில்லை. நன்றி🙏💕

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  2 ปีที่แล้ว

      தங்கள் பதிவுக்கு நன்றி. தங்கள் கேள்வியை கணியர் ராஜசேகர் ஐயா அவர்களுக்கு அனுப்பி பதில் பெற்றுத்தர முயற்சிக்கிறோம்.

    • @p.masilamani7084
      @p.masilamani7084 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா. இதை விட்டு விடலாம். கொஞ்சம் யோசித்த போது எனக்கே புரிந்து விட்டது. குரு சரியாக 12 மாதம் முடிந்தவுடன் அடுத்த ராசிக்குப் போய் விடுவதில்லை. சில வருடங்களில் 13 மாதம் ஒரே ராசியில் சஞ்சரிக்கிறார். ஒரு உத்தேசமான கணக்கைத் தான் அவர் சொன்னார். இதை ஈடு செய்யத் தான் 12 வருடத்திற்கு பிறகு ஒரு ராசி யை அப்படியே விடச் சொல்லியிருக்க வேண்டும். சிறப்பான சேவை.
      வாழ்த்துக்கள்.

    • @santhafireservice5495
      @santhafireservice5495 ปีที่แล้ว

      குரு பிறக்கும் போது ஒரு ராசியில் இருக்கிறார்.உதாரணமாக மேசத்தில் குரு என வைத்து கொள்வோம்.12வது வருடம் மீனத்தில் குரு வந்து விடுவார். பின் 13வருடம் பிறந்த பொழுது உள்ள இடத்திற்கு வருகிறார்.ஆனால் பிறப்பு ஜாதகத்தில் குரு அங்கே இருப்பதால் கோட்சாரத்தில் வரும் குரு பிறப்பு ஜாதக குரு மேல் வைத்து கணக்கு எடுக்க முடியாது..அங்கே ஏற்கனவே பிறக்கும். பொழுது அந்த வீட்டில் குரு உள்ளதால் அந்த ராசி வீடு கணக்கில் எடுக்க கூடாது.குரு இல்லாத வீடு மட்டுமே கணக்கில் கொள்ளவும்.
      ஆகவே 13வது வருடம் மேசத்தில் பிறப்பு ஜாதக குரு உள்ளதால் அந்த ராசியை விட்டு 13 வருடம் ரிசபம் குரு உள்ளதாக கணக்கிட்டு கொள்ளவும்.ஒவ்வொரு தடவை சுற்று வரும் பொழுது பிறப்பு குரு உள்ள வீட்டை கணக்கில் சேர்த்து கொள்ள கூடாது என்பதே இதன் விதிமுறை..

    • @rajendranvethamanickam4665
      @rajendranvethamanickam4665 ปีที่แล้ว

      ஒவ்வொரு 12 - வருடத்திற்கும் குரு பகவான் அடுத்த ராசியில் வைத்து வருஷத்தைக் கணக்கிட வேண்டும். உதாரணமாக தனுசில் ஜனன கால குரு நின்றால் 2-வது 12- வருடத்திற்கு மகரத்தில் குரு நிற்பதாக வருஷம் கணக்கிட வேண்டும் ...... அடுத்தது கும்பம்....பிருகு நாடி விதி.

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 ปีที่แล้ว

    Entha jothidam Unmayanathu makkalukku sande ham varum

  • @velukarthik8218
    @velukarthik8218 2 ปีที่แล้ว +3

    நன்றிகள் ஐயா....பயனடைந்தேன்

  • @manianramasamy9448
    @manianramasamy9448 2 ปีที่แล้ว +1

    மூன்று திரிகோண இராசி களிலும் 4,கிரகம் ஒரே பாகையில் இருப்பின் கிரகங்களை எவ்வாறு வரிசைப்படுத்தல் ???

  • @sanka552008
    @sanka552008 2 ปีที่แล้ว +4

    No audio ,,your microphone is in mute ,,we could not hear anything.

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  2 ปีที่แล้ว

      Sorry... We rectify such mistakes in future.

  • @kalavathis3131
    @kalavathis3131 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @Yuvarajsalem
    @Yuvarajsalem ปีที่แล้ว

    ஜனன கால ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் மீது கோச்சார கிரகங்கள் செல்லும் பொழுது ஏற்படும் பலன்கள் இந்த முழு வீடியோ

  • @jawaharraj1
    @jawaharraj1 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்

  • @bharathjae3659
    @bharathjae3659 2 ปีที่แล้ว +2

    Super session.

  • @2801v
    @2801v 2 ปีที่แล้ว +2

    🙏

  • @2801v
    @2801v 2 ปีที่แล้ว +1

    ஐயா,இதில் ஜனன கால வக்ரம், கோச்சார வக்ரம் பலன் வருமா?🙏

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว +4

    No voice for about ten minutes in recording.

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  2 ปีที่แล้ว +2

      Sorry. In future we rectify such problems.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว

    Mute la illatthavara ayya neenga mutela ittukkengo cholli mutela irukkavetcha sir great.

  • @mmuthamizh8532
    @mmuthamizh8532 2 ปีที่แล้ว +2

    அய்யா இது எவ்வளவு பெரிய பொக்கிஷம் .எவ்வளவு பிரச்னை உள்ளது முடி கொட்டுவதர்க்கு பதில் அலிக்கிரிர்கலலே வேதனையாக உள்ளது நன்றி

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  2 ปีที่แล้ว

      தங்கள் பதிவுக்கு நன்றி. என்ன செய்வது? அப்படியும் கேள்விகள் வருகின்றனவே....!

  • @ramachandrang6171
    @ramachandrang6171 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    அஸ்தங்கமான கிரகம் திக் பலம் பெற்றால் எந்தவகையான பலனைத் தரும்

  • @2801v
    @2801v 2 ปีที่แล้ว +1

    பொக்கிசம்

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 ปีที่แล้ว +3

    👌👍🙏

  • @jayakumarramiah6777
    @jayakumarramiah6777 2 ปีที่แล้ว +3

    கேள்வி கேட்பவர்கள் குரு சொல்வதை கவணிக்காமல் உள்ளது தெளிவாக தெரிகிறது

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  2 ปีที่แล้ว

      சிரமத்திற்கு வருந்துகிறோம். இனி வரும் காலங்களில் அதை சரி செய்கிறோம்.

  • @manoharanjothidar
    @manoharanjothidar 2 ปีที่แล้ว +3

    கடவுள் உங்கள் உருவத்தில் உள்ளார் விஸ்வாசம் நன்றி சொல்ல வார்த்தை மொழி இல்லை

  • @mangalamvijay5196
    @mangalamvijay5196 2 ปีที่แล้ว

    excellent class sir

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 2 ปีที่แล้ว +1

    1.15.16 to 1.15.36 superb

  • @2801v
    @2801v 2 ปีที่แล้ว

    ஆருடம் ,ஜாமகோலில் இருந்தது எடுகலமா

  • @2801v
    @2801v 2 ปีที่แล้ว

    Guru degree potukalama

  • @segarennair1900
    @segarennair1900 2 ปีที่แล้ว

    Jai sri hanuman........

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  2 ปีที่แล้ว +1

      பதிவுக்கு நன்றி.

  • @podcastsubmit4206
    @podcastsubmit4206 2 ปีที่แล้ว +1

    There is another secret. Any one can try this. Jupiter Transit is good to check and the first priority is the dasha lord transit. Suppose you are running through kethu dasha check kethu transit. That is why Venus dasha is very good for any native because Venus transit is always good !! You must take dasha lord transit which will give accurate results. If you are confused , please take only Jupiter Transits !!!

    • @saiastrofacts3697
      @saiastrofacts3697 2 ปีที่แล้ว +2

      True , I agree with u . I’m running Moon dasha currently. When ever moon comes to 8th house to my Rashi I’m facing the worst phase .

    • @podcastsubmit4206
      @podcastsubmit4206 2 ปีที่แล้ว

      @@saiastrofacts3697 moon dasha will give a lot of changes and travel. In which house , moon is placed ??

    • @saiastrofacts3697
      @saiastrofacts3697 2 ปีที่แล้ว +1

      @@podcastsubmit4206 In 7th house with Jupiter. Mine is Virgo ascendant

    • @podcastsubmit4206
      @podcastsubmit4206 2 ปีที่แล้ว +1

      @@saiastrofacts3697 good it sees the lagna. Favourable short trips and travel

  • @balusamybalu83
    @balusamybalu83 2 ปีที่แล้ว +1

    எளிதாக உள்ளது ஐயா நாடி ஜோதிடம் உங்கள் cell number please