உடைபட்ட நட்சத்திரங்கள் தரும் சூட்சும பலன்கள்! || மா. பவளக்கண்ணன் | STAR ACADEMY SSS 163 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @nalamvaazhaeaswari1693
    @nalamvaazhaeaswari1693 6 หลายเดือนก่อน +3

    மிகவும் எளிமையான, அருமையான, தெளிவான விளக்கங்களை பொறுமையாக புரியும்படி விளக்குகிறார். நன்றிங்க 🎉

  • @prathapana.g9236
    @prathapana.g9236 4 หลายเดือนก่อน

    ஆஹா அற்புதம் அருமையான விளக்கம், ஜோதிடம் கடல் என்பது உண்மைதான் ஐயா மிக்க நன்றி

  • @astroshipmedia8929
    @astroshipmedia8929 6 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவுகள் அய்யா வாழ்க வளமோடு

  • @bs07guru
    @bs07guru 5 หลายเดือนก่อน

    Thanks for sharing your knowledge 🧖🏻‍♂️

  • @namasivayams8246
    @namasivayams8246 6 หลายเดือนก่อน +1

    Nice

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 4 หลายเดือนก่อน

    Tea shop.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா சித்திரை நான்காம் பாதத்தில் லக்கினம் ஆரம்பிக்கிறது. சித்திரை இரண்டாம் பாதத்தில் சுக்கிரன் இருக்கிறார்.சுக்கிரனை லக்கினத்தில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ஐயா?

  • @deepam1949
    @deepam1949 5 หลายเดือนก่อน

    விசாகம்-பெண் நட்சத்திரத்தில் இருந்தால் அதற்கு கூறும் கணிப்பு வெங்கடேசன் அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு, அவரவர்கள் வீட்டு பெண், sakothari, தாய், அத்தை, பாட்டி, சித்தி, பெரியம்மா ஆகியோரின் நட்சத்திரம் மற்றும் இ‌ந்த உறவுகளின் பிள்ளைகளின் நட்சத்திரங்களை ஆராய்ந்து பாருங்கள் எத்தனை பேர் இவரின் பலனில் உள்ளனர் என்று, பொத்தாம் பொதுவாக மீடியா வில் இப்படி குறிப்பிட்டு பெண் நட்சத்திரத்தை என்று கூறி பெற்றார்களுக்கு பயத்தை ஏற்படுத்தாதீர்