சென்னை ஜோதிடர் மாநாட்டில் ஜோதிடர் சேலம் விஜயன் அவர்களின் மிகச்சிறப்பான ஜோதிட தகவல்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- அகில இந்திய ஜோதிட பேரவை குருகுல ஜோதிட பயிற்சி நிலையம் நடத்தும் ஜோதிட மாநாடு , சென்னை
SOWBAKYA ISHWRYA MAHAAL ARUMPAKKAM, CHENNAI 18 AND 19 TH MARCH.
#confrence#jothidam#omulaganathan#astrology#sankarganesh#atheenam#kaniyar#jothidam#maanadu#chennai#jothidaguruku - บันเทิง
மழை மேகம் போல கருத்துக்களை மனம் திறந்து கொட்டித் தீர்க்கும் விஜயன் சாருக்கு நிகர் அவர்தான்! நான் என்றும் அவரது இரசிகன்!! சிரம் தாழ்ந்த வணக்கம் சார். விஜயன் சார் வீடியோக்களை நிறைய தரும் கணியாருக்கு ஆயிரம் நன்றிகள்.
குருவே வணக்கம்
முத்துசாமி ஆசிரியர் உடுமலைப்பேட்டை மேடைப்பேச்சு மிகவும் அற்புதமான பேச்சு நான் உங்கள் ரசிகன் உங்கள் மாணவன்
மிகவும் சிறப்பான உரையாடல்
ஐயா மிக்க நன்றி ஐயா🙏
இரும்பாலை திரு ஜோதிடர் விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குழந்தை இன்மை குழந்தை பறிப்பதில் தாமதம் எந்த கிரகத்தின் இனைவைவு எந்த கிரகத்தின் சேர்க்கை விளைவுகள் பலன்கள் தெளிவாக விளக்கம் கொடுங்கள் நன்றி
Oonumay puriala karakara speech
ஜோதிடத்தில் மிக எளிமையாக நச்சு நச்சு என்று நெற்றியடி ஆக சூட்சுமங்களை பாவங்களின் நட்சத்திர அதிபதி நின்ற நட்சத்திரங்களின் வழியாக பலன்களை தனது அதிரடி சிறப்பு பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தவர் இவர் ஒருவரே
Great.....great ...great ..
Super sir
poor audio please redo it
மடை திறந்த வெள்ளம் போல கட கடவென ஒரு மேடையில் பேசுவது என்பது இறைவன் கொடுத்த வரமய்யா உங்களுக்கு !! 🙏🌹
தாங்களுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் கரூர் சாய் பிரபாகரன் பெருமை கொள்கிறேன் சார் அடிச்சுப் பிச்சு கலக்கிறீங்க சார்
Suuuper
Sir audio is not clear thanks.
Who is Mike incharge pls 😮😮good speakers poor Mike audio ..
Very poor audio...😮😮😮
Too bad write in book
Whose Mike...
குரு வணக்கம் ஐயா, இந்த கண்டாந்தர நட்சத்திரத்தில் இரண்டாம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதி இருந்தால் நாம் அவர்களை தாலி கட்டி கொள்ளாமல் குடும்ப வாழ்க்கையை வாழ சொல்லலாமா ஐயா.
🙏🙏🙏🙏🙏
தொண்டை
கட்டிக்கிட்டது
இதனால்
குரல்
வளம்
மேம்பாடு
இல்லை.
நமக்கு
சரியாக
கேட்க
முடியவில்லை
Wodance wodarar
Mo0
🙏🙏🙏🙏🙏