நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லங்களில் 1950/60 காலகட்டங்களில் தாலாட்டு க்களும் பின்னர் இறந்த வீடுகளில் ஒப்பாரி களும் இயற்கையாகவே இட்டுக்கட்டி வரும். அதில் ஒரு எதுகை மோனை உண்டு. அது கண்ணதாசன் அனுக்களில் அமைந்து பாடல்கள் தானாக வந்தவை. அவை பாராட்ட உங்களுக்கு உரியன.
அ.அருள்மொழிவர்மன் 🎉🎉🎉🎉 உடனிருந்து அந்த அருட் கவி கண்ணதாசன் திறமை வெளிப்பாடு கண்ட அனுபவம் சொல்லி ஆனந்தக் கண்ணீர் வரவழைத்து விட்டார் திரு.முக்தா சீனிவாசன் வணங்கி வாழ்த்துகிறேன்
There is a person , who calls himself Kavi perarasu. He cannot be compared with kaviarasu Kannadasan. Vairamuthu knows to write Indiran Thottathu mundiriye. Manmathan naatukku mandiriye.. But still kannadasan's songs are ever green in our memory.
குங்குமம் படத்தில் பெண்ணின் இயல்பை சொல்வார். எப்படி என்றால் "வெகு தூரம் நீ சென்று நின்றாலும் உன் விழி மட்டும் தனியாக வந்தாலும் " இது அழகான ஆண்களை பெண் கண்டால் அவனை கடந்து சென்று பின் திரும்ப பார்ப்பாள். இதை பல படங்களில் எழுதியவர். வாழ்க்கை படகு என்ற ஜெமினிகணைசன் படத்துல "உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்கின்றாயே விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே நேரிலே பார்த்தால் என்ன, நிலவென்ன தேய்ந்தா போகும் , புன்னகை புரிந்தால் என்ன பூ இதழ் சிவந்தா போகும் " இப்படியாக பல பாகல்கள்.
கண்ணதாசன் - "க" அவர் முதன்முதலில் எழுதிய பாட்டு "கலங்காதிரு மனமே!" இறுதியாக எழுதிய பாட்டு "கண்ணே! கலைமானே!" ஆக "க"வில் தொடங்கி "க" வில் முடிந்தது கவிஞரின் வாழ்க்கை!
How to admire this poet? Is he a Genius or God's gift to Tamil Community. Wherever we read his books, all are written in simple way but with deep meaning. It is really sad, he left us so early from this world.
தவமாய், தவமிருந்த தமிழ்த் தாய்க்கு, வரமாய் காலம் அருளிய பொக்கிஷம் கவியரசு கண்ணதாசன் ஐயா அவர்கள். தமிழ் அழகு தமிழ் என்று எழுதிப் பார்க்கின்றேன், என்னவோ புரியவில்லை, என் கண்களுக்கு கண்ணதாசன், கண்ணதாசன் என்றே தெரிகின்றது,
Pattukottai Kalyana Sundara knows to write only Thathuva paadalgal. Kannadassan has written songs for every occasion. Pattukottai takes one week to write a song. Kannadassan takes only 5 minutes to write a song. If you want to compare more, I can talk two days about kannadassan
Kannadasan my Great friend, so Muktha V. Srinivsasan tells trueabout friend.
திரு.முக்தா சீனிவாசனின் கணணதாசன் வாழ்க்கையை பேசியது மகிழ்வை தந்தது.
நன்றி
மகிழ்ச்சி நன்றி
நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லங்களில் 1950/60 காலகட்டங்களில் தாலாட்டு க்களும் பின்னர் இறந்த வீடுகளில் ஒப்பாரி களும் இயற்கையாகவே இட்டுக்கட்டி வரும். அதில் ஒரு எதுகை மோனை உண்டு. அது கண்ணதாசன் அனுக்களில் அமைந்து பாடல்கள் தானாக வந்தவை. அவை பாராட்ட உங்களுக்கு உரியன.
தமிழ் உள்ளவரை கண்ணதாசன் புகழ் நிலைத்து நிற்கும்.
கவியரசர் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.
அ.அருள்மொழிவர்மன்
🎉🎉🎉🎉
உடனிருந்து அந்த அருட் கவி கண்ணதாசன் திறமை வெளிப்பாடு கண்ட அனுபவம் சொல்லி ஆனந்தக் கண்ணீர் வரவழைத்து விட்டார் திரு.முக்தா சீனிவாசன்
வணங்கி வாழ்த்துகிறேன்
கவியரசர் பற்றி
அருமையான விளக்கம் 👌
முக்தா சீனிவாசன் அய்யா 🙏♥️
கண்ணதாசன் சிறந்த கவிஞர் மட்டுமல்ல. மாபெரும் மனிதாபிமானி கூட.
ஆமாம்.ஒரு மகத்தான மனிதர்
கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவுகளை பகிர்ந்த ஐயா முக்தா சீனிவாசன் அவர்களின் பதிவு அருமை.....
சரஸ்வதி அருள் பரிபூரணமாக பெற்றவர் கவியரசர்.
@@shankarnatarajan6230 உண்மை
கண்ணதாசனும், கணிதமேதை ராமானுஜமும் சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்கள், உண்மை
There is a person , who calls himself Kavi perarasu. He cannot be compared with kaviarasu Kannadasan. Vairamuthu knows to write Indiran Thottathu mundiriye. Manmathan naatukku mandiriye.. But still kannadasan's songs are ever green in our memory.
குங்குமம் படத்தில் பெண்ணின் இயல்பை சொல்வார். எப்படி என்றால்
"வெகு தூரம் நீ சென்று நின்றாலும் உன் விழி மட்டும் தனியாக வந்தாலும் "
இது அழகான ஆண்களை பெண் கண்டால் அவனை கடந்து சென்று பின் திரும்ப பார்ப்பாள். இதை பல படங்களில் எழுதியவர். வாழ்க்கை படகு என்ற ஜெமினிகணைசன் படத்துல
"உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன, நிலவென்ன தேய்ந்தா போகும் ,
புன்னகை புரிந்தால் என்ன பூ இதழ் சிவந்தா போகும் "
இப்படியாக பல பாகல்கள்.
கவியரசு கண்ணதாசன் சாதாரண கவிஞன் அல்ல.. மிகச்சிறந்த மகாகவிஞன்.. ஆயிரம் கவிஞர்கள் வந்தாலும் கவியரசு கண்ணதாசன் இடத்தைத் தொடவே முடியாது என்பதுதான் உண்மை..
காலத்தில் அழியாத காவியம் பல தந்த மாபெரும் கவி மன்னவன் கண்ணதாசன்
Unmai Sir.
Very true sir
கண்ணதாசனைப் பற்றிய
மிகச்சரியான கணிப்பு.....!✅👍⚖️
Kannadasan is the greatest lyrics writer of all time.
There can be only one Sivaji Ganesan and only one Kannadasan.
தமிழ்த் தாயின் தலைமகன்....
தெய்வப் புலவர்.... கவியரசர் கண்ணதாசன்....
முக்தா சீனிவாசன் அவர்களை வணங்குகிறேன்....
வாழ்க்கையை உணர்ந்த கவிஞன்❤❤❤❤❤
சரஸ்வதி கண்ணதாசன் இருக்கும் வரை அவருக்கு அருள் புரிந்து இருக்கிறாள்.
Excellent admirable speech about 4th Poet Sir Kannadasan..we must salute his greatness
நினைத்த மாத்திரத்தில் கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற ஆசுகவியே கவியரசு கண்ணதாசன்
உண்மை.வெறும் புகழ்ச்சியில்லை.
கண்ணதாசன் - "க" அவர் முதன்முதலில் எழுதிய பாட்டு "கலங்காதிரு மனமே!" இறுதியாக எழுதிய பாட்டு "கண்ணே! கலைமானே!" ஆக "க"வில் தொடங்கி "க" வில் முடிந்தது கவிஞரின் வாழ்க்கை!
பாசாங்கு இல்லா கவிச்சக்ரவர்த்தி... திருவள்ளுவருக்கு பிறகு ஒரு மிகச் சிறந்த நம் காலத்தவராக அவர் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்.
அவர் ஒரு தெய்வப்பிறவி
ஆத்மார்த்தமான பேச்சு 👏🏻💐🥀👏🏻💐🥀👏🏻💐🥀
Very fantastic speach about Thiru.Kannadasan. super memories.
அவர் ஒரு அனுபவ கவிஞர்
How to admire this poet?
Is he a Genius or God's gift to Tamil Community.
Wherever we read his books, all are written in simple way but with deep meaning. It is really sad, he left us so early from this world.
இயல்பாக இறைவன் தந்த ஆற்றல்கவியரசரின் ஆளுமை.
கவியரசர்
பட்டினத்தாரின்
மறுபிறவிஐயா
@@sundharamkc7984 முற்றிலும் உண்மை
@@kaviarasukannadasantamilsa67 நன்றிஐயா
கண்ணதாசன் வாய் திறந்தால் வார்த்தைகள் வந்து வரம் கேட்க்கும்
அருமை.அருமை.
@@kaviarasukannadasantamilsa67 🙏
❤
Kannadhasan is a great philosopher.
It's our luck to get such poet,It's our blessings that we had seen such great poet iin our life time.
Great speech about Mr. Kannadasan sir 👏👏👏🙏
Only kavinger kannadasan ayya 💕💕🇮🇳🇮🇳🙏🏻🙏🏻
கண்ணதாசன் தமிழின் பெருமை
அருமை.நன்றி
Beyond comparison with anyone & one of a kind person.
Kannadasan kannanuku mattum dasan ila pamara makkalum dasan a great kavinjar inborn legend
Shri. Muktha Srinivasan's portrait of Kannadhasan is itself a poetry and can be seen as Kannadhasan's resurrection. Thanks to him.
Yes
portrayal
Arputham Ayya🙏🙏🙏
தவமாய், தவமிருந்த தமிழ்த் தாய்க்கு, வரமாய் காலம் அருளிய பொக்கிஷம் கவியரசு கண்ணதாசன் ஐயா அவர்கள். தமிழ் அழகு தமிழ் என்று எழுதிப் பார்க்கின்றேன், என்னவோ புரியவில்லை, என் கண்களுக்கு கண்ணதாசன், கண்ணதாசன் என்றே தெரிகின்றது,
Miga santhosam ungalin speech.
Thank you.
Kannadhasan Sir is only a great Poet
Ayya great namaskharams to ayya speaking about engal Kaviarasar
Ayyq What a great speech my namaskarams to you
Thank you sir
Excellent speech
இயல்பு மட்டுமே இயல்பாக இருக்கும் ஐய்யா.
பாராட்டுக்கள்ஐயா
அருமையான பேச்சு
Thank you,, Mr mukhta srinivasan, created a movie.,'''thamaraikulam,,speaks volumes of.cast, murders;,r, muckthasrini Assam helped Many people,two of,them🎉known 😂me personally,mr, srinivasan,has,a, marriage haul.,,in,mylopore.
Excellent speech sir
❤valgavalamudan kaviarasar ❤
Very good speech ❤
எனக்கு தெரிந்த மர ஆசாரி படிப்பே இல்லை ஆனால் கவிஞர்... கூலி வேலை பயிற்சி இல்லை படிப்பு இல்லை ஆனால் குதிரை அழகாக லாடத்துடன் வரைவார் கடவுள் ஆசி
🙏 🙏 🙏
His Contribution towards The Music Is Very Exemplary, Yet He Attained The Lotus Feet in the Early Stage of His Life
❤️❤️❤️❤️❤️
GOD,s. GIFFT
ALL TMS VOIVE BRING FRONT OF US OFCOURSE KANNADASAN GREAT POET NO DOUBT
KANNADASAN KANNADASAN THANIPIRAVI KADAVULINAVATHARAM
ஆமாம்.அவர் ஒரு தெய்வப்பிறவி
திரு நாகேஷ் அவர்கள் குறிப்பிட்ட சதாசிவ பிரம்மேந்திரர் அவர்களுடைய பாடலை கேட்க முடியவில்லையே
Bruhi Mukundethi….
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
True, very true.
Theyva.puthalvan.thiru.kannathasan
நல்ல வியாபாரி நீர். கண்ணதாசனின் ஒரு வரி கூட பேசாமல் புகழ் பேசுடகிறீர்களே. உங்கள் திறமை அவருக்கில்லை. வியாபாரி.
On tamil i got highrst marks in sslc
Kannadasan is cheese while the black womanising evil devil chalk
இப்பொழுதெல்லாம் இரண்டு மூன்று படங்கள் எடுத்தாலே இருக்கிற பணத்தை இழந்து விடுகிறார்கள் 34 படங்கள் தயாரித்தது மிக சாதனை தான்
Fròm him i wrote hindi hit songs
Magane,enthalaivan kannadasan muthal padalai, ignore panni irunthenge, cinema ulagam me, irunthirukkathu
Thappichingeda.
Parrot
Parrot
Cinema padalgalin sidhar
Kannadhasan
Bharadhiyai mingiya bayilvan
Kadavul marpour gugaiyil nuzhandha singam
Sanadhana kavalan
அய்யா கண்ணதாசன் சாதரண கவியரசர்தான். எங்கள் வைரமுத்து கவிப்பேரரசு. அதுவும் தமிழின் authority கலைஞரால் பாரட்டப்பட்டி கொடுத்தது
Vairamuthu is street behind kannadasan.
Unmaiyaana Kavi perarasu Kavinjar.Kannadasan thaanda.
கங்கையோடு சிற்றோடையை ஒப்பிடலாமா? கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞனோடு போயும் போயும் வைரமுத்துவையா ஒப்பிடுவது?
Pombala poriki
கேடு கெட்ட நாயோடு கடவுளை எப்படி ஒப்பிடலாம்?
Ayya 🙏🙏🙏
Kaviger always Great 👍👍👍
அய்யா கண்ணதாசன் பற்றி பேசினால் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரதிற்கு
ஈடு இல்லை இந்த கண்ணதாசன்
Pattukottai Kalyana Sundara knows to write only Thathuva paadalgal. Kannadassan has written songs for every occasion.
Pattukottai takes one week to write a song. Kannadassan takes only 5 minutes to write a song.
If you want to compare more, I can talk two days about kannadassan
@@TwilightForestry ஒரு கையில் மது மற்றொரு கையில் மாது உள்ளவன் பெரிய பாக்கிய சாலி என்று சொல்லி உள்ளார்.இப்படி இருந்தால் நாடு நாசமா போய்விடும்
காவியா தாயின் இலையமகன்
கல்யாண சுந்தரம் பாடல்கள் தொழிலாக துவம் இருக்கும். கண்ணதாசன் பாடல்களில் கவிதை நயம் மிக மிக அதிகம்.
குடியும் குடித்தனம் பண்ண பெமாலி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏