Kannadasan Great Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 256

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 3 ปีที่แล้ว +50

    சரஸ்வதி தாயின் அருள் பெற்று வாழ்ந்த அற்புத பிறவி

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 4 ปีที่แล้ว +43

    என் கவர்ந்த மாபெரும்
    மனிதர் சொல்ல வார்த்தை இல்லை அருமை என் கண்ணீர்
    உங்களுக்கு காணிக்கை
    உங்கள் வார்த்தை எனக்கு உப தேசம் ,

  • @selvad9490
    @selvad9490 3 ปีที่แล้ว +72

    கவிஞரே
    நீங்கள் நூறு வயது
    வாழ்ந்திருந்தால்
    ஹிந்துக்களுக்கு எவ்வளவோ நன்மை
    கிடைத்திருக்கும்.
    நீங்கள் ஹிந்துக்களுக்கும்
    ஹிந்து மதத்திற்கும்
    கிடைத்த பொக்கிஷம்.

  • @vvsgaming7036
    @vvsgaming7036 4 ปีที่แล้ว +103

    கண்ணதாசன் கவிஞர் மட்டுமல்ல ஆண்டவனின் செய்தி தொடர்பாளரும்கூட

  • @sethuraman2850
    @sethuraman2850 3 ปีที่แล้ว +46

    இறைவனின் அதிசயம் படைப்பு கவிஞர் கண்ணதாசன் இந்த உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் வாழ்க கவிஞர்

    • @moragukasanm5916
      @moragukasanm5916 2 ปีที่แล้ว +1

      Yyygtg

    • @SaravananSaravanan-jo4wu
      @SaravananSaravanan-jo4wu ปีที่แล้ว

      ​@@moragukasanm59169i9i00999oi I u UK u ujjhuuilll
      K7mpp
      Mmmmmmmm7mm7mm77777m7m77777i77m7ikckkmmmmm

    • @SaravananSaravanan-jo4wu
      @SaravananSaravanan-jo4wu ปีที่แล้ว

      ​@@moragukasanm59169i9i00999oi I u UK u ujjhuuilll
      K7mpp
      Mmmmmmmm7mm7mm77777m7m77777i77m7ikckkmmmmm

    • @siva-kumar123
      @siva-kumar123 ปีที่แล้ว

      Ppppppppp😊😊😊😊

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +40

    அவருக்கு நிகர் அவரே தான் உண்மை என்றும் மாறாது பதிவுக்கு நன்றி.

  • @sankaranmuthukrishnan5886
    @sankaranmuthukrishnan5886 หลายเดือนก่อน +2

    இவர் வாழ்ந்த காலத்திலே நானும் வாழ்ந்தேன் என்பது மட்டுமல்ல இவர் புலமையை , தமிழை உணர்ந்தேன், ருசித்தேன் என்பதே எனது பாக்யம் , சைவனுக்கு கிருஷ்ணன் பிடிக்கும் , வைணவ வாலிக்கு சைவம் பிடிக்கும், இருவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் வாழ்கிறேன்,ஓம் நமச்சிவாய, ஓம் நமோ நாராயணாய❤

  • @ksbalu2507
    @ksbalu2507 4 ปีที่แล้ว +69

    இறைவனை என் கண் முன்னே ஒரு கனம் நிறுத்திவிட்டார் கவியரசர்...எனது கௌரவம் அடையாளம் நான் இந்து என்பதே.சிவசிவ.

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 ปีที่แล้ว +22

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை _ கண்ணதாசனின் அனுபவ உண்மை

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 4 ปีที่แล้ว +41

    எனக்கு இன்று நடந்த
    அதிசயம் கவலையாக
    இருந்த நேரத்தில்
    கவிஞர் அவர்கள்
    பொன் மொழிமொழி
    என் மனதை தடை படுத்தி உள்ளது என் மகனுக்கு
    ஈரலில் புற்று நோய்என்று
    மருத்துவர் ச சொன்னார் கவலையாக இருந்த போது
    அவரி தரு வாக்குகள் எனக்கு
    தைரியத்தை கொடுத்தது
    நன்றி இதனை அதிசயமாக
    நினைக்கிறேன்
    சிங்கப்பூரில் இருந்து துரைசாமி இந்திரா தேவி

  • @rajamanickamramaswamy8479
    @rajamanickamramaswamy8479 3 ปีที่แล้ว +13

    இல்லை என்று சொல்வது மிக எளிது.எனவே அதை சொல்பனுக்கு ஒன்றும் தேவை இல்லை. ஆனால் இருக்கிறது என்று சொல்பனுக்கு அதை நிருபிக்க ஆதாரம் வேண்டும். ஆதாரத்தை அவன் தேடவேண்டும் அதற்கு அவனுக்கு கொஞ்சம் சிந்தனை வேண்டும். இல்லை என்பவன் சிந்தனை என்ற ஆறாம் அறிவை பயன்படுத்துவது இல்லை இது தான் உண்மை .

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg ปีที่แล้ว +3

    வணக்கம்.கவிஅரசு,அரசவை கவிஞா் கண்ணதாசன் எனக்கு பிடித்தமான ஞானி.நன்றி வணக்கம்.

  • @goldenmoon84
    @goldenmoon84 3 ปีที่แล้ว +13

    அர்த்தங்களும், பொருத்தங்களும், ஆயிரமிருந்தாலும், அருவு மறு உருவமாய் அணுவினுள் அணுவுமாய் அனந்தமாய் நின்று அவனியாய் ஜடமுமாய் அவையினுள் ஜீவனாய் ஆங்காங்கு மேவுகின்ற உண்மை இறைவன் ஒருவனே. இல்லாதது போலிருந்து இருப்பவைகளை சூழ்ந்து அறிபவனே, கடந்து உள்ளிருக்கும் கடவுள்.இறைஞ்சி நிற்க்கும் இறைவன். இம்மையில் நாம் செய்யும் நன்மை தீமைகளின் பலனை மறுமையில் தர காத்திருக்கும் கருணை நிறைந்தோன் .

    • @sunderrajagopal2084
      @sunderrajagopal2084 ปีที่แล้ว

      Very great. Thousands of meaningful message. Thank you very much Sir. It is very kind of you.

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +17

    குருவே சரணம் நன்றி தெய்வமே ❤🙏🙏🙏👏👏👏👏

  • @PREMKUMARPREMKUMAR-nz8uc
    @PREMKUMARPREMKUMAR-nz8uc หลายเดือนก่อน +2

    காரணமின்றி காரிய மில்லை
    விதி ரகசியமானது

  • @pkm2582
    @pkm2582 3 ปีที่แล้ว +48

    இப்படி ஒரு Voice நான் கண்டதில்லை அழகு

    • @prakashb7630
      @prakashb7630 3 ปีที่แล้ว +1

      Indha pechu en kadavulin .AASHIVADAMAKA ninikkiren

  • @keswaran28
    @keswaran28 4 ปีที่แล้ว +36

    தெய்வீக குரல்

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 ปีที่แล้ว +11

    இந்த உலகத்திற்க்கும் ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்வில் நிம்மதியும், நிறைவும் பெற வந்த மகான் அருட் தந்தை யோகி ராஜ் பாமர மக்களின் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் 🌷🌷
    வாழ்க வளமுடன் 🌷🙏

  • @s.madhavan4568
    @s.madhavan4568 4 ปีที่แล้ว +37

    எனது குருநாதர்

  • @srisaianbalagan5420
    @srisaianbalagan5420 4 ปีที่แล้ว +127

    கண்ணதாசன் எழுத்துக்கள் மட்டும் அழகு அல்ல நடை உடை பாவனை பேச்சு அவன் வாங்கிய மூச்சு காத்தும் கூட அழகு தான்

    • @subramani8810
      @subramani8810 4 ปีที่แล้ว +3

      அழகு அல்ல அனுபவம்

    • @arunchellam8906
      @arunchellam8906 3 ปีที่แล้ว +1

      கண்ணாதாசன் ஐயா வரிகள் அனுபவத்தின் உச்சம்

    • @kanakalakshmikanakalakshmi349
      @kanakalakshmikanakalakshmi349 3 ปีที่แล้ว

      @@subramani8810 iஇ

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 8 หลายเดือนก่อน +1

    I had his speech in my schooling at RKM North branch
    I compare kanchi paramacharyar by his speech
    Pranams
    I compare
    Don't did by a person
    Should do by a person
    Both are given life hood to humans
    By their knowledge of life

  • @MohanrajJebamani
    @MohanrajJebamani ปีที่แล้ว +1

    இந்த அற்புத பேச்சை உலகின் எல்லா மொழிகளிலும் ஒலி பரப்பவேண்டும்! ஹரே கிருஷ்ணா ஹரே ராமா!

  • @KarthikNarayanan_17
    @KarthikNarayanan_17 3 ปีที่แล้ว +55

    கண்ணதாசன் ஏன் இந்து மதத்தில் பிறக்க வேண்டும் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது காரணம் இறைவன் அவரை இந்து மதத்தில் படைத்தது , வாழ்க கண்ணதாசன்❤

    • @thilelaa...lovelymylusu.7853
      @thilelaa...lovelymylusu.7853 2 ปีที่แล้ว +4

      கண்ணதாசன் ஒரு இயற்கை படைப்பு அதில் மதத்தை புதைக்காதீதிர்

    • @dhivaharr8456
      @dhivaharr8456 2 ปีที่แล้ว

      @@thilelaa...lovelymylusu.7853 கண்ணதாசன் என்பது ஓர் கவிதை களஞ்சியம் பொதுசொத்து

  • @yuvarajki7057
    @yuvarajki7057 3 ปีที่แล้ว +17

    கண்ண தாசன் நீ கடவுள் தாசன்

  • @sivashankar2347
    @sivashankar2347 3 ปีที่แล้ว +20

    We are proud of living in the era of Kaviarasu Kannadhasan. Very few only has the capacity of speaking, writing n singing. Kannadhasan is the first n Best in the above three

  • @barathiselvam3298
    @barathiselvam3298 8 หลายเดือนก่อน +1

    அர்த்தமுள்ள இந்து மதத்தை மிக அழகாகவும், தெளிவாகவும் அதன் உயர்வினை எடுத்து இயம்பிய கவியரசு மறந்தும் கூட சகோதர மதங்களை குறைத்து மதிப்பிட்டு எண்ணவில்லை!! எழதவில்லை!!
    அதனால் தான் "ஏசுகாவியமும்" அவரால்‌ எவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத முடிந்தது.
    செய்யுளை உரைநடையாக்குவது கொஞ்சம் சுலபம்,
    ஆனால் கவியரசு உரைநடையை செய்யுளாக வடித்தார்.
    அவருக்கு நிகர் அவர் மட்டுமே.
    அவர் பங்கேற்ற கவியரங்கம்,‌ பொதுக் கூட்டங்களை கண்டு மகிழ்வுடன் இறைவன் எங்களைப் போன்றோர்க்கு அருள் பாலித்தார்.

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 2 ปีที่แล้ว +10

    கண்ணதாசன் மீண்டும் பிறந்து வரவேண்டும்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 ปีที่แล้ว

    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே ராதே

  • @Skandhaa
    @Skandhaa 3 ปีที่แล้ว +19

    One of the Great Legend for all time 🙏🏻

  • @rammukris7005
    @rammukris7005 3 ปีที่แล้ว +13

    every tamil magan must be proud and always to be brave to remember the GREAT TAMIL LEGEND ...he will never be again give birth because only once in a life .........this tamil legend ........got the permission from god to give birth to tamil mother in this universe

  • @vijayalatharajendran9237
    @vijayalatharajendran9237 3 ปีที่แล้ว +30

    ஐயா உங்களின் சொற்பொழிவு வாழ்க்கை தத்துவங்கள் அர்த்தமுள்ள இந்து மதம் வாழ்க்கையின் இயல்பு நிலை

  • @johnjoseph702
    @johnjoseph702 4 ปีที่แล้ว +13

    இயேசு காவியம் எழுதிய இறை கவிஞர். வாழ்க கவிஞர்.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 ปีที่แล้ว +2

    படிக்காத மேதை
    அறிவுக் கடல்
    இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷம்
    அவர் வாழ்ந்த காலத்தில் நாம்வாழ்ந்ததோம்
    அது நமக்கு பெருமை
    எனக்கு அது ஒரு

  • @krishnan6245
    @krishnan6245 2 ปีที่แล้ว +4

    ஆஹா அற்புதமான பேச்சு

  • @astroari
    @astroari 3 ปีที่แล้ว +22

    தமிழ் ஆண்டாள் நமது தெய்வம்

  • @duraisp2866
    @duraisp2866 4 ปีที่แล้ว +20

    What a lovely speech from Kaviarasar, 🙏🙏🙏

  • @nareshm4916
    @nareshm4916 3 ปีที่แล้ว +52

    இந்து மதத்தை காத்த கடவுள் ஐயா நீங்கள்.

    • @AB-yp6jc
      @AB-yp6jc 3 ปีที่แล้ว +1

      Unakku vetkama illa

    • @AB-yp6jc
      @AB-yp6jc 3 ปีที่แล้ว

      Manitham than important than religion

    • @AB-yp6jc
      @AB-yp6jc 3 ปีที่แล้ว

      Manithan marivittan avan mathathil erivittan

  • @DrAyyappanThangavel
    @DrAyyappanThangavel 2 ปีที่แล้ว +4

    I dont know why, suddenly i felt impelled to search for "kannadasan talks" and i landed here.... What a inspiring talk, what a human, what a guide, thank you kanna dasa anba nanba guruve saranam🙏

  • @kamarajs6021
    @kamarajs6021 ปีที่แล้ว +2

    வாழ்க எம் கவியரசர் கண்ணதாசன்

  • @k.venkatasubramonian8614
    @k.venkatasubramonian8614 ปีที่แล้ว +2

    இதை படித்து கேட்ட பிறகாவது மனிதன் திருத்தி திருந்தி வாழ்வானா

  • @k.dharmabathi2277
    @k.dharmabathi2277 3 ปีที่แล้ว +13

    thanks Mr.Kannadasan the Great Poet

  • @FixitBro-RK
    @FixitBro-RK 3 ปีที่แล้ว +4

    Saatai ila pambaram pol atti vaikiran iraivan ipadithan Kannadasan pattu eluthuvaar😍😍

  • @Mani-k9u
    @Mani-k9u 5 หลายเดือนก่อน

    கண்ணதாசன் மெய்யாகவே கீதை சொன்ன கண்ணன் அவதாரமே.

  • @90sravi
    @90sravi 4 ปีที่แล้ว +27

    அர்த்தமுள்ள இந்துமதம்... இந்த புத்தகத்தை கண்ணதாசன் எழுதியுள்ளார்.. அந்த புத்தகத்தின் ஓர் பகுதி இந்த சொற்பொழிவு..

  • @jeganlraja
    @jeganlraja 3 ปีที่แล้ว +17

    To me, Kannadasan is equal to God, not an ordinary Human Being. Unfortunately, we lost him in his young age.

  • @ushasugumar8280
    @ushasugumar8280 3 ปีที่แล้ว +95

    ‌ஆண்டாளை இவ்வளவு அழகாக சொல்லும் இந்த கவிஞன் எங்கே ?. வைரமுத்து எங்கே ?

    • @Veeramdv
      @Veeramdv 3 ปีที่แล้ว +9

      Yes really great...

    • @sureshrajan3152
      @sureshrajan3152 3 ปีที่แล้ว +12

      வைரமுத்து ஒரு தகரமுத்து

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 ปีที่แล้ว +6

      வைரமுத்து அல்ல,விக்டர் ஜேம்ஸ் ஒரிஜினல் பெயர்.

    • @alagarsamy4946
      @alagarsamy4946 ปีที่แล้ว

      ​@@sureshrajan3152qq

    • @alagarsamy4946
      @alagarsamy4946 ปีที่แล้ว

      Q

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 ปีที่แล้ว +4

    இறை நிலை நிறைந்து உள்ளது.

  • @harinathbabu7594
    @harinathbabu7594 3 ปีที่แล้ว +8

    அருமை ஐயா

  • @baskardass7273
    @baskardass7273 ปีที่แล้ว +2

    இவ்வளவும் பேசிய கண்ணதாசர் தன் வாழ்வின் முடிவில் இறைவனை கண்டு கொண்டார்.
    அவர் மரிப்பதற்கு முன் பைபிளை பாடலாக மொழி பெயர்த்தார்.
    இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.
    அவர் மரணசாசனப்படி அவர் மரித்த பின் புனித வேதம் அவர் பூத உடலின் மேல்
    வைக்கப்பட்டது.
    உண்மையாகவே அவர் சொன்னது போல ஆதி மூலத்தை தன் வாழ்வில் தேடிக் கொண்டே இருந்தார்... அவருடைய விதி பலன் அவரை உண்மை தெய்வத்தை நோக்கி வழி நடத்தி முடிவிலே அதை காணவும் செய்தது...
    தமிழகமும், தமிழும் உள்ளவரை மறக்கவும், மறுக்கவும் முடியாத மாபெரும் கவிஞனாக, படைப்பாளியாக திகழ்ந்தார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்..
    "கவி" உலகம் உள்ளவரை அவர்புகழ் மறையாது.....

  • @ashdiv7523
    @ashdiv7523 4 ปีที่แล้ว +12

    God created everything. Every mystry is happening with the permission of god

  • @manickamm2725
    @manickamm2725 3 ปีที่แล้ว +4

    Super speech sir

  • @MV9789.c
    @MV9789.c 4 ปีที่แล้ว +13

    super aiya 🙏🙏🙏🙏

  • @DrAyyappanThangavel
    @DrAyyappanThangavel 4 ปีที่แล้ว +26

    A great soul love him ND his songs

  • @karanarun5038
    @karanarun5038 5 ปีที่แล้ว +13

    Remembering kannadasan on jan 15 2020

  • @tsivanathan
    @tsivanathan 4 ปีที่แล้ว +14

    remembering our great legend Kaviarasu on Jan 5th 2021!!!!

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 ปีที่แล้ว +2

    Thanks for video 🙏💓

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 3 ปีที่แล้ว +6

    Kaviyarasar.divine.speech.super

  • @sdevakumaran1228
    @sdevakumaran1228 ปีที่แล้ว

    Super Speech Nameskaram

  • @greatgood5321
    @greatgood5321 3 ปีที่แล้ว +4

    Excellent speech 👍.

  • @mchinnakkamchinnakka2122
    @mchinnakkamchinnakka2122 8 หลายเดือนก่อน

    Great Kavingar, You're my mahakavingar.
    Stalin n his team should listen to this....
    How come Stalin's father Karunanithi didn't educate his family

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 2 ปีที่แล้ว +3

    Great man .. genius...great speech...written so many golden songs with meaningful lyrics....

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 2 ปีที่แล้ว

    அருமை கண் கடவுள் பார்க்க கண்ணதாசன் 🙏

  • @shanmugamkm5364
    @shanmugamkm5364 3 ปีที่แล้ว +5

    Super sir 100%correct speech

  • @saganesan8721
    @saganesan8721 2 ปีที่แล้ว

    கண்ணதாசன்இறைவன் தமிழுக்கு அளித்த கொடை புரிந்தவர்கள் புரிவாகர்கள் அவர் வாழ்க்கைத் த்துலங்களை தொட்டு காட்டிய இடம் ஏராளம்

  • @sowmyasuresh3686
    @sowmyasuresh3686 4 ปีที่แล้ว +10

    I love him

  • @saminathankaliyamoorthy9210
    @saminathankaliyamoorthy9210 3 ปีที่แล้ว +5

    காய்ந்தும் அழிக்கும் ......பேய்ந்தும் அழிக்கும்....

  • @samikkannanvenugopal5370
    @samikkannanvenugopal5370 4 ปีที่แล้ว +7

    Very good voices

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 3 ปีที่แล้ว +1

    சிம்மத்தை எம்பெருமானார் நாராயணன் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் படைத்து காக்கும் பொருட்டு இருக்கும் பட்சத்தில் அடியேனுக்கு ஓர் ஆத்மாவுக்கும் கஷ்டங்களை கொடுத்த கடைசி கட்டத்தில் அவர் திருவுருவத்தை காட்டுகிறார் என்று சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன் ஆனா இந்த ஆத்மாவுக்கு நினைத்த கணம் அப்பப்ப போது அடுத்த நிமிடமே கொடுத்து கொடுத்து காட்சி கொடுத்து அது அடியேன் மட்டும் இந்த ஆத்ம மட்டும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இல்லாமல் இந்த உலக மக்களே புரிந்து கொள்ளும் அளவிற்கு நடத்திக்கொண்டிருக்கிறார் இது எவ்வளவு பெரிய அமைப்பு எவ்வளவு பெரிய பாக்கியம் ஆகையால் மிக விரைவில் வேதம் ஒலிக்கும் வெற்றி கொடி பறக்கும் வரலாறு செழிக்கும் வையகம் செழிக்கும் இந்த நேரத்தில் பிறந்த உலக மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் பிறந்தோம் என்கின்ற பேரானந்த இன்பத் தேனை உணர்வார்கள் ஒரு நேரம் இது சத்தியம் ஆர் இளவரசன் இளையாழ்வார் ராமானுஜ தாசன் இளையராஜா வாழ்க பெருமாள் புகழ்

  • @krishnanramasamy362
    @krishnanramasamy362 ปีที่แล้ว +6

    ஐயா நீங்களும் இறைவன் தான்

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🥰🥰🥰🥰

  • @nallhaswamiem5847
    @nallhaswamiem5847 ปีที่แล้ว +1

    Super super.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 3 ปีที่แล้ว +1

    Valgaviyagam valgavalamudan kaviarrsar

  • @jeevabarmani
    @jeevabarmani 3 ปีที่แล้ว +3

    ஐயா உங்களிடம் கடவுளை கண்டேன்

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 4 ปีที่แล้ว +6

    🙏 Great thinker

  • @jabamani6674
    @jabamani6674 3 ปีที่แล้ว +5

    Super information to human life

  • @VickyVicky-wc4hp
    @VickyVicky-wc4hp 3 ปีที่แล้ว +15

    அவர் ஆரத்தம் சொன்னார் தவிர அரசியல் சொல்ல வில்லை

  • @karnanithim6181
    @karnanithim6181 4 ปีที่แล้ว +6

    Kaviyathayianvarisu... Kaliyagakamban... Kannadjasan. 🎩
    😁
    👕👍Great!
    👖

  • @rkannan9738
    @rkannan9738 ปีที่แล้ว

    ஐ like யூ கண்ணதாசன்

  • @ctc234
    @ctc234 3 ปีที่แล้ว +4

    Great scholars give up their life at early stage of life

  • @v.nallasivan4779
    @v.nallasivan4779 ปีที่แล้ว +1

    Eppadi vazha vendum. Eppadi vazha kudathu erandukum vilakam alithavar.Erandu vazhkaikum thun vazhkaiyaye utharanam maha kondavar. Arputhamana unmai manither.

  • @dineshraina8036
    @dineshraina8036 4 ปีที่แล้ว +7

    Love you sir.....

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 3 ปีที่แล้ว +10

    ஆண்டாள் பற்றிய கவிச்சக்கரவர்த்தி கம்பனின் இளவல் கவியரசு கண்ணதாசன் பெருமிதம் கொள்கிறார்.....
    அதே ஆண்டாள் பற்றி பிச்சைமுத்துவின் பார்வையை என்னவென்று சொல்வது...

  • @t.sivarupansivarupan1372
    @t.sivarupansivarupan1372 4 ปีที่แล้ว +5

    Wow super sir

  • @karnanithim6181
    @karnanithim6181 4 ปีที่แล้ว +4

    Superspeechofktr👍✨✨✨
    🎉😊👏😁👏😃🎉
    Congratulations!

  • @om-po6fr
    @om-po6fr ปีที่แล้ว

    My beloved appa "Kannadasan"❤❤❤
    Once Appa Kannadasan was atheist but latter foundthe beauty of Hinduism.
    One day on the grace of God CM Stalin and his son Udayaneethi will follow Amma Durga path"emma mathum sanbantham"❤❤❤

  • @saraswathysundaram6440
    @saraswathysundaram6440 ปีที่แล้ว

    Kanna un Karunya Rombave azhagu. Thank you

  • @nosnawin22
    @nosnawin22 ปีที่แล้ว

    நம்பிக்கை வாழ்க்கை ஒரு பொய் வாழும் வரை மெய் அதுவே வாய்மை

  • @arulazhagananbazhagan5994
    @arulazhagananbazhagan5994 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @panduranganak486
    @panduranganak486 ปีที่แล้ว

    super and beautiful

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 ปีที่แล้ว +2

    Got KANNATHASAN super happy Venkat pilli 💔💔💔💔💔💔💔💔

  • @ramachandran4328
    @ramachandran4328 ปีที่แล้ว

    அருமையான உரை

  • @r.balasubramani2682
    @r.balasubramani2682 หลายเดือนก่อน +1

    Saraswathy kadatcam perrta kavi arasari pola kavi arasar ini prakkapovathillai. Valga kannadasan pughal.

  • @நாளையசரித்திரம்-ன1ழ

    ஐயா பேசுவதை விட
    பாடல் பாடினால் மிகவும் அருமை

  • @rajraj8712
    @rajraj8712 3 ปีที่แล้ว +2

    Great 👍super

  • @magicphones
    @magicphones 4 ปีที่แล้ว +6

    Pranaamam🙏

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 3 ปีที่แล้ว +3

    Super...

  • @parameswaranparameswaran979
    @parameswaranparameswaran979 3 ปีที่แล้ว +1

    Gerat speech

  • @bharathisai8254
    @bharathisai8254 5 ปีที่แล้ว +11

    You are great cithar

  • @20anojan
    @20anojan ปีที่แล้ว

    Arumai Arumai

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 5 ปีที่แล้ว +14

    Mahakavi kannadasa meendum vaarungal mahakaviyevaarum