விடமுள் வளர்த்து, விடமுள் வளர்த்து, கடவுள் செய்தோம் சர்வேசா, கடவுள் வளர்ந்து, விடம் பிறிதாக்கி, இதுதான் உனதென்றாரோ! விதைத்ததை விதைப்பவன் அறுத்துத்தானே ஆக வேண்டும், இதிலென்ன சந்தேகம்? உழைத்தவனை மிதித்தவனே, உயரத்தில் இருப்பதென்பது, ஊரறிய உலகறிய தன்னையே அடையாளம் காட்டத்தானே, காட்டியாச்சுதா? கதை முடிஞ்சுதா? இதுக்கேன் இத்தனை ஆரவாரம்? இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்க, அந்தி சாயும் நேரம் ஆரம்பமாகும், அப்போது, இன்னொரு விடியல் மறுபுறத்தே நிகளும் சரிதானே! நாறல் மீன்களும் நல்ல விலை போகும் தேசத்தின் கடலோடி நீயென்றால், உனக்கிது தெரியாதா? என்ன? சுமையை விட சுமப்பவன் பெரிதா? மனிதர்களை விட அரசியல் பெரிதா? .. பார்க்கலாமா! .. 11.11.2024
18:50 இயற்க்கயோடு இன்றியமையா வாழ்க்கையே நம்மை வாழ்த்தும் வாழ்க்கை... 💐அருமை சார்... வாழ்க வளமுடன்... 🌹
சிறப்பான பதிவுகள் தொடருங்கள் ......
மிகவும் சிறந்த பதிவு ஐயா நன்றி வணக்கம் வளத்துடன் வாழ்க.
❤ valgavalamudan ❤
Very very thought full msg.Tq Sir.
அருமை
Bestspeechaboutnature ❤
Arumai
👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏
❤
விடமுள் வளர்த்து,
விடமுள் வளர்த்து,
கடவுள் செய்தோம் சர்வேசா,
கடவுள் வளர்ந்து,
விடம் பிறிதாக்கி,
இதுதான் உனதென்றாரோ!
விதைத்ததை விதைப்பவன்
அறுத்துத்தானே ஆக வேண்டும், இதிலென்ன சந்தேகம்?
உழைத்தவனை மிதித்தவனே, உயரத்தில் இருப்பதென்பது, ஊரறிய உலகறிய தன்னையே அடையாளம் காட்டத்தானே,
காட்டியாச்சுதா? கதை முடிஞ்சுதா? இதுக்கேன் இத்தனை ஆரவாரம்?
இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்க, அந்தி சாயும் நேரம் ஆரம்பமாகும்,
அப்போது,
இன்னொரு விடியல் மறுபுறத்தே நிகளும் சரிதானே!
நாறல் மீன்களும் நல்ல விலை போகும் தேசத்தின் கடலோடி நீயென்றால், உனக்கிது தெரியாதா? என்ன?
சுமையை விட சுமப்பவன் பெரிதா?
மனிதர்களை விட அரசியல் பெரிதா?
..
பார்க்கலாமா!
..
11.11.2024
🎉VAZHGAVAYAGAM
VAZHGAVALAMUDAN
T YOU
T YOU
T YOU