செல்வத்தை அழிக்கும் இந்த 5 மரங்கள் வீட்டில் இருந்தால் பிடுங்கி வேருடன் வீசுங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • வீட்டில் வளர்க்ககூடாத மரங்கள் செடிகள் எவை என இந்த பதிவில் பார்க்கலாம்
    செல்வத்தை அழிக்கும் இந்த 5 மரங்களை தப்பி தவறி கூட வீட்டில் வளர்க்காதீங்க 😔 வேருடன் வீசிடுங்க
    Sai Agal Tamil Stories
    Follow the Sai Agal Tamil Stories channel on WhatsApp: whatsapp.com/c...
    Join this channel to get access to perks:
    / @saiagaltamilstories
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 291

  • @saiagaltamilstories
    @saiagaltamilstories  7 หลายเดือนก่อน +100

    ⚠️For Promotion Contact to Our WhatsApp Number:
    8778950227
    (WhatsApp Only)
    When we are Available, we will itself Call 🤙

    • @PadmaGopal-fb1nm
      @PadmaGopal-fb1nm 6 หลายเดือนก่อน +21

      N0

    • @vasudevang7762
      @vasudevang7762 5 หลายเดือนก่อน

      P..
      M​@@PadmaGopal-fb1nm

    • @narayanannarayanan-qb1zr
      @narayanannarayanan-qb1zr 5 หลายเดือนก่อน +5

    • @MadheswariR
      @MadheswariR 4 หลายเดือนก่อน

      .sakthivelserialMmk 4:59 s​@@PadmaGopal-fb1nm

    • @loganathank6540
      @loganathank6540 4 หลายเดือนก่อน

      Lllllllhhty-😅û​@@PadmaGopal-fb1nm

  • @abdulgani2461
    @abdulgani2461 7 หลายเดือนก่อน +33

    மனுசனை விட மரம் ஒன்னும் கெட்டதில்லை.நீங்கள் மதில் கோட்டைக்குள் இருந்தாலும் வருவது வந்தே தீரும்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  7 หลายเดือนก่อน +1

      👍🙏

    • @babuirnirn649
      @babuirnirn649 4 หลายเดือนก่อน +3

      நல்லது எல்லாம் ஆகாது என்று சொல்வது

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y หลายเดือนก่อน +1

      👍👍👍💯

  • @ramachandranm2905
    @ramachandranm2905 7 หลายเดือนก่อน +51

    வீட்ல வளர்க்க கூடாத மரங்கள் title போட்டு, டைடிலயே 10 டைம்ஸ் சொல்லிடு இருக்கீங்க சொல்ல வரத சுருக்கமாக சொன்ன நல்ல இருக்கும்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  7 หลายเดือนก่อน

      Thanks for watching

    • @sundarensp5218
      @sundarensp5218 3 หลายเดือนก่อน +1

      ரொம்ப நேரம் சொன்னாதான் ரொம்ப நேரம் கேப்பிங்க அப்பதான் அவங்களுக்கு நிறைய காசு வரும்

  • @kannana-cf7sj
    @kannana-cf7sj 2 หลายเดือนก่อน +7

    நல்ல தகவல் நன்றி அவசர உலகம் ஆலாபனை குறைத்து அரங்கேற்றுங்கள்

  • @GowshiR-b1b
    @GowshiR-b1b 5 หลายเดือนก่อน +23

    தெரியல தெரியல என்று சொல்வதற்கு எதற்க்கு இந்த வீடியோ

  • @sothinayagam4238
    @sothinayagam4238 8 หลายเดือนก่อน +18

    வளவள ன்னுதிரும்பவும்அலட்டாமல் சொல்லுங்கபா😂

  • @sensumithalic
    @sensumithalic 3 หลายเดือนก่อน +6

    முருங்கை மரம் கம்பளிபூச்சி வரும் சிறு காற்றிக்கே கிளைகள் உடைந்து விழும் பலமில்லத மரம் வேறுகாரணம் இல்லை

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 🙏🏼

  • @Dharani-yg8rf
    @Dharani-yg8rf 4 หลายเดือนก่อน +8

    நாவல் பழங்களுக்கு வவ்வால்சாப்பிடவரும் அங்கேயே வாழ ஆரம்பிக்கும் வீட்டிற்குள் ளும் வந்து அடைய ஆரம்பிக்கும் வவ்வாலுக்கு துஷ்ட சக்திகளை ஈர்க்கும் சக்தி உண்டு. சீக்கிரம் துஷ்ட சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வரும் அதனால்தான்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  4 หลายเดือนก่อน +2

      மிகவும் விளக்கமாக சொல்லியமைக்கு நன்றி 🙏🏼😊

  • @shanmugasundaramrm6885
    @shanmugasundaramrm6885 5 หลายเดือนก่อน +7

    அகத்தி, முரூங்கை போன்றவற்றில் கம்பளி. புழு போன்ற பூச்சிகள் வரும். முள் உள்ள. மரங்களிலிருந்து ஒடிந்து விழும் முட்களால் கெடுதல்.

  • @manikandaprabhu3917
    @manikandaprabhu3917 5 หลายเดือนก่อน +3

    எதுக்கு வளக்க கூடாது சொன்னாங்க அது தெரியலனு சொல்லுறீங்க வேற எதுக்கு இந்த வீடியோ?

  • @narayanasamypalaniyappan4092
    @narayanasamypalaniyappan4092 8 หลายเดือนก่อน +18

    வளவளா கேட்கறது கடினம்.திரும்பதிரும்ப சொன்னதயே

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 หลายเดือนก่อน +1

    வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிவிஇட்டது என்பார்கள் வேதாளம்என்பது ஒருதீயசக்தி என்பார்கள்

  • @latheefabeevi8310
    @latheefabeevi8310 8 หลายเดือนก่อน +13

    Ayyyo mudiyala

  • @gopiv608
    @gopiv608 5 หลายเดือนก่อน +2

    Summer temperatures ஓவர் ஆனதற்கு முக்கிய காரணம் மரங்கள் குறைந்ததால். வெய்யில் தாக்கம் வடிகால் வசதிக்கு பல மரங்கள் காவு வாங்கிவிட்டார்கள்.ஆகாத மரங்கள் (ஓகே) ஆகும். மரம் எங்காவது நீங்கள் நட்டிர்களா. மேடம்.(ஒரு குடும்பத்தில் 5.பிள்ளை. அதில் ஒரு பிள்ளை வீட்டில் யாருக்கும் ஆகாது அதனால் அந்த பிள்ளையை......

  • @gopiv608
    @gopiv608 8 หลายเดือนก่อน +3

    நம்மை ஜோடியாக அழைத்து செல்லும் டூ வீலர்.வெளியே! குடும்பத்தை குதுகுலமாக கூட்டி செல்லும் 🚗 கார்🚗 வெளியே! நாம் வணங்கும் சாமி கப்போர்டு 4. அடி உயரம்!தாய்,தந்தை வெளியே! நாய் உள்ளே!city இல் ஒரு சில இடம். இதில் எங்கே கொடி, செடி,மரம்.( ).....

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  8 หลายเดือนก่อน

      👍உண்மை தான் ஆனால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு 🙏🏻

  • @chitradevi7360
    @chitradevi7360 5 หลายเดือนก่อน +4

    வர கஷ்டம் வரத்தான் செய்யும். நம்ம தான் அதை சரி செய்ய னும். மரம் மேல பழி போடக் கூடாது.

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en 8 หลายเดือนก่อน +7

    இந்த புத்தகம் எங்கே கிடைக்கும்
    அங்கே நான் வாங்க விரும்புகிறேன்
    முகவரி சொல்லுங்கள் அய்யா

  • @tvnitwingnaamtamizar
    @tvnitwingnaamtamizar 5 หลายเดือนก่อน +30

    மேட்டர் சீக்கிரம் சொல்லுமா பிளேடு போடாத

  • @alagarsamyalagarsamy5226
    @alagarsamyalagarsamy5226 5 หลายเดือนก่อน +4

    முருங்கை மரம் முறிந்து கால் கை உடைத்து க்கொண்டவர்கள் ஏராளம் ஏராளம்

  • @ziaudinahmed1188
    @ziaudinahmed1188 8 หลายเดือนก่อน +5

    முருங்கை லேசானது .காற்றடித்தால் உடையும்

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 หลายเดือนก่อน +1

    கிராமங்களில் கூட இந்த ஐந்து மரங்களை வளர்ப்பதாக தெரியவில்லை.

  • @kasiarvision52
    @kasiarvision52 7 หลายเดือนก่อน +4

    சீக்கிரமா சொல்லுங்க...

  • @MuruganMurugan-cm3bm
    @MuruganMurugan-cm3bm 2 หลายเดือนก่อน +2

    முதல்ல வீட்டில் நல்ல எண்ணம் உள்ள மனிதர்களை வளருங்கள் அதுதான் வீட்டுக்கு நல்லது செடி கொடிகள் மரங்கள் அனைத்தும் நல்லதையே செய்வது அதற்கு என்று ஒரு கெட்ட குணம் கிடையாது மனிதன் தான் மிகத் தீய சக்தி உடையவன்

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 หลายเดือนก่อน +3

    தொட்டாசினுங்கி செடிதான்மரமில்லை.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  7 หลายเดือนก่อน

      தெரியாமல் வாய் தவறி சொல்லியது

  • @manikandaprabhu3917
    @manikandaprabhu3917 5 หลายเดือนก่อน +3

    மரமே வளர்க்க கூடாதுனு சொல்லுங்க அருமையா இருக்கும்

  • @gandhiraja2270
    @gandhiraja2270 8 หลายเดือนก่อน +7

    முருங்கைக்கு "பிரம்ம விருட்ஷம்"
    எனப் பெயர் உண்டு.
    வீட்டில் பின்புறம் இடமிருப்பின் வளர்க்கலாம்.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  8 หลายเดือนก่อน

      வளர்க்க. வாழ்க 👍

  • @selva9317
    @selva9317 5 หลายเดือนก่อน +2

    மரங்கள் மீது பழியைபோடவேண்டூம்

  • @nagarajanbalu4577
    @nagarajanbalu4577 3 หลายเดือนก่อน +1

    ஆட்டை பூச்சிகள் அதிக அளவில் உள்ளன முருங்கை மரம் உள்ளது

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน +1

      வெட்டிவிடுங்க.

  • @kalaiselvigopal1588
    @kalaiselvigopal1588 7 หลายเดือนก่อน +9

    Thevaiellamal Vala Vala statement.

  • @panasabakeryandrestaurant5097
    @panasabakeryandrestaurant5097 26 วันที่ผ่านมา

    Respected youtuber, please think twice before posting random things like this.. Agathiyar is great but think a little before believing..its not the same periods of time.. of course big trees like aalamaram, velamaram, iluppai maram, puliya maram attract bats and other night creatures.. and the roots will break into concrete.. no creatures want to take over your houses.. if u leave a house not maintained for 10years then of course nature will take it.. i think its fair.. ALL the trees must be at least 5 metres from the house.. to control pest, and avoid broken branches break your neck..
    Remember, trees and animals are going extinct just because of humans destroying forest.. we will never understand what and how a tree is contributing to our existence.. we are fools with useless brains.. nature is balanced.. like hot and cold, light and dark, moist and dry.. dont think too much. NO NEED TO PLANT TREES, JUST STOP CUTTING THEM. TREES KNO HOW TO SURVIVE. SAVE YOURSELF 😂😂😂

  • @rajagopalmarimuthu6065
    @rajagopalmarimuthu6065 7 หลายเดือนก่อน +3

    நாம் எதிர்பாராத வருகின்ற போது நம்ம மேலே விழும் முருங்கை

  • @VIJAYKUMARCHINASWAMY-dk7ti
    @VIJAYKUMARCHINASWAMY-dk7ti 4 หลายเดือนก่อน

    இந்த மாதிரி பதிவுகள் ரொம்ப உபயோகமாக இருக்கிறதே என்று வீடியோ குள் போனால் சொல்ல வேண்டிய விஷயத்தை உடனடியாக சொல்லாமல் ரொம்ப நேரமாக நீட்டி முழக்கி சொல்கிறார்கள் இதனாலயே இந்த மாதிரி பதிவுகளை பார்க்கவோ கேட்கவோ பயமாக இருக்கிறது இந்த மாதிரி பதிவுகளில் பெரும்பாலும் எல்லோருமே இருடி விஷயத்துக்கு வருவதில்லை தலையை சுற்றி மூக்கை தொடுகிறார்கள் டைம் வேஸ்ட் ஆக ரொம்ப நேரம் கேட்க வேண்டியதாக இருக்கிறது கொஞ்சம் புரிந்து கொண்டு நேரடியாக விஷயத்துக்கு வாருங்கள்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  4 หลายเดือนก่อน

      ஒரே வரியில் சொல்லுவதை ஒரு பக்கம் சொல்லியிருக்கிறீர்களே அது போல தான் இந்த பதிவும் 😊

  • @balamuruganmurugan6420
    @balamuruganmurugan6420 5 หลายเดือนก่อน +8

    அறுக்கமா சீக்கிரம் சொல்லுங்க

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt หลายเดือนก่อน +1

    நாவல் பேய் மரம். முருங்கை லேசானா மரம்.

  • @காட்டுபூச்சி-ள4ற
    @காட்டுபூச்சி-ள4ற 9 หลายเดือนก่อน +15

    பயனுள்ள தகவல்👌👍

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  9 หลายเดือนก่อน +3

      🙂🙏

    • @krishnannrk129
      @krishnannrk129 6 หลายเดือนก่อน +1

      Murungai maram yen valkka kudathunna athu konnjam soft ana marama chinna pasangga periyavangha nelhal kagha vakarumbothu mele vilunthu appatha aidum athukuthan sollueangh

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 5 หลายเดือนก่อน +2

    எலுமிச்சை வளர்த்து வருமானம் எடுக்கும் வீடுகள் தான் சிறப்பு

  • @sanjay.m5888
    @sanjay.m5888 5 หลายเดือนก่อน +1

    மா. மரம். வீட்டிற்ககு. பின்புரம். வளர்க்கலமா

  • @salimahmed8654
    @salimahmed8654 7 หลายเดือนก่อน +2

    Ippadi solli solli edaiyum valatha vida matanga kadaisila kaasu kuduthu adhiga vilaikku vaanga vendiya nilaimaila thalliruvanga

  • @thananithanani9479
    @thananithanani9479 8 หลายเดือนก่อน +2

    வெள்ள எருக்கலை பேய் வராது அதனால் வளர்க்கிறோம் முருங்கை வீட்டுக்கு பின்னாடி வளர்க்கலாம் முன்னா வளர்க்கலாம்

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 หลายเดือนก่อน

    ஐயா எங்கள் வீட்டில் மூன்று தலைமுறைக்கு மேல் புலியமரம் உள்ளது அது கசாபயலில்கூட சாயவில்லை அதை வெட்ட மனம் வ ரவில்லை என்ன செயவது எனது முன்னோர்களின் நினைவாக இருக்இகிறது

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  หลายเดือนก่อน

      👍உங்க விருப்பம்

  • @appumunudesam
    @appumunudesam 3 หลายเดือนก่อน +1

    நார்தங்காய் மரம் வைக்கலாமா

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 หลายเดือนก่อน +2

    வாஸ்து புத்தகத்தில் இந்த விபரங்கள் உள்ளது

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 หลายเดือนก่อน +1

    I am having
    Murungai
    Pavalamalli
    Lemon
    In my home

  • @Palanisamy-vq4zt
    @Palanisamy-vq4zt 6 หลายเดือนก่อน +4

    பூமி நமக்கு சொந்தம் இல்லை
    நம் தான் பூமி க்கு சோந்தம்
    வீட்டில் எல்லாம் மரம் செடி கொடிகள் வழக்கம்
    மனதில் ஆசை கலைத் தான் வழக்க கூட து.

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 2 หลายเดือนก่อน +1

    அகத்தியர் காலத்துக்கு அது பொருந்தும் ஆனால் முருங்கை வளரப்பதில தவறில்லை முருங்கை மரம் அடிக்கடி ஒடிந்து விழுமா அதனால் சொல்லி இருக்கலாம்

  • @loganathanthana1970
    @loganathanthana1970 3 หลายเดือนก่อน

    அம்மா தாயே ஏன் சுத்திக்கிட்டு பேச்சு

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 8 หลายเดือนก่อน +2

    ❤❤💅🔱🛕⚜✝️💒☪️🕌🇮🇳👏🍎🍎🍎🍎🍎🍏🍏🍏🍏🍏🥭🥭🥭🥭🥭🥭🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🌹🌹🌹🌻🌻🌻🌺🌾🌾🌾🌼🌼மேடம் வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் நீங்கள் சொன்னபடி அத்தனை மரப்பயிர்களும் மருத்துவ குணம்🙏🙏🙏🙏🙏 கொண்டது கேரள மாநிலத்தில்.அனைத்து செடிகளும் வீட்டில் வளர்க்கிறார்கள்

  • @IndiraniG-v5m
    @IndiraniG-v5m 8 หลายเดือนก่อน +3

    பேரிச்சம் மரம்வைக்கலாமாகூறுங்கள்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  8 หลายเดือนก่อน

      யாரும் வீட்டில் வைப்பதில்லை, அதை பற்றிய குறிப்பு இல்லை

  • @mahendrenrathinam1400
    @mahendrenrathinam1400 8 หลายเดือนก่อน +2

    முருங்கை மரம் இடியை இற்க்கும் திறன் உண்டு

  • @senthilkumarasamy5490
    @senthilkumarasamy5490 4 หลายเดือนก่อน

    நீங்க சொல்ரது உண்மையா இல்லனா லைக்ஸ் ஷார் வரணும்னு இந்த மாதிரி வீடியோ போடரிங்ளா

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  4 หลายเดือนก่อน

      Thanks for watching. செக் பண்ணிக்கோங்க

  • @georgethomasthomas2518
    @georgethomasthomas2518 4 หลายเดือนก่อน

    உன் பேச்சு எரிச்சலை உண்டுபண்ணுகிறது . விசயத்தை சுருக்கமாக சொல்ல பழகு முதலில் .

  • @thillaipalam7829
    @thillaipalam7829 หลายเดือนก่อน

    சொல்வதை சொல்லுங்கள்.ரப்பர மாதிரி இழுக்காதீர்கள்.

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 5 หลายเดือนก่อน +2

    Make it short and sweet

  • @JayaveeranGovindaraj
    @JayaveeranGovindaraj 6 หลายเดือนก่อน +1

    Elanthai,p,anai,erukkanchedipuliyamara,Arasamaram*.5,not,resided,near,Houses.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro หลายเดือนก่อน

    ஏன் இழு இழு பேசுகிறீர்கள்

  • @akponmukil9278
    @akponmukil9278 4 หลายเดือนก่อน

    உயிர் வாழ காற்று வேண்டும். அதற்கு ஒரு மரமாவது வளர்க்க வேண்டும். வீட்டுக்கு ஒரு வீடு. மின்சார துறை நகராட்சி .பக்கத்து வீட்டுக்காரர்கள் . இப்போது வாஸ்து ஜாதகம் மரம் வளரவிடாமா செய்யும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்

  • @selvisubramaniyan176
    @selvisubramaniyan176 7 หลายเดือนก่อน

    தேவையானதை மட்டும் சொல்லுங்க .வீட்டில் எதையுமே வளர்க்க கூடாதுன்னு சொல்லிடுங்க.இதெல்லாம்....

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 5 หลายเดือนก่อน +4

    சரியான ஜவ்வு கேஸ்.
    இழு இழு என்று இழுக்காதேமா.

  • @MANIVANNANYOGA
    @MANIVANNANYOGA 11 วันที่ผ่านมา

    முருங்கை மரம் வேதாளம் தங்கும் மரம்.

  • @yaminiravikandan6145
    @yaminiravikandan6145 4 หลายเดือนก่อน

    எதுவுமே தெரியல... அப்புறம் எதுக்கு இந்த வீடியோ......

  • @latheefabeevi8310
    @latheefabeevi8310 8 หลายเดือนก่อน +1

    Theriyatha vishayatha sollathinga madam

  • @mallikam5342
    @mallikam5342 หลายเดือนก่อน

    Vedio vei surukama pesa palzakunga ma

  • @ThiruchelvamSivasekaram
    @ThiruchelvamSivasekaram 19 วันที่ผ่านมา

    இதெல்லாம் மோடநம்பிக்கை

  • @govind-4855
    @govind-4855 5 หลายเดือนก่อน

    1 நிமிஷத்துல சொல்ல வேண்டியதை ,
    வெட்டியாக 9 நிமிஷமா ?

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 7 หลายเดือนก่อน +4

    முள்முருங்கை.விளாமரம்இவைகளின் வேர் தடிமனாகவிரைவில்பெருத்துவிடுவதால் சுவர்களில் விரிசல் ஏற்படுத்திவிடும்.

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 4 หลายเดือนก่อน +1

    மூட நம்பிக்கை

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 หลายเดือนก่อน

    I saw my owmer house in Kolkata their house a saw Aala Matsm and veppa marsm Aarasa Marsm .
    They are in posh locality

  • @ravindranathimoolam8574
    @ravindranathimoolam8574 5 หลายเดือนก่อน +1

    பாதாம் மரம் வளர்க்கலாமா

  • @honeybadger1971
    @honeybadger1971 5 หลายเดือนก่อน +2

    Thank you for your wonderful information🎉🎉🎉

  • @AshrafahamedAshrafahamed
    @AshrafahamedAshrafahamed 5 หลายเดือนก่อน +1

    மரம் வளர்க்காமலே நிறையப் பேர் கஷ்டப்படுகிறார்கள் ...... ?????

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 5 หลายเดือนก่อน +1

    Mooda namikkai all trees are good

  • @kavinkumar123
    @kavinkumar123 2 หลายเดือนก่อน

    வீட்டில் சுரைக்காய் கொடி இருப்பது சரியா

  • @SivakumarMurugesan-n2v
    @SivakumarMurugesan-n2v หลายเดือนก่อน

    சீக்கிரம் சொல்லு

  • @danipraveen8727
    @danipraveen8727 4 หลายเดือนก่อน

    Waste of time to hear a lot of elaborated speech,totaly time waste.....

  • @RK-qy7lx
    @RK-qy7lx 9 หลายเดือนก่อน +5

    👌👍👏

  • @ParamasivamM-t4q
    @ParamasivamM-t4q 3 หลายเดือนก่อน

    Very long speech short answer only time waste

  • @rapielnicholas405
    @rapielnicholas405 5 หลายเดือนก่อน

    😄😄😄 what about amezan forest... are there any direction

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  5 หลายเดือนก่อน

      Thanks for watching. Not applicable for Forest.

  • @AhmadJalaluddin-wy7cl
    @AhmadJalaluddin-wy7cl หลายเดือนก่อน

    Ipaddey oru muda nanbikai yarukum irukakudathu

  • @JahirHussain-y6u
    @JahirHussain-y6u หลายเดือนก่อน

    பொய்

  • @P.sivakumarP.sivakumar-q8e
    @P.sivakumarP.sivakumar-q8e 8 หลายเดือนก่อน +3

    இப்போது இருக்கும் இடநெருக்கடி காரணமாக அடுத்தடுத்து உள்ள பிளாட்டுகளில் ஒருவர் தங்கள் வீட்டுக்கு பின்புறம் ஒரு முருங்கை மரம் வைக்கிறார் என்றால் அதற்கு முன் பின் இருக்கும் பிளாட்டுகளில் கட்டப்பட்ட வீடுகளின் தலைவாசல் முன்பு அந்த முருங்கை மரம் இருப்பது தெரியும் அதற்காக அந்த பிளாட் உரிமையாளரிடம் நீங்க உங்க பிளாட் ல வைத்து இருக்கும் முருங்கை மரம் என் தலைவாசலுக்கு முன் தான் தெரிகிறது அது என் குடும்பத்துக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அதனால் அந்த மரத்தை எடுத்துடுங்க என்று சொன்னால் எடுப்பாரா???

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  8 หลายเดือนก่อน +2

      சரிதான் அதுக்கு வேற வழி இல்லை, கஷ்டம் தான்

    • @P.sivakumarP.sivakumar-q8e
      @P.sivakumarP.sivakumar-q8e 8 หลายเดือนก่อน +2

      @@saiagaltamilstories சரிதான் என்றாலும் பணம் இருப்பவர்கள் முருங்கை மரம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைத்து வேறு இடம் வாங்கி புது வீடு கட்டி போவதில் பிரச்சினை இல்லை அப்படி ஏதும் மரம் இருக்கக்கூடாது என்று நினைத்தால் சுற்றி எந்த மரமும் இல்லாத இடங்களாக பார்த்து தான் வீடு கட்டி போகனும் எல்லோருக்கும் அது மாதிரி அமைவது சாத்தியம் இல்லையே வாடகை வீடு தேடி வரும் ஏழைகளுக்கு இந்த சாஸ்திரங்கள் பற்றி சொல்லி தனியாக வீடு வாடகை க்கு கேட்டால் யாருக்கும் கிடைக்காது. அதனால் தான் அவரவர் எண்ணம் போல அவரவர் வாழ்க்கையும் இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @KamalaSekar-l7v
    @KamalaSekar-l7v 4 หลายเดือนก่อน

    Whether we can cutivate bilva tree in the house

  • @eswarane3855
    @eswarane3855 3 หลายเดือนก่อน

    Madam speake shortly

  • @kongunadu-SubhangiA-bl2ry
    @kongunadu-SubhangiA-bl2ry 5 หลายเดือนก่อน

    East face house engal veettin vassalil southeast side pungan maram ullathu . Ithu sariya2 entru koorungal. Thanks

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  5 หลายเดือนก่อน

      Nallathu than.Irukum marathai yar ethu sonnalum vetathirgal. Viruksha sasthiram padi thosam

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  5 หลายเดือนก่อน

      Nallathu than.Irukum marathai yar ethu sonnalum vetathirgal. Viruksha sasthiram padi thosam

    • @kongunadu-SubhangiA-bl2ry
      @kongunadu-SubhangiA-bl2ry 5 หลายเดือนก่อน

      Thank you so much

  • @chinnaiyanvythilingam2578
    @chinnaiyanvythilingam2578 8 หลายเดือนก่อน +1

    Idiatical talk

  • @ambrosearun7011
    @ambrosearun7011 4 หลายเดือนก่อน

    Don't waste the time. OK.

  • @abusaleeh1780
    @abusaleeh1780 2 หลายเดือนก่อน +1

    எதை வளர்க்கலாம்,எதை வளர்க்க கூடாது சொல்லறேன்,சொல்லறேன் என்று நீட்டி முழக்கி கொண்டு வருகிறாய்

  • @balamuruganmurugan6420
    @balamuruganmurugan6420 4 หลายเดือนก่อน

    வழக்கை இழுக்கமா நடத்துங்க.

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 5 หลายเดือนก่อน

    U r backword 100 years random belief that 💯🗣️🆗🤠

  • @rengank2535
    @rengank2535 8 หลายเดือนก่อน +3

    தொட்டாசிணுஙகி மரம் வளர்க்கலா?

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  8 หลายเดือนก่อน

      வளர்க்க வேண்டாம்.

  • @VIJI.303
    @VIJI.303 5 หลายเดือนก่อน

    Very very blade..😢😢😢

  • @shanthisethu8183
    @shanthisethu8183 8 หลายเดือนก่อน +4

    Super. Nice. Information. 🎉🎉

  • @anuradhabalaji265
    @anuradhabalaji265 5 หลายเดือนก่อน

    Taking too long

  • @VijayaKumar-sy5di
    @VijayaKumar-sy5di 4 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @radhakrishnanr4283
    @radhakrishnanr4283 2 หลายเดือนก่อน +1

    அறுக காம விஷயத்த மட்டும் சொல்லு மா

  • @udhayakumarudhaya1424
    @udhayakumarudhaya1424 5 หลายเดือนก่อน +1

    Super.thanks

  • @v.s.vijayakumarvijayakumar3819
    @v.s.vijayakumarvijayakumar3819 8 หลายเดือนก่อน +1

    Murungai ku vedhalam varum.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  8 หลายเดือนก่อน

      Thanks for watching

    • @Queen..Mightymythi
      @Queen..Mightymythi 7 หลายเดือนก่อน

      வேதாளத்தை பார்த்திருக்கீங்களா!எப்படி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் ன்னு சொல்றீங்க!

    • @kksenthilkumar9576
      @kksenthilkumar9576 5 หลายเดือนก่อน

      @@Queen..Mightymythi

  • @EsakkimuthuS-dr5mh
    @EsakkimuthuS-dr5mh 4 หลายเดือนก่อน

    Iyyayo mudiyala

  • @pk.devarkumar6832
    @pk.devarkumar6832 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @kannankalirajan2925
    @kannankalirajan2925 8 หลายเดือนก่อน +2

    super Thanks

  • @subramanian930
    @subramanian930 8 หลายเดือนก่อน +3

    கதை கதையா சொல் றியே