வீட்டின் நான்கு மூலைகளிலும் இருக்க வேண்டியவை என்ன??இருக்கக் கூடாதவை என்ன??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 400

  • @NoorJahan-xs5ee
    @NoorJahan-xs5ee ปีที่แล้ว +3

    நீங்க சொன்ன நாலு மூலைக்கும் உரிய விளக்கம் ரொம்ப அருமையாகவும் தெளிவாகவும் சொன்னதுக்கு ரொம்ப நன்றி..

  • @balumaheshmahesbalu6073
    @balumaheshmahesbalu6073 3 ปีที่แล้ว +2

    அருமையாக சொல்லி றீங்க...👌👌👌👍👍👍👍 தெளிவாக இருக்கிறது .👌👌👌👍🏾👍🏾🙏🙏🙏 நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கோம். தென்மேற்கு மூலையில் ரூமில்தான் வட மேற்கு லில் தான் உள்ளது .மேடம் .. .U .P S. கனைக்சன் இருக்கிறது மேடம்.. ஆனால் .எல்லோரும் சொல்வது ..கூட குழப்பமாக உள்ளது. நீங்கள் தெளிவாக சொன்னீர்கள்... ரொம்ப நன்றி ...🙏🙏🙏🙏

  • @vimalvimala9337
    @vimalvimala9337 3 ปีที่แล้ว +3

    அருமை நச்சுனு இந்த ஒரு வீடியோ பார்த்தா போதும் புதிய வீடு கட்டுபவர்களுக்கும் கட்டணும்னு நினனக்கிறவங்களுக்கும் பயனுள்ள தகவல்கள்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்

    • @angelstar8583
      @angelstar8583 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan hi sis ,I want to kw kids can sleep? One girl 2 boys they sleep in these room and study room north east , some times my kids sleep south east tooo plzzzz let me kw

    • @ffblacklion8176
      @ffblacklion8176 3 ปีที่แล้ว

      Sunni

  • @vijayanviji2854
    @vijayanviji2854 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான விளக்கம். நன்றி. 🙏🙏🙏

  • @chitraravi755
    @chitraravi755 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி சகோதரி!!!மகிழ்ச்சி!!!நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு....
    நல்ல விளக்கம் சகோதரி!!!
    🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👍👍👍👍
    வாழ்க வளமுடன் 💕💕

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி....🙏🏻🙏🏻🙏🏻

    • @abirame6269
      @abirame6269 2 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan p

  • @bhanusathish6608
    @bhanusathish6608 ปีที่แล้ว

    நன்றி அக்கா தெளிவாக சொன்னீர்கள் குழப்பமாக இருந்தேன் தெளிவு படுத்திவிட்டிர்கள்🙏🙏🙏🤝♥️👌👌👌🌹🌹🌹♥️♥️

  • @veerarajendranponraj6344
    @veerarajendranponraj6344 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி.எளியமுறையில் பதிவு செய்து தகவல்.நன்றி.

  • @charanerodecharanya8460
    @charanerodecharanya8460 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு mam....
    மிகவும் அழகாக எடுத்து துறைதீர்ககள்.......

    • @ramyasha7127
      @ramyasha7127 3 ปีที่แล้ว

      Thank u so much .nala puriya mathri soanika. Thank u

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 3 ปีที่แล้ว +5

    இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று ஆகும் விட்டு எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்ன இந்த பதிவு அருமை நன்றி🙏

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 3 ปีที่แล้ว

    Clear explanation...can u plz if vaastu is not correct..what's the remedy..plz tell...🙏💞🙏🙏🙏

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja1038 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி நன்றி.

  • @poornimanagarajpoornimanag6408
    @poornimanagarajpoornimanag6408 2 ปีที่แล้ว

    Amma nenga sonna mathiri vetrilai deepam oru vaaram yetrinen super amma nalla enoda 3pavun nagai adamanathil irunthu mettitom amma romba nandri amma ipa varam oru murai netchayam vetrilai deepam yetruven🙏🙏🙏🙏🙏🙏

  • @Kv2024feb5
    @Kv2024feb5 3 ปีที่แล้ว +3

    Superb ma... Thnks for showing in writing 🙏😇😇😇😇

  • @venugopalangeep.venugopala6191
    @venugopalangeep.venugopala6191 3 ปีที่แล้ว

    வணக்கம் மகிழ்ச்சி நல்ல பயன் தரக்கூடிய விவரங்கள் நன்றி.

  • @narpavi123
    @narpavi123 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு.அக்கா.பிரபஞ்சத்தீற்கும் உங்களுக்கும் நன்றி.

  • @mahendranmahendran6398
    @mahendranmahendran6398 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மா தென்மேற்கு பகுதியில் மாஸ்டர் ரும் இருக்கு தெற்கு சுவற்றில் ஜன்னல் இருக்கு மா ஜன்னல் துறந்து வைக்கலாமா சொல்லுங்கா மா

  • @harikrishnans7783
    @harikrishnans7783 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நேரில் தொடர்பு கொள்வது எப்படி போன் கிடைக்குமா

  • @g.kasthurigajendiran232
    @g.kasthurigajendiran232 2 ปีที่แล้ว

    Sister ennoda name kasthuri neenga podra ella padhivum romba usefulla erukku romba thanks nanga veedu katti 1year agudhu ana nanga vandhu enakkum ennoda husbandukkum operation nadandhuchi neenga sonna madhiri vada merku vadakizakku correctaa erukku ana thenmerkula sump erukku ana nanga use pannama erukkom then kizakkula pathiram wash kulikkira thanni poga ora pottirukkom place elladhadhala enakku enna pannanumnu reply pannunga please engaloda vasal vadamerku

  • @subambedskabba9170
    @subambedskabba9170 3 ปีที่แล้ว

    first time i am seeing gud msg for those who bulding houses

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      Welcome to our family sister...Thank you so much for watching our channel...keep supporting

  • @annamazhagi4737
    @annamazhagi4737 3 ปีที่แล้ว +1

    Sis oru ஃபிளாட் அளவுகளில் மூலைகளை பிரிக்கலாம்?அல்லது ஒரு பிளாட் இன் வீடு அளவை மட்டும் வைத்து மூலைகளை பிரிக்கலாம்?
    Ex.சின்ன gate, வண்டிகள் நிறுத்தும் ஓபன் வராண்டா,பெரிய gate,சின்ன திண்ணை,நிலைவாசல்...இதில் எப்படி மூலைகளை பிரிப்பது.....

  • @nageswaripaul3497
    @nageswaripaul3497 7 หลายเดือนก่อน

    Thank you so much Madam , if you like you have to explain one more day also. Not immediately

  • @sjayamurugan9255
    @sjayamurugan9255 วันที่ผ่านมา

    அக்கா என்னோட வீட்டில் பூஜை அறை வடகிக்கில் இருந்து 5 அடி தள்ளி போட்டு இருக்கான் .இது சரியா? தவறா?...அது போல தென்மேற்கு மூலையில் மாடிபடி குடுத்து பெட்ரூம் விட பள்ளமாக இருக்கு அதுபோல இருக்கலாமா? தயவு செய்து பதில் சொல்லுங்க?

  • @Indira-z5y
    @Indira-z5y ปีที่แล้ว

    Thank u so much sister

  • @9m13parvathavarthinis4
    @9m13parvathavarthinis4 3 ปีที่แล้ว

    very nice Good Explanation

  • @Brindavanam...
    @Brindavanam... 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு...

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 3 ปีที่แล้ว

    அருமையான, மிகவும் தெள்ள தெளிவான ஒரு பதிவு இது, சகோ. மிக்க நன்றி !!

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว +1

    உங்க மூளையும் சூப்பரா இருக்க வேண்டும்.

  • @saiinfotech3340
    @saiinfotech3340 3 ปีที่แล้ว +1

    Super madam simple sonika madam

  • @rmkarikalcholen
    @rmkarikalcholen 4 หลายเดือนก่อน

    Mam fridge enga irukanum..kindly sollunga

  • @govindarajp248
    @govindarajp248 3 ปีที่แล้ว

    Very very useful and clear explain mam.

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 3 ปีที่แล้ว +1

    Super mam nalla thagaval mam keep rocking mam.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      You please contact the number given in the description box sister....

    • @mohanarajendran8996
      @mohanarajendran8996 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan mam I will send my number in this id

    • @mohanarajendran8996
      @mohanarajendran8996 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugandeepat2004@gmail.com

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 3 ปีที่แล้ว

    Very thanks good messages in my house everything as you said ok but in south west side drain water pipe line going always any problem comming what can I do

  • @navamanic3986
    @navamanic3986 3 ปีที่แล้ว +1

    தென் கிழக்கு மூலையில் படிக்கட்டு அமைக்கலாமா அதன் அடியில் பாத் ரூம் அமைக்கலாமா அப்படி அமைந்து விட்டால் என்ன செய்வது அதற்கான வழிமுறைகள் என்ன தயவு செய்து பதில் கூறவும்

  • @vinoja420
    @vinoja420 3 หลายเดือนก่อน

    100 100 100 ,% true enga vetla ipdi than nadanthuttu😢

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 ปีที่แล้ว

    வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்தது வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி

  • @bts-mo5mr
    @bts-mo5mr 10 หลายเดือนก่อน

    Mam some details about essaniya mulai.

  • @santhanamlakshmi9311
    @santhanamlakshmi9311 3 ปีที่แล้ว

    Oho aha super super very useful information thank you sister I love you sister

  • @vastuenergy346
    @vastuenergy346 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி
    வாழ்த்துக்கள்🙏

  • @s.nagajyothi5397
    @s.nagajyothi5397 3 ปีที่แล้ว +1

    Thank you so much❤❤❤ akka..
    Very very useful tips and video🥰🥰🥰.
    Keep rocking akka👍👍👍.
    OM SAI RAM🙏🙏🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்

    • @prabasivaraji3238
      @prabasivaraji3238 2 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan 5

  • @ganeshgggganeshggg9152
    @ganeshgggganeshggg9152 5 หลายเดือนก่อน

    மேடம் வணக்கம் ஈசனை மூலையில் உள்ள சாமி அறைக்கு உள்ளே வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக ஒரு ஜன்னல் வைக்கலாமா

  • @ushaa4659
    @ushaa4659 3 ปีที่แล้ว +2

    சமையல் அறையில் உள்ள தென் மேற்கு மூலையில் பூஜை cupboard வைக்க லாமா தயவு செய்து பதில் கூறுங்கள் சகோ

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      வைக்கலாம் சகோதரி

    • @ushaa4659
      @ushaa4659 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan நன்றி சகோதரி

  • @santhir1602
    @santhir1602 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @muthusri2000
    @muthusri2000 3 ปีที่แล้ว +1

    சிஸ்ட் ர் எங்களுக்கு ஈசான்ய மூலை எதுனு பார்க்க தெரியல. நான்கு திசை தவிர திசை பார்க்க தெரியாது. தயவு செய்து திசை பார்க்க சொல்லி தாங்க. வீடியோ போட்டு காட்டி கொடுங்க சிஸ்டர். நன்றி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி...

  • @balamuhundan4126
    @balamuhundan4126 3 ปีที่แล้ว

    சூப்பர் sister 👌

  • @vnkofficial1618
    @vnkofficial1618 3 ปีที่แล้ว +11

    Ungala oru thadavayavathu neril parkka aasai mam💐

  • @tamilselvi-ic9hu
    @tamilselvi-ic9hu 3 ปีที่แล้ว

    Super mam it's useful for all

  • @RameshKumar-oe3jy
    @RameshKumar-oe3jy 3 ปีที่แล้ว

    நன்றி🙏🙏🙏🙏🌹🌹

  • @rekham160
    @rekham160 3 ปีที่แล้ว +1

    வடமேற்கு பகுதியில் சமையல் அறை வரலாம? Madam.

  • @MeenaKumari-ct3ww
    @MeenaKumari-ct3ww 3 ปีที่แล้ว +3

    Good information..very useful..🙏so much for sharing 😘

  • @sampathvmd5896
    @sampathvmd5896 9 หลายเดือนก่อน

    Kanni mulayel kovil kattalama

  • @sathyamoorthy1-iw5em
    @sathyamoorthy1-iw5em 6 หลายเดือนก่อน

    Thank🙏 you

  • @vinuasvika2528
    @vinuasvika2528 3 ปีที่แล้ว +1

    Hi akka gud morning nice vedeyo akka useful message Thank you akka

  • @siveksivek5099
    @siveksivek5099 3 ปีที่แล้ว

    Akka kitchen il thenkilakil gasum ,vadakilakil washsink vaikalama ,washingsink vaika antha thisai il vaikalam

  • @sudhaharichannel4669
    @sudhaharichannel4669 3 ปีที่แล้ว

    Well explained akka....we r in rental house ka....v put Tulsi plant in southeast corner ....is that k???v have balcony on that side only ka....thanks for Ur tips...sondha veedu kattum podhu idhellam parthu seirom ka

  • @sureshkanna2027
    @sureshkanna2027 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @chitraguna7226
    @chitraguna7226 3 ปีที่แล้ว

    Super mam. Thani tnaniyaga parthathai vida ethu super.thanks mam.

  • @amuthanila941
    @amuthanila941 3 ปีที่แล้ว

    Super and clear explanation.... Madam ennoda Rent veetla north east south east not OK indha mangal rent irukom. Vera rent house shift seiya try panren but not getting. Please tell me some Pooja or remedy to change the house please iAm very much worried about this.

  • @madhumathi8907
    @madhumathi8907 3 ปีที่แล้ว

    Good explanation. 🙏

  • @balathareneeraghuraman6024
    @balathareneeraghuraman6024 3 ปีที่แล้ว +1

    Super mam excellent thank you so much

  • @mathuraskitchen3829
    @mathuraskitchen3829 ปีที่แล้ว

    வடமேற்கு இழத்தமாதிரி இருந்தால் குழந்தை யின்மை இருக்கும் என்று சொல்றிங்கள் அதற்கான மாற்றுமுறை இருக்குங்களா வாஸ்துபடி என்ன செய்யணும் சொல்லுங்கள் மேம்

  • @geethanurse3719
    @geethanurse3719 3 ปีที่แล้ว

    North vassal vedu bathroom thenkilakku ulladu madam correct,ennaseivadu

  • @vijayarajan9298
    @vijayarajan9298 3 ปีที่แล้ว +1

    Really super information mam 🙂🙂

  • @DhanamKannan-fb2up
    @DhanamKannan-fb2up ปีที่แล้ว

    Akka vadamerku mulaiai pooja self vaikalama

  • @gayathribuilders2593
    @gayathribuilders2593 2 ปีที่แล้ว

    South West la தான் pooja room iruku sis..what to do now..

  • @aswinsanjiv.1307_
    @aswinsanjiv.1307_ 3 ปีที่แล้ว +1

    வடகிழக்கு மூலை வீட்டின் பின்புறம் உள்ளது.வடகிழக்கு மூலையில் கிணறு உள்ளது. கிணறு பின்னால் சிறிது இடம் உள்ளது.அங்கு துளசி வைக்கலாமா.கிணறு பின்னால் துளசி வைத்தால் ஏதும் குற்றம் உண்டா. தெளிவு படுத்தவும்.நன்றி.

  • @suganyapalani7831
    @suganyapalani7831 3 ปีที่แล้ว

    Clear cut explanation mam

  • @அசராதவன்-ய8த
    @அசராதவன்-ய8த 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @gopalg211
    @gopalg211 7 หลายเดือนก่อน

    ஈசான்ய முலையில் போரில் சம்பர்சர் மோட்டார் இறக்குவது சரியா

  • @saivlogs485
    @saivlogs485 3 ปีที่แล้ว

    Hi sis nalla thagaval sis super 👌👌👌

  • @kumardheena2119
    @kumardheena2119 2 ปีที่แล้ว

    எங்க வீட்டுலபூஜைரூம்அங்கதாஇருக்கு.என்னபன்னலாமேம்.சொல்லுங்கள்அம்மா

  • @subithas8368
    @subithas8368 2 ปีที่แล้ว

    Appo pooja room entha mulaila vaikanum mam rpl plz

  • @raniu1963
    @raniu1963 3 ปีที่แล้ว

    Thank you so much but engaluku late a than identified this mistake so now only correct this south west corner

  • @kaliselvan3740
    @kaliselvan3740 3 ปีที่แล้ว

    Good

  • @boopathykaruppaiah9819
    @boopathykaruppaiah9819 ปีที่แล้ว

    Southeast corner extended is it okay?

  • @tamilselvid6023
    @tamilselvid6023 2 ปีที่แล้ว

    Who wrote this ...? Are AC fridges present during these were written?

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 ปีที่แล้ว

      AC and fridges are electronic appliances..heat is generated during ,when they work which means AGNI...When you touch the outside the fridge, don't you feel the heat??

  • @devakil.g.277
    @devakil.g.277 3 ปีที่แล้ว

    IAM INTERESTED IN BUYING KAMAKSHI AMMAN VILAKKU IN LIGHT WT.PL. ACKNOWLEDGE. IAM FROM DELHI

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 3 ปีที่แล้ว

    Sister kilakku vasal nalla veedu amappu patri map and use poduga sister.

  • @damodarankarthi4794
    @damodarankarthi4794 3 ปีที่แล้ว +1

    Great information thanks madam 🙏
    which corner is suitable
    For pooja and bedroom

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +2

      Pooja north east
      Bedroom south west

    • @damodarankarthi4794
      @damodarankarthi4794 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan madam what remedy I have provided pooja room in south west corner

    • @slatha4289
      @slatha4289 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vijilmedshibakumarmalar2140
    @vijilmedshibakumarmalar2140 3 ปีที่แล้ว

    ஈசான்யமூலையில் கோழி கூடு கட்டலாமா Plz reply

  • @sahayanirmala2229
    @sahayanirmala2229 3 ปีที่แล้ว

    North east corner il washing machine mel maadil vaikkalama

  • @priyasfamily9392
    @priyasfamily9392 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா வடமேற்கு மூலையில் தென்னை மரம் இருக்கலாமா

  • @BalaMurugan-ck3ym
    @BalaMurugan-ck3ym 3 ปีที่แล้ว

    அம்மா மாடிப்படி வீட்டின் எந்த பகுதியில் இருக்க வேண்டும்

  • @sjayamurugan9255
    @sjayamurugan9255 ปีที่แล้ว

    Akka Northwest la low roof bathroom vaikalama..

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 3 ปีที่แล้ว

    Useful information mam

  • @umasiva7186
    @umasiva7186 2 ปีที่แล้ว

    மேடம் நான் வீட்டிற்குள் படி வைத்துள்ளேன். கிழக்கு பார்த்த வீடு இதில் வடக்கு ஏறி கிழக்கிலிருந்து தெற்கு திரும்புர மாதிரி படிக்கட்டு உள்ளது.நிலைவாசலுக்கு மேல் படிக்கட்டு வர்ற மாதிரி அமைப்பு உள்ளது இது சரியா தப்பானு தெரியலை மேம் கொத்தனார் தான் கட்டினார்.

    • @lokeshraja1637
      @lokeshraja1637 5 หลายเดือนก่อน

      Enga v2tu intha maathiri than kattinum romba kastamaa irukkuthu

  • @mahathim2557
    @mahathim2557 3 ปีที่แล้ว

    Super mam

  • @sudhasakthi6568
    @sudhasakthi6568 3 ปีที่แล้ว

    Mam egga Howes kilakku partha v2u eppadi irukka vendum

  • @semburgayathri333
    @semburgayathri333 2 ปีที่แล้ว

    Poojai room yengatha varanu

  • @balasubiramaniana.thangara3390
    @balasubiramaniana.thangara3390 3 ปีที่แล้ว

    Super

  • @dhivyakumaran3222
    @dhivyakumaran3222 3 ปีที่แล้ว

    Vadakizaku mulai la puja room vaikalama sis but apdi vatcha sami photos merku face pani irukalama si enagalodathu vadakku vasal

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      Place the slab facing east direction, sister....that is the first choice...

    • @dhivyakumaran3222
      @dhivyakumaran3222 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan sis io naga vachrukarathu vada maeruku mulai but facing kizagu

  • @subramanimani1954
    @subramanimani1954 3 ปีที่แล้ว

    Arumai

  • @subham4166
    @subham4166 3 ปีที่แล้ว

    Then merku samayal arai ok va sis

  • @anverbatcha8493
    @anverbatcha8493 3 ปีที่แล้ว +1

    தவறான முறையில் கட்டியிருந்த பரிகாரம் உண்டா??

  • @subramanimani1954
    @subramanimani1954 3 ปีที่แล้ว

    Sepditank Mel tilet varama

  • @cleatuscleatus7681
    @cleatuscleatus7681 3 ปีที่แล้ว

    Can you see the other countries so........

  • @punamalaimani7926
    @punamalaimani7926 3 ปีที่แล้ว

    Madam vannakam. We r Christian. But Nw under septic tank. Above upstairs. But compund wall under the Ground level only touch septic tank. Above folding type stairs cap for compound. Wall 1 inch only. Not touch stairs. Is it correctly or wrong. Please reply. THANKS

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      We can say correct or wrong, only when we have a look at the site....please consult an vaasthu expert

    • @punamalaimani7926
      @punamalaimani7926 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan Thanks any one vasthu expert cell no known please send me. U r place?

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      I am in chennai...

  • @indra.m
    @indra.m 3 ปีที่แล้ว

    Very good information dear 😘 😘 😘 😘 thank you so much....

  • @Balabala-rk6ed
    @Balabala-rk6ed 8 หลายเดือนก่อน

    Mam i am rent house northeast brewell south east kitchen northwest bathroom but southwest balcony door in masterbetroom in outside irukalama

  • @jj344
    @jj344 3 ปีที่แล้ว +1

    Really super sis..thanku so much

  • @vajjiraveluv1384
    @vajjiraveluv1384 3 ปีที่แล้ว

    Mam please tailoring machine enga vaikalam solluga mam