எல்லோரும் நல்லா இருக்கனும் நிம்மதி நிறைவா வாழனும்,வாழ வைக்கவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில் கூறிய கருத்தை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கூறிய கருத்துக்கள் எல்லாம் இறையோன் வடிவில் கூறிய அசரீரீயாகவே உணர்கிறேன். இனியாகிலும் என் வாழ்விலும் எனை சார்ந்து இருக்கிற உற்றார்உறவினர்கள் எல்லோரோரும் நிம்மதியான நிறைவான வாழ்வினை வாழ்ந்திட தாங்கள் ஆசீர்வாதம் வழங்கிட வேண்டும் ஸ்வாமி!!
ஐயா உங்களை போல் இது போல் சுய நலம் இல்லாமல் பிறர் நலம் காக்க அழுது கொண்டே நன்மை பயக்க கூடிய விஷயங்களை கூறுவோர் பற்றி யான் அறியேன் ஐயா. எனக்கு 63 வயதாகப்போகிறது இவ்வளவு வருடங்களில் எத்தனை கசப்பான பேச்சுவார்த்தை கேட்டுள்ளேன். உங்களை நேரிடையாக தரிசிக்க வேண்டும். அருள் கிடைக்க வேண்டும். பிறர் வாழ்வதற்கு அதிக செலவில்லாமல் வழிகாட்டியதோடு மிக பொறுப்பாக இந்த அனைத்து சமூக மக்களும் வாழ வேண்டும் என்ற நல்லுள்ளம் படைத்த நீங்களும் உங்கள் குடும்ப அனைத்து சொந்தங்களும் எவ்வித துன்பம் இன்றி நீடுழி வாழ வேண்டுகின்றேன். நன்றி 🙏🙏🙏
சுவாமி நீங்கள் செய்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்த வயதில்லை 🙏வணங்குகிறேன் சுவாமிஜி
அன்புக்குரிய சாமி அவர்களுக்கு வணக்கம் தாங்கள் காணொளி நான் பார்த்தேன் மிகவும் அருமையான சொற்கள் தாங்கள் சொற்களைக் கேட்டவுடன் என்ன அறியாமையில் என் கண்ணில் தண்ணி வந்து விட்டது மிக்க நன்றி மிக்க நன்றி
மக்களே இவர் சொல்வதைக் கேளுங்கள் சிறிதளவாவது இவர் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் நமக்கு அறிவுரை சொல்லவோ ஆறுதல் சொல்லவோ இன்றைக்கு ஆளில்லை இதுபோல சிலரின் கருத்துக்களைக் கொண்டு நம் வாழ்க்கை செழிப்பாக வாழ வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்
ஐயா உங்களின் மென்மையான அறிவுரை கூறுவதை கேட்பது எனது பாக்கியம், மிகவும் உயர்ந்த மனிதர் ஐயா நீங்கள் அடுத்தவர்கள் கஷ்டத்தை தாங்க முடியாத நீங்கள் எங்களுக்கு தெரிவிக்கும்போது அந்த குரலில் ஒரு உண்மையான பாசம் பிணைவு தெரிகிறது ஐயா உங்கள் வணங்குகிறேன் ஐயா.
ஐயா வணக்கம் நான் இதுவரை பார்த்த காணொலி காட்சிகளில் இது எனக்கு மிகவும் பிடித்த காணொலி அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் ஐயா
மிகவும் பயனுள்ள தகவல். ஐயா அவர்கள் அனைவருக்கும் எளிமையாக புரியும்படி எடுத்துரைத்தது மற்றும் இயற்கையை தெய்வமாக கருதி வழிபாடு செய்யும் முறை பற்றி கூறியது மிக அருமை. இதுவரை யாருமே இதுபோன்று கூறியதில்லை. மிக்க நன்றிங்க ஐயா. ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம் நான் நூல் உற்பத்தி செய்யும் வேலையில் இருக்கிறேன் அந்த தொழில் தற்போது மிகவும் நலிவடைந்து வருகிறது அதற்கு எந்த மரம் / தாவரம் வணங்க வேண்டும் என்று கூறினீர்கள் என்றால் என் போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உண்மை ஐயா.துளசியை வழிபட ஆரம்பித்தேன்.வீட்டை சுற்றி பார்க்கும் இடமெல்லாம் விதை போடாமலே வளர்கிறது. பணத்தட்டுபாடு என்பதே இல்லை.குறை ஒன்றும் இல்லை கண்ணா என்று வாழ்க்கை உள்ளது தொட்டால் சிணுங்கி செடியும் தானாகவே முளைத்தது.அதன் அருமை தெரியவில்லை.
ஐயா. எனது மகளுக்கு என்னவுடம்பு என்று தெரியவில்லை எப்போதும் முடியவில்லை முடியவில்லை என்று சொல் கிளாம் அவள் பெயர் வரலக்ஷ்மி ரஷபராசி ரோகிணி நட்சத்திரம் அவளது உடல்நலம் பெறவழிசொல்லுங்கள் ஐயா நாராயணா
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மரத்தை நேசிப்பவன் மரங்கள் செடி கொடிகள் இவைகளை நேசித்து வளர்த்தாளே மணநிம்மதி கிடைக்கும் நோய்கள் நேருங்காது தங்களிம் பதிவு மிகவும் பயனுல்லது
மனதை நெகிழச்செய்தது உங்கள் பேச்சு ஐயா......நன்றி ஐயா....இப்படியும் சில நல்ல உள்ளங்கள் நம் மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ....என் அப்பாவே என்னிடம் நேரில் வந்து பேசியது போல் இருந்தது...நன்றி...நன்றி...நன்றி ஐயா...
பலப்பட வேதனை படாத சாமி என்னால முடியல நானும் ஏதாவது வெளிநாடு எல்லாம் போன ஒன்னும் சமாளிக்க முடியல நீ சொல்றதெல்லாம் கேட்டு தான் நடந்துட்டு இருக்கிற ஆனா நான் நல்லா இருக்கிறது நான் எனக்குள்ள தோணுது நான் நல்லா இருக்கிறேன் என்பதுதான் என்னுடைய வார்த்தை வாழ்த்துக்கள் அழகு வாழ்த்துக்கள் சோர்வடைய வேண்டாம் சிவன் இருக்கிறார் பார்த்துக் கொள்வார் உங்களுக்கு வாசகத்தை நீங்கள் சொல்லும்போது நாங்கள் அதைக் கேட்டு நடந்து கொண்டே இருக்கிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஐயா மிக அருமையான நல்வழிகளை வாழ்வதற்கு எடுத்து சொன்னீர்கள் எங்களுக்கு நல்வழிகளை தொடர்ந்து சொல்லிவரவும் அதற்கு கடவுள் உங்களை நீண்ட ஆயுளுடன் வைத்திருக்க வேண்டிக்கொள்கிறேன்
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.... ஐயா தங்களின் பதிவு மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் எந்தக் கிழமையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
ஐயா மிகவும் அருமையாக ஒவ்வொரு தொழில் செய் வரும் எந்த மரத்தை என்ன செய்து வணங்க வேண்டும் என்று தெளிவாக கூறி இருக்கிறீர்கள் கோடி நன்றிகள் ஐயா.உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதங்கள் அனைவருக்கும் கிடைக்க நீங்கள் நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் ஐயா. வாழ்க வளமுடன்,,,💐💐💐💐👌👌👌👌🙏🙏🙏
ஐய்யா உங்கள் பேச்சைக் கேட்கும் போது கஷ்டங்கள் தீர்வதற்கு வழி சொல்கிறீர்கள் என்பது ஒரு புறம் இருக்க. அதைவிட மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. மிகவும் நன்றி ஐயா.
ஐயா நீங்கள் சொல்லிய அனைத்து கருத்துக்களையும் கேட்டு மனம் மகிழ்ச்சியானது நாங்கள் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூரை வீட்டில் வசித்து வருகிறோம் எனக்கு வயது 26 எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து கடன் பிரச்சினை உள்ளது இதற்கு ஒரு தீர்வை வேண்டி உங்கள் பாதத்தை தொட்டு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏 அவர்களே கேட்டுக்கொள்கிறேன் உதவுமாறு தெரிவிக்க வேண்டும்
Because of u only I kept vasthu plant and flowers. Tnku so much sir. Super speech sir. I use to watch all programs of yours. Tnku so much sir. Keep on telling good things to all people.
மிக்க நன்றிங்க சாமி..... இது போல பல நல்ல, பயன் தரும் தகவல் கொடுத்து எங்களுக்கும் பல தலைமுறை நல்லா வாழ சொல்லிக்கொடுங்க சாமி..... என்மனத்தில் உள்ள கஷ்டம், வேதனை எல்லாம் நீங்கள் சொன்ன சில விஷயகள் இருக்கு சாமி.... நா பொறந்ததே ஓரு மிக பெரிய பாவம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்... அவ்வளவு கஷடம் படுறேன் சாமி உங்கள் லோட வன்னி மரம் வீடியோ வும், இந்த விடியோவும் பார்த்த பிறகு தான் நானும் வாழ்க்கைல முன்னேறவேன் என்று நம்பிக்கை வருது சாமி.... கண்ணீர் மல்க உங்களுக்கு நன்றி சொல்லுறேன் சாமி....... 🙏......
ஐயா மக்களின் நலனுக்காக தாங்கள் படும் வேதனையை தீர்க்கும் பல அறிய கருத்துக்களை சொல்கின்ற தாங்கள்்அந்த ஈசனின் அருளால் மிக மிக நன்றாக ஆரோகியமாக இன்பமாக மகிழ்ச்சியாக வாழனும் ஐயா....
ஐயா எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது ஆனால் உங்கள் அன்பு கலந்த பேச்சாள். உள்ளபடியே நான் மதி மயங்கி போனேன் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அந்த சிவபெருமான் உங்களுக்கு இரட்டிப்பு ஆயுளை கொடுக்கட்டும் ....
நல்ல பல அறிய நல்ல கருத்துகளை அறிந்து கொண்டேன் நன்றி ஐயா எனக்கு என் குழந்தைகள் வாழ்க்கை சிறக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை தாங்கள் எனக்கு அதற்கு உரிய வழிமுறைகள் சொல்லி தரவேண்டும் 😭🙏
ஐயா,உங்கள் வார்த்தைகள் மிகுந்த ஆறுதலாகவும் அற்புதமான ஆலோசனையாகவும் உள்ளது.உங்களுக்கு என்னுடைய நன்றியையும் பாராட்டுதலையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.நான் ஒரு விவசாயி.
அருமை அருமை ஐயா இந்த வீடியோவை பார்த்த உடன் உங்களை நேரில் சந்திக்க தோன்றுகிறது இறைவனை கண்டது போல் இறைவனே எனக்கு அருள்பாளித்த உணர்வு நன்றி நன்றி ஐயா
மிகவும் சிறப்பான கருத்துகள் ஐயா. மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றிங்க...
சுவாமிகளே உங்களது ஆண்மீகமான அற்புதமான பாசமாத்தோடும் பரிவோடும் நீங்கள் சொவல்லும் அறிவுரைகளுக்கு மிக்க நன்றி🙏❤️🙏🌺🌺🌺
எல்லோரும் நல்லா இருக்கனும் நிம்மதி நிறைவா வாழனும்,வாழ வைக்கவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில் கூறிய கருத்தை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கூறிய கருத்துக்கள் எல்லாம் இறையோன் வடிவில் கூறிய அசரீரீயாகவே உணர்கிறேன். இனியாகிலும் என் வாழ்விலும் எனை சார்ந்து இருக்கிற உற்றார்உறவினர்கள் எல்லோரோரும் நிம்மதியான நிறைவான வாழ்வினை வாழ்ந்திட தாங்கள் ஆசீர்வாதம் வழங்கிட வேண்டும் ஸ்வாமி!!
அருமையான பதிவு அருமை நன்றி நன்றி நன்றி பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிறாத்திக்கின்றேன் இறைபணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
Up
உங்களைப் போன்று நானும் பலரின் சங்கடங்களை கேட்டு எனது சிற்றரிவுக்கு தெரிந்த ஆலோசனை சொல்கிறேன்
Iyya virumpinavara thirumanam seiya enna seiya vendum
⁰
ஜயா நன்றி நீங்கள் சொல்வது என் அனுபவத்தின் உண்மை இறைவன் மேலும் மேலும் ஆசீர் வதிப்பார் தொடரட்டும் உங்கள் உபதேசம் நன்றி வணக்கம் வணக்கம்
ஐயா உங்களை போல் இது போல் சுய நலம் இல்லாமல் பிறர் நலம் காக்க அழுது கொண்டே நன்மை பயக்க கூடிய விஷயங்களை கூறுவோர் பற்றி யான் அறியேன் ஐயா. எனக்கு 63 வயதாகப்போகிறது இவ்வளவு வருடங்களில் எத்தனை கசப்பான பேச்சுவார்த்தை கேட்டுள்ளேன். உங்களை நேரிடையாக தரிசிக்க வேண்டும். அருள் கிடைக்க வேண்டும். பிறர் வாழ்வதற்கு அதிக செலவில்லாமல் வழிகாட்டியதோடு மிக பொறுப்பாக இந்த அனைத்து சமூக மக்களும் வாழ வேண்டும் என்ற நல்லுள்ளம் படைத்த நீங்களும் உங்கள் குடும்ப அனைத்து சொந்தங்களும் எவ்வித துன்பம் இன்றி நீடுழி வாழ வேண்டுகின்றேன். நன்றி 🙏🙏🙏
சுவாமி நீங்கள் செய்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்த வயதில்லை 🙏வணங்குகிறேன் சுவாமிஜி
உங்களது பேச்சில் கண்கள் கலங்குகிறது
உங்களுக்கும் தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
Very good.toppick.
குருவே சரணம் அந்த ஈஸ்வரனே வந்து சொல்லுவது போல் உள்ளது வாழ்க வளமுடன் 🙏
மிகமிகமிக நன்றி ஐயா.வன்னிமரம் பற்றிய தகவலுக்கு....சக்திவேல்.க....தேனி.
@@sakthivelk6683 xd
ஐயா தங்களின் தகவல்கள்... கண்களில் நீரை வார்த்தது நன்றி மனதை நெகிழ வைக்கும் செய்தி நன்றி
நீங்கள் கூறும் விஷயங்கள் உண்மை ஐயா 🙏
ஜயா
நீ ங்கள். கூறிய தொட்டசினிங்கி செடியை வாங்கி நட்ட வைத்திருக்கின்றென் மிகவும் மகிழ்ச்சி அடைந்த து உள்ளேன் நன்றி ❤வணங்குகிறேன் நன்றி ❤❤❤❤❤
உண்மை சாமி என் குடும்பம் இன்று இருப்பதற்கு காரணம் என் உண்மையான நண்பன் பூபதி கடவுள் மாதி உதவி செய்தார்
இனிய காலை வணக்கம் குருஜி! அருமையான பகிர்வு. எனது அப்பன் சிவனே போற்றி! போற்றி!
First time I watch your video good speech my mind is relax I have lot of problems thank you sir
ஐயா உங்கள் அன்பு பேச்சு மனதிற்கு நிம்மதி தருகிறது நன்றி
அன்புக்குரிய சாமி அவர்களுக்கு வணக்கம் தாங்கள் காணொளி நான் பார்த்தேன் மிகவும் அருமையான சொற்கள் தாங்கள் சொற்களைக் கேட்டவுடன் என்ன அறியாமையில் என் கண்ணில் தண்ணி வந்து விட்டது மிக்க நன்றி மிக்க நன்றி
Q S1 S1
No o0 vo 90
ஐயா உங்கள் கருணை மிகு அறிவுரைகளுக்கு நன்றிகள்.
நன்றி ஐயா. உங்கள் மனம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. இறைவன் உங்களுக்கு எப்போதும் துணை நிற்க வேண்டும்.
Thangs
@@tamilthambi4854 qqqqqq
Nanthi iyya
Fqqqwb 4
@@tamilthambi4854 na❤ mi mi
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல குறிப்புகளை கூறியதற்கு மிக்க நன்றி சுவாமிஜி
சுக்கிரன்பரிகரம்செல்லவுசாமி
அருமைஐயா!
உணர்வுகளோடு கூடிய
அறிவுரைகளுக்கு மிக்க
நன்றி !
வணங்குகிறேன்!
மக்களே இவர் சொல்வதைக் கேளுங்கள் சிறிதளவாவது இவர் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் நமக்கு அறிவுரை சொல்லவோ ஆறுதல் சொல்லவோ இன்றைக்கு ஆளில்லை இதுபோல சிலரின் கருத்துக்களைக் கொண்டு நம் வாழ்க்கை செழிப்பாக வாழ வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்
🙏🙏🙏
😢😢😢😢super
@@sathyanarayanamurthy74033:12 3:14 ❤dhamu
4:13 on 😊
Aiya 35 varudamaga castapadaren.vazkaiye verupathanvazaren epothu enpillagalavathu muneranum elam maruma
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅❤️😅❤️😮❤️❤️❤️😅😮❤️😮😅❤️😮❤️😅❤️😅❤️❤️😅❤️😅❤️❤️😮😅😅❤️❤️😮❤️❤️😅😮😅❤️😅❤️😅❤️❤️😅❤️❤️😮❤️😅❤️😮😅❤️❤️😅❤️😮❤️❤️❤️😮❤️😮❤️😮❤️😮❤️😮❤️😮❤️😅😅❤️😅❤️❤️😮😅❤️😮❤️😅❤️😅😅❤️😮❤️😮❤️😮❤️😅❤️😮❤️😮❤️❤️❤️😮❤️❤️😅😮❤️❤️❤️😅❤️❤️❤️😅😅❤️❤️😅❤️❤️❤️😮❤️😮❤️😮❤️❤️😅😮❤️❤️😅❤️😅❤️😅❤️😅❤️😅❤️😅😮❤️😊
நன்றி ஐயா நல்ல யோசனை சொன்னீரகள் புண்பட்ட நெஞ்சற்ககு மருந்து தடவியதுபோல் இருந்தது
ஐயா சாலமன் பாப்பையா போன்று உங்கள் சொற்பொழிவும் குரல்வளமும் அப் ப.டியே உள்ளது. நல்ல கருத்து நல்ல எண்ணம் ஆண்டவர அருள்தருவாராக!
ஐயா சொல்லி கொண்டிருக்கும் விசயம் அத்தனையும் உன்மை. பின்பற்றுங்கள். வாழ்க்கை வளம்பெற அலட்சியம் செய்யகூடாது
Kumar
Kumar
அய்யா உங்கள் அறிவுரைகள் வீட்டையும் நாட்டையும் வாழ வைக்கும்.எனக்கு அந்த சிவனே பேசுவது போல் உள்ளது.நன்றி அய்யா
தர
ழ.
ஐயா தாங்கள் செய்யும் இந்த தகவல் கொடுக்கும் தன்மை தங்களது ஆயுள் ஆரோக்கியம் மேம்படும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
ஐயா உங்களின் மென்மையான அறிவுரை கூறுவதை கேட்பது எனது பாக்கியம், மிகவும் உயர்ந்த மனிதர் ஐயா நீங்கள் அடுத்தவர்கள் கஷ்டத்தை தாங்க முடியாத நீங்கள் எங்களுக்கு தெரிவிக்கும்போது அந்த குரலில் ஒரு உண்மையான பாசம் பிணைவு தெரிகிறது ஐயா உங்கள் வணங்குகிறேன் ஐயா.
அருமையான பதிவு அய்யா நன்றி
U
@@thangarajdhanam5017 i
8u
Àa
அய்யா நீங்கள் பேசுவது அப்பா ஆறுதல் சொல்லுவது போல உள்ளது அய்யா.. நன்றி 🙏🙏
ஏ9ஒபோ
Very nice very fine fantastic speach vazhka valamudan God bless u thank u sir
Pp
Lp
ஐயா
அத்திமரம் போகவேண்டாம் உங்கள் ஆசீர்வாதம் ஒன்றே போதும் எல்லாம் இனிதேநடக்கும்
தெய்வம் நிழல் தங்கள் உருவில் தெரிகிறது
Ll
ஐயா. உங்களோட பதிவு. அருமை.வாழ்கவளமுடன்
வணக்கம். நோய் நொடி இன்றி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்க. உங்களைப் போல் நல்ல உள்ளம் படைத்தவர்களை பார்ப்பது மிக அரிதாக உள்ளது. வாழ்க வளமுடன்
நோய் குணமாக எந்த மரம் ஐயா சொன்னது எனக்கு புரியவில்லை ஐயா
@@jothitailor1279 r
Deepam vaithal Padikodumai Pogume Telivu Kidaikum s
Chin tari
😊
ஐயா வணக்கம் நான் இதுவரை பார்த்த காணொலி காட்சிகளில் இது எனக்கு மிகவும் பிடித்த காணொலி அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் ஐயா
மிகவும் அற்புதமான பதிவு எல்லோருக்கும் பயனுள்ள தகவல் மனமார்ந்த நன்றி சொல்கிறோம் .
நன்றி ஐயா கனமான இதயம் இப்பேரது தெளிவு அடைந்து லேசாகிவிட்டது மனதை தொட்ட பதிவு
சார் நீங்கள் எங்கள் சொந்தம் மாதிரி செல்கிறீர்கள் நீங்கள் நீண்டஆயுளளோடு வாழ இறைவனை வணங்ககிறேன நன்றி❤❤❤❤❤❤❤❤❤
👌🙏❤💯
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
3:50 3:51
மிகவும் பயனுள்ள தகவல். ஐயா அவர்கள் அனைவருக்கும் எளிமையாக புரியும்படி எடுத்துரைத்தது மற்றும் இயற்கையை தெய்வமாக கருதி வழிபாடு செய்யும் முறை பற்றி கூறியது மிக அருமை. இதுவரை யாருமே இதுபோன்று கூறியதில்லை. மிக்க நன்றிங்க ஐயா. ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம் நான் நூல் உற்பத்தி செய்யும் வேலையில் இருக்கிறேன் அந்த தொழில் தற்போது மிகவும் நலிவடைந்து வருகிறது அதற்கு எந்த மரம் / தாவரம் வணங்க வேண்டும் என்று கூறினீர்கள் என்றால் என் போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி வாழ்த்துக்கள் ஐயா. நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🙏
ரொம்ப நன்றி ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும் பிடிக்கும் அதனை கடைபிடிக்கவும் செய்து வருகின்றனர்
உண்மை ஐயா.துளசியை வழிபட ஆரம்பித்தேன்.வீட்டை சுற்றி பார்க்கும் இடமெல்லாம் விதை போடாமலே வளர்கிறது.
பணத்தட்டுபாடு என்பதே இல்லை.குறை ஒன்றும் இல்லை கண்ணா என்று வாழ்க்கை உள்ளது
தொட்டால் சிணுங்கி செடியும் தானாகவே முளைத்தது.அதன் அருமை தெரியவில்லை.
Posstiva pesuringa aruthala இருக்கு அய்யா நன்றி 🙏🙏🙏🙇🙇🙇 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் அய்யா நன்றி
ஐயா. எனது மகளுக்கு என்னவுடம்பு என்று தெரியவில்லை எப்போதும் முடியவில்லை முடியவில்லை என்று சொல் கிளாம் அவள் பெயர் வரலக்ஷ்மி ரஷபராசி ரோகிணி நட்சத்திரம் அவளது உடல்நலம் பெறவழிசொல்லுங்கள் ஐயா
நாராயணா
q111q
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மரத்தை நேசிப்பவன் மரங்கள் செடி கொடிகள் இவைகளை நேசித்து வளர்த்தாளே மணநிம்மதி கிடைக்கும் நோய்கள் நேருங்காது தங்களிம் பதிவு மிகவும் பயனுல்லது
மனதை நெகிழச்செய்தது உங்கள் பேச்சு ஐயா......நன்றி ஐயா....இப்படியும் சில நல்ல உள்ளங்கள் நம் மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ....என் அப்பாவே என்னிடம் நேரில் வந்து பேசியது போல் இருந்தது...நன்றி...நன்றி...நன்றி ஐயா...
நன்றி ஐயா
Very much good for your advice every one's will get better get prosperous life. Valgh valamudan.
பலப்பட வேதனை படாத சாமி என்னால முடியல நானும் ஏதாவது வெளிநாடு எல்லாம் போன ஒன்னும் சமாளிக்க முடியல நீ சொல்றதெல்லாம் கேட்டு தான் நடந்துட்டு இருக்கிற ஆனா நான் நல்லா இருக்கிறது நான் எனக்குள்ள தோணுது நான் நல்லா இருக்கிறேன் என்பதுதான் என்னுடைய வார்த்தை வாழ்த்துக்கள் அழகு வாழ்த்துக்கள் சோர்வடைய வேண்டாம் சிவன் இருக்கிறார் பார்த்துக் கொள்வார் உங்களுக்கு வாசகத்தை நீங்கள் சொல்லும்போது நாங்கள் அதைக் கேட்டு நடந்து கொண்டே இருக்கிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சிவவணக்கம்ஐயா. குருவாய் அருள் புரிய நல்உரை தந்தீர்கள்.நன்றி ஐயா.
தொட்டல் சினுங்கி பற்றி விளக்கம் சொல்லங்கா என்ன பலன் அய்யா
ஐயா மிக அருமையான நல்வழிகளை வாழ்வதற்கு எடுத்து சொன்னீர்கள் எங்களுக்கு நல்வழிகளை தொடர்ந்து சொல்லிவரவும் அதற்கு கடவுள் உங்களை நீண்ட ஆயுளுடன் வைத்திருக்க வேண்டிக்கொள்கிறேன்
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.... ஐயா தங்களின் பதிவு மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் எந்தக் கிழமையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
வணங்குகிறேன் அய்யா...🙏 வழி காட்டுங்கள்...
ஐயா நல்ல உல்லம் உங்களுக்கு இறைவன் அருளால் நீங்கள் நீண்ட காலம் வாழ பிறர்த்திக்கிறேன்
நம்பியவர்கள் எல்லாரும் நலம்பெற வேண்டும். நன்றி ஐயா. நன்றி நீங்களும் நலம் பெறுக
By
ஐயா உங்க பதிவை பார்த்ததில் அளவற்ற சந்தோஷமா இருக்கு ❤❤
ஐயா மிகவும் அருமையாக ஒவ்வொரு தொழில் செய் வரும் எந்த மரத்தை என்ன செய்து வணங்க வேண்டும் என்று தெளிவாக கூறி இருக்கிறீர்கள் கோடி நன்றிகள் ஐயா.உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதங்கள் அனைவருக்கும் கிடைக்க நீங்கள் நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் ஐயா. வாழ்க வளமுடன்,,,💐💐💐💐👌👌👌👌🙏🙏🙏
ஐயா உணர்வுப் பூர்வமான காணொளி.
ஐய்யா உங்கள் பேச்சைக் கேட்கும் போது கஷ்டங்கள் தீர்வதற்கு வழி சொல்கிறீர்கள் என்பது ஒரு புறம் இருக்க. அதைவிட மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. மிகவும் நன்றி ஐயா.
அய்யா நன்றி , நாளை நமதே ஓம் சக்தி ஓம்,
CT❤😮😮😅😢🎉 se min
ஐய்யா தங்கள் கருத்துக்கள் கேட்டு மணம் மிகுந்த அமைதியை தந்தது வணக்கம் ஐய்யா
ண்ண🥂
@@eswarirajendren4786 a(0
ஐயா நீங்கள் சொல்லிய அனைத்து கருத்துக்களையும் கேட்டு மனம் மகிழ்ச்சியானது நாங்கள் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூரை வீட்டில் வசித்து வருகிறோம் எனக்கு வயது 26 எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து கடன் பிரச்சினை உள்ளது இதற்கு ஒரு தீர்வை வேண்டி உங்கள் பாதத்தை தொட்டு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏 அவர்களே கேட்டுக்கொள்கிறேன் உதவுமாறு தெரிவிக்க வேண்டும்
அய்யா பல கருத்துக்களை எடுத்துரைத்தமைக்கு நன்றி.. வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் அய்யா 🙏🙏🙏
छछणत
Because of u only I kept vasthu plant and flowers. Tnku so much sir. Super speech sir. I use to watch all programs of yours. Tnku so much sir. Keep on telling good things to all people.
மிக்க நன்றிங்க சாமி..... இது போல பல நல்ல, பயன் தரும் தகவல் கொடுத்து எங்களுக்கும் பல தலைமுறை நல்லா வாழ சொல்லிக்கொடுங்க சாமி.....
என்மனத்தில் உள்ள கஷ்டம், வேதனை எல்லாம் நீங்கள் சொன்ன சில விஷயகள் இருக்கு சாமி.... நா பொறந்ததே ஓரு மிக பெரிய பாவம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்... அவ்வளவு கஷடம் படுறேன் சாமி உங்கள் லோட வன்னி மரம் வீடியோ வும், இந்த விடியோவும் பார்த்த பிறகு தான் நானும் வாழ்க்கைல முன்னேறவேன் என்று நம்பிக்கை வருது சாமி.... கண்ணீர் மல்க உங்களுக்கு நன்றி சொல்லுறேன் சாமி....... 🙏......
True Sir. I have placed Goddess Lakshmi on Athi mara palagai. I am peaceful.
ஐயா மக்களின் நலனுக்காக தாங்கள் படும் வேதனையை தீர்க்கும் பல அறிய கருத்துக்களை சொல்கின்ற தாங்கள்்அந்த ஈசனின் அருளால் மிக மிக நன்றாக ஆரோகியமாக
இன்பமாக மகிழ்ச்சியாக வாழனும்
ஐயா....
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் ஐயா உங்கள் பதிவு அருமையாக உள்ளது மிகவும் மிகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்
அய்யா அவர்களின் கருத்து அருமை பெருமைகளை செல்லும் தங்கள் கருத்துக்களை எடுத்துக் காட்டி விட்டு அய்யா வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
O
Q
We will see
QaWq
மிக அருமையான பதிவு. தெளிவான மற்றும் நேர்த்தியான பேச்சு வளர்க உங்கள் பணி.
நல்லவர்களுக்கே நல்லென்னமும் நல்லுரையும் வாய்க்கும்
அய்யா நீங்க கூறுவது அனைத்தும் சரி🙏
அய்யா நீங்க கூறியது மனதுக்கு ரொம்ப பிடித்தது
உங்கள் குரல்
அருமை
சாலமன் பாப்பையா குரல் போலவேஉள்ளது
He is so sincere & Genuine...God bless 🙌 him
Super... Swamikal...
மிகவும் பயனுள்ள அறிவுரை ஐயா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ஐயா
அய்யா நீங்கள் சொல்வதூ 100/ உண்மை🙏🙏🙏🙏🙏
நன்றி மகிழ்ச்சி 😃 அருமை 👌
எல்லாரும் நல்ல சைவ உணவை மேற்கொள்ள வேண்டும்
பாவங்கள் தொலைந்து போகுமே
ஐயா எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது ஆனால் உங்கள் அன்பு கலந்த பேச்சாள். உள்ளபடியே நான் மதி மயங்கி போனேன் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அந்த சிவபெருமான் உங்களுக்கு இரட்டிப்பு ஆயுளை கொடுக்கட்டும் ....
நல்ல பல அறிய நல்ல கருத்துகளை அறிந்து கொண்டேன் நன்றி ஐயா எனக்கு என் குழந்தைகள் வாழ்க்கை சிறக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை தாங்கள் எனக்கு அதற்கு உரிய வழிமுறைகள் சொல்லி தரவேண்டும் 😭🙏
நமஸ்காரம் அண்ணா ஓவ்வொருவீடியோவும் அருமை
வணங்கி மகிழ்கிறேன் அய்யா 🙏
Iya ungaluku nalla manasu,ungal pathivai naan ippo than ketten ,sure ahh innimel continue ahh parpen
ஐயா,உங்கள் வார்த்தைகள் மிகுந்த ஆறுதலாகவும் அற்புதமான ஆலோசனையாகவும் உள்ளது.உங்களுக்கு என்னுடைய நன்றியையும் பாராட்டுதலையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.நான் ஒரு விவசாயி.
ஆ
🐶🐭94*‘
அய்யா பேச்சு அருமை
Me kaappathunga epo i rahul so 🙏 ellorum serthuvainga
அய்யா வாட்சாப் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும், ஆனால் முடியவில்லை
ஐயா நீங்கள் ஆற்றிய உரை கேட்டு மகிழ்தேன் .நான் அரசு வேலை முயல்கின்றேன் நீங்கள் சகூறியதைசெய்வேன் மிக்க நன்றி.
தீமைக்கு மூலிகைகள் உலகில் உள்ள அனைத்தும் உதவலாம், ஆனால் இதயப் பூர்வமான அன்பின் வழியாக மட்டுமே இறைவனை அடைய முடியும். நன்றி
நன்றி அய்யா. தீராத சரும வியாதிக்கு பரிகாரம் அறுளுமாரு வேண்டுகிறேன்
ஐயா கேட்க இன்பமாக இருக்கு
சிவன் உங்களை மென்மை கொண்ட மனிதர் சிவனே போற்றி
ஹர ஹர மகாதேவா
அண்ணா பாதம் பணிந்த நன்றிகள் 🙏 மற்றோர்க்கு வரும் துன்பத்தை பொருக்காது மனம் வலிகொள்வதும் , கருணையும் தயையும் பெருகுவதும் எல்லாம் வல்ல சிவபரம்பொருளின் திருவருளே அன்றி வேறில்லை
"அரன் நாமமே சூழ்க
வையகம் துயர் தீர்கவே..."
வாழ்க சீரடியாரெல்லாம் .
எங்களையும் கண்ணீர் விடவைத்துவிட்டீர்கள் அண்ணா .
It.is not true
@@aishwaryashanmugam2268 which is not true ?
❤🙏அய்யா உங்களின் மகா நள்ளுள்ளத்திற்க்கு வணக்கம் நான் இறைவன் அருளாள் நல்லபடியாக வாழ்கிறேன் எனக்கு மகரராசி.திருவோணம் நட்சத்திரம் கும்பம் லக்கனம். என்மணைவிக்கு விருச்சிம்ராசி. விசாகம் நட்சத்திரம்.,எங்கள்இருவருக்கும் திருமணமாகி 7 வருசம் ஆச்சு புத்திரத்துக்கான. பரிகார மரம் கள். ஏதும் உண்டா கூடவே பரிகார வழிமுரைகளையும்.கூரவும் 🙏❤... (திருமணத்தன்று உதியன்.பூவரசு.ஆகியஇருமரங்கள் ஊன்றினோம் அதில் உதியன் வளர்ந்துவருகிறது பூவரசுமரம் பட்டுப்போய்விட்டது.)
Thank you so much dear honourable Sir
It's so sweet of you to let you us know about such things.
I really want to do this.
ஐயா மிகவும் பயனுள்ள தகவல் மிக்க மகிழ்ச்சி
Dear sir really you're a real human being God bless you and your family, your advice is very different.
அடுக்கு மாடி குடியிருப்பில் வாஸ்து குற்றம் உள்ள வீட்டில் குடி இருப்பவர்கள் படும் துன்பங்கங்களுக்கு ஒரு பரிகாரம் சொல்லுக்கு அய்யா🙏
நல்ல பயனுள்ள தகவல். நன்றிகள் ஐயா...
ஐயா என் கணவர் மூலம் நட்சத்திரம் நல்ல வசதியா இருந்து இப்ப ரொம்ப கஷ்டப்படுகிறோம் தயவு செய்து பரிகாரம் சொல்லவும்
ஐயா,உங்கள் வார்த்தைகள் அற்புதமான ஆலோசனையாகவும் உள்ளது. நன்றியையும் பாராட்டுதலையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றிகள் பல கோடி i
Mesan work seiravunga enna seiyya vendum ayya
நன்றிஅப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤😭😭😭😭
நீ நீங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்.. நன்றி நன்றி நன்றி
Sir no words, i pray to God to keep you filled with good health 🤲🙏
மிகவும் நன்றாக உள்ளது ஐயா வணக்கம்
அய்யா உங்களின் பாதம் பணி கிறேன்...உங்களின் ஆசிர்வாதம் வேண்டுகிறேன்🙏🙏
😂
அருமயான பேச்சி நன்றி ஐயா