உப்பு ஜாடியில் பணம் பெருக இந்த 2 பொருட்களை மறைத்து வையுங்கள் |கடன் தீர | பணம் சேர |பணவரவு அதிகரிக்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 1.4K

  • @KOLARU__BOY
    @KOLARU__BOY 9 หลายเดือนก่อน +284

    Amma neenga sonna mathiri nanum vaithu parthen rompa nanraga irunthathu but sila time en pakkathu veetu ledy en veetla vanthu thirudum pothu uppu jodikku adiyil iruntha kayenai parthuvittal enakku aval parthathilirunthu enakku romba kastom mattume ullathu ethukku oru nalla vazhi sollunga amma nanga irandu perume work ku porom iruthalam enakku veetukku thevaiyana athiyavasiya porulai kooda vanga mudiyavillai

    • @shobanadineshchannel
      @shobanadineshchannel  9 หลายเดือนก่อน +22

      Neenga unga veetu uppu jadikku kila vaitha coin nei(உப்பு ஜாடிக்கு அடியில் வைத்த காசுகளை மாற்றி வையுங்கள். அதே போல் உப்பு ஜாடி வைக்கும் இடத்தையும் மாற்றி வையுங்கள். யாரையும் உப்பு ஜாடி பக்கத்தில் போக விடாதீர்கள்) maatri vidungal athey pol uppu vaikkum edathaiyum maatri vidungal. Yaaraiyum uppu jadikku pakkathil poga vidathirgal. Nallathu nadakkum🙏

    • @ShanthaJayaseelan
      @ShanthaJayaseelan 9 หลายเดือนก่อน +5

      அஅ❤

    • @anandhianbu9342
      @anandhianbu9342 8 หลายเดือนก่อน +4

      I8j

    • @ramjimaduraitravel
      @ramjimaduraitravel 8 หลายเดือนก่อน +3

      Bhavna bb

    • @shruthia440
      @shruthia440 7 หลายเดือนก่อน

      0😊😊😊

  • @vijaypavi4880
    @vijaypavi4880 10 หลายเดือนก่อน +8

    ரொம்ப லேந்த போய்ட்டுஇருக்கு மேம் சொல்லவந்ததை சுருக்கமா சொல்லி இருந்த நல்லாயிருக்கும் 🙏

  • @tamilnews500
    @tamilnews500 ปีที่แล้ว +201

    நான் இதை செய்தேன் திருவனம் லாட்டரியில் 10 லட்சம் ஜெவியித்தேன்😍 மிக்க நன்றி 🙏🙏🙏

    • @BlackBeauty-m4b
      @BlackBeauty-m4b ปีที่แล้ว +6

      Hi....akka.....ithan pannina 💯,%result irukumaaa

    • @VigneshG-c5y
      @VigneshG-c5y 11 หลายเดือนก่อน +3

      உண்மையா ma

    • @suguarusri
      @suguarusri 10 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @asivakumar6638
      @asivakumar6638 10 หลายเดือนก่อน +1

      Jj
      Lo o oh Z

    • @tamilgardenofficial
      @tamilgardenofficial 10 หลายเดือนก่อน

      Super super happy 🎁🎁🎁🎁🎁🎁

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 10 หลายเดือนก่อน +23

    அருமையான பதிவு பதிவுகள் நன்றி சிஸ்டர் நான் இதை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்

  • @revathyramesh9761
    @revathyramesh9761 ปีที่แล้ว +11

    நீங்க சொல்றத நாங்க செஞ்சிட்டு தான் இருக்கோம். ஆனா கடன் பிரச்சனையே தீர மாட்டேங்குது. நான் எச்சா தான் கடன் வாங்கிட்டு இருக்கேன். இப்போ கடன் பிரச்சனை எச்சான நாள என் கணவர் சாமி கும்பிடுவதற்கு விட்டார். இதெல்லாம் நம்பிக்கையே இல்லை இது ஒரு மூடநம்பிக்கை . முற்றிலும் உண்மையான மூடநம்பிக்கை.

    • @DineshKumar-qg5yh
      @DineshKumar-qg5yh ปีที่แล้ว +2

      Sister athu unga problem ithubnamm mana nimmathikku namm seirathu athuvum mulu nmpikkaiyoda seiyanum kandippa kadavul namaku help pannuvanga

  • @rajiravi-dk8vj
    @rajiravi-dk8vj 6 หลายเดือนก่อน +4

    இந்த இரண்டு பரிகாரங்களையும் நான் செய்ய போகிறேன் மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @abithakumariAbitha
    @abithakumariAbitha ปีที่แล้ว +41

    நான் இந்த வழிமுறையை தொடர்ந்து செய்கிறேன் மிகவும் நன்றி❤❤❤🎉🎉😊

  • @reenamaniraj-ih4wi
    @reenamaniraj-ih4wi 11 หลายเดือนก่อน +1

    நான் இன்றுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன் Mam. நான் வெள்ளிக்கிழமை செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன் மாற்றம் ஏற்பட்டால் கண்டிப்பாக உங்களிடம் தெரிவிப்பேன் தோழி மிக்க நன்றி

    • @shobanadineshchannel
      @shobanadineshchannel  11 หลายเดือนก่อน

      சூப்பர்👍 கண்டிப்பாக தெரிவியுங்கள்

    • @mohammedaashif542
      @mohammedaashif542 4 หลายเดือนก่อน

      Nanga muslim nama eppadi saiyanum sister enga weikka wenum

    • @DlaniDilani
      @DlaniDilani 2 หลายเดือนก่อน

      Nanum indru DHAN parthen seidhu parththavudan therivikkiren nalladhu nadanthal mikka magilchi thank you❤

  • @manikandan-iq6gf
    @manikandan-iq6gf ปีที่แล้ว +10

    பரிகாரத்தை செய்கிறேன் மிக்க நன்றி அக்கா🙏🙏🙏

  • @Jayaraj-1974
    @Jayaraj-1974 ปีที่แล้ว +1

    Nanri 2பரிகாரம்செய்யப்போறேன்.மா.மிக்க நன்றி ❤🎉❤

  • @leelavathym1196
    @leelavathym1196 ปีที่แล้ว +11

    இந்த இரண்டு பரிகாரமும் நான் செய்கிறேன் சகோதரி 👍👍👍

  • @SR-Official0912
    @SR-Official0912 9 หลายเดือนก่อน +14

    Nallathu solreenga aana romba vala vala nu pesreenga

  • @RajalakshmiGurumoorthi
    @RajalakshmiGurumoorthi 16 วันที่ผ่านมา

    அருமையான பதிவு சகோதரி மிக்க நன்றி

  • @KalaiJk-f6r
    @KalaiJk-f6r หลายเดือนก่อน +3

    Super அக்கா l well try

  • @sathasivamraman5561
    @sathasivamraman5561 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா இந்த பரிகாரம் 👌👌👌👌👌👌 நான் abishana

    • @shobanadineshchannel
      @shobanadineshchannel  ปีที่แล้ว

      செய்யுங்கள் நல்லது நடக்கும். ABISHANA

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 10 หลายเดือนก่อน +4

    Thanks a lot for everything amma that's true I agree with you always please help me to travel abroad

  • @devaginc9146
    @devaginc9146 หลายเดือนก่อน

    கண்டிப்பாக செய்கிறேன் மிக்க நன்றி அம்மா

  • @dharsinisekar5595
    @dharsinisekar5595 ปีที่แล้ว +55

    Romba vala valanu pesuriga .karuthai surukamaga soluga

  • @ArunKumar-fw9uu
    @ArunKumar-fw9uu 7 หลายเดือนก่อน

    Akka nee solluvathu nalla visiyam enga paatty um itha than solluvanga intha visiyathai enga paatty ragasiyama solluvanga but neenga ellarum nalla irukanum solluringa 👏🏼romba thanks akka ❤

  • @KalaiselviE-o2m
    @KalaiselviE-o2m ปีที่แล้ว +4

    Thank you sister sure I will do it I have lots of money problem.

  • @pirempirem809
    @pirempirem809 2 หลายเดือนก่อน +6

    இதலாம் நாங்க நம்பவே மாட்டம் 🙋‍♂️🙋‍♂️

  • @Kirsh-gs8tj
    @Kirsh-gs8tj 3 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி சகோதரி நீங்க சொல்ற பதிவு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு சுருக்கமாக கொஞ்சம் சொல்லவும் வேலைக்கு செல்பவர்களுக்காக

    • @shobanadineshchannel
      @shobanadineshchannel  3 หลายเดือนก่อน

      நன்றி🙏 கண்டிப்பாக முடிந்த வரை சுருக்கமாக சொல்ல பார்க்கிறேன் சகோதரி

  • @varathagugananthan4504
    @varathagugananthan4504 ปีที่แล้ว +16

    நல்ல பதிவு சகோதரி ஆனால் சுருக்கமா சொல்லுங்க please வேலைக்கு போறவர்களுக்கு நேரம் பாத்தாமை உள்ளது 👌

    • @shobanadineshchannel
      @shobanadineshchannel  ปีที่แล้ว

      உங்கள் நேரத்தை ஒதுக்கி இந்த பதிவை பாரத்ததற்கு நன்றி. முடிந்த வரை சுருக்கமாக சொல்ல முயற்சி செய்கின்றேன் 🙏🙏

  • @MahaLakshmi-io5es
    @MahaLakshmi-io5es ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்ன 2 பரிகாரமும் செய்கிறேன் நன்றி சகோதரி

  • @sugumarsuganth5261
    @sugumarsuganth5261 ปีที่แล้ว +8

    Ok sister na kandippa seiren sister

  • @ManavalanV-gx3wd
    @ManavalanV-gx3wd ปีที่แล้ว +2

    நன்றி.... ம்மா.. செய்து பார்க்கிறேன்.

  • @chandrasakerm.chaendraseka6734
    @chandrasakerm.chaendraseka6734 7 หลายเดือนก่อน

    இரண்டு பரிகாரம் செய்யலாம் எங்களுக்கு புடிச்சிருக்கு சொன்னதுக்கு மிக்க நன்றி

  • @LakshmiLakshmi-gl2ok
    @LakshmiLakshmi-gl2ok ปีที่แล้ว +14

    Akka senjipatha super akka romba romba nalla palan kedachithu thanks 🙏🙏

    • @karthiga99
      @karthiga99 ปีที่แล้ว +1

      any difference

    • @roopas3846
      @roopas3846 10 หลายเดือนก่อน +1

      Really

  • @uchikajan7657
    @uchikajan7657 ปีที่แล้ว

    Naan 2 parikaaram seithu paarpam😮🎉 nanri

  • @eswaran208
    @eswaran208 ปีที่แล้ว +22

    நல்ல வேலை நீங்கள் சொல்வது சரிதான் நான் அதை செய்து பார்க்கிறேன் மிகவும் நல்லது.

  • @MathimalarMathimalar-f7v
    @MathimalarMathimalar-f7v หลายเดือนก่อน

    இந்த இரண்டு பரிகாரமும் நான் செய்கிறேன் அக்கா 🙏

  • @somus3198
    @somus3198 ปีที่แล้ว +3

    I do 2nd parikaaram

  • @chellachella9066
    @chellachella9066 28 วันที่ผ่านมา

    நான் கண்டிப்பாக இந்த பரிகாரம் செய்கிறேன்

  • @TheerthamalaipavunuTheerthamal
    @TheerthamalaipavunuTheerthamal 9 หลายเดือนก่อน +16

    நானும் செய்து பார்க்கிறேன் நீங்கள் சொன்தற்க்கு நன்றி

    • @Mamthafaisal
      @Mamthafaisal 6 หลายเดือนก่อน

      Panam vandhuchu neraiya

  • @vadivelvel8373
    @vadivelvel8373 ปีที่แล้ว +5

    2.செய்கிறேன். அம்மா

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว

    2 பரிகாரத்தை யும் செஞ்சு பார்க்கிறேன் மேடம்

  • @KrishnanBalasubramanian-fi9li
    @KrishnanBalasubramanian-fi9li 8 หลายเดือนก่อน +3

    Kandippaga nanum seikeran thanks

  • @shrisha1326
    @shrisha1326 5 หลายเดือนก่อน

    Nanum entha rendu pariharamum seiya pogiren👌👌👌🙏🙏🙏🙏👍👍👍👍

  • @DivyaManivannan-g5x
    @DivyaManivannan-g5x 9 หลายเดือนก่อน +3

    Thank u for the good information, i saw this video for my right time. I'll try these methods also sister

  • @happyjourneywithgappi727
    @happyjourneywithgappi727 ปีที่แล้ว +2

    Nan rendu parigaramum seigiren.48 days aprom change panra process solreengala. August 8 annaiku than 48 days. Thank you mam

  • @thirupathythirupathy9522
    @thirupathythirupathy9522 ปีที่แล้ว +3

    தங்கள் சொல்லி படி செய்து இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் நன்றிகள் இப்படிக்கு திருப்பதி

    • @shobanadineshchannel
      @shobanadineshchannel  ปีที่แล้ว

      திருப்பதி அவர்களுக்கு வணக்கம், இறைவனை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நல்லது நடக்கும்🙏

  • @pushpakrishnan5374
    @pushpakrishnan5374 ปีที่แล้ว +7

    Thank you so much mam nichiyama Nan செய்கின்றேன்

  • @rajendranp884
    @rajendranp884 9 หลายเดือนก่อน

    எனக்கும் பணம் கஸ்டம் கடன் இருக்கிறது இரண்டு பரிகாரமும் செய்கிறேன் மிக நன்றி அக்கா

  • @malligasivaraj9900
    @malligasivaraj9900 ปีที่แล้ว +14

    முதல் பரிகாரம் செய்த உப்பை சமையலுக்கு பயன் படுத்தலாமா

  • @pushpanathanr9951
    @pushpanathanr9951 5 หลายเดือนก่อน

    அம்மா உங்களோட பேச்சை கேட்டேன் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 6-7 இதை செய்து முடித்தவுடன் மறுபடியும் உங்களிடம் தொடர்பு கொள்கிறேன்

    • @shobanadineshchannel
      @shobanadineshchannel  5 หลายเดือนก่อน

      கண்டிப்பாக நாளைய சிறப்பான நாளில் இந்த பரிகாரம் செய்யுங்கள். நல்லது நடக்கும்

  • @christinamary3348
    @christinamary3348 ปีที่แล้ว +96

    வரவுக்கு மேல் செலவு செய்யகூடாது. வீண் பந்தா இல்லாத நிலையில் இருந்தாலே போதும் கடன் இருக்காது.

  • @RajalakshmiN-x8l
    @RajalakshmiN-x8l ปีที่แล้ว

    நானும் செய்யறேன் இரண்டு பரிகாரம் நன்றி மேடம்

  • @AccessLivelihoods-cl4qm
    @AccessLivelihoods-cl4qm 7 หลายเดือนก่อน +5

    நம்பிக்கை தான் வாழ்க்கை நம்புகின்றேன் நல்லதே நடக்கட்டும், அதற்காக வேலை செய்யாமல் இருந்தால் பணம் வராது என்பதும் உண்மை

  • @JamunaPalanisamy-sw8yj
    @JamunaPalanisamy-sw8yj 2 หลายเดือนก่อน

    வர வெள்ளிக்கிழமை நான் அந்த பரிகாரத்தை செய்கிறேன்

  • @chinnisatrocities6141
    @chinnisatrocities6141 ปีที่แล้ว +17

    தகவலுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏நான் இரண்டும் செய்கிறேன் சகோதரி

  • @VelanM-t8o
    @VelanM-t8o 9 หลายเดือนก่อน

    Nanum seiran akka thanks

  • @Jayanthimalar-u6e
    @Jayanthimalar-u6e ปีที่แล้ว +15

    நீங்கள் செல்லியப் இரண்டு பரிகாரம் செய்கிறேன்
    கடவுலை வேண்டுகிறோம்
    இப்பாடிக்கு ஜெயந்தி மலர்
    நன்றி☺

    • @shobanadineshchannel
      @shobanadineshchannel  ปีที่แล้ว +2

      வணக்கம்,ஜெயந்தி மலர். இறைவனை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நல்லது நடக்கும்🙏

    • @mohishaline8552
      @mohishaline8552 ปีที่แล้ว +1

      2 parigarathaum nambikayodu seiya poren amma❤🙏🙏🙏

    • @karthiga99
      @karthiga99 ปีที่แล้ว +1

      Any good thing happened???

    • @FilmmakerCinematography
      @FilmmakerCinematography 9 หลายเดือนก่อน

      Huffy fr hi Hu I​@@karthiga99

  • @SharmaSharma-t2v
    @SharmaSharma-t2v ปีที่แล้ว

    Amma. Naan indha kal uppu pothal parigaram seigirean. Kadan prechchanai. Illama poganum. Panavaravu adhogatrikanum. Ongalukku kodana kody nandri amma. Universe kodana kody nandri universe. Om varahi thaye potri 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kalaikalai2653
    @kalaikalai2653 ปีที่แล้ว +13

    I will try thank you sister❤

  • @Sadachiran
    @Sadachiran 2 หลายเดือนก่อน

    Hi mam, indha two pariharamum seiren sister engalukku romba kadan gal irukku so, inda two pariharamum naan saiyya pogiren mikka nandri.

  • @SaranyaSaranya-i1k
    @SaranyaSaranya-i1k 9 หลายเดือนก่อน +211

    உழைத்தால் மட்டுமே கடன் தீரும் இதெல்லாம் மூட நம்பிக்கை

    • @ajith3922
      @ajith3922 8 หลายเดือนก่อน +7

      Uzhaikkarathukku job irukkunumla appadiye kedachaalum sariyana sambala kedaikkathu
      . Therama irukkuravanga mattum vaazhanumaa ?

    • @SaranyaSaranya-i1k
      @SaranyaSaranya-i1k 8 หลายเดือนก่อน

      @@ajith3922 இதெல்லாம் நம்புவீங்க ளா

    • @subitchas125
      @subitchas125 8 หลายเดือนก่อน +13

      Sila per ku uzhaichalum kaasu kaila nikkadhu boss..adhuku thaan idhu..

    • @chitambaramk4864
      @chitambaramk4864 8 หลายเดือนก่อน

      😊😊​@@subitchas125

    • @s.megarunnishanisha-eu1mw
      @s.megarunnishanisha-eu1mw 6 หลายเดือนก่อน +4

      👌👌👌👌

  • @petchiammal541
    @petchiammal541 ปีที่แล้ว +16

    இந்த பரிகாரத்தை நான் செய்ய போகிறேன்.

  • @UmaRani-d7o
    @UmaRani-d7o หลายเดือนก่อน

    Rampa nandri sagothare 🎉🎉🙏🙏

  • @jothimuruganv7574
    @jothimuruganv7574 ปีที่แล้ว +7

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அக்கா

  • @gsupt3325
    @gsupt3325 3 หลายเดือนก่อน

    நன்றிகள் பல 🙏🙏🙏

  • @charankokila6578
    @charankokila6578 5 หลายเดือนก่อน +3

    Thank you so much madam nichiyama nan Parker sethuparker

  • @SelayaS-m1v
    @SelayaS-m1v 4 หลายเดือนก่อน

    வெள்ளிக்கிழமை அன்னைக்கு செய்கிறேன்

  • @asirvathama-kw7rx
    @asirvathama-kw7rx ปีที่แล้ว +6

    இரண்டுமே செய்கிறேன் அக்கா நன்றி

  • @NagalakshumiS
    @NagalakshumiS 7 หลายเดือนก่อน

    வணக்கம்..மேடம்நான்இரண்டுபரிகாரத்தையும்செய்கிறேன்.....❤❤❤

  • @srisivakumar
    @srisivakumar ปีที่แล้ว +67

    காதுல இரத்தம் வந்துறும்போல பேச்சு அதிகம்

  • @Achu.Y
    @Achu.Y 7 หลายเดือนก่อน

    Ithu❤❤❤❤mutrilum unmay nanum seithuparten nalla nimmathi udambu arokyam nallarukku panakastam teergirathu uppu parigaram unmail nallathu alatciyam vendam❤❤❤❤❤

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 ปีที่แล้ว +82

    சுருக்கமாக சொல்லத் தெரியாதா
    ரம்பம்.

  • @lingamaheswaran1004
    @lingamaheswaran1004 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு , நேரம் கருதி short வீடியோவாக போடவும்

  • @Playwithsk-731
    @Playwithsk-731 ปีที่แล้ว +15

    வீடியோவுக்கு நன்றிமா

  • @kannammalfgyrd4569
    @kannammalfgyrd4569 หลายเดือนก่อน

    இரண்டு பரிகாரமும் செய்கிறேன்

  • @GopalsamiG
    @GopalsamiG ปีที่แล้ว +119

    இந்த யோசனையை இந்திய அரசாங்கத்திற்கும் தமிழ் நாடு அரசாங்கத்திற்கும் முதலில் சொல்லுங்கள் அவர்கள்தான் பெருங்கடன்காரனாக இருக்கிறார்கள் அவர்கள் கடன் அடைந்தாலே எங்கள் கடன் தானாக அடைந்து விடும்

    • @titlegaming.9520
      @titlegaming.9520 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @subha1506
      @subha1506 ปีที่แล้ว +3

      😂😂realy na vai vittu siricha

    • @KrishnanChinnasamy-e1t
      @KrishnanChinnasamy-e1t ปีที่แล้ว

      😂😂😂

    • @christinamary3348
      @christinamary3348 ปีที่แล้ว

      சூப்பர்

    • @thaminabilala-ph6xr
      @thaminabilala-ph6xr ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @r.sindhur.sindhu3355
    @r.sindhur.sindhu3355 ปีที่แล้ว +19

    எனக்கு ரொம்ப பணம் கஷ்டம் இருக்கு அக்கா நீங்க சொன்னபடி நானும் கண்டிப்பாக இரண்டு பரிகாரங்கள் செய்கிறேன்

  • @EswariEswari-g1o
    @EswariEswari-g1o 2 หลายเดือนก่อน

    Super super super 👍 super 👍💐 akka ok akka

  • @RaJu-ip9qr
    @RaJu-ip9qr ปีที่แล้ว +3

    Ok madam naa ready tomorrow follow panntra
    Thanks 🙏👍

    • @swathiasu2963
      @swathiasu2963 10 หลายเดือนก่อน

      Palan kidachsutha ungalukku

  • @umamaheahwari3813
    @umamaheahwari3813 ปีที่แล้ว

    Kandipa try panren mam❤🎉

  • @ampujamampu
    @ampujamampu ปีที่แล้ว +11

    சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள் எப்ப முடியும்

  • @saraswathisundaresan1876
    @saraswathisundaresan1876 9 หลายเดือนก่อน

    இரண்டு பரிகாரங்கள் நான் செய்து விடுகிறேன்.

  • @PushpaSasiPS
    @PushpaSasiPS ปีที่แล้ว +7

    நீங்க youtube la video போட்டு தானே உங்க கடன அடைகிறிங்க😅😅😅

    • @srirambairavi
      @srirambairavi 6 หลายเดือนก่อน

      😂😂😂

  • @RadhaRadha-od3xq
    @RadhaRadha-od3xq 4 หลายเดือนก่อน

    இரண்டு பரிகாரங்களை யும்செய்கிறேன் எனக்கு அதிகமான கடன்கள் உள்ளது இந்த பரிகாரங்களை யும்செய்கிறேன்

  • @pachiammalkrishnan9040
    @pachiammalkrishnan9040 ปีที่แล้ว +6

    I will try both sis thank you

  • @gopalakrishnang4966
    @gopalakrishnang4966 ปีที่แล้ว

    இரண்டு ம் செய்கிறேன மேடம். மிக்க நன்றி

  • @VenkatRaman-kc2jz
    @VenkatRaman-kc2jz ปีที่แล้ว +5

    Good information thank u mam

  • @kirusnabala7854
    @kirusnabala7854 8 หลายเดือนก่อน

    வநக்கம் நாக்கல் இந்த பரிகாறத்த செய்ய போறம் நன்றி மிஸ் மிசிஷ்

  • @syedmusthafa-od8dm
    @syedmusthafa-od8dm ปีที่แล้ว +12

    வளவலன்னு பேசுறத கொரைச்சிக்கங்க......

  • @Sankar704
    @Sankar704 10 หลายเดือนก่อน +1

    Hi Amma na intha parigaram pannaporen 2m en kadan pirachanai thiranum. Om muruga vettry vel muruga intha muruganai nambi seigiren.

  • @sathyap6401
    @sathyap6401 ปีที่แล้ว +10

    என்னம்மா நீ‌ இவ்வளோ நீளமாவா‌ சொல்லுவ 😢

  • @RoseCapitol-xw5ry
    @RoseCapitol-xw5ry ปีที่แล้ว

    Akka ungal karuku nandri naan malaysia nabar intha irandavatu parigaratai seiya pogiren naan romba kadan piracanail sikikondirukiren akka neengal sonamatiri segiren👋☝️☝️☝️☝️🙏🙏🙏🙏🙏🙏

  • @packiaraj5750
    @packiaraj5750 ปีที่แล้ว +78

    தேவையானதை சுருக்கமாக சொன்னால் நல்லா இருக்கும்

  • @sritharvalli4854
    @sritharvalli4854 ปีที่แล้ว

    Naa kandippa rendaium pannuven mah❤😊

  • @TOROBI-sigma
    @TOROBI-sigma ปีที่แล้ว +3

    Salt கிலவைக்கப்போரம்

  • @UmaRani-d7o
    @UmaRani-d7o หลายเดือนก่อน

    Thank you sister super 🎉🎉👌🙏🙏

  • @Rakshan2210
    @Rakshan2210 10 หลายเดือนก่อน +9

    Sonnadhe solringa..😬visiyathuku varave matringa...😮‍💨

  • @SriskandarajahNadarajah
    @SriskandarajahNadarajah ปีที่แล้ว

    Nandrima endha parigaaram seiya pogiren🙏🙏🙏

  • @muthumalaimuthumalai7083
    @muthumalaimuthumalai7083 11 หลายเดือนก่อน +6

    Super sister in use full video

  • @VijayVijay-sf7nk
    @VijayVijay-sf7nk 6 หลายเดือนก่อน

    நானும் செய்து பார்க்கிறேன் நன்றி

  • @minasteelminasteel9086
    @minasteelminasteel9086 ปีที่แล้ว +11

    மூட நம்பிக்கையை ஊட்டு உழைக்க வழி சொல்லு

  • @EeswariS
    @EeswariS 8 หลายเดือนก่อน

    இந்த மாதிரி நானும் செய்து பார்க்கிறேன்

  • @KumaranKumaran-u4o
    @KumaranKumaran-u4o ปีที่แล้ว +3

    Thank you sister❤❤❤

    • @BaluB-i4q
      @BaluB-i4q ปีที่แล้ว

      Thank you sister

  • @SuriyaSuriya-w3n
    @SuriyaSuriya-w3n 3 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அக்கா நான் செய்றேன் அக்கா

  • @RenukaDevi-g5b
    @RenukaDevi-g5b 10 หลายเดือนก่อน +5

    Sister thanks a lot for giving gud suggestions.. Sure I will try this