சிம்மம் கண்டகசனி முடியும் போது என்ன நடக்கும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #astrology #rasipalan #simmam #saipeyarchi2023#karma #hinduastrology #life #indianastrology #ramanswamiji

ความคิดเห็น • 262

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 3 หลายเดือนก่อน +8

    ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் எவ்வளவுதான் நல்லது செய்தாலும் துரோகம் தான் செய்கிறார்கள் எனக்கு நன்றி கெட்டு தான் போகிறார்கள் என்ன செய்வது உடலும் மனமும் நொந்து போய் இருக்கிறேன் எதுக்கு வாழ்கிறோம் என்றே தெரியவில்லை

    • @saikumar-pi8ik
      @saikumar-pi8ik 3 หลายเดือนก่อน

      True

    • @thangamkavalkinaru4018
      @thangamkavalkinaru4018 2 หลายเดือนก่อน

      S.... புரிஞ்சுக்க மாட்டக்குறாங்க... எல்லாம் நேரம்

  • @arulmalar3312
    @arulmalar3312 5 หลายเดือนก่อน +37

    பிறந்தநாளிலிலிருந்து..நினைவு தெரிந்த நாளிலிருந்து..இதே நிலைதான்
    .ஐயா..அறுபத்தோறு ஆண்டுகளாக...😢

  • @thulasirao9139
    @thulasirao9139 5 หลายเดือนก่อน +19

    True sir.
    100% right
    Suffered with health, no talks with brother, no sleep, issue in office past 2.5 years.
    All resolved in August 2024.

  • @balubhagi
    @balubhagi 5 หลายเดือนก่อน +62

    100% உண்மை உண்மை எப்போது தீரும் ஐயா
    வாழ்வே போராட்டம் எல்லா வற்றையும் இழந்து தவிக்கிறேன்

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 4 หลายเดือนก่อน +32

    உண்மைதான். இழப்பதற்கு ஒன்றுமில்லை உயிரை தவிர வேறு ஒன்றும் இல்லை இழப்பதற்கு.

  • @ramesh64662
    @ramesh64662 5 หลายเดือนก่อน +182

    சாவே வந்தாலும் கவலை பட மாட்டோம் ஏன் என்றால் நாங்க படாதா கஷ்டம் இல்லை 🙏

    • @muralidharan1393
      @muralidharan1393 5 หลายเดือนก่อน +6

      உண்மை 💯

    • @selvimaran6554
      @selvimaran6554 5 หลายเดือนก่อน +5

      It's true

    • @kalaimani5541
      @kalaimani5541 5 หลายเดือนก่อน +1

      Unmai ma unmai

    • @kalaimani5541
      @kalaimani5541 5 หลายเดือนก่อน +2

      Ayya neenga sonnathu mattum nadakatum.. ungalai udane contact pandren. Epothaiku uyirmatume micham

    • @selvadeepadeepa
      @selvadeepadeepa 4 หลายเดือนก่อน +1

      Nadaipinam pola vazhuren

  • @meenakshis1441
    @meenakshis1441 5 หลายเดือนก่อน +14

    கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பழகிடுச்சு ஆனாலும் நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கை

  • @MuthuBawan
    @MuthuBawan 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்னது உண்மை நான் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டேன் அய்யா

  • @shanthi1851
    @shanthi1851 5 หลายเดือนก่อน +9

    நீங்க சொல்வது அனைத்து உண்மை சார் 😢

  • @muthumuthu125
    @muthumuthu125 4 หลายเดือนก่อน +4

    உண்மையான செய்தி
    உயிர் மட்டும் தான் உள்ளது

  • @NaveengopiNaveengopi-r9e
    @NaveengopiNaveengopi-r9e 4 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மிகத் துல்லியமாக உள்ளது

  • @aasanacademy
    @aasanacademy 4 หลายเดือนก่อน +1

    நான் சிம்மராசி, பூரம் நட்சத்திரம் அய்யா... தங்களின் பாதம்பணிகிறேன். தாங்கள் கூறும் அனைத்தும் எனக்கு பொருந்துகிறது.. நீங்கள் கூறும் அனைத்தும் 100% உண்மை.. நன்றி

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt 2 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் உயிர்ஒன்றுதான் மிச்சம்

  • @Music56745
    @Music56745 4 หลายเดือนก่อน +4

    இனியும் உயர் மட்டுமே மிச்சம்

  • @G.marikaniG.marikani
    @G.marikaniG.marikani 5 หลายเดือนก่อน +4

    நீங்க சொல்றது புல்லவே என் வாழ்க்கையில் நடந்தது கொண்டே இருக்கிறது

  • @durgapandiyan6736
    @durgapandiyan6736 5 หลายเดือนก่อน +48

    ஐயா தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை.அடுத்து வரும் காலம் நன்றாக இருந்தால் கோடி புண்ணியம்

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 4 หลายเดือนก่อน +8

    என் ஹவர் போன பிறகு எனக்கு சாவு ஒன்றும் பெரிதே இல்லை எது வந்தாலும் வரட்டும் என்று ஆகிவிட்டது தெய்வமே

  • @KarthiKarthi-z4p
    @KarthiKarthi-z4p 3 หลายเดือนก่อน +1

    அனைத்தும் உண்மை

  • @Manju7851
    @Manju7851 4 หลายเดือนก่อน

    You are the best first person who predicted and told all hurts and struggles i underwent these 2 years
    The most sadness is my daughter 18 years old died by accident onky bevoz of sani bhagvan and evil eyes of my own blood relations😭😭

  • @SenthilKumar-fz8fu
    @SenthilKumar-fz8fu 5 หลายเดือนก่อน +4

    உத்திரம் நட்சத்திரம் தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மை

  • @arunachalamrajini7522
    @arunachalamrajini7522 5 หลายเดือนก่อน +4

    அருமை நன்றாக இருந்தது

  • @sivag3017
    @sivag3017 5 หลายเดือนก่อน +27

    மகம் நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு சரியாக பலன் இருந்து

  • @ChithraSivakumar-o1p
    @ChithraSivakumar-o1p 4 หลายเดือนก่อน +3

    ஆம் அய்யா உயிர் மட்டும்தான் மிஞ்சியது

  • @murugathasankavithai7717
    @murugathasankavithai7717 3 หลายเดือนก่อน +3

    அய்யா எனக்கு மகம் நச்சத்திரம் சிம்ம ராசி, நான் அரசு வேலையல இருந்தேன், 2 வருசமா செய்யாத குற்றதுக்கு பணியிடை நீக்கத்தில் உள்ளேன், நான் என் குடும்பத்தையே இழக்கும் நிலையில் தற்போது தனிமையில் உள்ளேன், என்ன பரிகாரம் செய்ய வேண்டும், நீங்கள் சொல்வதெல்லாம் சரியாக உள்ளது ஐயா

  • @sagariga4002
    @sagariga4002 5 หลายเดือนก่อน +8

    உண்மை. என் மகனுக்கு 2023 உடல் பாதித்து அறுவை சிகிச்சை செய்து கடவுள் அருளால் மீண்டு வந்துள்ளான்

  • @manjulakalimuthu4719
    @manjulakalimuthu4719 3 หลายเดือนก่อน +1

    உண்மை ஐயா

  • @jeyadevanthampy3585
    @jeyadevanthampy3585 5 หลายเดือนก่อน +2

    Sir,last two years Iam suffering about my health Absalutly correct Sir.🙏💕

  • @Vmohanram-v1f
    @Vmohanram-v1f 5 หลายเดือนก่อน +9

    ஐயா எனக்கு 43 வயசு இதுவரை கஷ்டம் தான் இனிமேல் maruma

  • @sandysanraj2550
    @sandysanraj2550 5 หลายเดือนก่อน +9

    கண்டக சனி ஆரம்பிச்சு எங்க வீட்ல 2 உயிப்பலி... சொத்து விரயம்..உறவினர்களால் கலகம் அவமானம் எல்லாம் நடந்து முடிந்து விட்டது 💔💔💔💔💔

    • @banumathiks2314
      @banumathiks2314 4 หลายเดือนก่อน +1

      என் கணவரும் இறந்து விட்டார் நன்றாக இருந்த எனக்கும் open heart surgery

    • @MahaLakshmi-wq7fb
      @MahaLakshmi-wq7fb 4 หลายเดือนก่อน

      Ennaku spinal operation panni iruku

  • @chitrakannumani3094
    @chitrakannumani3094 5 หลายเดือนก่อน +5

    மிக்க நன்றி ஐயா

  • @MaheshwariM-hi3we
    @MaheshwariM-hi3we 5 หลายเดือนก่อน +6

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.ஐயா.மனதிற்க்கு ஆறுதலாக உள்ளது.நன்றி ஐயா

  • @chitrav2494
    @chitrav2494 5 หลายเดือนก่อน +2

    Uyir Poi vitathu nadai pinamaka than valkirane...jeevanamsam divorse case poik kondu ullathu.. My Bestiee Son 8yrsaka ennitom illai... Petha thoi Petha paiyanai Parkavum Mudiyamal pesavum Mudiyamal ovvoru nimshamum sethittu irukane... kadavul than ENAKU Thunaiyaka irukkavum...🙏... nandri iyya...🙏🙏🙏

  • @KennadiKennadi-d5x
    @KennadiKennadi-d5x 3 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்க சொல்வது உண்மை என் உயிரதவிர எதுவும் இல்ல i

  • @RPB-a10n
    @RPB-a10n 5 หลายเดือนก่อน +7

    சிம்மம் ராசி அனைத்தையும் மறந்து தியானம் செய்க

  • @rameshganesh3863
    @rameshganesh3863 5 หลายเดือนก่อน +9

    நீங்கள் சொன்னது 100 மடங்கு உண்மை உங்களை நேரில் பார்க்க எப்படி வர வேண்டும் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை கூறுங்கள் அனைத்தும் உண்மையே சொல்கிறாய் என் வாழ்க்கையில் மிக கூறியது அனைத்தும் நடந்துள்ளது

    • @vimalvij7723
      @vimalvij7723 5 หลายเดือนก่อน +1

      True problems my life

  • @nilamobiles2613
    @nilamobiles2613 5 หลายเดือนก่อน +3

    True...Nice.. Thank you

  • @SAMAYAL-ky5kl
    @SAMAYAL-ky5kl 4 หลายเดือนก่อน +1

    *விழி* ப்புணர்வு வீடியோ மூலம் அனைவர் மனதிலும் விழுந்த விதை விஸ்வரூப விருட்சமாகட்டும்... வாழ்த்துகள்❤

  • @ravimalliga3563
    @ravimalliga3563 2 หลายเดือนก่อน

    Thank you anna🎉

  • @vijayanvijayanvp6304
    @vijayanvijayanvp6304 5 หลายเดือนก่อน +1

    Pooram
    Nadri Ayya
    Thanks

  • @SaravananSaravanan-hk1tz
    @SaravananSaravanan-hk1tz 3 หลายเดือนก่อน

    You speak true. True

  • @madansrinivasan3982
    @madansrinivasan3982 5 หลายเดือนก่อน +5

    இன்னும் சாகவில்லை... உயிர்ரோடு இருக்கிறேன்....
    இன்னும் இன்ன நடக்கும் என்று தெரியவில்லை.....

  • @veeramuthu8921
    @veeramuthu8921 3 หลายเดือนก่อน

    Nice message Ayaa

  • @kmahas5408
    @kmahas5408 5 หลายเดือนก่อน +6

    அய்யா நாள் சிம்மம் மகம் நட்சத்திரம் என் உயிர் மட்டும் தான் மிச்சம் எல்லாம் போச்சு

  • @RPB-a10n
    @RPB-a10n 3 หลายเดือนก่อน +1

    சுவாமி படம் பின்னால் ஒரு ஒளிவட்டம் தெரியுது.., நீங்கள் சொல்வது உண்மை தான் தலைவரே. பேசி என்ன செய்ய..... கடவுள் அன்பும் நேர்மையும் தான் எங்களை காப்பாற்றுகிறது

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 5 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம்.. அஷ்டம சனி சிம்ம ராசிக்கு வரும் போது.. என்ன நடக்கும்.. சிம்ம ராசி அன்பர்களுக்கான நல்ல சூட்சமங்கள்.. துன்பங்களை அனுபவித்து ஆக வேண்டும்.. அஷ்டம சனியில் என்கிறார்கள்.. இதன் உண்மை நிலை என்ன என்பது குறித்து.. ஒரு வீடியோ போடுங்க ஐயா.. எல்லாருக்கும் உதவியாக இருக்கும்..
    Awareness.. Alert.. Yapdi irukkanum nu sollunga ஐயா.. நன்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @dhanammohan6792
    @dhanammohan6792 4 หลายเดือนก่อน +1

    பூரம்
    நீங்கள் சொன்னது அனைத்தும் நடந்து முடிந்து விட்டது உயிர் ஒன்றை மிச்சம்

    • @dhanammohan6792
      @dhanammohan6792 4 หลายเดือนก่อน

      இனி கோர்ட் வழக்கறிஞர்கள் தீர்வு கிடைக்குமா

  • @jaimayura4401
    @jaimayura4401 4 หลายเดือนก่อน

    நல்லதாக சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது நன்றி ஐயா.

  • @mohanrajd8831
    @mohanrajd8831 5 หลายเดือนก่อน +2

    Welcome your point

  • @sarasshane3318
    @sarasshane3318 3 หลายเดือนก่อน

    Thanks

  • @Snowsam-r7y
    @Snowsam-r7y 3 หลายเดือนก่อน

    Tell anything short and sweet y so much vala vala

  • @vairavaselvam7377
    @vairavaselvam7377 3 หลายเดือนก่อน

    Yes tru

  • @marymanimala7417
    @marymanimala7417 5 หลายเดือนก่อน +1

    Thanku brother nimathiye illai suffeted mental issues and money problems ohm namo narayana 👌🤗❤

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 4 หลายเดือนก่อน

    உயிர்தான் இருக்கின்றது நல்ல தகவல் தந்தீர்கள் நன்றி

  • @Babubabu-1998
    @Babubabu-1998 5 หลายเดือนก่อน +1

    100/100 true super 👌👌👌👍👍👍

  • @Bala.922
    @Bala.922 5 หลายเดือนก่อน +1

    💯 உண்மை அய்யா

  • @priyapriyanka1732
    @priyapriyanka1732 5 หลายเดือนก่อน +1

    Nengal sonnathu unmai .Nandri sir

  • @MohanasoundariR-rn5tr
    @MohanasoundariR-rn5tr 5 หลายเดือนก่อน +8

    கன்டகசனி முடிய போகிறது என்று ஆறுதல் அடைவதா இல்லை அஷ்டமச்சனி தொடங்க போகிறது என்று பயம் கொள்வதா .

    • @vinothkannan9340
      @vinothkannan9340 3 หลายเดือนก่อน

      இங்கே பதிவிடும் அனைவரும் உண்மையிலே சிம்ம ராசிக்காரர்கள் தானா ஏனென்றால் எனக்கென்ன நடக்கிறதோ அதேதான் எல்லோரும் சொல்கிறார்கள் இந்த ராசியில் பிறந்தது வரமா சாபமா நம்ம என்னைக்கு தான் எந்திரிக்கிறது

  • @asianspmspm9589
    @asianspmspm9589 4 หลายเดือนก่อน

    Correct and truly astrology man long live sir

  • @jega-we4ir
    @jega-we4ir 5 หลายเดือนก่อน +2

    TRUE. Prediction

  • @MeenaKumari-kt8vz
    @MeenaKumari-kt8vz 3 หลายเดือนก่อน

    Yes

  • @vathanathiru7208
    @vathanathiru7208 4 หลายเดือนก่อน

    Well said.
    True.
    Thank you sir. 🙏🙏🙏

  • @mohanapriya-v8s
    @mohanapriya-v8s 4 หลายเดือนก่อน

    Exactly said

  • @jeyadevanthampy3585
    @jeyadevanthampy3585 5 หลายเดือนก่อน

    Sir,l suffering my health in last 2 year s.Absalutly correct.Thank U Sir.🙏💕

  • @MohanaT-qs8cf
    @MohanaT-qs8cf 5 หลายเดือนก่อน +1

    Excellent sir very true sir God bless u

  • @manickamshanmugaraja7935
    @manickamshanmugaraja7935 5 หลายเดือนก่อน +2

    சிவனை தினமும் கும்பிடுங்கள் அனைவரும். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தைரியமும் தன்னம்பிக்கையும் கண்டிப்பாக ஏற்படும்.

  • @MohanaT-qs8cf
    @MohanaT-qs8cf 5 หลายเดือนก่อน +2

    Tk so much sir

  • @suriyakalapannerselvam2880
    @suriyakalapannerselvam2880 5 หลายเดือนก่อน +1

    100, percent true sir.

  • @shanthinidevi.e8595
    @shanthinidevi.e8595 4 หลายเดือนก่อน

    100/ அய்யா

  • @மருதம்பாள்மேகலா
    @மருதம்பாள்மேகலா 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சாமி நன்றி நன்றி

  • @krishnavenimohanachandran7602
    @krishnavenimohanachandran7602 5 หลายเดือนก่อน

    Valha valamuden iyya. Everything is 100 percentage true

  • @ramyakishore2746
    @ramyakishore2746 5 หลายเดือนก่อน +1

    100% true ..

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe 5 หลายเดือนก่อน +1

    Very nice video sir 🎉🎉🎉

  • @arrmurugesan7424
    @arrmurugesan7424 5 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி நன்றி இறைவா

  • @kanchanathevakumar5418
    @kanchanathevakumar5418 4 หลายเดือนก่อน

    Thanks by the way can you tell for kanni raasi and kumba raasi please

  • @ahteegnasSangeetha
    @ahteegnasSangeetha 5 หลายเดือนก่อน +5

    உயிர் ஒன்னு தான் போல மத்தது எல்லாமே போயிடுச்சு

  • @ANGAMUTHUG
    @ANGAMUTHUG 4 หลายเดือนก่อน +1

    இது. இது உண்மைதான். ஐயா எனக்கு பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி. நீங்கள் சொன்ன மாதிரியே இருக்குது எந்த பலனும் இல்லை

  • @srinivasana9504
    @srinivasana9504 5 หลายเดือนก่อน +2

    Nandri ayya

  • @Devi-om8jo
    @Devi-om8jo 4 หลายเดือนก่อน

    Unmai ayya eppa ayyasariyakum ennasaivenum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 5 หลายเดือนก่อน +1

    Sir you say right.

  • @g.c.9409
    @g.c.9409 5 หลายเดือนก่อน +201

    ஊயிர் ஒன்னு தான்மிச்சம்

    • @nagarajsethu6875
      @nagarajsethu6875 5 หลายเดือนก่อน +9

      😢

    • @nd8629
      @nd8629 5 หลายเดือนก่อน +8

      Uyir kooda eppo pogum nu theriyala

    • @thiyagarajm11c17
      @thiyagarajm11c17 5 หลายเดือนก่อน

      1:27 ​@@nd8629

    • @KandhaSamy-w4s
      @KandhaSamy-w4s 5 หลายเดือนก่อน +2

      yes true

    • @maggy_6565
      @maggy_6565 5 หลายเดือนก่อน

      Mudiyala suicide pannanum thairiyam illa

  • @Ponnukili-lx4sg
    @Ponnukili-lx4sg 5 หลายเดือนก่อน +3

    உண்மை ஒழக்கம்உயர்வு

  • @KalaiarasiMohan
    @KalaiarasiMohan 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி சார் நன்றி நன்றி நன்றி

  • @Meena-g3s
    @Meena-g3s 5 หลายเดือนก่อน +1

    💯 true

  • @devidevi-by9vj
    @devidevi-by9vj 5 หลายเดือนก่อน +1

    💯 true 👌

  • @Nan_maaya
    @Nan_maaya 5 หลายเดือนก่อน +6

    ஆறுதலாக இருக்கிறது.

  • @RAJAS-i6g
    @RAJAS-i6g 4 หลายเดือนก่อน +1

    Ayya enaku 70 nadapu mesa Rai parani earkanabay 7.arai Sani mudinthu 25 years mudintha thu meandum eppadi varum vilakavim

  • @mohanachandramsengoden
    @mohanachandramsengoden 5 หลายเดือนก่อน +2

    சுபம்💪('ω'💪)
    வாழ்க நிரந்தரம்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம் 🏳‍🌈(♥_♥)💸💰😊👍✨

  • @அரசடிகுப்பம்சரவணன்
    @அரசடிகுப்பம்சரவணன் 4 หลายเดือนก่อน

    ஜோதிடத்தில் மகரஜோதி சிவனது உன்னோடு இருக்கையில் நவக்கிரகமும் அனுக்கிரகமாய் மாறும்

  • @MahaLakshmi-rz7sw
    @MahaLakshmi-rz7sw 4 หลายเดือนก่อน

    சாமிஅனைத்தும் உன்மைசாமி

  • @mohanasundaram3446
    @mohanasundaram3446 4 หลายเดือนก่อน

    உண்மை சாமி

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe 5 หลายเดือนก่อน +2

    Om namah shivaya 🙏

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @madhaiyanmadhaiyan8815
    @madhaiyanmadhaiyan8815 4 หลายเดือนก่อน

    Good

  • @MaryMerlin2024
    @MaryMerlin2024 5 หลายเดือนก่อน +3

    2022 varaikum enda career Nalla irunchi 2022 October la irundhu 6 works kita marite ipo work um Ila serthu vache kaaselam mudinji
    Lane thappa nadakudhu Romba mudiyalla palagura ellarume ketawangala irukanga elarum emathuranga mental health mosama iruku apdi kadan Romba kashtama iruku Epo Kashtam theerumo 😢

  • @PalaniyammalM-om3qn
    @PalaniyammalM-om3qn 5 หลายเดือนก่อน +10

    ஐயா நீங்க சொல்வது எல்லாம் உண்மைஎன் மகன் பெயர் மோகன்சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்படாத பாடு பட்டுட்டு இருக்கான் இண்ணமே

    • @Rajtattoo9547
      @Rajtattoo9547 5 หลายเดือนก่อน +2

      Same🥹

    • @malathisankar8488
      @malathisankar8488 5 หลายเดือนก่อน +1

      Same puram nakatheram padatha kasatam patien

    • @mohanraja1315
      @mohanraja1315 4 หลายเดือนก่อน

      Same😢

  • @sriganapathiagroservice771
    @sriganapathiagroservice771 5 หลายเดือนก่อน +1

    100% unmai

  • @Narayan-k8b
    @Narayan-k8b 3 หลายเดือนก่อน

    Iyya mudiyal

  • @jega-we4ir
    @jega-we4ir 5 หลายเดือนก่อน +1

    Solvathellam. Unfair sir

  • @Martin-Vimal
    @Martin-Vimal 5 หลายเดือนก่อน +1

    Nandri iyya🙏🙏🙏 😭😭😭😭

  • @madhankumarmadhan2321
    @madhankumarmadhan2321 5 หลายเดือนก่อน +2

    Unmai sir