Pooja Room Vastu in Tamil | பூஜை அறை - வாஸ்து சாஸ்திரம், சிறந்த திசை | poojai arai vasthu | vastu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 59

  • @dr.k.anbumanisir6336
    @dr.k.anbumanisir6336 9 หลายเดือนก่อน +1

    Thank you bro

  • @raghavsclinic7384
    @raghavsclinic7384 ปีที่แล้ว +2

    Hi sir,
    Fantastic explanation precise to point without much fuss.
    In North facing house (main door) with NE being Pooja room,(around 10*10 ft) entry to Pooja room is south and idols and photos facing east and also windows in North and East. Is it ok.
    Pl suggest sir 🙏

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 ปีที่แล้ว +11

    வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி

  • @adithyasathish7205
    @adithyasathish7205 ปีที่แล้ว +1

    Super bro very clear explanation keep it up

  • @Binu29
    @Binu29 2 ปีที่แล้ว +3

    Million thanks… great explanation…

  • @Anu12341
    @Anu12341 ปีที่แล้ว +2

    Sir ipo enga veedu kilaku vaasal so engaluku pooja room illa so hall la pooja cupboard kilaku mugama saamy vachurukom main door open panna velila poravangaluku vilaku saamy padam velila varaikum teriyuthu athuku hall la vadaku pakama cupboard ah tiripi vachu saamy kumbidalama sollunga

  • @srijaasasitharan4192
    @srijaasasitharan4192 ปีที่แล้ว +3

    East faceing house anna poojai room main door oposait la kubera moolaila iruku apti vaikalama anna apti vaithaal East faceing la vaikanuma illa North faceing la vaikanuma pls konjam sollunga anna .

  • @saranyaudayakumar2593
    @saranyaudayakumar2593 2 ปีที่แล้ว +1

    The best explanation 👌

  • @balajis4891
    @balajis4891 2 หลายเดือนก่อน

    Bro kichan la kupera mulai corner la pooja cupboard vaikkalama pls tell me

  • @BalajiPg-j6k
    @BalajiPg-j6k 2 หลายเดือนก่อน

    Veetoda hall la poojai arai veikalama. Hall oda main wall east facing patha mari.

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 2 ปีที่แล้ว +2

    Super super

  • @suvithrasuvi3557
    @suvithrasuvi3557 ปีที่แล้ว +1

    Anna enga vidu vasal Therka parthu eruku samy room enga vaikanum

  • @amuthanmuthu8399
    @amuthanmuthu8399 2 ปีที่แล้ว +2

    ஐயா எங்கள் ஈசான்ய மூலையில் மேற்கு நோக்கி வாசல் வைத்து பூஜை அறையில் கிழக்கு, வடக்கு நோக்கி சாமி படங்கள் விக்ரகம் வைத்து வழிபடுகிறோம். இது சரியா
    எங்கள் வாசல் தெற்கு வாசல்
    சற்று பதில் மிக அவசரம் மற்றும் அவசியம்
    தங்கள் பதிலை ஆர்வமாக எதிர்நோக்கும் ஒரு வாசகர்

    • @civilbasicz9732
      @civilbasicz9732  2 ปีที่แล้ว

      சரியான திசையில் தான் உள்ளது சார்...

    • @amuthanmuthu8399
      @amuthanmuthu8399 2 ปีที่แล้ว +2

      @@civilbasicz9732 தாங்கள் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @kasthuryprasath5057
    @kasthuryprasath5057 2 ปีที่แล้ว +2

    வடக்கு வாசல் வீட்டிற்கு,
    குபேர மூலையில் 6"×4" என்ற அளவில் சாமி அறை அமைக்கலாமா?
    அந்த சாமி அறையில் சாமிகளை வடக்கு பார்க்க வைப்பது சிறந்ததா? கிழிக்கு பார்க்க வைப்பது சிறந்ததா?

    • @civilbasicz9732
      @civilbasicz9732  2 ปีที่แล้ว

      வடக்கு அல்லது கிழக்கு இரு திசைகளிலும் அமைக்கலாம்...

  • @manikanta4088
    @manikanta4088 2 ปีที่แล้ว +1

    Kindly speak orientation in English like north south east west .. we csn easily get .. kelaku vadku some people won't get easily

  • @emerald5179
    @emerald5179 2 ปีที่แล้ว

    Sir east side pooja mantapam vaithu east disai parthu poojai seivathu nallatha?

  • @durai23murugank
    @durai23murugank 2 ปีที่แล้ว +1

    Brother, Sami East pakkam pakanuma illa worship panravanga east pakam pakanuma? Pls reply..

    • @civilbasicz9732
      @civilbasicz9732  2 ปีที่แล้ว

      Sami photo east or north side face pantramari vainga sir...

  • @santhoshkrishnan8792
    @santhoshkrishnan8792 2 ปีที่แล้ว +1

    South west corner kubra mulai pooja room podalamah

  • @funwithprincess8093
    @funwithprincess8093 2 ปีที่แล้ว +1

    Kubera mulai master bed room,vayu moolai child bed room ,irandukkum center Pooja room varalama

  • @adheithyasaran3317
    @adheithyasaran3317 2 ปีที่แล้ว +1

    Bed roomla dhan enga veetla pooja self iruku apadi irukalama

    • @civilbasicz9732
      @civilbasicz9732  2 ปีที่แล้ว

      Irukkalam... Cupboard or screen pottu vachukkalam sir

  • @kandankandan921
    @kandankandan921 2 ปีที่แล้ว +1

    Vayumulaiyilvaikkalama

    • @civilbasicz9732
      @civilbasicz9732  2 ปีที่แล้ว

      Unga plan la cross line vara eduthala vainga...

  • @surendharjourney2444
    @surendharjourney2444 ปีที่แล้ว +1

    கன்னி மூலையில் சாமி ரூமும், அக்னி மூலையில் சமையல் ரூமும் உள்ளது....
    ஆனால், இடையில் தடுப்பு இல்லாமல், எதிர் எதிரே உள்ளது...
    அப்படி வைக்கலாமா, அண்ணா ❤...

  • @viji7164
    @viji7164 2 ปีที่แล้ว +2

    வடக்கு பகுதியில் ஈசான்ய மூலைக்கும் வாயு மூலைக்கும் இடையே வைத்து விட்டோமே???என்ன செய்வோம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @padmapadhu1741
    @padmapadhu1741 2 ปีที่แล้ว +1

    Brother main entrance ku neraah pooja rack vakkalaama??

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 2 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணன் மத்திய ஸ்தானத்தில் சுவர் வந்து விட்டது என்ன செய்வது அண்ணன் பிரம்ம ஸ்தானம் எங்கள் வீட்டில் இல்லை

    • @civilbasicz9732
      @civilbasicz9732  2 ปีที่แล้ว +1

      Cross line pottu parunga ...line cross pantra eduthula vainga

  • @AchuAchu-gw7jr
    @AchuAchu-gw7jr 3 หลายเดือนก่อน

    Hall a vikkalama

  • @saadhanar6023
    @saadhanar6023 ปีที่แล้ว

    எங்க வீட்டு pooja room கிழ‌க்கு நோக்கி உளளது kitchen உள்ளே உள்ளது . Pooja ku தனியே cupboard வைத்து door வைத்து ullom . Pooja cuboard ku மேலே நீளமான parnai உளளது அ‌தி‌ல் சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைத்து ullom .இப்படி பூஜா cupboard இருக்கலாமா ???? Sir pls reply me pls ?

    • @civilbasicz9732
      @civilbasicz9732  ปีที่แล้ว

      kanamana porutkalai pooja room Mel vaikka vendam endru solvarkal...thavari vila vaippu iruppathal vendam enparkal ...matrapadi ontrum illai...kavanamaga kaiyandal pothum

  • @Lithu_Creations
    @Lithu_Creations 2 ปีที่แล้ว +1

    கிழக்கு பார்த்த வாசல் முதல் மாடி. வீட்டிற்குள் நுழைந்தவுடன் பூஜை அறை வைக்கலாமா?

  • @Dev_Adithya
    @Dev_Adithya 2 ปีที่แล้ว

    வடக்கு திசை பார்த்த வீட்டில், ஈசான்ய மூலையில் பூஜை அறை தனியாக அமைக்கலாமா சகோ?

    • @Dev_Adithya
      @Dev_Adithya 2 ปีที่แล้ว

      அல்லது அதில் எங்கு அமைக்கலாம்னு சொல்லுங்க?

    • @civilbasicz9732
      @civilbasicz9732  2 ปีที่แล้ว

      அமைக்கலாம் சகோ... வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு அமையுங்கள்...

  • @kalathevar5427
    @kalathevar5427 2 ปีที่แล้ว +1

    எத்தனை அடியில் பூஜை அறையை அமைப்பது சொல்லு கல்

  • @cousinsforlife8924
    @cousinsforlife8924 2 ปีที่แล้ว +1

    எங்கள் வீடு வடக்கு வாசல் நாங்கள் எந்த பகுதியில் பூஜை அறை அமைக்க வேண்டும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

    • @civilbasicz9732
      @civilbasicz9732  2 ปีที่แล้ว

      Unga veettin planil easanyam matrum kubera moolai valiyaga oru karpanai kodu pottu parunga... Antha line cross agum idathil vaikkavum...

    • @elamathisudhakar1855
      @elamathisudhakar1855 2 ปีที่แล้ว

      East face house ku yenga pooja room vaikerathu plz reply

  • @jothilakshmi3334
    @jothilakshmi3334 2 ปีที่แล้ว +1

    Super super