பூஜை அறை வைக்க சிறந்த திசை - வாஸ்து சாஸ்திரம் | Pooja Room Vastu in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Pooja Room Vastu in Tamil(Poojai Arai Vastu in Tamil) explains the vastu direction for keepin pooja room at home it also gives Pooja Arai Tips in Tamil
    POOJA ROOM - BEST DIRECTION :
    IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
    POOJA ROOM - ALTERNATE DIRECTION :
    IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION
    பூஜை அறைக்கு சிறந்த திசை : பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்
    வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
    பூஜை அறைக்கு மாற்று திசை :
    வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
    #aalayamselveer #poojaroomvastu

ความคิดเห็น • 1.5K

  • @udeshvbscpsychology4181
    @udeshvbscpsychology4181 4 ปีที่แล้ว +22

    ஒருவர் பூஜை அரை வடகிழக்கு ல வைக்கலாம் னு சொல்லுரீங்க........ஒருவர் வடகிழக்கு ல வைக்க கூடாது னு சொல்லுரீங்க...........இதில். யார் முட்டாள்......... யார் அறிவாளி.........உண்மை யான வாஸ்து சாஸ்திரம் என்ன???????????

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +5

      ஐயா எது சரி என்று ஆராய்ந்து முடிவு செய்து பின்பற்றுபவர் அறிவாளி...சாஸ்திரத்தை ஆராய்ந்து பாருங்கள், அல்லது வாஸ்து நிபுணரிடம் கேளுங்கள் யார் சொல்வது உண்மை என்று தெரியும் அதை விட்டு விட்டு இப்படி ஆதங்க படுவதில் அர்த்தம் இல்லை

  • @vsrajansampath5451
    @vsrajansampath5451 3 ปีที่แล้ว +1

    நண்பா வடகிழக்கில் கழிவறை குளியறை உள்ளது.அப்படி இருக்கலாமா?

    • @senthilkumar6892
      @senthilkumar6892 3 ปีที่แล้ว +1

      No ...

    • @vsrajansampath5451
      @vsrajansampath5451 3 ปีที่แล้ว

      நன்றி சார்.மீதம் தென்கிழக்கில் தான் இடம் இருக்கு அங்கு மாற்றலாமா?

  • @govinthragul6054
    @govinthragul6054 3 ปีที่แล้ว +35

    பூஜை அறை தென் மேற்கில் வடக்கு பார்த்து உள்ளது. இது சரியா ? வீடு கிழக்கு பார்த்து உள்ளது.

  • @sivakumar-if5zl
    @sivakumar-if5zl 2 ปีที่แล้ว +1

    வடகிழக்கில் பூஜை அறை வைத்தால் சாமி படத்தை எப்படி கிழக்கு நோக்கி மாட்ட முடியும் புரியவில்லை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      ஐயா தவறான புரிதல், வடகிழக்கு திசையில் என்று சொல்ல வில்லை, மொத்த வீட்டின் வடகிழக்கு மூலை எங்கு வருகிறது என்று பார்த்து அந்த திசையில் உள்ள அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

  • @ஸ்ரீவராஹினி
    @ஸ்ரீவராஹினி 5 ปีที่แล้ว +4

    தென்மேற்கு மூலையில் பூஜை அறை வைக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Bro...பதிவில் சொன்னதே சரியான திசைகள்,
      பூஜை அறைக்கு சிறந்த திசை :
      வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      பூஜை அறைக்கு மாற்று திசை :
      வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

    • @suppuraisuppuraj8569
      @suppuraisuppuraj8569 3 ปีที่แล้ว

      Bro vada merikku mulayil kalivaray suvaril selap poojay ariyaga irukku vadakku parthu apudi poojay arai vaykkala please solluga

  • @kathirchella9826
    @kathirchella9826 6 หลายเดือนก่อน +2

    அய்யா என்னோட வீடு அமைப்பு பூஜை ரூம் ராஜா நிலை சற்று அருகில் இருக்கு இது சரியா தப்பா அய்யா சொல்லுங்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      ராஜா நிலைக்கு நேர் எதிரே மட்டும் கூடாது, மற்றவை பதிவில் சொன்ன திசைகளை பின்பற்றி வைக்கலாம் சகோ

  • @varadhayinisddmaniam4320
    @varadhayinisddmaniam4320 5 ปีที่แล้ว +9

    Harekrishna thank u so much. We learn so much to vasthu******

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @ambikadeviprabhakaran6360
    @ambikadeviprabhakaran6360 3 ปีที่แล้ว +1

    Sir தென் மேற்கில் பூஜை அறையில் வைக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோதரி பதிவில் சொன்ன திசைகளை பின்பற்றுங்கள்

  • @Raja-ej7ne
    @Raja-ej7ne 3 ปีที่แล้ว +6

    Pooja room nadumathil irukalama east face Partha mathiri tell me sir 🙏

    • @sasisathish2248
      @sasisathish2248 3 ปีที่แล้ว

      ஏன் உனக்கு தமிழ் தெறியாதா

  • @regianand9329
    @regianand9329 2 ปีที่แล้ว +1

    ஐயா... மேற்கு பார்த்த வீட்டிற்கு பூஜை அறை எங்கு வைப்பது..?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      சகோ எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில் பதிவில் குறிப்பிட்ட திசையில் வைக்கவேண்டும்

    • @regianand9329
      @regianand9329 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா 🙏🙏

  • @smithasaji8734
    @smithasaji8734 4 ปีที่แล้ว +10

    Sir , can we keep our pooja room facing in front of our main door

  • @vijaybharathi9289
    @vijaybharathi9289 3 ปีที่แล้ว +1

    சார் எங்கள் வீடுதெற்குப் பார்த்து கட்டியுள்ளோம். குபேர மூலையில்
    பூஜை அறை கிழக்கு பார்த்து கட்டலாமா. வடக்கு பகுதியில் பின்புறம் கழிவறை உள்ளது.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      எந்த திசை வாசல் கொண்ட வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன மூலை பொருந்தும், பதிவில் சொன்னதை பின்பற்றுங்கள் சகோதரி

    • @vijaybharathi9289
      @vijaybharathi9289 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer மிக்க நன்றி சார் 🙏

  • @dhanasekaran8035
    @dhanasekaran8035 5 ปีที่แล้ว +3

    ஈசான்ய மூலையில் போர் வெல் இருக்கிறது . போர் க்கு மேலே சென்டிரிங்ல போர் ரிப்பேருக்காக ஓட்டை விட்டு இருக்கோம் அது சரியா .. please Replay sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நண்பரே ஓட்டையை ஒரு சிறிய slab போட்டு மூடி வையுங்கள், வேண்டும் போது அதை நகற்றி ரிப்பேர் செய்யலாம்

    • @dharmaraj7800
      @dharmaraj7800 5 ปีที่แล้ว

      Erukala bro

    • @vsrajansampath5451
      @vsrajansampath5451 3 ปีที่แล้ว

      வடகிழக்கில் பாத்ரூம் டாய்லட் உள்ளது

  • @jayachitra9737
    @jayachitra9737 3 ปีที่แล้ว

    எங்க வீட்ல பூஜை அறைக்கு எதிரே பார்த்ரூம். இருக்குங்க. இது சரி கிடையாது அப்டின்னு சொல்லுறங்க. என்ன செய்வது. சொல்லுங்க sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சற்று தள்ளி அருகில் வேறு இடம் இருந்தால் மாற்றி வைக்க முயற்சி செய்யுங்கள் சகோதரி

  • @killadiking8318
    @killadiking8318 5 ปีที่แล้ว +11

    அய்யா செல்ப்புக்கு கீளே பூஜை மடம் வைங்களாம

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      திசை சரியாக இருந்தால் வைக்கலாம்

    • @killadiking8318
      @killadiking8318 5 ปีที่แล้ว

      நன்றி அய்யா

    • @yamunarani4151
      @yamunarani4151 5 ปีที่แล้ว

      Sir enga vitula madila vadakilaku thisaila tha poojai room eruku athu ok va

    • @kartheebans2035
      @kartheebans2035 4 ปีที่แล้ว

      Ayya Eesaniya moolaiyil Merku noaki self ullathu. Sami photo antha self.il vadaku noaki vaithu valipadalama .
      Allathu Veru suvar pakkam Table meethu Vilakku vaithu valipadalama.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +8

      சாமி படம் வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு இடது புறம் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து/நின்று கொண்டு பூஜை செய்யவேண்டும்.
      சாமி படம் கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு வலது புறம் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து/நின்று கொண்டு பூஜை செய்யவேண்டும்.
      இந்த விதியை நாம் பின்பற்ற வேண்டும், அதற்க்கு தகுந்தாற் போல் மாற்றிக்கொள்ளுங்கள்

  • @vinithakumarvinithakumar1159
    @vinithakumarvinithakumar1159 2 ปีที่แล้ว +1

    Kitchen pakkathila poojai room irukkalama?

  • @prithimoniammuprithimoniam1214
    @prithimoniammuprithimoniam1214 4 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் எங்க வீட்டு அமைப்பு வடக்கு பார்த்தது அதில் நாங்க பஸ்ட் போர்டிகோ அடுத்த ஹால் அதிலே கொஞ்சம் தள்ளி பூஜை ரூம் வடக்கு பார்த்து வைத்திருக்கும் அது சரியா ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      வீட்டின் எந்த மூலை அறையில் பூஜை அறை உள்ளது. சாமி படங்கள் எந்த திசையை நோக்கி உள்ளது சகோதரி?

    • @prithimoniammuprithimoniam1214
      @prithimoniammuprithimoniam1214 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer வணக்கம் ஐயா வடக்கு பார்த்து இருக்குதய்யா ஹால்ல நடு சென்டர் அய்யா பூஜை ரூம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      @@prithimoniammuprithimoniam1214 நீங்கள் வைத்துள்ளது சரிதான் சகோதரி

    • @prithimoniammuprithimoniam1214
      @prithimoniammuprithimoniam1214 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer மிக்க நன்றி ஐயா

  • @ganeshgggganeshggg9152
    @ganeshgggganeshggg9152 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் வடக்கு தலைவாசல் உள்ள வீட்டில் ஈசான மூலையில் பூஜை அறை வைப்பதாக உள்ளோம் அதில் கிழக்கு பக்கமாக ஒரு ஜன்னல் வைக்கலாமா??. சிலர் பூஜை அறையில் ஜன்னல் வைக்கக் கூடாது என்று கூறுகின்றனர். இது உண்மையா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน

      வணக்கம் சகோ வைக்கலாம்

  • @thangarajv5189
    @thangarajv5189 5 ปีที่แล้ว +7

    More more iwant

  • @savithanatraj6899
    @savithanatraj6899 6 หลายเดือนก่อน +1

    அக்னி மூளையில் சுவாமி படம் வைக்கலாமா ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      மொத்த வீட்டின் வடகிழக்கு மூலை எங்கு வருகிறது என்று பார்த்து அந்த திசையில் உள்ள அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம் சகோதரி

  • @aarun3068
    @aarun3068 5 ปีที่แล้ว +6

    Athavathu doorfaceing therku anna

  • @samynathan1770
    @samynathan1770 3 ปีที่แล้ว +1

    Kilaku partha vasal poogai arai then merku mulai ila kilaku parthu vaikalama please chollungal swamy

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோ, எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில் பதிவில் குறிப்பிட்ட திசையை பின்பற்றுங்கள்.

  • @uthayavani4434
    @uthayavani4434 4 ปีที่แล้ว +4

    South west pooja room vaikalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      No sister

    • @lsvlogs2131
      @lsvlogs2131 4 ปีที่แล้ว +1

      South eastkum Southwestkum middle a vadakula vaasal amaikalaama sir

    • @balumani4807
      @balumani4807 4 ปีที่แล้ว

      Hi

  • @karthikak2523
    @karthikak2523 3 ปีที่แล้ว +1

    Sir merku thisai paartha mari saami photo vaikalama sir pls sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோ, எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில் பதிவில் குறிப்பிட்ட திசையை பின்பற்றுங்கள்.

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 ปีที่แล้ว +3

    Well studied elders say entirely different methods

  • @kamakshisuresh506
    @kamakshisuresh506 4 ปีที่แล้ว +1

    East side la vachu West face iruntha ok VA anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister in which corner of the house?

  • @shyamalasridhar3161
    @shyamalasridhar3161 5 ปีที่แล้ว +4

    Sir in our house,big pooja room in northeast.yesterday I saw one video telling ,pooja room should not be big and should not be in northeast.i was worried.now u tell best place is northeast.i am relieved

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      No worries sister. North East is the best place, Thank you

    • @shyamalasridhar3161
      @shyamalasridhar3161 5 ปีที่แล้ว

      @@AalayamSelveer thanks a lot sir

    • @sasisathish2248
      @sasisathish2248 3 ปีที่แล้ว

      ஏன் உனக்கு தமிழ் தெறியாதா

  • @ayiswariyaaishu6977
    @ayiswariyaaishu6977 3 ปีที่แล้ว +2

    தென்மேற்கு மூலையில் கிழக்கு பார்த்து பூஜா கேபினெட் வைத்து இருக்கிறோம் கிழக்கு பார்த்து வீடு இப்போ பூஜா கேபினெட் எந்த திசையில் வைக்க வேண்டும்????? எந்த மூலையில் வைக்க வேண்டும்??? Please reply me sir 😭

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      சகோதரி, எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும், பதிவில் சொன்ன திசைகள் பொருந்தும், அதை பின்பற்றுங்கள்.
      பூஜை அறைக்கு சிறந்த திசை :
      வீட்டின் வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      பூஜை அறைக்கு மாற்று திசை :
      வீட்டின் வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

    • @Jeya-pz3vk
      @Jeya-pz3vk หลายเดือนก่อน

      வைக்கலாம்

  • @silimfittailoring174
    @silimfittailoring174 5 ปีที่แล้ว +3

    நல்லசெய்தி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.We have added a new video in Vasthu Playlist. Please click to watch it th-cam.com/video/t5uWGTe_km0/w-d-xo.html

    • @annapoorani7834
      @annapoorani7834 5 ปีที่แล้ว +1

      Sir west pakam vaikalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      East parthu vaika vendum sister

  • @உதயா.சூரியன்முனியப்பன்

    தெற்கா.பக்கம்.இருக்கு.சாமி.ரும்.ஆனால்.எனக்கு.திருமனம்.நடக்கா.வில்லை.பரிகராம்.சொல்.அப்பா.பிலிஸ்.சாமி

  • @vidya2k2
    @vidya2k2 5 ปีที่แล้ว +10

    My house main door is facing North -east direction. In which direction I should keep puja room ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +2

      Sister you can keep it IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION...

  • @naveenametha5914
    @naveenametha5914 3 ปีที่แล้ว +1

    Suriya narayanan padam vaiklama veetla

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      வைக்கலாம் சகோதரி

  • @selvar9323
    @selvar9323 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏❤

  • @nivethithanivy5946
    @nivethithanivy5946 11 หลายเดือนก่อน +1

    Sir nanga rental iruka veetla north face pani Pooja shelf iruku...south ah paatha maari Sami kumbidalama photos north ah paathu vechitu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 หลายเดือนก่อน

      வணக்கம் சகோதரி, சாமி படம் வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு இடது புறம் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து / நின்றுகொண்டு பூஜை செய்யவேண்டும்.
      சாமி படம் கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு வலது புறம் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து /நின்று கொண்டு பூஜை செய்யவேண்டும்.

    • @nivethithanivy5946
      @nivethithanivy5946 11 หลายเดือนก่อน +1

      @@AalayamSelveer thank you so much sir...our shelf is is in south side facing north...i kept Ganesha statue over there ...Ganesha facing north some PPL said we should not use that shelf ..but now I am clear...thank you sir

  • @rajavelr2504
    @rajavelr2504 5 ปีที่แล้ว +5

    Really it's true... your vedio message is very useful for everyone. Thanks for information.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளமுடன்

  • @saivasanthii5701
    @saivasanthii5701 2 ปีที่แล้ว +1

    Anna en vidu vadukku tisai partu ulathu..so Nan Pooja room tenkelaku molayil veituriken ..kelaku Mugama veituriken..it's that ok Anna?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Sister entha thisai Veedu/vasal irunthalum uu need to follow the corners of the house mentioned in the video

    • @saivasanthii5701
      @saivasanthii5701 2 ปีที่แล้ว

      @@AalayamSelveer because vera arai Ella Anna..kelakku mugam ore arai iruke anaa athil window Ella ..suriya oli padathe..ten kielakku arayil tan window iruke..isani mulayil valipada seiya Edam ellai..vadukku tisailayum Edam Ella ..Enna pandrathu Anna?😢

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Sister, If there are no other options you can follow the current position, facing kilamugama itself

    • @saivasanthii5701
      @saivasanthii5701 2 ปีที่แล้ว

      @@AalayamSelveer Anna vada meerku yil ore room iruke..angge veikalama..but antha roomyil bathroom iruke.. bathroom close panite antha room use panalama..if can nangge ten kelakku roomlatan bedroom shift pananum..can Anna?..last question 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      No sister tenkilakku moolai bed room for couples kudathu see this post th-cam.com/video/xYlHufcxjxg/w-d-xo.html poojai arayai mattra vendam

  • @sathiyarupa101
    @sathiyarupa101 5 ปีที่แล้ว +4

    Sir.. In my house , pooja room does not have either east or north sides properly. Room direction be like northeast (wall) , southeast (window) , Southwest (wall with Backside bathroom), northwest (door) . East (intersection walls) . As of now I kept pooja mandir in northeast wall side. But lamp faces opposite direction southwest. How to rectify this ? There is no east side. It is an intersection on two walls. I have kept lamp sideways facing north .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sister it will be very difficult to comment on this without seeing your house's full plan...it is better to take a consultation with a vasthu expert near by to your place

    • @sathiyarupa101
      @sathiyarupa101 5 ปีที่แล้ว

      Aalayam Selveer I am not in india. So it’s very difficult to find one here.. if you have email address . I can draw and send you in a picture

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      @@sathiyarupa101 Sister... u can mail the drawing to aalayamselveer@gmail.com ..typically we will revert in 3 to 4 days

    • @meeramenon6457
      @meeramenon6457 ปีที่แล้ว

    • @Kuttykannama_dubai
      @Kuttykannama_dubai 10 หลายเดือนก่อน

      Same in my home.. How did u keep then

  • @mugavaihemasamayal6764
    @mugavaihemasamayal6764 2 ปีที่แล้ว +1

    Madipatikku kil poojai arai vaikalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      No, kudathu sister to be avoided

  • @DSPMATHS
    @DSPMATHS 4 ปีที่แล้ว +4

    Very clear information, many thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at th-cam.com/video/T_ssNawmTAs/w-d-xo.html

  • @padmanathan5898
    @padmanathan5898 3 ปีที่แล้ว +1

    Esanamulaiel pooja room ulladhu anal jannal illai athanal ethum pathippu ullatha nandri sagotharare

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Sago athanala pathippu ondrum illai kavalai vendam

    • @padmanathan5898
      @padmanathan5898 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer nandri sago manakavalai agandradhu

  • @SWEETHEART-dh3uf
    @SWEETHEART-dh3uf 5 ปีที่แล้ว +3

    Sir pls answer me.i don't know south face home where I keep clock ,mirror, pooja room.pls answer me .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +2

      Sister... POOJA ROOM - BEST DIRECTION :
      IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
      POOJA ROOM - ALTERNATE DIRECTION :
      IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION
      Clock and mirror we will update a detailed post soon

  • @sahanasundar2188
    @sahanasundar2188 3 ปีที่แล้ว +1

    Brahmastanamla poojai room varalama

  • @ksambathkumaryadavezhaay5550
    @ksambathkumaryadavezhaay5550 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch other interesting videos on Vasthu at th-cam.com/video/T_ssNawmTAs/w-d-xo.html

  • @srisen476
    @srisen476 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா... என் வீடு மேற்கு பார்த்த அடுக்குமாடி குடியிருப்பு... தென்கிழக்கு பகுதி கிட்சன், கிழக்கில் ஒரு அறையும் வடக்கில் ஓரு அறையும் உள்ளது. வடக்கில் உள்ள அறை படுக்கை அறை கிழக்கில் உள்ள அறையை பிள்ளைகள் படிக்கும் அறையாகவும் பூஜை அறையாகவும் வைத்துள்ளேன். பூஜை அறை மர அலமாரி தான் அதை நான் வடக்கு நோக்கி வைத்துள்ளேன். நான் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்வது வழக்கம் இவை அனைத்தும் சரியா என்று எனக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.... நீங்கள் அனைத்து சந்தேகத்திற்கு பதில் அளிக்கிற காரணத்தால் கேட்கிறேன்.. நன்றி அய்யா....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      வணக்கம் சகோ. நீங்கள் பின்பற்றுவது அனைத்தும் சரியே. நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @srisen476
      @srisen476 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer மிக்க நன்றி அய்யா... நீண்ட நாட்களாக மனதில் இருந்த குழப்பம் இன்று விடை கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.. ஏனெனில் நாங்கள் எந்த வாஸ்தும் பார்த்து வீடு வாங்கவில்லை... ஆனால் எங்கள் வீட்டு அமைப்பு மற்றும் நான் வைத்து இருக்கும் விதம் இங்கு வரும் அனைவருக்கும் நேர்மறை எண்ணத்தை தருவதாக அனைவரும் கூறுவர். என் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      அருமை. வாழ்த்துக்கள்👍☺️

  • @RajaRam-de3tn
    @RajaRam-de3tn 4 ปีที่แล้ว +3

    Fine Information 💚💚💚

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at th-cam.com/video/T_ssNawmTAs/w-d-xo.html

  • @antrirajra2233
    @antrirajra2233 4 ปีที่แล้ว +2

    ஈசான்ய மூலையில் பூஜை அறை வைத்தால் குடும்ப தலைவர்க்கு ஆகாதுனு சொல்வது உண்மையா

  • @arunm3597
    @arunm3597 3 ปีที่แล้ว +1

    South East la poojai vaikalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      பதிவில் சொன்ன முறையை பின்பற்றுங்கள் சகோ அதுவே சரியான முறை

  • @tamilselvansrinivasan1138
    @tamilselvansrinivasan1138 5 หลายเดือนก่อน +1

    பூஜை அறை மேற்கு பக்கத்தில் இருக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน

      மொத்த வீட்டின் வடகிழக்கு மூலை எங்கு வருகிறது என்று பார்த்து அந்த திசையில் உள்ள அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம். இந்த இரண்டிற்கும் வாய்ப்பு இல்லை என்றால் மேற்கு நோக்கி வைக்கலாம் சகோ

    • @tamilselvansrinivasan1138
      @tamilselvansrinivasan1138 5 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

  • @rukmanimuthukumaran7074
    @rukmanimuthukumaran7074 ปีที่แล้ว +1

    Anna nenga solra vadakilakku moolaila kilakku suvar pakkama Poojai room vachu vadakku nokki padangal maati vilakku etralama

  • @anandavels34
    @anandavels34 2 ปีที่แล้ว +1

    Bero vanga nalla nall neram enna anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      அஷ்டமி, நவமி, பிரதமை திதி வராத நாட்களில் வாங்கலாம் சகோ

  • @mkentertainment4844
    @mkentertainment4844 2 ปีที่แล้ว

    கடைகளில் எங்கு வைத்தால் தொழில் பெருகும்

  • @shyamalababu81
    @shyamalababu81 5 หลายเดือนก่อน +1

    Sir, recently I saw a video that he is telling pooja room should not keep at north east esaniya moolai. If u keep like that the head man of the family will get affected like he will go in spiritual path & have heart diseases like heart attack. Which is true? We are confused! Now we have fixed a home in which the pooja room is in the esaniya moolai. Shall we proceed that home?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน +1

      Sister. the apt room as per vastu sastra for pooja room in the North East part of the home, who ever says its bad please ask them from which vasthu sastra book they have taken this information, no one will even respond you back, please not it's the Esaniya moolai portion of the entire house and need not be exactly at the corner, follow the below
      BEST DIRECTION :
      IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
      POOJA ROOM - ALTERNATE DIRECTION :
      IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION
      we have shown these direction in the video too, you can refer it

    • @shyamalababu81
      @shyamalababu81 5 หลายเดือนก่อน

      @@AalayamSelveer Thank you so much! Can you share your mobile no. So that I can share the video of the home which we are going to buy now. Can you pls check it & let us know the house fulfills all the vastu or not?

    • @shyamalababu81
      @shyamalababu81 5 หลายเดือนก่อน

      I can share you the video who told keeping pooja room in north east is not good. I asked him thru comments m. But he didn’t answer.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน +1

      @@shyamalababu81 Sister we are researchers doing research on siddhar songs, ancient scriptures and ancient temples and the sthala puranam behind it, we present what we have found in the scriptures and we are not professional consultants, you may consult a good vastu consultant near you for further guidance

  • @mayapatma
    @mayapatma 4 ปีที่แล้ว +1

    அய்யா, வாங்கிய வைர மூக்குத்தி அதை அனிபவருக்கு எதிர்மறை பலன் தரும் பட்சத்தில் அதை பூஜை அறையில் நிரந்தரமாக வைக்க சொல்கிறார்கள். அப்படி வைக்கலாமா? பாலில் போட்டு வைத்து பூசை செய்யலாமா? எவ்வாறு பூஜை செய்வது?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      சகோதரி இது பற்றிய குறிப்புக்கள் தேடினோம் கிடைக்கவில்லை...ஆராய்ந்து கிடைத்தவுடன் பதில் சொல்கிறோம்

  • @paruparvathi7773
    @paruparvathi7773 5 ปีที่แล้ว +1

    ஐயகளீவுஅறைஒட்டீசாமீரும்ஈருந்தால்ஏன்னசெய்வதுஈப்பொஏல்லவீடுகளீலும்நுசதவீதம்அப்டீதான்இர்க்குஅதுவும்வாடகைவீடுஇப்பொஏந்சேய்வது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      கழிவு அறை ஒட்டிய சுவற்றில் வைக்காமல் வேறு பக்கம் உள்ள சுவற்றில் வைக்கலாம் சகோதரி

  • @meenakshi6067
    @meenakshi6067 2 ปีที่แล้ว +1

    அலமாரியில் கடைசியில் படம்வைத்து கீழே பூஜை வைத்து பண்ணலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      பண்ணலாம் சகோதரி

  • @divyak5541
    @divyak5541 3 ปีที่แล้ว +1

    Kattil yendha edathil vaikka vendun

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      th-cam.com/video/xYlHufcxjxg/w-d-xo.html

  • @subbisanjai7145
    @subbisanjai7145 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். வடக்கு பார்த்த வீட்டில் கன்னி மூலையில் பூஜை அறை உள்ளது. பூஜை அறையின் வாசல் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இப்படி இருக்கலாம். சுவாமி படங்கள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    • @subbisanjai7145
      @subbisanjai7145 4 ปีที่แล้ว

      ஐயா மன்னிக்கவும் ஈசானிய மூலையில் பூஜை அறை உள்ளது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      வணக்கம் சகோதரி, நீங்கள் வைத்திருக்கும் அமைப்பு சரியே. பூஜை அறை வாசல் திசை பார்க்க தேவையில்லை

    • @subbisanjai7145
      @subbisanjai7145 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

  • @rnaveen8030
    @rnaveen8030 2 ปีที่แล้ว

    குபேர மூலையில் பூஜை அறை வைக்கலாமா?
    கதவு கிழக்கு பார்த்து?

  • @MRS.594
    @MRS.594 3 ปีที่แล้ว +1

    Nanga rent Ku irukkom halil kizhakku Nokki pooja cupboard vaikkalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Main door opposite mattum vaikkamal sattru thalli kizhakku noki vaikkalam sister

    • @MRS.594
      @MRS.594 3 ปีที่แล้ว

      @@AalayamSelveer nanga therkku Parth veedu bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Sister veedu entha thisayil irunthalum pathivil sonna paadi direction valimuraigalai pinpatri killaku allathu vadakku noki vaikkalam, veetil poojai arai vaikka idam pattra kurai irunthal hall allathu kitchen ill killaku allathu vadakku noki vaikkalam sister thavarillai

    • @MRS.594
      @MRS.594 3 ปีที่แล้ว

      @@AalayamSelveer ok brother thank you nan oru Muslim Hindu convert aagi mrg pannikitten nan oru Shivan Adimai bro nan konja naala 2yr ah saamy kumbiduvathaiye niruthitten saamy Kitta konjam mana varutham so nan thirumbavum Muslim maridalaamnu nenachen but ennala mudiyala near by Thiruvannamalai🙏🙏 ennala Om namashivaya sollama irukkamudiyala Avarai ninaikkamal irukka mudiyalai Aanal avarmel nan kobathoda irukken so nan Enna seyyattum bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Sister watch this video th-cam.com/video/H2r_xE8ZFyw/w-d-xo.html anaithum nam karma vinai padiye nadakkum, sila nerangalil nam virumiyathu nam karma vinaiyin payanal thalipogum, aanal sariyana nerathil panmadangu koduppar eesan, nam karma vinayai anubavithu kadanthu vara eesanin patham saran adainthal elthil athil irunthu valigal illamal veliye varalam, enave avar mel kovapadamal thodarnthu valipadungal, nichyam arul purivaar

  • @realmart2612
    @realmart2612 5 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம்! காலண்டரில் வரும் சாமி படங்களை என்ன செய்வது எனத்தெரியவில்லை? மூன்று அறைகள் கொண்ட கிழக்கு பார்த்தது என் வீடு அதில் வடமேற்கு மூலையில் பூஜை அறை வைக்க இயலும் என்பதால் வைத்துள்ளேன் அது சரிங்களா ஐயா? விளக்கமளித்தால் உதவியாக இருக்கும், நன்றிங்க!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      வணக்கம்! காலண்டரில் வரும் சாமி படங்களை பூஜை அறையில் உபயோகிக்க வில்லை என்றால் அதை கழித்து விடலாம் தவறில்லை...கிழக்கு/வடக்கு நோக்கி வையுங்கள்

  • @devarajsrinivasan2571
    @devarajsrinivasan2571 4 ปีที่แล้ว +2

    Vanakkam sir .. enga veedu goundfloor la southwest la poojaroom erukku . 1st floor la southwest bedroom and mottai maadiela southwest water tank erukku sir . Varalama please reply

    • @devarajsrinivasan2571
      @devarajsrinivasan2571 4 ปีที่แล้ว

      I cannot understand sir . Please comment

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Pooja Room please follow this
      POOJA ROOM - BEST DIRECTION :
      IN NORTH EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
      POOJA ROOM - ALTERNATE DIRECTION :
      IN NORTH CORNER OR EAST CORNER ROOM FACING EAST OR NORTH DIRECTION.
      South West Bedroom is correct. Follow the below
      தென்மேற்கு மூலை அறையில் எந்த இடத்தில் கட்டில் போட வேண்டும்? கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?
      • தென்மேற்கு மூலை அறையில் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியில் கட்டில், மெத்தை, பாய் பேட்டுப் படுப்பது மிக சிறப்பு.(SOUTH WEST, WEST & NORTH WEST PORTION OF SOUTH WEST CORNER ROOM)
      எந்த சுவற்றை ஒட்டி படுக்கை/கட்டிலை போடவேண்டும்? கட்டில் எந்த திசையில் போட வேண்டும்?
      • தென்மேற்கு மூலை அறையின் தெற்கு அல்லது மேற்கு சுவற்றை ஒட்டி படுக்கை/கட்டிலை போடவேண்டும்(COT TOUCHING WEST OR SOUTH WALL OF SOUTH WEST CORNER ROOM)
      • கண்டிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றை ஒட்டிப் போடக் கூடாது.(COT SHOULD NOT TOUCH EAST OR NORTH WALLS )
      3. SW Over head water tank - is fine. Ensure no dampness or leaks from overhead tanks in SW

  • @ezhilarasisoundararajan2679
    @ezhilarasisoundararajan2679 5 ปีที่แล้ว +1

    Indha northeast corner oru full veetuku pakkanuma illa oru room la iruka corner ah... coz enga veedu north facing... nanga dining hall la pooja cupboard west wall to east facing matti vechurukom?enga dining hall laye oru corner northeast corner iruku but that faces southeast direction...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sister you have to see it for the whole house

    • @ezhilarasisoundararajan2679
      @ezhilarasisoundararajan2679 5 ปีที่แล้ว

      Northeast corner hall la varudhu anga pooja cupboard vekkalama? Weight vekka koodathunu solranga anga... apram pooja cupboard vekalama?pooja cupboard endha wall la hang panradhu? We have oly north wall facing south and east wall facing west... no wall in west to hang

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sister...you need not keep it in exact corner konjam thalli vaikalam...only main thing in hall is it should be exactly opposite to the main entrance door..if no other option u can keep it east wall facing west

    • @ezhilarasisoundararajan2679
      @ezhilarasisoundararajan2679 5 ปีที่แล้ว

      Aalayam Selveer can I get your contact number sir... I need further clarification

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      You can mail us your doubts to aalayamselveer@gmail.com

  • @yajukutty2094
    @yajukutty2094 3 ปีที่แล้ว +1

    Kitchen la pooja room vaikalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Vaikkalam sister, pray seithu mudith pinnar thirai pottu moodi vida vendum

  • @venkym134
    @venkym134 3 ปีที่แล้ว

    வாயு மூலையில் பூஜை அறை வைத்தால் சரியா

  • @OT28100
    @OT28100 5 ปีที่แล้ว +1

    Sir மேற்கு நோக்கி கிழக்கில் சுவாமி படங்கள் வைக்கலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி வைப்பது மிக சிறந்தது..வேறு வழி இல்லை என்றால் மேற்கு நோக்கி வைக்கலாம் சகோதரி

    • @OT28100
      @OT28100 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer மிக்க நன்றி.

  • @kamalasrisai625
    @kamalasrisai625 ปีที่แล้ว +2

    நான் வடக்கு பக்கம் தான் வச்சுருக்கேன். ஆனால் தீபம் ஏற்றும்போது தெற்கு நோக்கி தானே இருக்கும் அதனால் நான் கிழக்கு நோக்கி ஏற்றுகிறேன் இன்னும் சில படங்களை மேற்கு சைடு வச்சிருக்கேன். இப்படி வைக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      விளக்கின் முகப்பு, அதாவது திரி உள்ள பக்கம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கவேண்டும் சகோதரி..இது படம் எந்த திசையில் இருந்தாலும் பின்பற்ற வேண்டும்

    • @kamalasrisai625
      @kamalasrisai625 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer கீழக்கு நோக்கி தான் விளக்கின் முகப்பு இருக்கும் படி ஏற்றுகிறேன்.. ரொம்ப நாள் doubt இப்ப தெளிவு கிடைச்சது பதில் அழித்ததுக்கு Rompa நன்றி 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vickycraft8723
    @vickycraft8723 2 ปีที่แล้ว

    வணக்கம் சர் நான் தோட்டத்தில் வீடு அமைத்து உள்ளான் வீட்டை சுத்தி கம்பொன்ட் சுவரு அமைத்து உள்ளான்
    வஸ்து அந்த கம்பொன்ட் சுவருக்குள் நான்கு முலை மட்டும் பற்பதா இல்லை தோட்டம் முழுவதும் வாஸ்து பற்பதா என்று குருக்கங்கள்

  • @sugunaravikarthi5388
    @sugunaravikarthi5388 3 ปีที่แล้ว

    சாமி தென்கிழக்கு மூலையில் சாமி அலமாரி இருக்கிறது .அதில் வைக்கலாமா வேண்டாமா என்பதை கூறவும் சாமி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோதரி மொத்த வீட்டின் வடகிழக்கு மூலை அறையில், சாமி படங்களை கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

  • @kamalakannank2714
    @kamalakannank2714 7 หลายเดือนก่อน +1

    Can we keep the Pooja room door south facing?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      best directions for gods to face East/North, south to be avoided bro

    • @kamalakannank2714
      @kamalakannank2714 6 หลายเดือนก่อน

      @@AalayamSelveerthe photos facing east, only the door is south facing is that okay?

  • @sumithrasrinivasan6008
    @sumithrasrinivasan6008 7 หลายเดือนก่อน

    வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை வைத்து மேற்கு பார்த்து ஸ்வாமி படங்களை வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      மொத்த வீட்டின் வடகிழக்கு மூலை எங்கு வருகிறது என்று பார்த்து அந்த திசையில் உள்ள அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம். இந்த இரண்டிற்கும் வாய்ப்பு இல்லை என்றால் மேற்கு நோக்கி வைக்கலாம் சகோதரி

  • @lakshmijailakshmijai.6511
    @lakshmijailakshmijai.6511 3 ปีที่แล้ว +2

    Bro officela merku nokki pooja stand and vilakkum intha thesayai nokki than yettrukirom. Ithu sariya.

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 ปีที่แล้ว

    வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      பூஜை அறைக்கு சிறந்த திசை : வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      பூஜை அறைக்கு மாற்று திசை : வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      சாமி படம் வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு இடது புறம் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து கொண்டு பூஜை செய்யவேண்டும்.
      சாமி படம் கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு வலது புறம் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து கொண்டு பூஜை செய்யவேண்டும்.

  • @marip9960
    @marip9960 3 ปีที่แล้ว +1

    வடக்கு பார்த்து வைக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      சகோ மொத்த வீட்டின் வடகிழக்கு மூலை அறையில், சாமி படங்களை கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

    • @marip9960
      @marip9960 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer Thank you sir

  • @jayaprathapsivasamy
    @jayaprathapsivasamy 2 ปีที่แล้ว +1

    pls help me sir ! west facing house ku maadila hall 2room and 2bathroom podulamu nu irukiroam adhuku vastu pregaram enga varlam nu solla mudiyuma?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      Veeetin full drawing parthu oru vasthu nibunaral thaan ithai solla iyalum bro

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 ปีที่แล้ว +2

    Sir...vastu padi oru veedu epdi irkanum...100 percent accurate aa vastu apdi veedu edpi irkanum...pls solunga plZz

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      Very difficult to explain like that, lots of factors are there, only after seeing the diagram of your plot a vasthu consultant can give you the accurate plan

    • @ashwanvidhyan8710
      @ashwanvidhyan8710 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer north facing and east facing house ku mattum neengalay oru sketch potu solringa...endha room endha side evlo inch ...pls plsa....

  • @sumithrasrinivasan6008
    @sumithrasrinivasan6008 7 หลายเดือนก่อน

    வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை வைத்து மேற்கு பார்த்தது ஸ்வாமி படங்களை வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      மொத்த வீட்டின் வடகிழக்கு மூலை எங்கு வருகிறது என்று பார்த்து அந்த திசையில் உள்ள அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம். இந்த இரண்டிற்கும் வாய்ப்பு இல்லை என்றால் மேற்கு நோக்கி வைக்கலாம் சகோதரி

  • @Pungyoke
    @Pungyoke 3 ปีที่แล้ว

    Iyya egga veedu merku partha veedu first merku mathiyil vasal vaithirunthom veedu katti 15 years aguthu innum poosa kuda mudiyavillai .2020 lockdown time TH-cam pathu pathu veetin vasalai vadamerku otti june month amaithom sami padathaium vadamerku moolaiyil vaithom kastam ellam theerthathu endru ninaithom but agust month veetiliruntha12 pawn nagaiyum adagu vachi ippo 5 lacham kadanil irukom kalyana vayathil magal irukiral eppadi karaiyeraporamo theriyala ippo ugga pathiva partha piragu vadakilakil poojai arai vaikalam endru thonuthu first nagga kanniyil vathiruthom ippo 3 vathu idam matha porom iyya neeggathan ugga ponnana vayala iniyavathu nagga nalla irupom endru sollugga ithuvarai nagga enna thavaru vasthuvil seithommnu sollugga pleaseeeeeee

  • @vishanthinivichu5824
    @vishanthinivichu5824 ปีที่แล้ว +1

    ஐயா வீடு வடக்கு திசையில் உள்ளது. ஆனால்‌பூஜை அறை இல்லை. சமையலறையில் கிழக்கு நோக்கி readymade பூஜை அறை வைத்து இருக்கிறேன். ஆனால் பூஜை அறைக்கு எதிரில் பாத்திரம் கழுவும் இடம் உள்ளது.அதனால் எனக்கு மனதில் சஞ்சலமாக உள்ளது.எச்சில் பாத்திரங்கள் சாமிக்கு வைப்பது போல் உள்ளது. இது சரியா? அல்லது வடக்கில் உள்ள hallல் தலைவாசல் அருகில் கிழக்கு நோக்கி cornerல் வைக்கலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      வாசலுக்கு அருகில் கிழக்கு நோக்கி வைக்கலாம் சகோதரி

    • @vishanthinivichu5824
      @vishanthinivichu5824 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா..

  • @bharathipanneer499
    @bharathipanneer499 3 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம். வீட்டின் வடமேற்கு அறையில் கிழக்கு பார்த்து பூஜை அறை வைக்கலாமா ? தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி ஐயா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      வணக்கம் சகோதரி, பதிவில் சொன்ன திசைகளே சிறந்த திசை, இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் வாடகை வீடு/அபார்ட்மெண்ட்ல் வாசித்தால் இடப்பற்றாக்குறையினால் இது போன்ற அமைப்பு கிடைக்க வில்லை என்றால் வேறு அறைகளில் கிழக்கு பார்த்து பூஜை அறை வைக்கலாம் தவறில்லை

  • @karunamoorthy2554
    @karunamoorthy2554 ปีที่แล้ว +1

    சமையல் அறை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      th-cam.com/video/T_ssNawmTAs/w-d-xo.html

  • @ramachandran040
    @ramachandran040 3 ปีที่แล้ว +1

    engaluku thenmerkil poojai self varuthu anna apdi vakalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Bro, kindly try to follow the directions as given in the post, those are the best directions to follow

  • @santhiyanatarajan9300
    @santhiyanatarajan9300 4 ปีที่แล้ว +1

    Iyya.... Sami cabourd Ethanai Adi agalam ethanai Adi Neelam vaika Vendum Iyya.... Sollunga ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Itharku neelam kannuku ellam illai sago..kathavu ulla mathti cupboard seyuungal pothumanathu..poojai illatha neeathil moodi vaithu kollalam

    • @santhiyanatarajan9300
      @santhiyanatarajan9300 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer Nandri ayya

  • @geetha3426
    @geetha3426 4 ปีที่แล้ว +1

    ராசிக்கு ஏற்ற மாதிரி பூஜா அறை வைக்கலாமா அப்படி என்றால் அது பற்றி சொல்லுங்கள் என் கணவர் விருச்சிக ராசி எந்த திசையில் வைக்கலாம் உங்கள் பதிலுக்கு காத்து கொண்டு இருக்கேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      அனைவருக்கும் ஒன்றே சகோதரி. ரசிக்கென்று ஏதும் இல்லை

    • @geetha3426
      @geetha3426 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer மிக்க நன்றி

  • @66baluk
    @66baluk 3 ปีที่แล้ว +1

    Sir east pathu vaicha northt room la vaicha wall bathroom wall varuthu enna seiyathu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Next option vadakku parthu vainga bro

    • @66baluk
      @66baluk 3 ปีที่แล้ว

      Just nw vaichuten bro .Thank you so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      🙏🙏

    • @66baluk
      @66baluk 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

    • @66baluk
      @66baluk 3 ปีที่แล้ว

      Sir is there vastu for mirror,wall clock ,and seven horse picture.is it true.please explain

  • @premalathakrishnan6464
    @premalathakrishnan6464 5 ปีที่แล้ว +1

    ஐயா தென்மேற்கு மூலையில் கிழக்கு பார்த்து பூஜை அலமாரி வைக்கலாமா?

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 3 ปีที่แล้ว +1

    ஐயா எங்க v2 வடக்கு பார்த்து இருக்கிறது. முதலில் போற்டிகோல், ஹால், இருக்கு, ஹாலில் நேரா kitchen ku போற வழி,வலது பக்கம் bedroom kum போற வழியும் இருக்கு.இந்த பக்கத்துல L size space இருக்கு (கிழக்கு பார்த்தும் வைக்கலாம், வடக்கு பார்த்தும் வைக்கலாம் ) அந்த இடத்தில் பூஜை room வைக்கலாமா.... சொல்லுங்கள் ஐயா plssss

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோதரி, எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும், பதிவில் சொன்ன திசைகள் பொருந்தும், அதை பின்பற்றுங்கள்.
      பூஜை அறைக்கு சிறந்த திசை :
      வீட்டின் வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      பூஜை அறைக்கு மாற்று திசை :
      வீட்டின் வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

    • @SMaheswariSmahi
      @SMaheswariSmahi 3 ปีที่แล้ว

      நன்றி ஐயா 🙏🙏🙏

  • @shreejasvlogs.5691
    @shreejasvlogs.5691 3 ปีที่แล้ว +1

    Sir neenga sonna maariye vadakku paatha maadhiriyum kizhakku paatha maadhiriyum Swamy photos vekkuradhuku edam iruku. Ana andha direction ku ner opposite la bathroom iruku. Bathroom paatha maari poojai room irukalama pls sollunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Exact opposite to bath room avoid seithu vittu sattru thalli vaikkalam sister

  • @suppuraisuppuraj8569
    @suppuraisuppuraj8569 2 ปีที่แล้ว

    Vada merukkil kalivaray suvaril silap poojay arai irukku vadakku parthu

  • @3Yas9715
    @3Yas9715 3 ปีที่แล้ว

    தெற்கு பார்த்த வீட்டிற்கு, வெளியே தென் மேற்கு பகுதியில் பூஜை அறை அமைக்கலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோதரி, எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில் பதிவில் குறிப்பிட்ட திசையை பின்பற்றுங்கள்.

  • @kosalramanthanku1356
    @kosalramanthanku1356 5 ปีที่แล้ว +1

    அண்ணா எங்கள் வீட்டில் மேலே உள்ள மாடியில் பாத்ரூம் இருக்கிறது அதற்க்கு கீழே சாமி அலையைஅமைக்கலாமா தயவுசெய்து இந்த குழப்பத்தை எனக்கு சரிசெய்துவிடுங்கள் உங்களுக்கு கோடிபுன்னியம் வந்து சேரும் பிளீஸ்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      மாடிபடிக்கு கீழே உள்ள இடத்தில் மட்டும் அமைக்க கூடாது..கீழே உள்ள அறையில் அமைக்கலாம் சகோ

  • @k.durgalakshmi2845
    @k.durgalakshmi2845 4 ปีที่แล้ว +1

    Ser,சுவாமி அறையை தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டுமா? அல்லது வடமேற்கு மூலையில் வைக்க வேண்டுமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      பூஜை அறைக்கு சிறந்த திசை : வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      பூஜை அறைக்கு மாற்று திசை : வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.

  • @ambikan9351
    @ambikan9351 3 หลายเดือนก่อน

    Vada kilaku room la pooja cuboard vatchiruken na antha room vasal south direction la irukalama na

  • @JKSILKSWholesalersofSarees
    @JKSILKSWholesalersofSarees 4 ปีที่แล้ว +2

    Sir
    Pooja room is in North east corner..n photos r facing towards east
    But
    **Pooja room door direction is south**.....is it ok?
    I asked this question already to u..but I did not get reply for this question..pls reply...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister pls check we have already answerd the same question few days back..we replied for it on the same day

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Exactly a week before we have replied sister please do check your previous comment on this same post

    • @JKSILKSWholesalersofSarees
      @JKSILKSWholesalersofSarees 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer oh ok sir...so south side door for Pooja room is not an issue ..right sir?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Pooja room entrance door doesnt matter..swami photos direction is correct

  • @muthukumarsivaraman900
    @muthukumarsivaraman900 4 ปีที่แล้ว

    அம்மா என் வீட்டின் வாசல் ஏதிர் புறம் நகராட்சி போர்வெல் அமைத்து தண்ணீர் தொட்டி (Syntex Tank) வைத்து இருக்கிறார்கள்.....
    தண்ணீர் தொட்டி வாசல் எதிரே இருந்தால் நல்லதா கெட்டதா....
    குழப்பமாக இருக்கிறது.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      வீட்டின் வாசல் ஏதிர் புறம் உள்ள தண்ணீர் தொட்டி உங்கள் வீட்டு வாஸ்து அமைப்பிற்கு எந்த விதத்திலும் தொடர்பு கொண்டது இல்லை, தேவை இல்லாத மனக்குழப்பம் வேண்டாம்

    • @muthukumarsivaraman900
      @muthukumarsivaraman900 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றி

  • @tamilselvisenthil571
    @tamilselvisenthil571 ปีที่แล้ว

    Sir நில கலர் பூஜை அறை சிவப்பு கலர் இறந்த வங்க படம் வைக்கறதா ples செல்லுங்க சார் நீங்க திரையில் போட்டு இருந்திங்க நீல கலர் சிவப்பு கலர் அதனால் தான் கேட்டேன் இல்லை இரண்டு கலர் ரூமே பூஜை அறையா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      கேள்வி புரியவில்லை சகோதரி

  • @vpriyam3624
    @vpriyam3624 2 ปีที่แล้ว +1

    ஐயா தெற்கு பார்த்த தலைவாசல் உள்ள வீட்டிற்கு ஈசான்யத்தில் பூஜை அறை வைத்ததால் பூஜையறை கதவு எந்த திசையில் அமைக்க வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      சகோதரி எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில் பதிவில் குறிப்பிட்ட திசையில் வைக்கவேண்டும்

    • @vpriyam3624
      @vpriyam3624 2 ปีที่แล้ว

      @@AalayamSelveer நன்றி ஐயா

  • @swaprabhu1549
    @swaprabhu1549 2 ปีที่แล้ว +1

    North East la bed room irukku sir athukku pakkathula dinning hall irukku anga pooja room ah fix pannikkiralama sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Yes pannalam sister follow the directions as per the video

  • @senthilmohana8969
    @senthilmohana8969 4 ปีที่แล้ว

    எங்கள் வீடு ஒரே ஹால் அதனால் வடமேற்கு மூலையில் வைக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      சகோதரி பதிவில் சொன்னது போல், வடகிழக்கு மூலையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம் அல்லது வடக்கு மூலை / கிழக்கு மூலையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்

  • @adithyaafabadithyaafab1208
    @adithyaafabadithyaafab1208 2 ปีที่แล้ว

    எங்கள் வீட்டு பூஜை அறை தெற்கு பகுதியில் மேற்கு சுவற்றில் கிழக்குமுகமாக பூஜை மண்டபம் உள்ளது இதனால் எதுவும் கெடும் பலன் உண்டுமா என தயவு கூர்ந்து கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      ஐயா பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில், பதிவில் குறிப்பிட்ட திசையை பின்பற்றுங்கள்.

  • @studywithsugu903
    @studywithsugu903 2 ปีที่แล้ว +1

    Merku nokki vekkalam ah poojai arai ? Vera Edam ellai , romba small house athanala than, please reply pannunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      சகோதரி வேறு இடம் இல்லை என்றால்,
      மொத்த வீட்டின் வடகிழக்கு மூலை அறையில் மேற்கு நோக்கி வைக்கலாம் தவறில்லை
      அல்லது
      மொத்த வீட்டின் வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் மேற்கு நோக்கி வைக்கலாம் தவறில்லை