வாஸ்துப்படி விரைவில் வீடு கட்ட/கட்டிட வேலை தடை படுகிறதா/ how to build easy building/vasthu Sasthram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 3 ปีที่แล้ว +6

    மனித வடிவில் இருக்கும் கடவுள் நீங்கள் அண்ணா. எவ்வளவு நல்ல விசயங்களை எல்லோருக்கும் பயன் தரும் வகையில் உள்ளது நன்றி

  • @selvithangam726
    @selvithangam726 9 วันที่ผ่านมา

    Unmai Anna,Om Saravana bava Muruga ❤

  • @MuthumariyappanP-r9c
    @MuthumariyappanP-r9c 22 วันที่ผ่านมา

    உங்கள் தகவல் மிகவும் சந்தோசம் இருக்கும்

  • @tthenmozhi6040
    @tthenmozhi6040 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @maheswari1095
    @maheswari1095 6 หลายเดือนก่อน

    Thankyou

  • @vanisaran124
    @vanisaran124 2 ปีที่แล้ว

    நன்றி sir

  • @balakumaran6609
    @balakumaran6609 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு ஐயா மிக்க நன்றி 🙏

  • @tthenmozhi6040
    @tthenmozhi6040 ปีที่แล้ว

    அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றி அய்யா, எம்பெருமானின் என் அப்பன் முருகனின் பெருமை நீங்கள் சொல்லும் போது என் முருகனே என்னை கோவில் வர சொல்லி அழைத்தது போல் உள்ளது அய்யா, அய்யா என் முருகனின் நட்சத்திரம் தான் என் நட்சத்திரம் விசாகம், ராசி துலாம்,எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த கடவுள் என் முருகன் அய்யா🙏🙏🙏🙏🙏

  • @sudhabalasubramaniyam2925
    @sudhabalasubramaniyam2925 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumar-fh7rl
    @rajkumar-fh7rl 2 หลายเดือนก่อน

    Om Saravana bava

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அருமையான அனுபவம் அனைவருக்கும் தெரியட்டும்

  • @lakshmilak3728
    @lakshmilak3728 3 ปีที่แล้ว

    Nandri iyya ungal nal ennam vaazhga nandri nandri nandri anna🙏🙏🙏🙏🙏🙏

  • @umamageswari9319
    @umamageswari9319 2 ปีที่แล้ว

    அண்ணா மிக்க நன்றி

  • @thanigaivelthanigaivel6271
    @thanigaivelthanigaivel6271 3 ปีที่แล้ว +2

    Its true sir vetrivel muruganukku arogara!

    • @Voltyai2209
      @Voltyai2209 3 ปีที่แล้ว

      Yes... it's true

  • @lakshmilak3728
    @lakshmilak3728 3 ปีที่แล้ว

    Nandri anna🙏🙏🙏🙏

  • @sundararajchinnathambi7159
    @sundararajchinnathambi7159 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 ปีที่แล้ว

    பொய்யில்லை நானும் கண்ட உண்மை.

  • @vikaramapandian2176
    @vikaramapandian2176 9 หลายเดือนก่อน

    2024.03.05 இன்று இப்பதிவை பார்த்து திருச்செந்தூரில் உள்ளேன்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  9 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி. விரைவில் சொந்த வீடு அமைய இறைவனை நானும் பிரார்த்திக்கிறேன்.

  • @srtpage7555
    @srtpage7555 3 ปีที่แล้ว

    Enaku koviluke poitu vanthathu pola iruku sir thank u

  • @achusanju3775
    @achusanju3775 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய நிறைய பதிவுகளை பார்க்கிறேன் சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்கள்... 🙏🙏🙏

  • @mathesh4776
    @mathesh4776 4 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி தெரிவிக்கிறேன் சார் 🙏

  • @vickyvignesh1645
    @vickyvignesh1645 2 ปีที่แล้ว

    Senthil aandavaray ungal vadivel vanthu Donna mathiri irukku nantri sir ithuvum our miracle

  • @kalaiselvam7406
    @kalaiselvam7406 2 ปีที่แล้ว

    நான் விரைவில் செல்கிறேன்+மீனம்ராசி

  • @margabandhup5151
    @margabandhup5151 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி அன்னா. நாங்களும் வீடு கட்ட நினைத்து முயற்சி செய்கிறோம் முடியல. உங்களது இந்த பதிவு பார்த்த பின் முழு நம்பிக்கை வந்து விட்டது. உங்களுக்கு மிகவும் நன்றி அன்னா. நன்றி நன்றி நன்றி

  • @pavainaasenthil9547
    @pavainaasenthil9547 2 ปีที่แล้ว

    True sir 👍

  • @csundarapandian4617
    @csundarapandian4617 4 ปีที่แล้ว

    அற்புதமான ஒரு பதிவு நல்ல எண்ணம் நண்பரே நன்றி

  • @subramanimani1954
    @subramanimani1954 2 ปีที่แล้ว +1

    Unmaitan

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி, எங்கப்பன் முருகனின் பெருமையை அருமையாக எடுதுரைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன் நலமுடன்....நன்றியுடன்...

  • @devendrandevan3350
    @devendrandevan3350 3 ปีที่แล้ว

    சிறப்பான ஆன்மீக வாஸ்து விளக்கங்கள் நீங்கள் கூறுவது மக்களுக்கு நன்கு பயனாக உள்ளது வாழ்க தங்கள் ஜோதிட பணிகள். ஜோதிட கலாநிதி கே.தேவேந்திரன். உடுமலை. வணக்கம்

  • @SRVLOG-r8s
    @SRVLOG-r8s 3 หลายเดือนก่อน

    அண்ணா வாழ்க வளமுடன் நாங்கள் வீடு ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன இன்னும் முழுமையாக முடிக்க முடியவில்லை அண்ணா கடன் மேலும் கடன் வாஸ்து குறை இருக்குமா அண்ணா பதில் சொல்லுங்கள் நன்றி

  • @mahalingamvelmurugan5585
    @mahalingamvelmurugan5585 4 ปีที่แล้ว

    Very nice sir thank you so much

  • @paulpandim891
    @paulpandim891 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பதிவு. நன்றி சார். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஓம் சரவண பவ.

  • @senthilkumaran273
    @senthilkumaran273 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu... nandri.. ayya.. muruga saranam... muruga saranam...
    🙏

  • @sarasuraj9734
    @sarasuraj9734 3 ปีที่แล้ว

    Thanks Anna

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 4 ปีที่แล้ว +1

    அருமை சார் ..... நலம் விரும்பியாக உரிமையோடு சொல்வதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .... பாராட்டுக்களும் நன்றிகளும் சார் ...

  • @avreja537
    @avreja537 2 ปีที่แล้ว

    🙌🙌🙌🙌🙌

  • @kavithac7282
    @kavithac7282 3 ปีที่แล้ว +3

    சார் தங்களை தொடர்பு கொள்ள முடியுமா? தங்களின் அலைபேசி எண் தரவும்.நன்றி.

  • @vijaiselvaraj5761
    @vijaiselvaraj5761 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @sukumardarshini9785
    @sukumardarshini9785 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. தங்களுக்கு நன்றிகள் கோடி. பல பிரச்சனைகளில் தவிக்கும் எங்கள் மனதிற்க்கு தங்களின் இந்த பதிவு ஒரு மருந்தாக அமைந்தது. நாங்கள் விரைவில் செந்திலாண்டவனை காண செல்கிறோம். நன்றி.

  • @vasahakumar1678
    @vasahakumar1678 4 ปีที่แล้ว

    Good Anna

  • @thekingmaker5746
    @thekingmaker5746 4 ปีที่แล้ว +1

    Thankyou, sir

  • @kanagavalli7046
    @kanagavalli7046 4 ปีที่แล้ว

    Very very nice sir
    Thank you for your guidance

  • @mpkumarmpkumar5136
    @mpkumarmpkumar5136 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா வேல் வேல் முருகா

  • @bhuvanab7897
    @bhuvanab7897 2 ปีที่แล้ว

    Sir how to connect sir please

  • @vigavarnaa3728
    @vigavarnaa3728 4 ปีที่แล้ว

    Motivation speech superrrrrrrrrr. Nanri nanri . Kovilukku poitu veetu velai arampichitu comment panren.thank you sir.

  • @sankarbindhu2164
    @sankarbindhu2164 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sowmiyap549
    @sowmiyap549 4 ปีที่แล้ว

    SUPER

  • @shanthipriyarb3098
    @shanthipriyarb3098 4 ปีที่แล้ว

    Vanakkam sir veedu kattanum nu than neenga phodum anaitthu video vum parppen. Innum endha workkum aarambikka mudiyala neenga sonna thavalukku mikka nanri sir🙏🙏🙏

  • @selvarajselvam2566
    @selvarajselvam2566 3 ปีที่แล้ว

    @
    வாஸதுசொல்லும்முறைசூப்பர்சார். நான்அகலம்22நீலம்21
    வீடுகட்டிவிடடேன். மேலும்முன்னேடி. பின்னாடுஎஸ்டேன்பன்னலாமா. சொல்லுங்ள்சார்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 ปีที่แล้ว

      பண்ணலாம் அளவு பார்த்து கணக்கிட்டு அமைக்கவும்.

  • @tharar2793
    @tharar2793 4 ปีที่แล้ว +2

    தென்மேற்கு (குபேரன் மூலை) அக்னி மூலையை விட 10அடி வளர்ந்தும் தென்கிழக்கு அக்னி மூலை குறுகி உள்ளது , அந்த இரண்டு மூலை பகுதி இணைக்கும் சுவர் Cross அக உள்ளது. இவ்வாறு குபேரன் மூலை அக்னி மூலையை விட வளர்ந்து இருக்கலாமா?

  • @balasathi2019
    @balasathi2019 4 ปีที่แล้ว

    Nanri ayya

  • @sowmiyap549
    @sowmiyap549 4 ปีที่แล้ว

    THANKS YOU SIR

  • @ushakumar1773
    @ushakumar1773 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @k.pandiyanpandi2358
    @k.pandiyanpandi2358 4 ปีที่แล้ว

    Super sir...

  • @senthilsenthil8705
    @senthilsenthil8705 4 ปีที่แล้ว

    சிவசிவ முருகா சரணம்

  • @rameshkrishnan8537
    @rameshkrishnan8537 3 ปีที่แล้ว

    ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏

  • @shanmugamsabanayakam6040
    @shanmugamsabanayakam6040 4 ปีที่แล้ว +1

    ஓம் முருகா போற்றி!

  • @ungalvivasayi9675
    @ungalvivasayi9675 3 ปีที่แล้ว

    வணக்கம்

  • @venkadeshmuthuvel5066
    @venkadeshmuthuvel5066 4 ปีที่แล้ว

    சார் திருச்செந்தூர் குன்றின் மீது தான் அமைந்துள்ளது கடலுக்கு உள்ளே இருக்கும் குன்றுகள் மலைகளை (பார் ) என்று செல்வது உள்ளூர் மீனவர்களின் பேச்சு வழக்கு அப்படி திருச்செந்தூர் பாரின் மீதே அமைந்துள்ளது. By தூத்துக்குடி மீனவன்

  • @vgkpuramthiruvalangadu2116
    @vgkpuramthiruvalangadu2116 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ

  • @salvmsalvm8546
    @salvmsalvm8546 4 ปีที่แล้ว

    ஐயா நாங்கள் புதிதாக வாங்கியுள்ள மனை முருகன் கோவில்மலைக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது இப்படி இருக்கலாமா

  • @santhis4432
    @santhis4432 3 ปีที่แล้ว

    முருகன் அருள் தங்களுக்கு நிச்சயம் உண்டு

  • @muthupandi3613
    @muthupandi3613 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் தெற்குபார்த்த மனை தெற்கு பார்த்த வாசல் வாசல் தென்மேற்கில் உள்ளது ரெம்ப கஷ்டத்தை கொடுக்கிறது வடக்கில் வாசல் விடலாமா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      தெற்கு தென்கிழக்கில் வாசல் வைத்து, வடக்கு வடகிழக்கில் பின்வாசல் வையுங்கள். நன்றி

  • @dhayanithi3
    @dhayanithi3 4 ปีที่แล้ว

    Sir, veedu velai nadanthu konduirukirathu, roof concrete poda nalla nall sollunga please..

  • @manjulathann
    @manjulathann 4 ปีที่แล้ว

    முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம்

  • @segarsegar6398
    @segarsegar6398 4 ปีที่แล้ว

    Kilaku veeta pathi video potrunthiga sir nandri nalla irunthuchu anal pin vasal avasiyam venumna endha pakam vachukuralam

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      பின்வாசல் பற்றி தனி வீடியோ போட்டிருக்கிறேன் அதை பாருங்கள் நன்றி

  • @renugab5441
    @renugab5441 4 ปีที่แล้ว

    ஓகே சார் நன்றி போய்விட்டு வருகிறோம். சிறுவாபூரி முருகன் கோவில் போலாமா?சார்?

  • @lakshmilak3728
    @lakshmilak3728 3 ปีที่แล้ว

    Ungal videovai parthathum naangal sevvai kizhamai Andru thiruchendur poittu neengal sonnathu pol seidhu vittu vanthom Anna nandri Anna nangal Veedu vaikkum pothu neengalthan vasthu padi plan pottu thara vendum tharuveengala Anna plz ungalai contact panna number tharuveengala Anna plz plz🙏🙏🙏🙏🙏🙏

  • @balamurugan9008
    @balamurugan9008 3 ปีที่แล้ว

    வட கிழக்கு மூலை வளர்ந்து தென் கிழக்கு மூலை குறைவாக க்ராஸ் சாக இருக்கலாமா சார்

  • @balamurugan9008
    @balamurugan9008 3 ปีที่แล้ว

    வடக்கு வாசல் வீட்டுக்கு கிழக்கில் காலியிடம் உள்ளது கிழக்கில் ஒரு வாசல் வச்சுக்கலாமா

  • @shanthisaravanan2380
    @shanthisaravanan2380 4 ปีที่แล้ว

    நாங்களும் போகனும் னு நினைக்கின்றோம் ஒரு வருசமா போக முடியலை சார்

  • @kothandapani635
    @kothandapani635 4 ปีที่แล้ว

    Om saravana pava

  • @vilweshwaran7102
    @vilweshwaran7102 4 ปีที่แล้ว

    Sir enka vitula thenmarku and thenkilakkuku naduvila sapitiktank kaduetkkanka edu paravalanga sir en husband ullu manaviku enakju thiratha kadan thenmarkku mulaila patikatu edu Baddi kutrama etharkku oru Thiru sollunka sir please sir kadavil Mathieu unkal Jonathan pathi kakkiran please iya

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      இது தவறான அமைப்பு தான், மாற்றி அமைப்பது ஒன்றே தீர்வு. நன்றி

  • @segarsegar6398
    @segarsegar6398 4 ปีที่แล้ว

    Sir enga veedu kilaku partha veedu therkilum, merkilum gali idam illai vadakilum,vadakilakilum gali idam irukirathu anal vada merkil gali idam illai idharku pin vassal vadakil ullathu sariya

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      இது நேரில் பார்த்து தான் தெளிவு படுத்த முடியும். நன்றி

  • @LathaLatha-tl5ny
    @LathaLatha-tl5ny 4 ปีที่แล้ว +1

    என்ன
    ஐயாமனதாரமுருகன்பத்திஊரூகிபேசரிங்கரொம்பநன்றிஐயா🙏🙏

  • @madheshsaran4595
    @madheshsaran4595 3 ปีที่แล้ว

    East to west 37
    South to north 31
    East face sollunga sir

  • @prabhakar2486
    @prabhakar2486 4 ปีที่แล้ว

    அங்கு போய் மொட்டை அடிக்கலாமா....

  • @arulmurugan250
    @arulmurugan250 4 ปีที่แล้ว +3

    மிகவும் நெகிழ்வான பதிவு.நீங்கள் இதுவரை போட்ட பதிவுகளிலேயே நீண்ட பதிவு.அனுபவத்தை போல சிறந்த ஆசான் இல்லை என்பார்கள்.100/ உண்மை.தங்களது குரலின் நெகிழ்ச்சியும் குழைவும் உணர்ச்சியும் போதும் ஐயா.ஓம்சரவணபவ.

  • @kasthurimurugan8672
    @kasthurimurugan8672 4 ปีที่แล้ว

    Sir nanga tomorrow vittila vasal kal vaikitom sir

  • @segarsegar6398
    @segarsegar6398 4 ปีที่แล้ว

    Thai suvaraiyum thanthai suvaraiyum thodamathan vada merkil septic tang ullathu anal athumele toilet bathroom ullathu sariya

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      இது சரியா ன அமைப்பு தான் நன்றி

  • @saravanaporiyalan1313
    @saravanaporiyalan1313 4 ปีที่แล้ว

    Unga video la ithu than long video sir.. valuable information sir

  • @agasthiyararuljothidam2647
    @agasthiyararuljothidam2647 4 ปีที่แล้ว

    Arputham saami

  • @keerthirajan7616
    @keerthirajan7616 4 ปีที่แล้ว

    ஐயா நாங்கள் மேல் வீடு கட்டலாம் என்று முடிவு பன்னிருக்கோம் அப்படி கட்டினால் என் தந்தை தாய் மேல் வீட்டில் குடி இருக்கவேண்டுமா அல்லது நான் எனது மனைவி குழந்தை மேல் வீட்டில் குடி இருக்கணுமா இதில் எது சரி.

  • @kavikumarkavikumar3758
    @kavikumarkavikumar3758 4 ปีที่แล้ว

    Unmaiyana pathivu..200

  • @tamilarasithivagar5552
    @tamilarasithivagar5552 4 ปีที่แล้ว

    Thanks sir next month veedu start pantrom poittu vanthu solrom sir

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 4 ปีที่แล้ว

    Unga mobile num venum

  • @prementerprises4849
    @prementerprises4849 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @muthukalai2956
    @muthukalai2956 3 ปีที่แล้ว

    Thank you sir