சந்திர தரிசனம் சந்தேகமும் பதிலும் | Chandra dharisanam 2020 February | Chandratharisanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.พ. 2020
  • சிவ வழிபாடுகளில் ஒன்றாக வருவதுதான் சந்திர தரிசனம். சந்திர மௌலீஸ்வரா என்று சிவனை பிறை வடிவில் வழிபாடு செய்கிற முறைதான் மூன்றாம் பிறை வழிபாடு. இந்த வழிபாட்டை செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி, பல விடியோக்கள் நம் தளத்திலேயே இருக்கிறது. இதில் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக அமைந்த பதிவு.
    #chandratharisanam #santhiratharisanam #chantratharisanam

ความคิดเห็น • 140

  • @Shivasankar369
    @Shivasankar369 4 ปีที่แล้ว

    குருநாதா மிக அருமையான பதிவு குருநாதா

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 ปีที่แล้ว

    Vanakkam Ayya 🙏🏻
    Vazganalamudan Tamizanmidia cenal Nanry Ayya 🙏🏻💐👏🌸👏💐🙏🏻

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🏽

  • @chinnadurai1443
    @chinnadurai1443 4 ปีที่แล้ว

    நன்றி

  • @SUMMATIMEPASS
    @SUMMATIMEPASS 4 ปีที่แล้ว +5

    மாலை 6.20 மணிக்கு உங்களால் இன்று என்னால் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண முடிந்தது
    நன்றி ஐயா

  • @avrrockygamingchannel2122
    @avrrockygamingchannel2122 4 ปีที่แล้ว +9

    உண்மை, நான் எப்பொழுது சந்திரனை பார்க்கிறேனோ அப்போது எல்லாம் வழிபாடு செய்வேன். மனக்குழப்பத்தில் இருந்து தெளிவு பெற்றேன்.

  • @padmavathynagapitchai368
    @padmavathynagapitchai368 4 ปีที่แล้ว +2

    thank u sir... chandra dharisanam pathachu... thank u so much sir

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 4 ปีที่แล้ว

    நன்றி சார்.! 8 மாதங்களுக்கு முன் உங்கள் சந்திர தரிசன வீடியோ பார்க்க ஆரம்பித்தேன். முயன்று ,முயன்று, ஒரு மாதம் பார்த்து, ஒரு மாதம் பார்க்காமல், என இரண்டு தடவைதான் பார்க்க முடிந்தது நவம்பர் வரை.
    இன்று சரியான நேரத்திலேயே தெளிவான தரிசனம் பார்த்தேன். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி எனத் தொடர்ந்து மூன்று முறை தரிசனம் பார்த்து விட்டேன். டிசம்பரிலும் குறித்த நேரத்தில் தரிசனம் பார்த்தேன். ஜனவரியில் சிறிது தாமதமாக்க் கிடைத்தது.
    வாழ்க்கையே இல்லாமல் இருக்கிறேன், மிக நன்றாக வாழ்ந்து. ஆனாலும் மனம் தளரவில்லை. இந்த தரிசனம் மேலும் என்னை ஊக்கப் படுத்தியிருக்கிறது.! தொடர்ந்து 3 தடவை என்பது என மிக்க நம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. கர்மாக்கள் கழிந்து புது வாழ்க்கை துவங்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.!!! -- நன்றி!! எல்லாம் வல்ல இறைவனுக்கு!!

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 ปีที่แล้ว +4

    *எதிர்பார்த்த பதிவு ,பதிவிட்ட எங்கள் ஐயா அவர்களுக்கு நன்றி...👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*

  • @shanmugamsaravanakumar5568
    @shanmugamsaravanakumar5568 4 ปีที่แล้ว

    மூன்றாவது பிறை சிவ தரிசனம் கிடைத்தது நன்றி கோடி புண்ணியம். வழி நடந்தது ஜயா நன்றி புண்ணியம்.

  • @ganeshamoorthi4391
    @ganeshamoorthi4391 4 ปีที่แล้ว

    நன்றி ஒம்நம சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @manojmithin5104
    @manojmithin5104 4 ปีที่แล้ว

    வாழிய நலம்.
    கோடான கோடி நன்றிகள்.....

  • @gajakamini6259
    @gajakamini6259 4 ปีที่แล้ว

    ஐயா இப்ப 6.55க்கு பார்த்து தரிசனம் செய்தேன், தங்களுக்கு கோடான கோடி nandri

  • @narmathamadan7059
    @narmathamadan7059 4 ปีที่แล้ว

    Ayya indru chandhira darisanam nandru nandri ayya

  • @aliahjamy133
    @aliahjamy133 4 ปีที่แล้ว

    Nan parthuvittan Chandra dharisanam past 2 month uh pakura elam enoda life la growth vathuchuna athu ungaluku romba nandri aiya

  • @KJAAICH2
    @KJAAICH2 4 ปีที่แล้ว

    Migavum sirappaga chandra darisanam kandean , thank u sir !!!

  • @user-cs9cz2sj1y
    @user-cs9cz2sj1y 4 ปีที่แล้ว +1

    உங்கள் நல்ல மனம் வாழ்க!
    நன்றி!

  • @kalpanamurali9596
    @kalpanamurali9596 4 ปีที่แล้ว

    Clarified very well. Plz. Upload 2020 may to December dates and time plz.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว +2

    Good evening aiya😊🙏
    சந்திர தர்ஷணம் பெற வாழ்த்துங்கள் நன்றி 🙏🙏

  • @a.karthikeyan7266
    @a.karthikeyan7266 4 ปีที่แล้ว +2

    சந்திர தரிசனம் பற்றி மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா

  • @nandhinijoo5829
    @nandhinijoo5829 4 ปีที่แล้ว

    Romba happy appa nan netru Chandra dharisanam Parthen.. 😍😍😍

  • @janakir7119
    @janakir7119 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரரே.நல்ல மனம் வாழ்க.இன்று சந்திர மௌலீஸ்வரர்தரிசனம்கண்டேன்அப்போதுஉங்களாள்தரன்இந்த பாக்கியம் கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 4 ปีที่แล้ว +2

    Thank you very much sir
    Every month your giving the reminder for chandra dharisanam,
    Once again thank you very much for your continuous support to the viewers

  • @poopathijei1630
    @poopathijei1630 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் உங்கள் பதிவை கேட்டுக்கொண்டிருக்கிறேன் மனம் குழப்பத்தில் இருக்கும்போது உங்கள் பதிவு எனக்கு தெளிவடையச் செய்கிறது நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் நமச்சிவாய

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 ปีที่แล้ว

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @siveksivek5099
    @siveksivek5099 4 ปีที่แล้ว

    Super இது போல் ஒரு தெளிவு இதுவரை கண்டதில்லை

  • @Yogithashorts
    @Yogithashorts 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @jayaraj8156
    @jayaraj8156 4 ปีที่แล้ว

    நன்றி அருமை வாழ்க வளமுடன்

  • @blacktiger9565
    @blacktiger9565 4 ปีที่แล้ว

    நன்றி சார்🙏👍

  • @MrRameshkr2000
    @MrRameshkr2000 4 ปีที่แล้ว +1

    Sir, we came to know the importance of chandra dharisanam through your channel, and we are sincerely following it. Tomorrow it’s going to be our 4th Chandra darisanam. Our faith is immense and we could feel some positive changes happening in our family. God bless you sir, all punyam goes to you and your family.

  • @ambigabanu
    @ambigabanu 4 ปีที่แล้ว

    Good day sir, past one years I follow Chandra darisanam video, very useful, so many good things happen in my life,, all your information very informative people like me ,who don't know reads in tamil, god bless you sir tq

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t 4 ปีที่แล้ว +1

    நன்றிநன்றி அண்ணா

  • @SenthilKumar-hu2yp
    @SenthilKumar-hu2yp 4 ปีที่แล้ว

    Ayya nandrikal kodi

  • @krishnaprabhuguna8609
    @krishnaprabhuguna8609 4 ปีที่แล้ว

    Thanks Gurudeva

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 4 ปีที่แล้ว

    Thank you Sir valga valamudan

  • @sigaramtwowheelerfinance7423
    @sigaramtwowheelerfinance7423 4 ปีที่แล้ว +1

    Romba nandri sir

  • @sivsankar4286
    @sivsankar4286 4 ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @akilamahesh1985
    @akilamahesh1985 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @ckkeeth2112
    @ckkeeth2112 4 ปีที่แล้ว +1

    Thanks again

  • @elangoelango6667
    @elangoelango6667 4 ปีที่แล้ว

    எங்கள் ஊரில் நேற்று மாலை 6.38 சந்திர தரிசனத்தைக் கண்டோம். நன்றி ஐயா நேரம் குறித்து கொடுத்தமைக்கு...பவானியில் மேகமூட்டமின்றி தெளிந்த தரிசனம் பெற்றோம்..

  • @bhuvanasriram3848
    @bhuvanasriram3848 4 ปีที่แล้ว +4

    Chandra darisanam parthavargal like pannunga ☺️

  • @justclips5471
    @justclips5471 4 ปีที่แล้ว

    Ayya mikka nanri. Chandra dharisanam thodarndhu seydhu varugirom ayya

  • @bharathip6459
    @bharathip6459 4 ปีที่แล้ว

    Thank you very much sir

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 4 ปีที่แล้ว

    Thank u Sir 👌🙏🙏🙏🙏🙏🙏

  • @ranikumar4613
    @ranikumar4613 4 ปีที่แล้ว

    OK jii.. Nandri 🙏🙏🙏

  • @parameswarynainapan4647
    @parameswarynainapan4647 4 ปีที่แล้ว

    Thank you sir 🙏🏽

  • @muralisiva8694
    @muralisiva8694 4 ปีที่แล้ว

    Nanri Nanri vallthukkall from Qatar

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 4 ปีที่แล้ว

    Thank you sir🙏

  • @jananimurugan4320
    @jananimurugan4320 4 ปีที่แล้ว

    Thank you sir nanrigal aairam sir

  • @ramiyayegammai6835
    @ramiyayegammai6835 4 ปีที่แล้ว

    Thks appa...

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @user-uu9yn8dc8d
    @user-uu9yn8dc8d 4 ปีที่แล้ว

    Nallathu aiya nanrigal pala

  • @rajamaniaarathana8859
    @rajamaniaarathana8859 4 ปีที่แล้ว

    Thanks 🙏 sir

  • @tvnair6740
    @tvnair6740 4 ปีที่แล้ว

    High intellectual prediction

  • @kkmanasa
    @kkmanasa 4 ปีที่แล้ว

    Thank u sir

  • @viviyanrotrigo2623
    @viviyanrotrigo2623 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @manoharibai8902
    @manoharibai8902 4 ปีที่แล้ว

    Good evening sir nanti nallapathivu

  • @yogeshlalitha6914
    @yogeshlalitha6914 4 ปีที่แล้ว

    நல்வரவு ஐயா 🙏

  • @RajiRaji-kg8lh
    @RajiRaji-kg8lh 4 ปีที่แล้ว

    Ungal voice super sir.

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 4 ปีที่แล้ว

    அருமை

  • @sudhavelayyanar982
    @sudhavelayyanar982 4 ปีที่แล้ว

    Semma vlog sir

  • @radhay2459
    @radhay2459 4 ปีที่แล้ว

    Thank u

  • @dillibaburight7835
    @dillibaburight7835 4 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமான பதிவு நன்றி ஐயா

  • @shionlilion8949
    @shionlilion8949 4 ปีที่แล้ว

    vanakam sir how many desire can we ask during chandira darisanam . please tell . கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும் or பலவாக? please reply

  • @prabhuPrabhu-le1ly
    @prabhuPrabhu-le1ly 4 ปีที่แล้ว

    🙏🙏👌💐

  • @LetsbondStateBoardCBSEICSEISC
    @LetsbondStateBoardCBSEICSEISC 4 ปีที่แล้ว

    To Mr. Srikrishnan Sir.. Neenga solra date LA nila theriya matengidhu

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan 4 ปีที่แล้ว +1

    Hello Chitappa🙋 Malai Vanakkam🙏 I'm late today☹️ Mikke Nandri for this wonderful info🤗

  • @venkatesanv3937
    @venkatesanv3937 4 ปีที่แล้ว

    Mikka nanri

    • @venkatesanv3937
      @venkatesanv3937 4 ปีที่แล้ว

      Kanden dharisanam mikka nanri sir

  • @priyam1865
    @priyam1865 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. வாழிய நலம்.

  • @ramanathanrk2815
    @ramanathanrk2815 4 ปีที่แล้ว

    நல்வரவு.

  • @umamunireddy8371
    @umamunireddy8371 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா மாதம் மாதம் நினைவுபடுத்திக்

  • @kodeeswarang8142
    @kodeeswarang8142 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் இன்று (26.03.2020) சந்திர தரிசனம் நேரம் சொல்லுங்க அய்யா

  • @jayashreemoorthy7087
    @jayashreemoorthy7087 4 ปีที่แล้ว

    Super sir

  • @arunauma5583
    @arunauma5583 4 ปีที่แล้ว

    Sani sevai yetel buthan vettel yerunthal palan yenna poratam thana

  • @manonmanim6793
    @manonmanim6793 4 ปีที่แล้ว

    Super

  • @suriyasri6049
    @suriyasri6049 4 ปีที่แล้ว

    MALAYSIA TIME (KL)
    25/02/2020 (Tuesday)
    Sunrise 0725hrs
    Sunset 1927hrs (0727pm)
    Sandra darisanam.

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 4 ปีที่แล้ว

    2020 ஆண்டு முழுவதும் வரும் சந்திர தரிசன நாட்களை பதிவிடவும்

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 ปีที่แล้ว

    Chandra darshanam at 6-47 .Kovai

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg 4 ปีที่แล้ว

    💚💚💚👍👍👌👌👌👏👏💪

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr 4 ปีที่แล้ว +7

    ஐயா நான்காம் பிறை என்பது சந்திர தரிசன தினத்திற்கு அடுத்தபடியாக வருவதா? இல்லை சதுர்த்தி திதியில் தெரிவதா? தெளிவுப்படுத்தவும்

    • @bhuvanasriram3848
      @bhuvanasriram3848 4 ปีที่แล้ว

      Yes me too have this doubt ,please clear it

  • @janakir7119
    @janakir7119 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதரரே.

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 ปีที่แล้ว +1

    Very nice.Thank you sir.

  • @paulpandi4953
    @paulpandi4953 4 ปีที่แล้ว +2

    ஐயா ரோகிணி நட்சத்திரக்கு ஏதாவது நடக்குமானு சொல்லுங்க.வாழ்க்கைல வளர்ச்சி மட்டும் இல்லை.வீழ்ச்சி ரொம்ப இருக்கு.எங்க போனாலும் தோல்வி தான் இருக்கு.ஏதாவது தகவல் தாருங்கள்.

    • @SUMMATIMEPASS
      @SUMMATIMEPASS 4 ปีที่แล้ว

      ஆமாம் ஐயா
      ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக அளவில் வாழ்க்கையில் விரக்தியில் வாழ்கின்றனர்

    • @vallavanvinoth3772
      @vallavanvinoth3772 4 ปีที่แล้ว

      நண்பா உனக்கு மட்டும் இல்ல எனக்கும் அதே பிரச்சனதான்.அரசியல்ல.நல்ல வளந்துட்டு வந்தன் இரண்டு வருடம வீழ்ச்சி மட்டும் தான் அசிங்கமும் ஆாவபங்கமும் அவமானமும் தான் ஏணா மிச்சம்

  • @segarennair1900
    @segarennair1900 4 ปีที่แล้ว

    Cevvai not like chandra,
    Chandra not like Cevvai ,
    How they want to help sir,
    Oh my God

  • @sarkunamsarkunam4075
    @sarkunamsarkunam4075 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் தற்சமயம் குவைத்நாட்டில் பணிபுரிகிறேன் நான் எவ்வாறு சந்திரதரிசனம் செய்வது ஐயா நான் உங்களுடைய பலபதிவுகளின் கீழ் உங்கள் முகவரி மற்றும் உள் கைபேசி என்கலை கேட்டு பதிவிட்டுள்ளேன் நீங்கள் ஏன் அதை கவணிப்பதில்லை ? என்னைப்போன்று நிறையபேர் உங்கள் முகவரியைகேட்டு பதிவிட்டுள்ளனர் ஏன் எங்கள் கோரிக்கையை ஏற்க்க மறுக்குறீர்கள்

    • @sarkunamsarkunam4075
      @sarkunamsarkunam4075 4 ปีที่แล้ว +1

      ஐயா தயவு செய்து உங்கள் கைபேசி என்னை தந்தருளுங்கள் +965 60684593-இந்த நம்பருக்கு குறுஞ்செய்தி அணுப்புங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் வரம்கிடைக்குமா என்று என்னை ஏமாற்றாதீர்கள்

  • @velavan4768
    @velavan4768 4 ปีที่แล้ว +3

    ஐயா நான்காம் பிறை என்பது திரிதியையா அல்லது சதுர்த்தியா

  • @Saravananssaravana
    @Saravananssaravana 4 ปีที่แล้ว

    Santharan prasannam kocharam parthu eppadi palan solluvathu videos

  • @kodeeswarang8142
    @kodeeswarang8142 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நான் இன்று சந்திரனை பார்க்க மறந்துவிட்டேன் ஆனால் என் நண்பர் உடன் சேர்ந்து சிவனை தரிசித்து வந்தேன் எனக்கு சந்திரன் ஆசி வழங்குவாரா அய்யா

  • @royappan
    @royappan 4 ปีที่แล้ว

    Sir neenga nallathan pesuringa aana neenga sollura palangal 5% kutta enakum kudumbathukum porunthala .Naanum oru varushama unga videos pakkuren.Apah naanga veettru kiraga vasigala erupomoh?
    Pls help me .🙏

  • @murugesanmurugesan2188
    @murugesanmurugesan2188 4 ปีที่แล้ว

    அய்யா நான் உங்கள் பதிவுகலை அனைத்தையுமே பார்த்தும் கேட்டும் இருக்கிரேன் அனைத்துப்பதிவுகலுக்குமே நன்றிகல்பல . அய்யா என் பெயர் ந.முருகேசன் இராசி.கடகம் . நட்சத்திரம் ஆயில்யம். லக்கனம் . மிதுனம் . பிறந்த தேதி 11,10,1982 , இரவு 12, 7,30 வினாடிகள் எனக்கு நல்ல நேரம் எப்பொழுது வரும் என்று சொல்லுங்கல் அய்யா

  • @ragavangold5545
    @ragavangold5545 4 ปีที่แล้ว

    Thank you ayya naan 2 month follow pandren nalla irukku

  • @pengaluzhagamr2614
    @pengaluzhagamr2614 4 ปีที่แล้ว

    Sir oru doubt rasiya Vida laknatha pakurathutha correct soldranga apa marriage porutham pakurathuku ethuku rasiya natchathram pakuranga elathukume laknathaium athan natchathirathaium athan pathathai pakalama reply panunga sir

  • @nandhinijoo5829
    @nandhinijoo5829 4 ปีที่แล้ว +1

    Atha penah edukum pothu style OOO style

  • @vijayalakshmilakshminaraya1941
    @vijayalakshmilakshminaraya1941 4 ปีที่แล้ว

    Sir,rahu dasai kodumai mudinda piragu rahu balam ilandu viduvana?

  • @gomathigovindarasu5397
    @gomathigovindarasu5397 4 ปีที่แล้ว

    Aiya Singapore ku entha time pls soluga...🙏

  • @pavithras6887
    @pavithras6887 4 ปีที่แล้ว

    Hi sir Good evening sir Chandra dharshama adha date varadha adha date 4 days munall pudugu Sir please sir sir Thaniyanall and kariya nall pathi oru video pudugu Sir please sir

  • @r.k.saravanakaliyamoorthy876
    @r.k.saravanakaliyamoorthy876 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா சந்திர தரிசண விரதம் அன்றைய முதல் நாள் அல்லது பிறை அன்றோ தாம்பத்திய உறவு / அசைவ உணவு கூடாதா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +1

      வாழிய நலம் சேனல் போய் பாருங்க, பதில் இருக்கு

  • @moongladsonr7056
    @moongladsonr7056 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு அய்யா

  • @muthusamy1711
    @muthusamy1711 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்