ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சந்திர தரிசனம் வழிபாட்டு ரகசியங்கள் | Chandra tharisanam 30/09/2019 | Chandra dharisanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • சந்திர தரிசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய பதிவு
    #chandradharisanam #santhiratharisanam

ความคิดเห็น • 171

  • @vinodkumars6923
    @vinodkumars6923 4 ปีที่แล้ว

    Vazhiya Nalam....I am Vinod Bangalore..ippothan Chandra darisanam Kandaen....arputhamana darisanam ....Nandri Sir...Chandramouleshwara Darisanam Arputhamai irunthadhu.. 😊

  • @palanikumaar2325
    @palanikumaar2325 4 ปีที่แล้ว

    ஐயா கண்டோம் கண்டோம் சந்திர தரிசனம் கணவன் மனைவியாக கண்டோம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா

  • @thirunavukkarasumeena6267
    @thirunavukkarasumeena6267 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நல்ல பதிவு

  • @sarojinip317
    @sarojinip317 4 ปีที่แล้ว

    👏

  • @sarojinip317
    @sarojinip317 4 ปีที่แล้ว

    👋👋👋👋

  • @prakashm4133
    @prakashm4133 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @sarojinip317
    @sarojinip317 4 ปีที่แล้ว

    Super

  • @Vss4151
    @Vss4151 4 ปีที่แล้ว

    Thank u very much

  • @senthilmurugan152
    @senthilmurugan152 4 ปีที่แล้ว

    Thank u sir

  • @sugunasugu3784
    @sugunasugu3784 4 ปีที่แล้ว

    ஐயா. நீங்கள். ரொம்ப. நல்லாயிருபிங்கா. நிறையகருத்து. சொல்லுங்க. வாழ்க. வளமுடன்

  • @rameshramesh6481
    @rameshramesh6481 4 ปีที่แล้ว +2

    தங்களின் சந்திர தாிசனம் விளக்கப் பதிவு மிகவும் சிறப்பு, அனுபவத்தில் உணரவேண்டிய உண்மை ,நன்றி ,வாழ்த்துக்கள்.

  • @sudharsan477
    @sudharsan477 4 ปีที่แล้ว

    இன்று தெளிவான வானம் நல்ல தரிசனம் உங்களுக்கு அடியேனின் நன்றிகள் பல.

  • @anithasrinivasan8563
    @anithasrinivasan8563 4 ปีที่แล้ว

    நன்றி ஐய்யா, சந்திர தரிசனம் கிடைத்தது, மனம் மகிழ்ந்தது🌙

  • @rajathic8480
    @rajathic8480 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @SUMMATIMEPASS
    @SUMMATIMEPASS 4 ปีที่แล้ว

    சிறந்த பதிவு உங்களால் மட்டுமே தரமுடியும்

  • @user-sw3lq5yf6t
    @user-sw3lq5yf6t 4 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா மிக்க நன்றி
    பதிவு அருமை ஐயா

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 4 ปีที่แล้ว

    Mikka nandri sir. Unga pathivugal Ellam superb.

  • @sarathbabu6651
    @sarathbabu6651 4 ปีที่แล้ว +24

    *ஐயா தவறாமல் சந்திர தரிசனம் பற்றிய பதிவு அனைவருக்கும் உபயோகமான தகவல் ,இதை தவறாமல் பதிவு செய்யும் தங்களுக்கு என் சார்பாகவும் ,என் குடும்பம் சார்பாகவும் நம் பார்வையாளர்கள் சார்பாகவும் நன்றி... நன்றி..... நன்றி......தொடரட்டும் இதை போன்ற பல பதிவுகள் .... 👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐*

  • @akilamahesh1985
    @akilamahesh1985 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா

  • @sriabiramisakthikumar5271
    @sriabiramisakthikumar5271 4 ปีที่แล้ว

    சார் இன்று நீங்கள் சொன்னது போல் சந்திர தரிசனம் கிடைத்தது.. நன்றி

  • @balajianu6244
    @balajianu6244 4 ปีที่แล้ว +1

    மிக அருமை ஐயா. இந்த முறை தவறவிட மாட்டோம் ஐயா நன்றி

  • @iaikeiloveamaagasthiya9215
    @iaikeiloveamaagasthiya9215 4 ปีที่แล้ว +1

    Iya nan tharisanum pantrin en katan theranum

  • @balaravi661
    @balaravi661 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி..
    நான் இன்று சந்திர தரிசனம் கிடைக்கப் பெற்றேன்

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 4 ปีที่แล้ว

    நன்றி நண்பரே..! இன்று 6.03 மணியளவிலேயே சந்திர தரிசனம் கிடைக்கப் பார்த்தேன்..!! மகிழ்ச்சி..!! அந்த ஆரம்பிக்கும் நொடியிலேயே பார்க்க வேண்டுமா!?
    இருந்தாலும், 6.02 க்கு தயாரானேன். வானில் சுற்றிப் பார்த்தேன். 6.03 க்கு தரிசனம் கிடைத்தது
    கடந்த இரண்டு மாதங்கள் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அதை நீங்களும் குறிப்பிட்டுள்ளீர்கள் . அதுவும் மனதிருப்தி கொடுத்த தகவல். நன்றி..!!!

  • @kumutharamachandran8744
    @kumutharamachandran8744 4 ปีที่แล้ว

    எங்கள் வாழ்வை வலமாக்க சந்திர தரிசனம் பதிவிறக்கு நன்றி சார்

  • @sedhusedhu4577
    @sedhusedhu4577 4 ปีที่แล้ว

    அய்யா, பாக்கெட்டில் வைப்பது மற்றும் வாயில்
    முணுமுணுப்பது போன்ற தாந்திரீக வழிபாடு பற்றிய பதிவு தேவை.

  • @pandidurai6727
    @pandidurai6727 4 ปีที่แล้ว

    Ninaivu pathivu arumai ayya

  • @padmavathynagapitchai368
    @padmavathynagapitchai368 4 ปีที่แล้ว

    today i saw chandra dharisanam ayya... thank u so much

  • @vinjanmj9442
    @vinjanmj9442 4 ปีที่แล้ว

    Romba nandri sir epo than parthean

  • @duraiselvi1225
    @duraiselvi1225 4 ปีที่แล้ว

    நன்றி சகோதரா

  • @nandhinipink
    @nandhinipink 4 ปีที่แล้ว

    Chandra dharisanam inithe mudinthathu😃 Nandri sir

  • @selvarajs4103
    @selvarajs4103 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ..நீங்க ஒரு தெய்வபிறவி ஐயா .....உங்களுக்கு நிகர் நீங்களே தான் அருமையான பதிவு ....வாழ்க வளமுடன் ஐயா

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 ปีที่แล้ว +3

    "மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"

  • @kwtkwt1329
    @kwtkwt1329 4 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @dhanasekardhana1355
    @dhanasekardhana1355 4 ปีที่แล้ว

    அருமை ஐயா வாழ்க வளமுடன்.

  • @thilakakrishna9852
    @thilakakrishna9852 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @amsancars
    @amsancars 4 ปีที่แล้ว

    ஐயா இன்று சந்திர தரிசனம் காண பாக்கியம் கிடைத்தது. மிக்க நன்றி

  • @ramiyayegammai6835
    @ramiyayegammai6835 4 ปีที่แล้ว

    Appa rompa thks 🌷🌷🌷

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 4 ปีที่แล้ว

    Nalla pathivirku mikka nantri sir 🤩👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arjunkarnan7563
    @arjunkarnan7563 4 ปีที่แล้ว +1

    இன்று கண்டிப்பாக வணங்க வேண்டும்....

  • @Vskmahesh05
    @Vskmahesh05 4 ปีที่แล้ว

    நன்றி சார் 👍👍👍 மிகவும் பயனுள்ள தகவல்கள் ...

  • @pina2463
    @pina2463 4 ปีที่แล้ว +4

    Thamizhan Mediaa 👍
    Thankful Message 👌
    Today Topic Mesmerising ✌️

  • @ramiyayegammai6835
    @ramiyayegammai6835 4 ปีที่แล้ว

    Appa nan Singaporela 7pm parthen 🙏🙏

  • @anitham9828
    @anitham9828 4 ปีที่แล้ว

    3 month pakka try panni today than parthen. . Thank god...

  • @mohanvishwa5053
    @mohanvishwa5053 4 ปีที่แล้ว

    Thanks sir inru chanradarisanam saidom

  • @janaprabu463
    @janaprabu463 4 ปีที่แล้ว

    Chandira tharisanam nalla pathan iyya mikka 🙏

  • @keshanjohn6196
    @keshanjohn6196 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார்

  • @seetharawichandar625
    @seetharawichandar625 4 ปีที่แล้ว +2

    Thank you so much sir for Malaysia time...

  • @shathishkumar9762
    @shathishkumar9762 4 ปีที่แล้ว

    Very very thanks sir
    I saw today

  • @mahindrapowerolgenerator8994
    @mahindrapowerolgenerator8994 4 ปีที่แล้ว +1

    சந்திரன் தரிசனம் கண்டோம் ஐயா.

  • @moorthikeerthi1502
    @moorthikeerthi1502 4 ปีที่แล้ว +8

    சந்திர தரிசம் நீங்க எப்ப சொல்விங்கனு காத்துக்கிட்டு இருந்தன் அப்பா

  • @cikgusundarigeografiworld9921
    @cikgusundarigeografiworld9921 4 ปีที่แล้ว

    Thank you sir. Very helpful

  • @anandhid8211
    @anandhid8211 4 ปีที่แล้ว

    Wonderful superb excellent

  • @chandvee
    @chandvee 4 ปีที่แล้ว

    Jus seen it nandri thanks for info .. near three months I tried today I seen him

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 4 ปีที่แล้ว

    Rombe nandri Ayya😊🙏🎶
    Inthe murai Candra Darisanam praptam ellorukum kadai kanum endru vendikolgiren🙏🙏🙏

  • @Ajith-Krishnan
    @Ajith-Krishnan 4 ปีที่แล้ว

    Thank you very much Sir. Your instruction was perfect! I was able to see the dharahan after long time!🙏🙏

  • @editoryegambaram8704
    @editoryegambaram8704 4 ปีที่แล้ว

    aiya.nanri

  • @ramakrishnanamarama8496
    @ramakrishnanamarama8496 4 ปีที่แล้ว

    Very lovable and enthrol voice.. Useful, long days doubt cleared...

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 4 ปีที่แล้ว +11

    என் கண்ணில் நீர் வருகிறது என் கஷ்டம் எப்ப தீரும் என்று தெரியவில்லை

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 4 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு சார்🌺🌺🌺🌺🌺

  • @kanahavalli7524
    @kanahavalli7524 4 ปีที่แล้ว

    Hello sir

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 4 ปีที่แล้ว

    சென்னையில் இருக்கிறேன். சென்னையில் சூரிய அஸ்தமனம் 5.59 என்றும் 6.00 மணி என்றும் இரு தகவல்கள் சொல்கின்றன.தற்போதுதான் பார்த்தேன். நான் 6.05 என்ற எண்ணத்தில், 6.00 மணிக்கு தயாராகியும் சற்று சுற்று முற்றும் துளாவி, 6.03க்கே தரிசனம் கிடைக்கப் பார்த்தேன். நிறைவுதானா!? இல்லை இதில் குறை உண்டா!?

  • @SoundProof3
    @SoundProof3 4 ปีที่แล้ว

    Thanks so much sir

  • @varirayvariray7436
    @varirayvariray7436 4 ปีที่แล้ว

    Wow malaysia time varaikum sonna tagavalku thk u sir⚘

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 4 ปีที่แล้ว

    Thank you Sir

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 4 ปีที่แล้ว

    Thank🙏💕 you sir

  • @sathiaramoo1154
    @sathiaramoo1154 4 ปีที่แล้ว

    Thank you sir 🇲🇾🇲🇾🇲🇾

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 4 ปีที่แล้ว

    Thanks for sharing the information

  • @nikshithmari3392
    @nikshithmari3392 4 ปีที่แล้ว

    thinamum santhiranai tharisikka koodatha?

  • @alliswell-fg7rz
    @alliswell-fg7rz 4 ปีที่แล้ว

    Sir today I saw moondram pirai... It's looking very nice... Tank u sirr

  • @murugeswarimurugan9146
    @murugeswarimurugan9146 4 ปีที่แล้ว

    Sir you are great thanks

  • @inbaminbam4189
    @inbaminbam4189 4 ปีที่แล้ว

    2 மாதமாக பார்க்க முடியவில்லை சார்

  • @gokulr6916
    @gokulr6916 4 ปีที่แล้ว

    sir தரிசனத்தை குறிப்பிட்ட நேரம் பார்த்து கொண்டே இருக்க வேன்டுமா..?அல்லது கோவிலில் சாமி தரிசனம் செய்வது போல் மனதார கும்பிட்டு மந்திரங்கள் சொல்லி முடிக்கும் வரை பார்த்தால் போதுமா..?

  • @murushubi1637
    @murushubi1637 4 ปีที่แล้ว

    Thanks. Sir.

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 4 ปีที่แล้ว

    அந்தக் குறிப்பிட்ட நொடியிலேயே தரிசனம் பார்க்கனுமா!? சந்திர உதயத்திலிருந்து எவ்வளவு நிமிடங்களுக்குள் தரிசனம் பார்க்க வேண்டும்.!?

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 4 ปีที่แล้ว

    Good evening nice video

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 4 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏

  • @chinnakaalaikovalan6501
    @chinnakaalaikovalan6501 4 ปีที่แล้ว

    VERY very good news

  • @sgokilagokilasuresh1221
    @sgokilagokilasuresh1221 4 ปีที่แล้ว

    Thank you

  • @rangsasamy7157
    @rangsasamy7157 4 ปีที่แล้ว

    Nandri sir... Neenga solrathu ellame unmaiyave nadakuthunga sir..

  • @kumart7317
    @kumart7317 4 ปีที่แล้ว

    இன்று நான் சந்திர தரிசனம் கண்டேன் ஐயா,.

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 4 ปีที่แล้ว

    Nice. Thank u iyya.

  • @vijayn3607
    @vijayn3607 4 ปีที่แล้ว +1

    Your voice super

  • @nathankumar4312
    @nathankumar4312 4 ปีที่แล้ว

    Nan Tirunelveli la Irukan inga sema Mazha peithu. Intha Masamum Miss Pannitan

  • @kodeeswarang8142
    @kodeeswarang8142 4 ปีที่แล้ว +2

    கணக்கு வாத்தியாரே விட கணக்கு ல சரியா இருக்கீங்க அய்யா வாழ்த்துக்கள்

  • @ssethusethusamy3197
    @ssethusethusamy3197 4 ปีที่แล้ว

    ஐயா 3 மாதங்கலின் முயர்ச்சி இன்று நிரைவேரியது... அதற்கு நீங்கலும் ஒரு காரணம் மிக்க நன்றி ஐயா...

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว

    Sir,
    THANKS again THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @bhuvaneswaritc3677
    @bhuvaneswaritc3677 4 ปีที่แล้ว

    Pirai darisanam done, hurray😊

  • @rajasivakumar5540
    @rajasivakumar5540 4 ปีที่แล้ว

    Thank you Sir.....

  • @ravichellan188
    @ravichellan188 4 ปีที่แล้ว

    கு௫வே சரணம்

  • @gokulnath3316
    @gokulnath3316 4 ปีที่แล้ว

    அய்யா நான் உங்கள் சீடன் நீங்கள் சொல்லும் அணைத்து தகவலையும் கவனித்து வருகிறேன் அதில் நான் கடைபிடிப்பது சந்திர தரிசனம் இதுவரை இரண்டு சந்திர தரிசனம் பார்தேன் ஆனால் மன நிறைவாக பார்க்க இயலவில்லை பைக்கில் அமர்ந்து கொண்டு பார்த்தேன் பலன் கிடைக்குமா

  • @muralisiva1663
    @muralisiva1663 4 ปีที่แล้ว

    Vallthukkal FROM QATAR

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 4 ปีที่แล้ว

    Ayya, mikka nandri! Thanks for sharing about the timing in Singapore and Malaysia, very helpful 🙏 ever since 2019 started, i am doing Chandra darisanam every month. Sometimes i cannot see the pirai chandiran, but i still pray 'Triyambakam Yajamahe... mahamrityunjaya mantram' thanks a lot 🙏🌼🙏

  • @vpremkumar8793
    @vpremkumar8793 4 ปีที่แล้ว

    Thank you bro. God bless.

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 4 ปีที่แล้ว

    இனிய வணக்கம் ஐயா 🙏

  • @sugunadevi3773
    @sugunadevi3773 4 ปีที่แล้ว

    🌹🌹🙏🙏👌🕉️🕉️🕉️Om Chandra soodeshwaraaya namaha
    🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @saravananjothi4045
    @saravananjothi4045 4 ปีที่แล้ว +2

    தரிசனம் காண முடியாத அளவு மேகம் மறைக்கிறது அய்யா

    • @saravananjothi4045
      @saravananjothi4045 4 ปีที่แล้ว

      இன்று 30.09.2019 தரிசனம் கண்டோம்

  • @shanmugamsriram7592
    @shanmugamsriram7592 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 👌👌👌👌👌