ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Chandra DharshanTamil|மூன்றாம் பிறை |சந்திர தரிசனம்|third phase moon|Astro Sundararajan|Vedha Nethra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2019
  • #VedhaNethra #AstroSundararajan #chandradharshan, #moondrampirai #சந்திரதரிசனம் #lunar #lunatic #மூன்றாம்பிறை #மனக்குழப்பம் #ramadanmubarak #ramazan #amavasya #prosperity #UGADI #ugadi #baisakhi #gudipadwa #newyear #akshayatritiyapooja
    #akshayatritiya2023
    Chandra DharshanTamil|மூன்றாம் பிறை |சந்திர தரிசனம்|third phase moon|Astro Sundararajan|Vedha Nethra
    மூன்றாம் பிறை நேரம்: 14/12/2023 மாலை 6.45 முதல் 7.15 வரை மேற்கு திசையில்.
    இந்த வீடியோவில் அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதம் மூன்றாம் பிறை ரம்ஜான் பண்டிகையாக அமைந்திருக்கிறது.
    In Hindu mythology, Chandra Dev or the Hindu Lord of Moon is considered to be one of the most revered deities. He is also a significant ‘graha’ or planet of the ‘Navgraha’, which influences life on Earth. Moon is known to be a favourable planet and is associated with wisdom, purity and good intentions. It is believed that an individual with favourably placed Moon in his/her planet will live a more successful and prosperous life. Furthermore Moon is even more influential in Hinduism as it follows the lunar calendar. In Hindu mythology, Chandra Dev or the Moon God is also known to be the nurturer of animal and plant life. He is married to the 27 Nakshatras, who are the daughters of King Prajapati Daksha and is also the father of Budha or Planet Mercury. Hindu devotees therefore worship Moon God on the day of Chandra Darshan to seek His blessings for success and good fortune.
    Chandra Darshan is the observance of sighting the moon after the ‘Amavasya’ (the no moon day). In Hinduism this day holds immense religious significance. Devotees on this day worship Chandra Dev and offer special prayers. It is believed to be very propitious to sight the moon just after the Amavasya. This day after Amavasya is celebrated as Chandra Darshan in the honour of the Moon God. The most favourable time for sighting the moon is just after sunset. Predicting the most appropriate time for Chandra Darshan is a difficult job even for Panchang makers. Chandra Darshan is observed with great fervour and devotion in different parts of the country.
    மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
    ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை , பார்த்தால் முக்தி என சொல்லப்படுகிறது. "சந்த்ரமா மனஸோ ஜாத:" என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.
    Astro Sundara Rajan
    9498098786/9841595510
    astrosundararajan@gmail.com
    www.astrosundararajan.com
    Jothish Vachaspathi Astro Sundararajan is a qualified Astrologer and Astrological writer who gives accurate future readings through a medium of Horoscope. He is a Professional Certified Consultant who also uses his intuition to offer guidance to all of his clients, encouraging them to move in a positive direction and face the challenges that may lie ahead of them . The remedies suggested by him have scientific background and are very easy to follow which does not disturb the regular schedule. While predicting he also highlights the period to be taken care of health and for money investments which helps to plan future steps. When you schedule your Horoscope reading and consultation with Astro Sundararajan, you will receive a detailed and highly accurate reading that covers the aspects of your life where you feel you need the most guidance. His astrology articles are published on regular basis in www.tamil.oneindia.com a digital online news portals and www.astrology.dinamani.com a web portal of Indian Express group. He is also a member of Indian Council of Astrological Sciences.

ความคิดเห็น • 42

  • @subbulakshmisrinivasan23
    @subbulakshmisrinivasan23 3 ปีที่แล้ว +3

    Sir very nice
    Dr.meenakshi saying that you should not see Chandra drashan on Tuesday Wednesday and Saturday.This will give bad effects.
    But you are saying good thing.
    Please ask her not to give bad effects on 3 days.

  • @jodhimanik8427
    @jodhimanik8427 3 ปีที่แล้ว +1

    thank you for your nice information

  • @vasanthalvalliappan3396
    @vasanthalvalliappan3396 2 ปีที่แล้ว

    Thank you sir for your clear explanation

  • @prakshjaya1891
    @prakshjaya1891 2 ปีที่แล้ว +1

    Super guruji

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 ปีที่แล้ว +1

    MAGAM/NARPAVY............

  • @bharathib7724
    @bharathib7724 3 ปีที่แล้ว +1

    நன்று. வீடியோ portrait ல 20212 ன்னு தவறா போட்டிருக்கு.

  • @bluemineartistry4151
    @bluemineartistry4151 3 ปีที่แล้ว

    Iam from feb 14 2021.... I successfully watched moon phase 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @badarjahan1663
    @badarjahan1663 4 ปีที่แล้ว +1

    Thank you very much sir. Very clear and nice information. Namaskaram aiyaa

  • @vijaybhaskar5099
    @vijaybhaskar5099 4 ปีที่แล้ว +1

    Dear Sir, thank you very much for this post. It was very useful and i benefited from that by God's Grace _/\_ _/\_
    Sincere appreciations to you Sir !! You are doing a superb service to the society with your informative and useful posts. Wish you all the best !!

  • @chinnadurai1443
    @chinnadurai1443 4 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி

  • @divyashri1497
    @divyashri1497 4 ปีที่แล้ว

    Arputham sir..evalo useful eruka mundram piraiku....🙏thnkz gvn information..unga videos adikadi pathu pathu nanum knjm joshiyam kathukurein....

  • @panjatcharam1961
    @panjatcharam1961 9 หลายเดือนก่อน +1

    பண புழக்கம் இல்லையா சந்திர தரிசனம் பாருங்க என்று சொன்னிங்க. ஆனால் மங்கள வாரத்தில் தான் மூன்றாம் பிறை வந்த்து. ஆனால் குரு வாரம் இல்லை தானே? சரி செய்து கானொளி போடுங்க.

  • @sdprakash2549
    @sdprakash2549 4 ปีที่แล้ว +1

    Omsairam namasivaya 🙏👌

  • @jayshankerjayshanker6296
    @jayshankerjayshanker6296 3 ปีที่แล้ว +1

    Vanakam ayya. Moondram pirai tarisanam tirutiyai titiyil parkalama?

  • @user-arun
    @user-arun 4 ปีที่แล้ว

    Well done, 100% perfect👌🏻

    • @VedhaNethra
      @VedhaNethra  4 ปีที่แล้ว

      Thank you so much 😀

  • @rajendran7681
    @rajendran7681 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் 🙏13/5/2021 வியாழன் இன்று சந்திரதரிசனம் எங்களுக்கு தெரியவில்லை எந்த நேரத்தில் தெரிந்தது அல்லதுதெரியவில்லையா please reply sir 🙏👪

  • @tamilkodi61
    @tamilkodi61 2 ปีที่แล้ว +1

    Dob: 4 march 1985, time: 5.15am, place: chennai. Marriage life eppadi irukum. Pls reply sir.

  • @travelhimalayas73
    @travelhimalayas73 4 ปีที่แล้ว

    Superb explanation 👌 sir

  • @ammaspecialfoods5824
    @ammaspecialfoods5824 3 ปีที่แล้ว +1

    Malaysia time sir pls

  • @sripoonkodipoonkodi5464
    @sripoonkodipoonkodi5464 2 ปีที่แล้ว

    பூங்கொடி
    11-2-1975,
    10-15, Am.
    சேலம் மாவட்டம்.

  • @laallaal4221
    @laallaal4221 3 ปีที่แล้ว

    Vanakkam aiya
    Nalama irukkinggala aiya
    En peyar sivam batumalay
    Pirantha tigati 11-11-1972
    Kilamai-satueday
    5-25am
    Parttu sollungga aiyaa
    Namaskaram aiya nandri

  • @prabhajettravels3918
    @prabhajettravels3918 4 ปีที่แล้ว

    Very nice

  • @prakshjaya1891
    @prakshjaya1891 3 ปีที่แล้ว +1

    super

    • @VedhaNethra
      @VedhaNethra  3 ปีที่แล้ว

      Thank you. Keep watching.

  • @divyashri1497
    @divyashri1497 4 ปีที่แล้ว

    Sure i c 2mrw ji..🙏

  • @venkatbharath777
    @venkatbharath777 3 ปีที่แล้ว +2

    அய்யா மூன்றாம் பிறை என்பது அமாவாசையில் இருந்து மூன்றாம் நாளா இல்லை, அமாவாசை அடுத்து மூன்றாம் நாளா??

    • @VedhaNethra
      @VedhaNethra  3 ปีที่แล้ว +4

      மூன்றாம் பிறை என்பது அமாவாசை தினத்திலிருந்து ஆரம்பித்து மூன்றாவது நாள். அதாவது த்விதியை திதியும் த்ருதியை திதியும் சேரும் நாளில் வருவது.

    • @venkatbharath777
      @venkatbharath777 3 ปีที่แล้ว

      @@VedhaNethra மிக்க மிக்க நன்றி ஐய்யா

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 3 ปีที่แล้ว

    Iya en magal 13/9/1992 piranthal Sunday 5.20 pm piranthal avaluku nalle varan amaya sollunga sir viraivil thirumanam nadakanum

  • @pengaluzhagamr2614
    @pengaluzhagamr2614 4 ปีที่แล้ว

    Sir janvari masathula chanthira tharisanam pakama vitutute feb masathula ila matra masathula epa pakanum sir

  • @selvabubblo44
    @selvabubblo44 3 ปีที่แล้ว

    Sir today pirathamai apo tmr thanae sathiratharisanam

  • @prakashmahadevan4065
    @prakashmahadevan4065 4 ปีที่แล้ว

    23/3/1979, 2.40am, Ammapettai, Tanjore district my question is when will I get a permanent job?

    • @VedhaNethra
      @VedhaNethra  4 ปีที่แล้ว

      உங்கள் ஜாதகத்தில் சனியோடு ராகு, செவ்வாய், கேது ஆகிய சேர்க்கையோடு எமது வீடியோவில் கூறியுள்ளபடி சனி நிற்க்கு வீட்டிற்க்கு அடுத்து மூன்று வீடுகளில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் காரணம் ஆகும். நிரந்தர வேலை கிடைக்க முழு ஜோதிட அலோசனை பெற்று செயல் படவும்,

  • @prakashmahadevan4065
    @prakashmahadevan4065 4 ปีที่แล้ว

    உங்கள் பலன்கள் திருக்கனிதமா அல்லது வாக்கிய பஞ்சாங்க முறையா

    • @VedhaNethra
      @VedhaNethra  4 ปีที่แล้ว

      திருக்கணிதம்

  • @starpandian
    @starpandian 4 ปีที่แล้ว

    7இல் சூரியன் + செவ்வாய், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? எப்போது நடக்கும்? 5 ஆம் அதிபதி 8இல் மறைந்ததால் குழந்தை பாக்கியம் எப்படி இருக்கும்? வெளிநாடு எப்போது? PR கிடைக்குமா?? இடம் : கன்னியாகுமரி ,தேதி : 11-dec-1989 , நேரம் : 4.20 PM

    • @VedhaNethra
      @VedhaNethra  4 ปีที่แล้ว

      இந்த பகுதியில் ஒரு கேள்விக்கு தான் பதிலளிக்கப்படுகிறது, எனவே ஏதாவது ஒரு கேள்வியை மட்டும் கேட்கவும்

    • @ammaspecialfoods5824
      @ammaspecialfoods5824 3 ปีที่แล้ว

      Malaysia time pls sit

  • @senthilkumar-df7hu
    @senthilkumar-df7hu 3 ปีที่แล้ว

    Welcome sir my DOB 10/10/1974 NAME SENTHILKUMAR PLACE ATTUR TIME 4.15 AM MY FUTURE EPPADI SIR

  • @srinivasansrinivasansriniv9696
    @srinivasansrinivasansriniv9696 4 ปีที่แล้ว

    Name srinivasan dob Dec 22 1986 17-30hrs married aguma