இந்த மூன்று பிரிவில் நீங்கள் யார்? | Intha Moovaril Neengal Yaar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • இராசிகளை பற்றி நாம் போசாத பேச்சில்லை. ஒவ்வொறு ராசிகளில் பிறந்தவர்கள் எப்படியான குணாதிசயங்களை பெற்றவர்கள் என்பதை பற்றி விலாவாரியாகவே இராசியின் ரகசியங்களில் பேசி இருக்கோம். அதிலும் நுட்பமாக கர்மா நட்சத்திரங்கள் என்கிற பெயரில் 27 நட்சத்திரங்களுக்கும், அதில் பிறந்வர்கள் பற்றிய பலன்களை சொல்லி இருக்கோம். அதுவும் பத்தாதுன்னு... இராசிப்பலன்கள்
    ஜோதிட ரகசியங்கள் 10
    • ஜோதிட ரகசியங்கள் 10
    • ஜோதிட ரகசியங்கள்- 9
    ஜோதிட ரகசியங்கள்- 9
    ஆன்மீக தேடல்கள்
    • ஆன்மீக தேடல்கள்
    #rasikalinrasgasiyangal #rasininragasiyam

ความคิดเห็น • 118

  • @bhuvanaprakash3640
    @bhuvanaprakash3640 4 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா உங்களுக்கு தெரிந்த விசயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றிர்கள் நன்றி உங்களை போல் எங்களுக்கு இப்படி தெளிவகா சொல்ல வேறு யாரும்இல்லை நன்றி நன்றி🙏🙏🙏🙏

  • @sivsankar4286
    @sivsankar4286 4 ปีที่แล้ว +1

    உங்களின் தமிழ் சித்தர்களின் ஜோதிடம் அருமை...நன்றி...👍

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 ปีที่แล้ว

    *உண்மையாகவே இருக்கு ஐயா.... அருமையான விளக்கம்....முதன்மையாக இருக்கவே விரும்புவேன் அதையே இன்று முதல் like முதல் கமெண்ட் கூட பதிவு செய்தேன் இதுவும் இறைவின் செயலோ... நன்றி... ஐயா என்றும் வாழ்க வளமுடன் ...*

  • @vijaianand6856
    @vijaianand6856 4 ปีที่แล้ว +2

    அன்புடன் காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு ஜாதக ரீதியாக சரியாகஉளளது அன்புடன் மேகலா பன்னீர் செல்வம் 👨‍👨‍👦‍👦

  • @baskars2780
    @baskars2780 4 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் குருவே... இன்றைய பதிவு மிகவும் சரியாக எனக்கு பொருத்திஉள்ளது ... தசாபுத்திகள் பலன்களில் நீங்கள் கூறிவுள்ளிர்கள்...

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 4 ปีที่แล้ว +1

    Thank you Sir valga valamudan

  • @gandhilekashmim5796
    @gandhilekashmim5796 3 ปีที่แล้ว

    Your speech nice motivation super negative irundhalum poitiva solringa manasu lesakudhu

  • @elangos850
    @elangos850 4 ปีที่แล้ว

    உண்மை தான்.நான் ரிஷபம் ராசி.அருமையான பதிவு ஐயா.

  • @lathamahesh241
    @lathamahesh241 4 ปีที่แล้ว +1

    நன்றி கள்

  • @ranikumar4613
    @ranikumar4613 4 ปีที่แล้ว

    Ok jii.. Nandri🙏🙏🙏different title, nice

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 4 ปีที่แล้ว

    தங்களின் பதிவுகள் மிகவும் எளிமையாகவும், பயனுள்ள தகவல்கள் அடங்கியுள்ளன.

  • @soundarp1167
    @soundarp1167 4 ปีที่แล้ว

    Vanakkam Iya

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 ปีที่แล้ว

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய இரவு வணக்கம் 🙏"

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 4 ปีที่แล้ว

    Thank you very much Sir 🙏🙏🙏🙏🙏🙏pudhu thagaval🤩🤩🤩🤩👌👌👌👌

  • @balajianu6244
    @balajianu6244 4 ปีที่แล้ว

    மிக அருமை. நீங்கள் சொல்வது சரிதான் எங்க வீட்டில் கன்னி மிதுனம் கும்பம் எல்லாரும் இப்படித்தான்

  • @paramesh1990
    @paramesh1990 4 ปีที่แล้ว +1

    Vanakkam valiya nalam sir

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 ปีที่แล้ว +1

    *இனிய காலை வணக்கம்.. முதல் பார்வையாளர்,முதல் like முதல் கமெண்ட் அருமை...நன்றி ஐயா...👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐💐*

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +1

      இனிய காலை வணக்கம்

  • @sumisrk716
    @sumisrk716 4 ปีที่แล้ว

    Ungal pathivugal arumai

  • @AliAli-fb5uh
    @AliAli-fb5uh 4 ปีที่แล้ว +2

    Ayya ungala sandikanum...
    Lifelay romba tholvi sodanai...anubavikran...
    Yankita jadagam illa...
    Yanda rasinu tarilay ayya....yanku oru Vali sollugay 😭

  • @gopis1849
    @gopis1849 4 ปีที่แล้ว

    அய்யா உங்கள் தொடர்பு என்.

  • @moongladsonr7056
    @moongladsonr7056 4 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பதிவு அய்யா

  • @narenkumaran4571
    @narenkumaran4571 4 ปีที่แล้ว

    Vankam ayya valiya nalam
    Nala Pathivu nandri...ayya.

  • @Vijayvijay-dw9bm
    @Vijayvijay-dw9bm 4 ปีที่แล้ว +3

    Aiyaa kadavulin lagnam rasi mattrum natchathiram pattri oru pathivu sollungallaen.

  • @subgames3.054
    @subgames3.054 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

    • @subgames3.054
      @subgames3.054 4 ปีที่แล้ว

      ஐயா சிவாயநம மந்திர மகின்மை பற்றி சொல்லுங்கள் மதிப்பிற்குரிய ஆசான் அவர்களே

  • @thiyagusmart4148
    @thiyagusmart4148 4 ปีที่แล้ว +2

    🙏சார் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்...🙏🙏🙏

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 4 ปีที่แล้ว

    உண்மை தாங்கள் கூறியது ஆனால் கருத்துக்கள் அவரவர்க்கு மாறுபடும் ஒளிவுமறைவு இல்லாமல் எதையும் உரைப்பேன் உண்மைக்கு மட்டுமே முதலில் இடமளிப்பேன் அதை தைரியமாக எடுத்துரைப்பதில் முன்னிற்பேன் எதற்காகவும் யாருக்காகவும் பின் வாங்கமாட்டேன் இது மற்றவர்களுக்கு நான் ஏதோ அவர்களை கஷ்டப்படுத்திவிட்டது போல் தோன்றும் அவர்களுக்கு அது கெட்டது என நினைப்பார்கள் காலம் வரும் போது உண்மை வெளிப்படும் அந்த மாதிரி சூழல் என் பாதையில் வரும் போது மட்டுமே களம் இறங்கி முன்னிற்பேன் தங்களின் விளக்கம் பொதுவானது மற்றபடி இந்த சாதாரண வாழ்க்கைக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்க மாட்டேன் இப்போது சொல்லுங்கள் தங்கள் பார்வையில் நான் எந்த ராசி என்று எனது பார்வையில் நான் எந்தக் கணக்கிலுமே வராதது போல தோன்றுகிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 4 ปีที่แล้ว

    Nanri sir

  • @thangarajgandhi5268
    @thangarajgandhi5268 4 ปีที่แล้ว

    Nanri ayya 🙏

  • @arunsundar6400
    @arunsundar6400 4 ปีที่แล้ว +2

    ஐயா ராசி vs லக்னம் பலன் சொல்லுங்கள். Example கன்னி லக்னம் மேஷம் ராசி, துலாம் லக்னம் vs கடகம் ராசி

  • @tmdhayanithi
    @tmdhayanithi 4 ปีที่แล้ว

    நன்றி

  • @pushparanisrikanthakumar8397
    @pushparanisrikanthakumar8397 4 ปีที่แล้ว

    Rompa nandri ayya

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 4 ปีที่แล้ว +1

    Such a nice lesson! Yes Sir i have listened to your previous videos on tatva rasis, male/female rasis... and thank you for attaching the link below🙏🙏 now i understand how sometimes it is delayed, sometimes it is faster during dasaa and bhukti

  • @kalees4547
    @kalees4547 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அப்பா.. ♥️🙏

  • @sathishrohi697
    @sathishrohi697 4 ปีที่แล้ว

    Super, thankyou sir

  • @priyababy2665
    @priyababy2665 4 ปีที่แล้ว +2

    Iaya iranthavrkal kanavil vanthal nallatha kettatha sollingal iaya 🙏

  • @selvietamel5548
    @selvietamel5548 4 ปีที่แล้ว

    அன்னா மிக்க. நன்றிகள்

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 4 ปีที่แล้ว +2

    தயவுசெய்து எந்த வீடியோ விலும் அட்டவணை போட்டால் குறிப்பெடுத்து கொள்ள வசதியாக இருக்கும். ஏனெனில் குறல் ஏற்ற இறக்கங்கள் மற்றும் வீடியோ கவனம் இரண்டையும் பார்க்கும் போது தொடர்ச்சி & முழு தத்துவம் கிடைப்பதில்லை.
    நன்றியுடன்
    ராமமூர்த்தி சேலம்

  • @sumathiganesh1167
    @sumathiganesh1167 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว +1

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @sakthibcs6965
    @sakthibcs6965 4 ปีที่แล้ว

    Epavum pola arumai guru

  • @MrRameshkr2000
    @MrRameshkr2000 4 ปีที่แล้ว +1

    Unknown facts, but quite interesting. Thank you.🙏🏻

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 4 ปีที่แล้ว

    Nice topic

  • @sharathsiva48
    @sharathsiva48 4 ปีที่แล้ว

    அருமை போங்க

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 4 ปีที่แล้ว +1

    Sir vanakkam

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 ปีที่แล้ว

    Superb sir ...

  • @Vss4151
    @Vss4151 4 ปีที่แล้ว

    Thank u sir

  • @pavir9027
    @pavir9027 4 ปีที่แล้ว +1

    Na mithunam rasi sir lakanam viruchagam sir crta tha enku sani dhasala guru puthi nadathutu erugu sir enku apa epa marriage aguma sir eppdi patta husband varuvaga sir date of birth 19.9.95time11.54am sir soluga nala husband varuvaga la sir

  • @sugirthasuji191
    @sugirthasuji191 4 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம்....

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம்

  • @jagansree3407
    @jagansree3407 4 ปีที่แล้ว +1

    என் ஆயுட்காலம் மற்றும் என் குழந்தைகள் ஐயா

  • @vigneshSekar706
    @vigneshSekar706 4 ปีที่แล้ว

    எனக்கு ஜோதிடத்தில் ஒரு சிறிய சந்தேகம் ஒன்று உள்ளது கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எதை வைத்து பலன் சொல்ல வேண்டும் ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமான அமைப்பை கூறுகின்றனர் ஒருவர் கூறுகிறார் கும்ப லக்னத்தில் பிறந்தவருக்கு அம்சத்தில் என்ன லக்னம் இருக்கிறதோ அதை ராசிக்கட்டத்தில் எடுத்து போட்டு அதன்பின் பலன் கூறுவதே மிகச் சரியாக அமையும் என்பதை கூறுகிறார் , இன்னொருவர் லக்ன அதிபதி எங்கு இருக்கிறாரோ அதை லக்னமாக வைத்துக்கொண்டு பலன் கூறவேண்டும் என்று, இவற்றில் எது உண்மை தயவுசெய்து விளக்கம் அளிக்கவும் உங்களின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் சந்தேகத்திற்கு எனது ஜாதகத்தை அளிக்கிறேன் அதை எடுத்துக் கூறும் ஐயா( 26.9.94) - 4.25 PM. Sivagangai.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +1

      எது லக்னமோ அதையே வைத்து பார்த்தால் போதுமானது. கும்பத்திற்கு கும்பம்.

  • @vidhyaraj3303
    @vidhyaraj3303 4 ปีที่แล้ว +1

    Asusual 👌👌👌👌 sir.. thank you. Na every Saturday eeshwaran kovil poven. 9 deepam Navagrahangaluku etruven. Ithu sariya thavara sir? Saturday ela grahangalayum vanangalama ... Pls solunga sir ..

  • @muniyasamy7175
    @muniyasamy7175 4 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அப்பா

  • @priyam1865
    @priyam1865 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா. வாழிய நலம்.

  • @a3barts770
    @a3barts770 4 ปีที่แล้ว

    Super..Thanks pa.

  • @jamunajamuna5766
    @jamunajamuna5766 4 ปีที่แล้ว +3

    Humm sir ennoda vittukarar meena rasi Appa Amma kitta adangi povaru wife kitta kurala uyarthi povaru

  • @user-uy1qy6oh6n
    @user-uy1qy6oh6n 4 ปีที่แล้ว

    Super

  • @sriramganesh7152
    @sriramganesh7152 4 ปีที่แล้ว

    Ayya please tell about remaining dna astrology video

  • @mohans3932
    @mohans3932 4 ปีที่แล้ว

    நீச்சம் பெற்ற கிரகங்களின் பார்வையை பற்றி பேசுங்கள்...

  • @lovelynaveen9802
    @lovelynaveen9802 4 ปีที่แล้ว

    1st view and comment

  • @sathishkumar7803
    @sathishkumar7803 4 ปีที่แล้ว +1

    குரு மற்றும் சனி வக்ரம் பலன் சொல்லுங்க ஐயா 😥

  • @radhasaravanan6941
    @radhasaravanan6941 4 ปีที่แล้ว

    Hai sir thanks for your video i am new subscriber

  • @mshanthi7243
    @mshanthi7243 4 ปีที่แล้ว +2

    Good morning iyya sivalingam kanavil vanthal nallatha konjam sollunga morning 4 o'clock

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว

      கடவுள் தரிசனம் நல்லதே

  • @ragavangold5545
    @ragavangold5545 4 ปีที่แล้ว

    Ayya vanakkam super 👍👍🙏🙏 arumaiya sonniga nandri ayya vittula kunrimani (kunduumani) vaikalama solluga ayya

  • @prabhuPrabhu-le1ly
    @prabhuPrabhu-le1ly 4 ปีที่แล้ว

    Good morning 💐🙏

  • @mahamaha531
    @mahamaha531 4 ปีที่แล้ว

    Sir. Karaga pava naasthi yenpathu unmaya sir please sollunga

  • @muthusuresh6729
    @muthusuresh6729 4 ปีที่แล้ว

    Vanakkam thala, enakku oru sandegam, kulandai sithiriyil pirapathal jatha retheyaga ethavathu prachanai varuma ithu patri oru pathivu sollungal

  • @jagansree3407
    @jagansree3407 4 ปีที่แล้ว

    Kadaga lagnam Chandra 6 la vargothamam with guru and sevai
    Kethu 5 il sir
    4 il Sani and sultan sir

  • @AshokAshok-xl6ly
    @AshokAshok-xl6ly 4 ปีที่แล้ว

    Sir vanakkam intha pathivai munnadia veru thalaipil veru mathiri pathivu seithullirkal nan ungal pathivai regulara parpavan sir sagata yogathai Patthi oru pathivu seithullirkal enakku oru doubt sir my dob 02.07.1984 Simma langan
    kataka rasi.ayyilya nakchathiram.chandran 12th house katagathil atchi Guru 5th house Dhanusuvil atchi Chandran and Guru dasa period la sagata yogam entha mathiri palangal tharum and chandran atchi petralum lagnathirku 12il maraithalum Chandra lagnam velai seiyuma sir ennum oru vilakkama pathivai dharungal sir

  • @malaimathi8575
    @malaimathi8575 4 ปีที่แล้ว

    வாக்கம்ஐயா

  • @gayathriraju8109
    @gayathriraju8109 4 ปีที่แล้ว

    Good morning sir

  • @HEMRAJ25523
    @HEMRAJ25523 4 ปีที่แล้ว

    Good morning

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว

    Good morning aiya 😊🙏
    Good info👌👌👏👏

  • @laksh2305
    @laksh2305 4 ปีที่แล้ว

    ஐயா rishabha lagngam plan பிறவி பலன்

  • @msv4727
    @msv4727 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @savithriv8253
    @savithriv8253 4 ปีที่แล้ว

    Good Morning Sir

    • @arunachalama6272
      @arunachalama6272 4 ปีที่แล้ว

      அருமையானபதிவு

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 4 ปีที่แล้ว

    வணக்கம்.தெரியாத விளக்கம்.நன்றி....

  • @vigneshgovindarajan7954
    @vigneshgovindarajan7954 4 ปีที่แล้ว +1

    Ya sir, but I am Kanni rasi, viruchiga laknam sir. Then how?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +1

      Kanni rasi

    • @baskars2780
      @baskars2780 4 ปีที่แล้ว

      என்னுடையதும்...கன்னி ராசி.... விருச்சிகம் லக்கனம்... தான்

  • @ARKCOMPUTECH
    @ARKCOMPUTECH 4 ปีที่แล้ว

    Sir need ur appointment how to contact

  • @vishnusudhanvishnusudhan9965
    @vishnusudhanvishnusudhan9965 4 ปีที่แล้ว

    Ayya oru kudumbathil yarudaiya jathagam pesum pls oru video podunga

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว

      சென்ற வருடத்திலேயே பதிவு இருக்கு. தேடுங்கள்... ஏகப்பட்ட பதிவுகள் இருக்கு. உங்கள் சந்தேகங்கள் தீர்க்கும் பலபல பதிவுகள். இப்ப போட்டிருக்கும் இந்த தலைப்பில் இதுவரை எனக்கு தெரிந்து யூடியூப்பில் வீடியோ இல்லை.

  • @sumisrk716
    @sumisrk716 4 ปีที่แล้ว

    Nan meenam

  • @premar9333
    @premar9333 4 ปีที่แล้ว

    Sasa yogam palangal for remaining lagnam

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว

      சேனலில் இருக்கு...

    • @premar9333
      @premar9333 4 ปีที่แล้ว

      @@thamizhanmediaa No magara Lagnathirkku ella. Only 5 is their.

  • @veereiyansaundala3249
    @veereiyansaundala3249 4 ปีที่แล้ว

    Why vithi not wins only sathi wins enemies wins the person who should live lost his life and fully life zero why but he had a good vithi why god is not helping
    Why god is here n this ulgam why god is not making to live who should live and not punishing enemies they are living snatching others vithi why then who will help

  • @maryjuvitha1536
    @maryjuvitha1536 4 ปีที่แล้ว

    Suba rasikum pava rasikum Enna vithiyasam

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว

      சுபராசிக்காரர்கள் பொறுமைசாலிகள். பாவ ராசிக்காரர்கள் அவசரக்காரர்கள்

  • @balurajendran3293
    @balurajendran3293 4 ปีที่แล้ว

    ராசியை வைத்து பலன் பார்க்கும்போது லக்கினத்துக்கு நட்பு பகை பார்க்க வேண்டுமா ஐயா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว

      ஜோதிடத்தில் ஏகப்பட்ட விதிகள். லக்னாதிபதிக்கு ராசியாதிபதி நட்பாக இருந்தால் நல்லது.

  • @azaguthangam9284
    @azaguthangam9284 4 ปีที่แล้ว

    ஐயா ஒரு தாழ்மையான வேண்டுகோள் கடந்த சில பதிவுகள் உங்களிடமிருந்து வரும் உற்ச்சாக குரல் இல்லை ஐயா எல்லாம் கடந்து போகும் என்று ஆறுதல் கூறிய என் அன்னையின் குரல் எனக்கு தெரியாதா, எதுவாயினும் உங்களிடமிருந்து பழைய உற்ச்சாகத்தை எதிர்பார்ப்பது காத்திருப்பேன் ஐயா. தவறாக ஏதும் கூறியிருந்தால் மன்னிக்கவும் மனதில் பட்டதை கூறினேன்

  • @rmsusha105
    @rmsusha105 4 ปีที่แล้ว

    ஐயா பிறவி கணக்கு பற்றிய தங்களது வீடியோ எங்கே உள்ளது?

  • @bharathikavi1470
    @bharathikavi1470 4 ปีที่แล้ว

    ayya naan magara laknam thanusu rasi

  • @bharathikavi1470
    @bharathikavi1470 4 ปีที่แล้ว

    Positive solringa negative vum sollunga

  • @lekharaman8557
    @lekharaman8557 4 ปีที่แล้ว

    Good morning

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம்