9 ம் இடத்தின் உன்னத பலன்கள் Part : 02 astro chinnaraj !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 79

  • @powerfulspeech3114
    @powerfulspeech3114 วันที่ผ่านมา +5

    அண்ணன், உண்மையில் நீங்கள் இந்த கலையில் தீர்க்க தரிசனம் பெற்றவர். முக புகழ்ச்சி அல்ல. இதை சோதிடம் என்று பார்க்காமல் உளவியவல் என்று பார்த்தால். கம்ப ராமாயண வரிகள் ஞாபகத்திற்கு வருவன, உனை வென்றாரும் இல்லை இனி வெல்வாரும் இல்லை. A clear detailed note on the subject which must be honored for a PHD dissertation. நன்றி , வாழ்த்துக்கள்

  • @JAMMY_08
    @JAMMY_08 วันที่ผ่านมา +2

    ஐயா, இன்றைய லைவ் அருமையாக இருந்தது, அடுத்து லக்கினஅதிபதி (1 ஆம் அதிபதி ) பற்றி ஒரு லைவ் காணொளி இல் விளக்கம் கொடுங்கள் ஐயா நன்றி ❤ வாழ்க வளமுடன் ❣️

  • @JSendil
    @JSendil 11 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா வணக்கம், 9 ல் சுக்கிரன் நீச்சம் உடன் செவ்வாய். ஆனால் செவ்வாய் மற்றும் புதன் பரிவர்தனை. இந்த அமைப்பு நீசபங்கமா இல்லையா.
    தங்களின் மேலான கருத்துக்காக....
    நன்றிகள் பல....

  • @radhikahalley
    @radhikahalley 16 ชั่วโมงที่ผ่านมา

    Sir, really I suffered a lot in my Chandra dasha, and suriya dasha, and also too much suffered in chevvai desa. Chevvai vakram in 8th place in mirugashredam star,. Virchigam lagnam. Guru vakra in revathi star, moon in makam ⭐, rahu in visakam ⭐ in thulam. Sani vakram in poosham ⭐, sun and budhan in anusham star ⭐

  • @VijayKumar-fo3uy
    @VijayKumar-fo3uy วันที่ผ่านมา +1

    ஐயா 9க்கு அதிபதி பத்தில் நின்றால் அதுவும் பாவ கிரகங்களுடன் இருந்தால் என்ன நடக்கும் என்பதை ரொம்ப சுருக்கமாக முடித்து விட்டீர்கள் மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் பத்தில் சுக்கிரன் ராகு

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 8 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @சக்திஹெர்பல்ஸ்மற்றும்ஜோதிடஆன்

    ஒன்பதாம் அதிபதி குரு எட்டில் வக்கிரமாக உள்ள து

  • @ramchandran5176
    @ramchandran5176 16 ชั่วโมงที่ผ่านมา

    துலா லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி பணிரண்டில் உச்சம், கால் தந்த சந்திரன் கும்பதில், தசா யாப்படி இருக்கும்

  • @youtubeshorts_swiss
    @youtubeshorts_swiss 14 ชั่วโมงที่ผ่านมา

    எனது லக்கனாதிபதி கேதுவுடன் சேர்ந்ததால் கெட்டுப் போனார், பஞ்சமாதிபதி நீசம்! ஒன்பதாம் அதிபதி சுயசாரம் வாங்கினாலும், சனி உட்பட மேலும் நாலு கிரகங்களுடன், கிரக யுத்தத்தில் தவித்துக் கொண்டுள்ளார்.
    இது இவ்வாறு இருக்க எனது வாழ்க்கை மிகவும் ஆடம்பரமாக பிறந்தநாள் முதல் உள்ளது. அதைவிட எனது உள்ளுணர்வு கூறுகிறது சனி திசையில் இன்னும் எனது வாழ்க்கை சிறக்கும் என்று.
    12.11.1982, 05:05 pm, Mandaitivu (Jaffna)
    ஜோதிடர்களுக்கு எனது ஜாதகம் ஒரு சவால்.

  • @ThilagamThila-z5r
    @ThilagamThila-z5r 17 ชั่วโมงที่ผ่านมา +1

    26.06.2000 நேரம் 8.15pm madurai, திருமணம் எப்போது நடக்கும் ஐயா

  • @sridevisridevi6636
    @sridevisridevi6636 21 ชั่วโมงที่ผ่านมา +1

    மகர லக்கனம் ஒன்பதாம் இடத்து அதிபதி ஏழில் இருந்தால் என்ன பலன்

  • @vvshanmugavel2050
    @vvshanmugavel2050 9 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் ஐயா, கன்னி லக்கினம் 9 இல் சுக்கிரன் நடப்பு தசை நான் தற்போது மில்லை கட்டி நடத்துக்கிறேன் சுக்கிரன் தசை வந்த பிண்ணர் தான் நடை பெற்றது, 03/05/1978 4.15 pm

  • @selvarajt2003
    @selvarajt2003 9 ชั่วโมงที่ผ่านมา

    9ம் அதிபதி வக்ரம் + சனி வக்ரம் in 9th house. 9ம் அதிபதி திசை பலன் எப்படி?

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 16 ชั่วโมงที่ผ่านมา

    கேக்குறதுக்கு வித்யாசமா மட்டும் இல்லை ஐயா ஆறுதலாகவும் இருக்கிறது 🙏

  • @maniprabu9177
    @maniprabu9177 วันที่ผ่านมา +1

    Hi sir... Well said... What if 9 th Lord moon placed in 9 th house ( kadagam) and it seen by guru.....what is the out put.....💯

  • @manohara3060
    @manohara3060 13 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா வணக்கம். 9ம் அதிபதி செவவாய் 10இல் திக் பலம். தொழில் ஆரம்பிக்கலாமா . 30.07.1977.08.08am தூத்துக்குடி.

  • @meenam6869
    @meenam6869 วันที่ผ่านมา

    Thanusu laknam... 12il suryan, sevai, pudan... yogama...

  • @arunangunasekaran2750
    @arunangunasekaran2750 16 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா, துலாம் லக்கினத்திற்கு 9ஆம் அதிபதியும் 12ஆம் அதிபதியும் ஒன்றே. தாங்கள் சொன்னது துலாம் இலக்கத்திற்கு பொருந்துமா?

  • @kumaravelumuthupillai4133
    @kumaravelumuthupillai4133 17 ชั่วโมงที่ผ่านมา

    மீன லக்னம் 9 ல் குரு சுக்ரன் 10 ல் sevai புதன் சனி சூரியன் தற்போது seval திசை எப்படி சார்

  • @ThilagamThila-z5r
    @ThilagamThila-z5r 17 ชั่วโมงที่ผ่านมา

    பிறந்த தேதி 26.6.2000 இரவு 8.15 இடம் மதுரை திருமணம் எப்போது

  • @vallamuthumadheswaran4988
    @vallamuthumadheswaran4988 วันที่ผ่านมา

    கடக இலக்கணம், இலக்கணத்தில் குரு.
    சிம்ம ராசி, தற்போது வரும் அஷ்டம சனியை குரு பார்க்கிறார். அஷ்டம சனி எப்படி இருக்கும்

  • @geminmahraj
    @geminmahraj วันที่ผ่านมา +1

    9ம் அதிபதி 6ல் ஆட்சியானால் எப்படி பலன் எடுப்பது?

  • @Suseela159
    @Suseela159 21 ชั่วโมงที่ผ่านมา

    சார் 🙏.துலா லக், எனக்கு 9 க்குஅதிபதி ஆட்சியாகி வக்ரம் பெற்ற லக்னாதிபதியடன் திசை படாதபாடு படுத்திவிட்டது.நீங்க சொல்வது முற்றிலும் சரி.திருமணம் ,இட மாற்றம் தவிர வேறு எதுவு இல்லை சார், புதன் திசை குரு புத்தி இறுதியில் கணவரும் இறந்து வம்பு, வழக்குபிரச்சனை.அதிலும் புதன் திசை இறுதியில் சனி புத்தி யில் மறுதிருமணமும் விவாகரத்து பிரச்சனையில் விட்டு ஊரே அசிங்கப்படுத்தும் நிலைக்கு வந்த பின் புதன் திசை சென்றுள்ளது.

  • @manikandankowsalya
    @manikandankowsalya 17 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் மகராசி 9ல் சுக்கிரன் நிச்சம் எப்படி இருக்கும்

  • @Nandhu-y5n
    @Nandhu-y5n วันที่ผ่านมา

    பிறந்தநாள் 2-7-1976-6:15-pm மதுரை தனுஷ் லக்கனம் 5ல் குரு கேது 7ல் சூரியன் புதன் சுக்கிரன் 8ல் சனி 9ல் சந்திரன் செவ்வாய் 11ல் ராகு தற்போது ராகு திசை நடக்குது குரு பார்வை இருக்கு லாக்கடவுன் ல ட்ராவல்ஸ் தொழில் பாதிப்பு 4-கார் இருந்தது 4 காரையும் கொடுத்திட்டேன் எனக்கு ராகு திசை முடியும் மீண்டும் ட்ராவெல்ஸ்தொழில் செய்ய முடியுமா தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @kumarmanoj6349
    @kumarmanoj6349 20 ชั่วโมงที่ผ่านมา

    dhanusu lagnathuku sooriyan paakiyathipathi, avarukku vakram illai. Evarukku epdi palan. Sooriyan koota guruvum, sevvaiyum erukkar.epdi sir palan sollunga

  • @murugananandham3315
    @murugananandham3315 วันที่ผ่านมา

    ஜாதகம் அடிக்கடி பார்த்தால் கிரகங்கள் நன்மை செய்யுமா?

  • @BhagyaLakshmi-js3ch
    @BhagyaLakshmi-js3ch วันที่ผ่านมา

    மேஷ லக்னம் 9 பதில் சூரியன் குரு புதன் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா 🙏

  • @murugananandham3315
    @murugananandham3315 วันที่ผ่านมา

    துலா இலக்கணம்,8 இல் ராகு, ராகு திசையில் கழுத்தை அறுத்துறுவாரா? ராகு நீசம்

  • @JAMMY_08
    @JAMMY_08 วันที่ผ่านมา +1

    ஐயா,லக்கினத்தில் ராகு லக்கினதிபதி வக்கிரம்! 5,9 க்கு அதிபதி திசை நடந்தால் வக்கிரம் ஆகிருக்கணும் என்று சொல்லிருக்கீங்க ஐயா, அப்போ ராகு வக்கிரம் ஆன லக்கினதிபதி போல் யோகமா செயல் படுவரா? ஐயா

    • @mail2vrk
      @mail2vrk วันที่ผ่านมา

      yes

  • @LA_ZONE_MAX
    @LA_ZONE_MAX วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் கன்னி லக்கினம் ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் மிதுன ராசியில் புதனும் சுக்கிரனும் என்ன பலன் ஐயா சொந்த தொழில் செய்யலாமா

  • @Morrispagan
    @Morrispagan 20 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு 9 துலாதில் சனி...திசை நடக்குது..எபடி இருக்கும் சார்

  • @Susilasenthilkumar-p6o
    @Susilasenthilkumar-p6o 19 ชั่วโมงที่ผ่านมา

    சார், ஒன்பதுக்கு அதிபதி ஒன்பதில் ஆட்சி பெற்று தர்ம கர்மாதிபதி யோகத்தில் அமர்ந்திருந்தால்?? ஒன்பதாம் அதிபதி தசா பலன்கள்??

  • @SvmpvmkarthickSvm
    @SvmpvmkarthickSvm 20 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா நீங்கள் சொன்னது போல எனக்கு 9ம் அதிபதி 9இல் ஆட்சி பெற்று வக்ரம் ஆகி நிற்கிறார் சுக்ரன் but கூடவே ராகு + புதன் நிற்கிறார் 9இல் கும்ப லக்கனம் நடப்பது செவ்வாய் திசை sir 4 year year running பரணி நட்சத்திரம் sir இப்ப 30 வயசு sir next ராகு திசை எப்படி இருக்கும் sir stil no marriage sollunga sir pls 🙏

  • @sundaramveeraraghavan2804
    @sundaramveeraraghavan2804 11 ชั่วโมงที่ผ่านมา

    What if the 9th lord is debilitated but gets neecha bhanga? It aspects the 9th house. Will that dasa also give debts?

  • @emanualseenivasan6309
    @emanualseenivasan6309 วันที่ผ่านมา

    மிதுன லக்கினம் சனி 10இல் குரு 8 இல் பரிவர்த்தனை எப்படி இருக்கும்

  • @ShriDeviRajendiran
    @ShriDeviRajendiran 20 ชั่วโมงที่ผ่านมา

    Sir வணக்கம் மிதுன லக்னம் 9 m அதிபதி சனி 4இல் வகிரம் அதோடு குரு வும் வக்ரம் இதில் நீங்க சொன்னது எங்களுக்கு எந்தவிதத்திலும் பொருந்தலை 17.5.1981.9.30am,பெரம்பலூர் நாய் படாதா பாடு

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 วันที่ผ่านมา

    Sir.9ம் அதிபதி 9ல் இருந்தால் கடன்படுவார் என்பதற்க்கு ஒரு பாடல் சொல்லுங்கள். எனக்கு 9ம் அதிபதி 9ல் மேசலக்னம். குரு தனிமையில் உள்ளது வக்ரம் இல்லை, தசை 20 வயது முதல் 36 வரை நடந்தது, எந்த கடனும் எப்போதும் இல்லை பரிபூரண பலன் தந்து தசை நல்ல நிலைக்கு உயர்த்தியது.

  • @VaniVani-xe8bo
    @VaniVani-xe8bo วันที่ผ่านมา

    ஐயா ரிஷப லக்னம் 11-ல் சனி பகவான் கேதுபகவான் ஒன்பதில் குரு பகவான் என் மகனுக்கு எப்படி இருக்கும் சொல்லுங்கள் சார்

  • @rraamesh65
    @rraamesh65 8 ชั่วโมงที่ผ่านมา

    Ramesh, Simma Rasi
    More than 100 families took my pain, karma worth Rs 40 lakh by way of loan. Why this happened? Mars now in 12th house. My promotion is delaying. Please tell me when will I get promotion?

  • @padmanathansara4369
    @padmanathansara4369 23 ชั่วโมงที่ผ่านมา

    Sir... lagnam viruchagam...moon in 5th place which is 9th house god. How will be the moon dasa?

  • @soundarraja3168
    @soundarraja3168 วันที่ผ่านมา

    ஐயா நான் தனுசு லக்னம். எனக்கு 5ம் இடம் 8ம் இடம் பரிவர்த்தனை, 9ம் அதிபதியும் 8இல், 5இல் குரு லக்னாதிபதி உள்ளர். திரிகொணதிபதி மூவரும் 5, 8இல் உள்ளெனர். எனக்கு எதாவது நீங்கள் சொன்ன அதிர்ஷ்டம் உள்ளதா? எப்போது? தனாதிபதி(சனி) 12இல் வக்கிரம் இதனால் கஸ்டம் தொடர்கிறதா? இன்னும் குரு திசை மட்டும் உள்ளது ஐயா. சூரியன், குரு சாரம். செவ்வாய், சனி சாரம்.
    குரு, கேது சாரம்(கேது 10இல் சந்திரன் சாரம்).

  • @BhagyaLakshmi-js3ch
    @BhagyaLakshmi-js3ch วันที่ผ่านมา

    மேஷ லக்னம் 9பதில் குரு சூரியன் புதன் என்ன பலன் ஐயா 🙏

  • @pothigaikk1299
    @pothigaikk1299 13 ชั่วโมงที่ผ่านมา

    மீன லக்கனம் 8ம் 9ம் அதிபதிகள் 10ல் இருக்க 10ம் அதிபதி 11ல் நீச்சம் 11ம் அதிபதி லக்கனத்தில் வக்கரம் இதற்கு பதில் சொல்லுங்க பாக்கலாம்

    • @NeelavathiRajaguru-h8b
      @NeelavathiRajaguru-h8b 7 ชั่วโมงที่ผ่านมา

      Sukran and sevvai in Dhanush very good as it is Dhanush as the house itself is good one. Further 1st and 11th house lords in parivarthana. Good enough.

  • @rajeshwarimalayappan2874
    @rajeshwarimalayappan2874 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா

  • @prasannasukanya216
    @prasannasukanya216 วันที่ผ่านมา

    அண்ணா நமஸ்காரம் நவநீதகிருஷ்ணன் திருவில்லிபுத்தூர் எனக்கு கும்ப லக்னம் அனுசம் விருச்சிக ராசி 7இலகேது சுக்கிரன் இன்னும் 10 மாதத்தில் சுக்கிரன் திசை வர இருக்கிறது....இது மனைவி யை பாதிக்குமா தயை கூர்ந்து கூறுங்கள்...... நேற்று பதில் அளித்த மைக்கு மிக்க நன்றி🙏14. 10.88 நேரம் 3.38 பி எம்

  • @VijayKumar-fo3uy
    @VijayKumar-fo3uy วันที่ผ่านมา

    ஐயா எனக்கு கன்னி லக்கனம் பத்தில் சுக்கிரன் ராகு தற்போதைய திசை சுக்கிர திசை சுயபுத்தி என்ன நடக்கும் ஐயா

  • @Kathirvelanperiyasamy
    @Kathirvelanperiyasamy วันที่ผ่านมา

    வணக்கம் சின்னராஜ் ஐயா வாழ்க்கையில் அதிகம் அடி வாங்கும் ஜாதகம் அப்படின்னா என்னுடைய ஜாதகம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் 23.5.1998. 11.30 திருச்சி வாழ்க்கையில் எவ்வளவு அடி வாங்குறது போன வீடியோவில் பார்த்தேன் அதைப் போல தான் மகர லக்னம் லக்னாதிபதியை நீசம் . இன்னும் எவ்வளவு அடி வாங்க போறேன்னு தெரியல

  • @ArunArun-du5ly
    @ArunArun-du5ly วันที่ผ่านมา

    9 , 2 parivathanai thulalagnam .9 athpathi desai 9m athipathi
    Asthamanam how

  • @emanualseenivasan6309
    @emanualseenivasan6309 วันที่ผ่านมา

    எனக்கு 9 ஆம் அதிபதி 10 ஆம் அதிபதி 11 ஆம் அதிபதி எல்லாம் 8 இல் தான் இருக்கு லக்கினதி 6 இல் இருக்கு 6.1.1998/6pm, sriperumbudur

  • @mayobj-y3i
    @mayobj-y3i วันที่ผ่านมา

    கடக லக்னம் 6ல் சனி(வ). மனைவி domestic violence case குடுத்துள்ளாள். jail povena? பிரிவு வருமா? குரு தசா சந்திர புக்தி. 1ல் செவ்வாய், 2,8 கேது, ராகு. குரு புதன் 11ல். சந்திரன் 7ல், சூரி சுக் 12ல் ஐயா.. please reply ayya.. 🙏 😢 😭

  • @BhagyaLakshmi-js3ch
    @BhagyaLakshmi-js3ch วันที่ผ่านมา

    மேஷ லக்னம் 9 தில் குரு சூரியன் புதன் என்ன பலன்

  • @sn28483
    @sn28483 วันที่ผ่านมา

    Aiyaa , the mars video’s part 2 is not uploaded. Pls tell about mars with Rahu and Ketu.

  • @Raman55948
    @Raman55948 16 ชั่วโมงที่ผ่านมา

    9& 10 parivarthanai. 9th lord in atmathipathi star. Exalted Atmathipathi in 5th place . How will it be the dasa?

    • @NeelavathiRajaguru-h8b
      @NeelavathiRajaguru-h8b 6 ชั่วโมงที่ผ่านมา

      Ashtamadipathi in 5 th at exalted state bad for education and child availability. If they born due to other planets may be some sort of problems with respect to children behavior health or future.

  • @BhagyaLakshmi-js3ch
    @BhagyaLakshmi-js3ch วันที่ผ่านมา

    மேஷ லக்னம் 9 தில் குரு சூரியன் புதன் என்ன பலன் புதன் தசை எப்படி இருக்கும்

    • @BhagyaLakshmi-js3ch
      @BhagyaLakshmi-js3ch วันที่ผ่านมา

      வணக்கம் மேஷ லக்னம் 9தில் குரு சூரியன் புதன் அப்போ புதன் தசை எப்படி இருக்கும்

  • @sakthisakthi540
    @sakthisakthi540 7 ชั่วโมงที่ผ่านมา

    Sir. Sakthivel salem 20 10 1975. 5am. Next ragu thasai coming how my life

  • @sundarraj9129
    @sundarraj9129 วันที่ผ่านมา

    சின்னராஜ் ஐயா 9ஆம் அதிபதி கேது உடன் 8ல்உண்மையில்9ஆம் அதிபதி செவ்வாய் தசை ஆரம்பித்த உடன் அடமானகடன்கழை நீக்கி இது வரை கடன் இல்லாமல் வாழ்கிறேன் 25.8.1967 8.59p.m coimbatore

  • @rameshrajan4607
    @rameshrajan4607 วันที่ผ่านมา

    8,9 ஆம் அதிபதி சனி 9 ல் இருந்தால்

  • @sundaramoorthy7140
    @sundaramoorthy7140 วันที่ผ่านมา

    சார், கன்னி லக்கினம் ஒன்பதாவது அதிபதில் சுக்ரன் இருந்தால் "லட்சுமி யோகம் " வேலை செய்யுமா? உங்களுடைய "லட்சுமி யோகம் " வீடியோவிருக்கும் இந்த வீடியோவிற்கும் குழப்பமாக உள்ளது.

  • @jeyanthis5956
    @jeyanthis5956 วันที่ผ่านมา

    Thanks, sir

  • @jeyanthis5956
    @jeyanthis5956 วันที่ผ่านมา

    Risaba, lakkanam, Guru, thisai, eppidi9, house

  • @rraamesh65
    @rraamesh65 8 ชั่วโมงที่ผ่านมา

    Date of birth 14.12.65, tuesday

  • @bragatheswaranlakshmisaara1887
    @bragatheswaranlakshmisaara1887 วันที่ผ่านมา

    கன்னியா லக்கனம் ஒன்பதாம் அதிபதி ஒன்பதில் செவ்வாய் திசையில் கடனாளி ஆக்கியது

  • @sankarikumar5084
    @sankarikumar5084 วันที่ผ่านมา

    Methuna laganam 11il guru Sani sevai
    9il puthan sukran
    Thirumna eppadi irrugum

  • @Vasantha-k9l
    @Vasantha-k9l 13 ชั่วโมงที่ผ่านมา

    Respected Sir
    You are PERIARAJ
    Not
    Chinnaraj

  • @shanthadevi167
    @shanthadevi167 วันที่ผ่านมา

    நிறைய தன்னடக்கம்

  • @kedarnath6070
    @kedarnath6070 10 ชั่วโมงที่ผ่านมา

    ஜீன்24ல்தாங்கள் வெளியிட்ட வீடியோவில் 9ல்கிரகம் ஆட்சிபெற்று குருவுடன் இனைந்திருந்தால் கோடீஸ்வர யோகம் என்று வெளியிட்டு வெளியிட்டுள்ளது 24 நவம்பரில் 9ல் கிரகம் ஆட்சி பெற்று தஸா நடத்தினால் பிரச்சைன பிரச்சனை யாக நேர் எதிர்மறையாக வெளியிட்டுள்ளீர்கள் ,சற்று விளக்கினால் வீடியோ பார்ப்பவர்களுக்கு தெளிவு கிடைக்கும்

    • @kedarnath6070
      @kedarnath6070 10 ชั่วโมงที่ผ่านมา

      42:59

  • @santhir6511
    @santhir6511 วันที่ผ่านมา

    சுத்தி போடுங்க ஐயா உங்களுக்கு

  • @girinani6248
    @girinani6248 17 ชั่วโมงที่ผ่านมา

    Sir குழப்பமாக உள்ளது

  • @gandipanp4377
    @gandipanp4377 17 ชั่วโมงที่ผ่านมา

    9 ஆம். அதிபதி 7 ஆம் அதிபதி பரிவர்த்தனை ஆனால்

  • @gandipanp4377
    @gandipanp4377 17 ชั่วโมงที่ผ่านมา

    இல்லை, காமராஜ் முதல்வர் ஆனார்,அவர் அப்பா இறந்து விட்டார், kamara