WHEN WILL GIVE KOTCHARA GOOD THINGS?கோட்சாரம் எப்போது நன்மை தரும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 48

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy หลายเดือนก่อน +1

    மிக மிக நுட்பமான.. மன அமைதியான சூழ்நிலையில்.. ஆழமான சிந்தனை கணித மனக் கணக்கு அமைப்பை மனதில் வைத்து சந்தேகத்துக்கு இடம் தராமல் நம்பிக்கையோடு பாடத்தை கவனித்து..
    ஒருமுறைக்கு பலமுறை கேட்டால் மட்டுமே..
    குருஜீ எப்படி பலன் எடுக்கவேண்டும் என்பதை அதிநுட்பமாக சொல்லி கொடுப்பது புரியும். அபூர்வமான பாடம்.

  • @sureshs4667
    @sureshs4667 12 วันที่ผ่านมา

    கோடி ரூபா கொடுக்கலாம் இந்த சூட்சுமத்த சொல்லிகொடுத்ததற்கு
    கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏

  • @amudhanm2750
    @amudhanm2750 หลายเดือนก่อน +1

    நீண்ட நாளைய சந்தேகம் தீர்ந்தது நன்றி குருஜி நன்றி 🙏 🎉🎉🎉🎉🎉

  • @PerumPalli
    @PerumPalli หลายเดือนก่อน +1

    *Thanks for Detail Eloboration GURUJI* 💖💖💖

  • @babyvideo3066
    @babyvideo3066 หลายเดือนก่อน

    ‌‌romba ubayigama irunthathu mikka nandri

  • @gurumoorthy151
    @gurumoorthy151 หลายเดือนก่อน +1

    பிறப்பிலும் நடப்பிலும் கோள்களின் சாரம் ! பயணங்கள் முடிவதில்லை ! பயணி ...? ? ? கலவை😮 ! நன்றி குருஜி👍💥🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 หลายเดือนก่อน

    Vanakam Guruji arumaiyana vilakam anaivarukum pàyanulla pathivu valthukal thambi 🙏🙏🙏

  • @anandanandtamilmani8599
    @anandanandtamilmani8599 หลายเดือนก่อน

    Vanakkam guruji ellorum nandraga irupeerigal

  • @kavitha3438
    @kavitha3438 หลายเดือนก่อน +1

    மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு என் இனிய வணக்கம் 🙏🙏🌹🌹❤️❤️

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 หลายเดือนก่อน

    இன்று புதிய கருத்தை கற்றுக்கொண்டேன். நன்றி குருஜி🙏

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or หลายเดือนก่อน

    Good video sir

  • @karthikcharan2183
    @karthikcharan2183 หลายเดือนก่อน

    குருஜி ஐயா எப்போதும் என்றென்றும் உங்கள் ஜோதிடரவிதிகளே இறுதியில் ஜெயிக்கும். மெய் எழுத்துக்கள் என்றுமே அழியாது...👍👍👍

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV หลายเดือนก่อน

    விளக்கம் அருமை ஜோதிடக்கடல்

  • @vhm-3453
    @vhm-3453 หลายเดือนก่อน

    Excellent explanation👌 Thank you so much GURUJI 🙏❤🌹

  • @boopathi1095
    @boopathi1095 หลายเดือนก่อน

    நன்றிகள்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv หลายเดือนก่อน

    Thank you so much for your explanation guruji

  • @VijayKs-ic9gh
    @VijayKs-ic9gh หลายเดือนก่อน

  • @Astro.Santharam
    @Astro.Santharam หลายเดือนก่อน

    நீங்கள் கூறியது போல்.ஒரு பிணம் எரிப்பவர் ஜாதகத்தில்.குறைந்த அளவு சனி சுபத்துவமாக இருக்கும் என்று சொன்னீர்கள். தர்ச்செயலாக பிணம் எரிப்பவரின். பார்க்க நேர்ந்தது. அதில். மேசம் ராசி தனுசு லக்கினம் .மகரத்தில் சனி தேய்பிறை சந்திரன் சேர்க்கை. நீங்கள் கூறியது உண்மை. நன்றி குருவே.

  • @vimalsachi
    @vimalsachi หลายเดือนก่อน

    Thank u guruji 🙏 🇮🇳

  • @ssuganthi2537
    @ssuganthi2537 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @H.loodu-di5yt
    @H.loodu-di5yt หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி வைகாசி 27. ரிஷி ரோகினி புதன் பரிவர்த்தனை சிம்மத்தில் மகரம் சனி1:50" செவ்வாய்4:12" திருவாதிரை குரு புனர்பூச சுக்கிரன் 6 8 ஆக அமைந்து சுக்கிர திசை சனி புத்தி பூச சந்திரன் 9.அம்சத்தில் துலாம் ராசி அப்படி என்றால் எதை ராசி என்று வைத்துக்கொள்வது

  • @mrkarumandi1789
    @mrkarumandi1789 29 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி,இந்த கோச்சார வேதையில் வரும்,காலங்களில் சிம்ம,மீன ராசிகளுக்கு சனிக்கு பின் இருக்கும் ராகு வேதையா? குருவின் பார்வையில் ராகு,சனி வருவார்கள். அது பலனை மாற்றுமா? இது பற்றி விளக்கம் தர வேண்டுகிறேன்.நன்றி

  • @RanjithTheWolf
    @RanjithTheWolf หลายเดือนก่อน

    Please gocharam vedhai ..link send panunga yaradhum

  • @erusappanl2442
    @erusappanl2442 หลายเดือนก่อน

    குருவின் திருவடிகளைப் பணிந்து வணங்குகின்றேன்.
    ஐயா கோட்சாரவேதை எவ்வாறு பலன்கொடுக்கும் என்பது பற்றி அட்டவணையுடன் ஒரு ஆன்லைன் வகுப்பில் நடத்துங்கள் ஐயா!நன்றி.

  • @Vigneshvicki-g7p
    @Vigneshvicki-g7p หลายเดือนก่อน +7

    ஜாதகத்தின் மூலம் நம்பகமானவர்களை எப்படி கண்டறிவது?

    • @hariprasath3336
      @hariprasath3336 หลายเดือนก่อน +6

      குரு குறைந்தது 4 கிரகங்களை பார்க்க வேண்டும், லக்னத்தில் குரு இருப்பது, லக்னாதிபதி ராசிநாதன் கூட குரு தொடர்பு, ராசியை(சந்திரனை(மனதை)), புதனை(புத்தியை) குரு பங்கபடாமல் தொடர்பு கொள்வது.

    • @prakash-zy9df
      @prakash-zy9df หลายเดือนก่อน +4

      ​@@hariprasath3336குரு 6,8 அதிபதியா வந்தால் பெரிய கிரிமினல் இருப்பாங்க ஜி...

    • @nareshkumarvelusamy3737
      @nareshkumarvelusamy3737 หลายเดือนก่อน

      ​@@prakash-zy9dfexcellent 👌

    • @aravindhthirumaran234
      @aravindhthirumaran234 หลายเดือนก่อน

      ​@@prakash-zy9dfI agree

  • @dharmarasudharman
    @dharmarasudharman หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @thaneswarybalan3782
    @thaneswarybalan3782 หลายเดือนก่อน

    Answer for question in premium video 614 pls

  • @sriguru3286
    @sriguru3286 หลายเดือนก่อน

    Advance HAPPY NEW YEAR 2005 Guruji🎉

  • @muniyandiakalidoss1487
    @muniyandiakalidoss1487 หลายเดือนก่อน

    Guruvo Vanakkam santran thukam ella thivaoli enakku megavom mankastam nikal kuruvathu sari

  • @Kudanthai_Rajagopalan
    @Kudanthai_Rajagopalan หลายเดือนก่อน

    சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வை, கெடுதல் தராது, ஆனால் நன்மையும் தராது என முன்பு கூறினீர்கள். ஆனால் ஜெயமினி தத்துவத்தில், சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வையில் இருக்கும் கிரகம், தனது தசையில் நன்மை செய்யும் என்கிறீர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது, ஐயா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

  • @baskarauto7243
    @baskarauto7243 หลายเดือนก่อน

    குருஜி ..சினிமா நண்பர் என் கணிப்பு . போஸ் .......ட் 10ல் நீச சூரிய 2 அமைச்சர்கள் ,... முருகன் அ .வ.ர். .. வேல். சரியா குருஜி

  • @sundrapandian5522
    @sundrapandian5522 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @machapage
    @machapage หลายเดือนก่อน

    04.05.1989 12.15 pm sun in 10th house why still not got government job mesha rasi kadaga lagnam

    • @Vignesh-2496
      @Vignesh-2496 หลายเดือนก่อน

      Government job ku thevaiyana full effort unga kita illai

  • @RoshiniRoshini-pf7em
    @RoshiniRoshini-pf7em หลายเดือนก่อน

    அப்படியென்றால் ஜாதகருக்கு ஏழரை சனி நடக்கும் போது அவருடைய ஜாதகத்தில் யோகத்தை தர காத்து கொண்டிருக்கும் குருவே தசா மங்கள யோகத்தில் நின்று தசா நடத்தினாலும் ஜாதகருக்கு அந்த குரு தசா பலனளிக்காதா ? கூறுங்கள் குருஜி

  • @jawaharraj1
    @jawaharraj1 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜீ

  • @deepadeepa3654
    @deepadeepa3654 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🏻

  • @mrkarumandi1789
    @mrkarumandi1789 29 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி,இந்த கோச்சார வேதையில் வரும்,காலங்களில் சிம்ம,மீன ராசிகளுக்கு சனிக்கு பின் இருக்கும் ராகு வேதையா? குருவின் பார்வையில் ராகு,சனி வருவார்கள். அது பலனை மாற்றுமா? இது பற்றி விளக்கம் தர வேண்டுகிறேன்.நன்றி