வணக்கம் குருஜி, தங்கள் ஜோதிட விளக்கம் அருமை, எளிமை, புதுமை, நேர்மை. இது எதுகை மோனை அல்ல. ஆத்மாத்மான ,அறிவு கண்னை திறந்த பதில். குருஜி. தங்கள் நூறாண்டு நலமோடு வாழ வேண்டும் .
குருஜி வணக்கம். மனதில் பதியும்படியான அருமையான விளக்கம். என்னதான் தொடர்ந்து பாடம் கேட்டாலும் வெவ்வேறு நிலைகளில் தாங்கள் தரும் பாடம் எங்களுக்கு வழி காட்டுகிறது இந்த வீடியோவில் விளக்கம் கூறியபடி அடிப்படையான நுணுக்கங்களை தொடர்ந்து கூறும்படி வேண்டுகிறேன்.
வணக்கம் குருஜி 🙏 அருமையான, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தங்கள் விளக்கங்கள் அமைந்துள்ள ஐயா👍 ஆரம்ப கல்வி நிலையில் உள்ளவர்கள் பயனடைய முடியும் 🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏
Romba thanks Guruji. Very useful video. Next video please tell how this 4/5 or 9/10 conjunction works if it happens in different houses especially 6/8/12 Houses. Konjam high level podunga Guruji
Guruji vanakkam. You r always priortising lagna. What is importance of rasi. Lagnatirkku Mel rasi pesamudiyuma. Mudiyum endral epothu. Lagna and rasi lord thodarbu epadi pattathu. Lagna lord and rasi lord in lagnam or lagna and rasi lord seeing lagnam. Lagna and rasi lord in 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12 houses
நான் 25வருடங்களாக ஜோதிட பாடத்தை அறிந்து கொண்டு வருகிறேன். என் தாத்தா ஒரு நல்ல ஜோதிடர். கடந்த மூன்று ஆண்டுகள் குருஜி அவர்களின் விளக்கம் மற்றும் வீடியோக்களை கண்டு வருகிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால் இங்கு அனைவரும் ஒரு குறுகிய காலத்திற்குள் ஜோதிடம் கற்று ஜோதிடர் ஆகலாம் என்று எண்ணி பார்க்கிறீர்கள்.அது ஒரு எளிதான காரியம் அல்ல.மேலும் நானும் தொழில் முறை ஜோதிடர் அல்ல. நான் ஒரு Civil engineer. தயவு செய்து யாரும் குருஜி போல் ஆகி விடலாம் என்று எண்ணி கொண்டு நிகழ் கால கடமையை நிறுத்தி விட்டதீர்கள். ஜோதிடதால் வரும் வருமானம் இறைவனுக்கு அர்ப்பணம்.நன்றி!
குருஜி வணக்கம்!!! ஒருவருக்கு தசா முடிந்து வருகிற அந்த ராகு புக்திக்கும், தசா முடியாத வருகிற அந்த ராகு புக்திக்கும் பலன்கள் மாறுமா? தயவு செய்து குருஜி விளக்க வேண்டும்?
வணக்கம் குருஜி, 4 மற்றும் 5 ஆம் அதிபதிகள் சேர்க்கை மற்றும் பார்வை ஆண் ராசிகளான மேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்ப லக்னங்களுக்கு நன்மை செய்கின்றன .
அருமையான விளக்கம் குருவே. நன்றி. தசாநாதன் நட்சத்திரம் விளக்கத்திற்காக காத்திருக்கிரோம். லக்னத்திற்கு அஸ்தங்கம் உள்ளதா? லக்னத்திற்கு முன் இருக்கும் கிரகம் 12ல் மறைவு என்று எடுக்க வேண்டுமா? ஒளி முறை விளக்கத்திற்கு வேண்டுகிறேன் குருவே 🙏
Guruji ஐயா தங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்ப்துண்டு தங்களின் கருத்து 100% உன்மை , பார்ப்பதற்கு நாங்கள் புண்ணியம் பண்ணி இருக்கனும் , நான் வெளிநாடு Europe செல்ல 3வருடமாக முயர்ச்சி பண்ணுறன் எனக்கு எப்ப சரி வரும் , please ஒரு தரம் பார்த்து சொல்லுங்கள் ஐயா. வெளிநாடு போய் உழைக்கும் யோகம் இருக்குமா. அ. கோகுலப்பிரியன் 26.07.1994 1.53pm Srilanka , Batticaloa
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா. குரு சனி ரெண்டு கிரகமும் கன்னி ராசி யில் ஒன்றங்க பதினோராம் இடத்தில் இருந்து பலன் சொல்லுங்க ஐயா புதன் மிதுன ராசியில் வக்ரம் பெற்றால் என்ன பலன் சொல்லுங்க ஐயா
வணக்கம் குருஜி!! கடக லக்னத்திற்கு குரு 8 இல் மறைந்து (கும்பத்தில் 25° க்கு மேல் இருக்கும் குரு) 9ஆம் பாவத் பாவம் விதிப்படி 12 இல் மறைந்திருப்பது குரு வலு இழப்பாரா? வலு பெறுவாரா? 9 இல் சுக்ரன் 7 Degree. 8 அதிபதி அஸ்வினி 1ஆம் பாதம். குருவுடன் 13° இல் கேது.
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1pathaam, lacnathil suryan, puthan vakram, sukran vakram,2il sani,4il sevaai uchaam,5il guru entha lacnathuku nallathu pannuma sir good or bad
*வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * D: 22.3.1976,* T:8.30. AM, P: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எப்போது நடக்கும்?
அய்யா எனது ஜாதகத்தில் லக்னத்தில் சனி உள்ளவர்கள் கிழ்தரமனபுத்தி தாழ்ந்த மனப்பானை உங்கள் என்று சொன்னிர்கள் ஆனால் எனது ஜாதகத்தில் லக்னத்தில் சனி உள்ளது ஆனால் நான் 36 வயது வரை சோறுள்ளை இரூக்க இடம் இல்லை இப்போது நேர்மையான முறையில் வீடு சொத்து கார் வாங்கிவுலளன் எப்படி என் பெயர் மதியழகன் பிறந்த நாள் 8/4/1965 நேரம் அதிகாலை 4.15 இடம் தரங்கம்பாடி
Guruji vanakkam தென்னம்பாக்கம் பெருமாள் எப்போ சாலை 🔪,,? பல முறை் முயற்சி் பண்ணியும். உங்கள் பார்வையில் என் ஜாதகம் படவில்லை.. 15-6-1961,8:00am,Pondicherry..Name Selvam..
வணக்கம் குருஜி!! கடக லக்னத்திற்கு குரு 8 இல் மறைந்து (25°க்கு மேல்) பாவத் பாவம் விதிப்படி 9க்கு 12 இல் மறைந்திருப்பது குரு வலு இழப்பாரா? வலு பெறுவாரா? 9 இல் சுக்ரன் 7 Degree. 8ஆம் அதிபதி அஸ்வினி 1ஆம் பாதம். குருவுடன் 13° இல் கேது. 9 ஆம் இடம் பலனளிக்காதா?
ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் ரிசபலக்னம் சுக்ரன் உச்சம் சூரியனுடன் அஸ்த்தங்கம் லக்னம் கார்த்திகைநட்சித்திரத்தில் சனி 910ம் அதிபதி சனி லக்னத்தில் மகரத்தில் செவ்வாயுடன் கூடிய குருவின் பார்வையில் லக்னமும் சனியும் சனி தசை 56வயதில் வருகிறது வயதான காலத்தில் சனிதசை வந்தால்உயர்ந்த பலனை தருமா வேறுயாரும் தெரிந்தாலும் சொல்லுங்கள் இதுவரை நடந் த தசை பெரிய நன்மைசெய்யவில்லை
வணக்கம் குருஜி. சுபத்துவ பாபத்துவ கணக்கு படி எனது ஜாதகத்தில் சுக்கிரன் 7லில் அனுசம்2 லில் சூரியன் அனுசம்1 லில் புதன் விசாகம்4 லில் குரு விசாகம் 3லில். இங்கே சுக்கிரனுக்கும் புதனுக்கும் இடையில் சூரியன். குருவுக்கும் சூரியனுக்கும் இடையில் புதன். சுக்கிரன் புதனையும், குரு சூரியனையும் சுபத்துவ படுத்துவாரா. அதே போல சூரியன் புதனை தாண்டி குருவையும் அஸ்தங்கப் படுத்துவாரா.
என் ஜாதகத்தில் துலாம் லக்னம் சனிபகவான் சிம்மத்தில் சனி ராகு சேர்க்கை பெற்று சுக்கிரன் சாரத்தில் நின்று லக்னத்தை 3ம்பார்வையாக பார்க்கிறார் என்னுடைய கேள்வி பாதகஸ்தானத்தில் நின்று பார்ப்பதால் பாவத்துவம் பெறுமா இல்லை சுபத்துவம் பெறுமா வணக்கம் ஐயா
வணக்கம், எனக்கு ஜோதிடத்தி ஆர்வம் மற்றும் நம்பிக்கை தற்சமயம் உள்ளது ஆனா என் ஜாதக அமைப்பை தங்கள் வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள முயற்சித்தேன் புரியவில்லை. கனிமொழி 01:0176, 10:20pm சேலம். சனி தசை?
வணக்கம் குருஜி,5 ல் ஒரு பெண் கிரகம் அல்லது ஆண் கிரகம் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அல்லது செவ்வாய் 5ம் இடத்தோடு தொடர்பு கொண்டால் குலதெய்வம் ஆயுதம் ஏந்திய பெண் அல்லது ஆண் தெய்வம் என கொள்ளலாமா?
சார் என் பெயர் s. anto நாள் 19.03.1991. நேரம் 12.10 pm. இடம் நாகர்கோயில். நான் நாடறிந்த ஜொதிடர் ஆக முடியுமா..புதிதாக நிதி நிறுவனம் நடத்த வேண்டும் என்ற ஆசை இருக்கிறது நடக்குமா பதில் கூறுங்கள் ஐயா
வணக்கம் குருஜீ எனது பெயர் யுகணேஸ்வரன் பிறந்த நாள் 16/02/1974,நேரம் மாலை 7.30பிறந்த இடம் உடுமலைப்பேட்டை ..4ம் 5ம் அதிபதிகள் லக்கினத்தை தொடர்பு கொண்டாலும்....4ம் இட அதிபதியும், 5ம் அதிபதியும் இருக்கும் வீடுகள் நிலை சரியாக இல்லாத காரணத்தாலோ என்னவோ வாழ்க்கையில் எனக்கு நடந்தவையை போல எனது எதிரிக்கும் கூட நடந்து விடக்கூடாது....நான் இழந்தவற்றை தங்களது மெயிலுக்கு பட்டியலிட முயன்று இருக்கிறேன் குருஜீ தங்களது பார்வைக்கு பட்டால் எனக்கு எப்போது நல்ல காலம் வரும் என்று தெரிந்து விடும் என்பது எனது கருத்து குருஜீ... நல்ல நேரம் வரும் போது நல்ல ஜோதிடரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மைதான் குருஜீ...நன்றியுடன் உங்கள் பதிலுரைக்காக காத்திருக்கிறேன்....
🙏 குருஜி,26.10.1971,6.15@, பாபநாசம்,thulalaknam,gurudasai அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்கு காத்திருப்பு ஐய்யா, நல்லது நடக்குமா? தசை புக்தி எனக்கு சாதகமாக இல்லை, தங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வணக்கம் குருஜி, தங்கள் ஜோதிட விளக்கம் அருமை, எளிமை, புதுமை, நேர்மை. இது எதுகை மோனை அல்ல. ஆத்மாத்மான ,அறிவு கண்னை திறந்த பதில். குருஜி. தங்கள் நூறாண்டு நலமோடு வாழ வேண்டும் .
குருஜி வணக்கம். மனதில் பதியும்படியான அருமையான விளக்கம். என்னதான் தொடர்ந்து பாடம் கேட்டாலும் வெவ்வேறு நிலைகளில் தாங்கள் தரும் பாடம் எங்களுக்கு வழி காட்டுகிறது இந்த வீடியோவில் விளக்கம் கூறியபடி அடிப்படையான நுணுக்கங்களை தொடர்ந்து கூறும்படி வேண்டுகிறேன்.
அருமை அருமை.....ஜோதிடத்திற்கு உங்களால் பெருமை...வாழ்க குரு ஜீ😍😍😍😍
வணக்கம் குருஜி 🙏 அருமையான, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தங்கள் விளக்கங்கள் அமைந்துள்ள ஐயா👍 ஆரம்ப கல்வி நிலையில் உள்ளவர்கள் பயனடைய முடியும் 🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏
இந்த மாதிரி விளக்கம் தான் நீங்கள் குருஜி.
Video starts at 6:00
குருஜி விளக்கம் அருமை..... தயவு செய்து உங்கள்உடல்
நலத்திலும் கவனம் வேண்டும் பேசிப்பேசி மிகவும் சோர்வைடைகிறீர்கள்
Basic level ல் இத்தனை நுணக்கங்கள் இருப்பது தாங்கள் விளக்கும் போதுதான் தெரிகிறது.நன்றி ஐயா.
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு
குருஜி வணக்கம் தங்களின் விரிவான விளக்கம் ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு பகுத்தாய்வுக்கு பயனுள்ளதாக இருக்கும்
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா தற்பொழுது தாங்கள் விடையை ( சுபத்துவ சூட்சும) கூறிவிட்டு கணிதத்தை விளக்குவதால் மாணவர்களுக்கு இது போன்று தோன்றுகிறது ஐயா
அருமையான விளக்கம் தந்தீர்கள்.. நன்றி குருஜி அவர்களே...
Romba thanks Guruji. Very useful video. Next video please tell how this 4/5 or 9/10 conjunction works if it happens in different houses especially 6/8/12 Houses.
Konjam high level podunga Guruji
Awesome guruji... Expecting your online classes soon... I'm a beginner.. I'm a Pre. K. G student😂😂.. So I'm eagerly waiting for your lectures..
Greetings!!!!
Guruji, lagna thodarbai eppadi arivadhu ? Please explain.
GURU JI when will you be teaching the calculations at a very detailed level? Looking forward to this.
Guruji vanakkam. You r always priortising lagna. What is importance of rasi. Lagnatirkku Mel rasi pesamudiyuma. Mudiyum endral epothu.
Lagna and rasi lord thodarbu epadi pattathu.
Lagna lord and rasi lord in lagnam or lagna and rasi lord seeing lagnam.
Lagna and rasi lord in 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12 houses
I following our guruji by last 12 years in balajothidam
What a splendid explanation. Thank you Guruji. You truly are an amazing Guru. Thanks a lot.
நான் 25வருடங்களாக ஜோதிட பாடத்தை அறிந்து கொண்டு வருகிறேன். என் தாத்தா ஒரு நல்ல ஜோதிடர். கடந்த மூன்று ஆண்டுகள் குருஜி அவர்களின் விளக்கம் மற்றும் வீடியோக்களை கண்டு வருகிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால் இங்கு அனைவரும் ஒரு குறுகிய காலத்திற்குள் ஜோதிடம் கற்று ஜோதிடர் ஆகலாம் என்று எண்ணி பார்க்கிறீர்கள்.அது ஒரு எளிதான காரியம் அல்ல.மேலும் நானும் தொழில் முறை ஜோதிடர் அல்ல. நான் ஒரு Civil engineer. தயவு செய்து யாரும் குருஜி போல் ஆகி விடலாம் என்று எண்ணி கொண்டு நிகழ் கால கடமையை நிறுத்தி விட்டதீர்கள். ஜோதிடதால் வரும் வருமானம் இறைவனுக்கு அர்ப்பணம்.நன்றி!
வணக்கம் குருஜி🙏 உங்கள் நாவில் பெயர் உச்சரிக்க கிடைத்த பாக்கியம் என் ஜாதகம் உங்கள். கண்ணில் படவில்லை. 100 நாட்கள்.மேல்.live பார்த்தேன்
5 ஆம் அதிபதி 5 ம் இடத்தை பார்த்தால் என்ன பலன்?
குருஜி வணக்கம்!!! ஒருவருக்கு தசா முடிந்து வருகிற அந்த ராகு புக்திக்கும், தசா முடியாத வருகிற அந்த ராகு புக்திக்கும் பலன்கள் மாறுமா? தயவு செய்து குருஜி விளக்க வேண்டும்?
மேஷ லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி சூரியன் தானே குருஜி🙏🙏
ஐயா மிகவும் அற்புதமாக இருக்கிறது நன்றி
அருமையான நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் அய்யா
Ithil 4, 5 sathakamaga ullavaikku 9, 10 serkai sathakamaha varathu
Athu pola 4, 5 sathakamaha illathavaikku 9, 10 sathakamaha varum
விஷ்ணுபிரியா 1.12.2001. மதியம் 12மணிக்கு பிறந்தநாள் மகள். மகளோட கல்யாணம். எப்போது நடக்கும். எப்படி பட்ட கணவர்வருவர். சனி வகரம், குரு வக்கிரம். கும்ப லக்கனம் லக்கனத்தில் செவாய். தயவிட்டு சொல்லுங்கள் ஐயா.நன்றி ஐயா
சிம்ம லக்னம் பற்றி ஒரு அலசல் குருஜி
அருமையான விளக்கம் குருஜி அருமை அருமை
வணக்கம்குருஜி..(9...10)....(4..5)பார்வைதொடர்பு(சிம்மலக்னம்)9..10சம்மந்தம்பெற்றராகு.கேது.செவ்வாய்தசை2023ல்ஆரம்பம்.செவ்வாய்.பாக்யாதிபதியா.பாதகாதிபதியா.நன்றி
ஐயா. கன்னிராசிக்கு நான்காம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.....
வணக்கம் குருஜி,
4 மற்றும் 5 ஆம் அதிபதிகள் சேர்க்கை மற்றும் பார்வை ஆண் ராசிகளான மேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்ப லக்னங்களுக்கு நன்மை செய்கின்றன .
அருமையான விளக்கம் குருவே. நன்றி. தசாநாதன் நட்சத்திரம் விளக்கத்திற்காக காத்திருக்கிரோம். லக்னத்திற்கு அஸ்தங்கம் உள்ளதா? லக்னத்திற்கு முன் இருக்கும் கிரகம் 12ல் மறைவு என்று எடுக்க வேண்டுமா? ஒளி முறை விளக்கத்திற்கு வேண்டுகிறேன் குருவே 🙏
கடகம் லக்னம் துலாம் ராசிக்கு
4ல் சந்திரன் 5ல் சனி
Hats of guruji small question explained big answer great
இந்த கானொலி ராசிகட்டத்த புரிந்து கொண்ட எல்லோருக்கும்
காணக்கிடைக்காத குரு பார்வைதான்
நான் ஜோதிடன் அல்லன்
Guruji ஐயா
தங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்ப்துண்டு தங்களின் கருத்து 100% உன்மை , பார்ப்பதற்கு நாங்கள் புண்ணியம் பண்ணி இருக்கனும் ,
நான் வெளிநாடு Europe செல்ல 3வருடமாக முயர்ச்சி பண்ணுறன் எனக்கு எப்ப சரி வரும் , please ஒரு தரம் பார்த்து சொல்லுங்கள் ஐயா. வெளிநாடு போய் உழைக்கும் யோகம் இருக்குமா.
அ. கோகுலப்பிரியன்
26.07.1994
1.53pm
Srilanka , Batticaloa
சார் என் ஜாதகத்தில் குரு 4மிடத்தில் உள்ளார் 2ல் கேது 8ம் இடத்தில் ராகு 10ம் இடத்தில் சூரியன் சனி புதன் உள்ளார்கள்
அடிப்படை வகுப்புகள் ஆன்லைனில் எடுக்க ஆரம்பித்துவிட்டாரா? எவ்வாறு தொடர்பு கொள்வது வகுப்பில் இணைய
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா. குரு சனி ரெண்டு கிரகமும் கன்னி ராசி யில் ஒன்றங்க பதினோராம் இடத்தில் இருந்து பலன் சொல்லுங்க ஐயா புதன் மிதுன ராசியில் வக்ரம் பெற்றால் என்ன பலன் சொல்லுங்க ஐயா
வணக்கம் குருஜி!! கடக லக்னத்திற்கு குரு 8 இல் மறைந்து (கும்பத்தில் 25° க்கு மேல் இருக்கும் குரு) 9ஆம் பாவத் பாவம் விதிப்படி 12 இல் மறைந்திருப்பது குரு வலு இழப்பாரா? வலு பெறுவாரா? 9 இல் சுக்ரன் 7 Degree. 8 அதிபதி அஸ்வினி 1ஆம் பாதம். குருவுடன் 13° இல் கேது.
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
கன்னி லக்னதிற்கு குரு உச்சமாக இருக்கும் பட்சத்தில் தசை நன்றாக இருக்காதா... எனில் குரு சுப கிரகம் தானே ஜயா...
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1pathaam, lacnathil suryan, puthan vakram, sukran vakram,2il sani,4il sevaai uchaam,5il guru entha lacnathuku nallathu pannuma sir good or bad
Vanakkam Guruji.13.4.1997.am.2.32.cuddalore Dt. Thiruma na Thadangal . Varukirathu.pls good News tell me pls
Guruji iyya.. basic ye oru sila peruku puriyathu. So nenga basic larunthe start pannunga guruji.. it's our pleasure to learn.
கனிமொழி தேதி 01:02 76, 10:20pm சேலம்.சனி தசை நடக்கிறது. வலது கால் மட்டும் வலிக்க காரகத்துவம் சனியா? எப்போ தீரும்?
ஐயா
தாங்கள் youtube வில் அப்லோடு செய்யும் வீடியோ காட்சிகள் mirror image ஆக உள்ளது.
தங்கள் வலதுகை, இடதுகை ஆக தெரிகிறது.
முடிந்தால் சரி செய்யவும்.
Extra ordinary explanation
*வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * D: 22.3.1976,* T:8.30. AM, P: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எப்போது நடக்கும்?
வணக்கம் குருஜி, மேஷ லக்னம் 9 தனுஷில் சனி தனியாக இருக்கிறார், (குரு , செவ்வாய் , சந்திரன் 2 இல் ரிஷபத்தில் இருக்கிரங்க) இப்போ சனி நல்லவரா கெட்டவரா குருஜி,?
அய்யா எனது ஜாதகத்தில் லக்னத்தில் சனி உள்ளவர்கள் கிழ்தரமனபுத்தி தாழ்ந்த மனப்பானை உங்கள் என்று சொன்னிர்கள் ஆனால் எனது ஜாதகத்தில் லக்னத்தில் சனி உள்ளது ஆனால் நான் 36 வயது வரை சோறுள்ளை இரூக்க இடம் இல்லை இப்போது நேர்மையான முறையில் வீடு சொத்து கார் வாங்கிவுலளன் எப்படி என் பெயர் மதியழகன் பிறந்த நாள் 8/4/1965 நேரம் அதிகாலை 4.15 இடம் தரங்கம்பாடி
Guruji vanakkam தென்னம்பாக்கம் பெருமாள் எப்போ சாலை 🔪,,?
பல முறை் முயற்சி் பண்ணியும். உங்கள் பார்வையில் என் ஜாதகம் படவில்லை..
15-6-1961,8:00am,Pondicherry..Name Selvam..
வணக்கம் குருஜி!! கடக லக்னத்திற்கு குரு 8 இல் மறைந்து (25°க்கு மேல்) பாவத் பாவம் விதிப்படி 9க்கு 12 இல் மறைந்திருப்பது குரு வலு இழப்பாரா? வலு பெறுவாரா? 9 இல் சுக்ரன் 7 Degree. 8ஆம் அதிபதி அஸ்வினி 1ஆம் பாதம். குருவுடன் 13° இல் கேது. 9 ஆம் இடம் பலனளிக்காதா?
வணக்கம் குருஜி, ஜாதகத்தை வைத்து குலதெய்வம் துல்லியமாக அறிய இயலுமா? மற்றும் உறவினர்களின் எண்ணிக்கை அறிய இயலுமா?
When registering start for online class?? But before start please advertise properly for all of your followers....🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் ரிசபலக்னம் சுக்ரன் உச்சம் சூரியனுடன் அஸ்த்தங்கம் லக்னம் கார்த்திகைநட்சித்திரத்தில் சனி 910ம் அதிபதி சனி லக்னத்தில் மகரத்தில் செவ்வாயுடன் கூடிய குருவின் பார்வையில் லக்னமும் சனியும் சனி தசை 56வயதில் வருகிறது வயதான காலத்தில் சனிதசை வந்தால்உயர்ந்த பலனை தருமா வேறுயாரும் தெரிந்தாலும் சொல்லுங்கள் இதுவரை நடந் த தசை பெரிய நன்மைசெய்யவில்லை
உச்சனின் வீட்டில் உள்ள சனி தன் காரக துறைகளில் உங்களுக்கு நற்பலன்களை தரும் அதை நிலையில் பிற்பகுதியில் 9மிட பலன்களையும் கலந்துதருவார்
Vanakkam guru ji Erode eswar
Guru 11th place (mesham) mithuna lagnam. Guru nalladu seivara.?
வணக்கம் குருஜி .
Great Guruji. Explanation is excellent
Nalla thelivana purithal guruji
detailed explanation based on planets position.
அருமை குருவே.... நன்றிகள்....
Great Guruji ... Simply the name denotes... Excellent...
I am waiting for on line class Guruji 🙏🙏🙏
வணக்கம் குருஜி. சுபத்துவ பாபத்துவ கணக்கு படி எனது ஜாதகத்தில் சுக்கிரன் 7லில் அனுசம்2 லில் சூரியன் அனுசம்1 லில் புதன் விசாகம்4 லில் குரு விசாகம் 3லில். இங்கே சுக்கிரனுக்கும் புதனுக்கும் இடையில் சூரியன். குருவுக்கும் சூரியனுக்கும் இடையில் புதன். சுக்கிரன் புதனையும், குரு சூரியனையும் சுபத்துவ படுத்துவாரா. அதே போல சூரியன் புதனை தாண்டி குருவையும் அஸ்தங்கப் படுத்துவாரா.
இங்கே சூரியனுக்கும் குருவுக்கும் இடையில் புதன் இருப்பதால் புதன் குரு அஸ்தங்கத்தை தடுப்பாரா.
என் ஜாதகத்தில் துலாம் லக்னம் சனிபகவான் சிம்மத்தில் சனி ராகு சேர்க்கை பெற்று சுக்கிரன் சாரத்தில் நின்று லக்னத்தை 3ம்பார்வையாக பார்க்கிறார் என்னுடைய கேள்வி பாதகஸ்தானத்தில் நின்று பார்ப்பதால் பாவத்துவம் பெறுமா இல்லை சுபத்துவம் பெறுமா வணக்கம் ஐயா
அம்சத்தில் சனிபகவான் உச்சம் ஐயா
Pahai veetil thik palam petra guruvin parvai balam evaru irukum..?thayavu seithu vilakam thanga guruji...
we are Waiting for your classes guruji 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
சார் எனக்கு கடக லக்னம் 11ம் இடத்தில் 4ம் 5ம் லக்ன அதிபதியும் சேர்த்தேயுள்ளர் இது எப்படி ஜென்ம ராசி ரிஷபம் மிருகசிரிசம்
நட்சத்திரம் இது எப்படி சார்
Gurugi,mithunalaknam,8il 5dereeil pudhan,7degreeil suriyan,9deree il guru,16degree il raghu,l aknathipathi nilai
Super vedio sir ,nice explanation 🙏
Guruji vanakkam niraivana vilakkam thank you sir
குருஜி மிக அருமை நன்றி
குரு ஜு அய்யா super, super, super
அய்யா நன்றிகள்.
Online class start panna video la sollunga sir ❤️
Gurji please gurji kulanthi pakiyam kidkga oru pathil solunga guruji 15 5 91 time 5 30 am Madurai please guruji
Super 👌🌹💐🙏
நன்றி குருஜி
ஐயா வணக்கம். என் மகள் தியா 6.7.2000/18.20 கொல்லம் கேரளா. அரசு வேலை உண்டா UPSC Bank Teaching என்ன படிக்கலாம் திருமணம் எப்போது
👑👑👑
குருஜி. வணக்கம் 🙏🙏🙏
வணக்கம், எனக்கு ஜோதிடத்தி ஆர்வம் மற்றும் நம்பிக்கை தற்சமயம் உள்ளது ஆனா என் ஜாதக அமைப்பை தங்கள் வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள முயற்சித்தேன் புரியவில்லை. கனிமொழி 01:0176, 10:20pm சேலம். சனி தசை?
வணக்கம் குருஜி,5 ல் ஒரு பெண் கிரகம் அல்லது ஆண் கிரகம் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அல்லது செவ்வாய் 5ம் இடத்தோடு தொடர்பு கொண்டால் குலதெய்வம் ஆயுதம் ஏந்திய பெண் அல்லது ஆண் தெய்வம் என கொள்ளலாமா?
Very good explanations
சார் என் பெயர் s. anto நாள் 19.03.1991. நேரம் 12.10 pm. இடம் நாகர்கோயில். நான் நாடறிந்த ஜொதிடர் ஆக முடியுமா..புதிதாக நிதி நிறுவனம் நடத்த வேண்டும் என்ற ஆசை இருக்கிறது நடக்குமா பதில் கூறுங்கள் ஐயா
Thanks ...kuruji
Guruji team ku 🙏👍👍👍👍
ஆசான் அவர்களுக்கு வணக்கம்
Gurji please gurji kulanthi pakiyam kidkga oru pathil solunga guruji 26 10 88 time6 27 am Madurai please guruji
அருமை குரு ஜீ
Excellent guruji thanks guruji
வணக்கம் குருஜீ எனது பெயர் யுகணேஸ்வரன் பிறந்த நாள் 16/02/1974,நேரம் மாலை 7.30பிறந்த இடம் உடுமலைப்பேட்டை ..4ம் 5ம் அதிபதிகள் லக்கினத்தை தொடர்பு கொண்டாலும்....4ம் இட அதிபதியும், 5ம் அதிபதியும் இருக்கும் வீடுகள் நிலை சரியாக இல்லாத காரணத்தாலோ என்னவோ வாழ்க்கையில் எனக்கு நடந்தவையை போல எனது எதிரிக்கும் கூட நடந்து விடக்கூடாது....நான் இழந்தவற்றை தங்களது மெயிலுக்கு பட்டியலிட முயன்று இருக்கிறேன் குருஜீ தங்களது பார்வைக்கு பட்டால் எனக்கு எப்போது நல்ல காலம் வரும் என்று தெரிந்து விடும் என்பது எனது கருத்து குருஜீ... நல்ல நேரம் வரும் போது நல்ல ஜோதிடரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மைதான் குருஜீ...நன்றியுடன் உங்கள் பதிலுரைக்காக காத்திருக்கிறேன்....
🙏 குருஜி,26.10.1971,6.15@, பாபநாசம்,thulalaknam,gurudasai அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்கு காத்திருப்பு ஐய்யா, நல்லது நடக்குமா? தசை புக்தி எனக்கு சாதகமாக இல்லை, தங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
hi sir, this is Prasad Tambaram, please explain Lagna sandi,
Fantastic explanation 👍😊
Superb explanation. Keep it up!!