குருவே தாங்கள் ஒரு சிறந்த உயர்நிலை ஜோதீஸ்வர். தாங்கள் வேறு பல துறைகளிலும் பயின்றிருந்தால் சிறந்த ஆசிரியரை இளைய சமூதாயம் பயன் பெற்று உயர்பதவிகளை பெற்று செழித்திருக்கும்.
Sani in8th house without seeing any planet but the house of sani is katakam but Chandran is in 5th house having guru parvai sani is subathuvam or pavathuvam kindly give answer
குருவிற்கு வணக்கம். எனது நெருங்கிய உறவினர் தனுசு லக்னம் விருச்சிக ராசி. 2ல் ராகு செவ்வாய். 6ல் சனி. 8ல் கேது. 11ல் சுக்கிரன் புதன் சூரியன். 12ல் குரு சந்திரன். அவருக்கு புதன் தசை சனி புக்தியில் திருமணம் நடந்தது. புதனுக்கு 8ல் சனி. சனி சுக்கிரன் வீட்டில் குருவின் பார்வையில். சுக்கிரன் ஆட்சி.
வணக்கம் ஜயா. பாதகஸ்தானத்தில் ராகு,கேதுகள் இருந்தால்.பாதகத்தை சாயாகிரகங்கள் எடுத்து செய்யுமா? உச்சசெவ்வாய் உடன் நீச்ச குரு 22degre யில் சேர்ந்தால் நீச்சபங்கம் என்று சொல்லாமா? நன்றி.🙏
குருஜி ஐயா வணக்கம்...நீங்கள் விருச்சிக லக்னத்திற்கு அட்டமாபதி புதனின் தொடர்பை பெரும் கிரகம் கெடுதலை செய்யும் சொல்றீங்க.. ரிஷப லக்னம்..8இல் 1,5,9 அதிபதி..வீடுகுடுத குரு உச்சம்..சுக்கிர/ புதன் தசா எப்படி இருக்கும் ஐயா!!
Gud eve sir ....sir astamathipathi guru 10 am idathil kethu oodu iruthal thisai evvaru irukum sir. And sani 11 am idathil iruthal athan parvai eppadi irukum sir....
குருஜி ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் ஐயா ராகு நின்ற ஸ்தானாதிபதி உச்சம் பெற்றால் ராகுதசை நன்றாக இருக்கும் என்று ஒரு விதி உள்ளது ராகு நின்ற ஸ்தானாதிபதி அவயோகி ஆனால் ராகுதசை என்ன பலன் கொடுக்கும் உதாரணமாக மேஷ லக்னத்திற்கு மூன்றாவது இடமான மிதுனத்தில் ராகு சுய நட்சத்திரத்தில் நின்று மேஷத்திற்கு அவ யோகியான புதன் உச்சம் பெற்றால் ராகுதசை எப்படிப்பட்ட பலன் கொடுக்கும் தயவுசெய்து விளக்குங்கள் ஐயா
ராகு ஆனவர் மேஷ லக்னத்திற்கு முதல் ஒன்பது ஆண்டுகள் ஆறாமிடத்து கெடுபலன்களை செய்வார்.. இளைய சகோதரர் உறவை கெடுப்பார்..லாபத்தை கெடுப்பார் தொழிலை கெடுப்பார்.. கடனை உண்டாக்கலாம் சொத்தை விற்கலாம்..தொழில் நஷ்டம் அடையலாம்..கடன் வாங்கி தொழில் செய்து நஷ்டம் அடைய வைக்கும் அடுத்த ஒன்பது ஆண்டுகள் ராகுவை பாரக்கும் கிரகங்கள் மற்றும் கடனிலிருந்து மீள்வதற்கான இடமாற்றத்தை முயற்சியை போட்டு கடனிலிருந்து மீள வைக்கும்... குறிப்பாக ராகு தசை நன்மை செய்ய வேண்டும் எனில் அவர் மேஷ ரிஷப கடக கன்னி மகர வீடுகளில் அமர வேண்டும். மேலும் குரு சுக்கிரன் சந்திரன் பார்வை வேண்டும்..புதன் பார்வை இணைவு கெடுபலன்களை தரும்... மிதுனத்தில் அமரும் ராகு வலுவாக கெடுபலன்களை செய்வார் என்பது உண்மை.. முதலீடு கவனம் தேவை..முயற்சிகளில் கவனம்.தேவை குரு தசை சூரிய சந்திர கேது சுக்கிரன் தசைகள் நன்மை செய்யும்... சனி புதன் ராகு தசை யோகர்கள் அல்ல..ராகு ஐந்து இடச்களில் சனி செவ்வாயை பார்வையை.பெறாத போது மட்டுமே நன்மை செய்வார்
ஐயா வணக்கம் கன்னி லக்னத்திற்கு இரண்டில் சனி உச்சமாகி சுக்கிரன் மகரத்தில் வர்கோத்தமம் பெற்று பரிவர்த்தனை பெறும் போது 29 டிகிரியில் சனியும் 3டிகிரியில் செவ்வாயும் டிகிரி வாரியாக சுக்கிரனை பார்த்தால் பலன் எப்படி இருக்கும்
Sir please predict my horscope. நான் எப்போது அரசு வேலை பெறுவேன்? எந்த வருடம்? சுரேஷ் .29-12-1995.புதுச்சேரி .10: 25 இரவு .thank in advance.@ Ganapathy M
My guru 22 degree in thulam sani 02 degree, suriyan 03 degree, Sukiran 00 vargothamum subhathuvam when my marriage sir? Please reply kanni lagnam vargothamum DOB 21/10/1982,5:45AM, Dharmapuri 🙏 please reply sir when my marriage ? I beg u
வணக்கம் குருஜி ஒரு ஜாதகத்தில் துலாம் லக்னமாகி புதன் கன்னியில் சூரியனுடன் சேர்ந்து உள்ளது. இப்பொழுது புதன் தசை நடக்கிறது இதை 9 11ம் அதிபதிகள் சேர்க்கை என்று எடுத்துக்கொள்வதா ? அல்லது துலாம் சர லக்னம் ஆகியதால் சூரியன் 11-க்குடையவர் என்பதால் பாதகாதிபதி யுடன் சேர்ந்த புதன் என்று பலன் எடுத்துக் கொள்வதா தயவுசெய்து விளக்கவும். நன்றி
குருஜி.... சிம்மலக்னத்திலேயே குருவும்..... எட்டிலே சனி ராகு வும்... பத்திலே சூரிய சுக்கிர செவ்வாயும் உள்ளது... விருச்சிக ராசி சந்திர தசை நடக்குது... சூரிய தசை சூப்பர்.. தவிர எல்லா தசை காலமுமே கஷ்டத்தில தானே போகுது.. விடிவு காலம் உண்டா.... செவ்வாய் தசை நல்லா இருக்குமா
வணக்கம் 🙏 குருஜி 🙏ஜோதிடம் தெரியாதவர்களுக்கும் ஓரளவு புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக எடுத்து உரைக்கிறீர்கள் ஐயா 🙏 தங்களிடம் ஜோதிடம் கற்கலாம் என்று ஆர்வம் ஏற்படுகிறது 🙏🙏
ஐயா, ஒரு கிரகம் தான் பெற்ற ஒளியை பிரதிபலிபதில் தான் அதன் சுபத்துவம் அடங்கி இருக்கும். அப்படி எனில் குரு ஒரு முறை சுற்ற 9 மணி நேரம் மட்டுமே ஆகும். பூமியின் கால அளவில் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே அங்கு பகல்... இப்படி இருக்க குரு பார்தாலே சுபம் என்று எப்படி எடுத்து கொள்வது. குரு கிரகம் இரவில் இருக்கும் பொழுது ஒளியை பிரதிபலிக்காது அதை சுபர் என்று எப்படி எடுத்துக்கொள்ள
Welcome ji, I'm working in Singapore, I want to do business in India how it's possible? Because Guru-3, Cheuvai-6 sanni-8, Suriyan&Buthan-12. Date of birth 08/11/1973 Birth time 8.34AM, birth of place kanyakumari. Waiting for your good reply...... Thanks
ஜாதகத்தில்.லக்னம் தனுசு .ராசி சிம்மம். நட்சத்திரம் பூரம். குரு தனித்து துலாம் ராசியில் இருக்கிறார் இது தோஷமா .குரு தசை வந்தால் பாதிப்பு வருமா பதிவுகள் போடவும். 14.1.1982 நேரம் 5.30AM பிறந்த ஊர் பெயர் தஞ்சாவூர்.
ஐயா, சனிக்கு 11டிகிரியில் இருக்கும் குரு சுபத்துவபடுத்தாது என்று சொன்னதை நானும் பார்த்தேன். அதை எந்த அமைப்பில் சொன்னீர்கள் என்றால், சனி ராகுவுடன் 5 டிகிரியில் இணைந்துள்ள போது 11டிகிரியில் உள்ள குருவால் சுபத்துவபடுத்த முடியாது என்று கூறினீர்கள்.
குருஜி தசா நாதனுக்கு சஷ்டாஷ்டமாக நிறைய கிரகங்கள் இருக்கும் போது என்ன பலன் என்று கூறினீர்கள் நான் இதை என் ஜாதகத்தில் எப்படி நடந்துள்ளது என்பதை கவனித்து பார்க்கிறேன் நன்றி நல்ல விளக்கம்
வணக்கம் குருஜி , அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் தசையின் பலனை சூரியன் தன் தசையில் செய்வார் என்றால்,அப்போது அஸ்தங்கம் அடைந்த தசையில் என்ன பலன் கிடைக்கும்..... இது எனது நீண்ட நாள் சந்தேகம் ஐயா விளக்கம் தாருங்கள்...
Sir please predict my horscope. நான் எப்போது அரசு வேலை பெறுவேன்? எந்த வருடம்? சுரேஷ் .29-12-1995.புதுச்சேரி .10: 25 இரவு .thank in advance.@ astro s.r.v.saminathan Astro s.r.v.saminathan
குருஜி..வணக்கம்..எண்ணம் போல் வாழ்க்கை என்று ஒரு விதி உள்ளது..ஒரு மனிதனுக்கு பிறகும் போதே விதி நிர்ணயம் செய்யப்பட்டது என்று ஜோதிடம் கூறுகிறது...இப்பொழுது ஒரு எண்ணத்தை மனதில் கொண்டு தினமும் ஆழ்மனத்திற்கு (affirmation) செய்துகொண்டு வருகிறோம் என்று வையுங்கள்.. நம் ஆழ்மனத்திற்கு கொடுக்கப்படும் என்னமானது ஜாதகத்தில் இல்லை.. இப்போது எது நடக்க வாய்ப்பு அதிகம்.. (எ. கா.. ஒருவனுக்கு ஜாதகரீதியாக பெற்றோர்களால் நிச்சியக்கப்படும் திருமணமே நடக்கும் என்று உள்ளது.. ஆனால் அவன் காதல் திருமணம் என்று ஆழ்மனதிற்கு சொல்லிக்கொண்டு வரும்போகு எது குருஜி நடக்கும்)
Sir please predict my horscope .நான் எப்போது அரசு வேலை பெறுவேன்? எந்த வருடம்? சுரேஷ் .29-12-1995.புதுச்சேரி .10: 25 இரவு .thk in advance @selva praveen
குருஜி அவர்களூக்கு வணக்கம் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களூக்கு ஜாதகம் பார்த்தால் எந்த ஒரு முன்னேற்றம்மும் வாழ்க்கையில் ஏற்பட போவதில்லை ஏன் என்றால் 1ஆம் அதிபதியும் சனிபகவானே 12 ஆம் அதிபதியும் அவரே 5 ஆம் அதிபதி புதன் 8 ஆம் அதிபதியும் அவரே. 4 ஆம் அதிபதி சுக்கிரன் 9 ஆம் அதிபதியும் சுக்கிரனே. ஆகையால் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லவே இல்லை அவர்கள் ஜாதகம் பார்த்தாலூம் எந்த ஒரு நற்பலனனயும் அடைய போவதில்லை. கும்ப லக்கினத்தில் பிறந்த அனைவரும்மே பரம்பொருள் இந்த கர்மாவை அனுபவத்திர்காக மட்டுமே அவர்களுக்கு இந்த ஜென்ம வாழ்க்கை இதில் உங்களூடைய கருத்து குருஜி அவர்களே.
குருவே தாங்கள் ஒரு சிறந்த உயர்நிலை ஜோதீஸ்வர். தாங்கள் வேறு பல துறைகளிலும் பயின்றிருந்தால் சிறந்த ஆசிரியரை இளைய சமூதாயம் பயன் பெற்று உயர்பதவிகளை பெற்று செழித்திருக்கும்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Excellent, no one can brief like this
அருமையான ஒளித்திறன் விளக்கம் குருவே. மிக்க நன்றி🙏
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் அருமையான சுபத்துவ விளக்கங்கள் குருஐி மிக்க நன்றி
அருமை அருமை அருமை...அற்புதம் தெளிவான விளக்கம் குருஜி நன்றிகள் பல Awesome Great Guruji
ஐயா நாள் அசோக்குமார் என்னுடைய கேள்விக்கு அருமையான பதில் நன்றாக புரிந்தது ஐயா நன்றிகள் பல.
குருவே சொல்ல வார்த்தையே இல்லை. அருமையான பதில்கள் 👌👌👌👌🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு குருஜி.
AYYA NICE EXPLANATION SUNDARRAJAN
Excellent explanation guruji
virchiga lagnam dhanush rasi guruji yen jathagathula kanni vetula guru 8 degree sani 10 degree ku inaithu irukuranga nan play school arambikalama chevai desai bhudhan bhukthi ipo start aguthu yenaku please yenaku reply panunga guruji .
Suriyan sukkiran asthangam enna velai amaippu guruji
விளக்கம் அருமை குருஜி
ஜோதிட ஒளி வாளே குருஜி இதற்கு மேல் இனைவு பற்றி தாங்கள் அளவுக்கு யாரால் வெட்டி பிளக்க இயலும் மேலும் பல சூட்சும விளக்கங்களை இதேபோல் பிளக்க வேண்டுகிறேன்
Sir Please my horscope . நான் எப்போது அரசு வேலை பெறுவேன்? எந்த வருடம்? சுரேஷ் .29-12-1995.புதுச்சேரி .10: 25 இரவு .thank in advance.@ mahesh babu
கேது பத்தி டிகிரி மாதிரி வீடியோ போடுங்க குருஜீ
2)சுபா கிரகாம் பாவத்துவமாக சனி செவ்வாய்யோடு இருந்தாலும் அதியோகம் வேலை செய்யுமா.
Nice explanation 👌✍️💐🌹🕊️🙏
Sani in8th house without seeing any planet but the house of sani is katakam but Chandran is in 5th house having guru parvai sani is subathuvam or pavathuvam kindly give answer
Thanks sirs very very useful explanation sir.thank sir
Magara lagnam pournami mudindhu 5aam. Nal chandhiran 2degree raguvudan simmathil 24 vayadhu Chandra dasai suyabukkthi nadappu endha dasai enna seiyum 🙏🙏 20-12-1997 8.30 am chennai
Dasanathan sani, avaruku saranathan sevvai sani ku 8 il subathivamaga erunthal enna palan sir.
Simma lagnam sani 7il, sevai 2il guru + chandran serkai. Ethil sani ku chevai pagai athanal chevai maraivathu nanmai nu eduthukollala ma?
Guruji live long forever
குருஜிக்கு வணக்கம். உங்கள் பலன் சொல்லும் முறை மிக எளிதாக புரியும்படி இருக்கிறது. நன்றி குருஜி
குருஜி வணக்கம் பெளவி வுர் மைி சந்திரன்னுடன் சனி சேர்ந்தால் என்ன பலன்
ஐயா வணக்கம்.. 8 , 13, 22 டிகிரி இனைவு சனியை குரு சுபத்துவப்படுத்துகிறது என கூறினீர்கள். இதைப்பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடுங்கள்.
குருவிற்கு வணக்கம். எனது நெருங்கிய உறவினர் தனுசு லக்னம் விருச்சிக ராசி. 2ல் ராகு செவ்வாய். 6ல் சனி. 8ல் கேது. 11ல் சுக்கிரன் புதன் சூரியன். 12ல் குரு சந்திரன். அவருக்கு புதன் தசை சனி புக்தியில் திருமணம் நடந்தது. புதனுக்கு 8ல் சனி. சனி சுக்கிரன் வீட்டில் குருவின் பார்வையில். சுக்கிரன் ஆட்சி.
Sir Jupiter in 12 th house in which degree it's power less from which degrees
Guruji you also said if SUBHATWAM Grahas are in 6,8,12 then we need not consider 6,8,12. Please clarify.
Vanakkam guruji kadan prachanai theeruma k Suresh kumar, rishaba rasi kanni lagnam 15-1-1992,11:43pm chittoor andhrapradesh pls sollunga ayya
ஐயா அருமையான விளக்கம் 🙏🙏
வணக்கம் ஜயா. பாதகஸ்தானத்தில் ராகு,கேதுகள் இருந்தால்.பாதகத்தை சாயாகிரகங்கள் எடுத்து செய்யுமா? உச்சசெவ்வாய் உடன் நீச்ச குரு 22degre யில் சேர்ந்தால் நீச்சபங்கம் என்று சொல்லாமா? நன்றி.🙏
ஆம்
Super Guruji 🙏🙏🙏
அருமை ஜி
குருஜி ஐயா வணக்கம்...நீங்கள் விருச்சிக லக்னத்திற்கு அட்டமாபதி புதனின் தொடர்பை பெரும் கிரகம் கெடுதலை செய்யும் சொல்றீங்க.. ரிஷப லக்னம்..8இல் 1,5,9 அதிபதி..வீடுகுடுத குரு உச்சம்..சுக்கிர/ புதன் தசா எப்படி இருக்கும் ஐயா!!
Gud eve sir ....sir astamathipathi guru 10 am idathil kethu oodu iruthal thisai evvaru irukum sir. And sani 11 am idathil iruthal athan parvai eppadi irukum sir....
வணக்கம் ஐயா! குரு எதிர் தன்மையுள்ள பாவகங்களில் திக்பலம் அடைந்தால், அவரது தசை எப்படி இருக்கும்.
குருஜி ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம்
ஐயா ராகு நின்ற ஸ்தானாதிபதி உச்சம் பெற்றால் ராகுதசை நன்றாக இருக்கும் என்று ஒரு விதி உள்ளது ராகு நின்ற ஸ்தானாதிபதி அவயோகி ஆனால் ராகுதசை என்ன பலன் கொடுக்கும் உதாரணமாக மேஷ லக்னத்திற்கு மூன்றாவது இடமான மிதுனத்தில் ராகு சுய நட்சத்திரத்தில் நின்று மேஷத்திற்கு அவ யோகியான புதன் உச்சம் பெற்றால் ராகுதசை எப்படிப்பட்ட பலன் கொடுக்கும் தயவுசெய்து விளக்குங்கள் ஐயா
ராகு ஆனவர்
மேஷ லக்னத்திற்கு முதல் ஒன்பது ஆண்டுகள் ஆறாமிடத்து கெடுபலன்களை செய்வார்..
இளைய சகோதரர் உறவை கெடுப்பார்..லாபத்தை கெடுப்பார் தொழிலை கெடுப்பார்.. கடனை உண்டாக்கலாம் சொத்தை விற்கலாம்..தொழில் நஷ்டம் அடையலாம்..கடன் வாங்கி தொழில் செய்து நஷ்டம் அடைய வைக்கும்
அடுத்த ஒன்பது ஆண்டுகள்
ராகுவை பாரக்கும் கிரகங்கள் மற்றும் கடனிலிருந்து மீள்வதற்கான இடமாற்றத்தை முயற்சியை போட்டு கடனிலிருந்து மீள வைக்கும்...
குறிப்பாக ராகு தசை நன்மை செய்ய வேண்டும் எனில் அவர் மேஷ ரிஷப கடக கன்னி மகர வீடுகளில் அமர வேண்டும். மேலும் குரு சுக்கிரன் சந்திரன் பார்வை வேண்டும்..புதன் பார்வை இணைவு கெடுபலன்களை தரும்...
மிதுனத்தில் அமரும் ராகு வலுவாக கெடுபலன்களை செய்வார் என்பது உண்மை.. முதலீடு கவனம் தேவை..முயற்சிகளில் கவனம்.தேவை
குரு தசை சூரிய சந்திர கேது சுக்கிரன் தசைகள் நன்மை செய்யும்...
சனி புதன் ராகு தசை யோகர்கள் அல்ல..ராகு ஐந்து இடச்களில் சனி செவ்வாயை பார்வையை.பெறாத போது மட்டுமே நன்மை செய்வார்
வணக்கம் குருஜி. சூரியன் சனியையும் மற்றும் உச்ச சுக்கிரனையும் 2 டிகிரியில் அஸ்தங்கம் செய்யும் பொழுது சூரியன் சுபத்துவம் அடைவார அல்லது பாவதுவம் அடைவார?
Subathuvam adaivaar sukiran paavathuvam adaivaar
ஐயா வணக்கம் கன்னி லக்னத்திற்கு இரண்டில் சனி உச்சமாகி சுக்கிரன் மகரத்தில் வர்கோத்தமம் பெற்று பரிவர்த்தனை பெறும் போது 29 டிகிரியில் சனியும் 3டிகிரியில் செவ்வாயும் டிகிரி வாரியாக சுக்கிரனை பார்த்தால் பலன் எப்படி இருக்கும்
வணக்கம் ஐயா🙇🙇🙇🙇🙇
நன்றி குருஜி 🙏🙏🙏
Sir please predict my horscope. நான் எப்போது அரசு வேலை பெறுவேன்? எந்த வருடம்? சுரேஷ் .29-12-1995.புதுச்சேரி .10: 25 இரவு .thank in advance.@ Ganapathy M
Suresh Ji,
தல இருக்கும் போது வால் ஆட கூடாது. Please try Guruji live. You will get it. Congratulations in advance.... Good luck...
My guru 22 degree in thulam sani 02 degree, suriyan 03 degree, Sukiran 00 vargothamum subhathuvam when my marriage sir? Please reply kanni lagnam vargothamum DOB 21/10/1982,5:45AM, Dharmapuri 🙏 please reply sir when my marriage ? I beg u
Sir,
Laknam entral enna.... laknathoda athipathi yaar..? Lagnam irukkutha veedoda athipathiya? Ithu thappentru nan sonnal????
குருஜி வணக்கம் 🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி
ஒரு ஜாதகத்தில் துலாம் லக்னமாகி புதன் கன்னியில் சூரியனுடன் சேர்ந்து உள்ளது. இப்பொழுது புதன் தசை நடக்கிறது இதை 9 11ம் அதிபதிகள் சேர்க்கை என்று எடுத்துக்கொள்வதா ? அல்லது துலாம் சர லக்னம் ஆகியதால் சூரியன் 11-க்குடையவர் என்பதால் பாதகாதிபதி யுடன் சேர்ந்த புதன் என்று பலன் எடுத்துக் கொள்வதா தயவுசெய்து விளக்கவும். நன்றி
அருமை குருஜி அந்த ராகு விதி கேதுவிற்கும் 100% பொருந்துமா?
Excellent guruji thanks guruji
ஐயா மறைவு ஸ்தானத்தில் குரு வர்கோதமம் அடைந்தாலும் மறைவு என்று அர்த்தமா??
ஆரியபட்டரின் மறுபிறவி சார் நீங்க.வாழ்க வளமுடன்
RAAHU neecham aanal enna palan kedaikkum.... 6.2.1994 11:10 am karaikal
குருஜி....
சிம்மலக்னத்திலேயே குருவும்.....
எட்டிலே சனி ராகு வும்...
பத்திலே சூரிய சுக்கிர செவ்வாயும் உள்ளது...
விருச்சிக ராசி
சந்திர தசை நடக்குது...
சூரிய தசை சூப்பர்.. தவிர எல்லா தசை காலமுமே கஷ்டத்தில தானே போகுது..
விடிவு காலம் உண்டா....
செவ்வாய் தசை நல்லா இருக்குமா
வணக்கம் 🙏 குருஜி 🙏ஜோதிடம் தெரியாதவர்களுக்கும் ஓரளவு புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக எடுத்து உரைக்கிறீர்கள் ஐயா 🙏 தங்களிடம் ஜோதிடம் கற்கலாம் என்று ஆர்வம் ஏற்படுகிறது 🙏🙏
ஐயா, ஒரு கிரகம் தான் பெற்ற ஒளியை பிரதிபலிபதில் தான் அதன் சுபத்துவம் அடங்கி இருக்கும். அப்படி எனில் குரு ஒரு முறை சுற்ற 9 மணி நேரம் மட்டுமே ஆகும். பூமியின் கால அளவில் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே அங்கு பகல்... இப்படி இருக்க குரு பார்தாலே சுபம் என்று எப்படி எடுத்து கொள்வது. குரு கிரகம் இரவில் இருக்கும் பொழுது ஒளியை பிரதிபலிக்காது அதை சுபர் என்று எப்படி எடுத்துக்கொள்ள
What happens if the antardasa lord exalted but with close conjunctions with ketu
12.3 டிகிரி விளக்கம் நன்றி ஐயா
ஒரு நட்சதிர தொலைவு என்றால் 13 டிகிரி 20 செகண்ட் தானே வரும்...எனெவே 13 டிகிரி 20 செகண்ட் தொலைவில் இருப்பது தான் சரியாக இருக்கணும்
சுக்ரதிசா சந்தரபுக்தி 6,8இருக்கு நல்லதா தனுசு லக்னம் சந்தரன் புதன் சாரம் எப்படி
நவாம்சத்தில் நீசனன நீசன் பார்த்தால் நல்லதா
12ல் சந்திரன் குரு கேது சிம்மலக்கினம்5.12.90 11.20 பி எம் மகன்.திருமணம் ஆகவில்லை. பயமாக உள்ளது.ஆசி தாருங்கள் ஐயா.
Pls sollunga ayya
1st view sir
Welcome ji,
I'm working in Singapore,
I want to do business in India how it's possible? Because
Guru-3, Cheuvai-6 sanni-8, Suriyan&Buthan-12.
Date of birth 08/11/1973
Birth time 8.34AM,
birth of place kanyakumari.
Waiting for your good reply...... Thanks
Super g
Very good explanation.
வேத ஜோதிடத்தின் நாயகனே நன்றி நன்றி நன்றி
சந்திராதி யோகம் - விருச்சிகா ராசியைப் பொறுத்தவரை, சந்திரன் நீச்சத்தில் இருக்கிறார், சந்திராதி யோகம்எவ்வாறு பாதிக்கப்படும்?
🙏
ஜாதகத்தில்.லக்னம் தனுசு .ராசி சிம்மம். நட்சத்திரம் பூரம். குரு தனித்து துலாம் ராசியில் இருக்கிறார் இது தோஷமா .குரு தசை வந்தால் பாதிப்பு வருமா பதிவுகள் போடவும். 14.1.1982 நேரம் 5.30AM பிறந்த ஊர் பெயர் தஞ்சாவூர்.
லக்கினத்தில் இருந்து 2 விட்டில் செவ்வாய் வக்ரமாக இருந்தால் செவ்வாய் தோசமா
ஐயா, சனிக்கு 11டிகிரியில் இருக்கும் குரு சுபத்துவபடுத்தாது என்று சொன்னதை நானும் பார்த்தேன். அதை எந்த அமைப்பில் சொன்னீர்கள் என்றால், சனி ராகுவுடன் 5 டிகிரியில் இணைந்துள்ள போது 11டிகிரியில் உள்ள குருவால் சுபத்துவபடுத்த முடியாது என்று கூறினீர்கள்.
குருஜி தசா நாதனுக்கு சஷ்டாஷ்டமாக நிறைய கிரகங்கள் இருக்கும் போது என்ன பலன் என்று கூறினீர்கள் நான் இதை என் ஜாதகத்தில் எப்படி நடந்துள்ளது என்பதை கவனித்து பார்க்கிறேன் நன்றி நல்ல விளக்கம்
Good
வணக்கம் குருஜி ,
அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் தசையின் பலனை சூரியன் தன் தசையில் செய்வார் என்றால்,அப்போது அஸ்தங்கம் அடைந்த தசையில் என்ன பலன் கிடைக்கும்.....
இது எனது நீண்ட நாள் சந்தேகம் ஐயா
விளக்கம் தாருங்கள்...
Medium nanmaikuraivu, theemai illai
Thank you kuruji
Sir please predict my horscope. நான் எப்போது அரசு வேலை பெறுவேன்? எந்த வருடம்? சுரேஷ் .29-12-1995.புதுச்சேரி .10: 25 இரவு .thank in advance.@ astro s.r.v.saminathan Astro s.r.v.saminathan
குருஜி..வணக்கம்..எண்ணம் போல் வாழ்க்கை என்று ஒரு விதி உள்ளது..ஒரு மனிதனுக்கு பிறகும் போதே விதி நிர்ணயம் செய்யப்பட்டது என்று ஜோதிடம் கூறுகிறது...இப்பொழுது ஒரு எண்ணத்தை மனதில் கொண்டு தினமும் ஆழ்மனத்திற்கு (affirmation) செய்துகொண்டு வருகிறோம் என்று வையுங்கள்.. நம் ஆழ்மனத்திற்கு கொடுக்கப்படும் என்னமானது ஜாதகத்தில் இல்லை.. இப்போது எது நடக்க வாய்ப்பு அதிகம்.. (எ. கா.. ஒருவனுக்கு ஜாதகரீதியாக பெற்றோர்களால் நிச்சியக்கப்படும் திருமணமே நடக்கும் என்று உள்ளது.. ஆனால் அவன் காதல் திருமணம் என்று ஆழ்மனதிற்கு சொல்லிக்கொண்டு வரும்போகு எது குருஜி நடக்கும்)
Sir please predict my horscope .நான் எப்போது அரசு வேலை பெறுவேன்? எந்த வருடம்? சுரேஷ் .29-12-1995.புதுச்சேரி .10: 25 இரவு .thk in advance @selva praveen
@@SURESH-xy5pw bro.. Naanu.. Gvt job ku prepare than panitu iruken...
குருஜி அவர்களூக்கு வணக்கம் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களூக்கு ஜாதகம் பார்த்தால் எந்த ஒரு முன்னேற்றம்மும் வாழ்க்கையில் ஏற்பட போவதில்லை ஏன் என்றால் 1ஆம் அதிபதியும் சனிபகவானே 12 ஆம் அதிபதியும் அவரே 5 ஆம் அதிபதி புதன் 8 ஆம் அதிபதியும் அவரே. 4 ஆம் அதிபதி சுக்கிரன் 9 ஆம் அதிபதியும் சுக்கிரனே. ஆகையால் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லவே இல்லை அவர்கள் ஜாதகம் பார்த்தாலூம் எந்த ஒரு நற்பலனனயும் அடைய போவதில்லை. கும்ப லக்கினத்தில் பிறந்த அனைவரும்மே பரம்பொருள் இந்த கர்மாவை அனுபவத்திர்காக மட்டுமே அவர்களுக்கு இந்த ஜென்ம வாழ்க்கை இதில் உங்களூடைய கருத்து குருஜி அவர்களே.
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்.நீங்கள் அமாவாசை சந்திரன் என்று சொல்லி ரொம்ப பயமுறுத்தி விடுகிறீர்கள் 🙏🙏🙏🙏
Anna 😊🙏
குரு ராகு 11ல் துலாம் வீடு ராகு 23டிகிரி குரு 12 டிகிரி நல்லது தருமா குரு ராகு நட்சத்திர பரிவர்த்தனன
குரூஜு எனக்கு 6,8உள்ள கிரகங்களை குரு பாதகஸ்தானத்தில் கேதுவின் சாரத்தில் அமைந்து பார்க்கிறார். எப்படி பலன்.நடப்பும் குருதசை.
🙏👌👍
வணக்கம் குருஜீ,
13/03/1967 at 03.03pm
மன்னார்குடி
எனக்கு குரு நல்லவரா?
கெட்டவரா?
கடக லக்னம், மீன ராசி,
ரேவதி நட்சத்திரம்
1) குரு, சந்திரன் பரிவர்த்தனை
2) உச்ச குரு, வக்ர குரு, வர்க்கோத்தம குரு
3) துவிதியைத் திதி; சூன்ய குரு
4) லக்னத்தில் திக்பல குரு.
5) மற்ற கிரக பார்வை இல்லை.
இதுவரை சரியான விளக்கம் கிடைக்கவில்லை.
தங்களிடம் எதிர் பார்க்கிறேன். Please, தெளிவு படித்தவும்
நன்றி குருஜீ.....
101.....
குருவே நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி.
Thank you Guruji 🙏🙏🙏
Thank you guruji 🙏