Micro Nutrients for Coconut Tree/ தென்னை மரத்திற்கு நுண்ணூட்டச்சத்துக்களை எவ்வாறு பயன்படுத்துவது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 26

  • @davidtennyson4355
    @davidtennyson4355 3 ปีที่แล้ว +3

    Good explanation on Micronutrients to Coconut by Agri.A.Mathivanan...👌

  • @kalirajmurugan6671
    @kalirajmurugan6671 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு👏

  • @tamilalagantamil6227
    @tamilalagantamil6227 ปีที่แล้ว

    Sir கொடி வகை பயிர்களுக்கு ஏற்ற நுண்ணூட்ட சதுகள் வீடியோ போடுங்க... பாவை, புடலை, பீர்கன், தர்பூசணி sir...

  • @nazaradbulhameed3028
    @nazaradbulhameed3028 2 ปีที่แล้ว

    nice explanation .. nice cap pls give a link for purchase

  • @srisankari2811
    @srisankari2811 3 ปีที่แล้ว +1

    Useful demonstration

  • @rengarajanveerasamy1859
    @rengarajanveerasamy1859 2 ปีที่แล้ว

    Nice vedio informative

  • @kathirsubramaniedits4714
    @kathirsubramaniedits4714 2 ปีที่แล้ว +3

    சார் இந்த நுண்ணுட்ட உரம் எங்கு கிடைக்கிரது??? உங்க நம்பர் கொடுங்க சார்

  • @adaikkalamrengarajan6041
    @adaikkalamrengarajan6041 3 ปีที่แล้ว +1

    Chemical vuragaludan NPK , tholu vuram & vepam punaku mix pani vuramidalama?
    Chemical vuragaludan micro nutrition mix pani vuramidalama? Is it will work? Please advise

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  3 ปีที่แล้ว

      இரசாயன உரங்களை தனித்தனியாக பயன்படுத்த வேண்டும். வேம்பு கேக்கை ரசாயன உரங்கள் அல்லது பண்ணை உரம் கொண்டு கலக்கலாம்.

  • @manoj9578713025
    @manoj9578713025 3 ปีที่แล้ว

    Sir -Agri office la edhum subsidy unda

  • @sheldondsouza5014
    @sheldondsouza5014 2 ปีที่แล้ว

    Where can we buy this in chennai

  • @karthiksk7965
    @karthiksk7965 3 ปีที่แล้ว

    1 year ku munna vacha coconut tree ipo epdi irukkunu kattunga

  • @muralidharan2442
    @muralidharan2442 3 ปีที่แล้ว +1

    How to prepare the micronutrient mixture ?,in which ratio we can mix

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  3 ปีที่แล้ว +2

      it is difficult to prepare micro-nutrient mixture at an exact ratio. So, kindly purchase from Government Agricultural Center or Private Dealer near you.

  • @selvamarunai2101
    @selvamarunai2101 4 หลายเดือนก่อน

    மரவள்ளி கிழங்குக்கு எந்த நுண்ணூட்டச்சத்து இடலாம்

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 หลายเดือนก่อน

      Apply Zinc sulphate- 10 kg for one acre

    • @selvamarunai2101
      @selvamarunai2101 4 หลายเดือนก่อน

      @@AadhavanFarmsTirunelveli when we want to apply zinc sulphate at what month we have to apply zinc sulphate please tell me

  • @vijayboopathy3703
    @vijayboopathy3703 2 ปีที่แล้ว

    இயற்கை உரமா?

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj6871 ปีที่แล้ว

    ஒரு கிலோ நுண்ணூட்டம் விலை என்ன....

  • @musicstation844
    @musicstation844 3 ปีที่แล้ว +1

    Varusham ethana murai veikarathu

  • @srisankari2811
    @srisankari2811 3 ปีที่แล้ว +1

    நுண்ணூட்டச் சத்து எப்பயிருக்காக இருந்தாலும் மற்ற இரசாயன உரங்களுடன் கலக்கிக் கூடாது.‌ தொழு உரத்துடன் சேர்த்து இடலாம்.
    தென்னைக்கு மழை காலமான ஜுன் ஜூலை மாதம் பாதி உரம் டிசம்பர் ஜனவரி மீதமுள்ள பாதி உரம் எனப் பிரித்து அல்லது ஒரே முறையிலோ இடலாம்.

    • @adaikkalamrengarajan6041
      @adaikkalamrengarajan6041 3 ปีที่แล้ว

      Is it? I think bio fertilizers matum thaa chemical vuragaludan mix pana kudathu, but not sure😁, please reconfirm

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  3 ปีที่แล้ว

      நீங்கள் கொடுத்த கருத்து சரியானது. நன்றி!

  • @maharaja_85
    @maharaja_85 3 ปีที่แล้ว

    வணக்கம் sir உங்களுடைய போன் நம்பர் எனக்கு தர முடியுமா? சில விவரங்கள் நான் தெரிந்து கொள்ள வேண்டும்.