தென்னை உர பயன்பாடு/Coconut Fertilizer Application/How to Make the Best Fertilizer for Coconut Tree

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • ===============
    Hello Viewers,
    If you have any doubts or clarifications regarding farming, feel free to contact me.
    Name :Mathivanan Aladi Aruna M.Sc.(Ag)
    Contact.No : 9489903800
    Subscribe to my channel for more such videos in future.
    Stay connected:
    Instagram : / aadhavanfarmstirunelveli

    Facebook : / aadhavanfarmstirunelveli
    ===============
    If you are interested in Arts & Crafts follow us in
    Instagram : / _sun_arts
    ===============
    If you are interested in Baking follow us in
    Instagram : / bakewitharuna

    ===============
    #coconutfertilizer #coconutfarm #coconuttree #fertilizerapplication #coconutplanting #plantprotection #tendercoconut #agriculturalvideo #tamilagriculture #tirunelveligarden #tirunelvelifarm #tenkasigarden #tenkasifarm #coconutharvest #aadhavanfarms

ความคิดเห็น • 65

  • @adaikkalamrengarajan6041
    @adaikkalamrengarajan6041 3 ปีที่แล้ว +2

    யூரியா சூப்பர் பாஸ்பேட் உரம் கொடுப்பதற்கு பதிலாக டிஏபி உரம் கொடுக்கலாமா

  • @gantensss
    @gantensss 2 ปีที่แล้ว

    Can you tell me whether we can provide complex fertilizer ,if so pls suggest fertiy name

  • @rajbharathtnj7501
    @rajbharathtnj7501 4 ปีที่แล้ว +1

    Migavum thelivana muraiyil kuriyatharku nandri

  • @Bhakthi12-o2i
    @Bhakthi12-o2i 3 ปีที่แล้ว +1

    Sir kindly give recommendation for below one year old seedling??Our coconut plant exihibit some nutritional deficiency symptoms

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  3 ปีที่แล้ว +1

      Fertilizer should be applied only for 1 year old seedlings. Follow breaking up of soil around the seedling for good soil aeration.

  • @ManiManikandan-xj7ng
    @ManiManikandan-xj7ng 3 ปีที่แล้ว

    Ungal sevai engalukku thevai sir video vithai nelgal pathi sollunga sir 🌾🌾

  • @dhineshkumar8486
    @dhineshkumar8486 3 ปีที่แล้ว

    🙏🙏🙏
    வணக்கம் ஐயா நாங்கள் தென்னை மர வளர்ச்சி நுண்ணூட்டச்சத்து கலவை உர உற்பத்தியாளர்கள் ...
    வளர்ச்சி தென்னை
    நுண்ணூட்ட சத்து உரம் (ஆர்கானிக்) ...
    Valarchi coconut micro nutrient mixture....
    எங்கள் தயாரிப்புகளில் சிறப்பு 1. வெள்ளை பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது
    2. தேங்காய் மொட்டு ஒல்லியான அளவு பெரியதாக அதிகரிக்கிறது
    3. இலைகளின் கருப்பு நிறத்தைக் குறைக்கிறது
    4. தேங்காய்க்கு நல்ல வடிவம் கொடுக்கிறது
    5.இது அதிக மகசூலை அளிக்கிறது உதாரணமாக ஒரு மரத்திற்கு 15 தேங்காய்கள் நமது நுண்ணூட்டச்சத்து கலவை 23 தேங்காய்கள் கொடுக்கும் ...
    6.துத்தநாகம், போரோன், மாங்கனீசு, கந்தகம், தாமிரம் போன்ற மரங்களில் உள்ள குறைபாடுகளை நமது நுண்ணூட்ட சத்து கலவையைப் பயன்படுத்தி அதிகரிக்கலாம்....
    7.இந்த நுண்ணூட்டச்சத்து உரத்தை 1 கிலோ/மரம் வருடத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்....
    8.அடுத்த 120 நாட்களில் உரத்தைப் பயன்படுத்திய பிறகு சிறந்த முடிவை நீங்கள் காணலாம் ...
    தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களை வரவேற்கிறோம்....
    மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் 8508231294

  • @saarupaaru474
    @saarupaaru474 4 ปีที่แล้ว +2

    Hello sir.sir naga koli kuppai +நூண்ணூட்டம் podalam eruga. Epadi vaigalama sir plz soluga

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      முதலில் கொள்ளி குப்பையே இட்டு மண்ணை நன்றாக கொத்தி விட வேண்டும். அதன் பிறகு மண்ணின் மேல் ஒரு மரத்திற்கு 1kg நூண்ணூட்டம் சுற்றி 5அடி, தூரத்தில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

    • @nazeerudeennazeer603
      @nazeerudeennazeer603 4 ปีที่แล้ว

      @@AadhavanFarmsTirunelveli was in

  • @hemmy01
    @hemmy01 4 ปีที่แล้ว +2

    Old thenna maram olai vellaiyaga varuthu.
    Itharku marunthu sollunga sir

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      ஒரு மரத்திற்கு 1 கிலோ நுண்உரம் வருடம் தோறும் இட வேண்டும்.

  • @ramchandran6649
    @ramchandran6649 4 ปีที่แล้ว +1

    sir thennai kandru vachu 3 months aachu but apdiye irukku sir ..uram ethuvum vaikanuma..enna uram vaikkanum

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      1 வருடம் வரை உரம் தேவை இல்லை.கன்றை சுற்றி நன்றாக மண்ணை கொத்தி விட்டு அளவான நீர் பாய்க்க வேண்டும்.

  • @saarupaaru474
    @saarupaaru474 4 ปีที่แล้ว +1

    Hi sir koli kuppai eramaga ullathu.athai evala nal kalichu vaigalam.thennai maram vaithu 13year aguthu

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      குறைந்த பச்சம் 6 மாதம் மக்கி இருக்க வேண்டும் .நன்றாக மக்கிய எரு இடவேண்டும்.

    • @saarupaaru474
      @saarupaaru474 4 ปีที่แล้ว +1

      Ok tq

  • @aknswaminathan2765
    @aknswaminathan2765 3 ปีที่แล้ว +2

    பேரூட்டத்தையும் நுண்ணூட்டத்தையும் ஒன்றாக கலப்பது மிகவும் தவறானது. அடுத்து உர அளவு முறையும் தவறானது,

  • @vijayaKumar-qb6nt
    @vijayaKumar-qb6nt 4 ปีที่แล้ว +1

    Super thanks

  • @saarupaaru474
    @saarupaaru474 4 ปีที่แล้ว +1

    2year ana marathukku ena uram vaiganum+evala kg

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      250g urea,400g super phosphate 400g potash மூன்று அடி சுற்று அளவில் இடவும்

  • @sivaranjani4216
    @sivaranjani4216 4 ปีที่แล้ว +3

    நுண்ணூட்ட சத்துன என்ன சார் ... கொஞ்சம் சொல்லுங்க....

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      பல உரங்களின் சேர்மானம் தான் நுண்ணூட்ட சத்து.

    • @sivaranjani4216
      @sivaranjani4216 4 ปีที่แล้ว +1

      நன்றி

    • @pagalspark2810
      @pagalspark2810 3 ปีที่แล้ว +1

      @@AadhavanFarmsTirunelveli sir micro food thana??

  • @vishwanathangadi8984
    @vishwanathangadi8984 3 ปีที่แล้ว

    Please kindly tell me with English Head Line on the screen

  • @aravindhan7081
    @aravindhan7081 4 ปีที่แล้ว +1

    Nunnutta sathuna enna name sollunga

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      நுண்ணூட்ட சத்தில் இரும்பு, தூத்த நாகம்,தாமிரம் மற்றும் மாங்கனீசு,போரான் சத்து இருக்கும்.

  • @cartoongamer4278
    @cartoongamer4278 4 ปีที่แล้ว +2

    Epadi kekkurathu sir noontam kadaila?

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      உங்கள் பகுதியில் உள்ள அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளவும்.

    • @SivaRam-wg7vt
      @SivaRam-wg7vt 4 ปีที่แล้ว

      Maicronal 1 kg kodunga

  • @kallainkuppamraja8906
    @kallainkuppamraja8906 3 ปีที่แล้ว

    Super 👌

  • @musicstation844
    @musicstation844 4 ปีที่แล้ว +1

    20 years marathuku sir ???

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      வீடியோ பதிவில் தெரிவிக்க பட்டுள்ள உரங்களை இடவும்.நன்றி

    • @rmanikandan4002
      @rmanikandan4002 3 ปีที่แล้ว

      @@AadhavanFarmsTirunelveli ஐயா கலப்பு உரம் வைக்கலாம் ஐயா

  • @kkrasappan3541
    @kkrasappan3541 4 ปีที่แล้ว +1

    Micro nutrition enku kidaikum 1 kg Enna vilai

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் அல்லது தணியார் கிடைகளில் கிடைக்கும்.

  • @fowssaibu4789
    @fowssaibu4789 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @varma3790
    @varma3790 4 ปีที่แล้ว +1

    Can some on translate in English or telugu ..in have similar issue for my coconut tree

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว +3

      Thank you for your interest . Kindly apply the chemical fertilizer for above 5 year old coconut palm. The recommended dose is 1.250kg of Urea, 2kg of Super Phosphate and 2kg of Potash with, 1kg of Coconut micro nutrient mixture should be applied five feet away from the palm.

    • @varma3790
      @varma3790 4 ปีที่แล้ว +2

      @@AadhavanFarmsTirunelveli thank u very much.

  • @aravindhan7081
    @aravindhan7081 4 ปีที่แล้ว +1

    Phosparusna enna

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      அனைத்து பயிர்களுக்கும் தழை சத்து ,மனி சத்து ,சாம்பல் சத்து ஆகியவை முதன்மை உரங்கள். அதில் பாஸ்பரஸ் மனி சத்தை தர கூடிய உரம்.

    • @shrujanr.p7066
      @shrujanr.p7066 4 ปีที่แล้ว

      You can use super phosphate

  • @s.l8034
    @s.l8034 4 ปีที่แล้ว +3

    குரும்பை உதிர்கிறது என்னசெய்வது?

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว +1

      5 வருட மேல் உள்ள தென்னை மரங்களுக்கு வருடம் ஒரு முறை 1 கிலோ நுண்ணூட்ட சத்து இட வேண்டும்.

    • @adiraiferoz
      @adiraiferoz 3 ปีที่แล้ว

      எருக்கு செடியை வெட்டி மரத்தினடியில் புதையுங்கள்

  • @sharmi2991
    @sharmi2991 3 ปีที่แล้ว +1

    5 varusam tree ku neega 7 kg pudringa appo 13 year tree ku evlo poduvinga

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  3 ปีที่แล้ว

      5 வயது மர மரக்கன்றுகளுக்கு பயன்படுத்தப்படும் அதே அளவு உரம் 13 வயதுடைய மரத்திற்கும் பயன்படுத்தப்படும்.

    • @sharmi2991
      @sharmi2991 3 ปีที่แล้ว

      @@AadhavanFarmsTirunelveli thenna marathil kurumbai nirkadhadhuku karanam enna

  • @saarupaaru474
    @saarupaaru474 4 ปีที่แล้ว +2

    நூண்ணூட்டம் உரம் சிறந்த Company sir

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      நன்றி. தங்கள் அருகில் உள்ள அரசு வேளாண்மை மையத்தை தொடர்பு கொள்ளவும்.

  • @krithviksenthilsenthil8559
    @krithviksenthilsenthil8559 3 ปีที่แล้ว

    Micronutrients is costly ...

  • @nrkvfarmscoimbatore8494
    @nrkvfarmscoimbatore8494 4 ปีที่แล้ว +2

    Don't mix macro nutrients with micro nutrients....

  • @raghugowda7188
    @raghugowda7188 4 ปีที่แล้ว +1

    NEVER NEVER NEVER mix fertilizers with Coconut micro nutrient mixture or any other micro nutrient mixture..

  • @maragathamani8206
    @maragathamani8206 4 ปีที่แล้ว +2

    Both of you should wear gloves.

    • @AadhavanFarmsTirunelveli
      @AadhavanFarmsTirunelveli  4 ปีที่แล้ว

      Thank you for your advice :)

    • @maragathamani8206
      @maragathamani8206 4 ปีที่แล้ว +1

      @@AadhavanFarmsTirunelveli you're welcome.
      I followed your suggestion and applied for the trees in my garden.

    • @natureboyrahul3836
      @natureboyrahul3836 2 ปีที่แล้ว

      @@maragathamani8206 how is the yield now after applying fertilizer

  • @karukaruppian7621
    @karukaruppian7621 7 หลายเดือนก่อน

    Rasayanam I don't like