ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தென்னங்கன்று வேகமாக வளர! நடவு செய்யும் முறை! How to grow coconut tree faster?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • Join this channel to get access to perks:
    / @pasumaibhoomi
    விசாயிகளின் சேவகன்
    பசுமை பூமியின் காவலன்
    உழைக்கும் மக்களின் நாயகன்….
    Ln.Dr.T.Nadarajan B.Sc. Agri ,Ph.D.(USA)
    Chairman of Pasumai Bhoomi
    பசுமை பூமியின் தாரக மந்திரம்:
    "வீட்டுக்கு வீடு இயற்கை விவசாயம்
    மக்கள் மனதில் பசுமை பூமி
    இறைவன் தந்த மண் உயிர் உரம்"
    பசுமை பூமியின் கோட்பாடு:
    "நஞ்சு இல்லாத உணவு
    ஆரோக்கியமான வாழ்வு
    சுத்தமான காற்று
    தடை இல்லாத இன்பம்"
    வாழும் காமராஜராக விவசாயிகளுக்கு விவசாய சேவை செய்கிறார்…,
    இவருடைய சேவையை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் 2017 இல் டாக்டர் பட்டம் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    348 தென்னங்கன்று வேகமாக வளர! நடவு செய்யும் முறை! how to grow coconut tree faster?
    தென்னையில் ஊடுபயிராக:
    பாக்கு, ஜாதிக்காய் ,எலுமிச்சை, மிளகு போன்றவை எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்.
    அனைத்து பயிர்களுக்கும் பூச்சி நோய் கட்டுப்பாடு இலவச ஆலோசனை மையம் இயற்கை மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
    குரும்பை உதிராமல் மகரந்தசேர்க்கை பெருக்குவதற்கு தேன்பெட்டி அமைத்து கொடுத்தல்.
    பசுமைபூமியின் இயற்கை உரங்கள் :
    #ஆர்கானிக்கலப்புஉரம்
    #தென்னைநுண்ணூட்டம்
    #ஜோடிபிராண்ட்ஆர்கானிக்கலப்புஉரம்
    #வேப்பம்புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
    #நாட்டுமருந்து
    #மண்புழுஉரம்
    #சல்பர்சால்ட்
    #பஞ்சக்கவ்யா
    #வேர்டானிக்
    #treeclimber
    #highyieldcoconutvariety
    #dwarfcoconut#pasumaibhoomi#agriculture#coconut#organic manure
    #howtogrowcoconuttreefast
    #whichsoilisbestforcoconutcultivation
    #howtodosoiltestforagriculture #bestintercropsforcoconutfarm
    #howtodowatertest #thennaisagupadilabama #thennaiyilathigavarumanamperuvathueppadi
    #whatareorganicfertilizer #aboutnpkfertilizer #thennaiyilathigalabamperuvathueppadi #dwarfcoconutvariety
    #hybridcoconut #hybridcoconutvariety #hybridcoconutvariety
    #thennai#dwarfcoconut#coconutseedlings#coconut
    #tallvsshort#tallcoconuttree#dwarfvariety#hybridcoconut#siranjeevi1
    #குட்டைரகம்தென்னைமரம்வளர்ப்பு#குட்டைதென்னைரகம்
    #நெட்டைகுட்டைதென்னை
    #தென்னைசாகுபடியில்அசத்தவேண்டுமா
    #PESTCONTROLMANAGEMENTINCOCONUTTREE
    #இந்தமண்ணில்தென்னங்கன்றுவளருமா?வளராதா?coconutcultivationmethod #dwarfcoconut#agriculture#farmer அதிக #லாபங்களைஅள்ளித்தரும்சிகப்புபலா|HighlyprofitableSIDDUJackfruit(copper red)#agriculture#தென்னையில்ஊடுபயிர்
    #தென்னைக்குவட்டப்பாத்திஎடுக்கும்முறை #தென்னைக்குஉரம்வைக்கும்முறை#தென்னைவிதை#coconutseedlings#தென்னங்கன்றுநடும்முறை#நடவுசெய்தஆறாவதுமாதத்தில்தென்னைகுலைகுலையாய்காயிக்குமா?#organicfarming#pasumaibhoomi#quicker
    எங்கள் நிறுவனத்தில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
    மரக்கன்று வகைகள் :
    வேப்பங்கன்று , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
    மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்…
    பழ கன்றுகள் வகைகள் :
    பலா , கொய்யா(சீ னி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
    பூச்செடி வகைகள் :
    அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
    மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும். மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள், பூசெடிகள் கிடைக்கும்.
    எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
    மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசு சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
    மேலும் தொடர்புக்கு :
    நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.Sc.,(Agri)Ph.D.,(USA)
    தொடர்புக்கு : 8778317552 /9360167475
    நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
    தொடர்புக்கு : 9442445952

ความคิดเห็น • 49

  • @Smarter-jr1kx
    @Smarter-jr1kx 6 หลายเดือนก่อน +24

    வணக்கம், எனது திருமணத்திற்கு வருகை தந்த 1000 பேர்க்கு பசுமை பூமி நிறுவனத்திலிருந்து 1000 தென்னை கற்றுக்களை வாங்கி திருமண நினனவு பரிசாக கொடுத்தேன், அனைத்து கற்றுகளும் அருமையாக வளர்ந்து காட்சி அளிக்கிறது, இந்த தென்னை கன்றுக்கள் எல்லா காலத்திற்கும் எனது பெயரை சொல்லி கொண்டே இருக்கும். Dr. நடராஜன் Sir க்குஎனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு இராஜசேகர் S.I, TN police Dept,

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  6 หลายเดือนก่อน +1

      super. well done
      keep it up.

  • @gv11
    @gv11 9 หลายเดือนก่อน +3

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் காமராஜர் அப்துல் கலாம் நம்மாழ்வார் புகைப்படம் மிகவும் அருமை🎉🎉🎉

  • @user-vp6vp3ir8m
    @user-vp6vp3ir8m 5 หลายเดือนก่อน

    இந்த வீடியோ அருமையாக இருந்தது பசுமை பூமிக்கு மிக்க நன்றி மேலும் இந்த தகவலை வந்து அரை இன்னும் நல்லா பார்த்து நாங்க பயன் பெறுவது பயன் பெற்றோம் மிகவும் நன்றி

  • @user-qd1bn4vd2k
    @user-qd1bn4vd2k 8 หลายเดือนก่อน +1

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @prakashbabu383
    @prakashbabu383 10 หลายเดือนก่อน +2

    உங்கள் பயணம் இனிதே அமையட்டும்

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +2

    அருமை... அருமையான அருமை. நன்றி.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC ปีที่แล้ว +3

    Super sir ❤😊

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 10 หลายเดือนก่อน

    மிகவும் அருமை அருமை

  • @balabala3397
    @balabala3397 9 หลายเดือนก่อน +1

    Super sir 👍👍👍👍

  • @manikandankannan9729
    @manikandankannan9729 11 หลายเดือนก่อน +1

    good

  • @BalaMusicianMBCPG
    @BalaMusicianMBCPG 3 หลายเดือนก่อน

    Super sir❤

  • @kaniapsar2393
    @kaniapsar2393 ปีที่แล้ว

    Very very super sir

  • @pavimu3589
    @pavimu3589 ปีที่แล้ว

    Very good Sir

  • @Vkgkuttygamer
    @Vkgkuttygamer 11 หลายเดือนก่อน

    Super sir 👌

  • @johnarockiaraj2803
    @johnarockiaraj2803 ปีที่แล้ว +1

    Happy

  • @kowsiimathavan-ft8it
    @kowsiimathavan-ft8it ปีที่แล้ว

    Good information

  • @rompakettavan7574
    @rompakettavan7574 8 หลายเดือนก่อน

    Good

  • @sankarsankar-zs2vg
    @sankarsankar-zs2vg 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @geetha00777
    @geetha00777 10 หลายเดือนก่อน +1

    🎉

  • @rachelg7661
    @rachelg7661 4 หลายเดือนก่อน +1

    சார் கன்று எப்படி பாத்து வாங்குறது

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  4 หลายเดือนก่อน

      Pls call 9360167475 for more details...

  • @ananthsmart4458
    @ananthsmart4458 9 หลายเดือนก่อน +3

    தென்னம் பிள்ளையை இவ்வளவு மேலே வைக்கலாமா.. 3 அடி ஆழம் எடுத்து மணலால் தூர்த்து விட்டு இப்படி மேலே 1/2 அடியில் நடுகிறார்..சின்ன காற்று அடித்தால் கூட விழுந்து விடாதா..

    • @thalaarasan7866
      @thalaarasan7866 9 หลายเดือนก่อน +1

      Hi

    • @thalaarasan7866
      @thalaarasan7866 9 หลายเดือนก่อน +1

      2:47 😊

    • @thalaarasan7866
      @thalaarasan7866 9 หลายเดือนก่อน +1

      2:47🌴🌴🌴🌴🌴

    • @ananthsmart4458
      @ananthsmart4458 9 หลายเดือนก่อน

      @@thalaarasan7866 வீடியோ புரியாததால் தான் கெள்வி கேட்டேன்.. எனக்கு பதில் வரவில்லை

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  8 หลายเดือนก่อน +1

      Pls call 9360167475 for more details

  • @paramasivana3522
    @paramasivana3522 ปีที่แล้ว +1

    Vanakkam sir.. I have wed Land black soil mixed sandy nearest bond location. At present we are cultivating paddy. We are planning to cultivate Coconut tree. Is it possible to cultivate Coconut.. My field is the nearest entire area cultivating paddy Only.. I doubt it will be more Water stagnant it will come yellow.. no more yield. Please advise me..

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  ปีที่แล้ว

      please call 6382827651 more details

  • @prabakaranpremkumar9121
    @prabakaranpremkumar9121 5 หลายเดือนก่อน

    உரங்கள் பார்சல் வழியாக பெற முடியுமா

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  5 หลายเดือนก่อน

      yes,Pls call 8778317552

  • @manikandan-pr2mr
    @manikandan-pr2mr ปีที่แล้ว

    உங்கள் ஊர் தெரியப்படுத்தவும்

  • @narmathan9898
    @narmathan9898 10 หลายเดือนก่อน

    Peravurani ennga iruku

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  10 หลายเดือนก่อน

      call me 9360167475/8778317552

  • @luxuryboy3604
    @luxuryboy3604 8 หลายเดือนก่อน

    How much one Coconut price

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  8 หลายเดือนก่อน

      Please contact helpline number 8778317552 9360167475 6382827651

  • @MuraliMurali-hk8fy
    @MuraliMurali-hk8fy 9 หลายเดือนก่อน

    இது போல நேரில் நீங்க வருவதற்கு பணம் தர வேண்டுமா எவ்வளவு செலவு ஆகும்

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  9 หลายเดือนก่อน

      Please contact helpline number 8778317552 9360167475

  • @ananthsmart4458
    @ananthsmart4458 9 หลายเดือนก่อน

    3 அடி ஆழம் எடுத்து 3 ஆவது அடியில் தென்னம்பிள்ளையை நடக்கூடாதா..

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  8 หลายเดือนก่อน

      It depends upon you soil,please call 9360167475,8778317552 for more details