@@maran6335 தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤
@@sellamuthusivaneshan988 தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤
சவுக்கு அண்ணா வை நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகவும் சிறப்பான பக்குவப்பட்ட அவருக்கே உரித்தான பாவணையில் பார்க்கிறேன் ❤👋👏🙏👍 வாழ்த்துக்கள் அண்ணா வாருங்கள் அண்ணா 🎉💐
தமிழகத்தில் வாழ்வது 80% மேல இருப்பது தமிழர்கள்… தமிழ் நாகரிகம் உலக முன்னோடி சங்க காலம் முதல்… இங்கு சரியான அரிசியில் தமிழ் தேசியம் தான். மாநிலமா தமிழகம் , இந்தியோடு ஒன்றியும்…
@@Na_Onnu_Sollavaதிமுக வின் திராவிட ஆட்சி சரியில்லை,அதற்கு எதிராகவும்,தமிழ்தேசியத்திற்கு ஆதரவாக இருப்பேன், என சொல்லுகிறார்,,,இதை சீமான் சரியாக புரிந்துகொள்ளாமல் கத்துறாரு,,நீங்களும் புரிஞ்சிகாம பேசுறிங்க நண்பா
சீமான் கட்சி நடத்துவதற்கு காசு கொடுப்பது டிஎம்கே தான் 14 வருஷம் ஒருத்தன் சும்மா கட்சி நடத்திட முடியாது இவங்க காசு கொடுத்து அவங்களை திட்ட வைக்கிறாங்க இது வந்து திமுகவின் ஒரு தந்திரம் ஏனென்றால் அப்போதுதான் ஓட்டு பிரியும் ஓட்டுப் பிரிந்தால் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய ஓட்டு நாம் தமிழருக்கு செல்லும் மற்ற கூட்டணிகள் திமுகவுடன் சேரும் அழகாக வெற்றியை பறித்து விடலாம் இப்போது விஜய் வந்ததனால் டிஎம்கே வை எதுவும் சொல்ல முடியாது விஜய் தான் சொல்ல வேண்டும் அப்படிதான் டிஎம்கே சொல்ல சொல்லி சொல்லி சொல்லியிருப்பார்கள் சீமானை😂😂😂😂😂 எப்படி இருக்கிறது அரசியல் தந்திரம்
வாய்மையே வெல்லும். உண்மை எப்போதும் நிலைத்து நிற்கும்.போலி வந்தவுடன் சரிந்து விடும். போலி நீண்ட நாள் நிலைக்காது. சீமான் வாழ்ந்து கொண்டு செல்வார் ஏனென்றால் உண்மை. அவருடைய கருத்து உண்மை. அவருடைய கருத்துக்கு எதிர் கருத்து நிற்பவர்கள் அப்பொழுது போலியாகத்தான் இருப்பார்கள். நிலைத்து நிற்காமல் நிலை குலைந்து விடும் அவர்களின் போலி
திரையில் ஊழலை ஒழித்துவிட்டு சம்பளத்தை கருப்பு பணத்தில் வாங்குபவன் , தனது வெளிநாட்டு காருக்கு வரி கட்ட மறுத்து நீதிமன்றம் போறவன் தேர்தலில் வெற்றிபெற்று ஊழலை ஒழிக்க போறானாம் . காலக்கொடுமை .🤣
தமிழ் தேசியமும் மற்றும் திராவிடமும் என் இரு கண்கள் என்ற விஜய்யின் கருத்து அருமையான சிந்தனை, இதுவே உண்மையான சமத்துவம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பொன்மொழிக்கு சிறந்த அரசியல் பாதை. திராவிடம் என்ற பேரை காக்க வேண்டி சிலர் திருட்டுதனமா பொண்டாடிங்கள யாகம் வளர்க சொல்லி கோவிலுக்கு போகாம கடவுள் அருளை வேண்டுவதை விட, பெரியாரிடம் கடவுள் மறுப்பை தவிற வேறு பிடித்த விஷயங்களை எடுத்து கொண்டு பயணிப்பேன் என்று வெளிபடையாக சொல்வது 100% நல்ல அரசியல். இங்கு எந்த தலைவனும் முழுமையான நல்லவரோ கெட்டவரோ கிடையாது, அனைவரிடத்திலும் உள்ள நல்ல விஷயத்தை எடுத்து கொண்டு நாம் தனி வழியில் பயனிப்பதே நல்ல தலைவனுக்கு வெற்றி. விஜய் நல்ல விதையை விதைத்து உள்ளார், இவை வளர்ந்தால் தமிழன் தலை நிமிர்வான். தமிழன் நாட்டை ஆள்வான், விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். குறிப்பு: எதிர்காலத்தில் விஐய்யை வீழ்த்துவதற்க்காக.. DMK + BJP சேர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை. பாசிசம் + பாயாசம் = அடிமை படுவான் தமிழன். சீமானின் வெற்று கூச்சலாலும், பிரிவினவாத்த்தாலும் எப்பொழுதும் ஆட்சி அமைக்கமுடியாது.. ஆகையால் எப்படியாவது விஜய் தன்னை முதல்வர் ஆக்கிவிடுவார் என்ற சீமானின் பகல் கனவை விஜய் கலைத்துவிட்டார்.. அதனால் சீமான் கதறல் அதிகமாக உள்ளது. இந்த மாதிரி எல்லாம் அரசியல் செய்யாமல் இருந்தால் நல்லது இல்லை என்றால் நாம் தமிழர் கட்சி வளராது அழிந்து விடும்.
உன்னை மாதிரி கூத்தாடியை யே தொங்கிகிடே திரியுங்க 2026 ல் பீகார் உத்திர பிரதேசம் போன்ற ஹிந்தி மாநிலங்களுக்கு இரண்டு மடங்கு MB தொகுதி கூட்ட போறான் உனக்கு வெறும் ஆறு தோகுதிதான் கூடுதல் உங்கிட்ட GST யை வாங்கி விட்டு அவனுகளுக்குதான் செய்ய போறான். உன்னையும் உன் இனத்தையும் சட்டியில் போட்டு வருப்பான் இலங்கையில் தமிழினம் நானுகிட்டு சாகிற மாதிரி நீயும் உன் பரம்பரையும் நானுகிட்டு சாகுங்க.
@@tastransporttastransport5241 தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤
மக்களுக்கு சீமான் என்னதான் செஞ்சாரு மைக்கே புடிச்சு பேசுவோம் அன்று அவ்வளவுதான் எனக்கு தெரிஞ்சு மக்கள் நலனு கோஷம் சீமான் பேசவில்லை சீமான் கொசந்தான் சீமான் பேசுகிறார்
@@சாலொமோன்ந முதலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் ஆட்சி கையில் இருந்தால் வரலாறு தெரிந்துகொவது பெரிய விஷயமில்லை சண்டை போட்டுகொண்டு இருந்தால் திருடனுன்னபா ஆண்டுகொண்டு இருப்பானுங்க
இவன் ஆடியோக்களை வெளியிட்டு சூர்யா சிவா இவனை அம்பலப்படுத்தியதால் எடப்பாடியிடம் இனி எதையும் உருவமுடியாது என்பதால் இப்போ விஜயை உருவ தொடங்கிட்டான் . இனி விஜய் கதை கந்தலாக போகுது .
யார் ஒருவர் இளைஞர்களை வழிநடத்தும் அறிவும், உறுதியும், தெளிவான செயல்திட்டமும் கொண்டு மக்கள் முன் வைத்தால் அதை புத்திசாலி மக்கள் உள்வாங்கி தமிழகத்தில் நல்லாட்சி தங்களது குழந்தைகளை வழிநடத்தும் என்று எண்ணி ஓட்டளித்தால் மட்டுமே தமிழகம் வளமாக வாய்ப்பு உள்ளது.
தமிழ் தேசிய அரசியலை புரிந்து கொண்டவர்கள், நேசிப்பவர்கள், தமிழ் தேசிய அரசியலைப் பேசும் நாம் தமிழருக்கே வாக்களிப்பார்கள். ஏனென்றால் அது தமிழர்களுக்கான அரசியல் 💐💐
எல்லாரும் தமிழக வெற்றி கழகத்துக்கு வாக்கு என்று சொல்லுகிறீர்கள் நன்றாக யோசித்து பாருங்கள் நமக்காக நம்மோடு கடைசி வரை யார் நிற்பார்கள் என்று. ஏதோ நாம் தமிழர் பிறக்கும் போதே நிறைய பேர் விரும்பி ஏற்ற கட்சி அல்ல. ஒன்று இரண்டாய் கட்சியின் கொள்கையை ஏற்று சேர்ந்த கூட்டம் இது இன்று ஆரம்பிக்கும் போதே விஜய் தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என்கிறார் இதை ஏற்று தான் நீங்கள் tvk க்கு வாக்கு செலுத்த போகிறீர்கள் என்றால் செல்லுங்கள் என்றால் உங்களுக்கு நாம் தமிழரின் கொள்கை என்னவென்றே தெரியாதவர்கள் தான். உங்களுக்கும் சேர்த்து போராட நாங்கள் தயாராக இருக்கிறோம். பேசுறதே கதறல் என்றால் எங்கள் பேச்சை கேட்டு தற்போது நீங்கள் செய்வது என்ன . அகிம்சை போராட்டமா..???
தமிழ் தேசியக் கொள்கை என்று தான் நாம் தமிழர் கட்சி சொல்லியிருக்கிறதே தவிர தனி தமிழ் நாடு பெறுவேன் என்று சீமான் சொல்லவில்லை தமிழருக்கான ஆட்சி தமிழ் தேசிய ஆட்சி என்று தான் சொல்கிறார்.
தேசியம் தான் தமிழ்நாடு இன்னுமா தற்குறி மாதிரியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் உண்மையை சொல்லப்போனால் சீமான் போன்ற அரசியல்வாதிகளை தவிர்க்க வேண்டும் தமிழ்நாடு நல்லா இருக்கும்...
1. Seeman created a major buzz by speaking out against Vijay. 2. and making Tamil nationalism a hot topic across Tamil Nadu media. It’s impressive how he turned this into widespread attention, even though few realize it’s actually negative publicity. 2. Seeman isn’t focused on his own future; his sole commitment is to his Tamil nationalist ideology. He’s successfully brought Tamil nationalism into the mainstream media, sparking widespread public discussion. 3. Seeman's dedication to his ideology is commendable. By focusing on Tamil nationalism rather than personal gain, he’s managed to bring attention to important cultural and political issues, making Tamil nationalism a topic of mainstream discussion. His commitment has sparked a meaningful conversation that many people are now engaged in. YOUR COMMENTS ARE WELCOME HERE
Super Savukku. Seeman is a stupid Guy. He blabbers based on stages and audience. He needs money to survive, so he will support whoever gives him money. If you watch all his videos you will understand. Just referencing Tamil poems, and old leaders doesn’t mean he is a visionary leader. He is a clown IMHO.
சவுக்கு சங்கரின் பலபேட்டைகளை நான் பார்த்திருக்கிறேன். அதில் நிறைய குளறுபடியான பேச்சு தான் அவர்கிட்ட நான் நிறைய பார்த்திருக்கிறது. ஆனால் இந்த விஷயத்துல சவுக்கு சங்கர் பேசுறது ரொம்ப தெளிவாகவும் பேசி இருக்காரு வாழ்த்துக்கள் 👍
சீமான் கட்சி நடத்துவதற்கு காசு கொடுப்பது டிஎம்கே தான் 14 வருஷம் ஒருத்தன் சும்மா கட்சி நடத்திட முடியாது இவங்க காசு கொடுத்து அவங்களை திட்ட வைக்கிறாங்க இது வந்து திமுகவின் ஒரு தந்திரம் ஏனென்றால் அப்போதுதான் ஓட்டு பிரியும் ஓட்டுப் பிரிந்தால் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய ஓட்டு நாம் தமிழருக்கு செல்லும் மற்ற கூட்டணிகள் திமுகவுடன் சேரும் அழகாக வெற்றியை பறித்து விடலாம் இப்போது விஜய் வந்ததனால் டிஎம்கே வை எதுவும் சொல்ல முடியாது விஜய் தான் சொல்ல வேண்டும் அப்படிதான் டிஎம்கே சொல்ல சொல்லி சொல்லி சொல்லியிருப்பார்கள் சீமானை😂😂😂😂😂 எப்படி இருக்கிறது அரசியல் தந்திரம்
@@motivator2582நீங்க நீங்க சீமானுக்கு போட்டாலும் ஒன்னு தான் டி எம் கேக்கு போட்டாலும் ஒன்னு தான் ரெண்டுமே ஒரே கட்சி தான் சீக்கிரமா நீங்க அதை புரிஞ்சிப்பீங்க ஆனா புரியும்போது நீங்க முட்டாளா இருப்பீங்க😂😂😂😂
எங்க தங்க தளபதி விஜய் அண்ணா வொட,, ரசிகர்கள் தான்,, சீமான் தமிழன் என்பதினால் support pannaga,,,, but சீமான் ஆவர்களால் தமிழகத்தில் ஒண்ணும் பண்ணமுடியது என்பதினால்,,, எங்க தங்க தளபதி விஜய் அண்ணா ஆவர்களே அரசியல் களத்திற்கு வருகிறார் ❤❤❤❤
யோவ் விஜய் அண்ணா.. Night 12 மணிக்கு.. அரசியல் வீடியோக்களை பார்க்க வச்சிட்டீங்களே.... ரெண்டு நாளா முடியல .. politics தெரியாத மக்களை கூட கத்துக்க வச்சிருக்கீங்க அண்ணா❤❤😊
Reply to haters :- ✅நாம் தமிழர் ஒரு காலத்தில் திராவிடத்தை ஆதரித்தது ஈழ தமிழர்களை காக்கும் என்ற நம்பிக்கையில். அது என்று துரோகமானதோ அன்றே விலகினோம் #நாம் தமிழர்
சங்கர் சார் எப்பவுமே தெளிவா அழகா தைரியமா உண்மையை மட்டும் பேசுவார்
Sema savukku sir. En mansula irukkuradha appdiye sollitinga. Vera level 🙌🙌👏👏👏👏👏👏👏👏
Very practical speech.. Good one..
First time political speech மொத்த கட்சிக்கரானும் கதருறான்💀💥........😂😂😂😂
😔🤣🤣🤣🤣
நல்லா முட்டிபோடுரடி லிஐய்க்கு
@sellamuthusivaneshan988 நா முட்டி போடுறேன் நீ உங்க அம்மாவ நீ போடு
@@maran6335 தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤
@@sellamuthusivaneshan988 தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤
அன்றே பாரிசாலன் சொன்னார். இந்த சவுக்கு சங்கருக்கு சீமான் ஆதரவு தராதீர்கள் என்று சொன்னார் பாரிசாலன்
உண்மை. அரசியல் புரோக்கர் சங்கர்
சாமான் தான்டா மனநோயாளி.....நீங்க அவனை follow பண்ணும் பைத்தியங்கள்.
@@sridharnatarajan1930 aatharavu vidu pa enna solluranga nu paru .. I'm not savuku fan but he tell reason is almost crt ..
சொந்தமூளையும் கிடையாது.சொல்றதையும் கேட்கறதில்ல.இப்படித்தான் போற வர்றவன் கிட்டயெல்லாம் அடிவாங்கி அண்ணன் அலறிகிட்டே இருக்கவேண்டியதுதான்.
உண்மை உண்மை இவன் இன்னும் திருந்தல
26:08 Supper Thalaivaa👏🥳
En Manassula Irukkurathu Appadiye Sollittinga💯🙏
TVK🇪🇦✊
Correct
சவுக்கு அண்ணா வை நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகவும் சிறப்பான பக்குவப்பட்ட அவருக்கே உரித்தான பாவணையில் பார்க்கிறேன் ❤👋👏🙏👍 வாழ்த்துக்கள் அண்ணா வாருங்கள் அண்ணா 🎉💐
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
Ultimate aim of
Mr .Vijay he will support all human
In Tamilnadu no caste no religion
Including Udhay na 😂
@@SureshKumar-ef1ib no..he is just another agent of elluminati system..non tamil..
ஊம்புவான் ..தமிழனை தவிர எல்லாவேரையும் ஓம்புவான்
Tamil desiyam speaks uyirmai neeyam which means all Living beings are same that what seeman speaks. What vj spoke??
தமிழகத்தில் வாழ்வது 80% மேல இருப்பது தமிழர்கள்… தமிழ் நாகரிகம் உலக முன்னோடி சங்க காலம் முதல்… இங்கு சரியான அரிசியில் தமிழ் தேசியம் தான். மாநிலமா தமிழகம் , இந்தியோடு ஒன்றியும்…
மாற்றம் ஒன்றே தீர்வு மக்களின் தீர்வு ♥️💛❤️
@@ஆதித்தமி நான் விஜய் fan...திராவிடம் வேறு தமிழ் தேசம் வேறு இது எப்போ விஜய் புரிஞ்சிக்குறாரோ அப்போ தான் விஜய் கு ஆதரவு 🔥
@@Na_Onnu_Sollavaதிமுக வின் திராவிட ஆட்சி சரியில்லை,அதற்கு எதிராகவும்,தமிழ்தேசியத்திற்கு ஆதரவாக இருப்பேன், என சொல்லுகிறார்,,,இதை சீமான் சரியாக புரிந்துகொள்ளாமல் கத்துறாரு,,நீங்களும் புரிஞ்சிகாம பேசுறிங்க நண்பா
Dhaiyavu seidhu ne Vijay Anna ku vote podadha Nanba.. 🙏Yenga Annanukku naangale Vote potu Jeika Veipom.
Thalapathy Vijay na Vazhga Pallandu 💖
TVK 2026 TN la Aatchi Amaikkum 🎊👏🔥🏆@@Na_Onnu_Sollava
@@Na_Onnu_Sollava திராவிடம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன ? நண்பா
சீமான் கட்சி நடத்துவதற்கு காசு கொடுப்பது டிஎம்கே தான் 14 வருஷம் ஒருத்தன் சும்மா கட்சி நடத்திட முடியாது இவங்க காசு கொடுத்து அவங்களை திட்ட வைக்கிறாங்க இது வந்து திமுகவின் ஒரு தந்திரம் ஏனென்றால் அப்போதுதான் ஓட்டு பிரியும் ஓட்டுப் பிரிந்தால் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய ஓட்டு நாம் தமிழருக்கு செல்லும் மற்ற கூட்டணிகள் திமுகவுடன் சேரும் அழகாக வெற்றியை பறித்து விடலாம் இப்போது விஜய் வந்ததனால் டிஎம்கே வை எதுவும் சொல்ல முடியாது விஜய் தான் சொல்ல வேண்டும் அப்படிதான் டிஎம்கே சொல்ல சொல்லி சொல்லி சொல்லியிருப்பார்கள் சீமானை😂😂😂😂😂 எப்படி இருக்கிறது அரசியல் தந்திரம்
Praying for vijay. Ignor negativity. Keep rocking. If it's God s plan sure you will get victory
வாய்மையே வெல்லும். உண்மை எப்போதும் நிலைத்து நிற்கும்.போலி வந்தவுடன் சரிந்து விடும். போலி நீண்ட நாள் நிலைக்காது. சீமான் வாழ்ந்து கொண்டு செல்வார் ஏனென்றால் உண்மை. அவருடைய கருத்து உண்மை. அவருடைய கருத்துக்கு எதிர் கருத்து நிற்பவர்கள் அப்பொழுது போலியாகத்தான் இருப்பார்கள். நிலைத்து நிற்காமல் நிலை குலைந்து விடும் அவர்களின் போலி
உசுப்பேத்துறவன்கிட்ட உம்முண்டும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முண்டும் இருந்த எங்கள் அரசியல் சிறப்பாக இருக்கும் TVK👍💪💪💪💪
😂😂😂😂😂😂😂
திரையில் ஊழலை ஒழித்துவிட்டு சம்பளத்தை கருப்பு பணத்தில் வாங்குபவன் , தனது வெளிநாட்டு காருக்கு வரி கட்ட மறுத்து நீதிமன்றம் போறவன் தேர்தலில் வெற்றிபெற்று ஊழலை ஒழிக்க போறானாம் . காலக்கொடுமை .🤣
அரசியல் அறிவு இல்லாதவன் பேச்சு இது. விஜய் க்கு அரசியல் தெளிவு இருந்தா சீமான் உடன் விவாதம் செய்ய தயாரா?
விஐய் 2026 அதிமுக கூட்டணி😂
@@Thamizhan-38appo neraiya poi solla kathukanum. Like aama kari, german guy watching seeman video, and vijayalakhsmi??
தமிழ் தேசியமும் மற்றும் திராவிடமும் என் இரு கண்கள் என்ற விஜய்யின் கருத்து அருமையான சிந்தனை, இதுவே உண்மையான சமத்துவம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பொன்மொழிக்கு சிறந்த அரசியல் பாதை. திராவிடம் என்ற பேரை காக்க வேண்டி சிலர் திருட்டுதனமா பொண்டாடிங்கள யாகம் வளர்க சொல்லி கோவிலுக்கு போகாம கடவுள் அருளை வேண்டுவதை விட, பெரியாரிடம் கடவுள் மறுப்பை தவிற வேறு பிடித்த விஷயங்களை எடுத்து கொண்டு பயணிப்பேன் என்று வெளிபடையாக சொல்வது 100% நல்ல அரசியல். இங்கு எந்த தலைவனும் முழுமையான நல்லவரோ கெட்டவரோ கிடையாது, அனைவரிடத்திலும் உள்ள நல்ல விஷயத்தை எடுத்து கொண்டு நாம் தனி வழியில் பயனிப்பதே நல்ல தலைவனுக்கு வெற்றி. விஜய் நல்ல விதையை விதைத்து உள்ளார், இவை வளர்ந்தால் தமிழன் தலை நிமிர்வான். தமிழன் நாட்டை ஆள்வான், விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
குறிப்பு: எதிர்காலத்தில் விஐய்யை வீழ்த்துவதற்க்காக.. DMK + BJP சேர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை. பாசிசம் + பாயாசம் = அடிமை படுவான் தமிழன்.
சீமானின் வெற்று கூச்சலாலும், பிரிவினவாத்த்தாலும் எப்பொழுதும் ஆட்சி அமைக்கமுடியாது.. ஆகையால் எப்படியாவது விஜய் தன்னை முதல்வர் ஆக்கிவிடுவார் என்ற சீமானின் பகல் கனவை விஜய் கலைத்துவிட்டார்.. அதனால் சீமான் கதறல் அதிகமாக உள்ளது. இந்த மாதிரி எல்லாம் அரசியல் செய்யாமல் இருந்தால் நல்லது இல்லை என்றால் நாம் தமிழர் கட்சி வளராது அழிந்து விடும்.
உன்னை மாதிரி கூத்தாடியை யே தொங்கிகிடே திரியுங்க 2026 ல்
பீகார் உத்திர பிரதேசம் போன்ற ஹிந்தி மாநிலங்களுக்கு இரண்டு மடங்கு MB தொகுதி கூட்ட போறான் உனக்கு வெறும் ஆறு தோகுதிதான் கூடுதல் உங்கிட்ட GST யை வாங்கி விட்டு அவனுகளுக்குதான் செய்ய போறான். உன்னையும் உன் இனத்தையும் சட்டியில் போட்டு வருப்பான் இலங்கையில் தமிழினம் நானுகிட்டு சாகிற மாதிரி நீயும் உன் பரம்பரையும் நானுகிட்டு சாகுங்க.
திராவிடம் என்றால் என்ன. அது தமிழ்ச் சொல்லா
@@Srinivasan-vk6xr it's a brahmin caste name actually
விஜய் சீமானை எதிரியாகவே பார்க்க கூடாது 😂இலக்கு பெருசாக இருக்கும் போது சல்லிகளுக்கு பதில் சொல்லவே கூடாது
You said exactly
நான் கூட இப்படி தான் சில்லறைகளை கவனத்தில் கொள்வதிலலை
தளபதி❤ இவனையெல்லாம் ஒரு மனிதனாக நினைப்பதில்லை சைமன்😅
ஆமாம் மாநில கட்சி அந்தஸ்த்து பெற்று 8.19% வாக்கு வைத்திருப்பவன் வந்து ஷோ காட்டம் சல்லிகளை பற்றி பேச தேவையில்லை😂
😂❤
அருமை அண்ணா சவுக்கு சங்கர் அண்ணனுக்கு நன்றி
உள்ளது உள்ளபடி பேச வந்து விட்டார் எங்கள் பாசமிகு அண்ணன் சவுக்கு சங்கர்....
❤💛❤
Puli sangar aitana
@@tastransporttastransport5241 தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤
அவன் அதிமுக புரோக்கர் விஜய்யை 20சீட்டுக்குள் சுருக்கப்பார்க்கின்றான்
திமுக கூட வருவப்பலனு கனவு கண்டுற்றுக்கணுக.... திமுக தேவிடியாஸ்@@lifotechnologies814
😂😂😂😂😂😂
என் மனசிலிருந்த பாரமே போச்சி
Yes ❤
Yes boss
Crt 😂
Tvk ooda sombu thana nee😂
உனக்கு என்னப்பா பாரம் போச்சு பைத்தியம் கோழி பேச்சை கேட்காதே
கண்டிப்பாக திமுகவின் வேலையே இது இப்போது திமுக பற்றிய விவாதம் ஊடகத்தில் குறைந்து விஜய் Vs சீமான் என மாற்றியது
நல்லது தான் அஜித், ரஜனி, சூர்யா ரசிகர் எல்லாரும் விஜய் ரசிகர்கள் கதறணும் என்று சீமானுக்கு வோட் போடுவாங்க.
@@Kumar2323-d8jஊம்புவாங்க....நான் விஜய் ரசிகன் கிடையாது. ஆனால் இனி விஜய்க்கு தான் ஓட்டு.
இப்ப விஜய் க்கு அரசியல் அறிவு இருந்தா சீமான் கேள்வி களுக்கு பதில் சொல்லட்டும்
@@Thamizhan-38first vijayalaxmi sex torture ku saaman bathil sollatum
இவருக்கு சீமான் பதில் சொல்ல செல்லுங்கள்.
தமிழ்தேசியம் பேசுவது தனி தமிழ்நாடு வாங்குவதல்ல, தமிழர்களின் நலன் காக்க
மக்களுக்கு சீமான் என்னதான் செஞ்சாரு மைக்கே புடிச்சு பேசுவோம் அன்று அவ்வளவுதான் எனக்கு தெரிஞ்சு மக்கள் நலனு கோஷம் சீமான் பேசவில்லை சீமான் கொசந்தான் சீமான் பேசுகிறார்
@@anbazhagan.p1049 தமிழர்களின் நலன் இல்லடா உங்க சீமான் குடும்ப நலன் காக்க 🤣🤣
மக்கள் போராட்டம் செய்தால் கலந்து கொள்ளும் ஒரே தலைவர் சீமான். இந்த கேள்விய அதிகாரதில் இருப்பவனிடம் கேளுடா மக்களுக்கு என்ன செய்தாய் என்று..?
அரசியல் பாடம் எடுக்க உனக்கு என்ன தகுதி இருக்கு ? காசுக்கு கூவுறா உனக்கு புரியாது
@@anbazhagan.p1049 தமிழக மக்கள் ஒற்றுமையாக உள்ளனர்
அப்பா பேரு தெரியாம வாழ்பவனும், வரலாறு தெரியாத இனமும், வாழ்வது கடினம் அவமானம்🙏
@@சாலொமோன்ந முதலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் ஆட்சி கையில் இருந்தால் வரலாறு தெரிந்துகொவது பெரிய விஷயமில்லை சண்டை போட்டுகொண்டு இருந்தால் திருடனுன்னபா ஆண்டுகொண்டு இருப்பானுங்க
ஆமாம்
Kaasu irukka unakku saapudrthukku..
ஐயா நீங்க வேற வரலாறு தெரியாமத்தான் திராவிடத்தை ஒரு கண்ணுனு சொல்லிட்டு நிறைய கும்பல் சுத்துது
செத்துரு..
முன்பு தமிழ் தேசியம் போட்டி இல்லை இப்போது போட்டி போடுகிறது நாளை வென்று வேண்டும்...
தமிழ் தேசியம் தேசியம் என்பது கொள்கை சார்ந்தது தனி நாடு கோரிக்கை அல்ல.
@@charlesebinezer1057 சிமான் பேசி நீங்க பார்த்தது இல்லை போல
"விஜய் மாநாட்டில் சீமானை கேலி செய்தது மிகப்பெரிய தவறு" என்ன குமாரு அவசரப்பட்டியே! 🤣😂🤣😂
Saaman adha solli than vali nadu la funds money collect panni erukaru... Tamilnadu Tamil desam than Tamil Indian 🇮🇳than
@@RajKumar-to4df all he does is drama talk
அப்போ என்ன --_----தமிழ் தேசியம் பற்றி பேசுகீறீர்
எது எப்படியோ தமிழ்த்தேசியம் பேசுப்பொருளாகிவிட்டது😂🔥
True
உண்மை இந்த ஊடகங்கள் பிழைப்பே நாம் தமிழர் கட்சி வைத்து தான் நடக்கின்றன
@@sukumarant5255 semma comedy 😅😅😅
Tamilan 🎉
@@sukumarant5255எங்க அண்ணன் நா பேசுற வாய வெட்டுவேன்..
Dmk டா வாங்குற காசு ku... உன் வீட்டு பொம்பளை யா கூட்டி குடுடா😂😂
திராவிடம் என்ற சொல்லே எனக்கு தேவையில்லை
Sethuru😂😂😂😂
உங்களுக்கு யாரு கொடுத்தா?
உன்ன யாரு கேட்டது வேணுமான்னு
தற்குறி
@@thamizhstudent2295 யாராச்சும் உன்கிட்ட வந்து குடுத்தானா. கெளம்பு
தமிழ்தேசியம் என ஒரே முடிவு தான் தமிழர்களுக்கு...
தமிழக வெற்றிக் கழகம் ✨
திராவிடத்தில் நாடு எது சவுக்கு சங்கர் அவர்களே
Dhiravida nadu, just word .people who live in tamilnadu and part of Old 0:03 madras state people called Dhiravidan
@@sivarajanganeshan, எங்க திராவிடன்னு பேசுற திருடனுங்ககிட்ட போய் சொல்ல சொல்லு திராவிடம்ன்னா தமிழ் மட்டும் தான்னு...
மதாரஸ் மட்டும் தான்னு.....
தெலுங்கு மொழி பேசுகிறவன் தெலுங்கன், மலையாளம் பேசறவன் மலையாளி, கன்னடம் பேசறவன் கன்னடன் ஆனால் தமிழ் பேசறவன் மட்டும் தமிழன் இல்ல திராவிடன்
இனத்தால் நான் திராவிடன் ரத்தத்தால் கம்யூனிஸ்ட் என உளரிய வாய் 😂😂
செபாஸ்டியன் சைமன் கிட்ட போய் கேளு அவன் தான் நான் இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், இரத்தத்தால் கம்யூனிஸ்ட் னு பேசினான்
சவுக்கு சங்கர் 400 பெண்கள் லீலை, காணொளி வெளியிடுங்கள்
😂அருமை
சவுக்கு கடந்த 6 வருடத்தில் யாரையெல்லாம் முதலில் ஆதரிக்கிறாரோ அவரையே பிறகு கழுவி கழுவி ஊத்துவார் விஜய் பாவம்😂
Ippa seeman thaan paavam
இவன் ஆடியோக்களை வெளியிட்டு சூர்யா சிவா இவனை அம்பலப்படுத்தியதால் எடப்பாடியிடம் இனி எதையும் உருவமுடியாது என்பதால் இப்போ விஜயை உருவ தொடங்கிட்டான் . இனி விஜய் கதை கந்தலாக போகுது .
@@thennarasupannerselvam6919 🤣சரியா சொன்னிங்க.
சீமான்,விஜய் கூட ஒட்டு போட பார்த்தார் அந்தாளு ஒத்துக்கலை.
அதிமுக சவுக்குசங்கரை கழட்டி விட்டாங்க. இப்ப விஜய் சப்போட் பண்ணி ஜால்ரா போட்டு பாக்குறான்
@@amudhapillai1016support illai yellam kaasu
அரசியல் புரோக்கர் சங்கர். பணம் கொடுத்தா யாருக்கு வேண்டுமானாலும் பேசுவான்
யார் ஒருவர் இளைஞர்களை வழிநடத்தும் அறிவும், உறுதியும், தெளிவான செயல்திட்டமும் கொண்டு மக்கள் முன் வைத்தால் அதை புத்திசாலி மக்கள் உள்வாங்கி தமிழகத்தில் நல்லாட்சி தங்களது குழந்தைகளை வழிநடத்தும் என்று எண்ணி ஓட்டளித்தால் மட்டுமே தமிழகம் வளமாக வாய்ப்பு உள்ளது.
Savukku Annan speech Vera leva
தமிழன் விழிப்புணர்வு கொள்ளும் போது எவனாவது ஒரு கவர்ச்சி நடிகனை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழனை வீழ்த்துவது திராவிடத்தின் வேலை விஜய் ஒரு பச்சோந்தி ❤❤❤
@@ramesh-x8b5xpodaa poramai
Tharkoori
14 வயது வேலைக்கார குழந்தையைக்கூட விட்டு வைக்காத இவனையெல்லாம் விஜய் முட்டு கொடுக்க hire பண்ணியிருப்பது விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் .
தமிழ் தேசிய அரசியலை புரிந்து கொண்டவர்கள், நேசிப்பவர்கள், தமிழ் தேசிய அரசியலைப் பேசும் நாம் தமிழருக்கே வாக்களிப்பார்கள்.
ஏனென்றால் அது தமிழர்களுக்கான அரசியல்
💐💐
Vijay pathu ella katchium katharuranga... Vijay Anna❤❤❤
@Mr_mrsgamingneega thaanda ella edathulayum katharitu erukiga😂😂
எல்லாரும் தமிழக வெற்றி கழகத்துக்கு வாக்கு என்று சொல்லுகிறீர்கள்
நன்றாக யோசித்து பாருங்கள்
நமக்காக நம்மோடு கடைசி வரை யார் நிற்பார்கள் என்று.
ஏதோ நாம் தமிழர் பிறக்கும் போதே நிறைய பேர் விரும்பி ஏற்ற கட்சி அல்ல.
ஒன்று இரண்டாய் கட்சியின் கொள்கையை ஏற்று சேர்ந்த கூட்டம் இது
இன்று ஆரம்பிக்கும் போதே விஜய் தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என்கிறார்
இதை ஏற்று தான் நீங்கள் tvk க்கு வாக்கு செலுத்த போகிறீர்கள் என்றால் செல்லுங்கள்
என்றால் உங்களுக்கு நாம் தமிழரின் கொள்கை என்னவென்றே தெரியாதவர்கள் தான்.
உங்களுக்கும் சேர்த்து போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பேசுறதே கதறல் என்றால்
எங்கள் பேச்சை கேட்டு தற்போது நீங்கள் செய்வது என்ன .
அகிம்சை போராட்டமா..???
விஜய் க்கு அரசியல் அறிவு இல்ல
விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று பார்த்தால் கடைசியில் power ஸ்டார் ஆகிடுவார் போலிருக்கு .🤣
@@kumarraju9139 Wait for 2026
Hi sir...I'm waiting for your interview after I saw the Seeman speech...
Very good detailed video of exposing seeman..... Tvk 🔥🔥🔥
இந்த தெளிவான சவுக்கு ஷங்கர் பேச்சை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு... Great power of resilience 👍👍👍👍
சவுக்கு சங்கர் போன்ற மிகப்பெரிய அரசியல் விமர்சகர்கலை நேர்காணலை செய்ய நெறியாளருக்கு இன்னும் அரசியல் அனுபவமும் பயிற்சியும் தேவை
Yes
yes... சவுக்கு சங்கர் 400 பேத்தை எப்படி கற்பழிக்கறதுன்னு
Mukthara kupdalama😂😂😂😂😂
@@universemars1733 antha 400 um velila vanthu complaint panna sollu daa.........
@@mohankrishnan1557Avarum baathika patrupaaru pola. Pavam vidunga
Good suggestion sir.clean explain.
சவுக்கின் மிக முக்கியமான பதிவு டிவிகே சார்பாக எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு எங்களுடைய எதிர்ப்பு டிஎம்கே
14 வயது வேலைக்கார குழந்தையைக்கூட விட்டு வைக்காத இவனையெல்லாம் விஜய் முட்டு கொடுக்க hire பண்ணியிருப்பது விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் .
என்னுடைய வயது 32 நான் 2012 - ல் நாம் தமிழர் கட்சியில் இணைந்தேன் இன்று வரை அதே உணர்வோடு இருக்கேன்,
Super. Good explanation... 👍
தமிழ் தேசியக் கொள்கை என்று தான் நாம் தமிழர் கட்சி சொல்லியிருக்கிறதே தவிர தனி தமிழ் நாடு பெறுவேன் என்று சீமான் சொல்லவில்லை தமிழருக்கான ஆட்சி தமிழ் தேசிய ஆட்சி என்று தான் சொல்கிறார்.
Enda munadi thaan tamilan tamizhnadu aal vendumnu soneenga
Ippo vijay vantha avarayum eathirikeenga Unga prachanathaan ennada poramai la ippdi azhureenga
New NTK va.. poee initial video la poe parru... Summa inga vanthu naalu video pathuttu pesarathu
தமிழ் தேசியம் என்றாலே தமிழ் நாடு என்று தான் பொருள் கொஞ்சம் நிதானித்து பேசுங்கள்
@@dkingmakernagarajan5658 மிக சரி, நிறைய பேருக்கு அது புரியல
தேசியம் தான் தமிழ்நாடு இன்னுமா தற்குறி மாதிரியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் உண்மையை சொல்லப்போனால் சீமான் போன்ற அரசியல்வாதிகளை தவிர்க்க வேண்டும் தமிழ்நாடு நல்லா இருக்கும்...
எனக்கு ஒன்றாம் வகுப்பு எடுத்த ஆசிரியரால் தான் நான் , டாக்டர் ஆனேன் என்று சொல்வது போல் , உள்ளது , சீமான் விஜயைப் பார்த்து பேசியப் பேச்சு
All the points are absolutely true! Well spoke Shankar!
1. Seeman created a major buzz by speaking out against Vijay.
2. and making Tamil nationalism a hot topic across Tamil Nadu media. It’s impressive how he turned this into widespread attention, even though few realize it’s actually negative publicity.
2. Seeman isn’t focused on his own future; his sole commitment is to his Tamil nationalist ideology. He’s successfully brought Tamil nationalism into the mainstream media, sparking widespread public discussion.
3. Seeman's dedication to his ideology is commendable. By focusing on Tamil nationalism rather than personal gain, he’s managed to bring attention to important cultural and political issues, making Tamil nationalism a topic of mainstream discussion. His commitment has sparked a meaningful conversation that many people are now engaged in.
YOUR COMMENTS ARE WELCOME HERE
Super Savukku. Seeman is a stupid Guy. He blabbers based on stages and audience. He needs money to survive, so he will support whoever gives him money. If you watch all his videos you will understand. Just referencing Tamil poems, and old leaders doesn’t mean he is a visionary leader. He is a clown IMHO.
Super sir vijay anna correct pesirukkaga
சவுக்கு சங்கரின் பலபேட்டைகளை நான் பார்த்திருக்கிறேன். அதில் நிறைய குளறுபடியான பேச்சு தான் அவர்கிட்ட நான் நிறைய பார்த்திருக்கிறது. ஆனால் இந்த விஷயத்துல சவுக்கு சங்கர் பேசுறது ரொம்ப தெளிவாகவும் பேசி இருக்காரு வாழ்த்துக்கள் 👍
சவுக்கு சங்கர் Tvk வில் இணைய வேண்டும்
TVK THALAIVAR VIJAY MUST CONSIDER TO INTAKE MR.SAVUKKU SANKAR AS HIS POLITICAL ADVISOR
🎉
Now website is busy and try after few days. Pls. Thanks for supporting Vijay bro
Kanja kuduki
மேட்டர் ஓவராயிடும் @@Tamilsatra
Tvk ❤❤❤Thalapathy massss ❤❤❤❤❤❤❤❤
மாபெரும் சிந்தனைமிக்க தலைவர் சீமான் கொச்சையாக விஜய்யை பேசுவது அழகல்ல
சீமான் சரியா சிந்திப்பவளில்லை
Mr.Ganapathy yosichi vote podunga cinema hero va makkal hero va nu yosichi vote podunga ungala madri aalunga yosikurathulatha matram varuma ilaiyanu solla mudiyum
Alugana motta nu pesuran saaimanukku irukku enime than😂😂😂
சீமான் கட்சி நடத்துவதற்கு காசு கொடுப்பது டிஎம்கே தான் 14 வருஷம் ஒருத்தன் சும்மா கட்சி நடத்திட முடியாது இவங்க காசு கொடுத்து அவங்களை திட்ட வைக்கிறாங்க இது வந்து திமுகவின் ஒரு தந்திரம் ஏனென்றால் அப்போதுதான் ஓட்டு பிரியும் ஓட்டுப் பிரிந்தால் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய ஓட்டு நாம் தமிழருக்கு செல்லும் மற்ற கூட்டணிகள் திமுகவுடன் சேரும் அழகாக வெற்றியை பறித்து விடலாம் இப்போது விஜய் வந்ததனால் டிஎம்கே வை எதுவும் சொல்ல முடியாது விஜய் தான் சொல்ல வேண்டும் அப்படிதான் டிஎம்கே சொல்ல சொல்லி சொல்லி சொல்லியிருப்பார்கள் சீமானை😂😂😂😂😂 எப்படி இருக்கிறது அரசியல் தந்திரம்
@@motivator2582நீங்க நீங்க சீமானுக்கு போட்டாலும் ஒன்னு தான் டி எம் கேக்கு போட்டாலும் ஒன்னு தான் ரெண்டுமே ஒரே கட்சி தான் சீக்கிரமா நீங்க அதை புரிஞ்சிப்பீங்க ஆனா புரியும்போது நீங்க முட்டாளா இருப்பீங்க😂😂😂😂
விசிக தவேக காங்கிரஸ் தான் கூட்டணி ❤
Ippo cinema audience yellarum politics ku audience aggitom... All credits goes to Thalapathy❤❤❤❤❤
உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் சவுக்கு சங்கர் என்ற மாற்று கருத்து இல்லை
சவுக்கு ஷங்கர் sir. I am waiting.
உண்மை சூப்பர் சவுக்கு சார்.... விசிக🎉🎉🎉❤❤❤❤❤
அன்பே கடவுள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம்
Shanker sir உண்மை விலகுகிறார் ❤❤❤❤
தோழர் சங்கர் அவர்கள் இப்பொழுதுதான் மிகச் சிறப்பாகவும் ஆழமான பார்வையும் கொண்டு பேசியுள்ளார். வாழ்த்துகள்.
நியாயமாக பேசுகிறார் 🔥🔥
கதறல் காரர்கள் 💥❤💛❤மாநாட்டில் தலைவர் சொன்னார்...
விஜய் ஊழலை ஒழிக்கப்போகிறார்! எப்படி? காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஊழலை ஒழிப்பார் 😂
@@vigneshrv3793unga nonnana vijaye laksmi anni ah pathukka solu da... Athu pavam daily aluthu aluthu video potutu iruku,😂😂
Olikuraneram parunga eppadinu
@@vigneshrv3793amaa nee stalin sarakku rowdyism kettiyaa
@@Jinu631 ketta kelviuku pathila solra
அருமையான கேள்வி பதில்கள் 💥👌
யாராவது ஆமையனை ராஜபக்சே இடம் கொண்டு வேலைக்கு சேருங்கள்😂😂
ஐயா விஜய்க்கு அங்கிருந்து வாழ்த்து வந்தது என்றார்களே உண்மையா
2026 CM Thalapathy
ஆட்சியில் இருப்பது bjp, திமுக அது ஏன் அதிமுக வ எதிர்க்கநும்
உங்கள் Channel ல வந்த வீடியோவில் லையே அதிக லைக் வாங்கிய ஒரே video, இந்த interview. ஒரே காரணம் எங்கள் TVK தொண்டர்கள்!!! 👏👍 வளர்வோம்.!
எதிர்ப்பு வேறு கொள்கை வெளிப்பாடு வேறு
ஒருவேளை இந்த சவுக்கு சங்கர் தான் விஜய் க்கு அரசியல் ஆலோசகர் oh?
😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂
Yes
😂😂முட்டு கொடுத்து இழந்த பொருளாதாரத்தை மீட்க வேண்டும் இல்லையா..
😂
Best speech.. welcome sir..
What a speech sir.. clear eh explain paninga vera level sir neenga ❤
Shankar anna supper speech
எங்க தங்க தளபதி விஜய் அண்ணா வொட,, ரசிகர்கள் தான்,, சீமான் தமிழன் என்பதினால் support pannaga,,,, but சீமான் ஆவர்களால் தமிழகத்தில் ஒண்ணும் பண்ணமுடியது என்பதினால்,,, எங்க தங்க தளபதி விஜய் அண்ணா ஆவர்களே அரசியல் களத்திற்கு வருகிறார் ❤❤❤❤
சவுக்கு சங்கர் அண்ணா🙏விஜய் அண்ணா எங்கள் .குடும்பத்தில் ஒருவர் " 11 ஓட்டு அவருக்கு❤❤❤❤
மாவுக்கட்டோடு வந்தபோது
ஆதரித்தவர் சீமான்!
சவுக்கு உன்னைப் பேசவைப்பது யார்?
Cash 💰
@@NisanTVisionஅதே எச்ச சாமான் தம்பி என்று ஊம்புனான்..
சவுக்கு ஒரு பச்சோந்தி என்பது உலகத்துக்கே தெரியும். ஊடக விபச்சாரி.
விஜய்க்கு தான் ஆத்திரவு தந்தார் அதிபர்......
Super explanation
சவுக்கு sir ❤❤
சவுக்கு சங்கர் அண்ணன் வாழ்க
எங்கள் தலைவர் விஜய்-க்கு பக்க பலமாக நின்று அண்ணன் மதிப்பிற்குரிய திரு.சவுக்கு சங்கர் அவர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் 🫂💯
Super 👍 reply savuku sankar 🎉🎉🎉
Super speech
ஒரே ஒரு மாநாடு தான் நடந்துச்சு... மொத்த கட்சிகளும் என்ன பண்றதுன்னு தெரியாம சுத்திட்டு இருக்காங்க...
அருமையான பதிவு❤
சரியா சொன்னீங்க சவுக்கு சங்கர் அண்ணா சீமான் நீ என்ன நினைத்தாலும் புடுங்க கூட முடியாது என்று Tvk 💥🔥💥
அண்ணன் சங்கர் அவர்களுக்கு அன்பான ஆதரவுடன் வாழ்த்துக்கள்
smart thinking! tholainokku paarvai! nice interview
Super speech super speech
Tnx bro super speech
Ntk❤❤❤
Arumaiyaana vilakkam thanks
நீங்க அரசியல வந்திட்டிங்க என்று போகிற போக்கில் தமிழ் தேசியத்தை விமர்சனம் செய்யக்கூடாது.
Dei yaarrraaa thambi tamil desiyatha kevala paduthuradhu.. seyal venum.. chuma pesitruka kudadhu
Aduthavan ithathan pesanum nu solla neenga yaruda, unga kolgai la ninnu jeichi kaatunga, DMK va kaari thuppina ivanukku valikitho
வெற்றி நமதே தமிழக வெற்றிக் கழகத்துக்கு
TVK 💥💥💥💥💥❤️❤️❤️❤️
Super sir... good answers from ur side...
தமிழர்களுக்கு தமிழ் தேசியம் தான் வேண்டும்.
யோவ் விஜய் அண்ணா.. Night 12 மணிக்கு.. அரசியல் வீடியோக்களை பார்க்க வச்சிட்டீங்களே.... ரெண்டு நாளா முடியல .. politics தெரியாத மக்களை கூட கத்துக்க வச்சிருக்கீங்க அண்ணா❤❤😊
Me too. I started watching politics related videos from last week. TVK❤❤❤
TVK ❤❤❤
Yes bro🤣🤣
😂😂😂😂
Unmai bro ...
Sir super congratulations 🎉 TVK
Super
Reply to haters :- ✅நாம் தமிழர் ஒரு காலத்தில் திராவிடத்தை ஆதரித்தது ஈழ தமிழர்களை காக்கும் என்ற நம்பிக்கையில். அது என்று துரோகமானதோ அன்றே விலகினோம் #நாம் தமிழர்
முரட்டு முட்டு.
Velunachiyar ra seeman solli than yennkalukku therima illa theriyama poirukkuma😂😂
Savukku anna super speach vijay parthu kadharuranga...!🎉🎉🎉
இந்த புரோக்கர் முன்பு எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தான் எடப்பாடி நாசமாக போனார் அதே கதிதான் விஜய்க்கு ஏற்படப் போகிறது
@@IloveYou-z9z1s dei unmaiya sonna prokkara
சவுக்கு திமுகவுக்கு எதிரி
ஒரு மாநாடுதான் தமிழ் நாட்டை அலரவைத்த தளபதி❤Thalapathy massss ❤❤❤❤❤
Perfect
Oh. Apo neenga vena Vijay ku broker a irunga mamaa
அருமை வாழ்த்துக்கள்..
உங்கள் கருத்து நேர்மை ஆனது அண்ணா. ❤❤❤