சகோதரி எப்படியாவது இது போன்ற இயற்கை உணவு அங்காடி ஆரம்பித்தால் மக்களின் இன்றைய நோய் தீர்க்கும் அற்புதம் தாங்கள்தான். நீங்கள் ஆரம்பித்து வையுங்கள் உலகமே இதை நோக்கி பயணிக்கட்டும்,
என்னால் முடிந்ததை செய்கிறேன். 4 வருடங்களுக்கு முதலில் வாட்ஸ்ஆப்பில் பதிவு செய்துகொண்டிருந்தேன். அந்த பதிவுகளை இப்போது TH-cam ல் பதிவு செய்கிறேன். பதிவுகள் அழியாமல் இருக்கவும் இன்னும் பலபேர் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில்..... எனக்கு விவசாயமே மனநிறைவை தரும் வேலையாக இருக்கிறது. தங்கள் பதிவுக்கு நன்றி......
இன்றுதான் உங்களுடைய வீடியோவை பார்த்து மிகவும் அழகாகவும் அருமையாகவும் தெளிவாகவும் சொல்லிக் கொடுக்கிறீர்கள் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் உங்களுடைய நட்பில் இணைய ஆசைப்பட்டு இன்றைக்கு உங்களுக்கு நான் ஒரு பரிசு தந்து விட்டேன் நீங்கள் வந்து நிறைய சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களை வைத்து இருக்கிறீர்கள் நான் இப்போதுதான் இந்த பக்கமாக புதுசாக வருகிறேன் நீங்கள் என்னை ஆதரிப்பீர்களா மாட்டீர்களோ என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் உங்களை என்னுடைய நட்பில் இணைத்துக் கொண்டேன் தொடர்ந்து பயணிக்க ஆசைப்படுகிறேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இன்று தயவுசெய்து ஓடி வர வேண்டாம் இரண்டு நாள் கழித்தோ அல்லது மூன்று நாள் கழித்து நிதானமாக யோசனை பண்ணி நீங்கள் என் வீட்டுக்கு வரலாம் அப்பொழுது வந்து இணையலாம் விருப்பம் இருந்தால் உங்களுடைய வரவை எதிர்நோக்கும் புதிய சகோதரி வாழ்த்துக்கள்🔔🔔🔔🔔🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰
Really will it be sufficient for morning breakfast? But very colourful to see, even I will try to follow it, one small question, if we consume that much of coconut for all the dishes will it not raise our colestrol, please clarify ma'am 🙏. Please tell the benefits too when we take this kind of raw vegetables and fruits as our food.
Can you post the recipes for whole day ? For seven days a week according for beginners ? Now we are taking salad as side dish for our daily meals. Each day represents some specific sprout and vegetable and leafy veg can you share such type of recipes .Thank you . GOD BLESS
Romba supera explain panreega
Thank you..
மிகவும் நன்றாக உள்ளது முழு உணவையும் அடுப்பில்லாமல் சமைத்து அசத்தி விட்டீர்கள்
நன்றிகள்....
Super.... enga irundheenga ivlo naala sister neenga.....weidght loss ku nalla help pannum sis indha foods lam...thanku so much
👍👍🙏🙏🙏
இன்று தான் உங்க வீடியோ பார்த்தேன் மிக அருமை வெகு நாட்களாக நான் தேடிக்கொண்டு இருந்தேன் subscribe செய்து விட்டேன் இனி தினமும் இதை செய்ய போகிறேன் நன்றி
மிகவும் மகிழ்ச்சி........வாழ்க வளமுடன்.......
அருமை அருமை அருமை
ஆரோக்யமான சமையல்....சூப்பருங்க ...டாக்டர் பிஸ் மிச்சம் கியாசு மீச்சம்
நீங்கள் வாழ்க வாழ்க
உண்மை உண்மை
நன்றிங்க......🙏👍👍
Arumaiyaana samiyal
சிறப்பு நன்றி
Kaikari veetil valarka solli koduthal nanraaaga irukuuu
Really I like this type of food instead of masala cooked food. Thank you very much.
அருமையான தகவள் இயற்கை உனவு பசூமையான உனவு. நன்றிங்க தோழி
மகிழ்ச்சிங்க.......
Akka ungaloda thottathai suthi karunga....epdi kaikarikalai vilaiyavaikiringa nu share pannunga
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி sister.. வாழ்க வளமுடன் மகிழ்ந்திருப்போம்
மகிழ்ச்சிங்க........
Real wow good
Ungal vittu kuzhanthaigalu sapirangal super.na Mattu sapituva pasanga sapta mattanga.
சிலகாலம் ஆச்சு அவர்களை சாப்பிட வைக்க......
நன்றி சகோதரி பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
Just love all your recipies . Iyarkaioda valreenga, kuduthuvachirukanum.
Thank you!
மிக்க நன்றி...
மிகவும் பயனுள்ள மற்றும் அருமையான காணொளி...
நன்றிகள்.....
Thank you
Congratulations sister
மிக்க நன்றி.
வெள்ளை எள்ளை பச்சையாக சாப்பிடலாமான்னு ஒரு சந்தேகம்.
சாப்பிடலாம்....சிறிதளவுதானே ஒன்றும் ஆகாது....
நல்லது அக்கா
சகோதரி எப்படியாவது இது போன்ற இயற்கை உணவு அங்காடி ஆரம்பித்தால் மக்களின் இன்றைய நோய் தீர்க்கும் அற்புதம் தாங்கள்தான். நீங்கள் ஆரம்பித்து வையுங்கள் உலகமே இதை நோக்கி பயணிக்கட்டும்,
Super idiya
என்னால் முடிந்ததை செய்கிறேன். 4 வருடங்களுக்கு முதலில் வாட்ஸ்ஆப்பில் பதிவு செய்துகொண்டிருந்தேன். அந்த பதிவுகளை இப்போது TH-cam ல் பதிவு செய்கிறேன். பதிவுகள் அழியாமல் இருக்கவும் இன்னும் பலபேர் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில்.....
எனக்கு விவசாயமே மனநிறைவை தரும் வேலையாக இருக்கிறது. தங்கள் பதிவுக்கு நன்றி......
இன்றுதான் உங்களுடைய வீடியோவை பார்த்து மிகவும் அழகாகவும் அருமையாகவும் தெளிவாகவும் சொல்லிக் கொடுக்கிறீர்கள் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் உங்களுடைய நட்பில் இணைய ஆசைப்பட்டு இன்றைக்கு உங்களுக்கு நான் ஒரு பரிசு தந்து விட்டேன் நீங்கள் வந்து நிறைய சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களை வைத்து இருக்கிறீர்கள் நான் இப்போதுதான் இந்த பக்கமாக புதுசாக வருகிறேன் நீங்கள் என்னை ஆதரிப்பீர்களா மாட்டீர்களோ என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் உங்களை என்னுடைய நட்பில் இணைத்துக் கொண்டேன் தொடர்ந்து பயணிக்க ஆசைப்படுகிறேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இன்று தயவுசெய்து ஓடி வர வேண்டாம் இரண்டு நாள் கழித்தோ அல்லது மூன்று நாள் கழித்து நிதானமாக யோசனை பண்ணி நீங்கள் என் வீட்டுக்கு வரலாம் அப்பொழுது வந்து இணையலாம் விருப்பம் இருந்தால் உங்களுடைய வரவை எதிர்நோக்கும் புதிய சகோதரி வாழ்த்துக்கள்🔔🔔🔔🔔🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰
நன்றிங்க......
Mam chow chow vaithu recipe podunga iyarkai unavu...
Super ka
Really very nice & healthy recipes. I felt that why these videos not recommended for me before. Thank you for the recipes sister.
மகிழ்ச்சி
Thanks Mam🙏🙏🙏🌹🌹🌹
Excellent dish ma.and v.healthy food.
Thank you kka
Sister ithu mathiri inum neraya video podunga sis...iravu unavum podunga sister
ok மா
Unmaii than colorful
நன்றி வாழ்க வளமுடன்
நன்றிங்க......
சிறப்பு
vazhka valamudan . om namashivaya
🙏🙏🙏திருசிற்றம்பலம்🙏🙏🙏
Superb
Nandri AKKa..
Looking very beautiful
Thank you
Very nice super.thankyou.
Carrot thuruval, maanga thuruval, thenga thuruval ithu moondrum sama alavu mix panni saapdilam ithu kooda mrng breakfast vera edhum sekkama intha thuruval matum pothum..half carrot, maanga two pieces, one hand full grated coconut
Wow 👍👍👍👍👍
Lunch recipe bpodungs sister.shall we introduce for 2yrs baby
Very good and nice
I SUBSCRIBED! REALL GOOD RECIPES.
Thank you
Ennudaya kanavum ethu than sister👌👌🌱🌱🎁🎁
Happy to hear it 😊👍
Nanri🌹🌹🌹
Very good
Nice receipe.s
Salt water ril ean madulaiya uravaikka vendum..
அதிலுள்ள நச்சுகள் போகவேண்டும் என்று
excellent recipes and very very healthy too. thank you so much for sharing the recipes.
Very nice recipe. My sincere wishes and thanks to you for sharing good recipes which benefit body and mind.
நன்றிகள்.....
இந்த உணவு உடல் கழிவுகள் நீக்கும் உணவு...
மனதை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்கும் உணவு.....
Superb.
Hello, will you please upload a video for senior citizens?
Amma super 💐💐😍
Thank you
Mam....indha kalathula velaiyira kaikarikalai epdi samaikamal raw va esuthukrathu...athu safe a
entha kaikari aga irundalum uppu+ manjal karaisal la 20 minutes soak panni use pannunga rasayana pathibu kuraiyum nandri
Pls post one day full recipes how your eating whole day
I will try
Very super mam
Super so nice
Good informarion
Super dish mam
Super ma.
Madhiya unavu kooda neenga fulla kaamichirukkalaam 😊
😊😊🤝இன்னொரு நாள் பதிவு செய்கிறேன்
Superrrrrrrrr superrr
I likely ur video
சிறப்பு! மாம்பழம் இப்போது எப்படி?
நன்றிங்க ஐயா.
எங்கள் செடியில்தானுங்க ஐயா இப்போது இரண்டு முறை அறுவடை செய்தாகிவிட்டதுங்க......
Thanks madam
Naturally good,,🙏🙏🙏
இரவு உணவு பற்றி கூறுங்கள்
விரைவில் பதிவு செய்கிறேன் சகோதரி......
Namaste ma.its too good food but I have teeth problems.cant chew so how to eat raw vegetables.its difficult.thank you.
You can try out the health drinks and try to eat the food which you feel comfortable for chewing.
அக்கா சுரைக்காய் பச்சையாக நீங்கள் சொல்லும் முறை படி சாப்பிடலாமா
Saptalam
Ungalin samaiyal padaipin rasigai naan😊
மிக்க மகிழ்ச்சி மா....🤝🤝💐💐💐வாழ்க வளமுடன் !!!
Can explain about ingredients in detail.
நல்ல பதிவு ஆனால் சவுண்டு கேட்கவில்லை
Nenga podrathu thendral diet uh?
இல்லை.
Mam night food recipes neraiya post panunga. Always y your posting only morning food? Post night food also. I am waiting mam
Ok nga
I will try
Digestion problem varamalierukkuma?
வராதுங்க....
Mam nice neraya video upload pannuga
Thank you
Oknga
Really will it be sufficient for morning breakfast?
But very colourful to see, even I will try to follow it, one small question, if we consume that much of coconut for all the dishes will it not raise our colestrol, please clarify ma'am 🙏.
Please tell the benefits too when we take this kind of raw vegetables and fruits as our food.
தேங்காயை சமைக்காமல் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை.
நீண்ட நாட்கள் நாங்கள் சாப்பிடுகிறோம்.
Raw food konjama dhan eduka mudiyum ..stmch filling uh irukum.. positive vibes kidaikum.. nalla thookam varum..3velai raw food 48days edutha all disease poye poidum...koodave mrng and eve 6ku mithamana sunlight la nikkanum..nan try panni iruken..but romba kashtam samaichu samaichu saptu pazhagi adhan follow pandrathu avlo easy illa konjam konjam mudinja varai oru velai thodangi padi padiya 3nu velai maaralam
தேங்காயைசமைத்தால் மட்டுமே colastrol ஆக மாரும்.வெறும் தேங்காய்"மட்டும் சாப்பிட்டு மனிதன life time உயிர் வாழலாம்
Thank you sister
Very nice..konjam late ah unga channel ah pathuten...nice recipes akka.continu3 ur work..most of people will be benefited.
Thank you ma
U r doing good.
What brand of brown sugar u r using.
Directly from the manufacturer
Thank you Akka
🤝🤝🤝
Alai makkal itha sapta
மதிய உணவு சொல்லுங்கள் மேம்
👍
Mam maadhulai muthukalai uppu thanneerla ooravaikanumaa?
10 நிமிடம் ஊறவைத்து கழுவனும்
Neenga moondu velaiyum sapidukirhala.. reply sister...romba naala iyarkai unavu sapdavendum endru ninaithullen..ungaludaiya pathivu athai seiya thoondukirathu
மகிழ்ச்சி.
நாங்கள் காலை உணவு மட்டும் இயற்கை உணவு சாப்பிடுவோம். மதியம், இரவு சமைத்த உணவுதான்......
@@unaveuyirnalam.2886 sister now also watch your video... it's very helpful to me...full video kandipa pakren...keep upload..
Can you post the recipes for whole day ? For seven days a week according for beginners ? Now we are taking salad as side dish for our daily meals.
Each day represents some specific sprout and vegetable and leafy veg can you share such type of recipes .Thank you . GOD BLESS
Ya, I will surely Post a full day recipe video soon and I am happy that you tried the recipes.😊
Can you give some dishes that can reduce synus problem and nerves problem
விரைவில் பதிவு செய்கிறேன்....
Subscribed sister... keep upload
👍
Super sister I am ur new subscriber
Wonderful channel. Please share how you got interest in natural food, since when you are following , benefits etc.very eager to know
Even I thought to post a video as you mentioned above, I will definitely post such a video 👍😊
Thanks to you
Can we eat fruits and vegetable together ?
Thank you mam
Ithu ellam enga படிச்சீங்க...books irukka?
இதை பற்றி ஒருநாள் பதிவு செய்கிறேன்
Thanks
Subscribed 💖 very useful.Thank you.
Thank you...
Subscribed sister
Madhulai muththukkalai,etharkkaga salt water pottu oora vachchu kaluvanum?
Konjam doubt clear pannunga,please.
oru velai adil rasayana pathibu irundal that means chemical adu poidum idu en chinna arivukku therinja onru
அறுமை அறுமை நன்றி
அருமை (ரு) எழுத்துப்பிழை
ven poosani. Cold pidikkadha
First cold pidikum... Sapda sapda palagidum....
பிடிக்காது