காலை நேர இயற்கை உணவு|Iyarkai unavu |morning breakfast | சமைக்காத சத்தான உணவு| Sasi's Nature path

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 198

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 2 ปีที่แล้ว +3

    இயற்கையோடு இணைந்த உணவுமுறை அற்புதம்...கண்டிப்பாக முயற்சிக்கிறோம்..

  • @Indoorplantspropagation
    @Indoorplantspropagation 2 ปีที่แล้ว +13

    நாங்கள் எல்லோரும் சாப்பிட்ட பின் மேலதிகமாக பழங்களை உண்பதை அல்லவா பழக்கப்படுத்தி இருக்கிறோம்!😋😋😋😋😋😄😄😄

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว +4

      அப்படித்தான் தவறாக நம்மை பழக்கி இருக்கிறார்கள். மாற்றிகொள்வோம்ங்க

  • @pushpavinayagam5129
    @pushpavinayagam5129 2 ปีที่แล้ว +1

    அற்புதம் சகோதரி மிகவும் அருமையான உணவு முறை பார்க்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கிறது இனி எனக்கு தினமும் இந்த முறை உணவுகள் தான் நன்றி சகோதரி

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      நன்றிங்க புஷ்பா.

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 ปีที่แล้ว

    Thanks Sasi, என்னுடைய உடலை குறைக்க முயற்சி செய்கிறேன்

  • @rajeshmani1879
    @rajeshmani1879 2 ปีที่แล้ว +1

    தங்களின் சேனல் மனதிற்கு மிகவும் நிறைவான ஒன்று. எளிமையான முறையில் அன்பான விளக்கம் மிகவும் அருமை 👍🏻👍🏻👍🏻

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 2 ปีที่แล้ว +1

    4:41 first class pic 👌 😍

  • @sulochana9002
    @sulochana9002 2 ปีที่แล้ว

    Rombe arputham tips sis....thanx a lot

  • @anuasra4122
    @anuasra4122 2 ปีที่แล้ว +2

    மிகமிக நன்றி மா

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 ปีที่แล้ว

    நன்றி சகோதரி ❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @shenbagaraja9792
    @shenbagaraja9792 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.பதிவுக்கு நன்றி.please regularly post related posts.Thank u sister .

  • @rajam2031
    @rajam2031 2 ปีที่แล้ว +1

    மிக அருமை மிக்க மகிழ்ச்சி என் நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் 🙏💐

  • @rajamohan4481
    @rajamohan4481 5 หลายเดือนก่อน

    Sister, your content and propousing method is very good and useful. In order to the last few words are very motivated. Thanks a lot.

  • @RadhaKrishnan-vw2jl
    @RadhaKrishnan-vw2jl 2 ปีที่แล้ว

    சசி அன்பு மகளே இயற்கை உணவு உணவு முறை மிகவும் என்னை சிந்திக்க வைத்தது

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      சிந்தித்தல் சிறப்பு. உண்மை இருப்பதாய் உணர்ந்தால் மாறிவிடுவதே சிறப்பு.

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 2 ปีที่แล้ว

    Miga miga arputamana pathivunga super

  • @அன்புநெல்லைராஜா
    @அன்புநெல்லைராஜா 2 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் ஆனந்தம் நல்ல பதிவு நன்றி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்🙏🏻🙏🏻🙏🏻👍👍👍

  • @vijisanthosh9466
    @vijisanthosh9466 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் மிக்க நன்றி

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 ปีที่แล้ว +2

    Very Nice thanks Mam👌🙏

  • @divyas2322
    @divyas2322 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை அக்கா முயற்சி செய்து பார்க்கிறேன்.

  • @poorani.m5804
    @poorani.m5804 2 ปีที่แล้ว +6

    நீண்ட நாட்களாக உங்கள் பதிவை பார்த்து வருகிறேன் தோழி அனைத்தும் பயனுள்ளதாக. உள்ளது வாழ்த்துக்கள் தோழி💐💐🤩

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      நன்றிங்க பூரணி!

    • @trendinggktamil
      @trendinggktamil 10 หลายเดือนก่อน

      Romba அருமையான பதிவு ..நானும் இனி சாப்பிட பலகிக்க போறேன் i like fruits ...

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 2 ปีที่แล้ว +3

    Thanks dear Sasi. Was into this and in between unnecessarily skipped the habit and with my severe gluten allergies gone back from today and when I opened this video was the one first I saw today so felt very happy. The last sentence is a golden word… just don’t think jump into it. I have jumped Sasi 😄

  • @SS-jx1mv
    @SS-jx1mv 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு சகோதரி. நன்றி. முயன்று பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.🙏🙏

  • @umapathis5322
    @umapathis5322 2 ปีที่แล้ว

    தங்கச்சி வணக்கம் அருமையான பதிவுகள் நன்றி வணக்கம் தங்கைக்கு

  • @balakrishnanasm1899
    @balakrishnanasm1899 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு 🙏👍

  • @thiyaasboutique9851
    @thiyaasboutique9851 2 ปีที่แล้ว

    Nan one month ah 2 apples 11 maniku breakfast ah sapdren, ini unga recipes pathu follow pandren sister, ideas unga video pathu kathukren

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      நம்ம ஊர்ல கிடைக்கிற பழத்தை சாப்பிட்டாலே போதும்ங்க.

  • @elavarasivelu5611
    @elavarasivelu5611 2 ปีที่แล้ว

    I like your way life style

  • @cenation319
    @cenation319 2 ปีที่แล้ว

    ஆகா.. அற்புதம்...

  • @இயற்கை-ண8ல
    @இயற்கை-ண8ல ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @karthickb1973
    @karthickb1973 2 ปีที่แล้ว +1

    arumai. you are a winner madam.

  • @vedhanayakijagadeesan1040
    @vedhanayakijagadeesan1040 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan mam

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @dharsinikeerthi5559
    @dharsinikeerthi5559 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவு கள் அனைத்தும் super sister

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      நன்றிங்க தர்ஷினி

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 2 ปีที่แล้ว

    Arumayana padhivu 👌👌👌👌

  • @rapri999
    @rapri999 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @bhakyapadayachi9618
    @bhakyapadayachi9618 2 ปีที่แล้ว

    Super Akka, Naa eppothan unga vedio pakka aarambichen enakku romba pudichurukku.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      நன்றிங்க பாக்யா

  • @Sivam.
    @Sivam. ปีที่แล้ว

    Thanks for idea sago

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 2 ปีที่แล้ว

    Wonderful things you said.

  • @thiruvenirajagopal
    @thiruvenirajagopal 2 ปีที่แล้ว +1

    முளைகட்டிய பயிறு வகைகளும் சேர்த்துக் கொண்டால் மேலும் சிறப்பாக இருக்கும்

  • @mangaik5781
    @mangaik5781 2 ปีที่แล้ว

    Sure Sasi. Let me try.

  • @MdMustafa-oc2vv
    @MdMustafa-oc2vv 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி🙏

  • @SivaKumar-ss4zt
    @SivaKumar-ss4zt 2 ปีที่แล้ว

    சசி ரொம்ப நன்றி

  • @irainilai0294
    @irainilai0294 ปีที่แล้ว

    Thanks akka

  • @manochitra7868
    @manochitra7868 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு 👍👍

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว

    சிறப்புங்க சகோதரி நன்றி நன்றி

  • @gita1649
    @gita1649 2 ปีที่แล้ว

    Yell urundai in the lunch box is a good idea

  • @rathiselvaraj
    @rathiselvaraj 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை. எள் பானம் குறித்த தகவல் புதியது. 🙏நானும் முயற்சி செய்யப் போகிறேன்😊

  • @naturesgoodwill-sai
    @naturesgoodwill-sai 2 ปีที่แล้ว

    Super.... Yellu smoothy very different.... Will defenetly try.... 🥗

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 2 ปีที่แล้ว

    Thanks it is so useful

  • @parvatthivijay3449
    @parvatthivijay3449 2 ปีที่แล้ว

    Super.... sister will definitely try

  • @thiyaasboutique9851
    @thiyaasboutique9851 2 ปีที่แล้ว

    One month ah mucusless diet follow Pani iniku than unga video pathen, ini I will follow you

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      நன்றிங்க. சிறப்பு.

  • @rithicorner9195
    @rithicorner9195 2 ปีที่แล้ว

    Am your new subscriber mam. Thanks

  • @canawedding3483
    @canawedding3483 ปีที่แล้ว

    Amen

  • @yththiyalingampiraisanth3789
    @yththiyalingampiraisanth3789 2 ปีที่แล้ว

    Arumai akka

  • @SssSss-cw6os
    @SssSss-cw6os 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 ปีที่แล้ว

    Super ma.

  • @nithiyabasker839
    @nithiyabasker839 2 ปีที่แล้ว

    Very nice morning breakfast👌😍
    Thanks Sister 🙏

  • @indiranisaravanan8362
    @indiranisaravanan8362 10 หลายเดือนก่อน

    Sister I will plan this

  • @muruganp8894
    @muruganp8894 2 ปีที่แล้ว

    Thank you sister

  • @gangag4607
    @gangag4607 2 ปีที่แล้ว

    நன்றி! நன்றி

  • @londontamilfamily7488
    @londontamilfamily7488 2 ปีที่แล้ว +1

    Very useful akka👍

  • @ushac5944
    @ushac5944 2 ปีที่แล้ว

    Super super Akka👍

  • @mallikasankar8493
    @mallikasankar8493 2 ปีที่แล้ว

    Try panran thank you akka

  • @BiblePromise11
    @BiblePromise11 2 ปีที่แล้ว

    Yummy desert 👌👍 thanks sharing✋

  • @GautamiNagarajan
    @GautamiNagarajan ปีที่แล้ว

    Super akka

  • @nandakumark2608
    @nandakumark2608 2 ปีที่แล้ว

    superb

  • @karthikeyan-yu7et
    @karthikeyan-yu7et 2 ปีที่แล้ว

    இயற்கையினை சார்ந்த உணவுகளும் இயற்கை சார்ந்த வேளாண்மையும் என்றென்றும் நிலைத்து இருக்கும் நல்வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே சாத்தியம் நன்றி வணக்கம்

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel 2 ปีที่แล้ว

    சிறப்பு சகோதரி 😇😇

  • @subhashini314
    @subhashini314 2 ปีที่แล้ว

    Thank you sister ❤️

  • @pushpasimon80
    @pushpasimon80 2 ปีที่แล้ว

    Thank you mam

  • @sumisimba5120
    @sumisimba5120 2 ปีที่แล้ว +1

    Super sis❤️

  • @elavarasivelu5611
    @elavarasivelu5611 2 ปีที่แล้ว +1

    Shall meet u

  • @g.balaji6547
    @g.balaji6547 2 ปีที่แล้ว +12

    ஒருவேளை இல்லை இனி அதிகபட்சம் இயற்கை உணவுதான்

  • @gangag4607
    @gangag4607 2 ปีที่แล้ว

    முயற்சி செய்கிறேன்

  • @elavarasivelu5611
    @elavarasivelu5611 2 ปีที่แล้ว

    Super akka Nan rasipuram than

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      மின்னஞ்சல் அனுப்புங்க. sasinaturepath@gmail.com

  • @amirthamurugan7571
    @amirthamurugan7571 2 ปีที่แล้ว

    Awesome akka

  • @sumathidamotharan309
    @sumathidamotharan309 2 ปีที่แล้ว

    Super

  • @thamizhevuyir
    @thamizhevuyir 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு 💐❣

    • @shanthiashokan2103
      @shanthiashokan2103 2 ปีที่แล้ว

      இது இது இதுக்குத்தான் காத்திருந்தேன். மிக்க நன்றி சசிம்மா.

  • @srinivasan7879
    @srinivasan7879 2 ปีที่แล้ว

    Nice

  • @duraisuryhadsm1778
    @duraisuryhadsm1778 2 ปีที่แล้ว

    Good

  • @NishaNisha-e5t
    @NishaNisha-e5t 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 2 ปีที่แล้ว +2

    Intha fruits la paakavae avlo azhaga iruku 🙂. Kandipa sapda try panren akka 🙏👌

  • @msugandhi4811
    @msugandhi4811 2 ปีที่แล้ว

    Eagerly waiting for Unga thottam update

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว +1

      போட்டுடிறேன்ங்க

  • @trendskitchen8394
    @trendskitchen8394 2 ปีที่แล้ว

    Delicious 😋

  • @parishafarhana8600
    @parishafarhana8600 2 ปีที่แล้ว

    Also give recipes for lunch and dinner

  • @kandanrajendiran8299
    @kandanrajendiran8299 2 ปีที่แล้ว +1

    Super akka, I found your channel today only. I watched out more than 10 video in your channel. All things are amazing. I try this breakfast starting from next week. Here in Italy I don't find good breakfast plan. So daily I am taking oats and milk. Your breakfast plan is amazing. Please do some videos on home cultivation in Europe. Because I tried out corriander planting but due to low temperature it's spoiled

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว +1

      இந்த காணொளி பாருங்க: studio.th-cam.com/users/videoGb0vlhuCAyw/edit

    • @kandanrajendiran8299
      @kandanrajendiran8299 2 ปีที่แล้ว

      @@sasisnaturepath thanks akka

  • @boobalanboobalan376
    @boobalanboobalan376 2 ปีที่แล้ว

    Arumi

  • @kanakadeepawaran8680
    @kanakadeepawaran8680 2 ปีที่แล้ว

    👃👃 நன்றி

  • @இயற்கை-ண8ல
    @இயற்கை-ண8ல ปีที่แล้ว +1

    பழங்கள் மட்டுமே மனித உணவு என்பது பற்றிய வீடியோ லிங்க் அனுப்புங்கள் 🙏

    • @sasisnaturepath
      @sasisnaturepath  ปีที่แล้ว +1

      அர்னோல்ட் எஹ்ரெட் புத்தகம் படித்து தெரிந்து கொண்டேங்க.

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல ปีที่แล้ว +1

      @@sasisnaturepath மிகவும் நன்றி 🙏. தமிழில் உள்ளதா அந்த புத்தகம். அல்லது அந்த புத்தகத்தில் உள்ளவற்றை புரிந்து கொண்டு அதை பதிவாக உங்களால் பதிவிட முடியுமா. அல்லது யாரேனும் பதிவிட்டு இருந்தால் அந்த லிங்க் அனுப்புங்கள் 🙏🙏🙏

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 2 ปีที่แล้ว

    உங்களுடைய செய்தி கேட்க ஆரோக்கியம் வருகுதிங்க

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      இதை கேட்க ஆனந்தம் வருகுதுங்க

  • @mohang7371
    @mohang7371 2 ปีที่แล้ว

    super sister...how r u ? how is germany sister... ur vdo shows look lik in india?

    • @ishudinesh5025
      @ishudinesh5025 2 ปีที่แล้ว

      😌

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      இந்தியாவில்தான் இருக்கேங்க

  • @rajalakshmivenkatachalam3553
    @rajalakshmivenkatachalam3553 2 ปีที่แล้ว

    Mam full day diet plan சொல்லுங்க

  • @nagarajanvenkobankittunaga3856
    @nagarajanvenkobankittunaga3856 2 ปีที่แล้ว +1

    Neenga eppo germany poringa sister

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว +1

      இன்னும் முடிவு பண்ணலைங்க

  • @vidhyasittu2576
    @vidhyasittu2576 2 ปีที่แล้ว

    Madam pcos pcod pragancy diet plan poduga pls

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      நிச்சயமாக வித்யா

  • @thangavelupalanichami1964
    @thangavelupalanichami1964 2 ปีที่แล้ว

    👌

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 ปีที่แล้ว

    உங்கள் home tour போடுங்கள் சிஸ்டர்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      மல்லிகா கண்டிப்பாக போட்டுடிலாம்ங்க

  • @yuvithelegend
    @yuvithelegend 2 ปีที่แล้ว

    Hello Mam, Banana cause cold for many of us.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும். சரி தான். சளி நோயல்லங்க. அது கழிவு வெளியேற உதவுதுங்க. உங்க உடம்பை கூட்டி சுத்தம் செய்யுதுங்க. உங்களுக்கு சரியாதான் வேலை செய்யுது. அனுமதிங்க.

  • @deepam1949
    @deepam1949 ปีที่แล้ว

    தேங்காய் மற்றும் பழத்துடன் சிறிது தேன் சேர்க்கலாமா

    • @sasisnaturepath
      @sasisnaturepath  ปีที่แล้ว

      நம்ப பிரியம்போல் சேர்த்துக்கலாம்ங்க

  • @jayajaya3577
    @jayajaya3577 2 ปีที่แล้ว

    mam i hav chronic maxillary sinus . it can be cured naturally?? if soputva video on tat pls...

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      பழங்கள், சளியெல்லாம் வெளியேற்றிவிடும்ங்க

    • @jayajaya3577
      @jayajaya3577 2 ปีที่แล้ว

      @@sasisnaturepath mam pls giv a solution for me....

  • @Geethuwyn
    @Geethuwyn 2 ปีที่แล้ว

    Ugal Tamil azagu

  • @sujathasathish8817
    @sujathasathish8817 2 ปีที่แล้ว

    What about sugar patients mam??

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      சாப்பிடலாம்ங்க. ஒண்ணும் ஆகாது.

  • @tamilmani3812
    @tamilmani3812 2 ปีที่แล้ว

    Enaku fruits sapda cold vanthudum enna pandrathu mam

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும். சரி தான். சளி நோயல்லங்க. அது கழிவு வெளியேற உதவுதுங்க. உங்க உடம்பை கூட்டி சுத்தம் செய்யுதுங்க. உங்களுக்கு சரியாதான் வேலை செய்யுது. அனுமதிங்க