நம் தேசத்தை மாத்திரம் அல்ல முழு உலகத்தையும் நோயின் பிடியிலிருந்தும் அழிவின் பாதையில் இருந்தும் அநேக துன்பங்கள் இருந்தும் மிருக ஜீவன்களை காப்பாற்றுவதிலும் கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்றுவதிலும் மிக அருமையான கருத்தோடு விழிப்புணர்வு பாடல் எழுதின ஆசிரியருக்கும் பாடின சகோதரன் கானா அவர்களுக்காகவும் மிக்க நன்றி
அருமையான விழிப்புணர்வு பாடல்... மிகச்சிறப்பாக பாடியுள்ளார் அன்பு சகோதரர் கானா பாலா அவர்கள். பாடலாசிரியர், இசையமைப்பாளர், கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன் - நல்லாசிரியர் - பவுன்ராஜ்
Super 🎉 wow what a beautiful song for avoid plastic
Super 🎉wow what a fantastic song for plastic super anna
🎉
சிறந்தபாடல் நினைவு கொண்டால் நன்றி!!
இது ஒரு நல்ல பதிவு பாடல்
Super song. God bless you Bro
நம் தேசத்தை மாத்திரம் அல்ல முழு உலகத்தையும் நோயின் பிடியிலிருந்தும் அழிவின் பாதையில் இருந்தும் அநேக துன்பங்கள் இருந்தும் மிருக ஜீவன்களை காப்பாற்றுவதிலும் கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்றுவதிலும் மிக அருமையான கருத்தோடு விழிப்புணர்வு பாடல் எழுதின ஆசிரியருக்கும் பாடின சகோதரன் கானா அவர்களுக்காகவும் மிக்க நன்றி
Super bro
அருமையான விழிப்புணர்வு பாடல்... மிகச்சிறப்பாக பாடியுள்ளார் அன்பு சகோதரர் கானா பாலா அவர்கள். பாடலாசிரியர், இசையமைப்பாளர், கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன் - நல்லாசிரியர் - பவுன்ராஜ்
ஒளியட்டும் இயற்கை
ஒழியட்டும் செயற்கை
வாழ்க அடுத்த தலைமுறை
Super singer
Superb
சூப்பர்
Nicely sung ... Appreciate Mr Gana Bala !
👌👌👍
சூப்பர் pro
இது ஒரு விழிப்புணர்வு பாடல்
2:00