இசை எங்கெல்லாம் இருக்கிறது என்று கண்டு பிடித்த தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இசை விருந்தளித்த அவருக்கு.அவருக்கும் பசி நீக்கி விருந்தளிக்க வாய்ப்பு வரட்டும்.
வாழ்த்துக்கள் ஐயா... கலை எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ, சாதிக்கோ சொந்தம் இல்லை அனைத்து மானுடற்கும் பொதுவானது என்பதனை இந்த காணொளி உணர்த்துகிறது. 💐💐💐❤❤❤
இதுபோன்று திறமை உள்ள ஞாபக சக்தி உள்ள மனிதர்களே பாகுபாடு பார்க்காமல் மேலே கொண்டு வந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவது மனித பண்பாடு இது செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.” (மத்தேயு 5:38-42)🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺 காயப்படுத்தும் நோக்கோடு கொடுக்கப்படும் அடியைப் பற்றி அல்ல, மாறாக இழிவுபடுத்துவதற்காக கையின் பின்புறத்தால் கன்னத்தில் அறைவதைக் குறித்து இயேசு இங்கு குறிப்பிடுகிறார்.
இசை எங்கெல்லாம் இருக்கிறது என்று கண்டு பிடித்த தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இசை விருந்தளித்த அவருக்கு.அவருக்கும் பசி நீக்கி விருந்தளிக்க வாய்ப்பு வரட்டும்.
சுப்பிரமணி ஐயா வாழ்த்துக்கள் அவருக்கு தமிழ் உச்சரிப்பு வரவில்லை என்றாலும் தெரிந்தவரை அற்புதமாக பாடுகிறார் வாழ்த்துகள் ஐயா
வாழ்த்துக்கள் ஐயா... கலை எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ, சாதிக்கோ சொந்தம் இல்லை அனைத்து மானுடற்கும் பொதுவானது என்பதனை இந்த காணொளி உணர்த்துகிறது. 💐💐💐❤❤❤
அருமை அருமை சூப்பர் சூப்பர் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤
சூப்பர் சூப்பரா பாடுறாரு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பெரியவரே
உண்மையாகவே என்ன சொல்றது தெரியல. வேற லெவல். Super ஐய்யா. நீங்க நல்லா இருக்கணும்
இதுபோன்று திறமை உள்ள ஞாபக சக்தி உள்ள மனிதர்களே பாகுபாடு பார்க்காமல் மேலே கொண்டு வந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவது மனித பண்பாடு இது செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்
இந்த ஜோடி இணைபிரியாத நூறு ஆண்டுகள் கலுக்குமேலும் வாழவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிகோள்வோம்
அருமையான குரல் வளமும் ஞாபகசக்தியும் ஐயாவிற்கு இறைவன் கொடுத்த வரம் ❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி மேலும் சிறப்படைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
அண்ணாஇவங்கள மாதிரி திருநெல்வேலி பேட்டையில் நிறைய பேர் இருக்காங்க அண்ணாஅவங்களுக்கு உங்களால் முடிந்த உதவி பண்ணுங்க அண்ணா
666 the 66666666666666666656666666 666666 6666666666
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா. மிக அருமையான குரல் வளம் சூப்பரோ சூப்பர் நன்றி
இவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
கலைஞன் என்பவன் கூட சுதி தாளம் தவறுவான் இந்த ஏழை பெற்ற, இறை வரம். வாழ்க வளமுடன்.
ஸ்ருதி தப்பினால் அவர் எப்படி இசை கலைஞர் ஆவார்.
சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமஹ அன்பே சிவம்
அருமை அருமை சூப்பரா பாடுறீங்க ஐயா
அருமை ஐயா நூறு வருசம் வாழ வாழ்த்தூக்கள்....
அருமை அருமை என்ன ஒரு குரல் உடல் புல்லாரிக்குது ஆண்டவன் வாய்ப்பு கொடுக்கனும் தம்பி வாய்ப்பு வாங்கி கொடுங்கள்
இவருக்குபாட ஒருவாய்ப்புகிடைத்தால்நன்றாக இருக்கும்
🙏🙏🙏🙏🙏👍
நல்ல திறமை. தேவா தம்பி போல சூப்பர். கருவிகளுக்கு மேல் தனிப்பட்ட பாசம் வைத்திருக்கிறீர்கள்.
குருவிகாரர்கள் மேல்
தம்பி தாழ்மையுடன் கேட்கிறேன் இவர்க்கு நல்லா ஒரு வாய்ப்பு வாங்கி கொடுங்கள் ஆன்லைன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
கண்டிப்பாக 👍
சூப்பர்ஐயா.செம்மயாபாடுறீங்களே❤❤👌👌👌👍👍👍👍
அருமையான பாடகர்
இயற்கையோடு இணைந்த அழகான வாழ்க்கை..வெள்ளந்தி யான மனம் கோயில்..நிறைவு நிலைக் கட்டும்..
ஐயா உங்களின் குறலுக்கு என்றும் நான் அடிமை வாழ்க வலமுடன்
Super gaanaa dhevaa voice. Veara lewal.
Super appa
❤ சூப்பரா இருக்குதுங்க ஐயா உங்கள் குரல்வளம் நீங்கள் இரண்டு பேரும் நல்லா இருக்கணும்
கலரை விடுங்க மீசை சரியாக முறுக்கு. ஓகே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பாட்டுசூப்பர்❤❤❤
சூப்பர். வாய்ஸ். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இவர்ரை. தேவா. சார். பாக்கணும்
Wow. Superb voice...🎉🎉🎉
ஐயா வாழ்த்துக்கள் உங்க பாடல் சூப்பர் ஐயா அருமை
Wah...Super Dr. Jii great voice ❤❤❤
சூப்பர் அண்ணா இவர்களுக்கு உதவ என்னால் முடியலை நீங்கள் உதவி செய்யுங்கள் தயவாக
குரல் வளம் அழகா இருக்கு
சூப்பர் குரல்❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அவரோட இளமை காலத்தில் அவர் ஓரு காதல் மன்னனா வாழ்ந்திருப்பார்.இப்போ அவருக்கு காசு பணம் இல்லாவிட்டாலும் அவர் மனைவியை ரொம்ப நேசிக்கிறார் .சூப்பர்
பிசிரில்லாத குரல் வளம் அய்யா வாழ்க வாழ்க KING LANDS
RAMANAND
❤ayya amma namaskaram hungo asirvadham yenarku kodungo❤
சூப்பர் அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை வாழ்த்துக்கள்
Arumai arputham and amazing your voice. Unmaiyil neega supermanthan.
ஐயா உங்கள் குரழ் அருமை அருமை ஐயா ❤❤
அருமைசூப்பர்
நல்லமணைவி அய்யாவுக்கு
சூப்பர் ஐயா வாழ்த்துகள் வயசு என்னவா இருக்கும்.
அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏
நல்ல பாடகர். ரசித்து பாடுகிரார்.
சூப்பர் 👌👌👌👌👌💞💞💞💞💞
அருமையான பாடகர், வாழ்த்துக்கள் அய்யா
Super👌👌👌👌
Arumai super iya 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தாத்தா.சூப்பர்.பாடல்.
வெங்கள குரல் 👍
❤❤❤ Super 👍
Good discovery 🎉🎉🎉🎉
All the best God bless you uncle super
அருமை வாழ்த்துக்கள் ஐயா 💐
அருமையான குரல் வாழ்த்துக்கள்
Arumai iyya🎉🎉🎉❤
Super good Ayya 💐💐💐🤝🤝🤝❤️❤️❤️🥰🥰🥰🥰👌👌👌👍👍👍
Super super
அருமை வாழ்த்துகள் ஐயா
சூப்பர். வாழ்த்துகள்
நல்ல குரல் வளம்.
Super very nice voice ❤👌👌👌👌👌👍
super voice nall memory power
அய்யா சூப்பர்
அன்பே சிவம் அருமை
Nice thala...
Vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super super super
அருமை சுப்பிரமணியனுக்கு வாழ்த்துக்கள்.🎉🎉
very beautiful voice thatha.
அருமையான குரல்
super Thaliva song
நல்ல குரல் வளம் 👍
He must be definitely given a chance. Talents wherever it may be appreciated. Kindly give him a chance.
அருமை அருமை 👌
Anna super where a level❤
இறைவன் அருள் கிடைக்கும்
Super ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Supar appa
Anna supar 😊
சூப்பர் சிங்கர் சேர்த்து விடு தம்பி இவரு நல்ல படுகிரர் 👍🏻😄
தயவுசெய்து இவரை மேடைஏற்றி வாழ்வை
மாத்துங்கள்.
பாடுகிறார் 😅😅 தமிழ்
வாழ்த்துக்கள் ஐயா.
❤ ❤❤ சிறப்பு வாழ்த்துக்கள்
Very good
அருமை அருன 12:46
அருமை ஐயா ❤❤❤❤❤❤❤❤
Super Super 👌 👍 😍 🥰
Super🎉🎉🎉
Super Appa
❤ super
Super singer congratulations Ayya ❤
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.” (மத்தேயு 5:38-42)🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺 காயப்படுத்தும் நோக்கோடு கொடுக்கப்படும் அடியைப் பற்றி அல்ல, மாறாக இழிவுபடுத்துவதற்காக கையின் பின்புறத்தால் கன்னத்தில் அறைவதைக் குறித்து இயேசு இங்கு குறிப்பிடுகிறார்.
Arumayarumay.
Super Super
அருமை அருமை தாத்தா
Super voice and memory
Super 👌👌👌👌🤴🙏👌👌