இப்படிப்பட்ட கலைஞர்களை எல்லாம் தேடி சென்று பார்த்து அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தும் செயல் தம்பி உங்களை மனதார வாழ்த்துகிறேன் தம்பி நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் தம்பி வாழ்த்துக்கள் 🙏
கோமகனுக்கு கூட இல்லாத மகிழ்ச்சி ....குடிசை வாழ் மகனுக்கு..இப்போது ஒன்று மட்டும் புரிகிறது சந்தோசம் நம்ம கூடவே இருக்கு நாம தான் அதை தேடி அலைகிறோம்.......
அருமையான இசை வாத்தியம். அழகா வாசிக்கிறார். இந்த வாத்தியக்காரரின் உழைப்பு என்னை மிகவும் கவர்கிறது. இவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அரசு செய்து இவர்களை போன்ற நம் பாரம்பரிய இசைகளை காக்க வேண்டும்.
பெரிய மனசு உள்ளவா்.தன் குடிசையை எவ்வளவு புயல், மழை பெய்தாலும் அசையாது என்று சொல்லும் தைரியம். இறைவனின் சிாிப்பில் இறைவனைக்காணலாம் என்ற சொல்லில் இவரின் சிாிப்பில் இறைவனாக என் கண்ணிற்கு தொிகிறாா்.
இந்த இசையும் இந்த கலைஞரும், மண்ணின் பாரம்பரிய இசையைத் தேடித்தேடி கண்டுபிடித்து மக்களிடம் சேர்க்கும் இசை மணியும் அரிதான கூட்டணி. "ஐயா குடிசை வீட்டில் வசிப்பது கஷ்டமாக இல்லையா?" என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே குடிசையின் உறுதியைப் பற்றி சொல்லும் போது அவரின் மன உறுதியும் இந்த இசைக்கலையை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட்ட பெருமையும் கண்ணில் மிளிர்கிறது. மணி சார் உங்கள் முயற்சிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...
இந்த மனிதனின் யதார்த்தமான பேச்சும், அவருடைய எளிமையான அணுகு முறையும், அவர்ளுடைய கலை வளர்ச்சியை மேலோங்க செய்யும் நோக்கமும் மற்றும் இருப்பதை கொண்டு மகிழ்வடையும் எண்ணமும் அனைவரையும் கவர்கிறது. இவருடைய கலை மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். மற்றும் நம்மால் முடிந்தவரை இவருக்கும் இவரை சார்ந்தவர்களுக்கும் அவர்களுடைய கலையை வளர்ப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்க முற்படுவோம் . நன்றி..... Mr. Sound Mani ! இவரையும் இவருடைய கலை நோக்கையும் உலகறிய செய்ததற்கு .......🙏
நாங்கள் குடிசையில் இருந்தாலும் நிம்மதியாக நன்றாக வாழ்கிறோம் மற்றவர்களை குறை சொல்லாமல் தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திய சொல்ல நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ❤
அரசு கவனம் கொள்ள வேண்டுகிறேன்.இந்த தாள மேளம் புரிந்தவர் போற்றட்டும்.பெருமாள் அய்யாவுக்கு வாழ்த்துப்பல ,மீடீயா நண்பர் இன்னும் மறைக்கப்பட்ட கலைஞர்களை கொண்டுவர வேண்டுகிறேன்......அண்ணாநகர் கணேசன் பெரம்பலூர்
வெள்ளந்தியான மனசு நேர்மையான பேச்சு எதற்கும் பயப்படாத ஒரு மனிதர் தன்னுடைய தலைமுறைக்கும் இந்த கலையை கற்றுத் கற்றுத்தர நினைக்கின்ற மிகப்பெரிய ஒரு மாமனிதர்
திமிரி எங்கள் ஊர் அருகில் உள்ளது நாம் நல்ல வீட்டில் வாழ்ந்தாலும் மன நிறைவோடு வாழ்வதில்லை குடிசையில் இந்த ஏழை கலைஞர் மன மகிழ்ச்சியாக வாழ்வது கண்டு மனம் மகிழ்கிறேன் அவருக்கு நல்ல வீடு கிடைக்க இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்
அருமையான காணொளி பதிவு..வாழ்க பாரம்பரிய இசை மற்றும் கலைஞர்கள்.. என்ன ஒரு தெளிவு புன்னகையுடனான வெள்ளந்தியான அசல் பேச்சு.. வசீகரிக்கும் உரையாடல்,தன்னம்பிக்கையான பதில்கள்,அருமை சகோதரா..உங்களின் பதில்கள் ஒரு புத்துணர்ச்சியை தருகிறது.. உங்கள் குலம் வம்சம் பாரம்பரிய குந்தலம் இசை வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்..🙌🙌🙌👍💐🌳💪🤝🦜✅❤🙏🙏❤❤
உன்ன உணவு இருக்க விடு உடுத்த உடை சாதரன வாழ்க்கை தான் சந்தோசத்தை தரும் ,போதும் உங்களை மாதிரி பெரிய விடு ஆடம்பரமான வாழ்க்கை சந்தோசத்தை தராது மனிதனுக்கு பணத்தாசை மட்டும் வர கூடாது
வஞ்சமில்லா மனிதர்கள் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி மகிழ்ச்சியே.இவர்களின்.வாழ்விடங்களை நல்ல முறையில் அமைத்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.இசை இசை எங்கும் எதிலும் இசை தான்.அருமையான பதிவு வாழ்த்துகள்
நண்பா தாங்களும் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் அதனால்தான் தங்கள் வலையொலி பதிவேற்றம் செய்து வைத்துள்ளேன் தாங்கள் பயணம் தொடரட்டும் நண்பா வாழ்த்துக்கள்
இருப்பதை பெரிதாக என்னும் நல் எண்ணம் கொண்ட மனிதர், Heart melted♥️
வாழ்க்கையின் மேல் எந்த குறையும் சொல்லாமல் இவ்வளவு நிறைவோடு பேசுகிறார்...ஆச்சர்யமாக இருக்கிறது....❤️மேளம் சிறப்பு🔥...hats off mani sago
0l
P"
No
No
வெள்ளந்தியான மனசு, வெள்ளந்தியான பேச்சு, வெள்ளந்தியான சிரிப்பு,
திறமையான இசை வாத்தியம்...
வாழ்க வளமுடன்.
"வெள்ளந்தி" in Tamil means innocent. There is a translation error.
@@cksrajadurai996 sorry and thank you dude 🤝
👌
அவருடையமுகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி ! உயிரோட்டமுள்ள மொழி நடை .வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்♥
V
அருமை ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இப்படிப்பட்ட கலைஞர்களை எல்லாம் தேடி சென்று பார்த்து அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தும் செயல் தம்பி உங்களை மனதார வாழ்த்துகிறேன் தம்பி நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் தம்பி வாழ்த்துக்கள் 🙏
Pop
Lp
5555555555555555555555555555555555
55
🙏🙏🙏
கோமகனுக்கு கூட இல்லாத மகிழ்ச்சி ....குடிசை வாழ் மகனுக்கு..இப்போது ஒன்று மட்டும்
புரிகிறது சந்தோசம் நம்ம கூடவே இருக்கு நாம தான் அதை தேடி அலைகிறோம்.......
அருமையான இசை வாத்தியம். அழகா வாசிக்கிறார். இந்த வாத்தியக்காரரின் உழைப்பு என்னை மிகவும் கவர்கிறது. இவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அரசு செய்து இவர்களை போன்ற நம் பாரம்பரிய இசைகளை காக்க வேண்டும்.
மகிழ்ச்சியான மனிதர் நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் பெருமாள் ஐயா
தோழர் உங்க தேடல் என்னை மிகவும் வருடிகிறது நான் உங்களை போல் இசை ரசிகன்
பெரிய மனசு உள்ளவா்.தன் குடிசையை எவ்வளவு புயல், மழை பெய்தாலும் அசையாது என்று சொல்லும் தைரியம்.
இறைவனின் சிாிப்பில் இறைவனைக்காணலாம் என்ற சொல்லில் இவரின் சிாிப்பில் இறைவனாக என் கண்ணிற்கு தொிகிறாா்.
வாழ்த்துகள் தம்பி. பழங்குடியினரின் இசையினை உலகிற்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி.
🙏👌
நல்ல முயற்சி... வாழ்க கலை.......விடியல் பெற நல்கிய குழுவினர்களுக்கு மணம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏
அப்பழுக்கற்ற உண்மையான மனித ஜீவனின் பேச்சு.
இந்த இசையும் இந்த கலைஞரும், மண்ணின் பாரம்பரிய இசையைத் தேடித்தேடி கண்டுபிடித்து மக்களிடம் சேர்க்கும் இசை மணியும் அரிதான கூட்டணி. "ஐயா குடிசை வீட்டில் வசிப்பது கஷ்டமாக இல்லையா?" என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே குடிசையின் உறுதியைப் பற்றி சொல்லும் போது அவரின் மன உறுதியும் இந்த இசைக்கலையை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட்ட பெருமையும் கண்ணில் மிளிர்கிறது. மணி சார் உங்கள் முயற்சிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...
Super vazhthukkal
மிகவும் முக்கியமான தமிழ் இசை கருவி காண்பதற்கு அவலாக உள்ளேன் தோழா
நான் வாழும் என் சொந்த ஊர் திமிரி பெருமகிழ்ச்சி அடைகிறேன்
இதாண்டா மியூசிக் சும்மா அதிருதுல்ல.ஆடனும் போல தோன்றும் இசையே சிறந்த இசை
இவர்களின் இசை மேன் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐🌹🥀💐
மேலும் இவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு தான் வழி செய்ய வேண்டும் 🙏🙏
கற்று தந்த குருவை மராத்தி கலைஞர் வாழ்த்துக்கள் அய்யா
இந்த மனிதனின் யதார்த்தமான பேச்சும், அவருடைய எளிமையான அணுகு முறையும், அவர்ளுடைய கலை வளர்ச்சியை மேலோங்க செய்யும் நோக்கமும் மற்றும் இருப்பதை கொண்டு மகிழ்வடையும் எண்ணமும் அனைவரையும் கவர்கிறது.
இவருடைய கலை மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். மற்றும் நம்மால் முடிந்தவரை இவருக்கும் இவரை சார்ந்தவர்களுக்கும் அவர்களுடைய கலையை வளர்ப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்க முற்படுவோம் .
நன்றி..... Mr. Sound Mani ! இவரையும் இவருடைய கலை நோக்கையும் உலகறிய செய்ததற்கு .......🙏
மணி அண்ணா உங்கள் தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா திண்டுக்கல் தப்பாட்டம் அருள்
பெரிய பெரிய இசை கலைஞர் கள்.. எல்லாம் இவரை போல் தான். வந்தவர்கள்." இவரும் " அவர்களைபோல் வரவேண்டும்... 🔊🔊💜❤️💓💖
நாங்கள் குடிசையில் இருந்தாலும் நிம்மதியாக நன்றாக வாழ்கிறோம் மற்றவர்களை குறை சொல்லாமல் தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திய சொல்ல நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ❤
பேசும்போது எவ்வளவு மகிழ்ச்சி.
அரசு கவனம் கொள்ள வேண்டுகிறேன்.இந்த தாள மேளம் புரிந்தவர் போற்றட்டும்.பெருமாள் அய்யாவுக்கு வாழ்த்துப்பல ,மீடீயா நண்பர் இன்னும் மறைக்கப்பட்ட கலைஞர்களை கொண்டுவர வேண்டுகிறேன்......அண்ணாநகர் கணேசன் பெரம்பலூர்
செய்யும் தொழிலை தெய்வமாகப் போற்றும் இப்படிப்பிறவிகளால்தான் வையகம் இன்றுவரை வாழ்வாங்கு வாழ்கிறது. தெய்வத்தின் துணை என்றும் உண்டு உங்களுக்கு...
வாழ்த்துக்கள் மன்னிசையே 🙏🏻🙏🏻🙏🏻😘🥰நன்றி அய்யா 👍🏼🙏🏻🙏🏻🙏🏻வெளி உலகம் இந்த இசை தெரியணும் வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🥰😘👌🏻👌🏻👍🏼
மண்ணிசையே
வெள்ளந்தியான மனசு நேர்மையான பேச்சு எதற்கும் பயப்படாத ஒரு மனிதர் தன்னுடைய தலைமுறைக்கும் இந்த கலையை கற்றுத் கற்றுத்தர நினைக்கின்ற மிகப்பெரிய ஒரு மாமனிதர்
உங்களுடைய இசை பயணம் மட்டுமல்லாமல் பழங்குடியினரின் உண்மை நிலையை உரக்க சொன்ன 🔊மணி🗣️ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்க வளர்க
அருமை ❤️🙏 thanks yours sharing 🔥🔥🔥🔥🔥 தமிழ் இசை 🥁🎼🎵🎶🎶🎶🎶🎶🎺🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏅🥇🥇🥇🥇🥇🥇🏆🏅🏆🏆🏆
திமிரி எங்கள் ஊர் அருகில் உள்ளது நாம் நல்ல வீட்டில் வாழ்ந்தாலும் மன நிறைவோடு வாழ்வதில்லை
குடிசையில் இந்த ஏழை கலைஞர் மன மகிழ்ச்சியாக வாழ்வது கண்டு மனம் மகிழ்கிறேன்
அவருக்கு நல்ல வீடு கிடைக்க இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்
Fantastic news
நீங்க எந்த ஊர்
@@r.ranjithkumar2360
ஐயனே ஆரணி பக்கத்தில் நரியம்பேட்டை கிராமம்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஆற்காடு எஸ்.கோபிராஜன்.
@@sgopirajan8498
மிக்க மகிழ்ச்சி ஐயனே
பசிக்கு உணவை தேடி அலையும் சூழலில், கலை இசை கருவிகளை தேடி தாகம்கொண்டு வாழ்ந்து இருக்கிறது நமது மானுடம்.
நிறைவான பேச்சும் நிம்மதியாக இருப்பதை கொண்டு வாழும் வாழ்க்கையும் வரம்.யாரையும் குறைகூறாத மனிதன்.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..
என் தந்தை பிறந்த ஊர் திமிரி... அருமையான ஊர்... எனக்கு பிடித்த ஊர்... அருமையான மேளம்.. திமிரி மேளம்....
திமிரி அருகில் தான் எங்கள் ஊர் இருக்கிறது ஆனால் இந்த அண்ணாவை எனக்கு தெரியாது தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏
நீங்க எந்த ஊர்
நண்பா ஊரு எந்த ஊரு பக்கத்துல இருக்ககு
அருமையான காணொளி பதிவு..வாழ்க பாரம்பரிய இசை மற்றும் கலைஞர்கள்..
என்ன ஒரு தெளிவு புன்னகையுடனான வெள்ளந்தியான அசல் பேச்சு..
வசீகரிக்கும் உரையாடல்,தன்னம்பிக்கையான பதில்கள்,அருமை சகோதரா..உங்களின் பதில்கள் ஒரு புத்துணர்ச்சியை தருகிறது..
உங்கள் குலம் வம்சம் பாரம்பரிய குந்தலம் இசை வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்..🙌🙌🙌👍💐🌳💪🤝🦜✅❤🙏🙏❤❤
தனது வறுமையை மறைத்து பெருமையாக பேசும் இவர் கலை வளரவேண்டும்
மிக்க நன்றி ஐயா
கண்டிப்பாக.
உன்ன உணவு இருக்க விடு உடுத்த உடை சாதரன வாழ்க்கை தான் சந்தோசத்தை தரும் ,போதும் உங்களை மாதிரி பெரிய விடு ஆடம்பரமான வாழ்க்கை சந்தோசத்தை தராது மனிதனுக்கு பணத்தாசை மட்டும் வர கூடாது
வாழ்த்துக்கள் தம்பி மிகவும் அருமை யான பதிவு கலைஞருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி கிழக்கு வலசு சந்திரசேகரன்
You are doing good job bro.. உங்கள் நல்லுள்ளதிர்க்கு நான் தலை வணங்குகிறேன்..🙏🙏🙏
மணி நீங்க வேற லெவள்
மிக மகி ழ்ச்சியாக இருக்கு மணி....வாழ்த்துக்கள் 💐💐
Thimiri la irukkura enakke terla but neenga kandu pudichirikinga super na👍
வஞ்சமில்லா மனிதர்கள் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி மகிழ்ச்சியே.இவர்களின்.வாழ்விடங்களை நல்ல முறையில் அமைத்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.இசை இசை எங்கும் எதிலும் இசை தான்.அருமையான பதிவு வாழ்த்துகள்
இருப்பதை வைத்து சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் முதலாளி...❤❤❤🙌🤝🦜✅💪🌳💐👍🙏🖋❤
தனக்கு தெரிஞ்ச கலையை சிறு வயதில் இருந்து விடாமல் வாசித்து இந்த கலையை பெருமை படுத்துகின்றது🖤🖤🖤வாழ்த்துக்கள்
கலை*
நான் ஆரணி தான் நண்பா.....சூப்பர் அண்ணா 👌💕💞💞💞
தம்பி உலகத்தில் பிறந்ததற்க்கு அருமையான காரியத்தை செய்து வருகிறீர்கள். வாழ்க வளர்க. வாழ்த்துக்கள்
தம்பி மணி, தாங்கள் முயற்சி தொடரட்டும். அய்யா பெருமாள் உயர்ந்த மனிதர். வாழ்க வளமுடன்.
நன்பா இதற்கு குந்தலம் என்று பெயா் இவை தஞ்சை ராஜராஜ சோழா் வருகையின் போது வாசிக்கப்படும் இசைக்கருவி
உண்மை தஞ்சாவூர் திருவிழாவில் இன்றும் இசைக்கிறார்கள்
Bro rajaparvai nigazhchi pathingala
நண்பா. நண்பரே
அருமையான பதிவு இவர்கள் வாழ்க்கை முறையை மாற்றி அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்
Wow super Super arputhamana kalainkarkalai ulakukku velipatuthiya bro vaazhththukkal 💐🙏👌👏👏👏👏👏
இப்பொழுதுதான் உங்கள் காணொளி பார்க்கிறேன்...நல்ல வேலை செய்கிறீர்கள்....வாழ்த்துக்கள் நண்பா...உங்கள் பணி தொடரட்டும்💝💝💝
எங்கள் கலையின் பெருமையை வெளிக்கொணர உதவிய உங்களுக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕 அண்ணா
வணக்கம் சார் வாழ்க வளமுடன் இப்படிபட்ட கலைஞர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்க வேண்டும் நன்றி நன்றி 🙏🙏🙏
Thimiri is my Native bro really very happy to see this 😍
பிரமாதம் ஐயா 👏 மற்றும் அண்ணன் 🙏☺️
Hi
👌👌👌
🙏🙏🙏👌👌👌👌
மேளம் வாசிக்க சொல்லு தம்பி....? சும்மா பேசிட்டுஇருக்க.... !இம் ஆரம்பி.
நான் திமிரி பக்கத்தில் ஆரணி தான் சந்தோசம் மேலும் தொடருட்டும் இசை ஆய்வு பணி வாழ்த்துக்கள் நண்பரே💐💐💐
🙏
வெகுளியான மனிதர், அற்புதமான பதிவு.
அருமையான வாத்தியம், நீங்கள் இவர்களுக்கு கட்டாயம் உதவ வேண்டும் நண்பா.
நல்ல தெளிவாகத் போசுறார் இசை ரம்மியமாக இருக்கு வாழ்த்துக்கள்
Really I respect your mankind efforts. Your music are our heart Tamilnadu Traditional culture. I bow my head to this excellent musicians. God bless
உங்க செயல் மேலும்...... வருவதாக.......🥰🥰🥰🥰🥰💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️
இருவருடைய ஒழிவு மறையாத பேச்சு தாளம் இவற்றிற்கு அரசு முன்வரவேண்டும்.
வாழ்த்துக்கள் அய்யா உங்களின் இசை மிகவும் அருமையாக உள்ளது மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அபாரமான
இதமான இசை
துடிப்பான இசை
துள்ளலான இசை ...
Thambi un velai romba romba bestba,intha periyavar mugamalarchi latchathi bathigalta kooda kidayadhu,arumauana vaalvu nilaikkum.thanks God.
மிக்கநன்றி வணக்கம் தம்பி ஐயாவுக்கும் மிகவும் நன்றிகள்
வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க என்றும் முருகன் துணை
புரிவார் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🌺🌺🌺
வாழ்த்துக்கள் sound mani..... இந்த கலைகளை வளர்க்க உதவி செய்யவும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐
உங்களை இறைவன் காப்பாற்றுவார்.வாழ்த்துக்கள். அடையாளம் காட்டியதற்கு
அருமை!
இசையில் எந்த பாகு பாடும் கிடையாது.
இத்தகைய கலைஞர்களை நம் கவனத்திற்கு ஈர்த்த உங்களுக்கு என் நன்றியும் வணக்கமும்.
கள்ளம் கபடமில்லா பேச்சு . எனக்கு மிகவும் பிடித்த இசை
Wow. Tq..so much of richness.
Very nice tks kalavai, 👌❤️🙏👌❤️🙏💐👌👍
இதுதான் கலை வளற்சி இந்த முயற்சி நீன்ட வெற்றிதறும்
Mr.Perumal Thimiri vidwan
What a development from
Pot
To
Bronze
Very nice Excellent
இவர்களின் வாழ்கை எப்பொழுதுமே தாழ்ந்தே இருக்கிறது இவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும் என்பது என் ஆவலும் கூட செவி சாய்க்குமா இந்த அரசு
தொடரட்டும் உங்கள் வாழ்க்கை பயணம் 🙏🙏
Vera level 💥🕺🕺😁
Super super Exellent molam.Thank you for you Vidoes
இருப்பதை வைத்து வாழும் இவர் எவ்வளவு உற்சாகமான மனிதர் இவர் கல்லம் கபடம் இல்லா மிக மகிழ்வான மனது .
தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க வளர்க தங்கள் சேவை.
Ethu mass illa.. pakka mass... speech Arumai... location Arumai... simple life Arumai
Super thampi Yallorum Intha mathre irukaravangaluku support gov pannanum
நண்பா தாங்களும் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் அதனால்தான் தங்கள் வலையொலி பதிவேற்றம் செய்து வைத்துள்ளேன் தாங்கள் பயணம் தொடரட்டும் நண்பா வாழ்த்துக்கள்
தங்கள் தமிழ் பதிவு என்னை பிரமிக்க செய்தது. தங்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.
kalakku thalaivaaaa nenga innum perum pugalum vaangai mela uyarndhu varanum kadavul vendugiren 💅💅💅💅💅
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி. உங்களுக்கு மிகவும் நன்றி.
Brother ungal Pani sirakkattum.. vaalthukkal 💐💐
நமது பாரம்பரியமான கலை, இசைக்கலைஞர்கள் போற்றப்படவேண்டும்
Vaal vaal enru kathugiraar kadaisi varai thimiri melathai vaasithu kaatavillai romba sound vidugirar😇😇😇
Super thozhar.... Ungalathu, isaiya thaandiya samuga paarvai....
நன்றிங்க. அய்யா மற்றும் தம்பி இது ஒரு வரலாற்று முயற்சி
Self confidence, positive attitude, ..... what a man he is?
கலைஞர் மேளம் தேடி சென்றது சிறப்பு!
I am extremely impressed by Mr.Perumal's speach. Carry on bro with such a good vlog.
உண்மை அன்பு இருக்கும் வரை அழியாது வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
ஐயா உங்களுக்கு இறைவன் துணை இயற்கை உங்களுக்கு உதவி யாக இருக்கும்.
அருமை அண்ணா பணி தொடர வாழ்த்துகள் ❤️
இந்த ஊர் எங்கு உள்ளது.
ராணிப்பேட்டை
யதார்த்த மாந்தர்....வணங்களுக்கு உரிய கலைஞர்
🙏🙏 அருமையான பதிவு
சீறிய முயற்சி, தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அன்புடன் மதிவாணன் குடும்பத்தினர் புதுச்சேரி.
Thambi super valthual... thodarattum..