- 5
- 126 679
Damooga Foundation
India
เข้าร่วมเมื่อ 1 ต.ค. 2019
கடைசி மரமும் வெட்டுண்டு | Kadaisi Maramum Vettundu: An Environmental Video Song | dfngo.org
Damooga foundation | dfngo.org
This is the Video about Importance of the trees, tree plantation and afforestation.
#climatechange #climatechangefacts #Security #globalwarming #foodsecurity #nature #environment #environmentallyfriendly #savetree #environment #environmentprotection #tree #treeplantationdrive #treeplantation #saveearth #dfngo #treeoflife #planttree #afforestation #csr #csrindia #ngo #miyawakiforest #miyawakimethod #awareness #savetheworld #savesoil #save
This is the Video about Importance of the trees, tree plantation and afforestation.
#climatechange #climatechangefacts #Security #globalwarming #foodsecurity #nature #environment #environmentallyfriendly #savetree #environment #environmentprotection #tree #treeplantationdrive #treeplantation #saveearth #dfngo #treeoflife #planttree #afforestation #csr #csrindia #ngo #miyawakiforest #miyawakimethod #awareness #savetheworld #savesoil #save
มุมมอง: 1 352
วีดีโอ
சாராயத்தை தேடி போகும் மனிதனே - Gana பாலா | dfngo.org
มุมมอง 49Kปีที่แล้ว
சாராயத்தை தேடி போகும் மனிதனே! Sarayatha Thaedi Pogum Manidhanae - Gana Bala மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு. Social Song #deaddictioncentre #deaddictioncentre #solutionsahead #rehabilitation #alcoholic #AlcoholAddictionTreatment #Recovery #mentalhealth #saynotoalcohol #awareness #mentalhealthmatters #support #Psychiatrist #Vazhikatti #chennai #damoogafoundation #drugaddiction #no...
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பாடல் | Road traffic awareness song | dfngo.org
มุมมอง 3302 ปีที่แล้ว
கவனமாக ஓட்டுவோம்! காலமெல்லாம் வாழ்வோம்!! வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசுவோம்! தலைக்கவசம் அணிவோம்! #Trafficawarnes #TrafficRules #RoadSafety #Helmet #Trafficsafety #accident #Trafficpolice #TrafficRules
Say no to plastic bags | பிளாஸ்டிக் ஒழிப்பு பாடல் | பாடலாசிரியர் செந்தமிழ் | கானா பாலா | dfngo.org
มุมมอง 76K2 ปีที่แล้ว
The main objective of this campaign was to make people aware of the bad effect of polythene bags on environment, human beings and animals. Plastic bags are a plague to the oceans and environment. Along with Surfrider, learn good practices to fight against this pollution. #plasticfree #noplastic #plasticban #ecofriendly #recycle #recycling #plasticfree #noplastic #environmentallyfriendly #reusab...
Farmers the pride of our Nation - 2020 | Damooga Foundation | NGO | Trust
มุมมอง 1445 ปีที่แล้ว
Help to Indian Farmers and Their Family. If you have extra food in your farm or garden there are several ways to help the less fortunate by giving them healthy, local food. You can also apply to accept food stamps at your farmer's market booth.
Super 🎉wow what a fantastic song for plastic super anna
🎉
Super 🎉 wow what a beautiful song for avoid plastic
Super bro
Super singer
இந்த. பாடலுக்கு. தங்க. அடுரம்
2:00
Super song. God bless you Bro
Superb
🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🤘🤘🤘🤘🤘🤘🤘🤘✌️😎😎😎😎😎🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
சூப்பர் pro
❤❤❤❤❤❤❤❤❤
அருமையான விழிப்புணர்வு பாடல்... மிகச்சிறப்பாக பாடியுள்ளார் அன்பு சகோதரர் கானா பாலா அவர்கள். பாடலாசிரியர், இசையமைப்பாளர், கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன் - நல்லாசிரியர் - பவுன்ராஜ்
சில்லென்று காற்றில் வந்து என் மீது படுகிறதே சோர்வில் இருந்த உடல் மனம் எல்லாம் சொர்க்கம் காண்கிறதே .... நிழல் வேண்டுமா ? மரம் வேண்டுமே! மழை வேண்டுமா ? மரம் வேண்டுமே! குளிர் வேண்டுமா? மரம் வேண்டுமே! மழை வேண்டுமா? மரம் வேண்டுமே! உண்கின்றன உணவு எல்லாம் இம்மரங்கள் தந்ததுவே .... மரங்களை நீ அளிப்பது கண்டு நெஞ்சம் விம்புதுவே... கரன்ஸிகளை மட்டும் உண்டு உயிர் வாழ முடியாது ₹ கான்கிரீட் - இல் காடு வளர்த்து இன்செய் வா உயிரே..... உயிர் காற்றை சலவை செய்வது தானே மரங்கள் இப்பூமி போல இல்லை கிரகங்கள் உயிர் சங்கிலி உடைத்து உள்ளே புகுந்தாய் நீ இப்போது நாட்டின் உள்ளே மிருகங்கள் ..... கனி வேண்டுமா? மரம் வேண்டுமே! மழை வேண்டுமா ? மரம் வேண்டுமே ! வளம் வேண்டுமா ? மரம் வேண்டுமே ! மழை வேண்டுமா ? மரம் வேண்டுமே ! மனம் வேண்டுமே ..... பூமிக்குள் தனது வேர்களை எல்லாம் பரப்பி மண்ணின் அரிப்பை தடுக்கிறதே .... பூமிக்கு மேலே கிளைகளை எல்லாம் நிரப்பி காற்றின் மாசை குறைக்கிறதே..... உயிர் வேண்டுமா ? மரம் வேண்டுமே ! மழை வேண்டுமா? மரம் வேண்டுமே! நதி வேண்டுமா? மரம் வேண்டுமே! மழை வேண்டுமா ? மரம் வேண்டுமே ! மரம் இன்றி வாழும் உலகில் உயிரினங்கள் கிடையாதே மரம் இங்கு இல்லாவிட்டால் உலகே கிடையாதே ...... அழகான அன்னை பூமி அழிந்தே தான் போகிறதே ஊர் கூடி மரங்கள் வளர்ப்போம் ஒன்றாய் வாருங்களேன் ..... ஏ................
Kavitha Mam thanks for lyrics❤
Nicely sung ... Appreciate Mr Gana Bala !
மிக அருமையான பாடல்கள் வரிகள் மிகச் சிறந்தது
சிறந்தபாடல் நினைவு கொண்டால் நன்றி!!
indru mudal nan kudika matan inda patukaka
nice sir❤
ஆயிரம் பாட்டு பாடினாலும் யாரும் குடியை நிறுத்த போவதில்லை
Super sir
👌👌👍
ஒளியட்டும் இயற்கை ஒழியட்டும் செயற்கை வாழ்க அடுத்த தலைமுறை
th-cam.com/video/YmwOl5PlA8c/w-d-xo.html
சூப்பர்
இது ஒரு விழிப்புணர்வு பாடல்
நம் தேசத்தை மாத்திரம் அல்ல முழு உலகத்தையும் நோயின் பிடியிலிருந்தும் அழிவின் பாதையில் இருந்தும் அநேக துன்பங்கள் இருந்தும் மிருக ஜீவன்களை காப்பாற்றுவதிலும் கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்றுவதிலும் மிக அருமையான கருத்தோடு விழிப்புணர்வு பாடல் எழுதின ஆசிரியருக்கும் பாடின சகோதரன் கானா அவர்களுக்காகவும் மிக்க நன்றி
இது ஒரு நல்ல பதிவு பாடல்