திருவருட்ச்செல்வர் Full Movie l Sivaji Ganesan l Gemini Ganesan l Savithri | APN Films Channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • திருவருட்ச்செல்வர் (Thiruvarutchelvar) Superhit Tamil Movie the film stars Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri and Padmini. Directed & Produced by A P Natarajan. Music composed by K V Mahadevan. The movie was released on 28th July 1967.
    #Thiruvarutchelvar #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
    #ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
    Thiruvarutchelvar Movie Details:
    Star cast: Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Padmini in lead roles.
    Director: A. P. Nagarajan
    Music: K. V. Mahadevan
    Producer: A. P. Nagarajan
    Lyrics: Kannadasan
    Cinematography: K. S. Prasad
    Release date: 28 July 1967
    For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
    Click here to watch:
    Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
    Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
    Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
    Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
    Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...

ความคิดเห็น • 51

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய
    இந்த படத்தை பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன்
    மனநிறைவும்
    மன அமைதியும்
    கிடைக்கும்
    இறைவனை நமக்குள் புகுத்தியது போல்
    ஓர் உணர்வு
    ஓம் நமச்சிவாய

  • @tapasvyas9265
    @tapasvyas9265 2 ปีที่แล้ว +7

    அக்காலப் படங்கள் பக்தியை ஊட்டியதால் மக்கள் அறவழியில் சென்றனர்.

  • @user-gw6gg3vg9x
    @user-gw6gg3vg9x 3 ปีที่แล้ว +7

    சிவ சித்தம் இந்த பாடத்தில் பார்த்து கண்ணீர் மல்க சிவனே என்று கத்தினாலும் அடங்க வில்லை கண்ணீர்

  • @Gs-gq6yt
    @Gs-gq6yt 2 ปีที่แล้ว +2

    இந்த,படம்,அல்ல,காவியம்,அருமையான,காவியம்,சிவாஜி, கணேசன் அவர்கள்,அருமையான,நடிப்பு, மிகவும்,

  • @valayapathir9616
    @valayapathir9616 3 ปีที่แล้ว +7

    திருவருட்செல்வர்ஏபிநாகராஜன்அவர்களைவணங்குகிறேன்.புராணக்கதைகள்படமாக்குவதில்வல்லவர்.பாடல்இசைநடிகர்கள்தேர்வுகாட்சிப்பதிவுக்கான‌இடங்கள்தேர்வுஆடைகள்தேர்வுஒப்பனைவசன‌உச்சரிப்புவண்ணமய‌ஒளிப்பதிவுஎல்லாமேஇயக்குநர்ஏபிஎன்அவர்களுக்கேபெருமை.

  • @ManiKandan-eu7kc
    @ManiKandan-eu7kc 2 ปีที่แล้ว +2

    அருமையான காவியம்,மெய் சிலிர்க்க வைக்கும் சிவன் அடியார்கள் வரலாறு, திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏

  • @selvakumar1315
    @selvakumar1315 2 ปีที่แล้ว +3

    Evergreen movie sivajiganesan acting great all star acting super k.v.m music songs A.P.N. direction seemmaaaaaaaa savthiri amma gold is gold old is gold 3.10.2021

  • @jokerboys3287
    @jokerboys3287 2 ปีที่แล้ว +7

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பை எவராலும் ஈடு செய்ய முடியாது 👈 நடிப்பின் சிகரம் 🙏🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 ปีที่แล้ว +1

    குருவேசரணம்,,நமசிவாய,,நமசிவாய,,நமசிவாய 🙏🙏🙏

  • @newmen3995
    @newmen3995 3 ปีที่แล้ว +7

    சிவபக்தனாக இருந்த என்னை அடியாராக மாற்றியது இத்திரைப்படம் சிவாயநம🙏

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 3 ปีที่แล้ว +4

    APN ஐயா ஒரு தெய்வப்பிறவி🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +8

    கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு

  • @ravipamban346
    @ravipamban346 3 ปีที่แล้ว +7

    Sivaji lived as appar swamigal. very nice religious movie. hats off NT, APN, kannadasan, kvm

  • @ascok889
    @ascok889 3 ปีที่แล้ว +4

    Sivajiganesan padmini jeminiganesan savithiri muthuraman KR Vijaya nagesh marorama srividya kuttipadmini fantastic super move

  • @rmakpros
    @rmakpros 3 ปีที่แล้ว +8

    This is super film

  • @siva-shiva
    @siva-shiva 2 ปีที่แล้ว +2

    திருநாவுக்கரசு திரு பாதம் போற்றி ❤️சிவ சிவ ❤️

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 ปีที่แล้ว +4

    அருமையான படம் நல்ல படம் பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை 🎉

  • @raashidahamed8925
    @raashidahamed8925 2 ปีที่แล้ว +6

    கம்பீரமான மன்னன், அடக்கமான மன்னன், எளிய தொண்டன், வாலிப இளைஞன், தள்ளாடும் கிழவன் நடிப்பில் எத்தனை மாயங்களை செய்கிறார் நடிகர் திலகம் ???

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 2 ปีที่แล้ว +2

    சிவ சிவ சிவ அடிமை ஐயா பாதம் போற்றி போற்றி 🙏🙏🌹

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 2 ปีที่แล้ว +3

    சிவா ய நம...
    பரமனே...நீயே அனைத்தும்...

  • @watchtower4239
    @watchtower4239 ปีที่แล้ว

    Very good devotional movie, sivaji ayya gave more life to these characters !

  • @muthumuthu5436
    @muthumuthu5436 2 ปีที่แล้ว +2

    Very very super wowderful excellent movie 🌹💐🙏🙏🙏🙏👍

  • @ramananvev7903
    @ramananvev7903 3 ปีที่แล้ว +17

    நமஹ சிவாய. இதை திரைப்படம் என கூற முடியாது.... நம்மையும் காதபத்திரங்களையும் மறந்து அடியார்களையும் ஈசனையும் நேரில் கண்டு, அதில் கூறியது போலவே, ஊனுருகி, உயிர் கலந்து சிவலோகத்துக்கே போய்விடுகிறோம்.... இதனை இதுவரை சுமார் முன்னூறு முறை பார்த்தும், இன்னும் பார்க்கவேண்டுமென்றே தோன்றும்... சிவாய நமஹ.

  • @kanthimathigovender9031
    @kanthimathigovender9031 3 ปีที่แล้ว +11

    SIVJA GANESAN HAT'S OFF TO THE GREAT ACTEDER HE PLAYED MANY ROLLES RIP😗🤗

  • @sumalatha2327
    @sumalatha2327 3 ปีที่แล้ว +3

    Super film

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 2 ปีที่แล้ว +2

    சிவ சிவ 🙏

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 3 ปีที่แล้ว +4

    All the legends in one movie. AP Nagarajan - direction, Kannadasan - Padalgal, K V . Mahadevan, - music,Shivaji not acting , living in the characters. இது போல் வருமா ? இன்றைய படங்கள் 😢😢

  • @sureshmuthu404
    @sureshmuthu404 3 ปีที่แล้ว +4

    Please upload manikkavasgar Tamil movie

  • @kavithakannan3612
    @kavithakannan3612 2 ปีที่แล้ว +1

    Super

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 ปีที่แล้ว +1

    50 years more this

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 3 ปีที่แล้ว +3

    🕉️மகாசிவராத்திரி✨ வணக்கங்கள் 🙏

  • @KannanKannan-hd5fn
    @KannanKannan-hd5fn 3 ปีที่แล้ว +3

    ஓம் திருச்சிற்றம்பலம்

  • @jbbritto223
    @jbbritto223 ปีที่แล้ว +1

    Om Sai Ram

  • @protectionman835
    @protectionman835 ปีที่แล้ว +1

    Dravidian stocks should view this scene.

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 ปีที่แล้ว

    Arumiraana padam raaraalum endha maathiri azaga yadukka mudiyaadhu nandri...

  • @vaithianush3910
    @vaithianush3910 3 ปีที่แล้ว +10

    Sivaji Ganesan is a god uncompared actor 🙏🏽

  • @sivasangaran4204
    @sivasangaran4204 3 ปีที่แล้ว +2

    5 நிமிடம் படம் 5 நிமிடம் விளம்பரம்.ஆஹாபிரமாதம்

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 3 ปีที่แล้ว +2

    Love

  • @craftediting2922
    @craftediting2922 3 ปีที่แล้ว +2

    Nallathirraippaddam

  • @user-dy3cr4sv6y
    @user-dy3cr4sv6y 2 ปีที่แล้ว +1

    Thirunavukarasar,Muthuraman,savithri part was good.

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ammusarah9228
    @ammusarah9228 2 ปีที่แล้ว

    Sivasankar🙏🙏🙏🙏🌹👌👍🙏

  • @VeerAn-fg6gx
    @VeerAn-fg6gx 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏❤️🇮🇳

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 ปีที่แล้ว

    Yaththanai murai paarthaalum salekkaathu.

  • @selvakumar1315
    @selvakumar1315 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaishnavik1647
    @vaishnavik1647 3 ปีที่แล้ว +1

    நிராகரிப்பு ந

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 ปีที่แล้ว

    Wait make no india no more why ???? Now come hindu please please

  • @k.subramani3472
    @k.subramani3472 2 ปีที่แล้ว +1

    Super