அருமை அருமை வாழ்ந்து காட்டி விட்டார்கள் இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவிற்கு ஈடு எதுவும் இல்லை ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு அடேங்கப்பா முடியவில்லை எல்லோரதும் நடிப்பும் அருமை அருமை அருமை வாழ்ந்து வாழ்ந்து நடித்து விட்டார்கள்
உண்மை. மேலும் அதில் சிவாஜிக்கு அருண் மொழி (பின்னாள் ராஜ ராஜ சோழன்), ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், கண்டராதித்தர் என்ற 4 பாத்திரங்களையும், அல்லது இளவரசன் ராஜேந்திர சோழன் பாத்திரம் கூட வருமாறு பொன்னியின் செல்வன் கதையையும் தாண்டி சற்று கூடுதலாக அதையும் பின்னர் சேர்த்து, மொத்தம் 5 கதாபாத்திரங்கள் கொடுத்திருந்தால் கூட மிக நன்றாக இருந்திருக்கும். மேலும் இப்பொழுது செய்வது போல் "பொன்னியின் செல்வனும் வேங்கையின் மைந்தனும்" என்று படத்தின் பெயரில் இரண்டு பாகங்களாகக் கூட எடுத்திருக்கலாம். (ஏனெனில் ராஜ ராஜ சோழன் பாத்திரத்தில் வாழ்ந்த சிவாஜி, வேங்கையின் மைந்தன் நாடகத்தில் ராஜேந்திர சோழன் வேடத்திலும் நடித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). ஒரே படத்தில் எத்தனை வேடங்களில் நடித்தாலும் கதாபாத்திரங்களின் தன்மையை துல்லியமாக வேறுபடுத்தி நடிப்பதில் சிவாஜிக்கு இணையே கிடையாது. V. GIRIPRASAD (70)
@@vgiriprasad3836 ovoru காதபாத்திரம் ku etha mathiri nadipathil sirantha manithar. Averu nadipathil unmaiyana raja raja solan ipdi than irunthuruparo nu imaginations en kan munadi varum. Fantastic acter.
இதுபோன்ற படங்கள் இப்போது தயாரிப்பதில்லை. கடவுள்மறுப்புதான் எல்லாபடங்களிலும் முன்னிருத்தபடுகிறது. மக்களுக்கு சினிமா மூலமாக பெரும்பாலான படங்களில் தவறான பாதை காட்டபடுகிறது
எனது அப்பா அடிக்கடி சொல்வார் நாங்கள் மூவரும் பெண்பிள்ளைகள் என்பதால் என் செல்லங்கள் மூன்றும் கல்வி செல்வம் வீரம் என்று பெறுமையாக சொல்வார் அந்த அர்த்தத்தை இன்று 07/06/2022 இன்று இந்த திரைப்படத்தில் பார்த்து புரிந்து கொண்டேன் அருமையான படம் அப்பா இல்லை என்றாலும் அவரின் நினைவுகள் நிறையவே இருக்கிறது என் மனதில் பூவாய் மலர்கிறது ❤️
ஓம் நமச்சிவாய என் தேசத்தில் கல்விக்கோ செல்வத்துக்கோ வீரத்துக்கோ பஞ்சுமில்லை நம்மளை மாற்றான் கோழைகள் போல் சூழ்ச்சி செய்து நம்மளை பிரித்தாள நினைக்கிறேன் கோழையாக நினைக்கிறான் அவன் செயலுக்கு நாம் தலை வணங்கி விடக்கூடாது ஒற்றுமையாக இருந்து அனைவரையும் எதிர்த்து நின்று வெற்றி பெறுவோம் ஓம் நமச்சிவாய எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தோன்றாத படம் எண்ணத்தில் நம் தெய்வங்களை சிந்திக்கத் தூண்டும் படம் நம் நல்ல சிந்தனை நம்மளை ஆளட்டும் ஓம் நமச்சிவாய ஓம்
Knowledge alone can not bring other two entities. If the person has knowledge but not physically strong he can't move further. On the other hand if the person doesn't have adequate wealth though strong and skilled will suffer. All these entities interrelated. Listen the song kalviya selvama.... Song. It has answer.
A P நாகராஐன் அவர்கள் வண்ணத் திரையில் பிரமிப்பாக படைத்த காவியங்களுள், ராஐ ராஐ சோழன், நல்ல தங்காள், தில்லானா மோகனாம்பாள்போன்றவை நினைவில் நீஙகாதவை. நிஐ காவியத் தலைவன்.
2021-1966=55yrs completed!it is still sweet like honey rather Ambrosia!what a film, 📷 technic,songs, dialogue,MUSIC, active actions by legends,singers etc!all are living legends!
A.P Nagarajan, Sivaji, Savithri, Padmini, K. V. Mahadevan, Nagesh, Manorama, Kannadasan, every one in this movie are blessed by Saraswathi, Lakshmi and Parvathi. Here after these kinds of films will never come, because these legends were gone from us.
இப்படி உணர்ச்சிகரமான காட்சிகள் இசை தமிழ் புலமை மூலம் அன்றைய உலகம் புறியாத கல்வி பெற்றிராத அப்பாவி மக்களான நம் பாட்டன் பூட்டன் அக்கா அம்மா பாட்டிமார்களை, கடவுள் எனும் இல்லாத ஒன்றை உணர்ச்சிகளின் விளிம்பில் நிற்கவைத்து முட்டாள்களாக மாற்றியதை தவிர வேறொன்றும் செய்துவிடவில்லை இந்த தமிழ் புலமையும் அறிவியல் அடிதலமற்ற முட்டால் பக்தி கூட்டமும் ! ஆறு படை வீடே வெள்ளத்தில் மூழ்கி மக்களின் வாழ்வு தலைகீழாக மாறிய பின்பும், ஒருவர் சொல்கிறார் கடவுள் காப்பாற்ற வேண்டும் என்று...! கோவில் உள்ளே இருக்கும் வரை அதை கடவுள் ஆண்டவன் என்று சொன்னவன் அடுத்தநாள் அதே கடவுள் சிலை திருடப்பட்ட பொழுது சொல்கிறான்... சிலை காணவில்லை என்று?!! முதலில் உண்டியலுக்கு பூட்டு போட்டான் நவீன உலகில் காமிரா வைத்து கடவுளை பாதுகாக்கிறான் என்றால், மனிதனின் முட்டால் தனத்திற்கு வேறென்ன சான்று வேண்டும்?!. வெள்ளம் வறுமை கொலை கொள்ளை பணக்காரன் ஏழை என்கிற இன்னல்களிலிருந்து மனிதர்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்றால்... அதை எல்லாம் உருவாக்கியது யார் என்று சிந்தியுங்கள் ! சொற்பமான அளவில் வாழும் ஒரு தந்திர கூட்டம் அவர்கள் வசதியாக வாழ்வதற்கும் அவர்களின் சந்ததி செழிக்கவும் வேண்டி, இப்படிபட்ட முட்டாள்களே தேவையற்ற இந்த கடவுள் முற்பிறவி தலையில் பிறந்தவன் உயர்ந்தவன் தோள் தொடை காலில் உயர்ந்தவன் தாழ்வு பிறவி என்று சொல்லி அதை நம்ப பலவிதமான பொய் கதைகளை சொல்லி முட்டாளாக்கி வைத்துள்ளது அந்த கூட்டம்! உண்மையில் ஒரு ஆணின் தலை தோள் இடை கால் என்று பிறக்க முடியுமா? விஞான படி இப்படி சாத்தியமா ? இதைத்தான் இந்த சுயநல முட்டால் கூட்டம் செய்துள்ளது.
Director A.P. Nagarajan is a legend. The way He had handled this subject is very good. Good Screenplay. Star Casting was also good. Good Dialogues. A Must Watch Movie
Yes i am also watching this Film in 2024 totally more than 100 times from my childhood I.e.from my 5 years onwards because i am one of shivaji Fan from my Childhood.
நல்ல பக்திப் படம் சிவாஜி கணேசன் அய்யா ஜெயலலிதா அம்மா ஜெமினி கணேசன் அய்யா சாவித்திரி அம்மா மிகவும் சிறப்பான நடிப்பு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்
Very good movie with a very good message, that is, we need knowledge, health and wealth. That is, we need Saraswathi Devi, Parvathy Devi and Lekshmi Devi. If this movie is dubbed well in Hindi and other state languages it will be a great success all over India.
அன்று கதைகள் இருந்தன நடிப்பு யிருந்தன கலையுலக சக்கரவர்த்தியே தமிழ் மண்ணில் இப்ப வரும் மசலாபடங்ள் பேசபடுவதில்லை மசலா நடிகர்கள் நாட்டை ஆள துணிந்து விடுகிறார்கள்
"சரஸ்வதி சபதம்" திரைப்படத்தில், P.சுசீலா அம்மாவின் இனிமையான குரலில் உருக்கமாய் ஒலிக்கும் பாடல். பட்டினத்தார் பாடல்களில் கவியரசர் கண்ணதாசனுக்கு பிரியம் அதிகம் போலும். பட்டினத்தார் பாடல் ஒன்றை முழுமையாக திரைப்பட உலகத்துக்கு தூக்கி வந்தார் கவிஞர். பட்டினத்தார் ஒரு பாடல் பாடினார்... சிவபெருமானே திரும்பத் திரும்ப என்னை சுமந்து பெற்று தாய்மார்கள் உடம்பு களைத்து விட்டார்கள். நானும் பல பிறவி எடுத்து நடந்து நடந்து கால் ஓய்ந்து விட்டேன். படைப்பு தொழில் செய்யும் பிரம்மனும் திரும்பத் திரும்ப என்னை படைத்து கை ஓய்ந்து போய்விட்டான். அதனாலே என்னை இன்னொரு தாய் வயிற்றிலே போய்ப் பிறக்காமல் நீதான் காப்பாற்ற வேண்டும் என்பது அந்த பாடலின் பொருளாகும். மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால் கலித்தேன் வேதாவும் கைசலித்து ஓய்ந்தானே - நாதா இருப்பையூர் வாழ்கின்ற சிவனே இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமல் கா கண்ணதாசன் "சரஸ்வதி சபதம்" என்ற படத்திலே "தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா" என்று ஒரு பாட்டு எழுதுகின்றார். அந்தப் பாட்டின் சரணத்துக்கு பட்டினத்தார் பாடல் பொருள் ஆகின்றது. பெற்றவள் உடல் சலித்தாள் பேதைநான் கால் சலித்தேன் படைத்தவன் கைசலித்து ஓய்ந்தானம்மா மீண்டும் பாவியொரு தாய்வயிற்றில் பிறவேனம்மா. இந்த பாடலில் தான் ஒளவையின் சொல் ஒன்றும் கண்ணதாசனால் எடுத்து வரப்படுகின்து. மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்பறந்து போம். மானம் குலம் கல்வி வீரம் அறிவு தானம் தவம் முயற்சி இரக்கம் காமம் என்ற பத்து உணர்வுகளும் பசி என்ற ஒன்று வந்தால் மனிதரை விட்டு பறந்தோடி விடும் என்றார் ஒளவையார். இதையே கண்ணதாசன் எடுத்து... பத்தும் பறந்திடும் பசிவந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா..! என்று முடித்தார் கண்ணதாசன்.
One of the leading films star from Tamil films industry not a legend but legendary actor in yesteryear . This actor came from poor family His pinnacle vocabulary & acting prowess made him a filthy wealthy . Honest money
அருமை அருமை வாழ்ந்து காட்டி விட்டார்கள் இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவிற்கு ஈடு எதுவும் இல்லை ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு அடேங்கப்பா முடியவில்லை எல்லோரதும் நடிப்பும் அருமை அருமை அருமை வாழ்ந்து வாழ்ந்து நடித்து விட்டார்கள்
நாரதர் கதாப்பாத்திரம் அருமை. மூன்று தேவிகளின் சபதம் அற்புதமான திரைப்படம்
Y by uu❤😢 14:09 😅😅😮5i 14:13
நல்ல தமிழ் படம்.....நல்ல தமிழ் பேச.... 5 வயது முதல் 20 வரை உள்ள இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவசியம் நாம் காண்பிக்க வேண்டிய படம்....நன்றி
இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் தேனமுதம் .
கே . வி .மகாதேவன் அவர்களின் இசை அருமையிலும் அருமை . அவர் உணமையிலேயே இசையில் மகாதேவன்தான் .
😊
🎉🎉
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.. 😍😍
பொருள் பெற்றோற்கு எல்லா இடமும் சிறப்பு...
@@sivaprakash584 வீரமே வாகை சூடும்
True. But education, valour, wealth all are required to be a fullfilled human being.
அனைத்தையும் சரியாக பயன்படுத்தி விட்டால் போதும் சிறப்பு தான்
@@rasupandian6040அப்படி சொல்லு!👍🏾
எங்கள் சிவசக்தியின் அருள் இருந்தால் கல்வி, செல்வம் தானே வந்து சேரும்.. அந்த ஆதி சக்தி எங்கள் பராசக்தியே எங்கள் தலைவி ❤️அவளே பரம்பொருள் ❤️🙏
காலத்தில் அழியாத இந்த காப்பியத்தை மறு உருவம் தந்து மக்களிடம் சேர்த்ததற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
P
KB@@pushpamsubramanian9146and qq🎉Qq 😢AA bhi by😢😅
நாரத ர்.வேடம்.எத்தனையோ.பேர்.போட்டு. இருக்கலாம்.நாராயணா.என்ற.சொல்.உச்சரிப்பு.சிவாஜி.ஒருவர்.மட்டுமே.சிறப்பாக.உச்சரிப்பார்
பொன்னியின் செல்வன் படத்தை இந்த நடிகர்கள், இந்த இயக்குனர் கொண்டு எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்துருக்கும் 💯
உண்மை. மேலும் அதில் சிவாஜிக்கு அருண் மொழி (பின்னாள் ராஜ ராஜ சோழன்), ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், கண்டராதித்தர் என்ற 4 பாத்திரங்களையும், அல்லது இளவரசன் ராஜேந்திர சோழன் பாத்திரம் கூட வருமாறு பொன்னியின் செல்வன் கதையையும் தாண்டி சற்று கூடுதலாக அதையும் பின்னர் சேர்த்து, மொத்தம் 5 கதாபாத்திரங்கள் கொடுத்திருந்தால் கூட மிக நன்றாக இருந்திருக்கும். மேலும் இப்பொழுது செய்வது போல் "பொன்னியின் செல்வனும் வேங்கையின் மைந்தனும்" என்று படத்தின் பெயரில் இரண்டு பாகங்களாகக் கூட எடுத்திருக்கலாம். (ஏனெனில் ராஜ ராஜ சோழன் பாத்திரத்தில் வாழ்ந்த சிவாஜி, வேங்கையின் மைந்தன் நாடகத்தில் ராஜேந்திர சோழன் வேடத்திலும் நடித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). ஒரே படத்தில் எத்தனை வேடங்களில் நடித்தாலும் கதாபாத்திரங்களின் தன்மையை துல்லியமாக வேறுபடுத்தி நடிப்பதில் சிவாஜிக்கு இணையே கிடையாது. V. GIRIPRASAD (70)
@@vgiriprasad3836 ovoru காதபாத்திரம் ku etha mathiri nadipathil sirantha manithar. Averu nadipathil unmaiyana raja raja solan ipdi than irunthuruparo nu imaginations en kan munadi varum. Fantastic acter.
@@tanvikasree5408 Yes. You are absolutely correct. Very glad for your kind response. Regards. V. GIRIPRASAD
@@vgiriprasad38365:41
ஆமாம்' old is gold 'தானே இதில் என்ன சந்தேகம்!
Nadigayar thilagam😎savithri fans likes podunga😎
இதுபோன்ற படங்கள் இப்போது தயாரிப்பதில்லை. கடவுள்மறுப்புதான் எல்லாபடங்களிலும் முன்னிருத்தபடுகிறது.
மக்களுக்கு சினிமா மூலமாக பெரும்பாலான படங்களில் தவறான பாதை காட்டபடுகிறது
P
உண்மை
ீஊ
தற்போது தமிழ் சமூகம் பக்தி மார்க்கத்தில் இருந்து விலகி செல்லாது பாதுகாக்க வேண்டும்.
இந்த கருத்து உண்மையானது.ஆனால் முன்னிருத்தப்படவில்லை மாறாக முன்னிறுத்தப் படுகிறது.
என்ன ஒரு தழிழ் விளையாட்டு.
அத்தனை கலைஞர்களுக்கும்
வணக்கம்.
Umm
Yes
சிவாஜி கணேசன் நடிப்பின் சிகரம் என்பது நிரூபணம் .
W
As.
Shiva,shivaya,namo,namaga,kalaymagl,tirumagal,malaimagal,thayea,potri,potri
1v
@@lalithadhatchu1269❤😂😂🎉😢😮😅😊
Db
😂 படத்தின் தலைப்பிலேயே வரிசைப்படுத்தி விட்டார்களே கல்வி செல்வம் வீரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது அனைத்திற்கும் தலைவி எங்கள் பராசக்தி தான் 💕
சிறு வயதில் கோவிலில் ஒலிபெருக்கியில் இந்த திரைக்கதை கேட்ட ஞாபகம். நல்ல படைப்பு
Mhx
B
@Muthuraman Murugan!
@@subaramani9865 Lol
@Muthuraman Murugan ன்றநதகககக்கக்ககவ
எனது அப்பா அடிக்கடி சொல்வார் நாங்கள் மூவரும் பெண்பிள்ளைகள் என்பதால் என் செல்லங்கள் மூன்றும் கல்வி செல்வம் வீரம் என்று பெறுமையாக சொல்வார் அந்த அர்த்தத்தை இன்று 07/06/2022 இன்று இந்த திரைப்படத்தில் பார்த்து புரிந்து கொண்டேன் அருமையான படம் அப்பா இல்லை என்றாலும் அவரின் நினைவுகள் நிறையவே இருக்கிறது என் மனதில் பூவாய் மலர்கிறது ❤️
ண
ன
S
Hi
Hi
அருமை மூன்றும் ஒன்று சேர்ந்தால் தான் வலிமை 👌
அருமையான நடிப்பு நடிகர் திலகம் மற்றும் நடிகையர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி 😊😊😊😊😍👌👌👌👌👌என்றும் மனதில் நிற்கும் தெய்வீக படம் 👏👏👏👏👏👏
Assalamu Alaikum varah F
அருமையான பக்தி பாடல்கள்
இப்ப இருக்கிற நடிகைகள் எதுக்கு இவங்க நாட்டியம் சூப்பர்
எவருக்கும் ஆனவம் அழிவையே தரும் என்பது இதன் பாள் உணர்ந்து கொள்ளுங்கள்
எல்லாம்நல்லாய்உலகே
வல்லமைபொருளே
சொல்லாய்யருள்தந்த
சுந்தரத்தமிழ்தமிழ்த்தாயே!!!
ஒரு மனிதனுக்கு தேவையான கருத்துக்கள். இனி ஒரு படம் இதுபோல வராது.
😊
உமைதான்
தமிழ் கற்றுத்தருகிறார் சிவாஜி ஐயா
U
எந்த வேடம் என்றாலும் ஏற்று நடிக்கும் வல்லமை கே ஆர் விஜயா அம்மாவால் மட்டுமே முடியும்
88ii
❤😅
😅😅
😮
❤❤❤❤
சிறு வயதில் காசு கலக்ஷென் செய்து டெக் போட்டு பார்த்த ஞாபகம்
Anyone watching in 2024 🙋🏻♀️
Yes I am watching
Me me❤❤❤😮
Yes
@@PremKumar-ex4dz CT BBe a by
By hu
Pom hu ccNi CR ft CR
Yes
Summa va kedaikum Nadigayar Thilagam title! My Thalaivi as Saraswati devi darisanam kedaithadhu!
Love u loads Savitrima 💞💞💞💞💞💞
அற்புதம் அபூர்வம் தவிர்க்க முடியாத நடிப்பு
அவரவர் மனைவியை அடக்க தைரியம் இல்லை, என்னை அடக்குகிறார்களாம்
😂
ஓம் நமச்சிவாய என் தேசத்தில் கல்விக்கோ செல்வத்துக்கோ வீரத்துக்கோ பஞ்சுமில்லை நம்மளை மாற்றான் கோழைகள் போல் சூழ்ச்சி செய்து நம்மளை பிரித்தாள நினைக்கிறேன் கோழையாக நினைக்கிறான் அவன் செயலுக்கு நாம் தலை வணங்கி விடக்கூடாது ஒற்றுமையாக இருந்து அனைவரையும் எதிர்த்து நின்று வெற்றி பெறுவோம் ஓம் நமச்சிவாய எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தோன்றாத படம் எண்ணத்தில் நம் தெய்வங்களை சிந்திக்கத் தூண்டும் படம் நம் நல்ல சிந்தனை நம்மளை ஆளட்டும் ஓம் நமச்சிவாய ஓம்
I saw Saraswathi in Savithramma, Lakshmi in Devika Amma and Parvathi in Pappima
பாத்திரம் அறிந்து அனைவர் நடிப்பும் சிறப்பு❤❤❤❤❤❤
அறிவு இருந்தால் செல்வத்தையும் சம்பாதிக்கலாம், பகையையும் வெல்லலாம். ஆக அறிவே ஆதாரம்.
😍😍
yes u r very true...ithu oru mokkai kathai
ellaavatrillum siranthathu kalviarivu thaan
Knowledge alone can not bring other two entities. If the person has knowledge but not physically strong he can't move further. On the other hand if the person doesn't have adequate wealth though strong and skilled will suffer. All these entities interrelated. Listen the song kalviya selvama.... Song. It has answer.
@@allinallrajasurya..4975 it
A P நாகராஐன் அவர்கள் வண்ணத் திரையில் பிரமிப்பாக படைத்த காவியங்களுள், ராஐ ராஐ சோழன், நல்ல தங்காள், தில்லானா மோகனாம்பாள்போன்றவை நினைவில் நீஙகாதவை. நிஐ காவியத் தலைவன்.
திருவிளையாடல் முதன்மை பெரும்.
உலகில் சிறந்த விருது ஆஸ்கார் இந்த படத்தில் சிவாஜிக்கு 10ஆஸ்கார் விருது கொடுகாகலாம்
Na Kuwait county la irukken intha padam 3.10.2023 la paaththen romba arumayaga ullathu super movies nalla thaththuvam thanks 👍
No such actors to do it once again in TN fields.KVM LEGEND. IN FRONT OF HIM ALL MODERN CONCEPT FAILING!!! MARVELLOUS.
நன்றி தமிழ் பக்தி படங்கள் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் மக்களின் நன்றி தர்மம்
What an awesome acting and story line 🙏🙏. It's hard to accept that except Siva Kumar and LR Vijaya others are gone
In VA ga
2021-1966=55yrs completed!it is still sweet like honey rather Ambrosia!what a film, 📷 technic,songs, dialogue,MUSIC, active actions by legends,singers etc!all are living legends!
🇧🇧🇮🇪
ெ
@@edwardjayarajan1618ஃ
கனஸ 5:57 6:10
@@saralaa7828ஸ
@@saralaa7828ஃ
100000000 bhahubali also not equal ❤❤❤❤❤this movie 🎉🎉🎉🎉🎉
என் மூளையயை மாற்றிய திரைப்படம்❤❤❤❤ நான் பார்க்கக் விறும்பிய படம் இது என்பது ஒன்றே.....
ஆயுத பூஜை நேரங்களில் டிவிக்களில் அதிகம் போடப்படும் படம் சரஸ்வதி சபதம் படம் 🙏
என் தந்தையுடன் இந்த படம் பார்த்தேன் நல்ல கதை நல்ல படம்
இந்த படம் பக்திபரவசம்உள்ளநல்லபடம்.பாடல்கள் அனைத்தும் கருத்துக்கள் நிறைந்தகாவியம்
நாட்டியபடம்.சூப்பர் நடனம்
ஒன்றில்லாமல் மற்றொன்று ஈடாகுமா!
A.P Nagarajan, Sivaji, Savithri, Padmini, K. V. Mahadevan, Nagesh, Manorama, Kannadasan, every one in this movie are blessed by Saraswathi, Lakshmi and Parvathi. Here after these kinds of films will never come, because these legends were gone from us.
Q
Q
q
1qqqq1qaaaa
TMS and Suseelaa Voices specily "Akara muthala eluthelaam" song Only TMS sir Can Sing
thiruvilayadal
Thillana mohanambal
Saraswathi sabadham
evergreen movies
ச
Yes very true. Sivajiganesan is there in all the three movies as the lead star.
திருவருட்செல்வர்
சிறு வயதில் இலங்கை வானொலி யில் ஒலிசித்திரம் என்று ஒலிபரப்பபடும் அப்போது பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோரும் ரேடியோ முன்பு உட்கார்ந்து கேட்போம்
அருமையான படம்
R ʙ
Who is watching after 22.02.2021👍
Hatts of to all Stars!! Enna oru nadipu 🙏👏👏👏👏👏👏👏👏👏
T
O
sivaji sir speechs and the way he shows gratitude to saraswathi amma gives me goosebumps everytime , as if im also singing together with him to amma
இப்படி உணர்ச்சிகரமான காட்சிகள் இசை தமிழ் புலமை மூலம் அன்றைய உலகம் புறியாத கல்வி பெற்றிராத அப்பாவி மக்களான நம் பாட்டன் பூட்டன் அக்கா அம்மா பாட்டிமார்களை, கடவுள் எனும் இல்லாத ஒன்றை உணர்ச்சிகளின் விளிம்பில் நிற்கவைத்து முட்டாள்களாக மாற்றியதை தவிர வேறொன்றும் செய்துவிடவில்லை இந்த தமிழ் புலமையும் அறிவியல் அடிதலமற்ற முட்டால் பக்தி கூட்டமும் !
ஆறு படை வீடே வெள்ளத்தில் மூழ்கி மக்களின் வாழ்வு தலைகீழாக மாறிய பின்பும், ஒருவர் சொல்கிறார் கடவுள் காப்பாற்ற வேண்டும் என்று...!
கோவில் உள்ளே இருக்கும் வரை அதை கடவுள் ஆண்டவன் என்று சொன்னவன் அடுத்தநாள் அதே கடவுள் சிலை திருடப்பட்ட பொழுது சொல்கிறான்... சிலை காணவில்லை என்று?!!
முதலில் உண்டியலுக்கு பூட்டு போட்டான்
நவீன உலகில் காமிரா வைத்து கடவுளை பாதுகாக்கிறான் என்றால், மனிதனின் முட்டால் தனத்திற்கு வேறென்ன சான்று வேண்டும்?!.
வெள்ளம் வறுமை கொலை கொள்ளை பணக்காரன் ஏழை என்கிற இன்னல்களிலிருந்து மனிதர்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்றால்... அதை எல்லாம் உருவாக்கியது யார் என்று சிந்தியுங்கள் !
சொற்பமான அளவில் வாழும் ஒரு தந்திர கூட்டம் அவர்கள் வசதியாக வாழ்வதற்கும் அவர்களின் சந்ததி செழிக்கவும் வேண்டி, இப்படிபட்ட முட்டாள்களே தேவையற்ற இந்த கடவுள் முற்பிறவி தலையில் பிறந்தவன் உயர்ந்தவன் தோள் தொடை காலில் உயர்ந்தவன் தாழ்வு பிறவி என்று சொல்லி அதை நம்ப பலவிதமான பொய் கதைகளை சொல்லி முட்டாளாக்கி வைத்துள்ளது அந்த கூட்டம்!
உண்மையில்
ஒரு ஆணின் தலை தோள் இடை கால் என்று பிறக்க முடியுமா? விஞான படி இப்படி சாத்தியமா ?
இதைத்தான் இந்த சுயநல முட்டால் கூட்டம் செய்துள்ளது.
All actors performence very good
Sivaji acting 100 percentage good actor
V
SIVAJI GANESAN
SAVITHRI BATHMINI
K R VIJAYA GEMINI
INAITHU NADITHA SARASWTHI SABATHAM SUPPER BAKTHI PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
25 08 2020
Q
Kalvi📕👨🎓
Selvam🔅🔗
Veeram💪🏼
Good message to youngsters
Om Nama shivaya🔱🕉
Director A.P. Nagarajan is a legend. The way He had handled this subject is very good. Good Screenplay. Star Casting was also good. Good Dialogues. A Must Watch Movie
காலத்தால் அழியாத காவியம்
நீ
Padmini amma's tandav 27:00 to 30:04 is phenomenal.💟❤
😍😍
Thanks ithukuthaa naa vandha😁
யாராவது இருக்கீங்களா 2024 சரஸ்வதி பூஜைக்கு ❤
Om
This could be titled as Narada sabatham. Sivaji proved his acting in such a way...
Semma movie i am so happy
No no
இந்த படத்தில் வரும் நடன காட்சி அருமை.ஏபி.நாகராஜன்படங்களில்தான்இதுபோன்றநடனகாட்சிகள்ஜொலிக்கும்
Golden Movie🙏🙏🙏🙏😍😍 Thanks for uploading keep rocking with movies like this
Y good
Mool
Same request I also make.
Yes i am also watching this
Film in 2024 totally more than
100 times from my childhood
I.e.from my 5 years onwards
because i am one of shivaji
Fan from my Childhood.
Super Movie ☺☺ so education students education most important thi movie like you ❤❤
Super film , Sivaji sir acting Eexcellent .
கல்வியா?செல்வமா? வீரமா?
என்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா?
Yes I am waching a wonderful movie Tq .
இந்த படத்தில்.ஜெயலலிதா.நடிக்கவில்லை.நடித்தார்என்பதுதவறு
Unfortunately missing Jayalalitha Amma she's the best role here
K.R.vijaya acting super
Sivaji nadippe high level
_Nadigair Thilagham _*_Savitri_*_ Ganeshan_
Super Nayagiya
All Are Lengends Of Indian Cinema
நல்ல பக்திப் படம்
சிவாஜி கணேசன் அய்யா
ஜெயலலிதா அம்மா
ஜெமினி கணேசன் அய்யா
சாவித்திரி அம்மா மிகவும் சிறப்பான நடிப்பு
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்
Jayalalithaa illa
Jayalalitha is not acted in this movie
Unfortunately missing Jayalalitha ma she deserves best role here
கல்வி செல்வம் வீரம் நிறைந்த எங்கள் உலக கலைமேதையை வெல்ல உலகில் ஆளே இல்லை மறுக்க முடியுமா
கல்வி இருந்தால் இந்த நாட்டை மாற்றி அமைக்கலாம் அதற்கு ஆதாரம் டாக்டர் அம்பேத்கர்& பூவை மூர்த்தியார்🔥 கல்விதான் சிறந்தது
Why no likes for one of the Great movie?....
Support Us
Very good movie with a very good message, that is, we need knowledge, health and wealth. That is, we need Saraswathi Devi, Parvathy Devi and Lekshmi Devi.
If this movie is dubbed well in Hindi and other state languages it will be a great success all over India.
தமிழ் சேவையை ... இவர்களை விட எந்த அரசியல்வாதியும் செய்துவிட முடியாது....
Childhood love... Still loving it
அன்று கதைகள் இருந்தன நடிப்பு யிருந்தன கலையுலக சக்கரவர்த்தியே தமிழ் மண்ணில் இப்ப வரும் மசலாபடங்ள் பேசபடுவதில்லை மசலா நடிகர்கள் நாட்டை ஆள துணிந்து விடுகிறார்கள்
புறான.படநாயகன்.A.P.நாகராஜனின்வெற்றிபடைப்பின்ஒரு..மையில்கல்
புராணம்
மைல் கல்
சிறந்த படைப்பு
Savithiri than best acting
But sarakalaiye azhindhu vitar savithri
Truth 💐
Excellent movie......👌👍🙏🤩😍
திடிரென்று மேல வந்தவுடன் திமிர் வந்துருச்சு 3 பேருக்கும்
Very good Acting Savior andSivaji
தாயே பார்வதியே போற்றி போற்றி
நான் விரும்பி பார்த்த.படம்
😂
மூன்று சக்தியை முன் நிறுத்தியபடம்
"சரஸ்வதி சபதம்" திரைப்படத்தில், P.சுசீலா அம்மாவின் இனிமையான குரலில் உருக்கமாய் ஒலிக்கும் பாடல்.
பட்டினத்தார் பாடல்களில் கவியரசர் கண்ணதாசனுக்கு பிரியம் அதிகம் போலும். பட்டினத்தார் பாடல் ஒன்றை முழுமையாக திரைப்பட உலகத்துக்கு தூக்கி வந்தார் கவிஞர். பட்டினத்தார் ஒரு பாடல் பாடினார்... சிவபெருமானே திரும்பத் திரும்ப என்னை சுமந்து பெற்று தாய்மார்கள் உடம்பு களைத்து விட்டார்கள். நானும் பல பிறவி எடுத்து நடந்து நடந்து கால் ஓய்ந்து விட்டேன். படைப்பு தொழில் செய்யும் பிரம்மனும் திரும்பத் திரும்ப என்னை படைத்து கை ஓய்ந்து போய்விட்டான். அதனாலே என்னை இன்னொரு தாய் வயிற்றிலே போய்ப் பிறக்காமல் நீதான் காப்பாற்ற வேண்டும் என்பது அந்த பாடலின் பொருளாகும்.
மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால் கலித்தேன்
வேதாவும் கைசலித்து ஓய்ந்தானே - நாதா
இருப்பையூர் வாழ்கின்ற சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா
கண்ணதாசன் "சரஸ்வதி சபதம்" என்ற படத்திலே "தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா" என்று ஒரு பாட்டு எழுதுகின்றார். அந்தப் பாட்டின் சரணத்துக்கு பட்டினத்தார் பாடல் பொருள் ஆகின்றது.
பெற்றவள் உடல் சலித்தாள் பேதைநான் கால் சலித்தேன்
படைத்தவன் கைசலித்து ஓய்ந்தானம்மா மீண்டும்
பாவியொரு தாய்வயிற்றில் பிறவேனம்மா.
இந்த பாடலில் தான் ஒளவையின் சொல் ஒன்றும் கண்ணதாசனால் எடுத்து வரப்படுகின்து.
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.
மானம் குலம் கல்வி வீரம் அறிவு தானம் தவம் முயற்சி இரக்கம் காமம் என்ற பத்து உணர்வுகளும் பசி என்ற ஒன்று வந்தால் மனிதரை விட்டு பறந்தோடி விடும் என்றார் ஒளவையார். இதையே கண்ணதாசன் எடுத்து...
பத்தும் பறந்திடும் பசிவந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா..!
என்று முடித்தார் கண்ணதாசன்.
One of the leading films star from Tamil films industry not a legend but legendary actor in yesteryear .
This actor came from poor family His pinnacle vocabulary & acting prowess made him a filthy wealthy . Honest money
அருமை யான பக்தி படம்
Ever green movie for all Especially kids
இந்த படத்தின் இசைசூப்பர்
Ennum naraya old movies
NICE DEVOTIONAL MOVIE..😍
தன்னிலை அரிய உதவும் கருத்து படம்❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் உன்னதமான திரைப்படம்
Aadhiththanaar.❤❤❤.