அருமையான படம் வாழ்க்கை என்பது என்ன என்று மிகவும் பயனுள்ள தத்துவம் நிறைந்த செல்வம், கல்வி, வீரம் மூன்றும் இருந்தால் தான் நாடும் வீடும் நலம் பெற்று வாழ முடியும் தமிழரின் படைப்பு மிகவும் பெருமைக்கும், போற்றுதலுக்குரியது வணங்குகிறேன் 💐💐🎊🎊
எல்லோரும் பார்க்க வேண்டிய மிக அருமையான படம்! இயக்குனர் A.P. நாகராஜனின் வெற்றிப்படம்! இதில் நடித்தவர் களுக்கும் இந்த நல்ல படத்தை உருவாக்கி நமக்கு தந்த எல்லோருக்கும் எனது உள்ளம் கனிந்த பாராட்டுக்கள். 🙏❤️❤️❤️❤️🙏 Kottayam Babu, உதயம் தமிழ் டீச்சிங் சென்டர், Kottayam, kerala.
1966 இல் திரையிடப்பட்ட இந்தப் படத்தில் நடித்த அத்தனை நடிகைகளின் பெயர்களின் முன்பும் திருமதி பத்மினி திருமதி சாவித்திரி திருமதி கே ஆர் விஜயா திருமதி தேவையா என்று போடப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் அத்தனை நடிகைகளும் திருமணம் ஆனதற்கு பிறகு பல படங்களில் நூற்றுக்கணக்கான படங்களின் நடித்துள்ளனர்❤ ஆனால் தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகைக்கு திருமணமாகிவிட்டால் யாரும் அந்த நடிகையை திரைப்படங்களில் நடிக்க வைக்க அணுகுவதில்லை, ஆனால் நடிகர்கள் மட்டும் கல்யாணம் செய்து குழந்தை பெற்று அவர்களுக்கு கல்யாணம் செய்து பேரன் பேத்தி எடுத்து கொள்ளு பேரன் பேத்தி எடுத்த பிறகும், கதாநாயகர்கள் ஆகவே தொடர்ந்து நடித்து வருகின்றனர், ஏன் பெண்களுக்கு எதிராக இந்த ஓரவஞ்சனை தமிழ் சினிமாவில், இந்த நிலை மாறி அனைவரும் சமம் என்று கருத்தை ஏற்றுக் கொண்டு சம உரிமை வழங்க வேண்டும் திருமணத்திற்கு பிறகும் நடிகைகளுக்கு நடிக்க வாய்ப்பு தர வேண்டும்!
Hello. Thank you so much for uploading this wonderful movie. There is also a Hindi version of it - any idea where could I find it please? Thank you to anybody who has any information on it.
அருமையான படம் வாழ்க்கை என்பது என்ன என்று மிகவும் பயனுள்ள தத்துவம் நிறைந்த செல்வம், கல்வி, வீரம் மூன்றும் இருந்தால் தான் நாடும் வீடும் நலம் பெற்று வாழ முடியும் தமிழரின் படைப்பு மிகவும் பெருமைக்கும், போற்றுதலுக்குரியது வணங்குகிறேன் 💐💐🎊🎊
Was
1:31:58
இறைவன்
தெய்வம்
கடவுள்
ஆண்டவன்
தெளிந்த நினைவும் திறந்த
நெஞ்சம்
எல்லோரும் பார்க்க
வேண்டிய மிக அருமையான படம்!
இயக்குனர் A.P. நாகராஜனின் வெற்றிப்படம்!
இதில் நடித்தவர் களுக்கும் இந்த
நல்ல படத்தை உருவாக்கி நமக்கு
தந்த எல்லோருக்கும்
எனது உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்.
🙏❤️❤️❤️❤️🙏
Kottayam Babu,
உதயம் தமிழ்
டீச்சிங் சென்டர்,
Kottayam, kerala.
படத்தின் பெயரே சரஸ்வதி சபதம் என்று வைத்துள்ளனர்...கல்வியே சிறந்தது❤
அதிர்ஷ்டம் தான் மிகவும் முக்கியம்
Nadigar thilagam is the best actor in the world
Super 🌷👍
❤super
வீர மள்ளர் ❤️💚❤️💚
25:58 😅😅😅
Kalvi selvam viram entha monraium unartnukirathu entha movie
1966 இல் திரையிடப்பட்ட இந்தப் படத்தில் நடித்த அத்தனை நடிகைகளின் பெயர்களின் முன்பும் திருமதி பத்மினி திருமதி சாவித்திரி திருமதி கே ஆர் விஜயா திருமதி தேவையா என்று போடப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் அத்தனை நடிகைகளும் திருமணம் ஆனதற்கு பிறகு பல படங்களில் நூற்றுக்கணக்கான படங்களின் நடித்துள்ளனர்❤ ஆனால் தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகைக்கு திருமணமாகிவிட்டால் யாரும் அந்த நடிகையை திரைப்படங்களில் நடிக்க வைக்க அணுகுவதில்லை, ஆனால் நடிகர்கள் மட்டும் கல்யாணம் செய்து குழந்தை பெற்று அவர்களுக்கு கல்யாணம் செய்து பேரன் பேத்தி எடுத்து கொள்ளு பேரன் பேத்தி எடுத்த பிறகும், கதாநாயகர்கள் ஆகவே தொடர்ந்து நடித்து வருகின்றனர், ஏன் பெண்களுக்கு எதிராக இந்த ஓரவஞ்சனை தமிழ் சினிமாவில், இந்த நிலை மாறி அனைவரும் சமம் என்று கருத்தை ஏற்றுக் கொண்டு சம உரிமை வழங்க வேண்டும் திருமணத்திற்கு பிறகும் நடிகைகளுக்கு நடிக்க வாய்ப்பு தர வேண்டும்!
Hello. Thank you so much for uploading this wonderful movie. There is also a Hindi version of it - any idea where could I find it please? Thank you to anybody who has any information on it.
Super super super super super super super
Engal deiva(m)agan naditha deiva padam
Super movie
Мне нравится только багиня Лакшми вишну патни
தமிழனா பிறந்தலால் புறக்கணிக்க பட்ட மா மேதை
Please eh movie hidi bhasa me dejiye
இது தான்
.
Natchiargomathinayagam.
Chu
மாதம்முன்றுமதம்அய்குடமனசுவல்லாஇல்லைநன்றி
கோதமுச
அறிவுலவிநாகயர்சிறந்தவர்அவர்க்குஅடுத்துசரஸ்வதிசிரந்ததெய்வம்❤🎉