எளிமையாக ஜோதிட பலன் பார்ப்பது எப்படி | அட்சய லக்ன பத்ததி ஜோதிடம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 22

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 10 วันที่ผ่านมา

    எளிமையாக சாமன்யஜோதிடரக்கு புரியும் விதம் அருமை

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் அய்யா 🙏 அட்சய லக்னப் பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய வாக்கு யோகி திரு. பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றிகள் 🙏 கோடி ....
    சசிகலா சேலம்

  • @shrijayamchannel9588
    @shrijayamchannel9588 7 วันที่ผ่านมา

    Covai nandhini alp astrologer nandri ayya

  • @rrkbhat
    @rrkbhat ปีที่แล้ว +1

    எளிமை, அருமை, சார். நன்றி.

  • @preethiramy
    @preethiramy ปีที่แล้ว

    Accurate, likely, Predictions made very clear, nice and easy is ALP. Thank you sir🙏🙏

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan ปีที่แล้ว

    இரண்டு கிரகங்களை மட்டும் குறிப்பிட்டு வேலைக்குண்டான பலனை சொன்ன விதம் அருமை. 🌹🙏

  • @laksmisenthil1792
    @laksmisenthil1792 5 หลายเดือนก่อน

    ஐயா வகுப்பு நேரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @beenas6995
    @beenas6995 ปีที่แล้ว

    ALP is so accurate and simple

  • @r_guru_tn57
    @r_guru_tn57 5 หลายเดือนก่อน

    Alp லக்கினம் எப்படி கண்டுபிடிப்பது பல நாட்களாக தேடிக்கொண்டு இருக்கிறேன் முடியவில்லை

  • @laksmisenthil1792
    @laksmisenthil1792 5 หลายเดือนก่อน

    ஐயா வகுப்பில் சேரும் வழி முறைகள் என்ன

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 9 หลายเดือนก่อน

    10 ம் பாவம் லக்கனத்தில் இருந்தால் என்ன பலன் sr

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam ปีที่แล้ว

    Superb sir Alp astrologer Raj

  • @muralikrishna4675
    @muralikrishna4675 2 หลายเดือนก่อน

    Adhu ku solution sir

  • @chodu916
    @chodu916 ปีที่แล้ว

    How to consult alp astrologer sir

  • @r.senthilkumar9135
    @r.senthilkumar9135 ปีที่แล้ว

    Super ❤️

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 10 หลายเดือนก่อน

    Ok

  • @ranganiyer
    @ranganiyer ปีที่แล้ว +2

    கட்டணத்தை குறிவைத்தே சொல்கிறீர்கள்...ஜோதிடத்தை...அனைவரும் விற்பனை செய்கிறார்கள்....குரு தக்ஷிணை..வேண்டும்.., மறுக்கவில்லை..ஆனால்.5000/- ரூபாய் கட்டணம் என்பது..‌ஒருவித.‌.அபசாரம்தான்

    • @manipandi6282
      @manipandi6282 9 หลายเดือนก่อน +1

      தயவு செய்து குறை சொல்லி கொண்டு இருக்காமல், இந்த முறை சரி என்று தோன்றினால் காசு கொடுத்தாவது கற்று கொள்ளுஙகள், நிங்கல் காசு வாங்காமல் கற்று கொடுங்கள்...

    • @dhanalakshmikrishnamurthy626
      @dhanalakshmikrishnamurthy626 หลายเดือนก่อน

      Phone no and address we want 2:19

    • @ranganiyer
      @ranganiyer หลายเดือนก่อน +1

      @@manipandi6282 நிச்சயம் செய்கிறேன்..அன்பரே..கட்டணம் ஏதும் வேண்டாம்..ஆனால் இதை என்னால் ஏற்க முடியவில்லை..காரணம் முதுமை ..90 years old

    • @manipandi6282
      @manipandi6282 หลายเดือนก่อน

      ​@@ranganiyer Thanks for your response 🎉

  • @kalanithinath8111
    @kalanithinath8111 ปีที่แล้ว

    💐💐🙏🙏🤝🤝