நான் 3 ஜோசியர்களை plan செய்து சந்தித்து உள்ளேன். மற்ற ஜோதிடர்கள், சன்யாசிகள், குரத்தி, சித்தர்கள் தாங்களாகவே முன்வந்து என்னை சந்தித்து என்னை பற்றி துல்லியமாக ஒரே மாதிரியான predictions என்னை surprise செய்து விட்டது. இந்தியாவின் பல பகுதிகளில் உள்ளவர்கள் ஒரே மாதிரியாக predictions செய்தது என்னை பிரமிக்க வைத்தது.இதுவும் என் ஆர்வத்துக்கு காரணம். உங்களை சந்தித்து உரையாட mudindhal மிக்க மகிழ்ச்சி அடைவேன். My heartful thanks for bringing a remarkable change in my life. God bless you.
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் கணோளியின் மூலம் தான் நான் அக்சய லக்ன பத்ததி பயின்று வருகிறேன் மிகவும் அருமையாகவும் உண்மையாகவும் எளிமையான முறையில் கற்றுக்கொடுக்கப்படுகிறது இந்த கல்வியை ஒவ்வொருவரும் கற்று பயன் பெறவேண்டும் அதற்கு இறையருளும் குருவருளும் துணைபுரியவேண்டுகிறேன் நன்றி வணக்கம் ஐயா நல்ல விசயங்களை கொண்டு சேர்க்கும் நீங்கள் அனைத்து நலன்களும் வளங்களும் பெற்று வாழவேண்டும்நன்றி வணக்கம் ஐயா
எளிமையான விளக்கவுரை அருமை ......🙏🙏🙏😍😍😍 அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய வாக்கு யோகி திரு . பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றிகள் கோடி..... அனைத்து குருமார்களுக்கும் நன்றிகள் கோடி....
Sir, உங்க வீடியோ பார்த்து ALP ஜோதிடம் பற்றி அறிந்து நானும் அதில் சேர்ந்து ஜாதகம் பார்க்கவும் காணிக்கைவும் கற்றுக்கொண்டேன். உங்களுக்கு என் மாமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏
Respected Pothuvudai moorthy sir, Excellent interview ! Crores and crores of thanks ! I want to joined ALP class which shall be started on 4 the October . yesterday I spoke with Tamilalaghi mam . Thanks !
எனது வாழ்க்கை இந்த காணொளியை பார்த்து பிறகுதான் மாற்றம் அடைந்தது. Alp ஜோதிடம் கற்றுக் கொண்டு இப்போது என்னால் பலருக்கு ஜோதிடம் பார்க்க முடிகிறது. பலன்களை மிகத்துல்லியமாகவும் விரைவாகவும் பார்க்க முடிகிறது. ALPயை எங்களுக்கு குடுத்த மகா குரு பொதுவுடைமூர்த்தி ஐயாவிற்கும், அவரை பேட்டிக்கண்டு பதிவிட்ட திரு. ராஜேஷ் ஐயாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!!
Sir enga vitula enga Anna nuku marriage innum agala. Enga anna age 37 aga pothu this year evlo koviluku ponaga enga anna niraya josiyaraum pathanga elam this year agum agum nu soluranga but years tha pochu enga annaku marriage agala. Yena pandrathu sir. Pls reply pannunga this year avathu marriage nadakanum. Enga shipla hairstyle tha work panuran this july poiduvan apuram avan vara 10 months agidum so pls solunga. Name - Suresh Kumar Dob- 18/07/1987 Time -12.35am morning 🌄 Birth place - Chennai Pls sir yena prandrathu solunga unga reply kaga wait pandren 🙏🙏🙏🙏
உங்கள் video பார்த்து அதன் மூலம் ALP வகுப்பில் சேர்ந்து பயன் அடைந்தவர்களில் நானும் ஒருவர். மிக்க நன்றி ஐயா🙏 மிகவும் பயனுள்ள நம் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைப் பண்புகளை கற்று தருகிறது அட்சய லக்ன பத்ததி வகுப்பு. கர்ம பலனை அறிந்து,அதனை ஏற்றுக் கொண்டு நம்மை நாம் மாற்றி கொள்ள கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ஆகையால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உங்களையும் அழைக்கிறேன். வெறும் 25தே நாட்களில் வகுப்பில் சேர்ந்து கற்று பயன் அடையுங்கள் . நன்றி
இந்த காணொளியை ராஜேஷ் அருமையான கேள்விகள் மூலம் தெளிவான விளக்கம் சில சந்தேகங்களுக்கு பதில் கிடைத்த து.இருந்தாலும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையான கேள்விகள் பல கேட்டு இருக்கலாம்.நன்றி. .
இரு மாபெரும் மேதைகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு பேசும்பொழுது மட்டற்ற மகிழ்ச்சி மனதில் ஏற்படுகிறது. என் வாழ்வில் சந்திக்க நான் மிகவும் விரும்பும் மூன்று நபர்கள். ராஜேஷ் சார், ஏ எல் பி பொதுவுடை மூர்த்தி ஐயா, பாண்டியன் ஐயா இவர்கள் மூவரையும் எனது இறப்பிற்கு முன்பு சந்தித்த ஆசி பெற வேண்டும் இதுவே என் வாழ்நாளில் லட்சியம்
I am watching Om saravabava channel from past 2 years.I also known about Alp Jothidam by watching sambath sir vedios.I joined Alp class and studying now. It is very useful to me and my family. My sincere thanks and nandri to Guruji Alp Jothidam inventor Mr.pooduvudai moorthy sir.And the teachers of Alp Shantha Kumar sir,Shanthi devi mam, Uma venkat mam, Sathya Narayanan sir, Ranganathan sir, Sambath sir my thanks and Nanndri. Alp class is the god gift for my life. I want to study Advance classes also with the blessings of Guruji Alp Jothidam inventor Mr.Poodhuvudai moorthy sir and all my Alp class Guru's Thanks.
ALP நிச்சயமாக வளரும் லக்னம் போல் அனைவரின் வாழ்க்ைகயும் மாறும், நல் மாற்றத்துடன் வளரும் பொது உடை மூர்த்தி, சார், சாந்தி தேவி Madam, சத்ய சார்,சாந்த குமார் சார், சம்பத் சார் மற்றும் அனைத்து குருமார்களுக்கும் நன்றி, வணக்கம் செலுத்துகிறேன்
Through this video. Recent batch i learnt and started predictions to my surrounding and friends. Karma class is out of the world. Graditute everyone. Thank u universe. Thank u Rajesh sir. Thank ALP.
Happy nice video and Routeretabel 360 Digrey sinceher Happy sinniher And healthy all good thinking all would winning ALP Astrology video his good Confidence press videos thanks like
Thank you soooo much Rajesh sir,I used to watch your videos and from this video i came to know about Moorthy sir and got an opportunity to join in Alp jothidam classes and now very happy to say that within these 15 days of classes I can predict horoscope .Thanks a lot and please keep doing this great service to people like us.
Vanakam RAJESH Sir, I came to know about ALP ASTROLOGY by watching your video. I joined the 15 days online ALP program. ALP ASTROLOGY was really an eye opener for me. I didn’t have any previous knowledge about astrology. In this 15 days program, I was taught with basics and to my surprise in 15 days, I am able to predict and find the answers for all my questions. It is a really a wonderful program that everyone should learn. I am thankful to my Guru. Sri. Poduudamai Moorty sir and his dedicated team for giving me this wonderful opportunity to learn ALP ASTROLOGY and that too from its founder. Thank you Rajesh sir for organising such a wonderful program in your channel .I am sure ALP Astrology will be the future for all predictions . Thank you 🙏
அத்தனைக்கும் ஆசைப்படு என்ற நவீன கால வாழ்க்கைல பிரதானமாக உள்ள நான்கு கேள்விகளுக்கான தயார் செய்யப்பட்ட கையேட்டின் மூலம் (ஆங்கிலத்தில் ரெடி ரெக்கனர் ) தனது பயிர்ச்சிப் பட்ட றைமூலம் மக்களிடம் பிரபலமடைந்து வருகிறது. அந்த நான்கு கேள்வியாதேனில்: (i) வேலை, (ii) சம்பாதிக்கிறது, (iii) அழகான துனையுடன் ரம்மியமான இல்லற வாழ்க்கை மற்றும் (iv) உற்றார் உறவினர்கள் முன் வாழ்ந்து காண்பிப்பது. இவையனைத்துமே மனதோடு தொடர்புடையது. மன அழுத்ததில் வாழும் மக்களை எமாற்றும் ஒரு வித்தைதான் ALP ஜோதிடம்.
Through this video. Recent batch i learnt and started predictions to my surrounding and friends. Karma class is out of the world. Graditute everyone. Thank u universe. Thank u Rajesh sir. Thank ALP.
நன்றி ஐயா 🙏 நான் சம்பத் sir video பார்த்தேன் உடன் இந்த காணொளியையும் பார்த்து உத்வேகமாகி வகுப்பில் இணைந்து உயர்நிலை வகுப்பை படித்து வருகிறேன் வாழ்க்கையை உணர்ந்து படித்து வருகிறேன் நன்றி ஐயா 🙏
ராஜேஷ் ஸார்! உங்களுடைய இந்த பேட்டியின் மூலம் ALP பொதுவுடமை மூர்த்தி ஐயாவின் அக்ஷய லக்ன பத்ததி பற்றி அறிந்து கொண்டேன். இப்போது அந்த வகுப்பில் சேர்ந்து பயின்று கொண்டு இருக்கிறேன். வாழ்க்கைப் புரிதல் பற்றிய ஏதோ ஒரு புதிய வாசலை திறந்து விட்டாற் போன்ற ஒரு அனுபவம். தினமும் ஒரு தேடல், அதற்கு விடை... ALP classes are big eye openers and learning something everyday in the class enriches Body, Mind and Soul. Thank you so much for your great service and sincere pranams at the feet of our ALP Guru Podhuvudamai Moorthy Sir! With lots of gratitude, Alp Student Vijayalakshmi
Recently after seeing the videos I aporoach one person( dosent want to mention the name) from their team to see my sons horoscope thnkig that they will give correct date for my sons marriage. (ALP claims that they can give accurate info) They could not predict the date. For which I paid huge amount. Whatever preduction they said was already given by many other astrologers who charges very less.
Ma'am whatever already written our head that one only happens. Karma. As per my personal opinion is local astrolegers also good. Earlier days where our great grand parents went to see this. Avangha ellam kalyanam panni appuram nammayellam pettru valath potting. Endha centrury astroleger ellam only for new new names and for money making.
Ippo vandhadhu ALP....munnadi paathedhellam enna....DNA ALP innum niraya varum....munnadi Ella.....marathadi la oruthar irupaanga...ippo veetuku pakathula...opposite a ....ellarume josiyar a ayidtaanga....
அனைவருக்கும் வணக்கம். 🙏🏻 'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்' போல் ஜோதிடத்தில் அட்சய லக்ன பத்ததி. (ALP.) 15 Days of Basic Classes, that's it. Enough. Anyone can understand their life. 😊 (I am just started learning basic classes now. It is still ongoing.) 12 கட்டங்களில் எந்த கிரகம் எதற்கு அதிபதி என்றே தெரியாத எனக்கு, பார்த்த நொடியில் பலனே புரியும் பிரமாண்டம். ALP. கற்று கொடுக்கும் குருமார்கள் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🏻😍 உருவாக்கிய யோகி ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம். நன்றி. 🙏🏻💐
அனைத்து குருமார்களுக்கும் வணக்கம் . ஐயா மூர்த்தி சார் ராஜேஸ் சார் சாந்தகுமார் சார் சம்பத் சார்.அனைவருக்கும் வணக்கம்.Alp என்கிற பொக்கிசத்தை நமக்கு கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி... Alpபடிங்க வாழ்கை மாரும்.என்பதை உனர்வதும் உனர்துவதும் தான்வாழ்க்கை.சம்பத்சார் லைட் சுட்சு என்ற உதாரனம் அருமை .நான்உங்களிடம் ஜாதகம் பார்த்த அனுபவம் நீங்கள் சொன்ன ஆனித்தரமான கருத்து என்னை Alpமாணவியாக கொனடுவந்தது. வாழ்க அட்சயம் வளர்க ஜோதிடம்.நன்றி சாந்தி தேவி அவர்களுக்கும் நன்றி. விஜயலெட்சுமி கரூர்..,
Alp படிச்சா உங்கள் வாழ்க்கை மாறும் எங்க பணம் எல்லாம் உறிஞ்சு எடுப்பீங்க வேற ஒன்னும் நடக்காது . நீங்கள் ஒன்றும் கடவுள்கள் கிடையாது . மக்களை ஏமாற்ற வேண்டாம் சரியா ?
ஐயா உங்களுடைய பதிவுகளை எப்போதும் பார்ப்பேன் நன்றாக உள்ளது. நீங்கள்ALP. ஜோதிடம் பற்றி போட்ட பதிவை பார்த்தேன். என் கேள்விக்கான பதில் இருக்கும் என்று நினைத்தேன் அந்த வகுப்பில் நான் இணைந்தேன். ஜோதிடம் பற்றி எந்த அனுப்பவும் இல்லை எனக்கு. ஆனால் இன்று என்னால் கணிக்க முடியும். இதற்கு காரணம் நீங்களே நன்றி ஐயா
ஐயா ராஜேஷ் ஐயா வணக்கம் உங்களுடைய நிகழ்ச்சியைப் பார்த்து 15 நாட்களில் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாமா என்று வியப்பாக இருந்தது ALP அவர்களை தொடர்பு கொண்டு நான் அவர்களிடத்தில் பயிற்சி பெற்றேன் முதலில் வியப்பாக தான் இருந்தது ஜோதிடம் கற்கும் நாட்களில் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமாக பாடங்கள் இருந்தது நாம் வியக்கும் வகையில் ஆசான்கள் அனைவரும் பயிற்சி அளித்தனர் நேரடி வகுப்பு எவ்வாறு இருக்குமோ அவ்வாறு பயிற்சிகள் இருந்தன ஜோதிடம் மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான வாழ்வியலும் இப்பாடத்தில் இருந்தது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் இங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன முதல் மூன்று நாட்களில் கட்டங்கள் வைத்து கிரகங்கள் இல்லாமல் ஜோதிட பலன்கள் சொல்லலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த 15 நாட்களில் முடிவில் நான் பலன் சொல்ல ஆரம்பித்து விட்டேன் என்றால் அவர்களது பயிற்சி பற்றி சொல்லவா வேண்டும் பயிற்சியின் போது எந்த கேள்வி கேட்டாலும் நமக்கு ஆசான்கள் அனைவரும் தெளிவாக பதில் கூறினார்கள் இவர்களின் பயிற்சி முறை மற்றவர்களைவிட வித்தியாசமானது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் அவர்கள் உங்களை மேம்படுத்தி விடுவார்கள் இது உதட்டில் இருந்து வரும் வார்த்தை அல்ல மனதில் இருந்து வரும் வார்த்தை இவ்வாறு இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் எளிமையாக ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இவர்களிடத்தில் கற்றுக் கொள்ளலாம் இதற்கெல்லாம் காரணம் ராஜேஸ் அய்யாவின் இந்த நிகழ்ச்சியை தரமான நிகழ்ச்சியின் நிகழ்வைத் தந்து எங்களுக்கு வரம் வாங்கி கொடுத்து உள்ளீர்கள் இப்பொழுது ALP ஜோதிடம் பார்த்துக் கொண்டு உள்ளேன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் 9025164404
You join class. Through this video. Recent batch i learnt and started predictions to my surrounding and friends. Karma class is out of the world. Graditute everyone. Thank u universe. Thank u Rajesh sir. Thank ALP.
இல்லை வகுப்பில் சேராதீர்கள் முதல் நிலை இரண்டாம் நிலை அப்படி இப்படி னு உங்கள் பணத்தை முழுவதும் கறந்து விடுவார்கள் அப்புறம் software கு தனியாக கட்டணம் . வேண்டாம் உங்கள் தொழிலை பிழைப்பை பாருங்கள் இவனுங்களுக்கு இப்படி ஏமாற்றி பணம் பரிப்பதே தொழில்
ஐயா மூட்டில் ACL ஜவ்வு 100% கிழிந்து விட்டது இதை பற்றி நீங்கள் தெளிவான வீடியோ ஒன்றை பதிவிடுங்கள், மற்றும் operation இல்லாமல் சரி செய்ய என்ன வழி என்பதை கூறுங்கள், விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் அய்யா. நன்றி
Rajesh sir, please advise whether Mr. Murugesan astrologer is CORRECT or ALP ASTROLOGER CORRECT. PLEASE REPLY IN MY MAIL ID. YOU ARE BETTER THAN US. SO PLEASE REPLY.
மனிதர்களுக்கு தன் வாழ்க்கையில் நடப்பதை முன்கூட்டியே தெரிய பொருத்தம் பார்க்கலாம் ' அவர்கள் நேரத்திற்கேற்ப ஜோதிடம்கூட நம்புவதும் நம்பாததும் என்று சொல்லலாம்
அதன் வீரியத்தை கூட்டுவதற்கு அல்லது குறைப்பதற்கு. For example எரியும் நெருப்பில் நாம் எண்ணெய் ஊற்றுவோமா அல்லது நீரை கொண்டு அணைப்போமா?. ஒருவரின் விதிப்படி அவரின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது எனில், கூட சேர்க்கும் ஜாதகமும் அதே மாறி சேர்ப்போமா அல்லது ஓரளவுக்கு manage பண்ணி கொண்டு போகிற மாறி ஜாதகத்தை சேர்ப்போமா? அதற்கு தான் திருமண பொருத்தம்.
எனது ஜாதகத்தில் இருதாரதோஷம் இருந்தது அதைப்போலவே நடந்தது.ஆனால்வாழ்க்கை சிறக்கவில்லை ஏழாம் பாவம் கெட்டிருக்கிறது. இதில் ஒரு ஆச்சரியம் முதல் மனைவி இரண்டாம் மனைவி ஜாதகம் ஒன்று போலவே இருக்கிறது தனுசு லக்கனம். கடக ராசி பூசம் நட்சத்திரம்.12ல் குரு.என்ன ஒற்றுமை விதி வலிமையானது.
Through this video. Recent batch i learnt and started predictions to my surrounding and friends. Karma class is out of the world. Graditute everyone. Thank u universe. Thank u Rajesh sir. Thank ALP.
Through this video. Recent batch i learnt and started predictions to my surrounding and friends. Karma class is out of the world. Graditute everyone. Thank u universe. Thank u Rajesh sir. Thank ALP.
இவர்கள் லக்கினம் மாறும் நகரும் என்று மக்களை குழப்புகிரார்கள் இங்கு கமெண்ட் செய்பவர்களில் பாதி பேர் இவர்களுடைய ஆட்கள் நடக்க போவதை தான் கூற வேண்டும் இவர்கள் நமக்கு நடப்பதற்கு தகுந்த மாதிரி லக்கினம் மாற்றி பலன் சொல்கிறார்கள்
Dear Rajesh Sir & Team! Please check the fact if it is really working for many people and interview ,as we have huge respect for you and this program!
அற்புதமான தெளிவான பேட்டி அய்யா அமைதியாக பேசவிட்டு கேட்டது அற்புதம்...வாழ்க வளமுடன்
நான் 3 ஜோசியர்களை plan செய்து சந்தித்து உள்ளேன். மற்ற ஜோதிடர்கள், சன்யாசிகள், குரத்தி, சித்தர்கள் தாங்களாகவே முன்வந்து என்னை சந்தித்து என்னை பற்றி துல்லியமாக ஒரே மாதிரியான predictions என்னை surprise செய்து விட்டது. இந்தியாவின் பல பகுதிகளில் உள்ளவர்கள் ஒரே மாதிரியாக predictions செய்தது என்னை பிரமிக்க வைத்தது.இதுவும் என் ஆர்வத்துக்கு காரணம். உங்களை சந்தித்து உரையாட mudindhal மிக்க மகிழ்ச்சி அடைவேன். My heartful thanks for bringing a remarkable change in my life. God bless you.
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் கணோளியின் மூலம் தான் நான் அக்சய லக்ன பத்ததி பயின்று வருகிறேன் மிகவும் அருமையாகவும் உண்மையாகவும் எளிமையான முறையில் கற்றுக்கொடுக்கப்படுகிறது இந்த கல்வியை ஒவ்வொருவரும் கற்று பயன் பெறவேண்டும் அதற்கு இறையருளும் குருவருளும் துணைபுரியவேண்டுகிறேன் நன்றி வணக்கம் ஐயா நல்ல விசயங்களை கொண்டு சேர்க்கும் நீங்கள் அனைத்து நலன்களும் வளங்களும் பெற்று வாழவேண்டும்நன்றி வணக்கம் ஐயா
Sampath sir is a very simple and humble person service minded
அட்சய லக்ன பத்ததி
அற்புதமான விளக்கம் சாந்தகுமார் அய்யாவின் செவ்வாய் தோஷ விளக்கமும்
திருமண பொறுத்தமும் அருமை
ALP
எளிமையான விளக்கவுரை அருமை ......🙏🙏🙏😍😍😍 அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய வாக்கு யோகி திரு . பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றிகள் கோடி.....
அனைத்து குருமார்களுக்கும் நன்றிகள் கோடி....
ALP100% உண்மை💐💐💐💐💐குருவே சரணம்🙏🙏🙏
Sir, உங்க வீடியோ பார்த்து ALP ஜோதிடம் பற்றி அறிந்து நானும் அதில் சேர்ந்து ஜாதகம் பார்க்கவும் காணிக்கைவும் கற்றுக்கொண்டேன். உங்களுக்கு என் மாமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏
I also want to join alp please share course details n contact number
Rajesh Sir
Your voice is the highlight of this video.🙏🙏🙏🙏
Respected Pothuvudai moorthy sir, Excellent interview ! Crores and crores of thanks ! I want to joined ALP class which shall be started on 4 the October . yesterday I spoke with Tamilalaghi mam . Thanks !
எனது வாழ்க்கை இந்த காணொளியை பார்த்து பிறகுதான் மாற்றம் அடைந்தது. Alp ஜோதிடம் கற்றுக் கொண்டு இப்போது என்னால் பலருக்கு ஜோதிடம் பார்க்க முடிகிறது. பலன்களை மிகத்துல்லியமாகவும் விரைவாகவும் பார்க்க முடிகிறது. ALPயை எங்களுக்கு குடுத்த மகா குரு பொதுவுடைமூர்த்தி ஐயாவிற்கும், அவரை பேட்டிக்கண்டு பதிவிட்ட திரு. ராஜேஷ் ஐயாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!!
உங்களை தொடர்பு கொள்ள விருப்பம், கைபேசி எண்,
Sir enga vitula enga Anna nuku marriage innum agala. Enga anna age 37 aga pothu this year evlo koviluku ponaga enga anna niraya josiyaraum pathanga elam this year agum agum nu soluranga but years tha pochu enga annaku marriage agala. Yena pandrathu sir. Pls reply pannunga this year avathu marriage nadakanum. Enga shipla hairstyle tha work panuran this july poiduvan apuram avan vara 10 months agidum so pls solunga. Name - Suresh Kumar
Dob- 18/07/1987
Time -12.35am morning 🌄
Birth place - Chennai
Pls sir yena prandrathu solunga unga reply kaga wait pandren 🙏🙏🙏🙏
இந்த பேட்டி பார்த்த பிறகு நான் alp basic படிக்க ஆசைப்பட்டு சேர்ந்து உள்ளேன்.மிக்க நன்றி
Now how is ur class going are u felt its worth
How much they get fees? (For 15days)
உங்கள் video பார்த்து அதன் மூலம் ALP வகுப்பில் சேர்ந்து பயன் அடைந்தவர்களில் நானும் ஒருவர். மிக்க நன்றி ஐயா🙏
மிகவும் பயனுள்ள நம் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைப் பண்புகளை கற்று தருகிறது அட்சய லக்ன பத்ததி வகுப்பு. கர்ம பலனை அறிந்து,அதனை ஏற்றுக் கொண்டு நம்மை நாம் மாற்றி கொள்ள கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ஆகையால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள
உங்களையும் அழைக்கிறேன். வெறும் 25தே நாட்களில் வகுப்பில் சேர்ந்து கற்று பயன் அடையுங்கள் . நன்றி
Nee yemanthathu pathatnunu aduthavanyum Ada kodumayeh
How to join the class
இந்த காணொளியை ராஜேஷ் அருமையான கேள்விகள் மூலம் தெளிவான விளக்கம் சில சந்தேகங்களுக்கு பதில் கிடைத்த து.இருந்தாலும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையான கேள்விகள் பல கேட்டு இருக்கலாம்.நன்றி. .
இரு மாபெரும் மேதைகள்
ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு பேசும்பொழுது மட்டற்ற மகிழ்ச்சி மனதில் ஏற்படுகிறது. என் வாழ்வில் சந்திக்க நான் மிகவும் விரும்பும் மூன்று நபர்கள். ராஜேஷ் சார், ஏ எல் பி பொதுவுடை மூர்த்தி ஐயா, பாண்டியன் ஐயா இவர்கள் மூவரையும் எனது இறப்பிற்கு முன்பு சந்தித்த ஆசி பெற வேண்டும் இதுவே என் வாழ்நாளில் லட்சியம்
I am watching Om saravabava channel from past 2 years.I also known about Alp Jothidam by watching sambath sir vedios.I joined Alp class and studying now. It is very useful to me and my family. My sincere thanks and nandri to Guruji Alp Jothidam inventor Mr.pooduvudai moorthy sir.And the teachers of Alp Shantha Kumar sir,Shanthi devi mam, Uma venkat mam, Sathya Narayanan sir, Ranganathan sir, Sambath sir my thanks and Nanndri. Alp class is the god gift for my life. I want to study Advance classes also with the blessings of Guruji Alp Jothidam inventor Mr.Poodhuvudai moorthy sir and all my Alp class Guru's Thanks.
Sir how to join the classes
Excellent Santhakumar sir!
Rajesh sir , pls avoid these kind of promotions, we have huge respect for you !!
சிறப்பான பதிவு.நன்றி
Sir super super sir
Sir unga number please
ALP நிச்சயமாக வளரும் லக்னம் போல் அனைவரின் வாழ்க்ைகயும் மாறும், நல் மாற்றத்துடன் வளரும் பொது உடை மூர்த்தி, சார், சாந்தி தேவி Madam, சத்ய சார்,சாந்த குமார் சார், சம்பத் சார் மற்றும் அனைத்து குருமார்களுக்கும் நன்றி, வணக்கம் செலுத்துகிறேன்
Vaippu illa raja ella jothidamum arudam dhan no astrology 😄😄😄😄😄😄😄😄😄
Online class fees sir
Through this video. Recent batch i learnt and started predictions to my surrounding and friends. Karma class is out of the world. Graditute everyone. Thank u universe. Thank u Rajesh sir. Thank ALP.
ஜாதகம் பார்க்க போன உன்னை alp படி னு படிக்க வச்சு கொஞ்சம் கொஞ்சமா உன்கிட்ட உள்ள பணத்தை எல்லாம் உருவி விட்டுருவானுங்க இது புது technique
@@DhonibaskerBasker supper supper supper🙏🙏🙏 neengal sovadhu 💯unmai
Thank you for opening the eyes on astrology. Thankyou sir.
ரொம்ப நன்றி .பல விளக்கங்கள்.நானும் .👍
மிகவும் அருமை, நன்றி. 🙏
Guest example is perfect sir
சிறப்பான விளக்கம், சாந்த குமார் sir, சம்பத் sir 👌👌👌 வாழ்த்துக்கள்
Happy nice video and Routeretabel 360 Digrey sinceher Happy sinniher And healthy all good thinking all would winning ALP Astrology video his good Confidence press videos thanks like
Hi sir thanks for alp team interview,This is very important for me.
அய்யா... பார்வையாலையோ தொடாமலும் பத்து வருடங்களுக்கு மேலாக காதல் செய்யலாம் ...ஆனால் தொட்டால் போதும் பத்து நாட்களில் விவாகரத்து செய்யலாம்...
😂😂😂 correct
🤔
Excellent interview!! Life changing and sensible approach!! It is truly empowering to learn ALP!!
மிக எளிமையான விளக்கம் ❤
Thank you soooo much Rajesh sir,I used to watch your videos and from this video i came to know about Moorthy sir and got an opportunity to join in Alp jothidam classes and now very happy to say that within these 15 days of classes I can predict horoscope .Thanks a lot and please keep doing this great service to people like us.
ஜோதிடம் ஒரு கடல் எப்படி 15 நாளில் கதுக்க முடியும். அட்வான்ஸ் கோர்ஸ் இருக்கா
Super...very clear..tq rajesh sir...nice interview
இந்த நிகழ்வுக்கு நன்றி
Vanakam RAJESH Sir, I came to know about ALP ASTROLOGY by watching your video. I joined the 15 days online ALP program. ALP ASTROLOGY was really an eye opener for me. I didn’t have any previous knowledge about astrology. In this 15 days program, I was taught with basics and to my surprise in 15 days, I am able to predict and find the answers for all my questions. It is a really a wonderful program that everyone should learn. I am thankful to my Guru. Sri. Poduudamai Moorty sir and his dedicated team for giving me this wonderful opportunity to learn ALP ASTROLOGY and that too from its founder. Thank you Rajesh sir for organising such a wonderful program in your channel .I am sure ALP Astrology will be the future for all predictions . Thank you 🙏
course fees and consultation fees details required. kindly share
En detail thare pathu sollunga parpom
I also want to join please share course details and contact number
@@rameshg2766aye....nice a oc la ketkareengala😂
அத்தனைக்கும் ஆசைப்படு என்ற நவீன கால வாழ்க்கைல பிரதானமாக உள்ள நான்கு கேள்விகளுக்கான தயார் செய்யப்பட்ட கையேட்டின் மூலம் (ஆங்கிலத்தில் ரெடி ரெக்கனர் ) தனது பயிர்ச்சிப் பட்ட றைமூலம் மக்களிடம் பிரபலமடைந்து வருகிறது. அந்த நான்கு கேள்வியாதேனில்: (i) வேலை, (ii) சம்பாதிக்கிறது, (iii) அழகான துனையுடன் ரம்மியமான இல்லற வாழ்க்கை மற்றும் (iv) உற்றார் உறவினர்கள் முன் வாழ்ந்து காண்பிப்பது. இவையனைத்துமே மனதோடு தொடர்புடையது. மன அழுத்ததில் வாழும் மக்களை எமாற்றும் ஒரு வித்தைதான் ALP ஜோதிடம்.
Super sir 🙏
உங்களுக்கு எல்லா ஜோதிட சாஸ்திரம் தெரியுமா ..ஏதாவது ஒரு சில நபர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்த பின் சரியான விமர்சனம் செய்தல் நன்று
Through this video. Recent batch i learnt and started predictions to my surrounding and friends. Karma class is out of the world. Graditute everyone. Thank u universe. Thank u Rajesh sir. Thank ALP.
நன்றி ஐயா 🙏 நான் சம்பத் sir video பார்த்தேன் உடன் இந்த காணொளியையும் பார்த்து உத்வேகமாகி வகுப்பில் இணைந்து உயர்நிலை வகுப்பை படித்து வருகிறேன் வாழ்க்கையை உணர்ந்து படித்து வருகிறேன்
நன்றி ஐயா 🙏
வகுப்பு எப்படி உள்ளது நண்பா
மிக அருமை💐👍
ராஜேஷ் ஸார்!
உங்களுடைய இந்த பேட்டியின் மூலம் ALP பொதுவுடமை மூர்த்தி ஐயாவின் அக்ஷய லக்ன பத்ததி பற்றி அறிந்து கொண்டேன். இப்போது அந்த வகுப்பில் சேர்ந்து பயின்று கொண்டு இருக்கிறேன். வாழ்க்கைப் புரிதல் பற்றிய ஏதோ ஒரு புதிய வாசலை திறந்து விட்டாற் போன்ற ஒரு அனுபவம். தினமும் ஒரு தேடல், அதற்கு விடை...
ALP classes are big eye openers and learning something everyday in the class enriches Body, Mind and Soul.
Thank you so much for your great service and sincere pranams at the feet of our ALP Guru Podhuvudamai Moorthy Sir!
With lots of gratitude,
Alp Student Vijayalakshmi
Fees how much for study alp & alp jadhagam fees how much sir am interested
@@Guveebaby3633 fees is Rs. 5000 and you need to buy a software.
Its worth
Recently after seeing the videos I aporoach one person( dosent want to mention the name) from their team to see my sons horoscope thnkig that they will give correct date for my sons marriage. (ALP claims that they can give accurate info) They could not predict the date. For which I paid huge amount. Whatever preduction they said was already given by many other astrologers who charges very less.
Ma'am whatever already written our head that one only happens. Karma. As per my personal opinion is local astrolegers also good. Earlier days where our great grand parents went to see this. Avangha ellam kalyanam panni appuram nammayellam pettru valath potting. Endha centrury astroleger ellam only for new new names and for money making.
Yes media exaggeration ..namma ooru josiyarb200 roopai vanguvara
Ippo vandhadhu ALP....munnadi paathedhellam enna....DNA ALP innum niraya varum....munnadi Ella.....marathadi la oruthar irupaanga...ippo veetuku pakathula...opposite a ....ellarume josiyar a ayidtaanga....
அனைவருக்கும் வணக்கம். 🙏🏻
'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்' போல் ஜோதிடத்தில் அட்சய லக்ன பத்ததி. (ALP.)
15 Days of Basic Classes, that's it. Enough. Anyone can understand their life. 😊
(I am just started learning basic classes now. It is still ongoing.)
12 கட்டங்களில் எந்த கிரகம் எதற்கு அதிபதி என்றே தெரியாத எனக்கு, பார்த்த நொடியில் பலனே புரியும் பிரமாண்டம். ALP.
கற்று கொடுக்கும் குருமார்கள் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🏻😍
உருவாக்கிய யோகி ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம். நன்றி. 🙏🏻💐
உங்களை தொடர்பு கொள்ள விருப்பம், கைப்பேசி எண்??
Yes sir. Please send me your phone number.
, சித்தர் பற்றி பதிவு போடுங்கள்.
குருவேசரணம்🎉
sirappu sir, nandrigal pala , indha pathivirku
I love Rajesh sir
Nkv system ????? Plz talk about that.,..
Low-cost fees it helps people connect with ALP 🥉🥉🥉🥉🥉
Alp aplastic how to she
அருமை அருமை ஐயா நன்றி
Prevention is better than cure. Super! Hat's off sir!
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சொல்லவும் ஐயா
Murthy's reality is good!
Very practicable! But difficult to adopt! However good sir!😊😊😊
அனைத்து குருமார்களுக்கும் வணக்கம் .
ஐயா மூர்த்தி சார் ராஜேஸ் சார் சாந்தகுமார் சார் சம்பத் சார்.அனைவருக்கும் வணக்கம்.Alp என்கிற பொக்கிசத்தை நமக்கு கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...
Alpபடிங்க வாழ்கை மாரும்.என்பதை உனர்வதும் உனர்துவதும் தான்வாழ்க்கை.சம்பத்சார் லைட் சுட்சு என்ற உதாரனம் அருமை .நான்உங்களிடம் ஜாதகம் பார்த்த அனுபவம் நீங்கள் சொன்ன ஆனித்தரமான கருத்து என்னை Alpமாணவியாக கொனடுவந்தது. வாழ்க அட்சயம் வளர்க ஜோதிடம்.நன்றி சாந்தி தேவி அவர்களுக்கும் நன்றி.
விஜயலெட்சுமி கரூர்..,
Pizhaikka vazhi kidaichiruchu. Uruttalam
Alp படிச்சா உங்கள் வாழ்க்கை மாறும் எங்க பணம் எல்லாம் உறிஞ்சு எடுப்பீங்க வேற ஒன்னும் நடக்காது . நீங்கள் ஒன்றும் கடவுள்கள் கிடையாது . மக்களை ஏமாற்ற வேண்டாம் சரியா ?
ஐயா உங்களுடைய பதிவுகளை எப்போதும் பார்ப்பேன் நன்றாக உள்ளது. நீங்கள்ALP. ஜோதிடம் பற்றி போட்ட பதிவை பார்த்தேன். என் கேள்விக்கான பதில் இருக்கும் என்று நினைத்தேன் அந்த வகுப்பில் நான் இணைந்தேன். ஜோதிடம் பற்றி எந்த அனுப்பவும் இல்லை எனக்கு.
ஆனால் இன்று என்னால் கணிக்க முடியும். இதற்கு காரணம் நீங்களே நன்றி ஐயா
great advices and knowledge
ஐயா ராஜேஷ் ஐயா வணக்கம் உங்களுடைய நிகழ்ச்சியைப் பார்த்து 15 நாட்களில் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாமா என்று வியப்பாக இருந்தது ALP அவர்களை தொடர்பு கொண்டு நான் அவர்களிடத்தில் பயிற்சி பெற்றேன் முதலில் வியப்பாக தான் இருந்தது ஜோதிடம் கற்கும் நாட்களில் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமாக பாடங்கள் இருந்தது நாம் வியக்கும் வகையில் ஆசான்கள் அனைவரும் பயிற்சி அளித்தனர் நேரடி வகுப்பு எவ்வாறு இருக்குமோ அவ்வாறு பயிற்சிகள் இருந்தன ஜோதிடம் மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான வாழ்வியலும் இப்பாடத்தில் இருந்தது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் இங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன முதல் மூன்று நாட்களில் கட்டங்கள் வைத்து கிரகங்கள் இல்லாமல் ஜோதிட பலன்கள் சொல்லலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த 15 நாட்களில் முடிவில் நான் பலன் சொல்ல ஆரம்பித்து விட்டேன் என்றால் அவர்களது பயிற்சி பற்றி சொல்லவா வேண்டும் பயிற்சியின் போது எந்த கேள்வி கேட்டாலும் நமக்கு ஆசான்கள் அனைவரும் தெளிவாக பதில் கூறினார்கள் இவர்களின் பயிற்சி முறை மற்றவர்களைவிட வித்தியாசமானது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் அவர்கள் உங்களை மேம்படுத்தி விடுவார்கள் இது உதட்டில் இருந்து வரும் வார்த்தை அல்ல மனதில் இருந்து வரும் வார்த்தை இவ்வாறு இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் எளிமையாக ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இவர்களிடத்தில் கற்றுக் கொள்ளலாம் இதற்கெல்லாம் காரணம் ராஜேஸ் அய்யாவின் இந்த நிகழ்ச்சியை தரமான நிகழ்ச்சியின் நிகழ்வைத் தந்து எங்களுக்கு வரம் வாங்கி கொடுத்து உள்ளீர்கள் இப்பொழுது ALP ஜோதிடம் பார்த்துக் கொண்டு உள்ளேன் ஐயா அவர்களுக்கு நன்றிகள்
9025164404
Thanks for agreat interview
Arumai ayya nanri sir
வணக்கம் ஐயா 🙏💖🙏
திருநெல்வேலி பகுதியில் ALP ஜாதகம் பார்ப்போர் யாரேனும் இருக்கிறார்களா? விபரம் தெரிவிக்கவும் ஐயா. நன்றி.
You join class. Through this video. Recent batch i learnt and started predictions to my surrounding and friends. Karma class is out of the world. Graditute everyone. Thank u universe. Thank u Rajesh sir. Thank ALP.
இல்லை வகுப்பில் சேராதீர்கள் முதல் நிலை இரண்டாம் நிலை அப்படி இப்படி னு உங்கள் பணத்தை முழுவதும் கறந்து விடுவார்கள் அப்புறம் software கு தனியாக கட்டணம் . வேண்டாம் உங்கள் தொழிலை பிழைப்பை பாருங்கள் இவனுங்களுக்கு இப்படி ஏமாற்றி பணம் பரிப்பதே தொழில்
நன்றி ராஜேஸ் அய்யா இவர்களின் தொலைபேசி எண் வெளியிடவும்
வணக்கம் இதற்குத்தான் எ
ஏல்பி படித்தால் யாரால் பிரச்சினை என புரிந்து பொருத்து வாழலாம்
Super super super excited Sri super
Please Ask about Failure example sir
பிரம்மா எழுதனதை சூசகமாக ஒரு வார்த்தை சொன்னீங்க அதுக்குதான் ராஜேஸ் சார் வேணும்கிறது சந்தோஷம்
Good 😊😊
Very very thanks.
வணக்கம் குருவே சரணம்
No one will not change one's destiny.
He is also telling that only. Father mother wife children destiny etc cannot be changed
Nothing can be changed.. but people are spending and astrologers are earning .. 😂😂😂
லக்னம் மாறினால் ஜாதகம் என்பது தவறே. எல்லாம் வல்ல இறைவனை நினைந்து பிறந்த வாழ்வை சிறப்புற வாழ வேண்டும்
ஐயா மூட்டில் ACL ஜவ்வு 100% கிழிந்து விட்டது இதை பற்றி நீங்கள் தெளிவான வீடியோ ஒன்றை பதிவிடுங்கள், மற்றும் operation இல்லாமல் சரி செய்ய என்ன வழி என்பதை கூறுங்கள், விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் அய்யா. நன்றி
Rajesh sir, please advise whether Mr. Murugesan astrologer is CORRECT or ALP ASTROLOGER CORRECT. PLEASE REPLY IN MY MAIL ID. YOU ARE BETTER THAN US. SO PLEASE REPLY.
Sir எங்க ஐயா முகத்தையும் சிரிப்பையும் பார்த்தாலே எல்ல கவலையும் பறந்து ஒடி விடும்
ALP லக்னம் என்றால் என்ன❓ விளக்கம் ஐயா🙏🙏🙏🙏
விதி வழிதான் எல்லாம் நடக்கும் எனில் ஏன் திருமண பொருத்தம் பார்க்க வேண்டும்?... ப்ளீஸ் பதில் கூறவும். 🙏
மனிதர்களுக்கு தன் வாழ்க்கையில் நடப்பதை முன்கூட்டியே தெரிய பொருத்தம் பார்க்கலாம் ' அவர்கள் நேரத்திற்கேற்ப ஜோதிடம்கூட நம்புவதும் நம்பாததும் என்று சொல்லலாம்
அதன் வீரியத்தை கூட்டுவதற்கு அல்லது குறைப்பதற்கு. For example
எரியும் நெருப்பில் நாம் எண்ணெய் ஊற்றுவோமா அல்லது நீரை கொண்டு அணைப்போமா?.
ஒருவரின் விதிப்படி அவரின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது எனில், கூட சேர்க்கும் ஜாதகமும் அதே மாறி சேர்ப்போமா அல்லது ஓரளவுக்கு manage பண்ணி கொண்டு போகிற மாறி ஜாதகத்தை சேர்ப்போமா? அதற்கு தான் திருமண பொருத்தம்.
Om 🕉 Shanthi Om 🕉 Namasivaya Om 🕉 🙏
விதி மழை சாதகம் பார்த்து குடை வைத்துக் கொள்ளளாமாம்?
மனப்பொருத்தம் மட்டுமே பாருங்கள் 10 பொருத்தம் பார்த்து திருமணம் செய்து 3 மாதத்தில் diverse ஆகி.விட்டது விதி மட்டுமே உண்மை
எனது ஜாதகத்தில் இருதாரதோஷம் இருந்தது அதைப்போலவே நடந்தது.ஆனால்வாழ்க்கை சிறக்கவில்லை ஏழாம் பாவம் கெட்டிருக்கிறது. இதில் ஒரு ஆச்சரியம் முதல் மனைவி இரண்டாம் மனைவி ஜாதகம் ஒன்று போலவே இருக்கிறது தனுசு லக்கனம். கடக ராசி பூசம் நட்சத்திரம்.12ல் குரு.என்ன ஒற்றுமை விதி வலிமையானது.
Yenakku 7 il sani
Ungalukku 7 il yenna?
@@bhuvanesh945 Sani in 7th place also trouble marriage life
@@umamaheswari604😭
@@umamaheswari604
Yen manaiviku 7th house sani (retrograde) & kethu
Kanni rasi ,dhanusu lagnam. 32 years married.
Yenna problem sollamudiyuma??
@@royappan sorry I am not a astrologer.one my relative have Sani and sukran in 7th house and doesn't work have happy married life
Sir please interview Aditya Guruji one day!!! It will be very interesting!!!
True and I feel he is the only genuine and intelligent astrologer
nalla uruttu dna alp baskara adudthu enna ? kali muthiduchi
Through this video. Recent batch i learnt and started predictions to my surrounding and friends. Karma class is out of the world. Graditute everyone. Thank u universe. Thank u Rajesh sir. Thank ALP.
தசா புக்தி பிறந்த லக்னம் பொறுத்து தான். ஆகையால் தலை எழுத்தை யாரும் மாற்ற முடியாது
@@lalithav4861 துல்லியமாக கணித்து கூறுபவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு பலன் கூறமாட்டார்கள்
உண்மை.இவனுங்க புதுபுருட்டு
Very nice
Super 🌷👌
Very interesting.
இவர்களையும் மருத்துவர்களையும் கேள்வி கேட்க முடியாது எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு பதில் இருக்கும்
Through this video. Recent batch i learnt and started predictions to my surrounding and friends. Karma class is out of the world. Graditute everyone. Thank u universe. Thank u Rajesh sir. Thank ALP.
😂
@@vjgalaxy4041 could you help me?
Friends share your experience on this alp on line learning please
Superb
குருவே சரணம்
கும்பம். சாதம்பாற்றி
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி
Very super video
இவர்கள் லக்கினம் மாறும் நகரும் என்று மக்களை குழப்புகிரார்கள் இங்கு கமெண்ட் செய்பவர்களில் பாதி பேர் இவர்களுடைய ஆட்கள் நடக்க போவதை தான் கூற வேண்டும் இவர்கள் நமக்கு நடப்பதற்கு தகுந்த மாதிரி லக்கினம் மாற்றி பலன் சொல்கிறார்கள்
If u don't believe better skip the video
@@umamaheswari604 That u no need to tell us. Everybody has their own opinions.If u can't stand for the truth, u better keep quite.
Mr.GK sir நீங்களே கள த்தில் இறங்கி உண்மையை கண்டு பிடித்து ஒரு வீடியோ போடுங்களேன் சார்!
இவனுங்க சும்மா உளருறானுங்க. ராஜேஷ்சார் எதுக்கு இதை அனுமதிக்கறீங்க? உங்க மரியாதையை நீங்களே கெடுத்துகிறீங்க.
Ivanga oru software thayaruchu athuku avangale oru problem vechu solution solrangalam
அருமை அருமை
😊 வணக்கம் சார் எனக்கு இதில் சேர் விருப்பம் இருக்கு. தொடர்பு கொள்வது எப்படி. ஃபோன் நம்பரை தாருங்கள்.
Your look like tr . Annamalai sir.
தமிழில் நன்றி என்று சொல்லலாமா இல்லை அரிகாட்டோ என்று தான் சொல்ல வேண்டுமா சார்
Melendu anuppinalum yaarendru therinjukkaradu eppadi?
Great speach sir, I felt what u said....
Super sir
ஜோடிகள் பிரிவது தசாபுக்தி மாற்றமே தவிர லக்கினங்கள் மாறாது. 7ம் பாவம் பிறப்புக்கு முன்பே நிசசயிக்கப்பட்டு பிறப்பு அமைகிறது.
நன்றி sir
A L P expansion endral enna ?
What about Meena Laknam