ALP ஜோதிடத்தில் Accurate -ஆ பலன் சொல்ல முடியுமா..? - ஜோதிட Expert பொதுவுடை மூர்த்தி பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • ALP ASTROLOGY
    Visit : alpastrology.com/
    Contact : +91 9786556156
    ஜோதிடத்தில் புரட்சி செய்யும் அட்சய லக்னம் ..!
    ஜோதிடத்தில் உள்ள சூட்சமங்கள் என்ன? ALP ஜோதிட முறையில் உள்ள சந்தேகங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிதில் நேயர்களுக்கு
    விளக்கிய ஜோதிடர் பொதுவுடை மூர்த்தி அவர்களுடன் ஒரு நேர் காணல்..!
    #ALP_Jothidam #Pothuvudai_Moorthy
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
    Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

ความคิดเห็น • 114

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +6

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @jothipragasamlakshmanan9214
      @jothipragasamlakshmanan9214 8 หลายเดือนก่อน

      😅

    • @jothipragasamlakshmanan9214
      @jothipragasamlakshmanan9214 8 หลายเดือนก่อน

      😅

    • @tvrr2009
      @tvrr2009 หลายเดือนก่อน

      Makesoftwarenoneedforunlockingandfromplaystoreifitneedstobeinplaystoreactivationneedtobeunnecesary
      Makeselectionofplacesbirthplaceseasy

  • @mohana3043
    @mohana3043 3 ปีที่แล้ว +4

    குருஜி அவர்களுக்கு வணக்கம் கேள்விக்கு மகுடம் வைத்த மாதிரி அருமையான விளக்கம் ஏ எல் பி ஜோதிட உலகத்திற்கே மகுடமாக திகழப் போகிறது வாழ்க ஏ எல் பி ஜோதிடம் வளர்க குருவின் புகழ் வாழ்த்துக்கள்

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 หลายเดือนก่อน

    சுப விரையம் பரிந்துரை 🎉superb🎉 அட்சய லக்கினம் மிதுனம் 7ம்அதிபதி குரு புதனும் குருவும் சஷ்டாஸ்தகம் இருப்பின் தம்பதிகளிடையே பிரச்சினை ஏற்படுத்தும்🎉பிரிவினை நடக்கும் துல்லியமாக குறிப்பிடுகிறார் மஹா குரு🎉 தெளிவான விளக்கம் நன்றி மஹாகுரு 🎉

  • @karumuthusivakannan5966
    @karumuthusivakannan5966 ปีที่แล้ว +2

    ஐயா, வணக்கம். நான் தங்களது பதிவுகள் பார்த்து வருகிறேன். எனது திருமணத்தைப் பற்றி சோதனை செய்து பார்த்தேன். கும்ப லக்னம். லக்னப்புள்ளி சத்யம் 3.எனக்கு திருமணம் 07.03.90 அன்று நடந்தது. தாங்கள் அஸ்ட்ரோ திரு. குமார் ஐயா வுடன் நடைபெற்ற நேர்காணலில் குறிப்பிட்டது போல ரிஷபம் லக்னம் கார்த்திகை 4 ல் எனக்கு திருமணம் நடந்தது. தங்கள் ஆராய்ச்சி மிகவும் அருமையான அவசியமான ஒன்று. தலைவணங்கி பாராட்டுகிறேன் ஐயா. மிக மிக நன்று. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. ஜெய்ஹிந்த். வாழ்க தமிழ். அன்பே சிவம்.

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 3 ปีที่แล้ว +6

    அருமையான நேர்காணல்! எல்லோரும் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற Dr.பொதுவுடைமுர்த்தி அவர்களுடைய நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள்.
    திடீரென்று ஓர் ஆர்வத்தில் நான் ஜோதிடம் பற்றி 2 மாதங்களாக படிக்க ஆரம்பித்தேன். Dr.பொதுவுடைமுர்த்தி அவர்களின் ALP முறை பற்றி கேள்விப்பட்டு அவரது வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஜோதிடத்தில் நிறைய புது விஷயங்களை என்னால் கற்றுக் கொள்ள முடிகிறது.
    ALP software எல்லோரும் உபயோகப்படுத்துவதற்கு மிக எளிமையாக இருந்தாலும் அது ஒரு ஆற்றல் மிக்க மென்பொருள். அவருடைய பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👍.

    • @prabuxavier23
      @prabuxavier23 2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்லுவது app தானே?

    • @Nareshkumar-dl5ju
      @Nareshkumar-dl5ju หลายเดือนก่อน

      App rate evlo

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 6 วันที่ผ่านมา +1

    குருவே சரணம் 🙏👣❤️
    ஜோதிடத்தில் ஒரு சூட்சுமம் என்பதை பாமரனும் புரிந்து உணர்ந்து கற்றுக் கொள்ள முடியும் என்று வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வர வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உலகிற்கு பொதுவுடைமையாக்கிய எங்கள் அய்யா வாக்கு யோகி அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகளை பாதம் பணிந்து வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன் 🙏👣❤️
    என்றும் அன்புடன்
    ALP நல்லநாயகி
    ALPஜோதிடர்.

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 ปีที่แล้ว +4

    Vedic astrology itself is an ocean ....it will take 320 yrs to master ...All other branches and sub classes like this are good efforts to prove they are unique ...with due respect I would still say Vedic astrology has everything in it 🙏

    • @bhuvanesh945
      @bhuvanesh945 3 หลายเดือนก่อน

      100 percent

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam ปีที่แล้ว +3

    My guru poothudaimoorthy sir, excellent sir, Alp astrologer Raj Arulanantam Dharmapuramadam, thenkasi district

  • @jothikrishna2285
    @jothikrishna2285 3 ปีที่แล้ว +2

    Thank you for good explaining valzka valamudan

  • @roopeshnaidu3217
    @roopeshnaidu3217 3 ปีที่แล้ว +4

    One of the finest and most thoughtful explanation upon the divine science astrology expressed with great wisdom by the astrologer S.PothuvudaiMoorthy Sir, and we as astrology practitioners are very much thankful for his noble work and giving us this logic based system called ALP...Good job by Behindwoods for staging such eminent laureates in your channel..
    Wishing you a great success ahead.
    Thank you..💐💐

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 4 หลายเดือนก่อน +1

    சனி யிலிருந்து தான் பாவகம் கணக்கிடவேண்டும்

  • @user-vq6yi7se2r
    @user-vq6yi7se2r 2 ปีที่แล้ว +1

    This is an awesome interview because the interviewer is awesome and nailed it!

  • @parthibanv797
    @parthibanv797 7 หลายเดือนก่อน

    ALPதந்தைக்கு நன்றி நன்றி

  • @rareoldsaicoincollection9647
    @rareoldsaicoincollection9647 3 ปีที่แล้ว +3

    ஜோதிடத்தில் (ALP ஜோதிடம் ) ஒரு புதிய அத்தியாயம். 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว +1

      👎👎👎👎👎👎👎👎👎

  • @ravivedamurthy1709
    @ravivedamurthy1709 3 ปีที่แล้ว +3

    Great genius and simple Person, Excellent and accurate predictions

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 2 ปีที่แล้ว +2

    Ellam ippadi than solluvaargal entha oru jothidar athu Case study seythu oru nabar pirappu kalvi thozhil thirumanam maranam kaninthu solliyullara sollamudiyumaa kelungal

  • @shakthipandyan15
    @shakthipandyan15 3 ปีที่แล้ว +4

    அற்புதமான பதிவுகள் நன்றி ஐயா

  • @asenthilvelmurugan
    @asenthilvelmurugan ปีที่แล้ว +3

    அட்சய லக்கன பத்ததி வருங்காலத்தில் உலகத்தை ஆளும் நன்றி ஐயா

  • @sathyamurthy206
    @sathyamurthy206 11 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @DigitalArivalagan
    @DigitalArivalagan 2 หลายเดือนก่อน +1

    யாராலும் சரிபார்க்க முடியாதது தான் போன ஜென்மத்தில் என்ன நடந்தது என்று. உண்மையில் அப்படி ஒன்று இருந்ததா. சுமார் 800 கோடி மக்கள் வாழும் உலகில் ஜனத்தொகை பெருகி கொண்டு போகிறது. ஒவ்வொருவரும் போன ஜென்மம் என்று ஒன்று இருந்தால் சனத்தொகை ஏன் அதிகமாக வேண்டும். சற்று யோசித்து பாருங்கள்.

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 7 หลายเดือนก่อน

    குருஜி ALP யில் ஆன்மீகம் விஷயங்களை பார்ப்பதற்கு வழி உண்டா.

  • @VTJanagan
    @VTJanagan 3 ปีที่แล้ว +1

    Very good methodology to predict accurately.

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +9

    ALP (அட்சய லக்ன பத்தாதி)முறை மிகவும் துள்ளியமானது! திரு.பொதுவுடை மூர்த்தி அவர்கள் கணித்து கூறியது அப்படியே நடந்தது. நான் இவரது வீடியோக்களை பார்ப்பேன்.

    • @நாளும்பொழுதும்
      @நாளும்பொழுதும் 3 ปีที่แล้ว +1

      Fees?

    • @vkss2463
      @vkss2463 2 ปีที่แล้ว

      @@நாளும்பொழுதும் கட்டணம்

    • @ramyav4150
      @ramyav4150 ปีที่แล้ว +2

      Did u go to him and c?pls reply

    • @gnanasambanthan5315
      @gnanasambanthan5315 ปีที่แล้ว

      @@ramyav4150 3k

    • @grumapathi7778
      @grumapathi7778 ปีที่แล้ว

      நீங்கள் இவரிடம் ஜாதகப் பலன் பார்த்த நபர் என்றால், இவரை பற்றி விளக்கம் தரவும்🙂நன்றி

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 ปีที่แล้ว

    Good🌞 evening. Good explanation

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 ปีที่แล้ว

    I am a student of alp astrology ,வீடு என்பதற்கு 4 ம் வீடு வாஸ்து சரியில்லை என்றால் red குரியீடு காட்டும் என்று சொல்கிறீர்ககள் , அதை software ல் எப்படி பார்பது அய்யா ?

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா....

  • @rameshchithra8907
    @rameshchithra8907 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @tsrajappan6540
    @tsrajappan6540 2 ปีที่แล้ว +2

    Before 10 years your interview you have been with shirts and bastion,now interview with suits,your lagnam changed

  • @classicviews9547
    @classicviews9547 3 ปีที่แล้ว

    Super astrology person in delata

  • @vikiraman8398
    @vikiraman8398 3 หลายเดือนก่อน +1

    Laganam saguma

  • @rameshs8644
    @rameshs8644 2 ปีที่แล้ว +2

    ஜோதிடர் ஒருவர் துல்லியமான பலனைக் கூறிவிட்டாலோ.., அப்செட் ஆகி.....அதை நிவர்த்தி செய்ய வழி இல்லையா...என்னய்ய்யா?? என்று அங்கலாய்ப்பு!!!
    ஒரு விஷயத்தை அல்லது துன்பத்தை கண்டுபிடித்து ஆலோசனை கூறினால் "இவன் ஆலோசனை மட்டுமே சொல்லுகிறான்" என்று பழி???
    ஜாதகத்தைப் பார்த்தவுடன் வரிசையாக செல்ல வேண்டிய கோயில்களை பட்டியலிட்டு ஹோமப் பரிகாரங்களை சொல்லிவிட்டால் 'கடவுளைக் காட்டி மட்டுமே ஜோதிடம்' என பொல்லாப்பு???இதற்கு நாமே கோயில் சென்று விடலாம் என்பது.
    👉🏼முதன்மையான.., முக்கியமான ஜோதிடப் பெரியவர்களின் கூற்றுப்படி "எந்த காலத்தில் எந்த பலன் நடக்கும் என்று கண்டுபிடித்து சொல்வதும், பொறுமை நோற்பதற்கும் & விரதம் நோற்பதற்கும் எச்சரிப்பதுதான் ஜோதிடம் என்று சொன்ன பிறகும்( *தீர்க்கதரிசனமாக நடப்பவற்றை உரைப்பது).*
    😰எதைத் தின்றால் பித்தம் தெளியும் 😰என்கிற மக்கள் நிலையை நாம் என்ன செய்வது?????.

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 7 หลายเดือนก่อน

    Sir when I call yr office without giving proper information, simply they have connected the line. When I called again they are disconnecting the call

  • @j.stamilan6662
    @j.stamilan6662 ปีที่แล้ว

    🙏🙏நன்றி🙏🙏🙏

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 ปีที่แล้ว

    Starts at 2:00

  • @நாளும்பொழுதும்
    @நாளும்பொழுதும் 3 ปีที่แล้ว

    Fees? Sollunga plz

  • @Omvaalai
    @Omvaalai 3 หลายเดือนก่อน

    இந்த ஜென்மம் வாழ்க்கை பத்தி விடை தேரியல‌‌ இதுல முன் ஜென்மம் இவர் கோடாங்கி😂😂😂😂

  • @radhakrishnanthiyagarajan9042
    @radhakrishnanthiyagarajan9042 3 หลายเดือนก่อน

    தங்களின். புத்தகம். எங்கு. கிடைக்கும்?

    • @shylajas36
      @shylajas36 2 หลายเดือนก่อน

      You can contact website alp

  • @ManiMani-cw9qk
    @ManiMani-cw9qk 3 ปีที่แล้ว +2

    பின்னால் இருந்து ஒருவர் பதில் சொல்வது தெளிவா கேக்குது அன்பரே

  • @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்

    லக்னம் நகரும் நட்சத்திரம் நகரும் னூ எந்த ஆதி நூல்களிலும் கூறவில்லை.கற்றது கையளவு கல்லாதது உலகளவு. மனதில் வைத்து பலன் சொல்ல வேண்டும்

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @hariharaa70
    @hariharaa70 3 หลายเดือนก่อน

    @8:12 kaassu pannadhu vera enna 😂

  • @sitahrasigovindasamy7947
    @sitahrasigovindasamy7947 3 ปีที่แล้ว

    Piranha time Ella na jathagam parkka mudiyama

  • @rajendranchinnayya1065
    @rajendranchinnayya1065 2 ปีที่แล้ว +1

    Only suggestion fraud

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 ปีที่แล้ว +1

    ஒரு பொய்ய 100 பேருக்கு சொல்லிக்குடுத்தா எல்லாரும் அப்படித்தான் சொல்வார்கள்😅

    • @sarvalogam2454
      @sarvalogam2454 ปีที่แล้ว +1

      Super

    • @SanjayKumar-qm7px
      @SanjayKumar-qm7px 5 หลายเดือนก่อน

      ஒரு விஷயத்தை பற்றி சரியாக ஆராயாமல் ஒருவரை கேலி செய்வது மிகவும் தவறு ! அப்படி நம்பிக்கை இல்லையென்றால் ஏன் இந்த பதிவை பார்க்கிறீர்கள் ! சீ.. இந்த பழம் புளிக்கும் என்பது போல உள்ளது நீங்கள் கூறுவது ! திருத்திக்கொள்ளுங்கள் bro 🙏😊

  • @plvadivelan5097
    @plvadivelan5097 ปีที่แล้ว

    +

  • @Omvaalai
    @Omvaalai 3 หลายเดือนก่อน

    உருட்டு 😂😂😂

  • @venkatesanvelayutham3657
    @venkatesanvelayutham3657 2 ปีที่แล้ว +8

    கேள்வி கேக்கரவங்க
    கொஞ்சமாவது சப்ஜட் தெரிந்து இருக்கவேண்டும்

  • @vikiraman8398
    @vikiraman8398 3 หลายเดือนก่อน +2

    Rajkumar Naan ninachatha neenga sollitinga Dubankoor moorthy

  • @tvrr2009
    @tvrr2009 หลายเดือนก่อน

    120
    360degreescanbesplitindasaproportions
    Andthenpersancantravelinthataccordingtohisbirthkarma

  • @kamaladeviannamalai2152
    @kamaladeviannamalai2152 3 หลายเดือนก่อน +1

    Alp படித்தவர் மட்டும் புரியும் உணர்ந்தவர்களுக்கு மட்டும் புரியும் உண்மை நன்றி 100% உண்மை

  • @hariharaa70
    @hariharaa70 3 หลายเดือนก่อน +1

    Neenga epdi sir mudivu panreenga 1 rasi ku 10 varudam nu.. Semmaya urutraru ivaru.

  • @vikiraman8398
    @vikiraman8398 3 หลายเดือนก่อน +1

    Marthanda krishnamoorrhy ninipu avar copy panni emathurar

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 หลายเดือนก่อน

    நன்றி மகா குரு🎉🎉அட்சய லக்கின பத்ததியில் நட்சத்திரங்களின் வலிமை superb🎉🎉🎉

  • @JeminiPadmini
    @JeminiPadmini หลายเดือนก่อน

    ❤ அருமையான பதிவு

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 2 หลายเดือนก่อน

    நன்றி மஹா குரு🎉 ஆம்✅ தாங்கள் சொல்வது உண்மை🙏🙏🙏

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 ปีที่แล้ว +4

    கொஞ்சக்காலம் ஜோதிடம் சொல்லி சம்பாதீத்தார்கள் பின் ஜோதிடம் சொல்லிக்கொடுத்து சம்பாதித்தார்கள் இப்போ ஜோதிடம் கண்டு பிடித்து சம்பாதிக்கிறார்கள் எல்லா ஜோதிடரும் இந்த நிமிடம் வரை பிராடுங்க தான்😊

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 8 หลายเดือนก่อน

    முதலில் AI மூலம் ஜோதிடம் படியுங்கள்..
    இவர்கள் எல்லாம் துஜூபி
    நிறைய ஜோதிடம் படியுங்கள்

  • @sasikala.u3008
    @sasikala.u3008 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏

  • @selva7790
    @selva7790 หลายเดือนก่อน

    🙏

  • @nishokmuhilan8414
    @nishokmuhilan8414 11 หลายเดือนก่อน

    தற்போதைய தாசா நாதனினன் நட்சத்திரமே அட்சய ராசி. 12.20

  • @ManiMani-cw9qk
    @ManiMani-cw9qk 3 ปีที่แล้ว +1

    குறிப்பாக பிப்ரவரி எனும் வரி அதை தொடர்ந்து

  • @havishmaan11111
    @havishmaan11111 ปีที่แล้ว

    வரலாறு முக்கியம் தொகுப்பாளர் அவர்களே .....

  • @aos3971
    @aos3971 2 ปีที่แล้ว

    ALP is just a perception of its creator. It doesn't mean that every saints and rishis has foolish thoughts. Even without technology every sidhaa saints predicted the position, radiation, velocity, vescosity of planets. It's proven that several solar systems are around is including proven parellel solar system

  • @vendhands1721
    @vendhands1721 ปีที่แล้ว +1

    Nice to hear alp

  • @KUMARAMUTHU
    @KUMARAMUTHU 4 หลายเดือนก่อน

    ஜயா வணக்கம் நன்றி

  • @vadivelj833
    @vadivelj833 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤ Haryana police

  • @vishalkotts
    @vishalkotts 2 ปีที่แล้ว

    Super ah eruku antha software development

  • @SanjayKumar-qm7px
    @SanjayKumar-qm7px 5 หลายเดือนก่อน

    Great ! Awesome sir 👍👌👏

  • @astronurbhavi9246
    @astronurbhavi9246 2 ปีที่แล้ว

    Valgavalamudan ayya🙏

  • @shylajas36
    @shylajas36 2 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி Dr. S. Pothuvudaimoorthy sir. கண்டிப்பாக உண்மையாக பலன் Accuarte ஆக வருகிறது மற்றும் ஏதும் தெரியாதவர்கள் கூட வந்து கற்றுக்கொள்ள முடியும்

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 3 ปีที่แล้ว +6

    Thanks

    • @arvindastrology
      @arvindastrology 3 ปีที่แล้ว +3

      Sir, even today what we predicted using ALP Methodology, came true. Same Mars dosham case it was.

    • @arjunrangeasan2016
      @arjunrangeasan2016 3 ปีที่แล้ว

      It's wonderful system .... thanks to whole team and Moorthy sir for his service. 😍🙏🔥

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 3 ปีที่แล้ว +1

    ALP ASTROLOGY முறையில் ஜோதிட காண துள்ளிய பலனை எதிர்பார்க்கலாம் வாழ்க ALP.

  • @vkss2463
    @vkss2463 3 ปีที่แล้ว +2

    பலன் சொல்ல என்ன தொகை வாங்குறீங்க?ஆயிரக்கணக்கில் இருக்குமே?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว +1

      அப்போ 2000 இப்போ

    • @ramyav4150
      @ramyav4150 ปีที่แล้ว

      ​@@RajKumar-fp4vw did u c?

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 ปีที่แล้ว

    பிறந்த தேதி 31. 8. 51 பலன் சொல்லமுடியுமா பிறந்த நேரம் காலை 7.15வெள்ளி இடம் ஈரோடு

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว +12

    சிறந்த டுபகூர் alp மூர்த்தி அவரிடமே நேராகச் சென்று பார்த்தேன்

    • @leomanikandan
      @leomanikandan 2 ปีที่แล้ว +3

      Fees yevalo pudungunaru?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว +2

      @@leomanikandan 2000

    • @prabuxavier23
      @prabuxavier23 2 ปีที่แล้ว

      பலன் சரியாக இருப்தாத?

    • @maharajan6982
      @maharajan6982 ปีที่แล้ว

      திரு ராஜ்குமார் போன்ற நபர்கள்முன்வந்து இதுமாதிரி ஏமாற்று பேர்வழிகளுக்கு தேவையான நேரத்தில் பதிலடி தரவேண்டும் மக்கள் சில விடியோக்களை பார்த்து விட்டு ஆக ஓகோ என்று புகழ்வது சரிதான் தவறில்லை பொதுவுடைமூர்த்தி மாதிரி ஆட்கள் சொல்லும் பார்முலாவை பத்து ஜாதகத்திலாவது பொருத்தி பாருங்கள் உண்மை தெரியும் எதை சொன்னாலும் எனக்கு இது சரியா இருக்கு அப்படின்னு ஒரு கூட்டம் கிளம்புது பலன் என்ற சொல்லின் உண்மை அர்த்த அடுத்து நடப்பதை உறுதியாக சொல்வது மழுப்பாமல் ஆனால் இவனுங்க மழுப்பல் தாங்க முடியாது கடவுளை தவிர யாருக்கும் எதிர்காலத்தை காண இயலாது சில கர்மாவை கண்டு பிடித்து அதன் வழியில் சென்றால் வாழ்க்கை வளமாக அமையும்

    • @cheguevara380
      @cheguevara380 ปีที่แล้ว

      @@RajKumar-fp4vw yes sir.
      Even I was so disappointed by this person. No proper response for questions asked.
      He has no patience at all.

  • @alpastrologeroffice6251
    @alpastrologeroffice6251 3 ปีที่แล้ว +1

    Gold Sir neenga , Super explanation

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 ปีที่แล้ว

    இதெல்லாம் எந்தளவுக்கு உண்மைன்னு தெரியலை. ஆனா சுவாரசியமாக இருக்கு. நல்ல டைம் பாஸ்.
    (சொ/நொ)ந்த அனுபவத்தைப் பொருத்தவரைக்கும் ஒரே ஒரு ஜோதிடரைக்கூட துல்லியமாகக் கணிக்கக்கூடியவரை பார்க்கவேயில்லை. தொழில்முறை ஜோதிடர்லருந்து ஆர்வத்துல ஆராய்ச்சி லெவல்ல இதுல மேதமை பொருந்தியவங்கன்னு சொல்லப்பட்டவங்கவரைக்கும் இதுல அடக்கம்.
    கடவுள் நம்பிக்கையோட உண்மையாக உழைச்சுகிட்டே போறதுதான் சரின்னு சொல்லுவேன்.