ஜெயலலிதாவின் ஜாதகம் ஓர் ஆய்வு-ALP ஜோதிடர் பொதுவுடை மூர்த்தி | ராசி நல்ல ராசி EP438 |Aadhan Aanmeegam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 99

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 ปีที่แล้ว +3

    வணக்கம் 🙏 குருவே சரணம் அனைத்து மாணவர்களும் மீண்டும் மீண்டும் இந்த பதிவு பார்த்தால் நிறைய நுணுக்கங்கள் நமக்கு புரியும். வாழ்க வளமுடன் 🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 หลายเดือนก่อน +1

    புதுமை எளிமை அருமை👍

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 2 ปีที่แล้ว +6

    சுக்கிரன் நடிப்புக்கு காரகமா நல்ல ஜோக் புதன் வலுத்தவனே நடிகன் சுக்கிரன் தோற்றம் ஆடை அலங்காரம் மட்டுமே

    • @radya17
      @radya17 6 หลายเดือนก่อน

      Dei munndam..fake id …get lost.

  • @vijayalashmielango7008
    @vijayalashmielango7008 2 ปีที่แล้ว +9

    ஜோதிடத்தை உங்களுக்கு ஏற்றவாறு வளைத்துகொள்கிறீர்கள் அட்டமாதிபதி கெடுதல் செய்யும் ஆனால்அதை விடுத்து கடந்து விட்டீர்

  • @parthibanv797
    @parthibanv797 ปีที่แล้ว

    நன்றி நன்றி குருவே நன்றி

  • @subramaniyamravibharathi3037
    @subramaniyamravibharathi3037 4 ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம்.ALP முறையில் பிரபலமானவரின் ஜாதகத்தை ஆய்வின் மூலம் விளக்கியமைக்கு நன்றி.!

  • @rajalakshmijayaramanmd7833
    @rajalakshmijayaramanmd7833 6 หลายเดือนก่อน +1

    Extremely excellent explanations Thank u very much

  • @garudanji5095
    @garudanji5095 ปีที่แล้ว +7

    நன்கு தெரிந்த V I P யின் ஜாதகத்தை ஒப்பிட்டு சொல்வது எளிது.வளர்ந்து வரும் ஒரு V I P யின் எதிர்காலத்தை சொன்னால் எதிர்காலத்தில் ஒத்தப்பார்க்க சரியாக இருக்கும்.உதாரணமாக நாம்தமிழர் சீமான் அவர்களின் ஜாதகத்தை சொல்ல முடியுமா.

    • @kanda1176
      @kanda1176 ปีที่แล้ว

      சீமானை விட விஜய் அரசியலில் புகழ் வெற்றி அடைவர்..

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 ปีที่แล้ว +9

    Is it possible to find out how she died ? Was it natural death ?

    • @JP-zs5kl
      @JP-zs5kl 2 ปีที่แล้ว

      its natural death only

  • @chelliahanjali5122
    @chelliahanjali5122 ปีที่แล้ว

    Thank you Sir

  • @ragulraje7
    @ragulraje7 ปีที่แล้ว +3

    அவர் பிறந்த உடன் தெரிந்து விட்டது ஆயுள் காலம்.உங்கள் மாறும்.லக்கினம் ஏன் மாறவில்லை

  • @vijayprakash3373
    @vijayprakash3373 ปีที่แล้ว

    Thanks sir

  • @roopeshnaidu3217
    @roopeshnaidu3217 4 ปีที่แล้ว +3

    Amazing explanation Sir...👏👌👌

  • @prasannakumar731
    @prasannakumar731 ปีที่แล้ว +3

    சாமி போதும் ஜோதிடமே மறந்து போயிடும் போல இருக்கு😂😂

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 2 ปีที่แล้ว +22

    இவரிடம் பலன் கேட்பவரின் நிலையை நினைத்தால் பரிதாபம்தான்

    • @krishnanhariharan5203
      @krishnanhariharan5203 ปีที่แล้ว +2

      சரிதான். அவருக்கே புரியல. ரொம்ப ஜெனரலா ஓவரா உருட்டரார். இதுக்கு பேரா ஆராய்ச்சி விளக்கம்???

    • @santhoshsrinivasalu5961
      @santhoshsrinivasalu5961 ปีที่แล้ว +1

      ​@@krishnanhariharan5203 0⁰⁰po😊😢

    • @ManishK-r4b
      @ManishK-r4b 6 หลายเดือนก่อน

      Unmai

    • @srinivasansri1479
      @srinivasansri1479 3 หลายเดือนก่อน

      😂😂

  • @JayaLakshmi-bz9sc
    @JayaLakshmi-bz9sc 4 ปีที่แล้ว +1

    Super thankyou 🙏🙏

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 ปีที่แล้ว

    Arumai arumai

  • @ayyappan201
    @ayyappan201 4 ปีที่แล้ว +17

    25.54 நிமிடங்கள் உன்னால் வீனா ஆகிவிட்டது. .

    • @ayyappan201
      @ayyappan201 3 ปีที่แล้ว

      @Tamilan Info இந்த வீடியோவை முழுமையாக பார்தையா நன்பா...

  • @starkarthii4136
    @starkarthii4136 2 ปีที่แล้ว +6

    ராசி பலன் கேட்டு wtsappla கேட்டேன் ஒண்ணுமே சொல்லாம yen block pannuninga
    இது என்ன பழக்கம்

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 ปีที่แล้ว +6

    Astrologers will always say one should not analayse a person's horoscope who died .

    • @jejo6917
      @jejo6917 ปีที่แล้ว

      Yes true

  • @sthiruvarasu2263
    @sthiruvarasu2263 4 ปีที่แล้ว +1

    6.5.2020 am 11.29 Akshara eppati erukku solluga sir

  • @krishnaveni9839
    @krishnaveni9839 ปีที่แล้ว

    You are a genius...

  • @MyJANA55
    @MyJANA55 ปีที่แล้ว +3

    Alp is not practical

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 4 ปีที่แล้ว +1

    Anna great, sivakumar Pondicherry

  • @ramkodi73
    @ramkodi73 5 หลายเดือนก่อน

    In Jeyalalitha s horoscope Mars is debilitated in Cancer .Why you have put Mars in LEO ?

  • @ALPASTROLOGY
    @ALPASTROLOGY 4 ปีที่แล้ว +1

    நன்றி.

  • @gangaiyakulaarvind9270
    @gangaiyakulaarvind9270 4 ปีที่แล้ว +2

    many days passed , good to see you

  • @vasanthakumar3336
    @vasanthakumar3336 4 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. ปีที่แล้ว +1

    Only Guru in the 7th house is very very bad

    • @indiaventures5331
      @indiaventures5331 9 หลายเดือนก่อน

      I m also enquirying about guru in 7 th but nobody can tell exactly 😢

  • @chockalingamkasinathan4404
    @chockalingamkasinathan4404 3 ปีที่แล้ว +2

    தம்பி தங்கள் ஆலோசனை எனக்கு தேவை

  • @ramyav4150
    @ramyav4150 ปีที่แล้ว +1

    U said 10yrs lagam ll change..now u r saying 34yrs 4th lagnam

  • @shivashanmugammanickam1326
    @shivashanmugammanickam1326 4 ปีที่แล้ว +1

    தனுசு லக்னம் தனுஷ் ராசி உத்திராடம் நட்சத்திரம் 14/10/1983

  • @agomathi3781
    @agomathi3781 4 ปีที่แล้ว +3

    சிம்ம ராசி, மகம் நட்சத்திரம், துலாம் லக்கு ணம் , பிறந்தநாள் வெள்ளி கிழமை 14/4/2000 மாலை நேரம் 7 :20 மணி இதற்கு உண்டான பலனை சொல்லு ங்கள் ஐயா.

  • @savvy1604
    @savvy1604 ปีที่แล้ว

    ALP appears to be v v interesting..with whatever limited knowledge I have, for ubaya rasi, karako Bhava nasati.. that's guru is placed in the 7th house that's in Dhanur rasi and so she remained a spinster.. unmarried for ever

    • @p.masilamani7084
      @p.masilamani7084 หลายเดือนก่อน

      SAY GURU IS NISHBALAM I.E. OPPOSITE TO TRIK BALAM. JUPITER IN OWN HOUSE IN NISHBALA DID NOT ALLOW HER TO ENJOY 7TH HOUSE RESULTS.

  • @velumananivelu1554
    @velumananivelu1554 5 หลายเดือนก่อน

    ayya unga alp jothidargal yarume pathil solla mattenguranga. whats upla jathagam pakkanumunnu ketta entha pathilum solvathu illai ayya athu en appadi. oru reply kuda pannuvathu illai. nengal koncham sollungal ayya. verum vilambarathirkku peasinal mattum pothathu ayya.

  • @vijeymanaoj490
    @vijeymanaoj490 ปีที่แล้ว

    இறந்தவர்கள் ஜோதிடம் பார்க்க கூடாது என்பது விதி இல்லையா நீங்க எப்படி செய்யலாம் கஷ்டம்

  • @mailerasanmailerasan3672
    @mailerasanmailerasan3672 4 ปีที่แล้ว +10

    🤣🤣🤣 ஜாதகம் என்பது எதிர்காலத்தை சொல்லவேண்டும். 😂😂. சரி நீங்கள் அந்த ஜெயலலிதாவுக்கு குழந்தை இருக்கா? இல்லையானு சொல்லுங்க சார். 🤔😷😷😷

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +3

      Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👍

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 ปีที่แล้ว +1

    இதேஅம்மையாரின்ஜாதகத்தை
    மரியாதைக்குரிய
    ஐயாஆதித்யகுருஜிஅவர்கள்
    பலன்சொன்ன.சொல்லியவிதத்தை
    இவர்
    உட்பட
    மற்றவர்களும்
    கேட்டு
    பயன்
    பெறுங்கள்.

  • @sathyanarayan9170
    @sathyanarayan9170 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 ปีที่แล้ว

    🙏🙏👍 Nice ji

  • @dayanidhi4897
    @dayanidhi4897 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் உன் பாதங்களில் விழுந்து புரண்டு மண்டியிட்டு உன் கால்களை நக்கி உஉன் செருப்பை என் தலைமேல் வைத்து புரண்டு புரண்டு உன்னை என் குருநாதானாக எற்றேன்...

  • @balajigr6468
    @balajigr6468 4 ปีที่แล้ว +1

    Alp accurate prediction...I check my horoscope...

  • @sthiruvarasu2263
    @sthiruvarasu2263 4 ปีที่แล้ว

    6.5.2020 Akshara eppati erukku solluga sir

  • @ptvelan6848
    @ptvelan6848 2 ปีที่แล้ว +1

    என்னென்ன சொல்கிறான் பாருங்க..

  • @anbarasank231
    @anbarasank231 2 ปีที่แล้ว +4

    ராசிக்கு ராசி லக்னம் மாறுவது நீங்கள் சொல்லி தான் தெரிகிறது சூப்பர் தேவையில்லாத பதிவு முட்டாள்தனமான பதிவு இதை ஓபிஎஸ் இபிஎஸ் பார்க்க வேண்டும்

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 ปีที่แล้ว

    Sirappu

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +1

    செத்தவனுக்கு ஜாதகம் பார்ப்பது என்பது இதுதானா

  • @sairamann4668
    @sairamann4668 2 ปีที่แล้ว +1

    Most 7nconvincing
    May b same date time similar births may not b so vip
    Having known well fixing matching rules
    Forget vip
    Discuss unknown in advance
    R share yur experience with unknown clients
    Should b convincing and educative to all
    Wounderful system
    Long way to go ..

  • @MuruganMurugan-kw8qj
    @MuruganMurugan-kw8qj ปีที่แล้ว +1

    ஜெயலலிதா வுக்கு மிதுன லக்னம் என்பது புருடா
    ரிசப லக்னத்தில் பிறந்தவர் ஜெயலலிதா

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +5

    லக்னம் மாறும் என்று கண்டுபிடித்த ஒரே மாமேதை

    • @sethuannamalaithondaiman226
      @sethuannamalaithondaiman226 ปีที่แล้ว

      இது ஏற்கனவே தெரிந்த முறை தான் ....

    • @Deebdremers
      @Deebdremers 11 หลายเดือนก่อน

      yennada ethuuu.... puthu kadaiyaa erukkuuu@@sethuannamalaithondaiman226

  • @tharaniraj1404
    @tharaniraj1404 3 ปีที่แล้ว +1

    சார் நானும் மிதுன லக்னம் தான் சார்

  • @hariprasanth2761
    @hariprasanth2761 3 หลายเดือนก่อน +1

    Waste of time.

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 ปีที่แล้ว +1

    சூஊஊஊப்பர்

  • @shyamsundardio3374
    @shyamsundardio3374 4 ปีที่แล้ว +1

    Nan sima rasi .meduna laknam . Utram natacharam .

    • @POETdharshika
      @POETdharshika 3 ปีที่แล้ว +1

      Hy same to u am mdhuna lak simmam uthiram onnam paadham

    • @POETdharshika
      @POETdharshika 3 ปีที่แล้ว

      Life ungaluku nalla pogutha sir epooo enuku ragu dhisa nadaku ungaluku

    • @shyamsundardio3374
      @shyamsundardio3374 3 ปีที่แล้ว

      Hi life is ok not happy

    • @POETdharshika
      @POETdharshika 3 ปีที่แล้ว

      @@shyamsundardio3374 achooooo enake enna pandrathune terila edhuna tips sollungale

    • @shyamsundardio3374
      @shyamsundardio3374 3 ปีที่แล้ว

      Daily suria namaskaram paunga pray lord shiva

  • @acvmurugan7993
    @acvmurugan7993 3 ปีที่แล้ว

    2 il sa kudumbavsalgai illai
    5 il kethu kals ssrbhs doshsm

  • @akilang9882
    @akilang9882 2 ปีที่แล้ว

    😂😂😂😂mei meiyappana....poiiii pooiyapanu vachikonga sir😂😂😂...

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 11 วันที่ผ่านมา

    செத்தவர் ஜாதக பலனை சொல்வது கேவலமானது.

  • @nrsureshkumar3249
    @nrsureshkumar3249 4 ปีที่แล้ว +1

    Sir number

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    தலை சுத்துது பா

  • @vshanmugavel2133
    @vshanmugavel2133 ปีที่แล้ว

    How I will contact you sir

  • @rameshchithra8907
    @rameshchithra8907 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷