அட்சய லக்ன பத்ததி | Atchaya Lagna Paththadi | Astrologers Online Meet 4-8-2020 | Astro Bala Vellore

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • சித்தாந்த ரத்னா… ஜோதிடமாமணி…
    M.பாலசுப்ரமணியன், M.A.,
    நிறுவனர்,
    வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
    Email: jothidananban@gmail.com
    Learn Astrology thro our Online Classes
    For sending WhatsApp message 9443540743
    facebook / balajothidar
    website balajothidar.b...
    Another TH-cam Channel: Astro Bala Aanmiga Jothidam
    / @astrobalaaanmigajothi...
    சிறப்பு பேச்சாளர்:
    வாக்கு யோகி சி.பொதுவுடைமூர்த்தி.
    ALP INVENTOR, வேதாரண்யம்.
    (Mobile: 7010185656)

ความคิดเห็น • 54

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 8 หลายเดือนก่อน +6

    அட்சய லக்கின பத்ததி ஜோதிடத்தின். தந்தையே. வாழ்த்துக்கள் 🎉🎉🎉. Superb. அட்சய லக்கினம், நட்சத்திர புள்ளி கோச்சார கிரகம் சேர்க்கை superb. தான் கற்ற ஜோதிடத்தை. அனைத்து மக்களுக்கும். அளித்த. மகா குரு 🙏🙏🙏. தாழ்மையுடன். நன்றியை. தெரிவித்துக்கொள்கிறேன்🎉

  • @haardikh4944
    @haardikh4944 8 วันที่ผ่านมา +1

    கடவுள் ,குரு, அப்பாவான podhuvudaimorthi iyya நன்றி வணக்கம் துர்கா ராணி கெலமங்கலம்

  • @vootalaethirajulurajendran8734
    @vootalaethirajulurajendran8734 4 ปีที่แล้ว +5

    அ.ல.ப. திரு பொதுவுடைமூர்த்தி அவர்களின் ஆராய்ச்சி மற்றும் இறைவணின் அருளை சுட்டிக்காட்டிய, தன்னுடைய ஆராய்ச்சி, மற்றும் பலன் எடுக்கும் முறை, மிக நன்றாக இருந்த்து. புதிய ஆராய்ச்சி.
    சிறிய. வயதில் ஒரு சாப்ட்வேர் உருவாக்கியது பெரிய முயற்சி, சாதனையும் கூட. நன்றி ஐயா.
    திரு பாலா சாருக்கும் நன்றி.
    VE Rajendran, ICAS, Secunderabad

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 3 ปีที่แล้ว +4

    பட்சி அறிந்தவனை பகைக்காதே என்பர் நானும் ஜோதிடன் என்ற முறையில் வாவ் முதலில் ஐயா வீடியோவும் அட்சய லக்ன பத்ததி பாகம் 1 என்ற நூலையும் படித்த பின் ஓர் விஷயம் புரிந்தது அட்சய லக்ன பத்ததி அறியா ஜோதிடன் அறைஜோதிடன் என்பேன். பலனும் கணிதமும் அருமை 👌 வாழ்த்துக்கள் பணிசிறக்கட்டும் நன்றி.

  • @manokar53
    @manokar53 4 ปีที่แล้ว +4

    பாலா சார் அவர்களுக்கு மிக்க நன்றி பொதுவுடை மூர்த்தி சார் சொற்பொழிவு(ஜோதிட)அருமை நான் ஏற்கனவே சென்னை யில் அவரது வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறேன் ஏ எல் பி முறை நல்ல முறைதான் மீண்டும் அவரது உரையாடல் கேட்க இலவச சாப்ட்வேர் கிடைக்க செய்த வேலூர் ஜோதிட சங்க தலைவர் திரு பாலா சார் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  4 ปีที่แล้ว +1

      நன்றி சார்... ஜோதிடத்திலும் புதிய புதிய முறைகள், துல்லிய பலனை கொண்டுவந்து காட்டுவது வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சி.

  • @alpvijay4805
    @alpvijay4805 4 ปีที่แล้ว +3

    காலத்திற்கேற்ப நாமும் ஜோதிடமுறையை நாமும் அப்டேட் செய்து கொள்ளவேண்டும். ஜோதிடம் பார்க்க வருபவருக்கு சரியான துல்லியமான பதிலை உள்ளது உள்ளபடியே கொடுத்தால் தான் ஜோதிட அறிவியல் மீது நம்பிக்கை ஏற்படும். நகரும் வள்ரும் லக்னம் முறை சிறப்பாக உருவாக்கிய திரு.பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள். உடன் மென்பொருள் இருப்பதால் உடனடியான பதில் நாமும் நகர்கின்றோம்.. நம்முடைய லக்னமும் நகர்கின்றது என்பது அட்சய லக்ன பத்ததியின் ALP இவருடைய கண்டுபிடிப்பு. எளிமை, துல்லியம். நவீன ஜோதிடருக்கு அவசியம் தேவை இந்த ALP. ஜோதிட குழுமத்திற்கு இவரை அறிமுகபடுத்தியும், இலவச மென்பொருள் வாங்கி தந்த வாரா தலைவர் திரு. ஆஸ்டிரோ பாலா அய்யாவுக்கு தான் நாம் நன்றியினை தெரிவித்து கொள்ளவேண்டும். சூப்பர் நன்றி

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  4 ปีที่แล้ว

      நன்றி சார்... புதிய புதிய கண்டுபிடிப்புகள் ஜோதிடத்தில் வருவது மகிழ்ச்சி தருகிறது..

  • @krnkesavanalpmethodastrolo5017
    @krnkesavanalpmethodastrolo5017 10 หลายเดือนก่อน +1

    மகா குருஜீ பொதுவுடைமூர்த்தி ஐய்யா அவர்கள் அட்சய லக்ன பத்ததி யை குறித்து மிக துல்லியமாக எடுத்துரைத்தார் மிக்க. நன்றி 🎉❤❤

  • @RameshS-23
    @RameshS-23 4 ปีที่แล้ว +6

    Many thanks for our bala sir
    Super astrological events sir
    ALP moorthy word level famous tamil astrologer
    New invention

  • @krishnamoorthykrish623
    @krishnamoorthykrish623 3 ปีที่แล้ว +6

    மிகச்சிறப்பாக நடத்தினீர்கள் நன்றி

  • @arumugampillai5402
    @arumugampillai5402 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் அண்ணா காலை வணக்கம் ஒம் நமசிவாயம் குரு பாதம் சரணம்

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว +1

    Smt shanti Devi u tube explanation is easy to understand the basics of ALP.

  • @MahaLakshmi-gt1jy
    @MahaLakshmi-gt1jy 4 ปีที่แล้ว +5

    Alp. சார். பிரசன்ன கேட்டு வந்தா (ஜோதிடம் )எப்படி பலன் சொல்வது கட்டம் போட்டு விலக்கனா நல்லா இருக்கும் சார்

  • @kalaiyarasuarumugam8666
    @kalaiyarasuarumugam8666 24 วันที่ผ่านมา +1

    Arukka ma. Seyyavendiyatha payanulla seythiya sollunga vala valannu arukkama makkalukku thevaiyana seythiya sollunga nandri

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 7 หลายเดือนก่อน +1

    Superb maha Guru 🎉🎉🎉 Thanks ALp 🎉

  • @shanthik4943
    @shanthik4943 4 ปีที่แล้ว +4

    ALP class nice sir

  • @MrNithyan
    @MrNithyan หลายเดือนก่อน +1

    sirappu aiya ! thanks

  • @KUMARAMUTHU
    @KUMARAMUTHU 6 หลายเดือนก่อน

    குருவே சரணம் நன்றி ஜயா 🎉🎉🎉🎉🎉🎉

  • @vandarkuzali3206
    @vandarkuzali3206 4 ปีที่แล้ว +2

    New subject new awareness
    Ramu
    Vellore

  • @chandramohansharmila3880
    @chandramohansharmila3880 4 ปีที่แล้ว +2

    Babu sir Asked question super sir thanks

  • @vimalsachi
    @vimalsachi 4 ปีที่แล้ว +3

    Very good informative video 🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว +2

    Very clear explanation video sir.

  • @velmurugank7791
    @velmurugank7791 7 หลายเดือนก่อน +1

    எடுத்து காட்டுக்கு ஒரு பிறந்த தேதியை கணித்தால் அனைவருக்கும் எளிதாக புரியும்

  • @ஸ்ரீநந்தினிஅஸ்ட்ரோ

    அருமை

  • @sathyamurthy206
    @sathyamurthy206 10 หลายเดือนก่อน +2

    குருவே சரணம்

  • @venkatramankrishnamoorthy9160
    @venkatramankrishnamoorthy9160 2 ปีที่แล้ว +3

    I want to have my horoscope to be predicted through ALP

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  2 ปีที่แล้ว

      sir number given in the description itself, can contact.

  • @ramakrishnanramakrishnan4931
    @ramakrishnanramakrishnan4931 4 ปีที่แล้ว +2

    Please tell about.didi sunium sir

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 4 ปีที่แล้ว +3

    Nice...

  • @velappaneravi4426
    @velappaneravi4426 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 4 ปีที่แล้ว +1

    Anvil am banks horoscope

  • @rupabanu1052
    @rupabanu1052 4 ปีที่แล้ว +2

    Nice

  • @madhusudhanadinarayana2760
    @madhusudhanadinarayana2760 10 หลายเดือนก่อน +1

    Excellence

  • @acuculture
    @acuculture 4 ปีที่แล้ว +3

    Please send me the link for the software ALP

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam ปีที่แล้ว

    Thank you so much sir

  • @tvrr2009
    @tvrr2009 3 หลายเดือนก่อน

    Iamtakingthisasmilestonesinplanetscosmicjourney

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว

    Astro Bala sir ku dharma sankatam mute and unmute panratthula.

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 9 หลายเดือนก่อน +1

    குருவேசரணம்🎉239முருகேசன்

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 4 ปีที่แล้ว +1

    அனில். சாதகம்.

  • @tvrr2009
    @tvrr2009 3 หลายเดือนก่อน

    Bookpdfanexchartucangiveage degree

  • @tvrr2009
    @tvrr2009 3 หลายเดือนก่อน

    Ambani family

  • @sivaramakrishna106
    @sivaramakrishna106 4 ปีที่แล้ว +3

    ஒன்றும் புரியவில்லை. மரத்தடியில் படுத்தேன்
    ஞானம் கிடைத்தது என்கிறார்.பாரம்பரிய ஜோதிடத்தில் ஆதாரம் தேவைப்படுகிறது.நூல் ஆதாரத்தை காட்டினால் சிறப்பாக இருக்கும்.அனைவருக்கும் பயன்பெறும்.புரியாமல் யார் என்ன கேள்வி கேட்பது?

    • @vskannan6562
      @vskannan6562 4 ปีที่แล้ว +2

      ஐயா! ALP மிகவும் எளிமையான ஜோதிட முறை என்றாலும், மிகவும் துல்லியமான பலன் தரும் ஜோதிட யுக்தி!!! மூல நூல்களில் இருக்கும் அனைத்து விஷயங்களும் தங்களுக்கு புரிந்து விட்ட நிலையில் ALP மட்டும், மூல நூல் இல்லாததால் புரியவில்லையா? பொதுவுடை மூர்த்தி ஐயா வின் வீடியோ பாருங்கள்! ஆராய்ச்சி நோக்கில் பலன் பாருங்கள்! கண்டிப்பாக ALP முறை, பாராட்டி பலன் பெரும் முறை!!! நான் தொழில் முறை மற்றும் அனுபவம் நிறைந்த ஜோதிடர் இல்லை!! நீங்கள் கொஞ்சம் ஜோதிடம் தெரிந்தாலே எளிதாக புரியும் என்று நினைக்கிறேன்!!

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  4 ปีที่แล้ว +2

      புதிய புதிய முறைகளை வரவேற்க வேண்டும்..

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 ปีที่แล้ว

      @@vskannan6562 கோபப்படாதீர்கள். அவர் கேட்டதில் தவறு இருப்பது போல் தோன்றவில்லை. ஒரு பாதையில் பழக்கப்பட்ட குதிரையை புதியபாதைக்கு திருப்பினால் திணறத்தானே செய்யும். அதுப்போலத்தான். ALP-க்கும் பிரசன்னத்திற்கும் என்ன வித்தியாசம். கஷ்டம்.

    • @vskannan6562
      @vskannan6562 3 ปีที่แล้ว

      @@Venugopal-tk7hb மரத்தின் அடியில் இருந்து ஞானம் பெற்ற நியூட்டனை யாரும் உடனடியாக பரட்டவில்லை. அவர் கண்டுபிடித்த விதிதான் இன்று வரை பாராட்ட வைக்கிறது. அது போல் ALP விதியையும் பயன்படுத்தி பலன் கண்டுபிடித்து பாருங்கள். கண்டிப்பாக அருமையான யுக்தி.

    • @pushpakrishnamoorthy370
      @pushpakrishnamoorthy370 ปีที่แล้ว

      ​@@vskannan656233:47

  • @ffggfcclick7032
    @ffggfcclick7032 10 หลายเดือนก่อน +1

    🙏Super sir basic class full la soli kuduthudinga 🙏