பிளேட்டோவின் உரையாடல்கள் ll Plato's Dialogue ll Prof.R.Murali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2019
  • #Plato,#dialogue,#பிளேட்டோ
    கிரேக்க தத்துவ அறிஞர் பிளேட்டோவின் தத்துவப் பங்களிப்பு பற்றி பேராசிரியர் முனைவர் இரா.முரளி அவர்கள் விளக்குகிறார்.

ความคิดเห็น • 133

  • @kasparraja9323
    @kasparraja9323 3 ปีที่แล้ว +13

    தத்துவம் பொதுவாக புரியாத புதிராகவே இருந்து வந்தது. அதை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக விளக்கியுள்ளீர்கள். பாராட்டுகள்! மேற்கத்திய நாடுகளின் தத்துவம் தொடர்ந்து நம் நாட்டின் தத்துவம் பற்றி விவாதிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • @jayakumarrajaram7506
    @jayakumarrajaram7506 2 ปีที่แล้ว +6

    I am getting interest in philosophy because of your lectures.

  • @saravanakumarannamalai988
    @saravanakumarannamalai988 3 ปีที่แล้ว +37

    ஒவ்வொரு அறிஞரை அறிமுகப்படுத்தும் போது அவரின் புத்தகங்கள் தமிழிலில் என்ன இருக்கிறது என்பதையும் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் தோழர்.

    • @mohemedmohamed2712
      @mohemedmohamed2712 2 ปีที่แล้ว +2

      ஓம் ; இல்லாட்டி description ல இட்டா நல்லம்

    • @thomasdanielraj
      @thomasdanielraj 2 ปีที่แล้ว +1

      👌

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v 2 ปีที่แล้ว +2

    Yes yes கருத்துக்கள் நம்மிலிருந்து உருவாவதில்லை.அது நல்ல கருத்திலிருந்து மறு உருவாக்கம் பெருவது

  • @karuppiahsubbiah3521
    @karuppiahsubbiah3521 3 ปีที่แล้ว +6

    அருமையான உரை.
    ஆள்பவர், தத்துவார்த்த அரசராக இருந்தார்களா என்பது தெரியவில்லை என்று கூறினீர்கள். அசோகர், அக்பர் ஆகியோரை அப்படிப்பட்ட அரசர்களாகவே நான் கருதுகிறேன்.

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 ปีที่แล้ว +2

    அருமை யான விளக்கம் தோழர்...உண்மையில் இப்படிபட்ட பதிவுகள் பரந்துபட்டு கேட்கப்பட வேண்டும்.....

  • @abooknz4300
    @abooknz4300 17 วันที่ผ่านมา

    جزاكم الله خيرا

  • @gandhibabu7705
    @gandhibabu7705 3 ปีที่แล้ว +9

    Dr.Murali from madurai? Good to see philosophy getting attention among people. In our times introducing academic philosophy to everyone is necessary.

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f 17 วันที่ผ่านมา

    நன்றி ஐயா 🙏

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว

    நன்றி அய்யா...

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 4 ปีที่แล้ว +4

    Excellent explination class sir Prof Murali.
    Thanks a lot sir.

  • @axncollection137
    @axncollection137 3 ปีที่แล้ว +4

    Excellent explanation ... Great 👍👌

  • @kabeerjuvai
    @kabeerjuvai 3 ปีที่แล้ว +4

    உங்கள் சேவை மேலோங்க வாழ்த்துக்கள்

  • @KalyaniSukumaran-hu2vn
    @KalyaniSukumaran-hu2vn ปีที่แล้ว

    வெகு எளிமையாக தத்துவப் பாடங்கள் எல்லோரும் அறிய ஆதாரங்களுடன் தாங்கள் சொல்ல ஆவலுடன் கேட்கமுடிகிறது. நல்லபணிக்கு நன்றி 🙏

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว

    Thanks for the video sir
    It's good

  • @sathyasivananthan8265
    @sathyasivananthan8265 ปีที่แล้ว +2

    Actually i'm doing my master's and philosophy is the main subject. It is very interest to hear you and your explanations. I'm somuch inspired by your ellaborations.
    Thankyou sir.

  • @teacherkannadasan5677
    @teacherkannadasan5677 3 ปีที่แล้ว +2

    Really fantastic and simple good explanation about plato concepts thank you sir and continue your great work.

  • @sivarajarajanderan690
    @sivarajarajanderan690 2 ปีที่แล้ว +1

    Thank you for this wonderful lecture sir.

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 ปีที่แล้ว +1

    You are giving detail explanation about Plato and his teacher first philosopher sacrates and also about Plato's disciple Aristotle who was great teacher of Alexander the great ....
    Thanks a lot to upload such valuable video clips .

  • @mithuna2005
    @mithuna2005 ปีที่แล้ว

    மிக சிறந்த அறிவுபணி வழ்த்துக்கள் தொடரவும்

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 3 ปีที่แล้ว +1

    Thank you for the lecture on Plato's life sir.

  • @saravanakumarannamalai988
    @saravanakumarannamalai988 3 ปีที่แล้ว +1

    வணக்கம் தோழர் . அருமையான உரை .
    தொடரட்டும் தங்கள் பணி .

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +2

    Your critical concise exploration, interpretation, philosophizing on Plato form, conceptual clarity with one of his analogy and also too little explanation on his dialogue "Republic" is inspired me hat too in tamil. Thanks sir.

  • @victori3431
    @victori3431 3 ปีที่แล้ว +1

    Thank you Sir for useful information conceived by the great Greek philosopher Plato.
    How true it is now the philosophy of Plato that a country should be ruled by a person who should have knowledge and wisdom, if so the people and the country will be happy and prosper.

  • @ajithsaran3981
    @ajithsaran3981 3 ปีที่แล้ว +2

    Thank u sir
    Good work ❤️❤️❤️

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 3 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @subburaj9582
    @subburaj9582 2 ปีที่แล้ว +1

    Great sir,
    Philosophy in Very simple methods fpr Tamil.

  • @enoshandasan9576
    @enoshandasan9576 4 ปีที่แล้ว +1

    Thank you sir 👍
    It was useful me

  • @narasimhanrajan1242
    @narasimhanrajan1242 4 ปีที่แล้ว +1

    Excellent Prof.Murali

  • @ShaggyBoyShow
    @ShaggyBoyShow 3 ปีที่แล้ว +2

    Conceptual understanding leads to innovation. Hence knowledge is innovation. Efficient innovation. Who can innovate fast!

  • @bhuvi441
    @bhuvi441 4 ปีที่แล้ว +3

    Sir fantastic ! Loved it :) I have only recently started learning philosophy after reading "Sophies world". Your speech was fascinating.

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 3 ปีที่แล้ว +1

    Thank you brother

  • @nilukshiniravichandran2683
    @nilukshiniravichandran2683 3 ปีที่แล้ว +1

    Thank you Sir.

  • @sevukamoorthyarumugam8711
    @sevukamoorthyarumugam8711 ปีที่แล้ว

    Sir super I am Madura college student 1987 batch hats off to u

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @maheswaran3562
    @maheswaran3562 3 ปีที่แล้ว +2

    Sir super

  • @krishnahare5591
    @krishnahare5591 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா.... 🙏
    அருமை👏
    வாழ்க வளமுடன்🙏

  • @subburaj9582
    @subburaj9582 2 ปีที่แล้ว +1

    Superb 👌🏿👌🏿Sir thank you 🙏

  • @kanakasabapathiduraisami2555
    @kanakasabapathiduraisami2555 2 ปีที่แล้ว +1

    Thank you professor

  • @flasiyaflasiya1536
    @flasiyaflasiya1536 3 ปีที่แล้ว +2

    Very good explanation.🙏

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 2 ปีที่แล้ว

    Thank you.

  • @mangairagav9101
    @mangairagav9101 ปีที่แล้ว

    I am 67 retd.teacher and amaeture ephigrahist..I was interested about chatopadhya so viewed your channel but was attracted by your demonstration method and started to view other topics too.Keep Going well done..

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi6634 3 ปีที่แล้ว +2

    பித்தாகோரஸின் சுவாரஸ்யமான mystic வாழ்க்கை பற்றி.

  • @badarjahan1663
    @badarjahan1663 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 3 ปีที่แล้ว +3

    உமர் கலீபா அரசரை படியுங்கள் முரளி.

  • @mrakeel6684
    @mrakeel6684 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 ปีที่แล้ว

    Nice explanation .. We admire sir 😄thank you

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 ปีที่แล้ว

    Arumai 👌 enaku 50,% purindhirupadagave ennugiren nandri iyaa vaazthukal 🙌

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.🙏நாட்டை ஆள்பவர்கள் ஒரு தத்துவ ஞானியாக இருப்பது நல்லது.2300ஆண்டுக்கு முன்னால் தோன்றிய ஞானத்தின் சிந்தனை🔥சூப்பர் சார்.கேட்கும்பொழுதே சிலிர்ப்பாக உள்ளது....அவர் 13கடிதங்களின் தமிழ்தொகுப்பு சொல்லுங்க சார்.🙏🙏🙏.

  • @subrann3191
    @subrann3191 3 ปีที่แล้ว +2

    Plato your wonderful greatest happy

  • @habeebrahuman415
    @habeebrahuman415 2 ปีที่แล้ว

    Very Very supper speech i like it 👌👍👏🌹

  • @ganeshank5266
    @ganeshank5266 2 ปีที่แล้ว +2

    Sir, your interpretation for conceptual knowledge comparing with Valluvan Kural 423 and how to get Meipporul is a question and his allegory of cave analysis is inspired. Further, your concise and precious delivery on his dialogue "Republic " especially his theory of justice and "philosopher should be a king or king should become the philosopher." Will be useful to all. By your lecture on Socrates, Plato ,Aristotle and Pre socrates philosophers will make everyone to study further and further. Then, it will be easy to understand Valluvan philosophy of" Meipporul, Semporul, Meiunarthal, Nunarivu" as said in kural 355 ,423 and complete ten couplets in chapter 36 as Meiiunarthal ".

  • @balusubburaj4838
    @balusubburaj4838 2 ปีที่แล้ว +1

    அருமையான. யதிவு

  • @TheManigandan1979
    @TheManigandan1979 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @lordsengineering7441
    @lordsengineering7441 2 ปีที่แล้ว

    Bhagat Geetha was also in dialogue format.
    Very nice informative channel.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว

    Thank you very much sir. For post graduation degree for political science and for Western political thought, one chapter on Plato is the syllabus. 29-12-22.

  • @ArathinKuralOff
    @ArathinKuralOff 4 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @s.shanthiparameswaran5027
    @s.shanthiparameswaran5027 3 ปีที่แล้ว +1

    Super

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 ปีที่แล้ว

    👍👍

  • @gowriepadmeswaran4954
    @gowriepadmeswaran4954 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @swasthy82
    @swasthy82 4 ปีที่แล้ว +2

    நன்றி சார். மீண்டும் தத்துவ வகுப்பு எடுப்பதற்கு.

  • @rajaraa7860
    @rajaraa7860 2 ปีที่แล้ว

    👍👌

  • @KavithaBala1980
    @KavithaBala1980 3 หลายเดือนก่อน

    🙏

  • @srisri8839
    @srisri8839 2 ปีที่แล้ว

    I am watching 2022 Jun very interesting

  • @kalvirayanp3608
    @kalvirayanp3608 2 ปีที่แล้ว

    அறிவெனப்படுவது தன் கிளை செறாமை

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 ปีที่แล้ว +1

    Nice

  • @ShaggyBoyShow
    @ShaggyBoyShow 3 ปีที่แล้ว

    The below are with respect to scientific perspective. But if you can give up desire that's is also knowledge. Equally powerful and respectable I say! Correct me if I am wrong

  • @ShaggyBoyShow
    @ShaggyBoyShow 3 ปีที่แล้ว +2

    Knowledge is deep learning

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 3 ปีที่แล้ว +2

    கிமு .450 ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் சிந்தனைகளை எழுத்து வடிவத்தில் கொடுத்துள்ளார் பிளேட்டோ. இது போல் இந்தியாவில் கிமு 300 முதல் கிபி 300 வரை வந்துள்ள சங்க கால நூல்கள் எழுத்தில் உள்ளன. இது போல் வேத கால பாடல்கள் எந்த காலத்தில் தோன்றியவை என்று ஆதாரத்தின் அடிப்படையில் தெரிந்தவர்கள் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.

    • @SocratesStudio
      @SocratesStudio  3 ปีที่แล้ว

      தகுந்த நபர்களை அணுகி வருகிறோம்

  • @user-ul4fu7ro8m
    @user-ul4fu7ro8m 3 ปีที่แล้ว

    🙂

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Sivaperuman-Plato sequences

  • @devotees7908
    @devotees7908 3 ปีที่แล้ว +1

    Please note Baghavat Geetha was much before this and it was in dialogue format...also most of the works of Adi Shankara was in dialogue format...

  • @ramsubu7155
    @ramsubu7155 4 ปีที่แล้ว +1

    Prof.sir, fantastic ....one more request, please please please please give book titles from basics of philosophy

  • @anroid8363
    @anroid8363 3 ปีที่แล้ว +1

    The kings like Prophet Muhammad (saw)and umar bin kadab( rali).

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 ปีที่แล้ว +1

    Thathuvam yendral yenne
    Kuraintha patcham yethanai thathuvangal sonnal aringar yendru yetru kolvarhal

  • @PANDIARAJAN2705
    @PANDIARAJAN2705 ปีที่แล้ว

    Sir , please suggest the books to know about சாக்ரடீஸ், Pllato and Aristotle

  • @muruganandamt4050
    @muruganandamt4050 3 ปีที่แล้ว

    அய்யா கருத்து முதல் வாதம் பற்றிய முழுமையான காணௌளியை பதிவிடுங்கள்.

  • @parameswaranparamesh8827
    @parameswaranparamesh8827 ปีที่แล้ว

    Dear sir, can you please explain all the things of Plato's Dialogue ? I hope your explanation very soon

  • @RamasamyArumugam1927
    @RamasamyArumugam1927 2 ปีที่แล้ว

    Respected professor Murali, Sir, Would Plato have been pleased about Professor Radhakrishnan - professor of philosophy, having once become the president of India? His position of course war mere ceremonial and he didn't have any political influence or power, in the least the power of a king during the 3rd century BCE.

  • @ShaggyBoyShow
    @ShaggyBoyShow 3 ปีที่แล้ว +1

    Pastries

  • @shunmugamk1879
    @shunmugamk1879 3 ปีที่แล้ว +3

    Ullathai solbavan kutravali-sakratiesh

    • @s.sathiyamoorthi6634
      @s.sathiyamoorthi6634 3 ปีที่แล้ว

      தான் குற்றவாளி ஆக்கப்படுவோம் என்று தெரிந்தும் உள்ளதைச் சொல்பவன் சாக்ரடீஸ்.

  • @medicalcoder9463
    @medicalcoder9463 4 ปีที่แล้ว +3

    Great Sir! These ‘concepts’ you have explained is common to human beings from day1? Shall we say that human beings are not communicating effectively even after thousands of years of evolution... Why are we missing to understand these concepts? What is your opinion to identify, understand and define these concepts effectively?

  • @muraliramaiah9199
    @muraliramaiah9199 3 ปีที่แล้ว +1

    Sir, Sacraties, plato which language was used for their books writing

  • @muruganandamgangadaran6071
    @muruganandamgangadaran6071 2 ปีที่แล้ว +4

    அறிமுகம் என்ற அளவில் மிகச் சிறப்பு.
    பிளேட்டோ வினுடைய குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைக்கிறது.
    உங்கள் பணி அரும்பணி .
    இதுநாள் வரை, தத்துவ உலகில் இருந்து பயந்து ஒதுங்கி இருந்த நான், அடடே! தத்துவம் இவ்வளவு சுவையா , எளிதா என்று நினைக்கும் அளவுக்கு இருக்கிறது உங்களுடைய உரைகள்.
    தொடர்க உங்கள் பணி

  • @jamesjoseph2450
    @jamesjoseph2450 ปีที่แล้ว

    வேதாத்திரி மகரிஷி பற்றி நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும்

    • @SocratesStudio
      @SocratesStudio  ปีที่แล้ว

      th-cam.com/video/sKtQh52gUH4/w-d-xo.html

  • @mahendranp4432
    @mahendranp4432 ปีที่แล้ว

    !

  • @KavithaBala1980
    @KavithaBala1980 3 หลายเดือนก่อน +1

    19:22 2000 வருஷம் முன்னாடியே எப்படி இது பத்தி பேச முடிஞ்சது? 😮 இப்ப science இதத்தான் கூவிக் கூவி சொல்லுது,... 3rd dimension ல இருக்க நம்மளால higher dimension அ என்ன முயற்சி பண்ணாலும் புரிஞ்சுக்கவே முடியாது. Plato was not a philosopher. He was a scientist. ❤

  • @shunmugamk1879
    @shunmugamk1879 3 ปีที่แล้ว +2

    Ignourance is the mother of mistry

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +2

      Ignorance is the mother of misery. - Is this what you wish to convey?

    • @venkai81
      @venkai81 3 ปีที่แล้ว

      @@birdiechidambaran5132 exactly.
      It would have been 'innocence ' in place of ignorance.
      (ie)
      Being innocence makes you mystic

  • @mahalingamkaluvan2394
    @mahalingamkaluvan2394 2 ปีที่แล้ว

    Valluvan....!? Or valluvar...!?

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +3

    அக்பர்? அசோகர்? லெனின், காஸ்ட்ரோ, இவர்கள் தேறுவார்களா?

    • @venkai81
      @venkai81 3 ปีที่แล้ว

      அசோகர் அக்பர் லெனின் வரை ஓகே

  • @thigeeshjack8246
    @thigeeshjack8246 4 ปีที่แล้ว

    Prupukal

  • @arumugamsaroja1025
    @arumugamsaroja1025 3 ปีที่แล้ว +2

    பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதாக தெரிய வில்லை என்று சொல்ல முடியாது என்பதாக நினைக்கிறேன் அப்படி நினைத்தால் மற்ற சிலமதங்களை ஒன்றும் சொல்ல வில்லை மக்களை தன்னை அறிவார்ந்த சிந்தனைமனிதனாக உருவாக தடையாக இருந்த காரணத்திற்காக சொன்னதாகத்தான் நினைக்கத் தோணுதே தவிர கடவுள் இல்லை என்று சொன்னதாக தெரியவவில்லை என மனதில் தோன்றுகிறது

  • @mohemedmohamed2712
    @mohemedmohamed2712 2 ปีที่แล้ว

    அந்த 7 பேர்ரையும் போட்டா நல்லம்

  • @senguttuvan2635
    @senguttuvan2635 3 ปีที่แล้ว +1

    பிடல் காஸ்ட்ரோ இருந்து இருக்கிறார்

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt 3 ปีที่แล้ว

    சாக்கரடீஸ் மானவன் பிளாட்டோ ,சாக்கரடீஸ் கடவுள் இல்லை என்று கூறியவர்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +2

      அன்றைய மதத்தையும், கடவுள்களையும், அவர்களின் ஆபாச கதைகளையும், புரட்டு புராணங்களையும் திட்டவட்டமாக மறுத்துவர் சாக்ரடீஸ் என்று கூறமுடியும்.

  • @hariomhari5305
    @hariomhari5305 ปีที่แล้ว

    வணக்கம்
    அன்பு தெய்வமே!
    வாழ்க வளமுடன்.
    அகம் என்பது நான் யார்?
    என்பதின் உச்சம் ஆகும்.
    புறம் என்பது இயற்கை எது?
    என்பதின் உச்சம் ஆகும்.
    இந்த இரண்டின் உச்சம் தான்
    "அகம் பிரம்மாஸ்மி" ஆகும்.
    அதாவது ஆறாவது அறிவு என்பதும், தெய்வம் என்பதும் அரூபம் தான்.
    இதுவே அத்வைதம்.
    இது துவைதமாக மாறும் போது அண்டத்தில் அணுவாகவும், பிண்டத்தில் உயிராகவும் அமைகிறது.
    அணுவின் தன் மாற்றம் தான் பூதமாக, கோள்களாக, நட்சத்திரமாக, வான் வெளியாக மலர்ந்ததையும்;
    உயிரின் தன்மாற்றம் தான் ஓரறிவு முதல் மனிதனாக, இவர்கள் உடலை இழந்த பிறகு மருளும் தேவதைகளாக மலர்ந்தவைகள் எல்லாம் விசிஷ்டாத்வைதம் என்பது ஆகும்.
    இந்த மூன்று கூறுகளைப் பற்றித் தான்,
    இது வரை வந்த மெய்ஞ்ஞானமும்,
    விஞ்ஞானமும்
    பலப்பல கோணங்களில்
    இந்த மானுட வர்க்கமே அன்பும் கருணையும் திகழ வேண்டும் என்று தெளிவாக விளக்கி உள்ளார்கள்.
    பங்குனிக்கு பிறகு சித்திரை வரும் என்பது உண்மை தானே.
    இது போன்றே கலியுகத்திற்கு பிறகு சத்திய யுகம் என்பது வந்து தான் தீரவேண்டும் அல்லவா?..!!
    இதற்கு தங்களைப் போன்ற சிந்தனையாளர்கள் உலகெங்கும் கோடி கோடி புனித ஆன்மாக்களை உருவாக்க வேண்டும் அல்லவா!!!..
    இந்த அரிய பெரிய அற்புதமான தெய்வீக பணிகளை மேற்கொண்டுள்ள
    தாங்களும், தங்களின் அன்புக் குடும்பமும்,
    அருள் உறவும்,
    அறிவு நட்பும்
    இறைவன் கருணையால் என்றேன்றும்
    வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!
    எல்லா வளங்களுடன்
    பல்லாண்டு பல்லாண்டு
    பல்லாண்டு
    வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!*

  • @rajasekaranbeaulah285
    @rajasekaranbeaulah285 3 ปีที่แล้ว +1

    சுவாரஸ்யமாக பேசுங்கள் போர் அடிக்கிறது நீங்கள் சொல்வதுஆங்கில அறிவு உள்ளவர் மட்டுமே புரியும் எனில் விஷயத்தயே சொல்லாமல் ஜவ்வு மாதிரி பேசும் போது அறிவு உள்ளவரே கேட்டு கொள்ளட்டும் பாமரனும் புரிய பேசணும்

    • @rajasekaranbeaulah285
      @rajasekaranbeaulah285 3 ปีที่แล้ว

      பிளேட்டோ வின் உரையாடல் போட்டு உங்கள் உரையாடல் இருக்கு அதென்ன ஏமாற்றுதனம்

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 3 ปีที่แล้ว +1

    எது அறிவு. இவர் சொல்வது பொய். அபயாம்பிகை சதகம் சொல்கிறது
    அறிவழிந்து வாசித் தடமே கடந்து நின்ற மொளனானந்தம். அறிவு என்பது நிரந்தர ஆனந்தம். அறிவு பெற்றவன் என்றால் எப்போதும் ஆனந்தமாக இருபபவர்.

    • @s.sathiyamoorthi6634
      @s.sathiyamoorthi6634 3 ปีที่แล้ว

      நித்யானந்தம்

    • @krishnamoorthyj8327
      @krishnamoorthyj8327 3 ปีที่แล้ว +1

      @@s.sathiyamoorthi6634 நித்யானந்தம் சொல்லை கண்டு பிடிப்பதல்ல வாசித் தடம் கடந்தது. அனுபவத்தில் உணர்வது. மரணம் ஏற்படும். பிறகு மீண்டும் அனுபவம்.

    • @s.sathiyamoorthi6634
      @s.sathiyamoorthi6634 3 ปีที่แล้ว

      @@krishnamoorthyj8327
      விண்டவர் கண்டிலர்
      கண்டவர் விண்டிலர்

    • @krishnamoorthyj8327
      @krishnamoorthyj8327 3 ปีที่แล้ว +1

      @@s.sathiyamoorthi6634 கண்டிலர் அல்ல நான் தெரிவித்தது.ஏதோ எதிர் சர்ச்சையாக நினைத்தால் நான் உங்களுக்கு பதில் கொடுப்பதை நிறுத்திக்கொள்கிறேன்.என்னை விட உங்களுக்கு அதிகம் தெரிந்ததாக நினைத்துக் கொள்கிறேன்.

    • @s.sathiyamoorthi6634
      @s.sathiyamoorthi6634 2 ปีที่แล้ว

      @@krishnamoorthyj8327 மன்னிக்கவும்.
      தங்களது பதிவை தாமதமாக காண நேர்ந்தது.
      மிகவும் நன்றி.
      தங்கள் பதிவு உணர்ந்தவர்களுக்கு உண்மை.
      உணராதவர்களுக்கு சர்ச்சை.
      தங்கள் பதிவு தேவையான அபூர்வமான உண்மை.
      விண்டவர் யாவரும் கண்டிலர் அல்லர்.
      கண்டவர் தாம்
      கண்ட அனுபவத்தை கருணையால் சொற்களில் பகிரும்போது அதே அலைவரிசையில் உணர்ந்துகொள்பவரை கண்டிலர்.
      கருணை கடை விரித்து கொள்வாரில்லாமல் கட்டிவிட்ட சோகம்தான்.
      தாம் பெற்ற இன்பம் வையம் பெற மொழிந்த சொற்கள் கேட்காத காதுகளில் சோர்ந்து மெளனமாகும் அவலம்.
      கீதையும் நேர விரயம்
      விஸ்வரூப தரிசனத்தை காணும் வரை.
      விவேகானந்தரை கரைத்த திருவடி தீட்சை.
      அதன் அருளால் அதன் அருள் நிகழும் வரை. கரை நிற்கும்
      உப்பு பொம்மையிடம்
      அலை சொல்லும் கடல் ஆழம்.
      இமைக்காதவர்களிடம் உறங்கி விழித்தவர் விவரிக்கும் கனவு.
      உறங்குபவர்களிடம் கூறமுயலும் விழிப்பு. சுவைக்காதவர்களிடம் சொல்லும் தேன்ருசி.
      மொழியின் சொற்களின் பரிமாணத்தில் சிக்காத அனுபவ பரிணாமம்.
      இரவல் அறிவல்ல.
      உள்ளூற ஒளிரும்
      இதய இயல்பு.
      எதை யாவும் உணர்ந்து கொள்ளவேண்டுமோ அதை அன்புடன் பகிர்ந்த பெருந்தன்மைக்கு பணிவுடன் நன்றி.

  • @esakkimuthum5149
    @esakkimuthum5149 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 2 ปีที่แล้ว +1

    அருமை