நம்மை ஏமாற்றி நடிப்பவர்களை வெல்ல முடியுமா? சுகி சிவம் பேச்சு Suki Sivam best motivational speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @valarmathirubanaathan3096
    @valarmathirubanaathan3096 ปีที่แล้ว +15

    இந்த தெளிவான பேச்சு அனைவருக்கும் சென்றடையவேண்டும்

  • @vijayakumarvenugopal168
    @vijayakumarvenugopal168 ปีที่แล้ว +3

    Vanakam sir ungal spech excellent and verry clear meaning true life peoples follow and instructions to our family verry use thanks sir god bless you

  • @SK-000
    @SK-000 ปีที่แล้ว +3

    Like how Rajini and Vijay talks

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 2 ปีที่แล้ว +5

    அருமையான எளிமையான"அவசியமானஅறிவுரைகள் தவறாமல்"கேட்போம்எங்கோபெய்தமழையில்நாமும்நனைவோமே

    • @CGF75595
      @CGF75595 2 ปีที่แล้ว

      Excellent

  • @govars3106
    @govars3106 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 2 ปีที่แล้ว +4

    நன்றிகள் ஐயா.

  • @gardenramu4493
    @gardenramu4493 2 ปีที่แล้ว +12

    அருமை ஐயா அருமை நீங்கள் எங்கள் காலத்தில் இருப்பது எமக்கும் பெருமை

  • @nesagnanam1107
    @nesagnanam1107 ปีที่แล้ว +1

    நன்மையே

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 หลายเดือนก่อน

    Many Thanks for your inspirations Sir Educating world to remove caste racism to develop their countries to remove poverty to educate children with God Blessings

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว +4

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @sivakalapaminivaratharajah1387
    @sivakalapaminivaratharajah1387 2 ปีที่แล้ว +6

    மிக அருமை ஐயா... 💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 ปีที่แล้ว

      சில அம்மா அப்பா கெட்ட வார்த்தை சபிக்கும் வார்த்தை பேசுறாங்க ●○●○○ அதற்க்கு என்ன காரணம்
      திருப்பதி மலமேல 25 கரண்ட் இல்லனா என்ன ஆகும்

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 2 ปีที่แล้ว +14

    இந்த தகவல்கள் அனைத்தும் நம் வாழ்வில் நடைமுறை செய்ய முற்பட்டால் நம் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

  • @krishnannarasimhan7239
    @krishnannarasimhan7239 2 หลายเดือนก่อน +5

    நான் என் நண்பன் ஒருவனை அவன் ஜாதி பெயரை சொல்லி மட்டமாகி பேசியதால் நான் யாரை பார்க்கும் போது அதுவே திரும்ப திரும்ப என் மூளையில் வந்து என்னை துன்புறுத்துகிறது.இதிலிருந்து மீறுவது எப்படி? தாங்கள் எனக்கு அறிவுரை கூறவும்.

    • @MuthuKmr
      @MuthuKmr 21 วันที่ผ่านมา +1

      Go ask sorry whole heartedly. If u can do it in same place or same situation r before same people, it will be great

  • @albinedger498
    @albinedger498 2 ปีที่แล้ว +3

    Ayya.vazhga.💛 masss speech thalaivar.💜

  • @thangarajuramasamy5080
    @thangarajuramasamy5080 2 ปีที่แล้ว +7

    சிறந்த சொற்பொழிவு
    நன்றி ஐயா.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว +2

    THANKS SIR FOR YOUR INSPIRATIONS

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 2 ปีที่แล้ว +3

    Iyya I pray God to bless 🙌 you with healthy nlong life!

  • @vvijayanand5227
    @vvijayanand5227 หลายเดือนก่อน

    பயன்படுத்துவது பொருத்து பயனளிக்கும்

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 2 ปีที่แล้ว +3

    அருமை ஐயா

  • @anandhanbk3661
    @anandhanbk3661 2 ปีที่แล้ว +4

    ஊதும் சங்கை ஊதுங்கய்யா எங்கோ பெய்த மழை யாருக்காவது பயன் படும்

  • @learnhindi56
    @learnhindi56 6 หลายเดือนก่อน

    Excellent

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว +2

    மிக நல்ல சொற்பொழிவு நன்றி

  • @doraidorairajah9410
    @doraidorairajah9410 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @GuruPalani-g5x
    @GuruPalani-g5x ปีที่แล้ว

    ❤❤❤ super super

  • @madavisaji1338
    @madavisaji1338 2 ปีที่แล้ว +3

    We too find very good value and use in every talk of yours... Great..

  • @rameshm425
    @rameshm425 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் அய்யா. நன்றி.

  • @sivasanthoshsiva3354
    @sivasanthoshsiva3354 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 2 ปีที่แล้ว +3

    100% உண்மையே

  • @sasikumars4018
    @sasikumars4018 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த கருத்து. சிறப்பு

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar4433 2 ปีที่แล้ว +2

    I am your very big fan sir from erode 💖💝🌷

  • @arularul519
    @arularul519 2 ปีที่แล้ว +2

    Super super

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 ปีที่แล้ว

    Nice speech

  • @anjanadevi5482
    @anjanadevi5482 2 ปีที่แล้ว

    Nandri

  • @bhmeha
    @bhmeha 2 ปีที่แล้ว +1

    Mr.Sukhi Sivam falls on this category only. He visited Pune few years back. Very few people were around after his speech. We wanted to have a snap and approached him. he was very much unwelcoming the act and not having the courtesy to turn his face also. he talks all good things but doesn't follow hospitality or friendliness . This caption is apt for him. Very much egoistic person.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 ปีที่แล้ว +1

      அவசரமாக urine போக முடியாதபடி வழி மறிப்பு செய்தாலும் சிரித்து க் கொண்டு போஸ் கொடுக்க முடியுமா என்ன?

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல ปีที่แล้ว

      ​@@sukisivam5522அவரின் ஆங்கில கருத்துக்கு. அய்யா தமிழில் பதில்👌👍💐🙏

  • @chandra3731
    @chandra3731 2 ปีที่แล้ว +2

    Sirappu

  • @lathasridharannadathur1043
    @lathasridharannadathur1043 2 ปีที่แล้ว +1

    அருமை.

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 2 ปีที่แล้ว +1

    Yes padikkanum.reading must need to everybody.

  • @viddeosurfer
    @viddeosurfer 2 ปีที่แล้ว +1

    Excellent superbbbbbb.... make shorts

  • @kaushikkaushik1302
    @kaushikkaushik1302 ปีที่แล้ว +2

    கலியுகத்தில்‌ஆன்மீவாதி‌ஆன்மீகத்தைபற்றிபேசும்பொழது‌குயில்கூவுதுபோல்இனிமைய‌இருக்கும்‌ஆனால்உள்ளம்ஆசை.பணம்.புகழ்.சுயவிளம்பரம்‌இதில்தான்மனம்அலைபாயும்

  • @pugazhpugazhendhi8977
    @pugazhpugazhendhi8977 2 ปีที่แล้ว

    Arumai ayya

  • @jayajaya1168
    @jayajaya1168 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @umamenon5339
    @umamenon5339 2 ปีที่แล้ว +1

    Beautiful!

  • @renugaparvathi2820
    @renugaparvathi2820 2 ปีที่แล้ว +1

    கரெக்ட் கரெக்ட் correct

  • @manimegalairavikannan4827
    @manimegalairavikannan4827 ปีที่แล้ว

    Nijam sir....

  • @yesudasalbuhaira3531
    @yesudasalbuhaira3531 2 ปีที่แล้ว +1

    Supar👍

  • @natarajans997
    @natarajans997 2 ปีที่แล้ว +1

    Yes yes

  • @muneeswaran5489
    @muneeswaran5489 6 หลายเดือนก่อน

    Super sir

  • @kannadhasankp6488
    @kannadhasankp6488 2 ปีที่แล้ว +2

    Good

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 ปีที่แล้ว +1

    😁😁😁 - 17:56 THERE ARE MANY ( IN AUSTRALIA ) EARNING BIG MONEY , STEALTHILY COPYING OTHERS AND SELL THEM , TO MOVIE MAKERS WORLD WIDE - INCLUDING RAJINIKANTH -😁😁😁...
    Thank you all.

  • @deepabaskar7419
    @deepabaskar7419 7 หลายเดือนก่อน

  • @mhmhafeem9277
    @mhmhafeem9277 11 หลายเดือนก่อน

    وفوق كل ذى علم عليم (அல்குர்ஆன் )

  • @dhinesh207
    @dhinesh207 4 หลายเดือนก่อน +1

    Suki sivam speaking about himself 😂😂😂

  • @lightupourvision597
    @lightupourvision597 ปีที่แล้ว

    Thakamullavan sarithanae

  • @thuraiyappabalasubramaniam9210
    @thuraiyappabalasubramaniam9210 2 ปีที่แล้ว +2

    கண்களை திறந்த உரை

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 ปีที่แล้ว +7

    இரண்டு இரண்டாகவிடை கேட்டு காளிதாஸ் ஞானத்திற்கு சவுக்கு அடி நாம் எ மாத்திரம் நன்றி கள்

  • @suvithababy4352
    @suvithababy4352 2 ปีที่แล้ว +1

    🙏👌

  • @ganeshankrishnamurthy6317
    @ganeshankrishnamurthy6317 ปีที่แล้ว

    Sugina sivam

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 ปีที่แล้ว +3

    Wife பற்றி மோகனசுந்தரம் sir மாதிரி பேச முடியாது sir 😂

  • @mohamedharees722
    @mohamedharees722 2 ปีที่แล้ว +2

    ❤ 🇱🇰

  • @valarmathirubanaathan3096
    @valarmathirubanaathan3096 ปีที่แล้ว +3

    இன்றும் ஏமாறுகிறோம் சிலரிடம்

  • @vivekasenthilkumar0605
    @vivekasenthilkumar0605 2 ปีที่แล้ว +1

    உங்கள் அகங்காரம் உச்சியில் உள்ளது.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 ปีที่แล้ว

      அதனால் உங்களுக்கு என்ன நஷ்டம். உங்கள் தாழ்வு மனப்பான்மை கூட அப்படி ஒரு எண்ணம் உண்டாக்கும் சாமி..

    • @sukisivam5522
      @sukisivam5522 2 ปีที่แล้ว

      @@vivekasenthilkumar0605 முருகன் சுப்பிரமணியன் இணைப்பு நான் கண்டுபிடித்த விஷயம் என்று பேசவில்லை. மிக மிக பழமையான கருத்து அது என்று தான் சொல்கிறேன். ஒரு குறு நரி கூட்டம் திட்டம் இட்டு என்னை இழிவு படுத்த முயற்சி செய்து வருகிறது. அதை சிலர் நம்புகிறார்கள். சமயம் வழி பயணம் செய்து சமயம் கடந்த ஆன்மிக வாழ்வில் நுழைகிற வாய்ப்பு எனக்கு இறை அருள் தந்துள்ளது. ஜாதி வெறி, பதவி வெறி பிடித்த கூட்டம் உண்மை த் தேடல் காரணம் ஆக தத்துவம் பேசி வருகிற என்னை வீழ்த்த விழைகிறது.. இது புரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள்.

    • @vivekasenthilkumar0605
      @vivekasenthilkumar0605 2 ปีที่แล้ว

      @@sukisivam5522 ஶ்ருதிஶதனிக³மான்தஶோத⁴கான-
      ப்யஹஹ த⁴னாதி³னித³ர்ஶனேன ஸத்³ய: ।
      கலுஷயதி சதுஷ்பதா³த்³யபி⁴ன்னா-
      நக⁴டிதக⁴டனாபடீயஸீ மாயா

    • @sukisivam5522
      @sukisivam5522 2 ปีที่แล้ว

      @@vivekasenthilkumar0605 👆✌️👌😊🤣

    • @vivekasenthilkumar0605
      @vivekasenthilkumar0605 2 ปีที่แล้ว

      @@sukisivam5522 ,🙏

  • @vanitha4242
    @vanitha4242 2 ปีที่แล้ว +1

    மகா மகாபாரதப் போர் லாம் பண்ணலை நான் நிறைய லாம் பேசல ஏதோ தெரியாத விஷயத்தை சொன்னேன் தெரிந்த விஷயம் நிறையா இருக்கு நான் சொல்ல விரும்பலை

  • @videovasan2286
    @videovasan2286 2 ปีที่แล้ว

    ஆமாசார் கொள்ளபயலுங்க இந்த மாதிரி தான் இருக்காய்ங்க

  • @tkalpana8606
    @tkalpana8606 2 ปีที่แล้ว

    You are modern priyar sir

  • @jayalakshmiganesan6649
    @jayalakshmiganesan6649 2 ปีที่แล้ว +2

    நான் யார் என்ட்ற வார்த்தைக்கு ●○● நாக்கால பதில் சொல்ல கூடாது ●○●

  • @jayalakshmirajesh3515
    @jayalakshmirajesh3515 2 ปีที่แล้ว +17

    அறிவுகளஞ்சியம் வார்த்தையின் அர்த்தம் நீங்கள் ஐயா.உங்கள் கருத்திற்கு தலைவணங்கிறோம்.

  • @Hemakumar-m5w
    @Hemakumar-m5w ปีที่แล้ว

    Example Annamalai

  • @aishwaryasomasundharam5399
    @aishwaryasomasundharam5399 2 ปีที่แล้ว +1

    கவீஞர் காளிதாஸ் அவறுக்கு அந்த அம்மா தண்ணீர் ஊற்றி னார்களா

  • @ezhilarasikandasamy2243
    @ezhilarasikandasamy2243 2 ปีที่แล้ว

    Sangar ponnu athithi

  • @annapooranik1136
    @annapooranik1136 2 ปีที่แล้ว

    Ellarumey onnu thaa

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 ปีที่แล้ว

    திரு சுகிசிவம் அய்யாவின் சொற்பொழிவு. ஆனால்
    திரு கு ஞானசம்பந்தன் என்று தலைப்பு உள்ளது. மாற்றிக்கொள்ளவும்.

    • @ViTalkz
      @ViTalkz  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி. மாற்றி விடுகிறோம்..

  • @giridharan6013
    @giridharan6013 2 ปีที่แล้ว +3

    இவ்வளவு. அறிவாளியான. நீங்கள். ஒரு. அரசியல். கட்ச்சி க்கு. பொய். பாராட்டுக், கூறிவிட்டீர்களே!

  • @SwathiS_
    @SwathiS_ 2 ปีที่แล้ว

    th-cam.com/video/6K0rScPDeDk/w-d-xo.html
    என்னை ஒருத்தன் இப்படி ஏமாத்திட்டான் ஐயா.

  • @saranmariyadass3170
    @saranmariyadass3170 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.

  • @sathananthanramiya804
    @sathananthanramiya804 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @lokirule
    @lokirule 2 ปีที่แล้ว +1

    Nandri super