சார்த்தரின் இருத்தலியம் ll Sartre's Existentialism ll Prof.R.Murali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • #jeanpaulsartre,#existentialism,
    மனிதனின் சாரம் என்று எதுவுமில்லை. மனிதன் தன் வாழ்வைத் தானே தீர்மானிக்கும் போதுதான் அவன் வாழ்வு அர்த்தம் பெறுகின்றது என்று விவரித்த ழான் பால் சார்த்தரின் இருத்தலியம் பற்றிய சுருக்கமான காணொலி.

ความคิดเห็น • 142

  • @nesansinna3345
    @nesansinna3345 2 ปีที่แล้ว +16

    எங்களைப்போல் ஆங்கில அறிவற்றவர்களுக்கு
    நீங்கள் ஒரு வரப்பிரசாதம் ஜயா.நன்றி.தொடரட்டும் உங்கள் சேவை.

  • @anuanu4352
    @anuanu4352 2 ปีที่แล้ว +8

    நன்றியைவிட மேன்மையான வார்த்தையை தமிழில் தேடுகிறேன், உங்களுக்காக🙏🙏🙏

  • @dr.sudhap.k4108
    @dr.sudhap.k4108 6 หลายเดือนก่อน +2

    மிகச்சிறந்த தெளிவான உரை ஐயா . மிக்க நன்றி🙏🏻

  • @jeevasinthan8944
    @jeevasinthan8944 2 ปีที่แล้ว +4

    அருமை.தங்களின் பெரும்பாலான பதிவுகளை கவனித்த வருகிறேன். எடுத்த விடயத்தை சிறப்பாக பேசுகிறீர்கள்.

    • @muruganponniah7014
      @muruganponniah7014 2 ปีที่แล้ว

      மிகஅருமை.
      தங்களுடைய
      அனைத்து உரைகளும்
      மனிதன் பல
      கோணங்களிலும்
      சிந்திக்க வேண்டும்
      என்பதை உணர்த்துகின்றன.
      தலைப்புக்கேற்றபடி,
      தாங்கள் தேவையான
      குறிப்புகளை தேர்ந்தெடுத்து
      எல்லோரும்
      அருந்தக்கூடிய
      சாராக பிழிந்து
      கொடுக்கின்றீர்கள்.
      ஈராயிரம் ஆண்டுகளுக்கு
      முன் வாழ்ந்தவர்களின்
      கோட்பாடுகளையும்,
      பிற்காலத்தில் வாழ்ந்தவர்களின்
      கருத்தியல்களையும்
      நேர்மையாக உரைக்கின்றீர்கள்.
      உங்கள் பணி நிறைய
      சிந்தனையாளர்களை
      உருவாக்கும் என
      நம்புகிறேன்.
      சாக்ரட்டீஸ் போன்றோர் அவ்வப்போது நிறைய அறிஞர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய உதவுகின்றீர்கள்..
      நல்ல அறிவார்ந்த
      சமுதாயம் உருவாக
      தங்களது மகத்தான பணி உதவி செய்கிறது
      நன்றி.

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 3 ปีที่แล้ว +5

    In an open society like France one can live any way he /she wants and also experiment his/her new found ideas. But in a closed society that is not possible. If one desires to live an authentic life then he /she has to take the risk of swimming opposite to the stream. Thanks for the lecture on Jean Paul Sarre professor Sir.

  • @suryaraman2134
    @suryaraman2134 3 ปีที่แล้ว +7

    One of the best modules ever...clearly very good introduction about sartre and existentialism...thank you so much sir..

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 7 หลายเดือนก่อน +1

    Super sir ❤❤❤❤❤❤

  • @wmaka3614
    @wmaka3614 3 ปีที่แล้ว +5

    மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள்

  • @kameshraja145
    @kameshraja145 2 ปีที่แล้ว +2

    Great video sir . Thanks

  • @nirmalastephen88
    @nirmalastephen88 2 ปีที่แล้ว +1

    Dr . Murali ...after a long interval brought my attention to the philosopher and reflection. Many thanks.

  • @vairavanudaiappan6888
    @vairavanudaiappan6888 3 ปีที่แล้ว +2

    சார்த்தரை சிறப்பாக அறிமுக படுத்தினீர்கள் .
    இயல்பான நடைமுறைக்கும்;
    கருத்தாலான நடைமுறைக்கும் இடையிலான உறவு குறித்த
    தங்களின் முன்வைப்பு நல்ல இருந்தது.
    மிகுந்த மகிழ்ச்சி

  • @manikandant9443
    @manikandant9443 3 ปีที่แล้ว +2

    இந்தகருத்தோடு
    உடன்பாடும்.உண்டு
    முரண்பாடும்
    உண்டு.இருப்பிலும்
    விறித்தொரைத்தது.நன்று.

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +4

    Sir,Your in depth analysis and delivery on Sartre existentialism is inspired. Your chronological explanation on his existentialism, absurdism, free choice, authentic life, responsibility, badfaith, man is condemned to be free, existence precedes essence, being in itself, being for itself, other is hell,his literary thoughts with various references from normal life in order to understand his philosophy is useful to the novice like me and everyone.As advised, I will read sir,Rajadurai book also. Thank you sir.

  • @muthusamyduraisamy8790
    @muthusamyduraisamy8790 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @muthusamyduraisamy8790
    @muthusamyduraisamy8790 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.

  • @sekarr4807
    @sekarr4807 2 ปีที่แล้ว +2

    Sir, your introduction to so many philosophers and their thought processes is extraordinary. Thank you. Recently I saw the videos about UG AND SARTRE. MIND BLOWING.

  • @nandakumar9713
    @nandakumar9713 2 ปีที่แล้ว +1

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி. 👍

  • @sundharesanps9752
    @sundharesanps9752 2 ปีที่แล้ว

    தாங்கள் எடுத்துக் கொள்ளும் எந்தவொரு விசயமாகிலும் அதைப்பற்றிய தெளிவோடு வாசகர்கள் புரிந்துகொள்ளும் பக்குவத்தோடு விளக்குகிறீர்கள் ஐயா!
    மிகவும் சிறப்பு....
    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

  • @punniakoti3388
    @punniakoti3388 2 ปีที่แล้ว +1

    நீங்கள் இன்னும் குழம்பாமல் இருக்கிறீர்கள் அது முக்கியம் ஆனால் உண்மை வாழ்க்கை அர்த்தமற்றது நாம் அர்த்தம் கற்பித்து கொள்கிறோம்

    • @gnanapandithan5375
      @gnanapandithan5375 ปีที่แล้ว

      அருமை ப்ரோ. வாழ்க்கை அர்த்தம் அற்றது என்பது புரியும்போது,மனதில் கருணை பிறக்கிறது. கருணை இருக்கும் இடம் சொர்க்கம் ஆகிறது.

  • @naliniraghu7698
    @naliniraghu7698 3 ปีที่แล้ว +2

    What a flow and what clarity 👍🙏

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv หลายเดือนก่อน

    Prefect philosophy ❤❤🥵🥵🎉🎉🎉🎉

  • @venkai81
    @venkai81 3 ปีที่แล้ว +2

    Prof. R. Murali's discourse on Sartre is really enlightened.
    Authentic Living is the concept of *true living* with individuality. It's the essence of both the freedom and the responsibility that comes with living life on our own light, free from concepts and ideologies laid by others - may be parents, teachers, priests or politicians.
    Thank you Prof. Pl continue.

  • @vyramuthusunthararajah3776
    @vyramuthusunthararajah3776 3 ปีที่แล้ว +2

    எளிமையான விளக்கம். அருமை. நன்றி Sir

  • @blackhawk1963
    @blackhawk1963 3 ปีที่แล้ว +2

    வகுப்பு எடுத்தமைக்கு மிக்க நன்றி. காம்யூ, காஃப்கா பற்றியும் இந்த நேரத்தில் நினைக்க வைத்து உள்ளீர்கள். வணக்கம்

    • @profdrsiva
      @profdrsiva 3 ปีที่แล้ว +2

      Par-excellent talk.I like it very much

  • @redstar4594
    @redstar4594 ปีที่แล้ว

    இருத்தலியம் ்்கட்டாயமாஹ தெரிந்து நடக்கவேண்டியது இது பற்றி(சுதந்திரமணிதம்) இண்ணும் அறிந்து கொள்ள ஆசை படுகிறோம் நண்றி sir sri lanka 👍

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 2 ปีที่แล้ว

    Dear Professor, தங்கள் தொகுப்புக்கள் இலகு தமிழில் எங்களுக்கு பெரும் பொக்கிசமாகும். நன்றிகள் ஐயா, தொடர்க உங்கள் பணி, வணக்கம் .

  • @eswaranrb
    @eswaranrb 7 หลายเดือนก่อน

    Supper ❤🎉

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 10 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @s.sivakumar4339
    @s.sivakumar4339 3 ปีที่แล้ว +2

    Lucid explanation of Philosophy Sir.

  • @CoimbatoreCulturalClub
    @CoimbatoreCulturalClub 3 ปีที่แล้ว +5

    பேராசிரியர் முரளி அவர்களின் இந்த வீடியோ நன்றாக வந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள். ஆனால் சற்று ஆய்வு குறித்த விவரங்களை கூறும் போது நம் ஊரில் உள்ள நபர்களில் இந்த அறிஞர்கள் இருத்தலியம் பற்றி கூறியவைகளையும் எடுத்து கூறினால் நன்றாக இருக்கும். எஸ்.வி.ஆர் அவர்களின் இருத்தலியமும் பின்நவீனத்துவமும் நூலினையும் கூறியிருந்தால் மிக நன்றாக இருக்கும்

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 3 ปีที่แล้ว +2

    ழான் ஓர் சுதந்திர முன்னோட்ட மனிதர்..

  • @balusubburaj4838
    @balusubburaj4838 3 ปีที่แล้ว +2

    Arumai sir

  • @humanbeing5085
    @humanbeing5085 3 ปีที่แล้ว +2

    Wow... wow..... wow..... Amazing Dear Sir........ It's very useful...... Thank you....... soooo muchhhhh💐 for choosing philosophy... 🎭

  • @panneerselvamangamuthu3011
    @panneerselvamangamuthu3011 3 ปีที่แล้ว +2

    Beautiful narration. My greetings.

  • @breathtv123
    @breathtv123 2 ปีที่แล้ว

    Congrats sir!

  • @sbaskaran7638
    @sbaskaran7638 8 หลายเดือนก่อน

    Appreciate your communication. A suggestion : Please add at the end a critique on each philosopher by their opponent scholars. This will help beginners to crystallise their views.

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 ปีที่แล้ว +1

    Very very superb

  • @paari5405
    @paari5405 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir, provided this video .

  • @breathtv123
    @breathtv123 2 ปีที่แล้ว

    Ur valuable describe gives lot of improvise in our thoughts.

  • @MrStach2011
    @MrStach2011 2 ปีที่แล้ว +2

    Excellent video. This half an hour presentation on Satre, which is more of biographical, is not enough. Awaiting more videos detailing his philosophy sir.

  • @duraiarasan842
    @duraiarasan842 2 ปีที่แล้ว

    Ultimate Sir, marvelous explanation about the existentialism concept in Tamil through Sartre life.

  • @sellanm9815
    @sellanm9815 3 ปีที่แล้ว

    மிக மிக்கவும் சிந்திக்க தூண்டும் பதிவு நன்றி உங்களுக்கும் சாத்தருக்கும

  • @sydneychalam
    @sydneychalam 2 ปีที่แล้ว

    Lovely in knowing what is true freedom from this speech. Thanks 🙏

  • @arunkumar-ep7le
    @arunkumar-ep7le 3 ปีที่แล้ว +2

    'Others is hell' பற்றி தவறான விளக்கம் தந்துள்ளீர்கள்.
    அவருடைய no exit நாடகத்தில் வரும் ஒரு dialogue. நாம் துன்பபடுவதுற்கு அடுத்தவர் மீதுள்ள அசை தான் காரணம் என்பதையும் அவர்கள் நரகத்தில் உள்ளதையும் சேர்த்து சொல்ல பயன்பட்டது.

  • @lingappanappan9636
    @lingappanappan9636 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சார்

  • @prakashgmd
    @prakashgmd 3 ปีที่แล้ว +1

    Thank you professor 👍

  • @venkatesanraviram
    @venkatesanraviram 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @sengeeran
    @sengeeran ปีที่แล้ว

    SIR YOUR LECTURE IS VERY PIERCING ONE.MAN IS A BUNDLE OF BIOLOGICAL AND ETHICAL CORPUS.YES OUR DEAD WEIGHT OF HYPOCRACY IS ALWAYS ON OUR SHOULDERS WITH A SNOB.
    I AM VERY MUCH INSPIRED ON YOUR WAY OF SUCH A PRESENTATION THAT EVOKES A LOT.THANK YOU
    ....POET RUTHRAA

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 ปีที่แล้ว

    Thank you very much sir. I have read about existentialism in english& tamil. But, could not understand the core. But, your discourse is very easy to follow and to know about sartre also. 20-6-22.

  • @veejeigovin9348
    @veejeigovin9348 2 ปีที่แล้ว

    Very informative and useful

  • @palanikumara5276
    @palanikumara5276 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @nithyakumar9984
    @nithyakumar9984 2 ปีที่แล้ว

    Pls continue more video sir

  • @punniakoti3388
    @punniakoti3388 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @umapathy318
    @umapathy318 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    வள்ளலார் சபை சென்னை

  • @samuelselvakumar2335
    @samuelselvakumar2335 3 ปีที่แล้ว

    மிகச்சிறந்த கற்பித்தல்.

  • @annepriya4017
    @annepriya4017 2 ปีที่แล้ว

    Superb sir..what a clarity

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +2

    (அவர்களுக்கு ) 1.நீ மனிதனல்ல
    2.நீ பிரபஞ்சத்தின் கூட்டுக் கலவை
    3.உன் அறிவு கூட்டுக் கலவையின்
    சாரம்*4 .கலவையின் தன்மைகளே
    குணங்களாகவும் எண்ணங்களா
    கவும் வெளிப்படுகின்றன.5 .தேர்வு
    செய்வதற்கென்று உங்களுக்கு
    தனியாக எந்த மூளையும் கொடுக்கப் படவில்லை . 6 .ஆம்
    என்றால் நீங்கள் பிரபஞ்ச சக்தி .
    7.இல்லை என்றால் நீங்கள்தான்
    இப்பிரபஞ்சத்தைப் படைத்த சக்தி !,?

    • @sasisandy1214
      @sasisandy1214 2 ปีที่แล้ว

      ஆறறிவு படைத்த மனிதன் ,,, ஐந்தறிவு விலங்குகள் ராஜா

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว

    Excellent explanation of this theory sir
    Thanks sir

  • @aburoshni2565
    @aburoshni2565 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் சார் நன்றி

  • @kannadasanj6700
    @kannadasanj6700 3 ปีที่แล้ว +2

    Supper sir i am your student.

  • @breathtv123
    @breathtv123 2 ปีที่แล้ว

    We are living in a authentic way from 1998.

  • @shankarcheran5307
    @shankarcheran5307 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @tnsev.n.sadatcharavelvnr6483
    @tnsev.n.sadatcharavelvnr6483 3 ปีที่แล้ว +4

    சுதந்திரமாக வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்றால் சட்ட திட்டங்கள் அற்ற காலத்தில் வாழ்ந்த ஆதிமனிதன் வாழ்க்கைதான் அர்த்தம் உள்ளது என்றாகிறது. ஆக கட்டுப்பாடுகள் உடைய நாகரிகம் அர்த்தமற்றதா?

    • @ganesanr736
      @ganesanr736 2 ปีที่แล้ว +1

      சரியாக புரிந்துகொள்ளுங்கள். சுதந்திரமாக முடிவெடுத்து அதன்படி வாழுங்கள். அப்படிப்பட்ட உங்கள் வாழ்க்கை சமுதாயத்திற்கு மற்றவர்களுக்கு இடைஞ்ஜலாக, உபத்திரவமாக, கேடு விளைவிப்பதாக இருக்ககூடாது என்கிறார் Satre. ஆதிமனிதன் அவ்வாறு வாழவில்லை.

  • @chakrapanikovindan5750
    @chakrapanikovindan5750 3 ปีที่แล้ว

    அருமை..

  • @rajagopal709
    @rajagopal709 3 ปีที่แล้ว +2

    Sir make a video on Ramana maharishi's " who am I " self enquiry related to this being and nothingness 🙂👍

  • @krishnandhagopal9792
    @krishnandhagopal9792 3 ปีที่แล้ว

    👌 intellectual

  • @vishnuaravinds6038
    @vishnuaravinds6038 3 ปีที่แล้ว +4

    Thanks for the time sir, keep posting more videos about philosophy. Don't worry about views

    • @SocratesStudio
      @SocratesStudio  3 ปีที่แล้ว

      Please see our earlier postings on philosophers and philosophies

    • @vishnuaravinds6038
      @vishnuaravinds6038 3 ปีที่แล้ว

      @@SocratesStudio Definitely sir

  • @cyrilmesmin4035
    @cyrilmesmin4035 3 ปีที่แล้ว

    Sir this is fine thanks and share little about ethical philosophy and metaphysics

  • @athindransrinivasan1096
    @athindransrinivasan1096 3 ปีที่แล้ว +2

    Small request compare satre descates and ramana maharishi or will give u a easy pick jiddu Krishnamurthy.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 3 ปีที่แล้ว +2

    Professor, plz Explain Maoism, communism & Marxism

  • @marimuthuprahasan3393
    @marimuthuprahasan3393 2 ปีที่แล้ว

    Sir, please speak about Stoic Philosophy

  • @globetrotter9212
    @globetrotter9212 3 ปีที่แล้ว +2

    Some of these western philosophers make me to think they have brought out their theories from Buddhist thoughts.

  • @kumarmaran885
    @kumarmaran885 4 หลายเดือนก่อน

    சார்பற்ற சுதந்திரம் நிச்சயம் உருவாக்க முடியுமா என்பது கேள்வியாக உள்ளது. எவ்வளவு பெரிய தத்துவ சிந்தனையாளர்களாக இருந்தாலும் அன்பைநேசிப்பவர்களாக இருந்தாலும் சார்பற்ற --- வடிவமற்ற இருத்தலை போதிப்பது போதிக்கப்படும் இருத்தலியம் கூட இல்லாமல் போய்விடும் அல்லது நீர்த்துவிடும் என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது

  • @deenadeen3765
    @deenadeen3765 2 ปีที่แล้ว

    Thank u sir :)!

  • @parathani8593
    @parathani8593 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @nishiva5850
    @nishiva5850 3 ปีที่แล้ว +2

    Please make videos about pessimistic philosophers

  • @sawaria123
    @sawaria123 3 ปีที่แล้ว

    Sartre is a Nobel man.

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 ปีที่แล้ว

    பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    RICHARD DAWKINS எழுதிய THE GOD A DELUSION .புத்தகம் பற்றிய ஒரு காணொளியை எங்களுக்ககாக தயவு செய்து வழங்குவீர்களா??

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Mohan Pithakare @ Kadavul = Sarthar Sholey that yazh paley

  • @05197119ful
    @05197119ful 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @davidprabhakaran7306
    @davidprabhakaran7306 2 ปีที่แล้ว

    You are doing an yeoman service to those who are thirsty of wisdom.MY ONLY REQUEST TO YOU IS TO AVOID USING THE WORD "நாக்க நாக்க " behind every sentence you are talking, please !!!

  • @muthumarim8895
    @muthumarim8895 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் இதன் கருத்து எழுத்துருவில் எனக்கு வேண்டும்

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 2 ปีที่แล้ว

    தத்துவம் என்பதே அன்றே புரியாத விஷயம்‌தானே.

  • @ptapta4502
    @ptapta4502 3 ปีที่แล้ว +2

    Chevevanakkam thozher

  • @gandhibabu7705
    @gandhibabu7705 3 ปีที่แล้ว

    More on Sartre than on existentialism as such...

  • @palanikumara5276
    @palanikumara5276 3 ปีที่แล้ว +2

    I am philosophy student

  • @vijikumar266
    @vijikumar266 2 ปีที่แล้ว

    But at the same time till v separate from our parents v bonded. Then how v act freely.

  • @prabhumariappan2924
    @prabhumariappan2924 2 ปีที่แล้ว +1

    கட்டுபாடு என்பது இருந்தே ஆகும் அதை தான்டி சுதந்திரமாக எல்லா நேரத்திலேயும் செயல்படுபவன் ஒன்று சிறந்த மனிதனாகிவிடுவான் இல்லை குற்றவாளியாகிவிடுவான்

    • @sasisandy1214
      @sasisandy1214 2 ปีที่แล้ว

      சரியான முறையில் தேர்ந்து எடுத்து வாழ வேண்டும் வாழ முடியும்.....நல்லவை கெட்டவை நல்லவன் கெட்டவன் உன் கையில் ,,, சுதந்திர என்பது உன் முடிவில் திருப்தியாக வாழ சொல்வது சுதந்திரம் 🙏🙏🙏👍👍👍👍

  • @satmartin
    @satmartin 3 ปีที่แล้ว

    Good Evening Sir, Can we get Being and Nothingness book in Tamil?

  • @athindransrinivasan1096
    @athindransrinivasan1096 3 ปีที่แล้ว +2

    Being and Nothingness

  • @Sathishkumar-zx9rk
    @Sathishkumar-zx9rk 2 ปีที่แล้ว

    It's simple don't speak ( make) complicate
    We have to decide that we have to succeed in the world
    OR
    We have to exceed the world ( like saint, of zen)
    It's a different between nature and man made nature
    Please think in peaceful mind
    Or watch animals, birds,trees,sea and rocks , they are are not wearing dress, followers , and laws
    NATURE IS PHILOSOPHY
    TRUTH IS DUBLICATE
    TRY OUR BEST
    OR
    EXCEED FROM LIFE STYLE AND LIVING STYLE

  • @thomasdanielraj
    @thomasdanielraj 3 ปีที่แล้ว

    Pls sah about Nostradamus

  • @muthumari6012
    @muthumari6012 ปีที่แล้ว

    ஐயா இருத்தலியல் தான் என்னுடைய ஆய்வு எனக்கு எந்தநூல் வாங்க வேண்டும் என்பதை தெரியப்படுத்துங்கள்

    • @SocratesStudio
      @SocratesStudio  ปีที่แล้ว

      Contact socratesstudio190@gmail.com

  • @user-dv8gj2jx6j
    @user-dv8gj2jx6j 2 ปีที่แล้ว

    தறுதலைத்தனம் உள்ளவர்களைத்தான், கம்யூனிஸ்ட்கள் "லும்பன்கள்"என்று சொல்கிறார்களா?

  • @nirmalastephen88
    @nirmalastephen88 2 ปีที่แล้ว

    Jean Paul Sartre Who wrote Being and nothingness and his auto biography ..The words.,.followed the existing pattern and made available his words to man kind. ..Producer of Tesla car ...worked day and night and offered a car that flies 100 km per hour.. Being myself means what? Don't i need others came to earth before me? Can somebody give answers ?

    • @umakanthan53
      @umakanthan53 2 ปีที่แล้ว

      The true meaning of being oneself (myself) refers to the state of independence and not indifference to others. Our life becomes authentic only when we take the ultimate determination to decide on our own for ourselves and lead our life in a responsible manner without getting influenced by others. That's what the Sangam verse " theedhum nandrum pirarthara vaaraa ". Of course, one needs the other for the purpose of co-living so long as the other does not become a hell in terms of anything like love, affection, intellectually dominant and the like.

    • @nirmalastephen88
      @nirmalastephen88 2 ปีที่แล้ว

      Thanks for registering ur reaction...
      Our actions, thinking, creations are influenced not only ontologically but also phyla genetically that's what I am is not only my personal experience but also the collective experiences people lived before me..a child is the product of her environment only at adolescent phase tries to form her/his personal opinions and interpretations... How many really succeed?...
      Satre i read ...when announced noble prize denied saying that i value more a happy childhood which is denied me...

  • @maddy121com
    @maddy121com 3 ปีที่แล้ว

    Sir,
    Rene Descartes said, "I think therefore I am".... but my question is "if you do not think....where is that I am...? Very confusing though...difficult to comprehend as well. Please enlighten me, Sir.

    • @ganesanr736
      @ganesanr736 2 ปีที่แล้ว

      That "I" is like a Blank Computer. That "Think" is a Software. If there is no "Think" - You are left only with a Blank Computer - That is "I". After loading the Software "Think" - Computer performs accordingly.

  • @ctamilselvan8194
    @ctamilselvan8194 3 ปีที่แล้ว

    Sir where is this book available?

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Kadavul living in Wasthoh Belgiola

  • @subrann3191
    @subrann3191 3 ปีที่แล้ว +2

    Ploshpy your product wondering

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว

    தாள்கள் மாற்றத் தேவையில்லை தவறு செம்மை ஆக்கு,
    ..
    12.29

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      காதலுக்குக் கண்ணுமில்லைக் கற்புமில்லை இல்லை, காதலென்று லோகமீதில் ஒன்றுமில்லை இல்லை..
      கண்டநாய்கள் கொண்டகோலம் மாற்றுவதே இல்லை, எந்தநாய்க்கும் கண்ணிறாவி நோய்கள்தானே காதல்..
      கண்மணியே பொன்மணியே எந்தன் உயிர் ஓவியமே,
      நீ உலகைக் கல்லு.. இங்கு, திருடர்களே ஜாஸ்த்தி..
      இன்பமென்று ஒன்றுமிங்கு இல்லையென்றும் இல்லை,
      யாவும், பொய் கலந்த..மாயை உற்றுணர்ந்து கல்..நீ..
      ..
      13.13
      09.10.2021
      🚶‍♀️🚶‍♂️🏌️‍♂️🏂✔🚶‍♀️🚶‍♂️🏌️‍♂️🏂⛷

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      தாள்கள் மாற்றத் தேவையில்லை தவறு செம்மை ஆக்கு, ஓவியங்கள் ஆக்குதற்குப் பொறுமை ரொம்பத் தேவை..
      தாள்களிலே தவறு வந்த இடமதைத் திருத்து, தாளை மாற்றி ஏதும் ஆகப் போவதில்லைக் கற்று..
      தோழில் வந்து நிற்பதல்ல தோழி பொருள் சொல்லு, தோழ் கொடுக்க நீமறுத்து ஒதுங்கிடாம நின்று..
      கதைகளிலே ஒன்றுமில்லை கதைகள் கொண்டு சொல்ல, வந்ததுதான் கதை படித்து காரணத்தை வெல்லு..
      ..
      12.29

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      விதி, வரும் வரைக்கும் காத்திருந்து துன்னுப்புட்டுச் சாதல், ஒன்று வாழ்க்கை இல்லையென்று சொல்லப் போகிறாயா.. தத்துவங்கள் யாவும் கற்று வெல்லப் போகிறாயா, தவறு எங்கிருக்குக் கண்டு..நீ திருத்தப் போகிறாயா.. சர்வதேசம் போக றோடு ஒண்ணு போடலாமா, கடலு தாண்டப் பாலமிட்டுத் தாண்டிப் போவலாமா.. சாகம்பரி என்றுனக்குப் பேரு வெச்சதாரு, சாதம்..சரி..யா வடிக்கக் கற்றுத் தந்ததாரு.. பேசிப் பேசி என்ன தங்கம் பண்ணப்போற நீதான், கொஞ்சம் யோசி நல்ல முக ராசியிருக்குனக்கு.. சேர்ந்து சமையல் பண்ணினாத் தப்பதுவா என்ன, சோர்ந்திடாம யவ்வனமும் கொறஞ்சிடாம நம்ம..
      ..
      19.56