Socrates Last Words | Who is the real Idiot | Tamil | TheneerIdaivelai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 430

  • @sivarajkumar.s6966
    @sivarajkumar.s6966 5 ปีที่แล้ว +95

    அண்னே உங்க தமிழ் அருமை. மற்றும் சிறந்த தகவல்.

  • @SundayDisturbers
    @SundayDisturbers 5 ปีที่แล้ว +74

    Awesome presentation bro. Keep going. Loved it.

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 5 ปีที่แล้ว +46

    முதல் முறை உங்களுடைய பதிவு பார்க்கின்றேன்..அருமை ..மிக அருமையான தமிழ் உச்சரிப்பு.. வாழட்டும் உங்களது கருத்துரைகள் மற்றும் சிந்தனைகள்...

  • @schoolkid1809
    @schoolkid1809 5 ปีที่แล้ว +123

    Ipo dha 1st time intha channel ah pakuren! ✨Vera lvl

    • @palanikumara5276
      @palanikumara5276 5 ปีที่แล้ว +1

      Yes

    • @jaidhiva
      @jaidhiva 5 ปีที่แล้ว +1

      Me too. Next stage of words. i mean Vera level

    • @sujithrasubramanian3255
      @sujithrasubramanian3255 5 ปีที่แล้ว

      Please subscribe and you will get more useful videos

  • @RAJA-db2fb
    @RAJA-db2fb 3 ปีที่แล้ว +6

    இது போல் அனைத்து சிந்தனையாளர்கள் புரட்சியாளர்களுக்கும்‌ ஒரு‌ சிறந்த விளக்கம் தாருங்கள்...
    🙏🙏🙏🙏

  • @naveenraj9702
    @naveenraj9702 3 ปีที่แล้ว +3

    நாம் நமக்குப் பின்வருபவர்களுக்கு கண்டிப்பாக அடையாளப் படுத்திக் காட்ட வேண்டிய அறிஞர்களுள் மிக முக்கியமானவர் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ்.‌....

  • @mr.m7512
    @mr.m7512 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய chanel ல இப்ப தான் முதல் தடவை பாரக்கன். உங்களுடை பேச்சு அற்புதமா இருக்கு சகோ👍

  • @vinothkumar-z2s
    @vinothkumar-z2s ปีที่แล้ว +2

    The last words of Aristotle break all my barriers and cause me to reach into next level, thank you bro to register this information.

  • @tycoonkishorekumar
    @tycoonkishorekumar 5 ปีที่แล้ว +21

    உங்கள் தமிழ் உச்சரிப்பை நான் காதலிக்கிறேன் என்றுமே இப்படியே தொடர்ந்து பேசுங்கள் . வாழ்த்துக்கள் 😍😍😍

  • @majaykumar6300
    @majaykumar6300 5 ปีที่แล้ว +13

    என் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது நண்பா!

  • @bharathkishore999
    @bharathkishore999 5 ปีที่แล้ว +12

    நல்ல பதிவு தொடரட்டும் அண்ணா உங்கள் அனைத்து பதிவையும் பார்க்கிறேன் அருமை

  • @Maran.talks.
    @Maran.talks. 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நான் இந்த article hindu தமிழ் பதிரிக்கைல படிச்சேன் உங்கள் குரலில் கேட்க அருமை.....

  • @alan-j
    @alan-j 3 ปีที่แล้ว +4

    Amazing bro. You guys are giving amazing content.. Keep up this precious work of giving knowledge to people.. ♥️♥️

  • @kannadassasn
    @kannadassasn 5 ปีที่แล้ว +3

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.
    -தெய்வப்புலவன்..

    • @winvictorywin5612
      @winvictorywin5612 5 ปีที่แล้ว

      kanna dassan
      Pls listen “kavanagar daily “channel ya

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 ปีที่แล้ว

    மிக அருமையான உங்களின் பதிவுகள் தொடரட்டும் உங்கள் பணி எனது ஒரு அன்பான வேண்டுகோள் தமிழ் நாட்டில் அதிகம் சினிமா பயித்தியங்கள் உள்ளது அது கலுக்கு திருன்துவதுக்கு ஒரு நல்ல பதிவு போடுங்கள் வாழ்க தமிழ்

  • @Isthakey
    @Isthakey 5 ปีที่แล้ว +2

    Nice bro...... good speech...he is not critto,his friend but he is platto,his student,the great philosopher too...I think...

  • @ssgssg1239
    @ssgssg1239 4 ปีที่แล้ว +2

    Bro super Vera level oru nalla motivation video 👍👍👍👍

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 5 ปีที่แล้ว +1

    Arumai arumai. Good talk and good info.Background music,pictures ,ur speech are very proud and taking us to tat world. Very happy to see youngstera like dizzz.Keep going....👏👏👏Vaalga Valamudan☺☺

  • @gayusankar8078
    @gayusankar8078 4 ปีที่แล้ว +1

    Sema i like this so much unnum indhamari vedios poddunga

  • @ranjithkumar5919
    @ranjithkumar5919 5 ปีที่แล้ว +11

    Unga video patha indha nemidangal load Of usefull and gold and minutes 😍

  • @johnrock5519
    @johnrock5519 5 ปีที่แล้ว +1

    So great. Nice speech give more inspirational talks. All the best.

  • @Nambi001
    @Nambi001 5 ปีที่แล้ว +7

    👏👏👏அற்புதம்👌👌👌 சிந்தனைகள் மலரட்டும் 🙏

  • @tamilanraj2144
    @tamilanraj2144 5 ปีที่แล้ว

    Theneer idaivelai nalla title for ur channel
    First time ah unga video paartha athuvum "Socrates video"
    Tq bro

  • @justinpiriya1173
    @justinpiriya1173 5 ปีที่แล้ว +2

    உங்கள் கருத்தும் அதைவிட உச்சரிப்பும் உடல்மொழியும் அருமையோ அருமை

  • @subathanigaivel3437
    @subathanigaivel3437 2 ปีที่แล้ว +1

    Valuable information brother. Thank you so mych

  • @viveksiddarthkalyanasundar4701
    @viveksiddarthkalyanasundar4701 5 ปีที่แล้ว

    மகிழ்ச்சி.!! அருமையான பகிர்வு..!!
    இது போன்ற பதிவுகள் புத்தகங்களை படிக்கசையும்...
    வாழ்த்துக்கள்...

  • @iniyawoodonwheels9745
    @iniyawoodonwheels9745 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் இங்கே கேள்விகளுக்கு இடம்மில்லை
    அதனால் தான் பொராட்டம் அதிகம் நடைபொறுகிது

  • @vijaykutti3003
    @vijaykutti3003 5 ปีที่แล้ว +1

    Epo thaan first time pakuran Anna subscribe panitan

  • @rajasekarankrishnan5929
    @rajasekarankrishnan5929 4 ปีที่แล้ว +1

    Bro, Hatim music semma bro... I feel very legends Speech while hearing Hatim Music ❤️❤️❤️❤️... Keep going

  • @tamilvanan3075
    @tamilvanan3075 5 ปีที่แล้ว

    Superb Anna Ella nigazhchikalum nalla iruku...Anna intro theme superb ah iruku Anna .. ithu maveeran hathim theme Thane .. dedicated to 90s kids

  • @HuzefaAPatel
    @HuzefaAPatel 5 ปีที่แล้ว +1

    Very nice . Keep it up .
    Thank u . So much to share this story .

  • @SaravanaKumar-oe3kh
    @SaravanaKumar-oe3kh 5 ปีที่แล้ว

    ungaloda video ahva first time paakkuran. Subscribe pannitan.

  • @jaswins8931
    @jaswins8931 4 ปีที่แล้ว +1

    "mathipu ulla maranam " - intha seithiku etha thalaipu .... vera lvl socrates

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம் 👍🙏

  • @gokulanandh2804
    @gokulanandh2804 5 ปีที่แล้ว +7

    Bro... Neenga peasurathu semma force ah iruku keep it up 🙌🤝

  • @n.p.senthilkumar.yercaud3132
    @n.p.senthilkumar.yercaud3132 5 ปีที่แล้ว +2

    on my school days I acted as soctrarice in cultural program. I remember his words and starting like this "Athens nagarathu elil mikka ilayngargale"

  • @Kancheeban
    @Kancheeban 3 ปีที่แล้ว +2

    1:08 “Sindhikka aarambichutten” Socrates reference was used in Enthiran movie climax

  • @sivasuryache4206
    @sivasuryache4206 5 ปีที่แล้ว +2

    Vera level bro...keep going...our support always will be there

  • @zoomberry108
    @zoomberry108 5 ปีที่แล้ว +1

    Comming after WhatsApp forward, and subscribed

  • @dillibabun1459
    @dillibabun1459 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான பதிவு👌👌👏👏

  • @ganyk13
    @ganyk13 5 ปีที่แล้ว +8

    Hello . Very Excellent Presentation, my friend . Keep it up . All the Best .i learnt something new in 78 years .

  • @astudyoftruth6945
    @astudyoftruth6945 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பா நாமும் சிந்திக்கும் சிந்தனையாளர்களாக ஆகுவோம்

  • @Naveen_Talkss
    @Naveen_Talkss 5 ปีที่แล้ว

    First video in your channel.excellent .i am subscribed your channel bro.awesome.marevelous

  • @பழநிசாமிஈசுவரன்
    @பழநிசாமிஈசுவரன் 3 ปีที่แล้ว +4

    தோழனே நீ வளர்க 🤲

  • @Balajijothi-r9w
    @Balajijothi-r9w 3 ปีที่แล้ว +2

    A goosebums speech

  • @thunder6507
    @thunder6507 5 ปีที่แล้ว

    Neenga awesome a soninga story ennaku entha story a thariyathu neenga sona vitham baground music sema emotional a erunthuchi

  • @thiravirathicid8630
    @thiravirathicid8630 5 ปีที่แล้ว

    Ana semma voice.... Way of presenting.... Not boring... Keep going Ana # i liked your channel#all videos #

  • @dhanasekaran6602
    @dhanasekaran6602 5 ปีที่แล้ว +6

    1000 சிந்தனைகள் தோன்றும் 👌👌👌👏👏👍

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 5 ปีที่แล้ว +1

    Excellent applies to anti national Indians as well... 👏👏 Nothing has changed in so many years from Socrates to present day in India...

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 5 ปีที่แล้ว +8

    சிந்தனையாளர்கள் பல எதிர்ப்புகளைச் சந்திப்பது இயல்பானது.

  • @lohith_sai
    @lohith_sai 5 ปีที่แล้ว

    Superb bro. Your last words were v.thought-provoking

  • @pradeethelight8060
    @pradeethelight8060 5 ปีที่แล้ว +10

    Hathim music... 🎶 wow...

  • @rajendranrama5587
    @rajendranrama5587 5 ปีที่แล้ว +25

    தமிழ இளைஞர்கள்....மது அறுந்த...புகை பிடிக்க...குட்கா பயன் படுத்த...கல்வி கற்காமை......கற்றுக்கொடுக்க
    பட்டது..சிந்திக்காமல்...கேள்வி கேட்காமல்......ஓட்டுபோட..

  • @tnharipr
    @tnharipr 5 ปีที่แล้ว

    I am subscribing your channel after seeing this video first time!!!

  • @amudhajg883
    @amudhajg883 4 ปีที่แล้ว +1

    Excellent super bro 👌👌

  • @sundars8508
    @sundars8508 5 ปีที่แล้ว

    Sooper dear.....your contribution highly appreciable.....

  • @balaji6310
    @balaji6310 5 ปีที่แล้ว +11

    Socrates is great and Bro semmaiya story sollringa

  • @senathipathiperiyasamy1915
    @senathipathiperiyasamy1915 3 ปีที่แล้ว +1

    Superb bro... positive vibes

  • @venkateshgobal1413
    @venkateshgobal1413 5 ปีที่แล้ว +1

    வணக்கம்.. உங்கள் தமிழ் அருமை...தொடரட்டும்....

  • @pechimuthur5848
    @pechimuthur5848 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை....

  • @dharmalingamm892
    @dharmalingamm892 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @ramanathajeyanthi4553
    @ramanathajeyanthi4553 4 ปีที่แล้ว +1

    Super anna final words touches

  • @rameshramesh6481
    @rameshramesh6481 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு,வாழ்க வளமுடன்.

  • @balarktech
    @balarktech 2 ปีที่แล้ว +1

    MUSIC also Nostalgic.,

  • @RathinaVelJ
    @RathinaVelJ 5 ปีที่แล้ว +2

    Great voice , well narrated. Keep rocking. 😊

  • @robinnj676
    @robinnj676 5 ปีที่แล้ว

    Awesome... I wish to be continued....please do Valuable Video

  • @dharshinimugian9196
    @dharshinimugian9196 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி.வாழ்த்துகள்.

  • @sheelasindhu3131
    @sheelasindhu3131 5 ปีที่แล้ว +1

    Second time inthe channel parkirean, gud bro,

  • @gideonc4086
    @gideonc4086 5 ปีที่แล้ว +1

    Hatim music..background..back to memories.thanks bro💕..

  • @mohanp7728
    @mohanp7728 2 ปีที่แล้ว

    Congratulations bro 👍 release like
    These videos that may instead of
    Kuku fm. with regards 🎉🎉🔥.

  • @k.v.22-61
    @k.v.22-61 5 ปีที่แล้ว

    தமிழில் இது போன்ற நிகழ்ச்சிகள் மிக அரிது. வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @anguraj5529
    @anguraj5529 4 ปีที่แล้ว +1

    Vera level anna...ithu

  • @-Arunkumar
    @-Arunkumar 2 ปีที่แล้ว +1

    Vera level bro neing ka😘😘

  • @AnbudanMalar
    @AnbudanMalar 4 ปีที่แล้ว +2

    Explanation fantastic. Awesome content

  • @veratheriyala3609
    @veratheriyala3609 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @16bharathi.m94
    @16bharathi.m94 2 ปีที่แล้ว +1

    Valarga sinthanai👍👍👍

  • @தமிழரசன்K-i7f
    @தமிழரசன்K-i7f 3 ปีที่แล้ว +1

    Super bro Vera level 👍

  • @imrp6504
    @imrp6504 5 ปีที่แล้ว +30

    ''எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும், ஏனா நான் ஒரு அறிவாளி''

    • @mydeenmisba1696
      @mydeenmisba1696 5 ปีที่แล้ว +4

      DAi nee enna solla varra

    • @udayakumar8844
      @udayakumar8844 5 ปีที่แล้ว

      Yes perfect

    • @harigold1983
      @harigold1983 3 ปีที่แล้ว +1

      @@mydeenmisba1696 அது உங்களுக்கு புரியும் காலம், நீங்களும் அவரை போல உங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிந்த அறிவாளியாக இருப்பீர்

    • @dossdoss4975
      @dossdoss4975 3 ปีที่แล้ว

      Super super

  • @areshkumar85
    @areshkumar85 3 ปีที่แล้ว +1

    Awsome speech presentation

  • @ksrajkumar94
    @ksrajkumar94 5 ปีที่แล้ว

    Anna, ippothan theridhu neenga epdi arivupoorvamana videova upload panringanu. Valthukkal

  • @aanjivasu
    @aanjivasu 2 ปีที่แล้ว +3

    Super bro

  • @iraivazhi2000
    @iraivazhi2000 ปีที่แล้ว

    ஒன்றை மட்டும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்! தத்துவம் என்பது வேறு! சிந்தனை என்பது வேறு! இரண்டும் ஒன்றல்ல! இரண்டும் ஒன்று என்று நாம் குழப்பி கொள்ளவும் வேண்டாம். இரண்டுமே வெவ்வேறு! ஆம்! நிச்சயமாக இரண்டுமே வெவ்வேறு தான்!
    தத்துவம் என்பது அறிவின் மூலையிலிருந்து உதிர்க்கும் வார்த்தைகள்! அவர்கள்தான் கவிஞர்கள்! அதன் செய்திகள் பெரும்பாலும் வாழாத நிலையில் ஊருக்காகவும், உலகத்திற்காகவும் சில செய்திகளை சொல்லிவிட்டு செல்வது!
    ஆனால்...
    சிந்தனை என்பது நெஞ்சத்தில் இருந்து பிறப்பது! சிந்தனை என்பது நல்லதையும், கெட்டதையும் பிரித்தறிந்து வாழ்ந்த நிலையில் தீர்க்கமாக எடுத்துச் சொல்வது! சிந்தனை என்பது மரணத்திற்கு பின் மறைவான வாழ்க்கையை அடையக்கூடிய அதன் பாதையை மனதால் விரும்பி இறுதியில் அடையக்கூடிய ஒரு இலட்சிய வழிகாட்டுதல்கள் ஆகும்.
    தத்துவத்திற்கு மொழி வடிவம் உண்டு! ஆனால் சிந்தனைக்கு, சிந்தனையே மொழி உணர்வாக இருக்கிறது! அதற்கு மொழி வடிவம் கிடையாது.
    சிந்தனை செய்திகளுக்கு மொழி வடிவம் கொடுத்து, அதற்கு அலங்கார வார்த்தைகள் கொடுக்கப்படும் போது, அது பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட நிலையில் தத்துவ செய்திகளாக கீழிறக்கப்படுகிறது...

  • @seenuvasan6653
    @seenuvasan6653 5 ปีที่แล้ว

    Ithu pola niraiya video potunga na I will support you 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @michaelraj7980
    @michaelraj7980 5 ปีที่แล้ว +3

    Motivational speech ...💪💪💪💐💐💐

  • @DrSM_Yt
    @DrSM_Yt 5 ปีที่แล้ว +1

    Unga presentation super bro.....👍

  • @senthamilselvan6243
    @senthamilselvan6243 11 หลายเดือนก่อน

    சிந்தனையும் அவர் கோட்பாட்டையும் விளக்கம் வேண்டும் ❤😢

  • @vivekrm4168
    @vivekrm4168 5 ปีที่แล้ว

    Sema bro idhu mari videos podunga it’s really awesome

  • @dineshvlogs719
    @dineshvlogs719 5 ปีที่แล้ว

    Super mesmerized

  • @hamz1600
    @hamz1600 5 ปีที่แล้ว +1

    Maveeran hatim ..title song semmaaa bro ..my fav serial

  • @kumaragurubaran846
    @kumaragurubaran846 5 ปีที่แล้ว +4

    Great... Short and sweet... Keep going... Expecting more... Hats off ..

  • @donaldxavier6995
    @donaldxavier6995 5 ปีที่แล้ว

    நிகழ்ச்சி அருமை தினம் ஒரு தகவல் சொல்லுங்களேன்....

  • @venkateshr8905
    @venkateshr8905 5 ปีที่แล้ว +2

    your content is really useful and different bro.. 👌

  • @planetcleaners8666
    @planetcleaners8666 5 ปีที่แล้ว

    நன்பா முட்டாள் என்றால் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள திறன் இல்லாதவன் என்று அர்த்தம் இல்லை....
    உண்மையில் தமிழ் அகராதியில் முட்டாள் என்றால் தேரோட்டத்தின் போது அதன் வேகத்தை கட்டுப்படுத்த முட்டுக்கட்டையை வைப்பவரே முட்டாள் என்று அர்த்தம்.....
    நாம் தான் நம் வழக்கத்தில் இந்த வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்....
    அதனால் இந்த இடத்தில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய வார்த்தை (மூடன் )
    (சாக்கிரட்டீஸ் சார்ந்த உங்களுடைய பதிவு மிக அருமை) இந்த பாராட்டுதலை முதலில் எழுதி இருந்தால் இதை யாரும் முழுவதுமாக படிப்பது கிடையாது... என்னுடைய நோக்கம் என்னுடைய பதிவை மற்றவர்கள் படிப்பது என்பது அல்ல முட்டாள் என்பதன் அர்த்தத்தை தெரியாதவர்கள் அறிந்து கொள்வதே......

    • @mirror6038
      @mirror6038 5 ปีที่แล้ว

      Bro for your kind info moodan endral vayal velaiku kammai mathaku mattum annai agiyavatrin mathagukalai thirakum matrum moodum velai seipavarin peyar.. I. E moodan..
      Parpaniyam ulaikum makalai kevala padutha matrum mathiyatravaraga kaata edutha muyarchi

  • @rabikahmed6618
    @rabikahmed6618 4 ปีที่แล้ว +1

    Bestu... Bestuu.. Bestuu... Idhu dhan bestuuu.. 👆😁

  • @gayathrihariharan9479
    @gayathrihariharan9479 3 ปีที่แล้ว +1

    தொடர்ந்து பதிவிடுங்கள் 👍

  • @mgmaran9928
    @mgmaran9928 5 ปีที่แล้ว

    Awsome speech very good (;keep it up:)

  • @subhalakshmisriram1255
    @subhalakshmisriram1255 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @nambi159
    @nambi159 5 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰vera level broo...keep rocking

  • @rajkannan5620
    @rajkannan5620 4 ปีที่แล้ว +1

    Vara leve bro 👍😎👍

  • @ramanieswaran3410
    @ramanieswaran3410 5 ปีที่แล้ว

    Hey😨😨😨idhu my favourite HATIM music🎶🎶🎶. This is take me in my past. Thank you