தமிழை உருவாக்கியது யார்? | பேரா. கருணானந்தன் | prof. Karunanandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • திராவிடர் - தமிழர் குறித்த உரைத் தொகுப்பின் இரண்டாம் பகுதி. மற்ற பகுதிகளை குலுக்கையில் தனித்தனி பதிவுகளாக் காணலாம்
    #Dravidar #Dravidam #Tamizh #Tamil #Tamilnadu

ความคิดเห็น • 153

  • @srinivasanr7865
    @srinivasanr7865 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு தோழர்
    மிகவும் ஆர்வமாக கேட்க தூண்டும் கருத்துக்கள் மற்றும் பதிவு அற்புதம். தொடரட்டும் தங்கள் பதிவு

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 ปีที่แล้ว +3

    மிகவும் அரிய தகவல். பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி!

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா

  • @muthukumar484
    @muthukumar484 ปีที่แล้ว +3

    நான் உங்கள் அபிமானி, மாணவன்.
    சீனம் என்று குறிப்பிடுகிறீர்கள். இந்தியாவைப்போலவே அங்கும் பல மொழிகளும், பல்லினங்களும் உள்ளன. தயை கூர்ந்து எனக்கு தெளிவு படுத்த வேண்டுகிறேன.

  • @SS31sr
    @SS31sr 2 ปีที่แล้ว +3

    அயராத உங்கள் விழிப்புணர்வு பணிக்காக ஒவ்வொரு மனிதனும் கடமைபட்டு உள்ளனர்,
    வாழ்க பெரியார் புகழ்
    வெல்க அவர் கொள்கைகள்!!

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว +1

      திருட்டு திராவிட பித்தலாட்டப் பயல் .

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว +1

      பெரியார் கொள்கையா .
      இன்னா அது

    • @durgapalani3350
      @durgapalani3350 7 วันที่ผ่านมา

      இதுல பெரியார் எங்கே வந்தார்

  • @user-ij9dx2ou7m
    @user-ij9dx2ou7m 11 วันที่ผ่านมา

    தமிழ் ஒரு தெய்வ மொழி அதற்கு அழிவே கிடையாது. வளர்க தமிழ் !!

    • @durgapalani3350
      @durgapalani3350 7 วันที่ผ่านมา

      தெய்வ மொழி எல்லாம் இல்லை. தமிழ் எப்போதும் மக்கள் மொழியாகத்தான் இருந்து வருகிறது.

  • @mr.2k405
    @mr.2k405 ปีที่แล้ว +2

    இன்றைய கல்வி முறை தமிழ் மொழியை சிறப்பிக்க மறந்து...எங்கோ போய்கொண்டிருக்கிறது...ஹிந்தி மட்டுமல்ல ஆங்கிலமும் உதரிதள்ளவேண்டிய ஒன்றுதான்

  • @titus.sj.pune.
    @titus.sj.pune. 10 หลายเดือนก่อน

    Thank you so much for the deep insights

  • @mr.2k405
    @mr.2k405 ปีที่แล้ว +2

    தமிழ் பற்றி பேசும்போது திராவிடம் என்ற வார்த்தை வருவது தவிர்க்க வேண்டும்.... இரண்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ...அது சமணம் சார்ந்தது....

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      என்ன பொருள்?

  • @vktruecare5911
    @vktruecare5911 6 วันที่ผ่านมา

    GREAT SIR

  • @ramalakshmitamil2965
    @ramalakshmitamil2965 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா, உங்களுடைய அனைத்து வீடியோகளிலும் ஈர்க்கப்பட்ட நான் Phd scholar ஐயா தயவு செய்து நீங்கள் கூற கூடிய கருத்துக்கள் தொடர்பான புத்தகங்களின் விவரங்களை தாருங்கள் ஐயா
    வளரும் என்னை போன்ற விதைக்கு உயிர் தாருங்கள் ஐயா

  • @tamseldra5923
    @tamseldra5923 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு, ஐயா!

  • @asirvathamdevasahayam9586
    @asirvathamdevasahayam9586 2 ปีที่แล้ว +4

    Great lecture.
    Pls why did you not mention the time and role of Tholkappiyam in your talk in this context?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 หลายเดือนก่อน

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว

    பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு நம்மவர் தான்! அவர்கள் புராணம் கூறுகிறது! திராவிட ஈஸ்வரன் வைவஸ்வதமனு! இராமர் முன்னோர் திராவிட ர் தான்! ஆதாரம் இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன! அவர்கள் புராணம் கூறுகிறது! கிருஷ்ணன்! திராவிட ர் தான்! அவர்கள் புராணம் கூறுகிறது! ! ! ! திராவிட சமிஸ்கிருதவார்தை! அர்த்தம் தென் இந்தியா! தமிழ் நாடு! அவர்கள் புராணம் கூறுகிறது திராவிட வார்த்தை! ! ! ! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை புராணம்! ! !

  • @dgganush1688
    @dgganush1688 ปีที่แล้ว +1

    தமிழ் சமூகம் இருந்தது சரி திராவிட சமூகம் எப்போது வந்தது

  • @krishnakumargsm
    @krishnakumargsm 2 ปีที่แล้ว +8

    தமிழர் அல்லாதோரின் பேராயுதம் திராவிடம் உஷாரையா உஷாரு...

    • @vijaynaikkar5572
      @vijaynaikkar5572 2 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள்!

    • @mahalingam574
      @mahalingam574 2 ปีที่แล้ว

      தெலுங்கிற்கு மூலம் எது? அதற்கு முன் அவர்கள் யார்? ஆரியர்கள் மொழி மற்றும் யாரோடு தொடர்புடையவர்கள்.

  • @user-il3uz3pj9b
    @user-il3uz3pj9b 2 ปีที่แล้ว +4

    பெரோளியில் கருப்புகுடை திராவிடம்

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว

    வேதம் எழுதாத கிளவி! மொழி அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! ! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! திருமந்திரம்! ! ! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! பயன் படுத்தி யவர் தமிழ் பிராமணர் தான் ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி!

  • @mahaveershivaji4406
    @mahaveershivaji4406 2 ปีที่แล้ว +4

    Prof. Please make separate speech on samanam

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 2 ปีที่แล้ว +2

    ❤💛💚👍💯

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 2 ปีที่แล้ว +1

    What about the Tamizh grammar nool by name, “ Agatthiam” Tholkaapiam says about this ilakkana nool.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 หลายเดือนก่อน

    ஐயாயிரம் வருஷமா‌ தொடரும் பாரம்பரியம் 😮

  • @Gauth1990
    @Gauth1990 2 ปีที่แล้ว +2

    Samanam matrum aasivagam pathi solunga

  • @RameshRamesh-nj5xf
    @RameshRamesh-nj5xf 2 ปีที่แล้ว +3

    நீங்கள் திராவிடம் திராவிடம் என்று சொல்கிறீர்களே நீங்கள் ஆந்திரா வா அல்லது கர்நாடகா வா ஆனால் நன்றாக தமிழ் பேசுகிறீர்கள் தமிழ் ஆய்வு நன்றாக உள்ளது

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 ปีที่แล้ว

      Oh fool go and read history !! Nonsense illiterate guy !!

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 ปีที่แล้ว

      There us no RACE ON THE NAME OF KANGUAGE! RACE IS CONNECTED WITH HERITABLE PHYSICAL FEATURES!! CAUCASIAN IS A RACE- GREEK DUTCH SWEDISH SPANISH NORWEGIAN RUSSIAN GERMAN ENGLISH FRENCH ETC LANGUAGES SPEAKING POPULATION GROUPS ARE CAUCAZIANS!! TAMIL TELUGU MALAYALAM KANNADA THULU AND ANOTHER 19 LANGUAGES SOEAKING POPULATIONS ARE DRAVIDIAN BY RACE!

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 2 ปีที่แล้ว +8

    What about Hebrew?
    எபிரேய மொழி 3500 ஆண்டுகளுக்கு முந்தியது.

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 2 ปีที่แล้ว +2

      Very truth

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 2 ปีที่แล้ว +1

      Not 3500 years. This is. 6000. Years. Language

    • @copperboy9279
      @copperboy9279 2 ปีที่แล้ว

      எபிரேய மொழி பழைமையான மொழிதான் ஆனால் தற்காலத்தில் பயன்படுத்தும் எபிரேய மொழி அதை போன்றது ஆனால் அதுவன்று

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว

      புது தண்ணிய கண்ட கெண்டையா....?
      ஆர்வக்கோளாறை
      அடக்கி வாசிங்க
      பிலீவர்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +1

      பாபிலோனிய மொழி தான் தமிழை விடப் பழையது.

  • @gowthamv4395
    @gowthamv4395 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு ஐயா... பார்பனர்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டனர் என்பதை கூறுங்கள் ஐயா....

    • @alicealice2123
      @alicealice2123 2 ปีที่แล้ว +4

      பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்

    • @saravanang399
      @saravanang399 2 ปีที่แล้ว +1

      Reaserch and know yourself.

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว

      @@alicealice2123
      கிறிஸ்தவன் கொள்ளை அடிக்க வந்த கொள்ளையன் .
      80 நாடுகளுக்கும் மேலாக நாடு பிடித்துக் கொள்ளை அடித்த உலக மகா கொள்ளைக்காரன் .

    • @alicealice2123
      @alicealice2123 2 ปีที่แล้ว

      @@dubakooryelaraisaniyan2805 unnoda name nallaa irukku

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว

      கௌதம்
      இந்திய 1/7 கன்வர்ட் கிறிஸ்தவ கரிச்சட்டி கோமண தொரே .
      சனாதன ஹிந்து தர்ம ஜாதி ரிசர்வேஷன் சலுகை அனுபவிக்க ஹிந்து பீ தின்னும் நாய் .

  • @touchstone1314
    @touchstone1314 20 วันที่ผ่านมา

    சுற்றிச்சுற்றி பேசுவதை விட்டு அறிவியல் அடிப்படையில் தரவுகளை வைக்கவும்.
    🙏

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 2 ปีที่แล้ว +2

    ஐயா ,, இலங்கை யில் மலையகத்தில் தமிழ் மக்களை உங்களுக்கு தெரியாது ... இந்தியா வாம்சாவாளி தமிழ் மக்கள்....1974, 1975, 1976, களில் தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள்... திருப்பி அனுப்பப்பட்டனர் ...... நாங்கள் இனதுவா அடையாளங்களை மறக்கவில்லை ......
    தமிழ்நாடு பிரமுகர்கள் மலையக மக்களை பற்றி வாய் திறப்பதே இல்லை ஆச்சரியமா ... உள்ளது ...40 km , தூரத்தில் இருப்பாவார்கள் .....

  • @saravanang399
    @saravanang399 2 ปีที่แล้ว +1

    Tamils were only living in balluchistan to Kahmeer. If agathyar came from north, no problem. Because North was also part tamils. Hearinafter let us say, North tamilians including agathiyar.

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว

      அப்போ நார்த் இண்டியன் தமிழ் நாட்டில் வேலை செய்யலாம் . பிரசினை இல்லை .
      தமிழனுங்க ஏன் ஒப்பாரி வைக்கிறானுங்க .

  • @murugaiyan5670
    @murugaiyan5670 2 ปีที่แล้ว

    5 OCT 2021....17

  • @stark2568
    @stark2568 2 ปีที่แล้ว +3

    It is Tamili தமிழி - why the hell you are using still Brahmi? If you are a tamilan you should use Tamili instead of Brahmi which is used by Ariyan and Dravidians!

    • @durgapalani3350
      @durgapalani3350 7 วันที่ผ่านมา

      He may be a paid dravidian salaried scholar

    • @stark2568
      @stark2568 6 วันที่ผ่านมา

      @@durgapalani3350 This guy seems like Dravidian - Telugu origin!

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 2 ปีที่แล้ว +1

    World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫.

  • @vijayragavan5189
    @vijayragavan5189 2 ปีที่แล้ว +1

    இதெல்லாம் இப்போ தெரிஞ்சுகிட்டு என்ன செய்யலாம்? ஆதாரங்கள் எல்லாம் பல அழிந்துவிட்டது.

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 2 ปีที่แล้ว +8

    முதலில் திராவிடர்கள், திராவிடம் என்று தமிழைப் பற்றி பேசும் போது புகுத்தாதீர்கள்.

  • @mahaveershivaji4406
    @mahaveershivaji4406 2 ปีที่แล้ว +3

    Who destroyed tamil literature sir

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +1

    அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க காலம் யுகே!!! யுகே!!!! பலலட்சம் ஆண்டு குமுற்பட்டது!!!!!!! கர்டுவெல்லு!!!!!!!! திராவிட என்றால் சமிஸ்கிருதவார்தைகார்டுவெல்லு!!!!!! ஆரிய என்பது பன்பசொல்!!! புத்தர் சிலைகள் மீது பார்க்க வாசிக்க!!!! மேன்மையான என்று புராணங்கள் கூறுகின்றன இதுசமிஸ்கிருதவார்தை! பிராகிருத மொழிகள்! தமிழ் அனைத்திலும் விளக்கமாக உள்ளது ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! அம்பலமானது பிரிட்டிஷ் கயமை! அம்பலமானது கார்டுவெல்கதை! அம்பலமானது கைபர்கயமை!!! அம்பலமானது பிரிவினை முயற்சி!!!!

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 2 ปีที่แล้ว +2

    "பழையன கழிதலும்
    புதியன புகுதலும்
    வழுவல கால
    வகையினானே’ என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திர அடிப்படையில்,
    ப்ரஹ்மி மொழி தனது பழைய எழுத்து உருவம், இலக்கண அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்றங்கள் அடைந்து கிரந்த வட்டெழுத்து வடிவ பண்டைய தமிழாகவும் ஆந்திரமாகவும் கன்னடம் மலையாளமாகவும் ப்ராக்ருதமாகவும் உருமாற்றம் அடைந்து பிறகு மெல்ல மெல்ல பல்வேறு கழிதல் புகுதல் போன்ற மாறுதல்களை கண்டு இன்று உள்ளது போன்ற ஸமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளாக மாறி வந்துள்ளது என்பது தான் உலகை சுடும் உண்மை.
    மாறாக தமிழ் மட்டுமே பழைய மொழி ஸமஸ்கிருதம் செத்த மொழி என்று புளுகி தமிழகத்தில் மட்டும் ஸமஸ்கிருத பாடசாலைகளை அழித்து ஒழித்து மொழிக் கொலை முயற்சி செய்த மொழி வெறியர்கள் தங்கள் தீய வினைப் பயன் காரணமாக நிச்சயம் ஒருநாள் அரபி உருது ஆங்கிலம் போன்ற வேற்று மொழியினரால் தங்கள் தமிழ் மொழியும் அழிக்கப்பட்டு ஊரிழந்து நாடிழந்து மொழி இழந்து சுற்றம் நட்பு அனைத்தும் இழந்து இன்று அறவாழி அந்தணர்களை விரட்டி அடித்த பாபத்தால் அவர்களைப் போன்றே பரதேசிகளாய் இலங்கை தமிழர்கள் போன்றே உலகெங்கும் சிதறி ஓடி ஒளிந்து புதைக்கவும் எரிக்கவும் கூட யாரும் அற்ற அனாதைப் பிணங்கள் ஆக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.
    தனது தாய் மொழியை போற்றி வணங்கும் அதே சமயத்தில்
    மற்றவர் மொழியை அவமரியாதை செய்வது கீழோர் பண்பு.
    அவர்கள் கைகளில் இன்று கடைசியாக தமிழ் மொழி என்னும் மொழி வெறி ஆயுதம் சிக்கி விட்டது.
    விளைவு ?
    காலத்தின் கையில் தான் உள்ளது.
    புத்தி கெட்ட மொழி வெறியர்களை உசுப்பேற்றும் பணிகள் தமிழகத்தில் ஏராளமாக நடந்து வருவதே இதற்கு காரணமாக அமையும் என்பது மட்டும் உண்மை.
    குரங்குகள் வாலில் மொழி வெறி என்னும் தீயை அனைவரும் பற்ற வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். லங்கா தகனம் கதையாக மாறினால்
    இலங்கை போன்றே தமிழகமும் எரிந்து சாம்பல் ஆவது திண்ணம்.
    அதை எவராலும் தடுக்க முடியாது என்று அறியவும்.
    அடக்கம் (மொழிப் பற்று) அமரருள் உய்க்கும்.
    அடங்காமை (மொழி வெறி) ஆரிருள் உய்த்துவிடும்.
    ஜாக்கிரதை.

    • @murugaiyan5670
      @murugaiyan5670 2 ปีที่แล้ว

      சமஸ்கிர்த மொழி வெறியர்

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว +1

      @@murugaiyan5670
      தமிழன் பகுத்தறிவு ஈவே ரா வால் மழுங்கிவிட்டது
      மாெ ழியை அழிக்கும் வரை திருந்த மாட்டார்கள்

  • @ramanand7861
    @ramanand7861 2 ปีที่แล้ว +2

    Sirappu.PAARAATUKAL!

  • @saravanang399
    @saravanang399 2 ปีที่แล้ว +2

    Brahmee means imagination.

  • @jeyakumarkoipillai8850
    @jeyakumarkoipillai8850 2 ปีที่แล้ว +3

    Ayya
    You shouldn't use the word Dravidam
    Why don't tell Tamil only?

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 ปีที่แล้ว

    May be DMK spokesperson? Not telling that thamizhar and thamizhargal.

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว

    தமிழ் தந்த அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் அகத்தியர் பெயர் அனைத்து வேதத்தை பார்! அகத்தியர் பெயர் அனைத்து இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன! ! அகத்தியர் சில! இந்தோனேஷியாவில்! பூநூல் உடன் இணைந்து! அகழ் வாராச்சி மூலம்! உள்ளது! அகத்தியர் பிராமணர்! அதனால் தான்! பதறுகிறார்! !

    • @durgapalani3350
      @durgapalani3350 7 วันที่ผ่านมา

      Don't worry. No evidence of Agathiyar in history and literature. Only he has quoted in puranas. Purnas are just mythical stories

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 2 ปีที่แล้ว +5

    நீங்கள் ஆராய்ந்து அதிக ம் படித்துவிட்டு குழம்பிவிட்டீகள் மீண்டும் ஆத்திசூடி யில் இருந்து படிக்க தொடங்குகள் தெளிவாகி விடுவீர்கள்....

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว +1

      இவன் திருட்டு திராவிட அயோக்கியன் . தெரிந்ததே பொய் சொல்லும் அயோக்கியன் .
      உன் பிள்ளை என்றால் இல்லை பார்ப்பான் பிள்ளை என்பான் . அவ்வளவு வன்மம் .
      உண்மை பேசு .
      எப்படி பேசுவான் . இவன் மத மாற்றி பாதிரி ஓசி ச் சோறு .

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว

    இந்த மொழிகளையும் எழுத்து வரி வடிவங்களையும் மாற்றினால் வரலாற்றில் எழுதி வைக்கப்பட்ட தரவுகள் தகவல்கள் எல்லாம் எப்படி மக்களை சென்றடையும் சீர்திருத்தம் என்ற பெயரால் மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +1

    தமிழ் அகத்தியர் வணங்கு! சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள் பார்கவும்! அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் அகத்தியர் அருளிய து ஆன்டுலட்சம்!!!! வாழ்க தமிழ் ஆதாரம் தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க வேதம்

    • @parathani8593
      @parathani8593 2 ปีที่แล้ว +1

      வேதம் படித்தாயா வெங்காயம் Aravind Afc அரைவேக்காடு

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว

      @@parathani8593
      ஆமாம் . திருக்குறள் ஈவேரா தான் எழுதினாரு ஈரோட்டில் குந்திகினு . 2000 வருட தமிழை ஈவேரா 50 வருடங்கள் முன்னே ஈரோட்டில் குந்திகினு கண்டு பிடிச்சாரு .

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว

      @@parathani8593
      அதுவும் சரிதான் ‌ ஈவேரா வெங்காயம் தான் . உரிச்சா ஒண்ணுமில்லே .
      ஈவேரா வகுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் .

    • @mothilal6479
      @mothilal6479 ปีที่แล้ว

      அகத்தியன் தலை உச்சி பெண் உறுப்பு வழியாக பிறந்தவனா❓ 🤣🤣🤣

  • @saravanang399
    @saravanang399 2 ปีที่แล้ว +1

    Under pretext of discurragig/attaking the brahmins/Aryan, don't destroy tamil.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 ปีที่แล้ว

      Only ARYANS DESTROY OR DENY DUE RECOGNITION TO TAMIL! DEAD LANGUAGE SANSKRIT IS PROMOTED WITH 700 CRORES WHIKE FOR TAMIL THE UNION GOVT PROVUDES 30 CRORES! SO DO NOT BABY CRY!! INDIA SPOILED BY BRAHMINS- WHO DEPRIVED ALL COMMUNITIES EDUCATION ! THEIR RELIGIOUS FACUST ATTITUDE AND WITH THE CLOSENESS TO TGE RULING CLASS NEVER ALLIWED OTHER COMMUNITIES TO EDUCATION UNTIL BRITISH OOENED PUBLIC SCHOOLS!!

    • @mahalingam574
      @mahalingam574 2 ปีที่แล้ว +1

      தமிழை இரண்டாம் நிலைக்கு தள்ளும் பிராமண புரட்டிற்கு முடிவு கட்டாதவரை தமிழர்களுக்குவிடிவு இல்லை.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +3

    தமிழ் அகத்தியர் அந்தனர்!!!! முருகனின் சீடர் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வளமுடன்! வேதம் இயற்றியதுஅகத்தியர்!!!!! கார்டுவலு!!!!!! பிரிவுகள் வேண்டாம் கார்டுவலு!!!!

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว

      திருட்டு திராவிடன் டாக்டர் அம்பேத்கர் என்பான் எதற்கெடுத்தாலும் .
      டாக்டர் அம்பேத்கர் ஆரிய - திராவிட பிரிவு வெள்ளை கிறிஸ்தவன் பித்தலாட்டம் என்று சொன்னார் .
      இந்தியாவை பிளவு படுத்தி ஆள விட்ட ரீல் தான் என்று . " Divide and by Rule "
      ஈவேராவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் எப்படி வந்தன . அதானி அம்பானி டாட்டா பிர்லா பரம்பரையா . செய்த தொழில் என்ன .
      திராவிட நாடு கோரிக்கை வைத்து வெள்ளை கிறிஸ்தவன் " Divide and Rule " policy நிறைவேற உதவி செய்து வெள்ளையன் காசு .

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว +1

      கிறித்துருவம் பிடிச்ச ஆரிய கற்பனையில் விளைந்த கதை.எந்த மொழியும் தனி ஒருவரால் உருவாக்கப்பட்டது இல்லை.மக்கள் பேச பேச இயல்பாக வளர்ந்தது‌.தென்னாடுடைய சிவனே போற்றி 🙏

    • @mothilal6479
      @mothilal6479 ปีที่แล้ว

      தலை உச்சி பெண் உறுப்பு❓
      🤣🤣🤣

  • @nadavarasan
    @nadavarasan 2 ปีที่แล้ว +5

    இவர் என்ன திராவிடர்/திராவிட கருத்தியல் வரலாற்று பேராசிரியரா? பாவமாக இருக்கிறது இவரின் பல முரண்பாடான தெளிவற்ற பேச்சு. உள்ளத்தில் உண்மையிருப்பின் அது ஒரு தெளிந்த சிந்தனையின் பேச்சாக அமையும். எ.கா. ஆப்பிரிக்கா தமிழர்களுக்கு சாதி தெரியாது. ஆனால் சில இடங்களில் அந்த சாதியின் ஒட்டு கூட உண்டு. நாய்டு என்றுக் கூட வைத்துக் கொள்வார்கள் அவற்றின் பொருள் தெரியாமல் என்று உளறுகிறார்(6.05 mins). புராண அகத்தியரை பேசும் இவர் ஏன் தொல்காப்பிய இலக்கண நூலைப் பற்றி பேசவில்லை. சுதந்திர இந்தியாவில், தமிழை வைத்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டில் ஆட்சியிலிருக்கும் திராவிடக் கட்சிகள் உருப்படியாக தமிழ், தமிழர் வரலாற்றைக் கூட இன்னும் முறையாக படைக்கவில்லை. இதில் இல்லாத திராவிடர்/திராவிட இனமென்றும் மொழியென்றும், வாழ்வியலென்றும், சித்தாந்தமென்றும் சிந்தனை மழுங்கிய பல்கலைக்கழகங்களின் "பேராசிரியர்களின்" அடிப்படையற்ற வாதங்கள் வேறு! இனம், மொழிப்பற்று இல்லாத கல்வியாளர்கள் போர்வையில் பல சுயநலவாதிகள்! முதலில் இப்படியான ஆறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் போலித்தன்மைகளை கருத்தியல் சான்றுகளுடன் தோலுரிக்க வேண்டும். ஜைன மதம் தமிழ் நாட்டிற்கு வருமுன்னரே தமிழி எழுத்துமுறை தமிழகத்தில் பாமர மற்றும் நகர வாழ் மக்களின் வாழ்வியலில் இருந்ததற்கான ஆதாரமும் அண்மைய தொல்லியல் ஆய்வுகளில் தெரிய வருகிறது. தமிழி எழுத்துப் பற்றிய பேராசிரியர் இராஜவேல் மற்றும் அவர்களின் ஆய்வுக் குழுவின் கட்டுரை (2020 ஆண்டு) மிக தெளிவாக தமிழி எழுத்துக்களின் காலத்தை கி. மு 6-7 நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சான்றுகளுடன் நிறுவியுள்ளனர். Tamil-Brahmi (Tamili) Pottery Shards of Tamil Nadu A Study. S. Rajavelu, AR. Saravankuamar, G. Paranthaman, S. Paranthaman, P. Murugan. International Journal of Psychosocial Rehabilitation, Vol. 24, Issue 06, 2020

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 ปีที่แล้ว

    Dravida and dravida always he telling like that.

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว

    கிரேக்கத்திற்கு 12 சொற்களை கொடுத்து அவன் மொழியை வடிவமைக்க செய்தவர்கள் யார்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் அகத்தியர் அருளிய தமிழ்! வாழ்க தமிழ் நூல்கள் அனைத்தும் அகத்தியர் பெயர்! வேதம் அனைத்தும் அகத்தியர் பெயர்! இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன அகத்தியர்! அகத்தியர் பெயர் அனைத்து இந்திய நூல்களை பார்!!!! !!!! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! தமிழ் ழை! நம்புடா! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம்!!!!! காலம்! சங்கம்! சமிஸ்கிருதம்? ஏகன்! ஏகம்! ! ஏகாதசி! சமிஸ்கிருதவார்தை!!!!

    • @mothilal6479
      @mothilal6479 ปีที่แล้ว

      ஆனால் ❌❌❌னன் ஏன் தாய் மொழி செத்த சமுசுகிருதத்தில் பேசுவதில்லை❓தாய் மொழியே தெரியாதா❓
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kunalangopal3486
    @kunalangopal3486 2 ปีที่แล้ว +2

    🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 2 ปีที่แล้ว +1

    Tamil is animals language example KA latter come from crow MA letter come from cow 🐄🐂 World mother language is Tamil humans are using this letters after that human want fulfill letters human got that English🔤 letters after that human use that letters🔠 then only he got good lifestyle friends👭👬👫

    • @saravanang399
      @saravanang399 2 ปีที่แล้ว

      Pachee- s+pchee. Mango- Manga. Manidan-man. Udan - s+udden. Kasu- Cash. One-onnu. Novel- naval-

    • @benedictasirvadham4342
      @benedictasirvadham4342 2 ปีที่แล้ว

      Vikraman buffalo,, dont compare any language with another languages... Each and every languages having its own culture, legend, and history... Are u educated ,,? EX:- THE VERBS....... IN TAMIL IS UNIQUE... ACORDING TO PASTE... PRESENT.... FUTURE... TENCE.... AND..... SINGULAR... PLURAL.... GENDER...... FROM THE ANY VERB..... WE CAN IDENTIFY....... NUMBER,, FIRST PERSON... SECON ... PERSO... THIRD.. PER..., TENCE S.... GENDER.... BELONGS TO HUMAN.. BEING OR NOT...... "" U CANT FIND THIS IN ENGLISH. """ language IS LIKE OCEAN....

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว

    வேத கால ம் 198! கோடி ஆண்டுகளுக்கு முன்பு! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு பிரிவினை காலம்! 300ஆன்டு!

    • @mothilal6479
      @mothilal6479 ปีที่แล้ว

      1980000000000 கோடி ஆண்டு.
      😂😂😂😀😀😀🤣🤣🤣

    • @DP-gz4ku
      @DP-gz4ku ปีที่แล้ว

      @@mothilal6479 பைத்திகாரன்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว

    இருந்தேன் இக்காயத்தே! என்னிலிகோடி!! தமிழ் திருமந்திரம்!! பலகோடி ஆண்டு இருந்தேன்! தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! துகள் இல்பார்பான் தமிழ் திருமந்திரம்! வேள்வி பற்றி வருகிறது தமிழ் திருமந்திரம்! காயத்ரி மந்திரம் பற்றி வருகிறது தமிழ் திருமந்திரம்! பூநூல் பற்றி வருகிறது தமிழ் திருமந்திரம்! அகத்தியர் பெயர் வருகிறது தமிழ் திருமந்திரம்! இராவணன் பெயர் வருகிறது தமிழ் திருமந்திரம்!!!! ஆகவே தமிழ் பிராமணர் காலம் கிமு 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பே!!! தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்!

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 2 ปีที่แล้ว +6

    தமிழர்கள் என்று சொல்லாமல் ஏன் ிராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்று சொல்கிறீர்கள்? உங்களைப் போன்ற ஆட்களால்தான் நம் தமிழின் சிறப்பும் வளமையும் மற்றவர்களால் குறைத்து மதிப்பிட படுகிறது. ஒன்றைச் சொல்லும் போது உறுதியாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும்.

    • @saravananviswanthan564
      @saravananviswanthan564 2 ปีที่แล้ว

      நீங்கள் ஒரு ஆராய்ச்சி செய்து பதிவு போட்டு நிறுவவும்

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว

      திராவிடம் என்றால் உதைப்பார்கள் என்று பயம் .
      கெளவன் முதலில் கீழடி திராவிட வரலாறு என்றான் .
      உதைக்கு பயந்து தமிழ் வரலாறு என்கிறான் கெளவன் .
      இல்லாத திராவிடம் பேசி தமிழன் தலையில் மிளகாய் அரைத்து வந்திருக்கிறான் தெலுங்கன்

  • @southindian1925
    @southindian1925 2 ปีที่แล้ว +1

    அதான் தமிழ் வீட்டில் பேசாத திராவிடர்கள் ஆதிக்க சாதியினர் உங்களை ஆண்டு கொண்டே இருப்பார்கள். கண்டுகொள்ளாதீர்கள்! மன்னர் ஆட்சி காலத்தில்தான் மொழி என்பது விரிவடையும்! சும்மா இந்த கார்ல் மார்க்ஸ் புழுகு மூட்டையெல்லாம் வேணாம்! வெறும் மானுடர்கள் உழுவதாலும் வேட்டையாடுவதாலும் மொழி விரிவடையாது! அப்படியானால் பல பழங்குடி மக்கள் மொழியில் முன்னேறியிருக்க வேணும்! அப்படியெதுவும் இல்லை!

  • @kunalangopal3486
    @kunalangopal3486 2 ปีที่แล้ว +2

    Tiravida 200 ruba upiss tahne aaya 👏👏👏👏👏👏

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +1

    பிரிட்டிஷ் பிரிவுகள் வேண்டாம்!!! கார்டுவலு!!!!!!!

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +1

    பிரிட்டிஷ் கார்டுவலு!!!!!!! தமிழ் அகத்தியர் வணங்கு! தமிழ் திருமந்திரம் தைநம்பு! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது! தமிழ் தெய்வம் தந்த தமிழ் ழைநம்பு!!!!

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 2 ปีที่แล้ว +1

    Ayya karunanandan why always talk Tamil tamil dai mundam in dmk sun tv udayanithi red jaint movie Stalin these are Tamil dai tiruttu mundam un tiruttu Periyar Tamil mozhi.kattu merandi mozhi neesa mozhi tamilan muttalgel yena daily peseenan up to death and his all property up to three thousand cores trust no sc st member but always he told samuganeethi dai tiruttu paiya how many days nee Tamil makkalai yemarthuvai at maniammai college why oru sc or st principal aaga poodavilllai and dk dmk mdmk pmk vil oru sc or st leader aaga poodavilllai evergal ellam samuganeethi pattri vai kezhiya pesee pesee makkalai yemarthuhinranar

  • @govindan470
    @govindan470 2 ปีที่แล้ว +2

    தமிழன் காட்டு மிராண்டி என்றால் தமிழை யார்
    இயற்றி யிருப்பார்கள் ?

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว +1

      ஈவேரா தான் . 2000 வருட தமிழை ஈவேரா 50 வருடங்கள் முன்னே கண்டு பிடிச்சாரு

    • @wmaka3614
      @wmaka3614 2 ปีที่แล้ว +1

      விழிப்புணர்வு இல்லாமல் சாதி, மத மூடநம்பிக்கைகளில் மூழ்கி சிந்திக்காமல் அறிவற்று இருந்த மக்களை எண்ணி கூறப்பட்ட வார்த்தை அது, உங்கள் எழுத்து அது உண்மைதான் என நிரூபிக்கிறது.

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว +1

      @@wmaka3614
      மானம், வெ ட்கம் ,சூடு, சூனை
      இல்லாத திராவிட தமிழனா?
      திராவிட தெ லுங்கனா?
      தமிழ் மாெ ழி மூத்த மாெ ழி
      தமிழன் நாகரீகம் முதல் நாகரீகம் , தமிழனிடம் கடற்படை
      இருந்தது, தமிழன் இமய வரம்பன் , வியட்நாமில் தமிழன்
      காே வில் கட்டினான்,
      கடல் கடந்து பாே ரிட்டான்,
      பல பாெ ருட்கள் ஏற்றுமதி
      செ ய்தான், வியாபாரம்
      காெ டிகட்டி பறந்தது
      இதெ ல்லாம் பாெ ய்யா?
      திருப்பி திருப்பி ஜாதி என்று எழுதாதே .அது சமுதாயம்
      குழுக்கள் உலகம் பூராவும்
      இருக்கின்றன . மதம் அவரவர்
      விருப்பம் .இந்து மதத்தை மட்டும்
      குறை சாெ ல்பவன் காே ழை
      ஆடை இல்லாமல் பச்சை மாமிசம் தின்றவன் தான்
      காட்டுமிராண்டி .ஊர் ஊராக சுற்றித்திரிந்தவன்
      மதமாற்ற ஈவே ரா வை
      பயன் படுத்திக்காெ ண்டு இருக்கிறார்கள்

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 7 หลายเดือนก่อน

    Dravidam na enanu solunga

  • @manivannanrajaraman4998
    @manivannanrajaraman4998 2 ปีที่แล้ว +1

    பொய் சொல்லாமல் சொல்லுங்கள்...!!
    பெரியார் தானே...?

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +1

    அகத்தியர் ரைகுறிபிடாததமிழ்இலாலை!!!! கார்டுவலு! எல்லா தமிழ் லும் அகத்தியர் பெயர் உள்ளது!!!! காடுவலு!!!!!!!! எல்லா வேதத்தில் லும்!!! அகத்தியர் பெயர் உள்ளது கார்டுவெல்லு! ஆதாரம் தமிழ்!!! கார்டுவெல்லு! தமிழ் அகத்தியர் அருளிய து ஆன்டுலட்சம்!!!!!! கார்டுவெல்லு! உனக்கும்தமிழுக்கம்!!!!! என்னசம்பந்தம்!!!!! கார்டுவெல்லு!!!! அது அந்தணர் அகத்தியர் தமிழ் சிலப்பதிகாரம் மணிமேகலை அனைத்து நூல்களும் அந்தணர் பற்றிய தகவல்கள் உள்ளது படி!!!! கார்டுவெல்லு!!!!!!!! தமிழ் நூல்கள் அனைத்திலும் அகத்தியர் பெயர் உள்ளது!!!! இதையாரால்அமிகாகமுடியும்!!!!! ஆகவே தமிழ் அகத்தியர் ( பிராமணர்)!!!! தந்தநூல்!!!! கார்டுவெல்லு; தமிழ் அகத்தியர் அருளிய து ஆன்டுலட்சம்! வேதம் அனைத்திலும் அகத்தியர் பெயர் உள்ளது கார்டுவெல்லு

    • @vijaynaikkar5572
      @vijaynaikkar5572 2 ปีที่แล้ว +1

      ஐயோ பாவம்!

    • @mothilal6479
      @mothilal6479 ปีที่แล้ว

      அகத்தியன் தலை வழி பெண் உறுப்பு வழியாக சிசேரியன் முறையில் பிறந்தானா❓🤣

  • @kunalangopal3486
    @kunalangopal3486 2 ปีที่แล้ว +1

    Aaya unggaluku tamila bathi besa harugathi ellai nengal tiravidan 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @mahalingam574
      @mahalingam574 2 ปีที่แล้ว

      நீ ஆரியன் வழி வந்த தமிழனா?

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 ปีที่แล้ว

    I felt this guy is telugu dravida person. But hiding his identity in the name of Tamil and misguiding Tamils by giving false information or mutilated information supporting dravidas brainwashing Tamils.

  • @sivasiva7595
    @sivasiva7595 2 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா

  • @manivannanrajaraman4998
    @manivannanrajaraman4998 2 ปีที่แล้ว +1

    பொய் சொல்லாமல் சொல்லுங்கள்...!!
    பெரியார் தானே...?