குறில் நெடில் தவறுகள் இனி இல்லை-எழுத்துப் பிழைகள்|Tamil Spelling Mistakes|Video 11|Amuthan Classroom

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 213

  • @thenpandianarumugam2290
    @thenpandianarumugam2290 4 ปีที่แล้ว +72

    வணக்கம் ஐயா, உங்கள் மாணவனாக சேர்ந்து இருக்கிறேன்.

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  4 ปีที่แล้ว +19

      வணக்கம் தென்பாண்டியன். நலமா? எம் சேனைலைப் பார்வையிட்டமைக்கு நன்றி. தங்களது ஆதரவு எமக்கு வலு சேர்க்கும்.

    • @skarthik4863
      @skarthik4863 2 ปีที่แล้ว +1

      👍நன்றாக பேசுகிறீர்கள் 🙏🙏🙏

    • @yakeshmurugesan550
      @yakeshmurugesan550 2 ปีที่แล้ว

      @@amuthansclassroom9663 thanks

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 3 ปีที่แล้ว +50

    எனக்கு சிறு வயதில் இந்த அளவு தமிழ் சொல்லிதரப்படவில்லை. மிகவும் உபயோகமான பதிவு. வாழ்த்துகள்

  • @suganyakrish5286
    @suganyakrish5286 3 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி ஐயா. எனக்கு மிகவும் கடினமான வார்த்தை இது. இது தெரியாமல் இவ்வளவு நாள் மிகவும் அவமானம் பட்டு இருக்கிறேன்... இனி எல்லாம் மாரிவிரடும் உங்களால்... நன்றி கடவுளே🙏🙏🙏

  • @jayaveerapandian9073
    @jayaveerapandian9073 3 ปีที่แล้ว +6

    ஐயா நான் MA முடித்து உள்ளேன் ஐயா அடிபடை தமிழ உங்கள் வீடியோவை பார்த்து நான் கொஞ்சம் கற்று கொள்கின்றேன் அய்யா

  • @skarthik4863
    @skarthik4863 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏சார் புதுசா வந்த மாணவன் நன்றாக புரிந்து விட்டது நீங்கள் நீங்கள் சொன்னது சார்🙏🙏🙏

  • @suryask3146
    @suryask3146 4 ปีที่แล้ว +18

    நான் உங்களின் புதிய மாணவனை சேர்த்து இருக்கேன் 🙏🙏

  • @nfedit1412
    @nfedit1412 4 ปีที่แล้ว +7

    நான் அதிகம் எழுதுவன் ஆனால் என்னை பலரும் கிண்டல் செய்வார்கள் உங்கள் வீடியோ பார்த்த பிறகு மிக மிக பயனுள்ளதாக உள்ளது சார்😍

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  4 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

  • @priyapriya-sp7sg
    @priyapriya-sp7sg 4 หลายเดือนก่อน +1

    நன்றி எனக்கு புரிந்தது 😊

  • @basithahamet7354
    @basithahamet7354 2 ปีที่แล้ว +1

    ஜயா மிகவும் முக்கியமான பதிவு

  • @paramesdriver
    @paramesdriver 6 หลายเดือนก่อน

    ❤சிறப்பான ஆங்கில உதாரணங்களுடன் தமிழ் எளிமையை புரியவைத்தமைக்கு நன்றிகலந்த வாழ்த்துகள்❤

  • @purushothaman8277
    @purushothaman8277 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு

    • @9894618060
      @9894618060 ปีที่แล้ว

      மிக்க பயனுள்ள பதிவு. நன்றி ! வாழ்க வளமுடன் ஐயா !

  • @amuthansclassroom9663
    @amuthansclassroom9663  4 ปีที่แล้ว +6

    தமிழ் எழுத்துப் பிழைகள் பற்றிய இந்தத் தொகுப்பின் வீடியோக்கள் :
    Video 1: என்ன மாதிரி தவறுகளை தமிழில் மாணவர்கள் செய்கிறார்கள்? அறிமுக வகுப்பு.
    th-cam.com/video/G5_HEVWrnG8/w-d-xo.html
    Video 2: ஜோடியாக வரும் தமிழ் எழுத்துகள், சுவையான விளக்கம்.
    (‘க’ வின் மனைவி யார்?)
    th-cam.com/video/nwP6F428FDY/w-d-xo.html
    Video-3, Video-4 and Video-5 for ண, ந, ன
    Video 3: ண, ந, ன குழப்பங்கள். ‘ன’ வின் கணவன் யார்? th-cam.com/video/a1Skta0Ss_s/w-d-xo.html
    Video 4: ண, ந, ன வேறுபடுத்தி உச்சரிப்பது எப்படி? ஜோடிகளை முன்வைத்து விளக்கம்.
    th-cam.com/video/yYC8pl3aZr0/w-d-xo.html
    Video 5: ண, ந, ன எங்கே எது வரும? முழுமையான விளக்கம். th-cam.com/video/0tkRO123w_c/w-d-xo.html
    Video-6, Video-7 and Video -8: for ல, ள, ழ
    Video 6: ல, ள, ழ உச்சரிக்கப் பழகுவோம். வித்தியாசமான பயிற்சி. th-cam.com/video/9hlJ6FdaNPA/w-d-xo.html
    Video 7: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-1
    th-cam.com/video/fzuGdx835FU/w-d-xo.html
    Video 8: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-2 th-cam.com/video/iSywIJIiuag/w-d-xo.html
    Video 9: ர, ற இரகசியங்கள்
    th-cam.com/video/DDHWC6-al7w/w-d-xo.html
    Video 10: ர, ற எங்கே?, எது?, எப்படி?
    th-cam.com/video/2AdXbsJ2k7Q/w-d-xo.html
    Our Maths Video: +Plus -Minus Confusions . + - குழப்பங்கள் இனி இல்லை th-cam.com/video/EKII7zwFJTA/w-d-xo.html
    தமிழில் பிழையின்றி எழுதுவதற்கான பல எளிய வழிமுறைகளை இந்த வீடியோத் தொடரின் மூலம் நாங்கள் கற்றுத் தருகிறோம். மாணவர்களுக்கு நெருக்கமான மொழிநடையில், சுவையான உதாரணங்களைக்கொண்டு விளக்குகிறது இந்த வீடியோத் தொடர்.

  • @nsvvenkatesan4743
    @nsvvenkatesan4743 4 ปีที่แล้ว +8

    Thanks sir

  • @beautyworld7778
    @beautyworld7778 4 ปีที่แล้ว +7

    Sir romba thanks sir nega potrukka video la nalla puriyuthu.. enaku vera mari tamil la mistakes varuthu sir nanum 3 months ah tamil kaga neraya padikire eludhure padikum pothu sariya padikire type pannum pothu thappa panre sir oru sila neram sariya type panre athe word ah oru sila neram na thappa type panre sir enaku tamil na romba pidikum kathukanumnu romba aasai thappu illama eludhanum apdinrathutha ippo ennoda manasula irukku sir nega potrukka vdo la nalla puriyuthu sir aana enaku intha mari mistake varuthu sir... unga vdo eppom pathuruve nega potrukka vdo pathu neraya corrections la panneruke sir..easy ya solli tharenga enaku intha problem epdi sari pannaumnu theriyala sir read pannum pothu nalla panre athuve eludhum pothu mistake varuthu sir ithukaga vdo la solli thanga sir ilana epdi enna pannalamnu solluga sir na intha mari thappu tha sir panre *** சும்மா இருக்க மட்டிய,இன்னம் தான் தாப்பு பன்னுறேன்,அப்பா என்ன பண்ணுரக,பாபேன்,பண்ணணும்,பெசிட்டு வறேன் ,குலுச்சுட்டு ,சொரு ,பத்துக்கலாம் *** intha mari thappa na panna koodathuna enna pannanum sir ???

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  4 ปีที่แล้ว +4

      கவலைப்பட வேண்டாம். இது போன்ற தவறுகள் பலரும் செய்கிறார்கள். பலவிதமான தவறுகளையும் கருத்தில் கொண்டு ஒரு வீடியோத் தொடர் போட்டு இருக்கிறோம். அதன் ஒரு பகுதியே இந்த வீடியோ. எங்கள் எல்லா வீடியோக்களையும் நீங்கள் பார்ப்பது மகிழ்ச்சி. மீண்டும் மீண்டும் பொறுமையாகப் பாருங்கள் . உங்கள் தவறுகள் ஓடிவிடும். உங்கள் கேள்விகளுக்கான விடை நிச்சயம் கிடைக்கும்.
      Please click the below link to access all our videos. First video is not so important as it is an introduction video. Please concentrate on all other videos.
      Please click the link
      th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html
      Wish you all the best.
      Please ask your doubts in the comment line. I will help.

    • @beautyworld7778
      @beautyworld7778 4 ปีที่แล้ว +1

      @@amuthansclassroom9663 thank you sir na pakure sir

  • @kaviya.s6035
    @kaviya.s6035 2 ปีที่แล้ว +1

    Thank you sir Romba help full la eruku 😁

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துகள் அய்யா

  • @ilayarajaperiyanayagam5735
    @ilayarajaperiyanayagam5735 3 ปีที่แล้ว +3

    மிகச்சிறப்பான, தெளிவான வகுப்பு ஐயா வாழ்த்துகள்.

  • @keerthinithra4555
    @keerthinithra4555 3 ปีที่แล้ว +3

    Sir super teaching sir..
    Put the video for vaipadu to teach the kid sir...

  • @manikkampm4287
    @manikkampm4287 3 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் சார்..

  • @thirupathiVAO
    @thirupathiVAO 8 หลายเดือนก่อน

    வணக்கம் இந்த வகுப்பு மிகவும் அ‌ருமை ஐயா

  • @jayraam4935
    @jayraam4935 3 ปีที่แล้ว +2

    Super sir. Good information

  • @gowrivishal2186
    @gowrivishal2186 8 หลายเดือนก่อน

    Very clearly explaination sir tq sir

  • @sureshpugal8794
    @sureshpugal8794 ปีที่แล้ว +1

    Suren frend

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா மெல்லினம் வல்லினம் என்றால் என்ன விளக்கம் தாருங்கள் 💐

  • @elangovan7683
    @elangovan7683 ปีที่แล้ว +1

    நன்றி

  • @kanchanakanchana8658
    @kanchanakanchana8658 3 ปีที่แล้ว +2

    Super teaching Sir

  • @karnansivakutty3758
    @karnansivakutty3758 3 ปีที่แล้ว

    Super sir rompa nalla solli kututhinka

  • @paramnathan6326
    @paramnathan6326 4 ปีที่แล้ว +7

    Vanakkam sir,just started to follow your video very interesting esp for me wanting to improve my Tamil skill.nanthri Param/Mysia

  • @govindl9537
    @govindl9537 3 ปีที่แล้ว +2

    excellent sir this is my first comment am share my friends also...thank u sir

  • @itzmevpk1698
    @itzmevpk1698 3 ปีที่แล้ว +1

    Velmurugan 👍🙏

  • @rajenranraja9198
    @rajenranraja9198 3 ปีที่แล้ว +6

    அருமை சார் 👌

  • @vinothappu6835
    @vinothappu6835 2 ปีที่แล้ว +3

    ஐயா எங்களுக்கு ரொம்ப பிரயோஜனம் நீங்க தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்கள் போட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @Nallasivam
    @Nallasivam 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை. நன்றி

  • @rajivvs9979
    @rajivvs9979 2 ปีที่แล้ว +1

    super sir👍

  • @thekkamalai1styear426
    @thekkamalai1styear426 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @aathilakshmi7183
    @aathilakshmi7183 ปีที่แล้ว

    மிக்க‌நன்றிஐயா

  • @beautyworld7778
    @beautyworld7778 4 ปีที่แล้ว +14

    Sir we are waiting for your next video sir..

  • @jevanjevan5774
    @jevanjevan5774 3 ปีที่แล้ว +2

    Ser tharam onril kalvi katkiren ungalin classes vilangki viddathu nanri

  • @rajakumariraji4603
    @rajakumariraji4603 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாக்கியங்களை எழுதும்போது சேர்த்து எழுதுவது எங்கே பிரித்து எழுதுவது எங்கே என்பதை சொல்லிக் கொடுங்கள் என்பதை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @s.mohameddameem2506
    @s.mohameddameem2506 3 ปีที่แล้ว +1

    Super video sir

  • @travelwithas8500
    @travelwithas8500 3 ปีที่แล้ว

    Really awesome sir very useful sir

  • @jawaharjawahar9170
    @jawaharjawahar9170 3 ปีที่แล้ว +2

    Thanks sir. Very useful for me...

  • @nsvvenkatesan4743
    @nsvvenkatesan4743 4 ปีที่แล้ว +8

    Super sir 💕🙏🙏

  • @subalakshmy1199
    @subalakshmy1199 3 ปีที่แล้ว +2

    Thank you🙏

  • @pheoneixspirit8436
    @pheoneixspirit8436 2 ปีที่แล้ว

    Well explained

  • @selvamsachu476
    @selvamsachu476 3 ปีที่แล้ว +1

    Hello sir you take online class?
    For 2 to 5th sir

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o ปีที่แล้ว

    நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது இந்த அளவிற்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை கற்றுக் கொடுத்திருந்தாலும் அது எனக்கு அந்த வயதில் புரியப் போவதும் இல்லை

  • @sirisharaju8604
    @sirisharaju8604 3 ปีที่แล้ว +1

    Very good thank you so much .mikka Nandri

  • @rajalakshmivaradarajan700
    @rajalakshmivaradarajan700 3 ปีที่แล้ว +1

    Thankyou v.much.sir

  • @m.ssudarguru8152
    @m.ssudarguru8152 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நீங்கள் எடுக்கும் கிலாஸ் சூப்பர் 👌

  • @vannarpettaigananaveenmedi7690
    @vannarpettaigananaveenmedi7690 4 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி ஐயா

  • @nnivethanivi8518
    @nnivethanivi8518 3 ปีที่แล้ว +1

    Thq sir

  • @Allinone-ef7kg
    @Allinone-ef7kg 4 ปีที่แล้ว +1

    வணக்கம் நான் ஆங்கில ஆசிரியர் தமிழ் மிகவு‌ம் பிடி‌க்கு‌ம். தங்கள் வகுப்பு மிகவு‌ம் அற்புதம் 🙏🙏🙏🙏

  • @s.k.rmediya7713
    @s.k.rmediya7713 3 ปีที่แล้ว

    Think you sir

  • @jothijothi4381
    @jothijothi4381 3 ปีที่แล้ว +1

    Super 👌 sir

  • @jsdarshanjsdarshan6551
    @jsdarshanjsdarshan6551 3 ปีที่แล้ว +1

    Sir,pirithuyaludhu,sathurthuyaudhu video wanted

  • @kumaresanpraneeth2620
    @kumaresanpraneeth2620 ปีที่แล้ว +1

    9,10,வல்லை

  • @chinrasur.chinrasu4679
    @chinrasur.chinrasu4679 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @vijaykumaralamanda2326
    @vijaykumaralamanda2326 ปีที่แล้ว +1

    Excellent Teaching

  • @thasnada8177
    @thasnada8177 3 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம். A=ஆ. E=அ இதுதான் டச்சுஉச்சரிப்பு. Kalaஇது காலா. Kelaஇதுகலா keleஇது கல. La=லா. Lam=லம். லாம் அல்ல Maநெடில். Manமன் குறில்

  • @jothilasmi6808
    @jothilasmi6808 2 ปีที่แล้ว +1

    sir, Great teacher well explained 🙏

  • @kinathadi
    @kinathadi 4 ปีที่แล้ว +4

    Super

  • @sithartha1121
    @sithartha1121 4 ปีที่แล้ว +7

    Sir,your way of teaching is excellent. Could you please make a word doc/pdf with all kinds of mistakes and basic rules of tamil which would be really helpful

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  4 ปีที่แล้ว +4

      Thanks Sithartha. I have a plan to publish a book on this.

    • @sithartha1121
      @sithartha1121 4 ปีที่แล้ว

      @@amuthansclassroom9663 sir, we are really in need of it and eagerly waiting for it. Could you tell us a tentative month of release

    • @Wadhudh
      @Wadhudh 4 ปีที่แล้ว +1

      Yes. I need it too🙏🙏🙏

  • @SinekaSineka-zt5iy
    @SinekaSineka-zt5iy ปีที่แล้ว +1

    Address Venum Ayya

  • @shivagurubalaji5930
    @shivagurubalaji5930 4 ปีที่แล้ว

    Sir pls put video about 10 th STD portion and patterns . Useful 👌💯 👍 🙌 videos on it

  • @devandevan5473
    @devandevan5473 4 ปีที่แล้ว +5

    சூப்பர் சார்

  • @rajalakshmivaradarajan700
    @rajalakshmivaradarajan700 3 ปีที่แล้ว

    Super a soneegasir

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 3 หลายเดือนก่อน

    ஒரு சந்தேகம். 'துணைக்கால்." மீது புள்ளிவைத்து"ர்" என்று படிக்கிறார்கள். உதாரணமாக க மீது இ.காரம் எழுதினால் '"கி" என ஆகும். அதே போல ர மீது
    இ.காரம் சேர்த்தால் "ரி" என ஆகும் அல்லவா? ஸந்தேகத்தை விளக்கவும்.

  • @nfedit1412
    @nfedit1412 4 ปีที่แล้ว +3

    அருமை சார்😍

  • @sundraaseerpatham7061
    @sundraaseerpatham7061 4 ปีที่แล้ว +2

    Arumai Ayya

  • @tharuntharun5985
    @tharuntharun5985 3 ปีที่แล้ว +2

    Super sir thang you 🤗🤩😍👍👌🌹😉

    • @tharuntharun5985
      @tharuntharun5985 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🖐🖐🖐

  • @Fathima695
    @Fathima695 3 ปีที่แล้ว +1

    Super sir அற்புதம்

  • @RaniRani-ni5jn
    @RaniRani-ni5jn 3 ปีที่แล้ว +2

    சுப்பர் கற்பித்தல்

  • @mithunikashri2491
    @mithunikashri2491 3 ปีที่แล้ว +2

    Very good class sir super class super

    • @mithunikashri2491
      @mithunikashri2491 3 ปีที่แล้ว +1

      Sadhikashni. V. Good class sir me also you study sir

  • @Baby-pf6ki
    @Baby-pf6ki 3 ปีที่แล้ว

    Thakes

  • @pavithrav3157
    @pavithrav3157 4 ปีที่แล้ว +2

    Thank you so much sir

  • @sanjaysree9382
    @sanjaysree9382 3 ปีที่แล้ว +2

    Sir 6th std Tamil padikkavarala Enna miss nee padikkave matengira sollranka ennakku alugai varuthu pls ennum ennakku puriyum padi sollunka😩😩😩

  • @mahamaha5757
    @mahamaha5757 2 ปีที่แล้ว

    நான் நன்றாக படிப்பேன் ஆனால் இந்த எழுத்துப்பிழை காரணமாக எனக்கு மார்க் குறைகிறது இதற்கு நான் என்ன பண்ண வேண்டும் சார்

  • @furtherishere7568
    @furtherishere7568 ปีที่แล้ว

    Every word in starting only, நெடில் comes ,not in middle of word ,why I like that, please explain me

  • @m.ameeraameera1910
    @m.ameeraameera1910 4 ปีที่แล้ว +5

    Keep Rocking

  • @sudhamuthukaruppiya9126
    @sudhamuthukaruppiya9126 4 ปีที่แล้ว +2

    Very nice

  • @stalineks8160
    @stalineks8160 4 ปีที่แล้ว +4

    அருமை சார்

  • @manibharathim4940
    @manibharathim4940 4 ปีที่แล้ว +3

    Super sir

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  4 ปีที่แล้ว

      Thank you.
      Please watch all our videos:
      th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html

    • @manibharathim4940
      @manibharathim4940 4 ปีที่แล้ว

      Waiting for next video sir

  • @dr28kumar
    @dr28kumar 4 ปีที่แล้ว +4

    Tq

  • @Phoenixtamil-o9d
    @Phoenixtamil-o9d 3 ปีที่แล้ว

    Sama video sir

  • @johappykutty.j9093
    @johappykutty.j9093 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌👌👌

  • @muthumraikan534
    @muthumraikan534 ปีที่แล้ว +1

    ஐயா உங்களைப் போன்ற ஆசிரியர்கள் மிகவும் குறைவு வாழ க

  • @UshaUsha-iz8bh
    @UshaUsha-iz8bh 3 ปีที่แล้ว

    Vanakam sir I am your new student my name is harini nice to study

  • @thiviyathiviya7944
    @thiviyathiviya7944 3 ปีที่แล้ว

    Vanakkam ser naa ungka maanaviyaka sernthirukken

  • @vijivasus9643
    @vijivasus9643 3 ปีที่แล้ว +1

    supar

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 ปีที่แล้ว +1

    ஐயா, தொடர்ந்து புது,புது முயற்சியாக செய்து எங்களுக்கு உதவுங்கள்.

  • @kamarajkamaraj2090
    @kamarajkamaraj2090 9 หลายเดือนก่อน

    Sir offline class iruka

  • @dhanaveldhanavel1107
    @dhanaveldhanavel1107 2 ปีที่แล้ว

    நீங்க எனக்கு தெய்வம் சார்

    • @dhanaveldhanavel1107
      @dhanaveldhanavel1107 2 ปีที่แล้ว

      என்னுடைய தெய்வம் என் கண் கண்ட தெய்வம்

    • @dhanaveldhanavel1107
      @dhanaveldhanavel1107 2 ปีที่แล้ว

      கொஞ்சம் கொஞ்சம் கூட எழுதத் தெரியாமல் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் சார் ஆனா உங்க வீடியோவ பார்த்து எனக்கு எல்லாமே கொஞ்சம் புரியுது சார் வெறும் மஞ்சள் தான் சார் படிச்ச அதை முழுசா முடியல சார்

  • @Vignesh-tt5dn
    @Vignesh-tt5dn 7 หลายเดือนก่อน +1

    English vs tamil

  • @uthamaputhiran
    @uthamaputhiran 3 ปีที่แล้ว

    Sir iku anga varum nu oru video podunga sir pls iam 10 th sir

  • @anishangalan7314
    @anishangalan7314 3 ปีที่แล้ว

    Nandri ayya 🙏

  • @meenamahalingam458
    @meenamahalingam458 3 ปีที่แล้ว +1

    great

  • @rithishkubenderan7285
    @rithishkubenderan7285 ปีที่แล้ว

    Amudhan mudhal video

  • @rebeccarebecca683
    @rebeccarebecca683 3 ปีที่แล้ว +1

    sub sir very nice

  • @vinothappu6835
    @vinothappu6835 2 ปีที่แล้ว

    தமிழ் வீடியோஸ் போடுறீங்க மேக்ஸ் பத்தி வீடியோ போட்டிங்க இங்கிலீஷ் போட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்