Cambodia Changing the REAL History? | Angkor Wat Security STOPPING INDIANS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 เม.ย. 2022
  • Follow My New Facebook Page for Latest Updates
    / ulagamsutrumtamizhanoffl
    Hey friends! Welcome back to exciting travel vlog! I updated about my trip to Siem Reap in Cambodia in my previous video. This travel vlog is the continuation of where we left the last time.
    Here's my much-awaited exploration of the Buddhist temple recognized as UNESCO world heritage "Angkor Wat" - a major tourist attraction in Cambodia.
    Before you visit Angkor Wat, here's all you need to know. Watch me access the lesser-known facts of the world's beauty, a brief history of the Tamil kingdom, and more on Tamil Trekker!
    #TamilTrekker #Angkorwat #Cambodia #TamilKingdom
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / ulagamsutrumtamizhanoffl
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 1.2K

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +31

    Follow My New Facebook Page for Latest Updates
    facebook.com/UlagamSutrumTamizhanoffl

    • @cirilciril2797
      @cirilciril2797 2 ปีที่แล้ว

      Silaila ulla thalaiya than udaika mudiume thavira, History oru pothum avanganala Alika mudiyathu Anna...

    • @rxrock3929
      @rxrock3929 2 ปีที่แล้ว

      tamil kadaval than g

    • @ggggangai
      @ggggangai 2 ปีที่แล้ว

      We are really Proud of TAMILAN...Hats off bro for your tremendous efforts 💐 congratulations for 1M ...

    • @mithu9478
      @mithu9478 2 ปีที่แล้ว +1

      ஒரு வேண்டுகோள் அண்ணா
      இந்து என்று கூறாமல் சைவம் என்று கூறுங்கள் சிறப்பாக இருக்கும்

    • @milir123
      @milir123 2 ปีที่แล้ว

      தமிழர் வரலாறு எப்பொழுதுமே மறைக்கப்படுவதும் மழுங்கடிக்கப்படுவதுமாகவே உள்ளது.
      உங்களின் பயணம் இதுபோன்ற தமிழர் எச்சங்களை உலகிற்கு எடுத்துக்காட்டும் பயணமாக இருக்கட்டும்.
      உலகில் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் உள்ளனர் அதில் தமிழ் மறந்த தமிழர்களும் உள்ளனர்.
      ஒரிசா பாலு ஐயா அவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் அவர் பல நாடுகளுக்கு பயணப்பட்டவர் உலக தமிழர்கள் தொடர்பு கிடைக்கும்.
      நன்றி
      சு.சதீசு

  • @madangowri
    @madangowri 2 ปีที่แล้ว +753

    Amazing work bro! Kudos! ❤️‍🔥🖖🏻

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +83

      Thank you thalaiva

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว +12

      Twitter la oru Share pannividu Thala 💥👌 Madan bro .... 😂 katharatum

    • @sumathim946
      @sumathim946 2 ปีที่แล้ว +8

      Super oru youtuber inoru youtuber ku wish pandratu amazing

    • @sycoooo7772
      @sycoooo7772 2 ปีที่แล้ว +2

      2yrs munadiya video potaru mg

    • @tushardewangan958
      @tushardewangan958 2 ปีที่แล้ว +3

      AAP yaha bhi sirji mai aapka video dekhta hu

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 2 ปีที่แล้ว +507

    தமிழர்கள் வாழ்ந்ததை விட வீழ்ந்ததே அதிகம்...முக்கிய காரணம் ஒற்றுமையின்மை 🙏🥲

    • @sshavikumar612
      @sshavikumar612 2 ปีที่แล้ว +8

      அப்படி தான்

    • @_razak_abdul_
      @_razak_abdul_ 2 ปีที่แล้ว +2

      @ABC 😂😂😂🧠💯

    • @sjmk2897
      @sjmk2897 2 ปีที่แล้ว +3

      @ABC thambigal😂

    • @CAMBODIAN_land_of_Smile
      @CAMBODIAN_land_of_Smile 2 ปีที่แล้ว +2

      Tamil what?

    • @5MinutesSPACE
      @5MinutesSPACE 2 ปีที่แล้ว +6

      @@CAMBODIAN_land_of_Smile เราเป็นคนโบราณของโลกที่เรียกว่าชุมชนทมิฬ ชุมชนเรามักทรยศเพราะเราไม่มีสามัคคีกัน ณ ครา 🙏

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +182

    தமிழனின் வரலாறை பறைசாற்றும் கம்போடிய அங்கோர் வாட் கோவிலை தரிசிக்க உங்கள் காணொளி உதவுகிறது 😍😍😍❤️❤️❤️ மிக்க நன்றிகள் 😇😇🙏🙏

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +689

    800k vandhuvittom anaivarukkum nandri 🙏🙏🙏

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 ปีที่แล้ว +78

    வார்த்தைகளால் வர்ணிக்க முடியா மன உளச்சலால் உந்தப்பட்டு நீங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும்..ஆழ்மனத்தில் அதிக வலியை ஏற்படுத்துகிறது. நன்றி புவனி..மிக்க நன்றி

  • @VigneshVignesh-ks3vh
    @VigneshVignesh-ks3vh 2 ปีที่แล้ว +63

    தமிழர் வரலாற்றை தமிழர் தான் பாதுகாக்க வேண்டும். நாம் இழந்தது போதும். மீட்டெடுபோம் தமிழர் வரலாற்றை✊

  • @thangamanithangavel6188
    @thangamanithangavel6188 2 ปีที่แล้ว +194

    இந்த கோயிலுக்கு 2004 அதன்பிறகு 2018 சென்றிருக்கிறேன் 2004இல் நான் சென்ற போது நிறைய சிவலிங்கங்களை அங்கங்கே பார்த்திருக்கிறேன் 2018 போகும்போது கூட விஷ்ணு சிலை யை பார்த்தேன் அது போல நிறைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது உண்மைதான் 2004ஆம் ஆண்டு எடுத்த வீடியோக்கள் படங்கள் நிறைய வைத்திருக்கிறேன் தமிழர்களின் நீர்வழி பாதைக்கு இன்றும் அடையாளமாக இருப்பது இந்தக் கோயில்

    • @pakalavan7608
      @pakalavan7608 2 ปีที่แล้ว +9

      அந்த கானோளிகளை அனுப்ப முடியுமா சகோ

    • @karthicks859
      @karthicks859 2 ปีที่แล้ว

      சொந்த தமிழகத்தில் பல கோவில்கள்+சிலை இடித்து அந்நிய கும்பல் மதமாற்றுகிறானே. தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பெயர் உதாரணம்!

    • @manivasagamb4500
      @manivasagamb4500 2 ปีที่แล้ว +1

      @Visag d Unique WHAT ARE YOU TELLING TAMIZHAN ONLY

    • @jowaran7620
      @jowaran7620 2 ปีที่แล้ว

      Bro please upload to any platform..

    • @cricketmasti3324
      @cricketmasti3324 2 ปีที่แล้ว

      @Visag d Unique sorry avaru rebuild pannanaru paa.....

  • @abinesh4363
    @abinesh4363 2 ปีที่แล้ว +55

    10:03 தமிழனின் வரலாறு ஒரு சிறிய நிலப்பரப்பில் அடக்க உலகம் முழுவதும் முயற்சிகள் (நடந்தன) நடக்கின்றன என்றே தோன்றுகிறது 💔😔... இந்த காணொளி நமது வரலாற்றை உணர்த்த வரும் காலங்களில் முக்கிய பங்கு வகிக்கும்...
    வாழ்த்துக்கள் சகோதரா 800K 💙🇮🇳

  • @mugeshmugesh1111
    @mugeshmugesh1111 2 ปีที่แล้ว +43

    தினத்தந்தி நாளிதழில் படித்தேன் அங்கோர்வாட் ஆலயம் பற்றி இப்பொழுது கணொளிமூலம் பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி...,

  • @rrkatheer
    @rrkatheer 2 ปีที่แล้ว +88

    திட்டமிட்ட கோயில் அழிப்பு. தமிழனின் வீரத்தின், கட்டிடகலையின் அடையாளம் அங்கோர்வாட் கோயில். கம்போடியாவும் அதுவும் அப்பால் உள்ள சில நாடுகளையும் ஆண்டவன் தமிழன். For more details refer Orissa Balu books and interviews.

    • @karthicks859
      @karthicks859 2 ปีที่แล้ว

      👍பல தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பேர் வைத்து உள்ளீர்கள்?கோவில் நிலங்கள் சிலை தினமும் இடிக்கிறானே😭

  • @kamaleshwarankalaiselvam7677
    @kamaleshwarankalaiselvam7677 2 ปีที่แล้ว +53

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.அதுபோலத் தான் தமிழனின் கலாச்சாரம்,பண்பாடு எங்கே இருந்தாலும் அது நம்முடையதே.அதை நம் சந்ததியினருக்கு கடத்திக் கொண்டே இருக்க வேண்டும்.அது தான் நம் தலையாய கடமை.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +130

    பார்க்கவே வேதனையாக உள்ளது, தமிழர் உண்மை வரலாற்றை அறிவோம்... நம் பிள்ளைகளுக்கு அதை கடத்துவோம்...💪🏼

  • @pattukkottaikarthik
    @pattukkottaikarthik 2 ปีที่แล้ว +41

    தமிழனின் பெருமை வெளிப்படுத்துவதற்கு மிக்க நன்றி நண்பா... 🙏🙏

  • @maanikphotography
    @maanikphotography 2 ปีที่แล้ว +77

    தமிழனின் வரலாற்றை அழித்தாள்தான் இங்கு பலருக்கு வரலாறே பிறக்கும் (பொய் வரலாறு)... இந்த காணொளி பார்த்துவிட்டு பல விடயங்களை யோசிக்காமல் கடக்க முடியாது...
    வாழ்த்துக்கள் புவனி 👏🏼💪🏼

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 2 ปีที่แล้ว +4

      புத்தர் சிலை அல்ல இது எல்லாம் நம் இந்துக்கள் வாழ்ந்த மறைந்த இடம்

    • @dhandapanibani5214
      @dhandapanibani5214 2 ปีที่แล้ว +5

      திராவிட மாடல்?

    • @sureshthamil
      @sureshthamil 2 ปีที่แล้ว

      @@dhandapanibani5214 திராவிடம் என்ற ஒரு சொல் இடையில் வந்தது பிராமணர்களின் வீட்டுப் பெயர் தமிழர்கள் திராவிடர் இல்லை
      15ஆம் நூற்றாண்டில்தான் தமிழிலிருந்து மலையாளம் பிரிந்தது
      திராவிடத்தை தூக்கிப் பிடிப்பவர் தமிழ்நாட்டில் திருடி தின்பதற்காக தமது மொழியை மறைத்து பிழைப்பு நடத்துவதற்காக

    • @karthicks859
      @karthicks859 2 ปีที่แล้ว

      சொந்த தமிழகத்தில் பல கோவில்கள்+சிலை இடித்து அந்நிய கும்பல் மதமாற்றுகிறானே. தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பெயர் உதாரணம்!

    • @sureshthamil
      @sureshthamil 2 ปีที่แล้ว

      @@karthicks859 ஈழத்தில் 1500-க்கும் மேற்பட்ட தமிழர்களின் கோவில்களை உடைத்தவர்களை பாதுகாக்கும் இந்து மோடி அரசாங்கம் சிங்கள-பௌத்த அமைப்பை பாதுகாப்பதற்காக பல மில்லியன் நீதிகளை அள்ளிக் கொடுத்தது
      ஒரு படி மேலே போய் சுப்பிரமணிய சுவாமி ராம் போன்ற பிராமணர்கள் மனித மிருகம் ராஜபக்சவுடன் சேர்ந்து கூடி கும்மாளம் அடிக்கின்றனர்
      எப்படியடா எமது இந்துக் கோயில்களை குண்டு போட்டு தீ வைத்து இடித்து உடைத்து அந்த இடங்களில் பவுத்த கோவில்களை கட்டுவீர்கள் என்று அதிகாரம் மிக்க எந்த ஒரு இந்து தலைவர்களும் வாய் திறக்கவில்லை
      காரனம் அது தமிழர்கள் கோவில்

  • @cynthiabalag
    @cynthiabalag 2 ปีที่แล้ว +43

    Hats off to you bro🙏 very proud
    உண்மைய ரொம்ப நாள் மறைக்க முடியாது .சிலைகள் உடைக்க பட்டிருப்பதை பார்த்தாலே தெரிகிறது . நீங்க தமிழன் bro அதான் பயம் அவர்களுக்கு .

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +6

    கம்போடியாதமிழன்கப்டியகேயிள
    தரிசநம்கிடைத்ததுஅற்புதம்
    புவணிவாழ்கவளமுடன்

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 ปีที่แล้ว +400

    இதே கோயிலை வேறு எவனாவது கட்டியிருந்தால் உலக அதிசயமாக காட்டியிருப்பான் பாவம் எவனாலும் அசைக்க முடியாத தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட அதிசயத்தின் அதிசயம்.தமிழன் மீதுள்ள பொறாமையால் மறைக்கப் பட்டுள்ளது.

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว +11

      ம்ம்ம் தஞ்சைப் பெரிய கோவிலும் அப்படித்தானே

    • @pookuti6605
      @pookuti6605 2 ปีที่แล้ว +3

      This Temple was not build by Tamil or their descendants. They are Khmer people.

    • @wolverinevivek6192
      @wolverinevivek6192 2 ปีที่แล้ว

      இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.Khmer (கம்போடிய) வம்சத்தால் பிற்காலத்தில்ஆளப்பட்டது.உலகின் மிக பெரிய விஷ்ணு ஆலயம்.அங்கிருந்த இந்து சாமி சிலைகள் உள்நாட்டு போரால் சிதைக்கப்பட்டன.சிவலிங்கங்கள் மியூசியத்தில் உள்ளன.அவற்றை புகைபடம் எடுக்க கூட அனுமதி மறுக்கப்படுவதாக கேள்விப்பட்டோம்.அந்த வம்ச பெண்களை பல்லவர்கள் மணந்துள்ளார்கள்.தற்போது இந்து மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு பௌத்த கோயிலாக மாற்றி புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.அங்குள்ள தமிழ் கல்வெட்டுகளும் அகற்றபடுகினறன.யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகவும் கம்போடியாவின் தேசிய கொடியிலும் இக்கோயில் இடம் பெற்றுள்ளது.பல்லவ மன்னர்களின் வரலாற்றை படிக்கவும்.

    • @pookuti6605
      @pookuti6605 2 ปีที่แล้ว +7

      @@wolverinevivek6192 Suryavarman is a Khmer King and their religious belief is Hindu but there is no proof that they were Tamils.

    • @rosinasiva7010
      @rosinasiva7010 2 ปีที่แล้ว +1

      Exactly 💯🙄

  • @vikramtamil8727
    @vikramtamil8727 2 ปีที่แล้ว +59

    உலகத்தை ஆண்டான் தமிழன் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி 🔥🔥❤️❤️❤️. தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா... ❤️

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว +2

      தரணியை நீ வெல்லடா👌👍

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +2

    6 வருடத்திற்கு முன்பு நான் போய் வந்திருக்கிறேன். மொத்தமாக 6 பார்க்க முடிந்தது. சன்செட் பார்க்க அழகாக இருந்தது. வீடியோ எடுத்திருக்கிறேன். சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. 8 மணியளவில் இருந்து மாலை 5 மணி வரை பார்த்தேன். தனி ஆளாகப்போனேன்.

    • @longbora3017
      @longbora3017 ปีที่แล้ว

      Great welcome dear thank you ! Cambodia is the land of temple after we got chronic war more thousands of temple still cannot find because of landmine and disaster ❤

  • @MohamedIbrahim-cx2iu
    @MohamedIbrahim-cx2iu 2 ปีที่แล้ว +13

    தமிழனின் வரலாறை யாராலும் மறைக்க முடியாது, அளிக்க முடியாது.

    • @karthicks859
      @karthicks859 2 ปีที่แล้ว

      சொந்த தமிழகத்தில் பல கோவில்கள்+சிலை இடித்து அந்நிய கும்பல் மதமாற்றுகிறானே. தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பெயர் உதாரணம்!

  • @lohaswaranlohaswaran3759
    @lohaswaranlohaswaran3759 2 ปีที่แล้ว +51

    தமிழர் கட்டிடக்கலையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததில் ஒன்றுதான் அங்கோர் வாட் கோயில் 🙏❤️

  • @vinodhgm
    @vinodhgm 2 ปีที่แล้ว +47

    மிகவும் அருமையான பதிவு....நன்றி புவனி....Iam a fan of ur voice over....💐💐💐

  • @k.aravindarajraj6562
    @k.aravindarajraj6562 ปีที่แล้ว +5

    content illa mame ajjeesh vlog la erunthu vanthan anga pakka mudila so inga vanthan 👍

  • @alagudon8220
    @alagudon8220 ปีที่แล้ว +7

    Ajees bro video pathu yarlam vanthinga✊✊✊✊

  • @Pincode-yz3pr
    @Pincode-yz3pr 2 ปีที่แล้ว +20

    நீங்க எல்லாத்தையும் அழிச்சிட்டங்கன்னு சொல்லும் போது ரொம்ப கஷ்ட பட்டுத்தான் சொல்றிங்க .உண்மைய பார்க்கும் போது நீங்க வர்த்தபடுறது என்னக்கும் கழ்டமாக உள்ளது. உங்க எல்லா வீடியோ நான் பார்க்கிறேன் உங்கள் ஒருவருக்காக எனக்கு பிடித்த முதல் youtuber நீங்கள் தான் அண்ணா

    • @karthicks859
      @karthicks859 2 ปีที่แล้ว

      சொந்த தமிழகத்தில் பல கோவில்கள்+சிலை இடித்து அந்நிய கும்பல் மதமாற்றுகிறானே. தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பெயர் உதாரணம்!

  • @sathishkumarsk6337
    @sathishkumarsk6337 2 ปีที่แล้ว +51

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழன் கால்பதிக்காத இடம் இல்லை

  • @BahrainTamil
    @BahrainTamil 2 ปีที่แล้ว +3

    நன்றி..... நன்றி... என்னுடைய வேண்டுகோளையும் ஏற்று கோயிலுக்குச் சென்று காணொளியை காட்டியமைக்கு மிக்க நன்றி 🙏

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 2 ปีที่แล้ว +85

    This palm tree itself represent Tamil community ❤️

    • @Gauth1990
      @Gauth1990 2 ปีที่แล้ว

      Damn true. Adhunalayo enavo patent rights vaangiduranga.

  • @SachinSachin-qz7rh
    @SachinSachin-qz7rh 2 ปีที่แล้ว +10

    2500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நாட்டைப் பற்றி நாம் பேச வேண்டிய முக்கிய காரணம், நம் கலாசாரத்தை பெரிதும் கொண்ட நாடு. வாழ்க்கையில் ஒருமுறையாவது நாமும் பாரம்பர்ய அங்கோர்வாட் கோயிலுக்குச் சென்று வர வேண்டும்.

  • @Sivaram_kdm
    @Sivaram_kdm ปีที่แล้ว +8

    Ajees video patthutu vanthu pathangal yaru content illa mamae

    • @Malamala-kb2di
      @Malamala-kb2di ปีที่แล้ว +1

      Poda bottu 🤣

    • @amn.300
      @amn.300 ปีที่แล้ว

      I already see the video

  • @vathananguna3201
    @vathananguna3201 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் நானும் இந்த கோவிலை பற்றி படித்து இருக்கிறேன் மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரா

  • @rajarajacholan7212
    @rajarajacholan7212 2 ปีที่แล้ว +22

    தமிழர்கள் கட்டிய கோயில்களை தமிழர்களாகிய நாம் விரைவில் மீட்டு பாதுகாப்போம் இது நம் ஒவ்வொருவரின் கடமை 🙏🙏🙏

    • @cricketmasti3324
      @cricketmasti3324 2 ปีที่แล้ว

      அப்படி என்றால் மு க ஸ்டாலின் மறுபடியும் முதலமைச்சராக வேண்டும்

    • @treatseaweed
      @treatseaweed 3 หลายเดือนก่อน

      @@cricketmasti3324 avan ozhiya vendum

  • @divyar1948
    @divyar1948 2 ปีที่แล้ว +28

    எங்கும் தமிழ் எத்திலும் தமிழ்🔥

    • @rameshcr7271
      @rameshcr7271 2 ปีที่แล้ว

      💪🔥🔥💪💓

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 2 ปีที่แล้ว

      Ippadiye sollitu irruka vendiyathan apparam engey Tamizh engey Tamizh nu sollavendiyadhan

  • @sparkgamer254
    @sparkgamer254 2 ปีที่แล้ว +64

    Proud to be a tamilans❤️

    • @ksh968
      @ksh968 2 ปีที่แล้ว

      Where is your origin?

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 2 ปีที่แล้ว +16

    We Indians especially Tamils must pay a visit this temple in large numbers ASAP.....

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +10

    உண்மைதான்! இலங்கையில் கதிர்காமததுதிற்கு நடந்தது தான் கம்போடியாவிலும் நடைபெற்றிருக்கிறது. காணொளிக்கு நன்றி.

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான காணொளி தம்பி சூப்பர் வாழ்க வளமுடன் 🎉🎉

  • @V2atDubai
    @V2atDubai 2 ปีที่แล้ว +20

    Most awaited video bro …. But after watching really heartbreaking to see the headless status and the way how they are slowly erasing everything from history 😢

  • @karthicks8162
    @karthicks8162 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நண்பா...
    தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கபட்டு தமிழரின் பெருமையை ஒடுக்க நினைக்கிரார்கள்.

  • @sheiksyedebrahim2940
    @sheiksyedebrahim2940 2 ปีที่แล้ว +4

    BGM and video photography semma keep it up
    All the best 👌👍👍

  • @sasikumarj1687
    @sasikumarj1687 2 ปีที่แล้ว +5

    Photography and videography Vera Maari..🔥and Indha Video ku Nalla Reach varum Bro❤️💯

  • @kumargowsikd5926
    @kumargowsikd5926 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி 👌🏻சகோதரரே ...

  • @siddharthgv8955
    @siddharthgv8955 2 ปีที่แล้ว +4

    Finally... The most awaited Angkor War 😍

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 2 ปีที่แล้ว +4

    Extraordinary editing !! ♥️

  • @harisanthos1708
    @harisanthos1708 2 ปีที่แล้ว +4

    அற்புதம் வாழ்க தமிழ் ❤

  • @kavikavip7760
    @kavikavip7760 2 ปีที่แล้ว +1

    Most awaited vedio❤❤❤❤ tnq so muchh🥰🥰🥰🥰

  • @explorewithiftu
    @explorewithiftu 2 ปีที่แล้ว +2

    Vera level Video bro... Amazing Experience... Architectural temple 😍❤️

  • @rxkalai1005
    @rxkalai1005 2 ปีที่แล้ว +6

    புவனி அண்ணா உங்க வீடியோ பாக்க வெறி புடுச்சு இருக்கே 🥰🥰🥰

  • @user-om8cd9fd4d
    @user-om8cd9fd4d ปีที่แล้ว +11

    யாரு எல்லாம் ajees bro சொன்னதும் வீடியோ pakka vanthinga

  • @balakumarv404
    @balakumarv404 ปีที่แล้ว

    மிக அற்புதம் பிரமிப்பாக இருக்கிறது, இந்த கோவிலை கட்டிய நம் முன்னோர்களுக்கு நாம் அனைவரும் வணங்க வேண்டும்.

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 ปีที่แล้ว +2

    Valdhukkal Anna 800k 👏👏👏👏💐💐💐💐🙏🙏🙏🙏🎊🎊🎊❤️❤️❤️❤️

  • @umashankar1210
    @umashankar1210 2 ปีที่แล้ว +7

    தஞ்சாவூர் மக்கள் சார்பாக வாழ்த்துகள் அண்ணா💐❤

  • @aakashvk3135
    @aakashvk3135 ปีที่แล้ว +3

    Very proud of you brother 🙏 👏

  • @mobayv
    @mobayv 2 ปีที่แล้ว +1

    Good coverage, I had been to this place and your description in Tamil is simple and clear. Keep up the good work B

  • @karthik6734
    @karthik6734 2 ปีที่แล้ว +1

    Most anticipated place...
    Edutha shots Vera level uh...

  • @user-tr4or4dd3x
    @user-tr4or4dd3x 2 ปีที่แล้ว +3

    தமிழன் வரலாறு மிக பெருங் கடல் நண்பா 🔥🔥🔥

  • @FishWithHanish
    @FishWithHanish 2 ปีที่แล้ว +48

    Very well presented Bhuvani, hard truths hope you are out of the country before releasing the video, stay safe, advanced wishes to 1M well it should have been 10M at least by now, but unfortunately bathroom tour stuffs sell more than well documented presentations like yours, stay put and do what you love to, cheers

  • @singaravelank2673
    @singaravelank2673 2 ปีที่แล้ว +1

    நல்வாழ்த்துக்கள்💐💐💐

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 2 ปีที่แล้ว

    Excellent 👏💐 ya.... thanks for your efforts. Keep rocking Bhuvani 💐

  • @pmhari619
    @pmhari619 2 ปีที่แล้ว +3

    Congrats for 8lakhs subscribers anna..❤️💯🙏

  • @rameshr5435
    @rameshr5435 2 ปีที่แล้ว +5

    தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

  • @aisha5080
    @aisha5080 2 ปีที่แล้ว +1

    Very well presented. Keep up the good work. Satish Bro👌🌟

  • @AnandMishere
    @AnandMishere ปีที่แล้ว

    Arumaiyana padhivu, ivlo risk eduthu indha video englaku share pannadhuku Hatsoff bro!!!

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 ปีที่แล้ว +8

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி புவணிதரன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி மிகவும் வறுத்த தக்கவிதமாக உள்ளது தமிழனின் பெருமை வீரம் வரலாறு அனைத்தையும் அழிக்கப்படுகின்றன இதை காக்க வேண்டுகிறேன் இதற்கு யார் முன்வருவார்கள்? உலகளாவிய தமிழ்மக்கள் குரல் கொடுக்கவேண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி புவணிதரன்🙏🙏👍

    • @karthicks859
      @karthicks859 2 ปีที่แล้ว

      சொந்த தமிழகத்தில் பல கோவில்கள்+சிலை இடித்து அந்நிய கும்பல் மதமாற்றுகிறானே. தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பெயர் உதாரணம்!

  • @malaniramya7927
    @malaniramya7927 2 ปีที่แล้ว +11

    தமிழன் என்றாலே ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் தள்ள படுகிறான் அப்படியும் இருந்தும் மேல் வர்றோம் அதுதான் தமிழன்டா நன்றி 🙏🏾 நாம் தமிழர் மலேஷியா

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว

      வணக்கம் மலேசிய உறவுகளே 🙏🏼 ஈழத்தமிழ் 🇱🇰

  • @spinKSlucky
    @spinKSlucky 2 ปีที่แล้ว +1

    மேலும் வளர்ந்து பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள் நண்பரே

  • @valiantvimal
    @valiantvimal ปีที่แล้ว

    ஆங்கோர் வாட் பற்றிய அருமைக் காணொளி நண்பரே......... தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 ปีที่แล้ว +45

    தொன்மை வாய்ந்த வரலாறு தமிழனுடைய வரலாறு. நம்முடைய இந்திய நாட்டில் கூட தமிழனுடைய பெருமையை மறைக்க முற்படுகின்றனர். ஆனால் வரலாற்றில் தமிழன் என்றும் நிலைத்து இருப்பார்கள் என்பதில் எந்த ஐயமில்லை. நன்றி🙏💕🙏💕 நண்பரே

    • @kanagarajkanagaraj9341
      @kanagarajkanagaraj9341 2 ปีที่แล้ว +1

      உண்மை தான் தமிழ்சித்தர்கள் கண்டு உணர்ந்து உருவாக்கிய கோவில்கள் மந்திரம் தந்திரம் இயந்திரம் வழிபாடு முறைகள் எல்லாம் இதை நோகாமல் திருடி திரித்து வடக்கனுக்கு சொந்தம் என நம்பவைத்து ஏமாற்றி வருகின்றனர் தமிழ்சித்தர்கள் உருவாக்கிய மந்திரம் சுலோகம் தான் இன்றைய சமஸ்கிருதம் இதை விளங்காத தமிழர்கள்

    • @righttime6186
      @righttime6186 2 ปีที่แล้ว +1

      உண்மை எத்தனை கடல்கோள்கள் எத்தனை போர்களை பார்த்த இனம் தமிழர்கள் தமிழர்களையோ அவர்கள் வரலாறையோ யாரும் அழித்துவிட முடியாது 💪💪💪💪💪

  • @prasad.d640
    @prasad.d640 2 ปีที่แล้ว +5

    Bro unga video quality and audio ellam day by day improving ❤️and proud to be. Tamilan ❤️thanks for showing this temple bro

  • @muraliamudha8056
    @muraliamudha8056 2 ปีที่แล้ว +1

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் இந்த உலகமே தமிழர்களுடையது சகோதரர்

  • @bharathiraja7926
    @bharathiraja7926 ปีที่แล้ว

    மிக்க நன்றி.,... உங்களது ஒவ் ஒரு வீடியோ பார்க்கும். போது நேரில் பார்ப்பது போல இருக்கு...thanks to Bhuvani..

  • @andrewarul7951
    @andrewarul7951 2 ปีที่แล้ว +24

    Proud to be a Tamilan.

  • @boopathip9041
    @boopathip9041 2 ปีที่แล้ว +4

    இவ்வளவு கஷ்டப்பட்டு எங்களுக்காக இந்த வீடியோ காட்சிகள் காட்டியது நன்றி ஜி

  • @rufusernest3417
    @rufusernest3417 2 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍❤❤❤

  • @thiru2595
    @thiru2595 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோதரர் வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @rajmohan_ramasamy
    @rajmohan_ramasamy 2 ปีที่แล้ว +23

    Exactly bro. 4 year aga I have visited temple where there were few murugam statues. Combodia gov massively chopped of all hindu god head from statue and replaced with buddha or blank. We cant blame them as there is no strong hindu community in this country. My heart pain when i see sucj brutal change over in this temple and slowly they are changing history

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 2 ปีที่แล้ว

      This is what happening in Sri Lanka too. Idk why Buddhist whoever has same mentality distroying especially Hindu temples and history. Temples are Tamils' history. But in SL they have Hindu Gods in Buddhist temples but distroying outside temples or planting Buddha inside or beside of Hindu temples. Dirty minded people.

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว

      If we are secular, same will happen in India, especially in TN.

    • @longbora3017
      @longbora3017 ปีที่แล้ว

      Don’t be headaches and painful with my culture. By the way of you are thinking was wrong no one change God head To Buddha rethink again and try to study history

    • @LMAO4real
      @LMAO4real 9 หลายเดือนก่อน

      They got looted they did not chop off any heads. Look up Cambodians stolen treasures.

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 2 ปีที่แล้ว +10

    Jaffna Suthan is in CAMBODIA only. If possible ask him to explore more since he is from SRI LANKA

  • @gopiheenavlogs799
    @gopiheenavlogs799 ปีที่แล้ว +2

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா💪🏼💪🏼💪🏼

  • @jeevadhams
    @jeevadhams 2 ปีที่แล้ว +1

    Super bro, you done a fantastic works...

  • @tamilvazhga
    @tamilvazhga 2 ปีที่แล้ว +4

    You guys nailed it, this video quality is very good 👍

  • @dvivekvinoth
    @dvivekvinoth 2 ปีที่แล้ว +10

    100% true this is hindu temple, nobody can't hide history ,

  • @achusundar11
    @achusundar11 2 ปีที่แล้ว

    Congrats bro for 800k family keep shining keep rocking 🔥❤️✨🤙

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +9

    பல நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது 🙏🙏🙏 நன்றி புவனி ப்ரோ

  • @jjst69
    @jjst69 2 ปีที่แล้ว +6

    Congratulations thala 800k 🔥🔥 1M loading 🧐

  • @Laswin7
    @Laswin7 ปีที่แล้ว +2

    Ajeesh ❤️🔥

  • @SakthiVel-iw2xy
    @SakthiVel-iw2xy 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரர்.
    அருமையான பதிவு.

  • @lokeshs8451
    @lokeshs8451 2 ปีที่แล้ว +5

    நமது பாரப்பரியத்தை அடையாளத்தை இழந்து வருகிறோம் 🥺🥺

  • @lakshmidhanashekar2071
    @lakshmidhanashekar2071 2 ปีที่แล้ว +8

    Vediography is very nice brother 👌 You took lot of risk to take these shots. Thanks for those, I might never travel that far. I believe boat sculpture signifies the story of ppl who travelled from Tamil nadu to Cambodia to build those temple and rule kingdom 😀

  • @udhayudhay142
    @udhayudhay142 2 ปีที่แล้ว +2

    Unga back ground music vera maari.... movie climax scene pakkura maathiri iruku nanba

  • @samprabaharan3765
    @samprabaharan3765 2 ปีที่แล้ว +9

    தமிழனின் வீரம் மற்றவர்களால் மறைக்க பட்டது தமிழனால் மறக்கப்பட்டது .

  • @thalapathynaveen8659
    @thalapathynaveen8659 2 ปีที่แล้ว +23

    *நண்பா.... **#Template** ல மறைக்கப்படும் தமிழர் வரலாற **#English** ல மாதுங்க நண்பா...and Also **#Subtitles** உம் ஆட் பண்ணுங்க நண்பா..... எல்லாரும் தெரிச்சிக்கனும்....* 😟😟😟

    • @funmood1553
      @funmood1553 2 ปีที่แล้ว +1

      Supper bro

    • @thalapathynaveen8659
      @thalapathynaveen8659 2 ปีที่แล้ว

      @@funmood1553 But avaru kanduve illa bro....😬 Suma like matum podraru

  • @santhanasekar1106
    @santhanasekar1106 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது . 800 கே. வந்தது க்கு வாழ்த்துக்கள். 💐💐💐 சகோ🥰🥰

  • @adarshasokansindhya
    @adarshasokansindhya ปีที่แล้ว +1

    Amazing work bro💙

  • @mohamedraffiudeen4478
    @mohamedraffiudeen4478 2 ปีที่แล้ว +6

    Enna dhan video eduthalum presentation dhan mukkiyam, background music, voice and video ellam vera level iruku.. oru tv channel na pakkura madiri feel... camera super sasi bro excellent work...

  • @kathirvelkarthik9229
    @kathirvelkarthik9229 2 ปีที่แล้ว +10

    Proud of be a tamilans ❤️

  • @rajeshramya2577
    @rajeshramya2577 2 ปีที่แล้ว +2

    👍👍👍🙏🙏🙏🙏 ungal sevai thamizhanukku thevai bro... 🙏🙏🙏

  • @raveendrann4781
    @raveendrann4781 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ ... பல தடைகள் கடந்து இந்த காணொளி வெளியிட்டது

  • @kpsudar1
    @kpsudar1 2 ปีที่แล้ว +9

    I went there in 2002 that time Indian archeological department was helping them to restore all distorted stones to reinstate. Which was sponsored by Indian government. Especially I remember is the tree which has encroached and destroyed the some of the temple